April 9, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் – ஒப்பந்தம் கைச்சாத்து

கனடாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த நிகழ்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. மின்வலு, சக்திவலு மற்றும் தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சுக்கும் கெனடியன் கொமர்ஷியல் கோப்போரேஷன் நிறுவனத்திற்கும் ...

மேலும்..

அம்பாந்தோட்டையில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து சீனா ஆய்வு

அம்பாந்தோட்டையில் முதலீடுகளை  மேற்கொள்வது குறித்து சீனாவிலிருந்து வருகைத்தந்த குழுவினர் ஆராய்ந்துள்ளனர். சீனாவின் உலங்குவானூர்தி மற்றும் கப்பல் தயாரிப்புத் துறை முதலீட்டாளர்கள் குழுவொன்றே இந்த விடயம் குறித்து நேரடியாக ஆராய்ந்துள்ளது. அதற்கமைய சீன முதலீட்டாளர்கள் குழு நேற்று (செவ்வாய்க்கிழமை) அம்பாந்தோட்டை மாநகரசபையின் உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளது. இதன்போதே, அங்குள்ள முதலீட்டு ...

மேலும்..

புதிய கூட்டமைப்பை கட்டியெழுப்புவது குறித்து ஆலோசனை

புதிய கூட்டமைப்பை கட்டியெழுப்புவது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. புதிய கூட்டமைப்பை கட்டியெழுப்புவது குறித்து இதன்போது ஆலோசிக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக கடந்த 21ஆம் திகதி ...

மேலும்..

அபிவிருத்தி மற்றும் இன பிரச்சினைக்கான தீர்வே கூட்டமைப்பின் முக்கிய நோக்கம் – செல்வம்

அபிவிருத்தி மற்றும் இன பிரச்சினை ஆகிய இரண்டு விடயங்களிலேயே கூட்டமைப்பு அதிகம் கவனம் செலுத்துவதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அதற்கமைய அபிவிருத்தியும் இன பிரச்சினைக்கான தீர்வும் ஒரே நேர்கோட்டில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே தமது நோக்கம் என்றும் அவர் ...

மேலும்..

ஜனாதிபதியின் முதுகில் குத்தியது மஹிந்த தரப்பினரே – தயாசிறி

ஜனாதிபதியின் முதுகில் குத்தியது மஹிந்த தரப்பினரே என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். வெறும் நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கி ஆட்சியை அமைக்க ஜனாதிபதி நடவடிக்கையெடுத்து அதில் நெருக்கடியை சந்தித்த நேரத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவாக இல்லாது மஹிந்த தரப்பினர் ...

மேலும்..

யாழ். பல்கலையில் இந்து கற்கைகளுக்கு தனியான பீடம்

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் இந்து கற்கைகளுக்கென தனியான பீடம் ஒன்றினை அமைப்பதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது. 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக் கழகங்கள் சட்டத்தின் 27 (1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதந்துரைக்கமைவாக இந்த அறிவித்தல் ...

மேலும்..

மக்களை இரவோடு இரவாக வெளியேற்றியே கோட்டா அபிவிருத்தியை மேற்கொண்டார் – கபீர்

27 நகரங்களின் மக்களை பலவந்தமாக இரவோடு இரவாக வெளியேற்றியே கோட்டாபய ராஜபக்ஷ அபிவிருத்தியை மேற்கொண்டார் என நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார். ஆனால், வீதி அபிவிருத்தியின்போது யாருடைய காணியையும் பலாத்காரமாக தாம் பெற்றுக்கொள்ளவில்லை ...

மேலும்..

விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி வேட்பாளராகும் தகுதி உள்ளது – ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி

தமிழ் மக்களின் தலைவர் என்ற வகையில் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க சகல உரிமையும் தகுதியும் உள்ளதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும்போதே  கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ...

மேலும்..

மஹிந்த ஆட்சியில் கதைப்பதற்குக் கூட சுதந்திரம் இருக்கவில்லை – ஸ்ரீநேசன்

கடந்த கால மஹிந்த ஆட்சியில் கதைப்பதற்குக் கூட சுதந்திரம் இருக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பில் சாதாரண தரத்தில் சிறப்பு சித்தி பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ...

மேலும்..

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்! நெகிழ்ச்சியில் ஜனாதிபதி மைத்திரி

இலங்கையில் ஒரே பிரசவத்தில் நான்கு பிள்ளைகளை பெற்றெடுத்த குடும்பத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதி உதவி செய்துள்ளார். ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த விமானப்படையின் பெண் சிப்பாய் தனது குடும்பத்தினருடன் நேற்று ஜனாதிபதியை சந்தித்தார். ஆண் குழந்தைகள் இரண்டையும் பெண் குழந்தைகள் இரண்டையும் ...

மேலும்..

டைனமைட் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வந்த இருவர் கைது

( அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை-சீனக்குடா பகுதியில் கடற்படையினரும்,பொலிசாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் டைனமைட் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வந்த இரண்டு சந்தேக நபர்களை நேற்று (09) மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 20 ...

மேலும்..

மொரவெவ பிரதேச சபையின் அவசரத் தேவைகள் உடன் தீர்க்கப்படும்-ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்

(அப்துல் சலாம் யாசீம்) திருகோணமலை -மொரவெவ பகுதியில் அமைக்கப்பட்ட டப்லியூ.ஆர். றம்பண்டா ஞாபகார்த்த மண்டபம் நேற்று (09) மாலை திறந்துவைக்கப்பட்டது. பிரதேச சபையின் தவிசாளர் சங்கைக்குரிய பொல்ஹேன் கொட உபரத்தின தேரர் தலைமையில் இடம்பெற்ற வைபவத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம ...

மேலும்..

யாழ். பல்கலைக்கழகத்தில் இந்து கற்கைகளுக்குத் தனியான பீடம்!

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் இந்து கற்கைகளுக்கென தனியான பீடம் ஒன்றினை அமைப்பதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது. 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக் கழகங்கள் சட்டத்தின் 27 (1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதந்துரைக்கமைவாக நகரத் திட்டமிடல், ...

மேலும்..

அமெரிக்க குடியுரிமையை துறப்பதில் கோட்டாவுக்கு சிக்கல் வராதாம்! – பொது எதிரணி கூறுகின்றது

அமெரிக்க குடியுரிமையைத் துறப்பதற்கு கோட்டாபய ராஜபக்சவுக்கு எவ்வித சட்ட சிக்கலும் ஏற்படாது என பொது எதிரணி அறிவித்தது. பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முதலாவது வழக்கு படுகொலை ...

மேலும்..

இன்றைய ராசிபலன் -10-04-2019

மேஷம் மேஷம்: மாறுபட்ட யோசனைகள் உங்கள் மனதில் உதிக்கும். பிள்ளைகளின் பிடிவாதத்தை சாதுர்யமாக சரி செய்வீர்கள். அழகு, இளமைக் கூடும். பணவரவு திருப்தி தரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உற்சாக மான ...

மேலும்..

லண்டன் தமிழ் சந்தையில் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசின் தேர்தல் பரப்புரை

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 27ம் நாள் நடைபெற இருக்கின்ற நாடு கடந்த தமிழீழ அரசின் 3வது பொதுத் தேர்தலுக்கான தொடர் பரப்புரைகள் நடைபெற்றுவருகின்றது. அந்தவகையில் கடந்த 6ம் 7ம் திகதிகளில் லண்டனில் பிரித்தானிய தமிழர் வர்த்தக சாமெளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற லண்டன் தமிழ் ...

மேலும்..

யாழில் இன்று நேர்ந்துள்ள பயங்கரம்! ஸ்தலத்தில் விசேட அதிரடிப்படையினர்

யாழ். நவகிரி பகுதியில் பாடசாலை சிறுவன் கை குண்டொன்றை எடுத்து விளையாடிய போது அது வெடித்துள்ளது. குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. படுகாயமடைந்த 15 வயதுடைய சிந்துஜன் எனும் சிறுவன் உடனடியாக அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ். போதனா ...

மேலும்..

இலங்கையில் மனிதர்களை விட அசத்தும் விலங்குகள்! பிரித்தானியர் வெளியிட்ட விநோத காட்சிகள்

இலங்கையில் உள்ள குரங்கள் மற்றும் யானைகள் சில செல்பி புகைப்படங்கள் எடுத்து கொண்டுள்ளது. இலங்கையின் சுற்றுலா துறை தொடர்பில் எடுக்கப்பட்ட ஆவணப்படத்திற்கு போது இந்த செல்பி புகைப்படங்கள் எடுத்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தினால் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ...

மேலும்..

தீப்பற்றி எரிந்தது வீடு; ஆசிரியை கருகிப் பலி!

யக்கல, பிட்டுவகொட 5 ஆவது ஒழுங்கைப் பகுதியில் உள்ள வீடொன்று முழுமையாகி தீக்கிரையாகியதில் வீட்டினுள் இருந்த பெண் ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார். நேற்றிரவு இடம்பெற்ற இந்தத் தீ விபத்தில் 78 வயதுடைய ஓய்வுபெற்ற ஆசிரியை உயிரிழந்துள்ளார். மின் ஒழுக்குக் காரணமாக இந்தத் தீ ...

மேலும்..

காரைதீவு கரையாடி ஸ்ரீ அம்பாறை பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ விஞ்ஞாபனம்

கிழக்கிலங்கை காரைதீவு கரையாடி ஸ்ரீ அம்பாறை பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவமானது நாளை 10.04.2019 புதன்கிழமை ஆரம்பமாகி 19.04.2019 வெள்ளிக்கிழமை தீர்த்த உற்சவத்துடன் நிறைவடைய உள்ளது. 09 நாட்கள் இடம்பெறும் இந்த வருடத்திற்கான அலங்கார உற்சவத்தில் எதிர்வரும் 12.04.2019 அன்று பால்குடபவனி ...

மேலும்..

மதுஷுடன் கைது செய்யப்பட்ட மொஹமட் ஜபீர் விடுதலை

  பிரபல பாதாள உலகக்குழு தலைவர் மாகந்துரே மதுஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்ட மொஹமட் ஜபீர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுதலை செய்யப்பட்டுள்ளார். நாடு கடத்தப்பட்ட மொஹமட் ஜபீரை நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்திருந்தனர். இந்நிலையில் அவரிடம் ...

மேலும்..

தொலைந்துபோன எமது அடையாளங்களைப்பெற தொடர்பாடல்களும் அவசியம்- அங்கஜன்

தொலைந்துபோன எமது அடையாளங்களைப்பெற சிறந்த தொடர்பாடல்களும் இன்றியமையாதது என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். அத்தோடு கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு பலமான சமூக வெற்றிக்காக அனைவரும் ஒன்றிணைவது காலத்தின் தேவையெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதியின் தேசிய செயற்திட்டத்தின் மக்கள் தொடர்பாடல் நிகழ்வு யாழப்பாணத்தில் நேற்று ...

மேலும்..

திலங்க சுமதிபாலவிற்கு எதிராக விளையாட்டு கழகங்கள் போர்கொடி

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால, கிரிக்கெட் நிறுவனத்தில் பதவி வகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொல்ட்ஸ், நீர்கொழும்பு மற்றும் மாரவில சேவியர் விளையாட்டு கழகங்களே இவ்வாறு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளன. ...

மேலும்..

தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவோம் – சஜித் உறுதி

போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவது அவசியமென தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச, கட்டாயமாக அதனை வழங்குவோமென தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியினால் அரசியல் தீர்வு முன்வைக்கப்படாது என பரவலாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ...

மேலும்..

பிரமுகர் கொலை சதித்திட்டம் – சந்தேக நபரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு!

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது ...

மேலும்..

வவுனியாவில் சட்டவிரோத தேன் உற்பத்தி நிலையம் முற்றுகை

வவுனியாவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த தேன் உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது வெளிமாவட்டங்களுக்கு விற்பனை செய்வதற்கு எடுத்துச்செல்லப்பட தயார் நிலையிலிருந்த 116 சீனி பாணிப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வவுனியா பொது சுகாதார பரிசோதகர் க.தியாகலிங்கம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.00 ...

மேலும்..

பல்கலைக்கு வாய்ப்பை பெறாதவர்களுக்கே மூன்றாம் நிலைக்கல்வி – ரிஷாட் விளக்கம்

பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கான வாய்ப்பைப் பெறாதவர்களை தொழிற்சந்தைக்கு ஏற்றாற்போல் பயிற்றுவிப்பதே மூன்றாம் நிலைக்கல்வியின் நோக்கம் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் விருத்தி அமைச்சின் தூரநோக்கு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் உயர்மட்டக் கூட்டம் கொழும்பிலுள்ள அமைச்சின் ...

மேலும்..

மீண்டும் சர்வாதிகார ஆட்சிக்கு இடமளிக்க மாட்டோம் – ஜனாதிபதி

இலங்கையில் மீண்டும் சர்வாதிகார ஆட்சிக்கு இடமளிக்க மாட்டோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையில் மீண்டும் சர்வாதிகார ஆட்சி இடம்பெற ...

மேலும்..

தமிழகத்திலிருந்து மேலும் சில அகதிகள் நாடு திரும்புவதாக அறிவிப்பு

தமிழ் நாட்டிலிருந்து மேலும் சில இலங்கை அகதிகள் நாடு திரும்பவுள்ளதாக தேசிய கொள்கைகள், பொருளாதார, மறுசீரமைப்பு மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்துள்ளார். அதன்படி 23 குடும்பங்களைச் சேர்ந்த 58 பேர் இவ்வாறு இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு திரும்பவுள்ளதாக அவர் மேலும் ...

மேலும்..

கோட்டாவை எண்ணி சர்வதேசமும் அச்சமடைந்துள்ளது – பொதுஜன பெரமுண

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை எண்ணி சர்வதேசமும் அச்சமடைந்துள்ளதாக பொதுஜன பெரமுண தெரிவித்துள்ளது. அந்த கட்சியயின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை கூறியுள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “கோட்டாபய ராஜபக்ஷ ...

மேலும்..

மகிந்த ராஜபக்சவினாலேயே வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தோம்! கூட்டமைப்பு

இம்முறை வரவு செலவுத் திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்து வாக்களித்திருந்தால் இரண்டு தடவைகள் மக்களால் நிராகரிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக அமைந்திருக்கும் என்பதாலேயே அரசாங்கத்தை ஆதரித்ததாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஷ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, ஐயன்கேணி ஸ்ரீ நாகதம்பிரான் ...

மேலும்..

பொதுமக்கள் நலன்சார்ந்து அரச அதிகாரிகள் செயலாற்றவேண்டும்!

யாழ்.மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் காணி சுவீகரிப்பு விடயத்தில் அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி பொதுமக்கள் நலன்சார்ந்து உரிய முறையில் செயலாற்ற வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ...

மேலும்..

கடற்படை முன்னாள் தளபதியிடம் வாக்குமூலப் பதிவு நிறைவு

கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவிடம் வாக்குமூலம் பதிவுசெய்யும் நடவடிக்கை நிறைவுபெற்றுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று (9ஆம் திகதி) நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர் 2008 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகநபரான அட்மிரல் வசந்த கரனாகொடவிற்கு எதிராக ...

மேலும்..

ஹோட்டல் மாடியில் இருந்து வீழ்ந்து இளைஞர் உயிரிழப்பு – காலிமுகத்திடலில் சோகம்

கொழும்பு, காலிமுகத்திடல் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றின் மாடியில் இருந்து வீழ்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் குறித்த ஹோட்டல் கட்டடத்தின் 18ஆவது மாடியில் பணிபுரியும்போதே குறித்த இளைஞர் இன்று செவ்வாய்க்கிழமை வீழ்ந்து உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர் மீகஹாதென்ன, ஊறல பகுதியைச் சேர்ந்த ...

மேலும்..

விமானத்தை செலுத்திய தாயும் மகளும்

அமெரிக்காவில் தாயும் மகளும் ஒரே விமானத்தை இயக்கிய விடயம் ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது அமெரிக்க விமான நிறுவனமான டெல்டா எயார்லைன்ஸ் விமானம் ஒன்று லொஸ் ஏஞ்சல்ஸீல் இருந்து அட்லாண்டவுக்கு சென்ற போது தாயும் மகளும் செலுத்தியுள்ளனர் தாய் வென்டி ரெக்ஸ்ன் கெப்டன் ஆகவும் மகள் ...

மேலும்..

எந்த தடை வந்தாலும் நான் மக்களுக்கு செய்ய வேண்டிய பணியை முன்னெடுப்பேன் – கௌரவ ஆளுநர்

நான் இருக்கும் கடைசி நிமிடம் வரை விழுந்துபோயுள்ள இந்த தேசத்தை திரும்பவும் வலிமைபெற வைப்பதற்கு எந்த தடை வந்தாலும் முயற்சிப்பேன் என்று வடமாகாண சபைக்கு சொந்தமான திணைக்களங்களில் பணிபுரிவதற்கு உள்வாங்கப்பட்ட அலுவலக உதவியாளர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கௌரவ ஆளுநர் கலாநிதி ...

மேலும்..

பாடசாலை மாணவியை பஸ்ஸுக்குள் வைத்து வன்புணர்ந்த நடத்துனர் – ஆனமடுவவில் கொடூரம்

15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை தனியார் பஸ் ஒன்றினுள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த பஸ்ஸின் நடத்துனர் ஆனமடுவ பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார் ஆனமடுவ - மஹஉஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய திருமணமான ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் குறித்த பாடசாலை மாணவி ...

மேலும்..

43 இடங்களில் இராணுவத்தினருக்கு காணி சுவீகரிப்பது இடைநிறுத்த தீர்மானம்

யாழ். குடாநாட்டில் 43 இடங்களில் இராணுவம் மற்றும் கடற்படையினரின் தேவைக்குக் காணி சுவீகரிப்புச் செய்யும் நடவடிக்கையை இடைநிறுத்தும் தீர்மானம் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் இணைத் தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

உதிர்ந்து போனவர்கள் கட்சியை விமர்சிப்பதற்கு அருகதையற்றவர்கள் : ஞானமுத்து சிறிநேசன்

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்தது என சுயநலனுக்காக கட்சிதாவியவர்கள் கூட்டமைப்பை விமர்சிக்க தகுதியற்றவர்கள் என இன்று மண்டூர் மதியொளி விளையாட்டு கழகத்தின் மைதானத்தானத்திற்கு சுற்றுமதில் அமைப்பதற்க்கான அடிக்கல் நாட்டிவைக்கும் வைபவத்தில் இவ்வாறு தெரிவித்தார் அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் மதியொழி விளையாட்டு கழகத்தின் ...

மேலும்..

பொலிஸ் நிலைய களஞ்சியசாலையில் இருந்த 2 கைதுப்பாக்கிகள் மாயம்

அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தின் களஞ்சியசாலையில் வைக்கபட்டிருந்த 2 கைதுப்பாக்கிகள் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளது நுவரெலியா பொலிஸ் வலையத்திற்கு உட்டபட்ட அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தின் துப்பாக்கி களஞ்சியசாலையில் வைக்கபட்டிருந்த 2 கைதுப்பாக்கிகள் காணாமல் போனமை தொடர்பில் ...

மேலும்..

கிராம சக்தி மேம்பாடு குறித்து மீளாய்வு கூட்டத்தில் ஆராய்வு

கிராம சக்தி செயற்திட்ட மீளாய்வு கூட்டம் 8-4-2019 அன்று மாலை  யாழ் மாவட்ட செயலக பிரதான மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது கிராம சக்தி செயற்திட்ட மீளாய்வு ஒருங்கிணைப்பு குழு கூட்டம்   யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் தலைமையில் இடம் ...

மேலும்..

பலமான சமூக வெற்றிக்காக அனைவரும் ஒன்றிணைவது காலத்தின் தேவை அங்கஜன்

கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு பலமான சமூக வெற்றிக்காக அனைவரும் ஒன்றிணைவது காலத்தின் தேவையும் அவை வரவேற்கப்பட வேண்டியதெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரவித்துள்ளார் ஜனாதிபதியின் தேசிய செயற்திட்டத்தின் மக்கள் தொடர்பாடல் நிகழ்வு யாழ் நகரில் உள்ள தனியார் விடுதியில் 8-4--2019 அன்று ...

மேலும்..

சர்வாதிகார ஆட்சிக்கு இனிமேல் இடமில்லை! – மஹிந்த அணியை மறைமுகமாகத் தாக்கிய மைத்திரி

இலங்கையில் மீண்டும் சர்வாதிகார ஆட்சிக்கு இங்குள்ள மக்கள் இனிமேல் இடமளிக்க மாட்டார்கள்  நாமும் அதற்கு இடமளிக்க மாட்டோம்  ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுவரை எந்தக் கட்சியும் முடிவெடுக்கவில்லை  இந்த விடயத்தில் நாம் அவசரப்பட்டு முடிவு எடுக்கக்கூடாது  - இவ்வாறு தெரிவித்துள்ளார் ஸ்ரீலங்கா ...

மேலும்..

தமிழருக்குத் தீர்வை வழங்கியே தீருவோம்! – ஐ.தே.க. உறுதி

கொடூர போரால் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்கள் அவர்களுக்கு அரசியல் தீர்வை வழங்கும் பொறுப்பு எம்மிடம் உண்டு இதை நாம் செய்தே ஆக வேண்டும் இல்லையெனில் தமிழ் மக்கள் எம்மை வெறுத்து விடுவார்கள் - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் ...

மேலும்..

ரணிலைக் காக்கும் கூட்டமைப்பை விரட்ட வேண்டுமாம் தமிழ் மக்கள்! – மஹிந்த அணி கூறுகின்றது

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களே பாதுகாத்து வருகின்றனர் அவர்களை எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் விரட்டியடிக்க வேண்டும் - இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினரான விமல் ...

மேலும்..

சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. உபகுழுவின் பிரதிநிதிகள் வவுனியா சிறைச்சாலைக்கு விஜயம்!

ஐந்து பேர் அடங்கிய சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. உபகுழுவின் பிரதிநிதிகள் வவுனியா சிறைச்சாலைக்கு நேற்று விஜயமொன்றை  மேற்கொண்டனர் வவுனியா சிறைச்சாலைக்குச் சென்ற ஐ.நா. அதிகாரிகள் சுமார் ஓரு மணிநேரம்  சிறைச்சாலையில் உள்ள கைதிகளுடன் கலந்துரையாடியுள்ளனர் இந்நிலையில் இந்த விஜயம் தொடர்பாக ஐ.நா. அதிகாரிகளிடம் ஊடகவியலாளர்கள் ...

மேலும்..

ஐ.நா உபகுழுக் கூட்டங்களில் கலந்து கொண்டு கருத்து தெரிவிப்பதால் மட்டும் உறுப்பு நாடுகளின் கவனத்தை ஈர்த்து விட முடியாது: சிவசக்தி ஆனந்தன் எம்.பி

ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரின் கால அட்டவணையும்  விவாதிக்கப்படும் விடயங்களும் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை  திடீரென்று பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும் நேரத்தில் உபகுழுக் கூட்டங்களில் கலந்துகொண்டு கருத்து தெரிவிப்பதால் மட்டும் உறுப்பு நாடுகளின் கவனத்தை ஈர்த்துவிட முடியாது என வன்னிப் பாராளுமன்ற ...

மேலும்..

வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் தமது கட்சி உறுப்பினர்களுக்கு பாரபட்சம் காட்டுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனி உறுப்பினர் குற்றச்சாட்டு!

வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் தமது உறுப்பினர்களின் பிரேரணைகளை கருத்தில் கொள்ளாதும், தமது வட்டாரப் பகுதிகளுக்கு நிதி ஓதுக்கீடுகளை செய்யாது பாரபட்சமாகவும், தன்னிச்சையாகவும் செயற்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.சஞ்சுதன் தெரிவித்துள்ளார் நேற்று இடம்பெற்ற ...

மேலும்..

வைத்தியசாலையில் தாதிஉத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தாதிய , வைத்திய சேவை உதவியாளர்கள் மற்றும் குறை நிரப்பு வைத்திய சேவையினரும் இணைந்து இன்று (08.04.2019) காலை 8.30 மணி தொடக்கம் 24 மணிநேர இணைந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் நாடுபூராகவும் உள்ள வைத்தியசாலைகள் ...

மேலும்..

22வது ஆண்டை முன்னிட்டு வவுனியாவில் சித்திரை புத்தாண்டு விளையாட்டுப்போட்டி

வவுனியா சிதம்பரபுரம் சந்திரோதய விளையாட்டுக்கழகத்தின் 22வது ஆண்டினை முன்னிட்டு சித்திரை புத்தாண்டு விளையாட்டுப் போட்டி  (2019.04.07) இடம்பெற்றது வவுனியா சந்திரோதய விளையாட்டு மைதானத்தில் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது  இதில் கயிறு இழுத்தல், முட்டி உடைத்தல், கிரிக்கற் போட்டி போன்றவற்றில் வெற்றி ...

மேலும்..

வவுனியாவில் வரட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர் விநியோகம்

வவுனியாவில் வரட்சி காரணமாக பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையால் குடிநீர் வழங்கப்படுகின்றது நாட்டில் வரட்சியான காலநிலை நீடித்து வருகிறது  அந்த வகையில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட குட்டிநகர், சிறிநகர் ஆகிய கிராமங்களில் 225 குடும்பங்கள் வரட்சியால் ...

மேலும்..

கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பயிற்சியை நிறைவு செய்த ஆசிரிய மாணவர்களுக்கு கௌரவிப்பு!

வவுனியா தேசிய கல்வியல் கல்லூரியில் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பயிற்சியை நிறைவு செய்த ஆசிரிய மாணவர்களுக்கு நிறைவு நாள் நிகழ்வும், கௌரவிப்பும் கல்லூரியின் பீடாதிபதி கதிரேசன் சுவர்ணராஜா தலைமையில் நேற்று (08) கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வவனியா ...

மேலும்..