April 10, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் – மக்களே அவதானம்!

சூரியனின் வடக்கு திசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக இவ்வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது அதற்கமைய இன்று (வியாழக்கிழமை) வனாத்தவில்லு, ஒத்தப்புவ, சியம்பலகஸ்வெவ, கட்டமுறிச்சான, ரம்பேவ ...

மேலும்..

கலைக்கப்படும் மாகாண சபைகள் – தேர்தல் நடத்தப்படுமா?

தென் மாகாண சபை நேற்று (புதன்கிழமை) நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ளது. அதற்கான வர்த்தமானி அறிவித்தலில் தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் கையொப்பமிட்டுள்ளார். தென் மாகாண சபையின் பதவிக்காலம் நேற்று 10ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது. இதற்கமைய, தென் மாகாண சபையின் அதிகாரம் மாகாண ஆளுநர் ...

மேலும்..

தயாசிறி ஜயசேகர ஐ.தே.க. விற்கு செல்ல முயற்சியா?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஐக்கிய தேசிய கட்சிக்கு செல்வதற்கு முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனான கூட்டணி குறித்து அதிருப்தியுடனேயே பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதாக சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ...

மேலும்..

மதூஷை பழிதீர்க்கவே ரிஸ்கான் கொலை! – உண்மைகளை வெளியிட்டார் கஞ்சிபான இம்ரான்

பிரபல பாதாள உலக குழுத் தலைவர் மாகந்துரே மதூஷை பழிதீர்க்கவே அவரது எதிரிகள் ரிஸ்கானைக் கொலைசெய்ததாக கஞ்சிபான இம்ரான் பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளார். டுபாயில் மாகந்துரே மதூஷுடன் கைதுசெய்யப்பட்டு அந்நாட்டு அரசால் அண்மையில் நாடு கடத்தப்பட்ட கஞ்சிபான இம்ரான், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு ...

மேலும்..

சீனாவின் உலங்குவானூர்தி, கப்பல் தயாரிப்பு முதலீட்டாளர்கள் அம்பாந்தோட்டையில் ஆய்வு

சீனாவின் உலங்குவானூர்தி மற்றும் கப்பல் தயாரிப்புத் துறை முதலீட்டாளர்கள் குழுவொன்று அம்பாந்தோட்டையில் முதலீடுகளைச் செய்வதற்கான வாய்ப்பு குறித்து நேரடியாக ஆராய்ந்துள்ளது. நேற்று சீன முதலீட்டாளர்கள் குழு, அம்பாந்தோட்டை மாநகரசபையின் உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடியது. இதன்போதே, அங்குள்ள முதலீட்டு வாய்ப்புகள், மற்றும் அதற்கான தடைகள் குறித்து ...

மேலும்..

சிறிலங்காவுக்கு டோனியர் விமானத்தை வழங்குகிறது இந்தியா

டோனியர் ரக கடல் கண்காணிப்பு விமானம் ஒன்றை சிறிலங்காவுக்கு, இந்தியா வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவுடனான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் திட்டத்தின் ஒரு கட்டமாகவே டோனியர் விமானம் ஒன்றை சிறிலங்காவுக்கு வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. பிராந்திய நாடுகளுடனான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக் ...

மேலும்..

அடுத்த ஆண்டு ஜூன் வரை அதிபர் பதவியைத் தக்கவைக்கும் முயற்சியில் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தனது பதவிக்காலம் எப்போது முடிவடைகிறது என்று உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரவுள்ளார் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். “2015 ஜூன் 21ஆம் நாள் சபாநாயகரினால் கையெழுத்திடப்பட்ட, 19 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைய சிறிலங்கா ...

மேலும்..

குறைந்த செலவில் மின்சாரம் வழங்க நடவடிக்கை – ரவி கருணாநாயக்க

பொதுமக்களுக்கு குறைந்த செலவில் மின்சார தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். மஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை சமன் தேவாலயத்திற்கு விஜயம் செய்த அமைச்சர், அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் ...

மேலும்..

கடன் சுமையைக் குறைப்பதற்காக வட்டி வீதத்தில் மாற்றம் – பிரதமர்

வியாபாரிகளுக்கு கடன் சுமையை குறைக்கும் வகையில், வங்கிகளில் வழங்கப்படும் வட்டி வீதத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பில், நேற்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த நாட்டின் கடன் சுமையை ...

மேலும்..

கோட்டா பயங்கரமான சித்திரவதைகளை கண்முன்னே நிகழ்த்தினார் – பரபரப்புத் தகவல்

கடத்தப்பட்டு கொண்டுவரப்படும் தமிழ் இளைஞர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதற்காக பயங்கரமான சித்திரவதைகளை தனது கண்முன்னே கோட்டா நிகழ்த்தினார் என றோய் சமாதானம் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையில் வெள்ளை வானில் கடத்தப்படுபவர்களில் சிலர் எரியூட்டப்பட்டனர் என்றும் அவர் தகவல் தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ...

மேலும்..

நிறைவேற்று அதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தாலே சகல மக்களுக்குமான ஆட்சி அமையும் – அஜித்

நிறைவேற்று அதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலே வினைத்திறன் மிக்க சகல சமூகத்தையும் சேர்ந்த மக்களுக்கு ஏற்ற ஆட்சியை உருவாக்க முடியும் என அமைச்சர் அஜித் பி. பெரேரா குறிப்பிட்டுள்ளார். அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான விஞ்ஞாபனத்தில் நிறைவேற்று அதிகாரம் குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்படாலாம் ...

மேலும்..

யாழ்.பல்கலை மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து ஆவா குழு பெயரில் துண்டுப்பிரசுரம்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்து ஆவா குழு பகிரங்க துண்டு பிரசுரங்களை விநியோகித்துள்ளது. பகிடிவதைக்கு எதிராக குறித்த துண்டு பிரசுரங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த துண்டு பிரசுரத்தில், “இலங்கையில் பகிடிவதை தண்டனைக்குரிய குற்றமாகும். அதற்கான தண்டனைகள் இலங்கையில் இருக்கின்ற போதும் பல ...

மேலும்..

அற்பர்களுக்குப் பவுசு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பார்களாம்!

  - நக்கீரன் - குரு : வா, வா உன்னைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்! சீடன் : வணக்கம் குருவே! நீங்கள் சொல்வதைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது! பொதுவாக குருமார் சீடர்களின் பேச்சைக் கேட்பதில்லை. குரு : ஸ்ரீலங்காவுக்கு  கால அவகாசம் கொடுக்கக் கூடாது என்று சிலர் தொண்டை வறளக் கத்தினார்கள். இப்போது தீர்மானம் ...

மேலும்..

மானிப்பாயில் வாள்வெட்டுக் கும்பல் அட்டூழியம் – 3 வீடுகளில் தாக்குதல்

மானிப்பாயில் மூன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசிப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் மானிப்பாய் இந்துக் கல்லூரி ஒழுங்கையிலுள்ள அடுத்தடுத்து இரண்டு வீடுகள் மற்றும் மானிப்பாய் நகருக்கு ...

மேலும்..

விடுதலைப் போரில் கையிழந்தவர்களுக்கான கணிணி சான்றிதழ்களை வழங்கினார் சுமன்!

வெற்றிலைக்கேணி உலக உலா கணனி கற்றல் வளநிலையம், விடுதலைப்போராட்டத்தில் இரண்டு கைகளையும் இழந்து கால்களினால் கற்றல் செயற்பாட்டினை முன்னெடுத்துச் சென்று பூர்த்திசெய்த  மாணவர்களுக்கான சான்றிதழ்கள் கடந்த 7 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் வழங்கிவைக்கப்பட்டன. இந்த நிலையம் ...

மேலும்..

அச்சுவேலியில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குடும்ப தகராறை விசாரிக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. ...

மேலும்..

தமிழர்களுக்கு மாத்திரமா பயங்கரவாத தடைச்சட்டம்? – கோட்டை நீதவான் கேள்வி

தமிழர்களை கைது செய்யும்போது தவறாக தெரியாத பயங்கரவாத தடைச்சட்டம் தற்போது, நாட்டின் ஒரு தரப்பினரை கைது செய்யும்போது மாத்திரம் அது தவறாக தெரிவதாக கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டோரை ...

மேலும்..

சுமந்திரன் எம்.பியின் நிதி ஒதுக்கீட்டில் ஒளிர்கின்றது வலி.தெற்குப் பிரதேசம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரனின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவுத் திட்ட நிதியில் 10 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டு 136 எல்.ஈ..டி. மின்குமிழ்கள் கொள்வனவுசெய்யப்பட்டு வலி.தெற்கு பிரதேசத்தின் சகல ...

மேலும்..

மண்டைதீவு காணி சுவீகரிப்பு – அளவீடு பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் – மண்டைதீவில் கடற்படை முகாம் அமைப்பதற்காக காணி அளவீடு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த பணிகள் நாளை (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்படும் என நில அளவை திணைக்களம் அறிவித்துள்ளது. காணி சுவீகரிப்பு சட்டத்தின்கீழ் நாளை காலை 9 மணி தொடக்கம் அடுத்துவரும் நாட்களில், குறித்த ...

மேலும்..

மண்ணெண்ணெயை அருந்திய சிறுவன் – யாழில் விபரீதம்

யாழ்ப்பாணம் – கைதடியில் வெயில் தாகத்தில் குளிர்பானம் என மண்ணெண்ணெயை அருந்திய சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வெளிநாட்டிலிருந்து கைதடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் வந்த சிறுவனே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். சம்பவ தினமான நேற்று (செவ்வாய்க்கிழமை) வீட்டில் இருந்தபோது தாகமாக இருக்கின்றதென ...

மேலும்..

இலங்கை அரசாங்கம் குறித்து உலக தமிழர் பேரவை அதிருப்தி

யுத்தம் நிறைவடைந்த 10 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு தீர்வு வழங்கப்படாமை கவலையளிப்பதாக உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. அத்தோடு இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக, இலங்கை அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய அணுகுமுறையை கையாள வேண்டும் என்றும் அப்பேரவை கோரியுள்ளது. தமிழர் ...

மேலும்..

சம்பந்தனுக்கான நியமனத்தை வழங்குவதில் மைத்திரி இழுத்தடிப்பு

அரசியலமைப்பு சபையின் உறுப்பினர் பதவியில் இருந்து சமல் ராஜபக்ஷவின் விலகலை அடுத்து அப்பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கான நியமனத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னமும் வழங்கவில்லை. அரசியலமைப்பு சபைக்கு இரா.சம்பந்தனை நியமிப்பதற்கு, கடந்த 5 ஆம் திகதி சபாநாயகரும் ...

மேலும்..

தமிழ் மக்களது அரசியல் தீர்விற்கு இந்தியா பூரண ஒத்துழைப்பை வழங்கும் – சி.வி.கே.

தமிழ் மக்களது அரசியல் தீர்வு, அபிலாஷைகளை பூர்த்தி செய்வது மற்றும் சுயாட்சி உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் நிலைநாட்ட இந்தியா பூரண ஒத்துழைப்புக்களை வழங்கும் என்று வட. மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு ...

மேலும்..

எச்சரிக்கை: கண்டிப்பாக இவ்வாறான உணவுகளை உண்ணவேண்டாம்!

சூரிய ஒளித்தாக்கத்தை கொண்ட கேக் உள்ளிட்ட இனிப்பு பண்டங்கள் பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொது சுகாதார பரிசோதகரின் சங்கம் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது  சங்கத்தின் அதிகாரி ஒருவர் இது தொடர்பாக தெரிவிக்கையில் சூரிய ஒளித் தாக்கத்தின் காரணமாக இந்த உணவுப் பொருட்களில் உள்ள ...

மேலும்..

இஸ்ரேலிய பொதுத்தேர்தலில் யார் வெற்றி பெற்றவர் என்பதில் குழப்பம்

இஸ்ரேலிய பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றவர் யார் என்பது தொடர்பில் குழப்பம் நிலவுகின்றது தேர்தலில்  தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு 33 தொடக்கம் 36 ஆசனங்களை கைப்பற்றியுள்ள அதேவேளை ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல் பெனி கன்ட்ஸ் (Benny Gantz) 36 தொடக்கம் 37 வரையான ...

மேலும்..

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முன்னிலை

ஐ.பி.எல். கிரிக்கட் தொடர் தரவரிசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னிலையிலுள்ளது நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ...

மேலும்..

காஷ்மீர் பிரச்சினையை தொடரவிட முடியாது – பாகிஸ்தான் பிரதமர்

காஷ்மீர் பிரச்சினையை மேலும் தொடர விட முடியாது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் (Imran Khan) தெரிவித்துள்ளார் அணுவாயுதங்களைக் கொண்ட நாடுகள் பேச்சுவார்த்தை மூலமாக மாத்திரமே பாகிஸ்தானுடனான பிரச்சினையை தீர்ப்பதற்கு முனைய வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார் அண்மையில் காஷ்மீர் – புல்வாமாவில் ...

மேலும்..

பண்டிகைக் காலத்தில் விசேட போக்குவரத்து சேவை

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று (10ஆம் திகதி) முதல் விசேட போக்குவரத்து சேவை அமுல்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்  நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார் இதேவேளை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை மேலதிகமாக ...

மேலும்..

பஸ் விபத்தில் 11 பேர் காயம்

புதுவருடக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக பயணித்தவர்களின் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் புதுவருடக் கொண்டாட்டம் நிறைவுற்றதன் பின்னர் வீட்டிற்குப் பயணித்துக்கொண்டிருந்த குழுவினரே இவ்வாறு விபத்திற்கு முகம் கொடுத்துள்ளனர் குறித்த பஸ் சுவர் ...

மேலும்..

மின்சாரத்தடை இன்று நள்ளிரவுடன் முடிவு

மின்சாரத்தடை இன்று நள்ளிரவின் பின்னர் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவள அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார் மின்தேவையை பூர்த்திசெய்யும் வகையில் தனியார் துறையிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்யவுள்ளதாகவும் அவர் நேற்று குறிப்பிட்டுள்ளார்  இந்தநிலையில் நீண்டகால மின்சார கொள்வனவு தொடர்பான ...

மேலும்..

ஜனாதிபதி ஆணைக்குழுவில் விஜேதாச ராஜபக்ஸ ஆஜர்

அரச நிறுவனங்களில் கடந்த 4 வருடங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு  முன்னாள் அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ இன்று (10ஆம் திகதி) அழைக்கப்பட்டுள்ளார்  முன்னாள் அமைச்சர் முன்வைத்த 2 முறைப்பாடுகள் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் ...

மேலும்..

தனியார் பஸ் சங்கத்தினர் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு

இலங்கை தனியார் பஸ் சங்கத்தினர் நேற்று (9ஆம் திகதி) நள்ளிரவு முதல் 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்படுள்ள புதிய தண்டப்பணங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த அடையாள பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது தனியார் பஸ் ஊழியர்கள் சிலர் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ள போதிலும்  நாட்டின் ...

மேலும்..

மெல்ல உடைகின்றது கை – மொட்டுக் கூட்டு! – ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கி இரு தரப்பினரும் தினம் தினம் கருத்து

கடந்த ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் ஊடாக இணைந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையே தற்போது முரண்பாடுகள் வலுப்பெற்றுள்ளன  இரு கட்சியைச் சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்  அதனால் ...

மேலும்..