April 11, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் இருந்து வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு!

ஹொரண வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது நேற்று (11) காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர் மர்மமான முறையில் உயிரிழந்த வயோதிபப் பெண்ணின் சடலமே மீட்கப்பட்டுள்ளது புளத்சிங்கள, கோவிந்த பகுதியைச் ...

மேலும்..

வடக்கில் காணி சுவீகரிப்பு: பாதுகாப்பு செயலர் சுட்டமைப்பு சந்திப்பு யாழில்!

வடக்கில் பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாதுகாப்பு செயலாளரை சந்தித்து கலந்துரையாடவுள்ளது. அதன்படி கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பாதுகாப்பு படையின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 29ஆம் திகதி ...

மேலும்..

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம்….

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராஜா இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இதன்போது கட்சியின் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் கட்சி உறுப்பினர்களுடன் கலந்துiயாடலும் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம், மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், ...

மேலும்..

தமிழரசு கட்சியின் 16வது தேசிய மகாநாடு இம்முறை யாழ்ப்பாணத்தில் – இம் மகாநாட்டில் தமிழர்களின் பிரச்சினைக்கு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்

இலங்கை தமிழரசு கட்சியின் 16வது தேசிய மகாநாடு இம்முறை யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறை கீரிமலை பிரதேசத்தில் மிகவும் உணர்ச்சிபூர்வமாக கொண்டாடப்படவுள்ளதுடன் இம் மகாநாட்டில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைகள் தொடர்பான முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாகவும் தமிழரசு கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ...

மேலும்..

மீண்டுமொரு போர் விமானம் வீழ்ந்து நொருங்கியது; விமானி எங்கே? அதிர்ச்சியில் விமானப்படை!!

பசுபிக் கடற்பிராந்தியத்தில் மீண்டுமொரு போர் விமானம் வீழ்ந்து நொருங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன யப்பான் நாட்டுக்குச் சொந்தமான எப்-35 எனும் போர் விமானமே நடுக்கடலில் இவ்வாறு விழுந்து நொருங்கியுள்ளது மேலும் அந்த விமானத்தை தனியாளாக ஓட்டிச் சென்ற வானோடியும் காணாமல் போயுள்ளதால் ...

மேலும்..

பொத்துவில் பிரதேச சபைக்கு உட்பட்ட கடைகள் திறப்பு!

சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு பொத்துவில் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி குறித்த கடைகள் நாளை (வெள்ளிக்கிழமை) திறக்கப்படவுள்ளன. கடந்த மாதம் முதல் அமுலுக்கு வந்துள்ள சாப் சட்டத்தின் பிரகாரம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பொத்துவில் பிரதேச சபைக்கு உட்பட்ட ...

மேலும்..

மானிப்பாயில் வீடுகள் தாக்கப்பட்ட சம்பவம் – இரு இளைஞர்கள் கைது!

மானிப்பாய் பகுதியிலுள்ள மூன்று வீடுகள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இரண்டு பேர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், ஆனைக்கோட்டை பிடாரி அம்மன் கோவிலடியில் உள்ள வீடொன்றிலிருந்து இலக்கத் தகடுகளற்ற மோட்டார் சைக்கிள் ஒன்றும் கோடரி மற்றும் வாள் ...

மேலும்..

இந்திய பொதுத்தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று

இந்திய பொதுத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (11ஆம் திகதி) ஆரம்பமாகின்றது 91 மக்களவை உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஆந்திரபிரதேஷ், தெலுங்கானா உள்ளிட்ட 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் இடம்பெறுகின்றது இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ...

மேலும்..

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் புலனாய்வாளர்கள் செயற்பட்டனர் – சிவாஜி

மண்டைதீவு போராட்டத்தின்போது பொதுமக்களை மனரீதியாக அச்சுறுத்தும் வகையில் புலனாய்வு அதிகாரிகள் செயற்பட்டதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மண்டைதீவில் கடற்படையினர் சுவீகரிப்பதற்காக இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்படவிருந்த நில அளவீடு செய்யும் பணிகள் மக்களின் எதிர்ப்பு போராட்டத்தால் தடுத்து ...

மேலும்..

ஆணைவிழுந்தான் பகுதியில் வயல் காணிகளை பகிர்ந்தளிக்க நடவடிக்கை

கிளிநொச்சி – ஆணைவிழுந்தான் பகுதியில் மக்களுக்கு வழங்குவதாக கூறப்பட்ட வயல் காணிகளை பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, இவ்விடயம் குறித்து எதிர்வரும் வாரத்தில் அப்பகுதியில் விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் ...

மேலும்..

செஞ்சோலை காணி விடயத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்

கிளிநொச்சியில் இடம்பெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் செஞ்சோலை காணி விடயம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. குறித்த காணியை செஞ்சோலை பிள்ளைகளுக்கே பகிர்ந்தளிக்கும் வகையில் மாவட்ட அபிவிருத்தி குழுவினால் இன்று (வியாழக்கிழமை) தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. விடுதலைப் புலிகளின் காலத்தில் செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச்சோலையில் இருந்து ...

மேலும்..

பஸ் விபத்தில் 06 பேர் காயம்

ருவான்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அவிசாவளை – கேகாலை பிரதான வீதியின் கரவனெல்ல பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 06 பேர் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக ருவான்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர் இந்த விபத்து 11.04.2019 அன்று காலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக ...

மேலும்..

போதையற்ற நாடு – மட்டக்களப்பில் விழிப்புணர்வு பேரணி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில், ‘போதையற்ற நாட்டை உருவாக்குவோம்’ என்ற தொனிப்பொருளில்  மட்டக்களப்பில் விழிப்புணர்வு பேரணியொன்று நடத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில், காந்தி பூங்காவில் இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டுள்ளது. நாட்டிற்காக ஒன்றிணைவோம் தேசிய திட்டத்திற்கு அமைவாக இந்த விழிப்புணர்வு ...

மேலும்..

ஊடகங்களால் மிகவும் துணிச்சலாக அவமதிக்கப்பட்டவன் நானே – மைத்திரி

இலங்கையின் ஜனாதிபதிகளில் ஊடகங்களால் மிகவும் துணிச்சலாக அவமதிக்கப்பட்ட ஜனாதிபதி தானே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ...

மேலும்..

தென் மாகாண சபையின் பதவிக்காலம் நிறைவு

தென் மாகாண சபையின் பதவிக்காலம் ​நேற்று (10ஆம் திகதி) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது இதற்கமைய தென் மாகாண சபையின் அதிகாரம் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோனின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது இதேவேளை கிழக்கு வட மத்திய சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக்காலம் 2017 ஆம் ஆண்டு ...

மேலும்..

மாலைதீவில் கைதான இலங்கை மீனவர்கள் நாட்டுக்கு வருகை

மாலைதீவில் கைது செய்யப்பட்ட 21 இலங்கை மீனவர்களும் இன்று (11ஆம் திகதி) நாட்டிற்கு திருப்பியனுப்படவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சு தெரிவித்துள்ளது வௌிநாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை புதுவருடத்திற்கு முன்னர் நாட்டிற்கு திருப்பியழைப்பதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க ...

மேலும்..

கோட்டாவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு?

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கினைப்போல் பிரித்தானியாவிலும் வழக்குகளை தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் பணிப்பாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். ITJP யினால் இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ...

மேலும்..

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் மும்பாய் இந்தியன்ஸ் அணி வெற்றி

இந்தியன் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் நடைபெற்ற போட்டியில் மும்பாய் இந்தியன்ஸ் அணி 3 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது மும்பையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ...

மேலும்..

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது. கிரான் குளம் பிரதான வீதியில் துவிச்சக்கர வண்டியில் சென்ற ஒருவரை வேகமாக வந்த வான் மோதியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது துவிச்சக்கர ...

மேலும்..

வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு மணல் அனுமதிப்பத்திரம் வழங்க தீர்மானம்

வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு பிரதேச செயலாளர் ஊடாக மணல் அனுமதிப்பத்திரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் மெற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் இந்த ஆண்டுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மாவட்ட ...

மேலும்..

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய தலைவர் நியமனம்

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய தலைவராக மங்கள யாப்பா நியமிக்கப்பட்டுள்ளார் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமனக்கடிதத்தை பெற்றுக் கொண்டார் இந்நிகழ்வு இன்று (11ஆம் திகதி) முற்பகல் நடைபெற்றுள்ளது இதேவேளை கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட பேராசிரியர் சந்திரிக்கா விஜேரத்ன ...

மேலும்..

மத்திய மாகாண வைத்தியசாலைகளில் தாதியர் பிரச்சினைகளுக்கு மே மாதத்திற்குள் தீர்வு

மத்திய மாகாண வைத்தியசாலைகளில் நிலவும் தாதியர் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் மே மாதத்திற்குள் தீர்வு வழங்கப்படுமென மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்தார் மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன 11.04.2019 அன்று நோர்வூட் பிரதேச மக்களுடன் சந்திப்பு ஒன்றை நடத்தினார் இச்சந்திப்பில் நோர்வூட் ...

மேலும்..

சாஞ்சிமலை தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள பணம் வழங்கி வைப்பு – சாஞ்சிமலை தோட்டத்தில் அமைதியின்மை

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சாஞ்சிமலை தோட்ட தொழிலாளர்களுக்கு மாதாந்த ஊதிய பணமானது 10.04.2019 புதன்கிழமை இரவு 08.30 மணியளவில் பலத்த பொலிஸ் பாதுகாப்போடு வழங்கி வைக்கபட்டதோடு சாஞ்சிமலை தோட்டபகுதியில் அமைதியின்மையும் ஏற்பட்டது டிக்கோயா சாஞ்சிமலை தோட்டபகுதியில் மக்கள் பாவனைக்கு பயன்படுத்தும் நீரினை ...

மேலும்..

அவுஸ்திரேலிய பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

அவுஸ்ரேலியாவில் எதிர்வரும் மே மாதம் 18 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடாத்தப்படவுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் ஸ்கொட் மொறிஸன் (Scott Morrison) அறிவித்துள்ளார் பிரதிநிதிகள் சபையின் 151 ஆசனங்களுக்குமான தேர்தல் இதன்போது நடாத்தப்படவுள்ளது இதன்போது காலநிலை மாற்றம் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ...

மேலும்..

வேரவில் மற்றும் வட்டக்கச்சி வைத்தியசாலைகளுக்கு நவீன நோயாளர் காவுவண்டிகள்

இலங்கையில் உள்ள வைத்தியசாலைகளுக்கென சுகாதார அமைச்சினால் மேலும் ஒரு தொகுதி அதிநவீன நோயாளர் காவுவண்டிகள் இன்றையதினம்(11) காலை 10 மணியளவில் வழங்கி வைக்கப்பட்டுள்ளன சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தன மற்றும் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் ஆகியோரது முயற்சியால் வருவிக்கப்பட்ட இந்த ...

மேலும்..

அட்டன்பன்மூர் ஓம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தான மஹா கும்பாபிஷேகம்

மத்திய மலைநாட்டில் அட்டன் மாநகருக்கு அருகில் அமைந்துள்ள பன்மூர் ஊரில் எழுந்தருளி இருக்கும் ஓம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேக திருகுட முழுக்கு பெருஞ்சாந்தி பெருவிழா 10.04.2019 அன்று புதன்கிழமை நடைபெற்றது 06.04.2019 சனிக்கிழமையுடன் ஆரம்பித்த கிரியாரம்பத்தை தொடர்ந்து 08.04.2019 ...

மேலும்..

கருந்துளைப் படம் முதல்தடவையாக வெளியீடு

விஞ்ஞானிகள் முதல்தடவையாக தொலைதூர விண்மீன் மண்டலத்தில் அமைந்துள்ள ஒரு கருந்துளை தோற்றத்தின் படத்தை வௌியிட்டுள்ளனர் பூமியின் அளவில் 3 மடங்கான 40 பில்லியன் கி.மீ. அளவிற்கு காணப்படும் இந்தக் கருந்துளையை விஞ்ஞானிகள் ‘அசுரன்’ என விபரித்துள்ளனர் மேலும் இந்தக் கருந்துளையானது M-87 என்ற ...

மேலும்..

கைது செய்யப்பட்ட ஈரானிய பிரஜைகளின் விளக்கமறியல் நீடிப்பு

நாட்டின் தென் கடற்பரப்பில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட ஈரானிய பிரஜைகள் 9 பேரும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் அன்றைய தினம் ஈரானிய மொழிபெயர்ப்பாளரை நீதிமன்றத்திற்கு அழைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் லங்கா ...

மேலும்..

சோமாவதி வனப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி யானை உயிரிழப்பு

சோமாவதி வனப்பகுதியில் தலையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் யானை ஒன்று உயிரிழந்துள்ளது சோமாவதி வனப்பகுதியின் மெதிரிகிரிய – பேரிவில பகுதியிலேயே இந்தத் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது சம்பவத்தில் 15 முதல் 25 வயதுக்குட்பட்ட காட்டு யானை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது வேட்டைக்காரர் ஒருவரால் ...

மேலும்..

1994-ல் மரணமடைந்தார்;  2019-ல் உடல் 

வெளிநாட்டில் இறந்தவரின் உடலை, 25 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊருக்குக் கொண்டுவந்து அடக்கம் செய்து ஆச்சரியப்படுத்தியுள்ளனர், யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர். சாவகச்சேரியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ஜார்ஜ். இத்தாலியில் வேலை செய்துகொண்டிருந்த ஸ்டீபன், 1994-ம் ஆண்டு மே மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி  ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி  ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நீண்ட காலத்தின் பின் இன்று(11)  இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை ஒன்பது  முப்பது மணிக்கு  கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் மாவட்ட அரச ...

மேலும்..

நானூறு வருடங்களாக புனரமைக்கபடாத மன்னார் மாந்தை பிரதேச சபைக்குஉட்பட்ட ஆத்திமோட்டை வீதி

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட சவரிக்குளத்தில் இருந்து கோவில்குளமூடாக ஆத்திமோட்டை செல்கின்ற மக்கள் பாவனைக்குரிய வீதி புனர் நிர்மானம் செய்யப்படாமல் உள்ளதாக அந்தப்பகுதி விசாய மக்கள் கவலை தெரிவித்துள்னர் இவ்வீதி சவரிக்குளத்தில் இருந்து 5.கிலோமீற்றரும் 800 மீற்றருமான இந்த வீதி ...

மேலும்..

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசசெயலக ஏ டீ பி அவர்களின் அகோர செயல்

கடந்த 21/03//2019/அன்று மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக ஏ டீ பி அவர்களிடம் மன்னார் வெள்ளாங்குளம் பாலியாற்றிலே இருக்கின்ற ஹீ கதிர்வேலாயுத முருகன் ஆலய நிர்வாகத்தினர் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் பணத்தினை பெறுவதற்கு சென்றிருந்த போது அவர்கள் இப்பணத்தினை விரைவுபடுத்திதர கேட்டதற்கு ...

மேலும்..

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்யும் விசேட சுற்றிவளைப்பு

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்புகள் இன்று (11ஆம் திகதி) முதல் முன்னெடுக்கப்படவுள்ளன இந்த விசேட சுற்றிவளைப்பு இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான ...

மேலும்..

எமது தரப்புக்குச் சவால் வேட்பாளர் கோட்டாவே! – கூறுகின்றார் மனோ

எமது தரப்புக்குச் சவால் விடும் ஒருவரை எதிரணி நியமிக்க வேண்டும் என்றால் கோட்டாபய ராஜபக்ச வருவதே நல்லதாகும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சில் நேற்று நடைபெற்ற ...

மேலும்..

ரிஸ்கானைக் கொன்றபடியால் ‘கொஸ்மல்லி’யின் ‘தலை’யை வெட்ட உத்தரவிட்டார் ‘மதுஷ்!’ – கஞ்சிப்பான இம்ரான் பரபரப்புத் தகவல்

மதுஷ் சில விடயங்களை செய்தது எனக்குப் பிடிக்கவில்லை அதனால் பல தடவைகள் நான் அவரிடம் சண்டையிட்டுள்ளேன் அப்பாவி ரிஸ்க்கானை வைத்து வர்த்தகம் செய்யவேண்டாம் எனக் கூறினேன்  இறுதியில் மதுஷை பழிதீர்க்க அவரது எதிரிகள் ரிஸ்கானைக் கொன்றனர் - இப்படி பரபரப்புத் தகவல்களை ...

மேலும்..

நிறைவேற்று அதிகார போக்கில் அரசு செயற்படுவதாக தவராசா குற்றச்சாட்டு

நிறைவேற்று அதிகார போக்கில் மாகாண சபை மற்றும் உள்ளளூராட்சி மன்றங்களை அரசாங்கம் கையாள்வதாக வட. மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் அண்மையில் பாடசாலைகளை அரச ...

மேலும்..

மலேசியா: சட்டவிரோதமாக பணியாற்றிய 44 வெளிநாட்டினர் கைது

மலேசிய தலைநகர் கோலாலம்பூர் அருகே உள்ள முகிம் பட்டு(Mukim Batu) பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 44 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்  இவர்கள் அங்கு சட்டவிரோதமாக பணியாற்றிவந்ததாக தெரிவிக்கப்படுகின்றது இது தொடர்பாக விளக்கமளித்துள்ள கோலாலம்பூர் குடிவரவுத்துறை இயக்குனர் ஹமிதி ஏடம்  “இவ்விவகாரத்தில் ...

மேலும்..

மண்டைதீவு காணி சுவீகரிப்பு – மக்கள் எதிர்ப்பால் நில அளவீடு பணிகள் நிறுத்தம்

  யாழ்ப்பாணம் மண்டைதீவில் கடற்படையினர் சுவீகரிப்பதற்காக மேற்கொள்ளப்படவிருந்த நில அளவீடு செய்யும் பணிகள் மக்களின் எதிர்ப்பு போராட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மண்டைதீவு கிழக்கு அம்மன் கோயிலுக்கு முன்பாக இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வேலணை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட ...

மேலும்..

மண்டைதீவு காணி சுவீகரிப்பு – மக்கள் எதிர்ப்பால் நில அளவீடு பணிகள் நிறுத்தம்

யாழ்ப்பாணம் மண்டைதீவில் கடற்படையினர் சுவீகரிப்பதற்காக மேற்கொள்ளப்படவிருந்த நில அளவீடு செய்யும் பணிகள் மக்களின் எதிர்ப்பு போராட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மண்டைதீவு கிழக்கு அம்மன் கோயிலுக்கு முன்பாக இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வேலணை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட ...

மேலும்..

புதிய அரசியல் அமைப்பு காணாமல்போயுள்ளதாக மனோ தெரிவிப்பு

புதிய அரசியல் அமைப்பு வரைபு தற்போது காணமல்போனோர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறினார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், புதிய அரசியல் யாப்பு ...

மேலும்..

மதுபானசாலைகளுக்கு பூட்டு – அரசாங்கம் அறிவிப்பு

சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படவுள்ளன. அதற்கமைய 13 மற்றும் 14ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 14ஆம் திகதி சிங்கள தமிழ் மக்களால் சித்திரை புதுவருடப்பிறப்பு கொண்டாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

உள்நாட்டு விவகாரங்களுக்கான அமைச்சராக பொன்சேகா?

உள்நாட்டு விவகாரங்களுக்கான அமைச்சராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நியமிக்குமாறு  பரிந்துரை செய்யப்படவுள்ளது. இந்த பரிந்துரையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முன்வைக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அலரி மாளிகையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்திலேயே ...

மேலும்..

யாழ்.பல்கலை மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து ஆவா குழு பெயரில் துண்டுப்பிரசுரம்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்து ஆவா குழு பகிரங்க துண்டு பிரசுரங்களை விநியோகித்துள்ளது. பகிடிவதைக்கு எதிராக குறித்த துண்டு பிரசுரங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த துண்டு பிரசுரத்தில், “இலங்கையில் பகிடிவதை தண்டனைக்குரிய குற்றமாகும். அதற்கான தண்டனைகள் இலங்கையில் இருக்கின்ற போதும் பல ...

மேலும்..

வவுனியாவில் மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற 14 ஆவது ஆண்டு வருடாந்த விளையாட்டு விழா!

வவுனியா நிரூபர் வவுனியா பண்டாரிக்குளம், உக்குளாங்குளம் மகளிர் அமைப்பு மகளிர் தினத்தை முன்னிட்டு நடாத்திய 14ம் ஆண்டு வருடாந்த விளையாட்டு விழா நடைபெற்றது. வவுனியா, உக்குளாங்குளம் சீர்திருத்த விளையாட்டுக்கழக மைதானத்தில் மகளிர் அமைப்பின் தலைவி சிவகுமார் திவியா அவர்களின் தலமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. வவுனியா, ...

மேலும்..