April 12, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஜனாதிபதித் தேர்தலில் அநீதியான வெற்றிகளுக்கு இடமளிக்கப் போவதில்லை – தலதா

ஜனாதிபதித் தேர்தலில் அநீதியான வெற்றிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்தார். அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சி நிச்சயமாக வெற்றியடையும் எனவும், வெற்றியை பெறும் வியூகம் தமக்குத் தெரியும் எனவும் ...

மேலும்..

காணி அமைச்சின் கீழ் அரசாங்க அச்சக திணைக்களம் – வர்த்தமானி வெளியீடு

அரசாங்க அச்சக திணைக்களம் காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார். காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சராக கயந்த கருணாதிலக தற்போது பதவி வகிக்கின்றார். கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற ...

மேலும்..

தேர்தல்கள் ஆணைக்குழு பிரதமருக்கு அவசர கடிதம்!

தேர்தல்கள் ஆணைக்குழு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது. மாகாண சபை தேர்தல் எல்லை நிர்ணய மதிப்பீட்டு அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்குமாறு  கோரியே இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை, ஜனாதிபதியால் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிட்ட பின்னர் மாகாண சபை ...

மேலும்..

ஜனாதிபதி தொடர்ந்தும் எங்களை ஏமாற்றுகிறார்- வேலையற்ற பட்டதாரிகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் தங்களை ஏமாற்றி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வேலையற்ற பட்டதாரிகளின் தொழிலுரிமை போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவர ஜனாதிபதி நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கே.சிவகாந்தன் வலியுறுத்தியுள்ளார். வேலையற்ற பட்டதாரிகளுக்கு ...

மேலும்..

‘பட்டி மற்றும் வீதி’ திட்டங்களினுாடாக இலங்கையை ஏமாற்றும் சீனா – அமெரிக்கா குற்றச்சாட்டு

‘பட்டி மற்றும் வீதி’ திட்டங்களின் ஊடாக இலங்கை உட்பட பல நாடுகளின் இறைமைக்கு பங்கம் ஏற்படுத்துவதுடன், அவற்றின் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் சீனா செயற்படுவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. சீனாவினால் பல கோடி அமெரிக்க டொலர் செலவில் முன்னெடுக்கப்படும் நவீன பட்டுப் பாதையின் ஆரம்ப முயற்சியின் ...

மேலும்..

கலாநிதி ஆறு.திருமுருகனால் நாய்களுக்கு சரணாலயம்!

கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவில் இயக்கச்சி பகுதியில்  சிவபூமி  அமைப்பினரால்  நாய்கள் காப்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று 12-04-2019 பிற்பகல்  நான்கு  மணியளவில்  சிவபூமி நாய்கள் சரணாலயம் வீடற்ற நாய்களின் காப்பகம்  திறந்து வைக்கப்பட்டுள்ளது. அநாதரவாக தெருக்கள் மற்றும் ஏனைய இடங்களில் காணப்படுகின்ற ...

மேலும்..

இலங்கையில் 140 வருடங்களில் இல்லாத வெப்பநிலை

கடந்த 140 வருடங்களுக்கும் மேலான காலப்பகுதியில் இல்லாத அதிகூடிய வெப்பநிலைக்கு இலங்கை தற்போது முகங்கொடுத்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக பௌதீகவில் திணைக்களம் தெரிவித்துள்ளது. பூகோள வெப்ப மயமாதல் மற்றும் எல்னினோ காலநிலையின் தாக்கம் ஆகியவையே இந்த வழமைக்கு மாறான வெப்பநிலைக்குக் காரணம் என பேராசிரியர் ...

மேலும்..

ஆசிரியர்களே எமது எதிர்கால சந்ததிகளின் வழிகாட்டிகள் – பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர்

ஆசிரியர்களே எமது எதிர்கால சந்ததிகளின் வழிகாட்டிகள் என பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தெரிவித்துள்ளார் , கிளி பளை வேம்படுகேனி சி சி தா க பாடசாலையின் ஆசிரியர் திருமதி சின்னப்பிள்ளை குலவீரசிங்கம் அவர்களின் மணிவிழா நிகழ்வில் கலந்துகொண்டு ...

மேலும்..

வடக்கில் மட்டும் 4,142 ஏக்கர் நிலம் படையினர் வசம்!

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் 2 ஆயிரத்து 457 ஏக்கர் தனியார் நிலமே படையினரின் வசமிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த தகவல் தவறானது; உண்மைக்குப் புறம்பானது என்பது  மாவட்ட செயலகங்களின் புள்ளி விவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது. வடக்கு - கிழக்கு மாகாணங்களின் ...

மேலும்..

பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு எதிராக இனவாதிகள் சதி – சர்வமத தலைவர்கள்

தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு எதிராக இனவாதிகள் சதி செய்வதாக கல்முனை சர்வமத தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கல்முனை நகரில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே சர்வமத தலைவர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் சட்டவிரோதமாக இயங்கிவருவதாக கல்முனை ...

மேலும்..

சிறைக்கைதிகளைப் பார்வையிட அனுமதி

தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு சிறைக்கைதிகளைப் பார்வையிடுவதற்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய நாளை (சனிக்கிழமை) முதல் 05 நாட்கள் சிறைக்கைதிகளை பார்வையிட  அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சிறையில் உள்ளவர்களை உறவினர்கள் சந்திப்பதற்கு இரண்டு நாட்களே வழங்கப்பட்டிருந்ததாக சிறைச்சாலைகள் திணைக்களம் ...

மேலும்..

போதைப்பொருட்கள் கிழக்கு கடற்பரப்பின் ஊடாகவே கொண்டுவரப்படுகின்றன- ஜனாதிபதி

போதைப்பொருட்கள் கிழக்கு மாகாண கடற்பரப்பின் ஊடாகவே நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்தோடு அவற்றினை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். ‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டது. அதன் நிறைவு விழாவும் ...

மேலும்..

மதுபோதையில் வாகனம் செலுத்திய 245 சாரதிகள் கைது

மதுபோதையில் வாகனம் செலுத்திய 245 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை 06.00 மணியிலிருந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை 06.00 மணிவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சுற்றிவளைப்புகளில் 10 ஆயிரத்து 170 போக்குவரத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ...

மேலும்..

ஊர்காவற்துறை உதவி காவல்துறை அத்தியட்சகர் தொடர்பில் காவல்துறை அத்தியட்சகரிடம் முறைப்பாடு

ஊர்காவற்துறை உதவி காவல்துறை அத்தியட்சகர் தனது வாகனத்தை விட்டு இறங்காது பதிலளித்தமைக்கு எதிராகவும் , பேச்சு நடத்த அழைத்த போது அதற்கு வராது சென்றமைக்கு எதிராகவும் யாழ்.மாவட்ட காவல்துறை அத்தியட்சகரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் ...

மேலும்..

தமிழரசு கட்சியின் 16வது தேசிய மகாநாடு -தமிழர்களின் பிரச்சினைக்கு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்

இலங்கை தமிழரசு கட்சியின் 16வது தேசிய மகாநாடு இம்முறை யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறை கீரிமலை பிரதேசத்தில் மிகவும் உணர்ச்சிபூர்வமாக கொண்டாடப்படவுள்ளதுடன் இம் மகாநாட்டில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைகள் தொடர்பான முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாகவும் தமிழரசு கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ...

மேலும்..

சுதந்திரக் கட்சி ஐ.தே.க. வுடன் இணைந்தமையாலேயே புதிய கட்சியை ஆரம்பித்தேன் – மஹிந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்தமையினாலேயே புதிய கட்சி ஒன்றை உருவாக்கியதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும் தான் இன்னும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தங்காலையில் இடம்பெற்ற ...

மேலும்..

யாழில் துப்பாக்கிச்சூடு – பொலிஸார் மறுப்பு

யாழ். மாதகல் பகுதியில் பொலிஸாரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு, கஞ்சா போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டார் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். எனினும் தாம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. இளவாலை ...

மேலும்..

எனக்கெதிரான வழக்குகள் நீதிமன்றத்தில் நீடிக்காது – கோட்டா

அமெரிக்காவில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் நீதிமன்றத்தில் நீடிக்காதென முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த இரண்டு வழக்குகளும் தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் அரசியல் மாற்றத்துக்கான ஊக்கத்தை அளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கலிபோர்னியா மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு ...

மேலும்..

ஜனாதிபதியாக கோட்டா வரவேண்டுமென்பதே மக்களின் விருப்பம் – மஹிந்தானந்த

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டுமென மக்கள் விரும்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று (வெள்ளிக்கிழமை) காலை நாடு திரும்பியிருந்தார். இதன்போது அவரது ஆதரவாளர்கள் பெருந்திரளானோர் ...

மேலும்..

ஓய்வூதியர்களுக்கான அதிகரித்த கொடுப்பனவை ஜூலையில் வழங்கத் தீர்மானம்

ஓய்வூதியம் பெறுவோருக்கான அதிகரித்த கொடுப்பனவை ஜூலை மாதம் தொடக்கம் வழங்கவுள்ளதாக ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டதாக பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் தெரிவித்தார். இதற்கமைய பிரதேச செயலகங்களுடன் சேர்ந்து புதிய கொடுப்பனவுக் கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை ...

மேலும்..

மங்கள அமெரிக்காவிற்கு பயணம்

நிதியமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்காவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அதன்படி அவர் இன்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்காவிற்குச் சென்றுள்ளார். வொஷிங்டன் நகரில் இடம்பெறும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த கூட்டத்தில் பங்கேற்கவே அவர் இந்த விஜத்தை மேற்கொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக ...

மேலும்..

மக்களின் காணிகளை கையகப்படுத்த அரச அதிகாரிகள் முயற்சி – சிவமோகன்

மக்களின் காணிகளை அரச அதிகாரிகள் கையகப்படுத்த முயல்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் குற்றஞ்சாட்டியுள்ளார். வவுனியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அரச அதிகாரிகள் மக்களின் காணிகளை தவறான முறையில் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவது குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய ...

மேலும்..

கேபி – கருணாவுக்கு ஆடம்பர மாளிகைகள்! ஆனால் கொடுத்தவர்களோ…?

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இருந்து உச்சநிலையில் போராடிய கருணா மற்றும் கேபி உள்ளிட்டவர்கள் வெளியில் இருக்கின்றார்கள் ஆனால் பற்றரி வாங்கிக் கொடுத்தவர்களும் வீடு வாடகைக்குக் கொடுத்தவர்களும் இன்னமும் சிறைச்சாலைகளில் இருக்கின்றனர் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீது அமெரிக்காவில் ...

மேலும்..

யாழ் நகர் பாதாள சாக்கடை திட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

யாழ் நகர்ப்பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள பாதாளசாக்கடை திட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று கடந்த (09) யாழ் மாநகர முதல்வர் அலுவலகத்தில் முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களின் தலைமையில் மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது இச் சந்திப்பின் போது பேசப்பட்டவிடயங்கள் தொடர்பில் முதல்வர் ...

மேலும்..

எதிர்கால ஜனாதிபதி வாழ்க! – கட்டுநாயக்கவில் திரண்டு கோட்டாவை வரவேற்றனர் அவரது ஆதரவாளர்கள்

அமெரிக்காவுக்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டிருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ச இன்று வெள்ளிக்கிழமை காலை இலங்கையை வந்தடைந்தார் கோட்டாபயவை அவரது ஆதரவாளர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் திரண்டு வரவேற்றனர் "நாட்டைக் காத்த தலைவர் வாழ்க!", "எதிர்கால ஜனாதிபதி வாழ்க!!" என்று கோஷங்களை ...

மேலும்..

நீண்டகாலம் இடம்பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்ற அமைச்சினால் வவுனியாவில் 116 வீடுகள் வழங்கி வைப்பு

நீண்டகாலம் இடம்பெயர்ந்தோருக்கான மீள் குடியேற்ற அமைச்சினால் வவுனியா, பட்டானிச்சூர் கிராம அலுவலர் பிரிவில் தமிழ், முஸ்லிம் மக்களை உள்ளடக்கியதாக 116 வீடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது வவுனியா நகரசபை உறுப்பினர்களான அப்துல்பாரி மற்றும் லரீப் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க வர்த்தக கைத்தொழில் மற்றும் நீண்டகாலம் ...

மேலும்..

தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு எதிராக இனவாதிகள் சதி :சர்வமத தலைவர்கள் கண்டனம்

மிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு எதிராக இனவாதிகள் சதி செய்வதாக கல்முனை சர்வமத தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர் நேற்று மாலை 7 மணியளவில் கல்முனை நகரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தனர் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலம் சட்டவிரோதமாக இயங்கிவருவதாக ...

மேலும்..

அட்டனில் அதிரடி பொலிஸ் சோதனை

அட்டன் நகரில் தற்போது இரவு வேளைகளில் அட்டன் பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் அட்டன் நகரில் முன்னெடுத்த ரோந்து நடவடிக்கைகளின் போது சிலரிடம் சோதனை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது புதுவருடம் என்பதால் வெளிமாவட்டங்களிலிருந்து அட்டன் பிரதேசத்திற்கு வரும் வாகன சாரதிகளிடம் சோதனை மேற்கொள்வது மற்றும் ...

மேலும்..

விதியை மீறி நடுவரிடம் சண்டையிட்ட டோனிக்கு அபராதம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இடையேயான போட்டியின் போது  ஐபிஎல் விதியை மீறி நடுவரிடம் சண்டையிட்ட சென்னை அணியின் கேப்டன் டோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது ராஜஸ்தான் அணிக்கெதிராக நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி கடைசி பந்தில் திரில் ...

மேலும்..

இலங்கையில் 13 பேருக்கு உடனடியாக மரண தண்டனை? எழுந்தது சர்ச்சை

இலங்கையில் 13 பேருக்கு உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது எனினும் இந்த நடவடிக்கை நிறுத்தப்படவேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை இன்று மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது திகதி குறிக்கப்படாத போதும் ...

மேலும்..

தமிழர் பகுதியில் முதியவரை முட்டித்தள்ளிய வான்.. சம்பவ இடத்திலே துடிதுடித்து பிறிபோன உயிர்

மட்டக்களப்பு - காத்தான்குடி, கிரான்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் கிரான் குளம் பிரதான வீதியில் பயணித்த துவிச்சக்கர வண்டி மீது வேகமாக வந்த வான் ஒன்று மோதியதாலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது இதில் கிரான்குளம்  தர்மபுரத்தைச் சேர்ந்த 62 வயதுடைய ஆறுமுகம் செல்லப்பா ...

மேலும்..

மீண்டும் மூக்குடையப் போகும் மைத்திரி: அறிவுரை கூறும் தமிழர்

ஜனாதிபதி தனது பதவிக்கால எல்லை குறித்து நீதிமன்றத்தை நாடி மீண்டும் அவமானப்படப்போகின்றார் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார் ஜனாதிபதி தேர்தல் தள்ளிப்போகும் வாய்ப்புகள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை ஊடகம் ஒன்று வினவிய போதே அவர் இதனைக் ...

மேலும்..

உச்சநீதிமன்றத்தின் கருத்தை அறிவது பயனற்ற முயற்சி!

சிறிலங்கா அதிபரின் பதவிக்காலம் எப்போது தொடங்கி, எப்போது முடிவடைகிறது என்று உச்சநீதிமன்றத்தின் கருத்தை கேட்பது பயனற்றது என்று அரசியலமைப்பு சட்ட நிபுணரான லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபரின் பதவிக்காலம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கருத்தை அறிவது குறித்து ஆராய்ந்து வருவதாக சிறிலங்கா சுதந்திரக் ...

மேலும்..

சிறிலங்காவின் மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னட்டு அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது இதையடுத்து எதிர்வரும் 13 மற்றும் 14ம் திகதிகளில் மதுபான சாலைகள் மூடப்பட உள்ளது மேலும் குடிபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளது

மேலும்..

இலங்கையின் முக்கிய பகுதிகளில் சூரியன் உச்சம்

மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, வடமேல், மற்றும் மேல் மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் ...

மேலும்..

யோஷித ராஜபக்சவுக்கும் இவ்வருடம் டும்….. டும்.

நவலோக குடும்பத்தின் மகளைக் கரம் பிடிக்கின்றார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்சவும் திருமண பந்தத்தில் இணையவுள்ளார் அவருக்கு இந்த வருடத்தில் திருமணத்தை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக மஹிந்த குடும்பத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன அதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் ...

மேலும்..

காணி விடுவிப்பு – பறிப்பு குறித்து ஏப்ரல் 29 இல் உயர்மட்ட மாநாடு!

வடக்கில் படையினரின் பயன்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவது குறித்தும் படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் ஆராய்வதற்கான உயர்மட்ட மாநாடு ஒன்று எதிர்வரும் 29ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது நேற்றுக் கூட்டமைப்பின் தலைவர் இரா. ...

மேலும்..