April 13, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மாலை 02 மணியின் பின்னர் ...

மேலும்..

பிரித்தானிய விமான நிலையத்தில் இலங்கையர்கள் நால்வர் கைது

பிரித்தானிய விமான நிலையத்தில் இலங்கையர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நால்வரும் இன்று (சனிக்கிழமை) அதிகாலை பிரித்தானிய பயங்கரவாத ஒழிப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும்..

யாழிலிருந்து பயணித்த கார் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காயமடைந்துள்ளனர். சிலாபம் – புத்தளம் பிரதான வீதி ஆரச்சிகட்டுவ பகுதியில்  இன்று (சனிக்கிழமை) அதிகாலை இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கார் மற்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் ...

மேலும்..

சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. உபகுழுவின் பயணம் நிறைவு – இரகசிய அறிக்கை யைளிப்பு?

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. உபகுழு இலங்கை அரசாங்கத்துக்கு இரகசிய அறிக்கை ஒன்றை கைளிக்கவுள்ளது. அத்தோடு குறித்த உபகுழு இராணுவ மற்றும் தடுப்பு முகாம்களிலும் ஆய்வுகளை மேற்கொண்டதாக குழுவின் தலைவர் விக்டர் சகாரியா தெரிவித்துள்ளார். சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. உபகுழுவின் பிரதிநிதிகள் நால்வர்  கடந்த ...

மேலும்..