April 14, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இன்று யாழ்ப்பாணத்தில் சூரியன் உச்சம் கொடுக்கும்! பொது மக்களுக்கு எச்சரிக்கை

இன்றைய தினம் சுருவில், அரியாலை, முகமாலை மற்றும் செம்பியன்பற்று ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.09 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது, மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, வடமேல் மற்றும் ...

மேலும்..

உலகத் தமிழ் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்த அவுஸ்திரேலிய பிரதமர்!

சித்திரைப் புத்தாண்டு நாளாகிய இன்றைய தினம் உலகத் தமிழ் மக்களுக்கு அவுஸ்திரேலிய பிரதமர் Scott Morrison தனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விசேட வாழ்த்துச் செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளார். உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களாலும் சிறிலங்காவின் சிங்கள மக்களாலும் இன்றைய ...

மேலும்..

புதுவருட தினத்தில் யாழில் நடந்த கோரம்; 2 இளைஞர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!

யாழ் சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதில் ஒருவர் கவலைக்கிடமாகவுள்ளதாக மேலும் அறியமுடிகிறது. குறித்த விபத்து நேற்று மாலை சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது, இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அப்பகுதி பொலிஸார் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 15-04-2019

மேஷம் மேஷம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற் கேற்ப அவர்களை நெறிப் படுத்துவீர்கள். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வரு வார்கள். உத்யோகத்தில் திருப்தி உண் டாகும். நினைத்தது நிறைவேறும் நாள். ரிஷபம் ரிஷபம்: ...

மேலும்..

யாழ் மாநகர முதல்வரின் விகாரி வருட வாழ்த்துச் செய்தி

சித்திரை புத்தாண்டே சிறப்புடன் வருக, இன்று மலரும் விகாரி வருடம் எம் மத்தியில் உள்ள வேற்றுமைகளை நீக்கி, ஒற்றுமையை மேம்படுத்த வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். கடந்த காலங்களில் நடந்தேறிய துன்பங்களையும், துயரங்களையும் மறந்திடுவோம். விகாரியை தொடர்ந்துவரும் காலம்இ மக்கள் மனதில் மகிழ்வுடையதாக அமையட்டும் ...

மேலும்..

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் களத்தில் குதிப்பு

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக இல்லாதொழிக்கக் கோரும் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. "நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டும் என்ற கோரிக்கை மேலோங்கியுள்ளதால் ஜனாதிபதித் ...

மேலும்..

அரசியல் இலாபங்களைத் தவிர்த்து தீர்வுகாண சகலரும் முன்வாருங்கள்

"அற்ப அரசியல் இலாபங்களைக் கருத்தில்கொள்ளாது, எமது நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும் நோக்கத்தோடு, தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வரவேண்டும் என இந்த நாட்டின் அரசியல் தலைவர்களை அழைத்து நிற்க விரும்புகிறேன்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ...

மேலும்..

உரிமைக்கான போராட்டம் சாத்வீக வழியில் தொடரும்

"வடக்கில் காணிகளை சுவீகரிப்பதற்கு மீண்டும் அளவீட்டுப்பணிகள் பல இடங்களில் ஆரம்பமானபோது அதைத் தடுத்து நிறுத்தியுள்ளோம். அதையும் மீறி அளவீட்டுப் பணிகள் இடம்பெறுமாயின் அதற்கு எதிராகப் போராடுவோம். தமிழர்களின் போராட்டம் இன்னும் ஓயவில்லை. எமது உரிமைக்குரல்கள் ஒடுங்கிப் போய்விடவில்லை. எமது உரிமைகளுக்கான போராட்டம் ...

மேலும்..