April 15, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மதுஷுக்கு ஆயிரம் கோடி ரூபா சொத்துகள்: குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய நடவடிக்கை

டுபாயில் கைதுசெய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் வர்த்தகர் - பாதாள உலகக் குழுத் தலைவர் மாக்கந்துர மதுஷுக்கு எதிராகக் குற்றப் பத்திரத்தை தாக்கல் செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்பார்ப்பதாக அதன் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் மதுஷுக்கு எதிராகக் கிடைக்கப்பெற்றுள்ள சாட்சியங்களின் அடிப்படையில் ...

மேலும்..

அரசு கூறினாலும் வடக்கில் படை விலக்கல் நடக்காதாம் – இராணுவம் இறுமாப்பு

வடக்கு மாகாணத்திலிருந்து இருந்து படைகளை முழுமையாக விலக்கும் கோரிக்கையை நடைமுறைப்படுத்த முடியாது அரசு கூறினாலும் இதை நாம் செய்யவே மாட்டோம் - இவ்வாறு இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார் கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றிடம் அவர் மேலும் கூறியுள்ளதாவது அரசு ...

மேலும்..

வடக்கில் படை விலக்கல் சாத்தியமே இல்லையாம்! – அரசு கூறுகின்றது

வடக்கில் முழுமையான படை விலக்கல் சாத்தியமில்லை என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார் போர் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகளாகியுள்ள நிலையில் வடக்கில் படை விலக்கல் தொடர்பாக அரசியல் ரீதியான ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று வடக்கு ...

மேலும்..

கீரிமலையில் 4 பேர் கைது; கத்திகள், கோடரியும் மீட்பு!

சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய 4 பேர் காங்கேசன்துறைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 3 கத்திகளும், கைக்கோடாலி ஒன்றும், ஸ்குரு ரைவர், சுத்தியல் போன்ற பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது. கீரிமலைப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாகக் கூடி நின்றவர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். ...

மேலும்..

வவுனியாவில் அட்டாகாசம்! 110 பேர் காயம்; 8 பேர் கைது!!

புதுவருடத்தில் இடம்பெற்ற கைகலப்பு மற்றும் விபத்துக்கள் காரணமாக காயமடைந்த 110 பேர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அத்துடன், 8 பேர் வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புதுவருட தினமான நேற்றுமுன்தினம் காலை 6 மணியில் இருந்து நேற்று நண்பகல் வரை இடம்பெற்ற கைகலப்பு ...

மேலும்..

வடக்கில் இராணுவத் தளங்களை அகற்ற முடியாது: அரசாங்கம்

தேசிய பாதுகாப்பு நலன்களைக் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டிய தேவை உள்ளமையால் வடக்கில்  இராணுவத் தளங்களை வேறு இடத்துக்கு மாற்றவோ அல்லது வடக்கில் இருந்து படைகளை விலக்கவோ முடியாதென இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். போர் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகள் ...

மேலும்..

நான்கு நாட்கள் மேற்கொண்ட பொலிஸாரின் அதிரடி சுற்றிவளைப்பு – 941 பேர் கைது

கடந்த நான்கு நாட்கள் மேற்கொண்ட பொலிஸாரின் அதிரடி சுற்றிவளைப்பில் 941 பேர் கைது செய்யபோட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மது அருந்திவிட்டு வாகனத்தை செலுத்திய குற்றச்சத்திலேயே குறித்த சாரதிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 11 ஆம் திகதி காலை 6 மணி தொடக்கம் ...

மேலும்..

அரசாங்கம் கூறினாலும் இராணுவத்தை விலக்க முடியாது – இராணுவப் பேச்சாளர்

வடக்கில் இருந்து இராணுவத்தை முழுமையாக விலக்கும் கோரிக்கையை நடைமுறைப்படுத்த முடியாது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் எத்தகைய முடிவை எடுக்கிறதோ அதனை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம் என்றும் அவர் கூறியுள்ளார். வடக்கில் இருந்து படையினரை நடத்துவதாக ...

மேலும்..

பரந்துபட்ட கூட்டணி அமைப்பதில் உள்ள தடைகள்

ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்ப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி  மறுப்பு தெரிவித்து வருவதால் தாமரைமொட்டு கட்சிக்கும் சுதந்திர கட்சிக்கும் இடையிலான ஒரு கூட்டணியை அமைப்பதில் தடை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை இரு கட்சிகளும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித இணக்கப்பாடுமின்றி முடிவடைந்தது. இதனால் இரு ...

மேலும்..

நவம்பர்- டிசெம்பர் மாதத்திற்குள் மீண்டும் ஆட்சி கவிழ்ப்பு? – தென்னிலங்கை அரசியல் பரபரப்பு

எதிர்வரும் நவம்பர்- டிசெம்பர் மாதங்களுக்குள் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, தற்போதைய அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான மற்றொரு முயற்சியை மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ளவுள்ளார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய, தற்போது ஐ.தே.க.வுடன் இணைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மற்றும், ...

மேலும்..

மைத்திரிபால சிறிசேனவின் பதவி நீடிப்புக்கு வலுவான எதிர்ப்பு!

2020 ஆம் ஆண்டு வரை பதவிக் காலத்தை நீடிப்பதற்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முயற்சியை பொதுஜன பெரமுன மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய இரு கட்சிகளும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2020 ஆம் ஆண்டுவரை தனது பதவிக்கான ...

மேலும்..

நாட்டுக்குள் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு – ரவி கருணாநாயக்க

வடக்கு- கிழக்குத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கானத் தீர்வை இலங்கைக்குள் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். மட்டக்களப்பில் |நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அவர், தமிழ் மக்களுக்கானத் தீர்வை வழங்குவது அரசாங்கத்தின் கடமையாகும் என்றும் குறிப்பிட்டார். அவர் மேலும் ...

மேலும்..

குமுளமுனை இளைஞர்களால் சிறப்பிக்கப்பட்ட சித்திரை புத்தாண்டு பெருவிழா

சித்திரை புத்தாண்டை சிறப்பிக்கும் முகமாக குமுளமுனை ஐக்கிய விளையாட்டு கழகத்தினரால் இரு தினங்கள் விளையாட்டு நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டது குமுளமுனை ஐக்கிய விளையாட்டு கழக மைதானத்தில் சிறப்பான முறையில் மெதுவாக சைக்கிள் ஓடுதல், மெதுவாக மோட்டார் சைக்கிள் ஓடுதல், பலூன் ஊதி ...

மேலும்..

மும்பையில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் நிகழ்ந்த கொடூரம்- பொலிஸார் குவிப்பு!

மும்பையில் தமிழர்கள் வசிக்கும் பகுதியான தாராவியில் புதிதாகக் கட்டப்பட்டுவந்த கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது மிகவும் உயரத்தில் இருந்து கட்டுமானப் பொருட்கள் கீழே விழுந்தன அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ ஒன்று நொறுங்கியது அதில் உறங்கிக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனர் ...

மேலும்..

சிவனையும் புத்தரையும் சாத்தான்கள் என்று கூறியோருக்கு யாழ்ப்பாணத்தில் வந்த முட்டுக்கட்டை!

யாழ்ப்பாணம் மாநகரசபை மைதானத்தில் நடைபெறவிருந்த கிறிஸ்தவ மத நிகழ்வு ஒன்றுக்கு யாழ்ப்பாணப் பொலிஸார் தடை விதித்துள்ளனர் இன்றிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவிருந்த மத நிகழ்வுக்கே பொலிஸார் இவ்வாறு தடை விதித்துள்ளனர் சிவபெருமான் மற்றும் புத்தர் ஆகியோரை குறித்த மத நிகழ்வை ஏற்பாடு ...

மேலும்..

கையெழுத்து வேட்டையுடன் ஆரம்பமானது கல்முனை பிரதேசத்தின் சித்திரைப் புத்தாண்டு

நாடுபூராகவும் தமிழ், சிங்கள புத்தாண்டு சுப நேரத்துடன் கொண்டாடப்பட்டுருகின்றது புதுப்பானையில் பாலெடுத்து பொங்கல் பொங்கி புத்தாடையணிந்து இறைவழிபாட்டுடன் கொண்டாடிவருகின்றனர் அம்பாறை மாவட்டத்தின் தமிழ், சிங்கள மக்கள் செறிந்து வாழும் பகுதிகள் குதுகலித்துவரும் வேளையில் கல்முனை பிரதேசத்தில் தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு தங்களின் புத்தாண்டு ...

மேலும்..

தமிழீழ விடுதலைப் புலிகளால் பாதுகாக்கப்பட்ட மண்ணுலக சொர்க்கம்

தாயகத்தின் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஓர் அழகிய இயற்கைச் சூழல் குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவருகின்றன முல்லைத்தீவு நகரத்தையும் முள்ளியவளைப் பிரதேசத்தையும் இணைக்கும் மஞ்சள் பாலத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி போகும் வழியில் இந்த அழகிய இயற்கைச் சூழல் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது குறித்த வீதியில் ...

மேலும்..

தோட்டத்தில் தோண்டத் தோண்ட வெளிவந்த செல்வம்- பறக்கும் படைக்கு பேரதிர்ச்சி!

இந்தியா, தமிழகத்தில் 75 லட்சம் ரூபாய் மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தூத்துக்குடி மாவட்டத்தின் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருப்பூர் பகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருப்பதாக பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது அப்போது சின்னராஜ் என்பவருக்கு சொந்தமான ...

மேலும்..

மீண்டும் ஆட்சிக் கவிழ்ப்பு; தயாராகிறாராம் மைத்திரி

எதிர்வரும் நவம்பர் - டிசம்பர் மாதங்களுக்குள் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக தற்போதைய அரசைக் கவிழ்ப்பதற்கான மற்றொரு முயற்சியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ளவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது இதற்கமைய தற்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ள ...

மேலும்..

கோத்தபாய முட்டுக்கட்டை இல்லை! முக்கிய உறுப்பினரை களமிறக்கும் கட்சி

ஸ்ரீலங்காவில் நடைபெறவுள்ள எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணிக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சவாலானவராக இருக்க மாட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார் காலி, அக்மீமன பகுதியில் வைத்து ஊடகவியலாளர்களிடம் இதனைக் கூறிய விஜேபால ஹெட்டியாரச்சி ...

மேலும்..

அடுத்துவரும் 24 மணிநேரத்தில் இலங்கையில் ஏற்படப்போகும் மாற்றம்!

அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 100 மில்லி மீற்றர் அளவில் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது அதனடிப்டையில் சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மேல், மற்றும் வடமேல் மாகாணங்களில் இவ்வாறான மழை வீழ்ச்சி எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் ...

மேலும்..

மீண்டும் ஜனாதிபதியாக மஹிந்த! பஷில் அதிரடி! கடும் அதிர்ச்சியில் கோட்டா!

எமது கட்சி மக்களின் பெரும்பான்மையுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டின் தலைவராக வருவதையே நாடு பார்க்க விரும்புகின்றது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அவரை ஜனாதிபதியாக அல்லது அரசாங்கத்தின் தலைவராக பார்க்க விரும்புகிறது என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ...

மேலும்..

இந்தியா மீது கருணை கொண்ட பாகிஸ்தான்

100 இந்திய மீனவர்களை பாக்கிஸ்தான் அரசாங்கம் விடுவித்து மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது நல்லெண்ணத்தின் அடிப்படையிலும் இரண்டாம் கட்ட நடவடிக்கையாகவும் , சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது கராச்சியில் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 100 இந்திய கைதிகளை பாகிஸ்தான் விடுதலை செய்துள்ளதுடன் அவர்களை லாகூருக்கு ...

மேலும்..

உலக வங்கியின் புதிய நிதியுதவித் திட்டம்

உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி சங்கம் நாட்டின் 11 உலர் வலயங்களின் காலநிலைக்கு ஏற்ற விவசாய செயற்திட்டங்களை மேற்கொள்வதற்காக 125 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளது இதன் மூலம் சுமார் 62,000 குடும்பங்கள் நேரடியாக நன்மையடைய முடியுமென நிதியமைச்சு தெரிவிக்கின்றது காலநிலை மாற்றத்தால் ...

மேலும்..

புத்தாண்டு விபத்துகளினால் 413 பேர் வைத்தியசாலையில்!

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் புத்தாண்டு பிறப்புடன் இடம்பெற்ற திடீர் விபத்துக்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது நூற்றுக்கு 8 வீதத்தால் இவ்வாண்டு விபத்துக்கள் அதிகரித்துள்ளன என வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் கடந்த 48 மணித்தியாலங்களுக்குள் ஏற்பட்ட ...

மேலும்..

பின்லாந்து தேர்தலில் இடதுசாரித் தரப்பு வெற்றி

பின்லாந்து பொதுத் தேர்தலில் அந்நாட்டின் இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சி வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது நடைபெற்று முடிந்த பின்லாந்து பாராளுமன்றத் தேர்தலில் தாம் வெற்றி பெற்றுள்ளதாக பின்லாந்து இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் Antti Rinne அறிவித்துள்ளார் தேர்தலில் எதிர்க்கட்சியான சமூக ஜனநாயகவாதிகள் தரப்பினர் ...

மேலும்..

100 கிலோவுக்கும் அதிக ஹெரோயினுடன் 09 ஈரானியர்கள் கைது

100 கிலோகிராமிற்கு அதிக ஹெரோயினுடன் ஈரான் பிரஜைகள் 09 பேர் இந்திய கடல் எல்லையில் இந்திய பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட ஹெரோயினின் பெறுமதி 500 கோடி இந்திய ரூபாய்கள் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன இந்திய பாதுகாப்பு தரப்பினர் ...

மேலும்..

அநுராதபுரத்தில் சிக்கிய கேரள கஞ்சா

கேரள கஞ்சா ஒரு தொகையை அனுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தின் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் வீடொன்றை சோதனைக்குட்படுத்திய வேளையில் ஒன்றரை கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் பல வருட ...

மேலும்..

சகோதரியுடன் சண்டை தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயன்ற மாணவி ஆபத்தான நிலையில்!!

தனது சகோதரியுடன் சண்டை பிடித்துக் கொண்டு யுவதியொருவர் தனக்குதானே தீ வைத்துக் கொண்டார் யாழ்ப்பாணம் வடமராட்சி, நவிண்டில் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது 18 வயதான மாணவியே தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிக் கொண்டார் உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு ...

மேலும்..

தடம்புரண்டது யாழ் – கொழும்பு ரயில்; மயிரிழையில் தப்பினார்கள் பயணிகள்!

புத்தாண்டு தினமான நேற்று யாழ்ப்பாணத்தில் இருந்து தென்னிலங்கை நோக்கிப் பயணித்த ரயில் ஒன்று தடம்புரண்டது ரயில் தடம்புரண்டமையால் வடக்கு மார்க்க ரயில் சேவைகள் நேற்றுப் பாதிக்கப்பட்டன அனுராதபுரம் – சாலியபுர பிரதேசத்தில் ரயில் நேற்று தடம்புரண்டது எனக் கூறப்படுகின்றது ரயிலின் ஒரு பெட்டி ...

மேலும்..

அதிகாலையில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் படுகாயம்; இருவர் கைது!!

கோனகங்ஆர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 17ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் இன்று (15) அதிகாலை 1.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நபர் புத்தள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மொனராகல ...

மேலும்..

துணுக்காய் சந்தியில் கோர விபத்து

இன்று காலை துணுக்காய் ஐயங்கன்குளத்தில் இருந்து கள்விலான் எனும் இடத்திற்கு மணல் ஏற்று வதற்கு உழவு இயந்திரத்தில் நால்வர் வருகை தந்தபோது துணுக்காய் சந்தியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் ஒன்று தடம்புரண்டுள்ளது விபத்துக்குள்ளான பழைய முருகண்டியைச்சேர்ந்த குகனேஸ்வரநாயகம் நிசாந்தன் வயது 27 ...

மேலும்..

பேஸ்புக், வட்ஸ்ஸப், இன்ஸ்ட்ரகிராம் முடங்கியது

உலகளவில் பேஸ்புக், வட்ஸ்ஸப், இன்ஸ்ட்ராகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் செயலிழந்துள்ளன பேஸ்புக்கில் தொழிநுட்ப கோளாறுகள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன ஐரோப்பா, மலேஷியா, மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளிலும் இந்த நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன

மேலும்..

இன்றும் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்

சித்திரைப்புதுவருடப் பிறப்பை முன்னிட்டு பொதுமக்களின் வசதி கருதி இன்றும் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன கிராமங்கள் நோக்கிப் பயணிப்பவர்களின் வசதி கருதிய பஸ் சேவைகள் இன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கைப் போக்குவரத்து சேவையின் பிரதான நிறைவேற்று உத்தியோகத்தர் நிஹால் கிதுல்ஆராச்சி தெரிவித்துள்ளார் நேற்றைய தினம் ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தலில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு இடமளிக்க கூடாது: சந்திரிகா

போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்க கூடாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். பன்னாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே சந்திரிகா இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி தேர்தல் குறித்து உத்தியோகப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகாத ...

மேலும்..

யாழ்.மக்கள் போரின் தாக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை: தர்ஷன ஹெட்டியாராச்சி

போர் நிறைவுற்று பல வருடங்கள் கடந்த போதும் அதில் ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் இழப்புக்கள் ஆகியவற்றிலிருந்து யாழ்ப்பாண மக்கள் இன்னும் மீளவில்லையென அம்மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இலங்கையில் வெளியாகும் தனியார் பத்திரிக்கையொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே தர்ஷன ...

மேலும்..

இலங்கை மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால பகிரங்க அறிவிப்பு

எதிர்கால சந்ததியினரின் நலனை கருத்திற்கொண்டு அனைத்து இலங்கையர்களும் இன்றைய தினம் (திங்கட்கிழமை)  மரக்கன்றொன்றை நாட்ட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்க அறிவிப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் சுற்றாடலுக்கான பொறுப்பை ...

மேலும்..

உலகின் மிகப்பெரிய விமானத்தின் பரீட்சார்த்த பயணம் வெற்றிகரமாக முன்னெடுப்பு

உலகின் மிகப்பெரிய விமானம் அதன் முதலாவது பறப்பை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது மைக்ரோசொப்ட்டின் இணை ஸ்தாபகர் போல் அலனினால் 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஸ்ட்ராரோலோஞ் நிறுவனத்தினால் இந்த மிகப்பெரிய விமானம் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டிருந்தது அத்துடன் செயற்கைக்கோள்களை ஏவக்கூடிய பறக்கும் ஏவுதளமாக இந்த விமானம் ...

மேலும்..

ஜனாதிபதியின் பதவிகாலத்தை அதிகரிக்கும் சுதந்திரக்கட்சியின் முயற்சி தோல்வியடையும்: ஐ.தே.க

ஜனாதிபதியின் பதவிகாலத்தை அதிகரிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, எந்ததொரு முயற்சியை மேற்கொண்டாலும் அது நிச்சயம் தோல்வியிலேயே முடியுமென ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. ஐனாதிபதியின் பதவிகாலத்தை அதிகரிப்பது குறித்து எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு ...

மேலும்..

பருத்தித்துறை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வடமராட்சி, பருத்தித்துறையில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையாராகிய 2ஆம் குறுக்குத் தெரு பருத்தித்துறையைச் சேர்ந்த  ம.புவிகரன் (வயது 38) என்பவரே உயிரிழந்துள்ளார். பருத்தித்துறையில் இருந்து நெல்லியடி நோக்கி மோட்டார் ...

மேலும்..

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் ஊடாக மக்களை ஒடுக்க முயற்சி: வசந்த சமரசிங்க

மக்களின் எதிர்ப்பினை கட்டுப்படுத்துவதற்காகவே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டுவருவதற்கு முனைவதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே வசந்த சமரசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் ...

மேலும்..

அரசியல் அமைப்பு சபையின் அடுத்த கூட்டத்தில் முக்கிய தீர்மானம்!

அரசியல் அமைப்பு சபையின், அடுத்த கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், புதிய பிரதம நீதியரசரை நியமித்தல் மற்றும் கணக்காய்வாளர் நியமனங்கள் குறித்து ஆராயப்படவுள்ளன. இலங்கை அரசியல் அமைப்பின், 19 ஆவது திருத்தத்திற்கு அமைய பிரதம நீதியரசரை நியமித்தல் ...

மேலும்..

ஜனாதிபதியின் பதவிக்கால முடிவு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து ஐந்து வருடமா….

ஜனாதிபதி கடந்த 2015 ஜனவரி 8 ம் திகதி தெரிவுசெய்யப்பட்டார் அப்பொழுது அவரது பதவிக்காலம் ஆறு வருடமாக இருந்தது 19 வது திருத்தத்தினூடாக அது ஐந்து வருடமாக குறைக்கப்பட்டது அரசியலமைப்பு சட்டம் எப்போதும் prospective -முன்னோக்கியது அதாவது அது அமுலுக்கு வந்த ...

மேலும்..

பருத்தித்துறை விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் பருத்தித்துறையில் இருந்து நெல்லியடிப் பகுதி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பலத்த காயமடைந்த குடும்பஸ்தர் பருத்தித்துறை ...

மேலும்..

முச்சக்கரவண்டி விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் காயம்

நுவரெலியாவிலிருந்து காலி பகுதியில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்ற முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது நுவரெலியா - அட்டன் பிரதான வீதியில் கொட்டகலை பொரஸ்கிறிக் பகுதியில் குறித்த முச்சக்கரவண்டி மண்மேட்டில் மோதுண்டு பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது 15.04.2019 அன்று காலை 7 மணியளவில் இவ் ...

மேலும்..

போர்க்குற்றம் புரிந்தோர் ஜனாதிபதியாக முடியாது! – நல்ல பிள்ளைக்கு நடிக்கிறார் கோட்டா; சந்திரிகா கொதிப்பு

கோட்டாபய ராஜபக்ச தாம் செய்த போர்க்குற்ற மீறல்களையும், மனித உரிமை மீறல்களையும் மூடி மறைக்க முற்படுவது அருவருக்கத்தக்க - வெட்கக்கேடான செயலாகும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் போட்டியிடுவதற்கு நாட்டில் உள்ள அமைப்புக்களோ, சர்வதேச அமைப்புக்களோ ஒருபோதும் இடமளிக்காது - ...

மேலும்..

மைத்திரி – கூட்டமைப்பு சந்திப்பு நடக்கவில்லை!

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று புத்தாண்டு நிகழ்வுகள் நடைபெற்றன அதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே பேச்சு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தபோதும் நேற்று அவ்வாறான சந்திப்பு நடைபெறவில்லை புத்தாண்டு நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துக் கலந்துரையாடுவர் ...

மேலும்..

முன்னாள் பாராளுமன்ற சந்திரகுமாரின் தந்தை காலமானார்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான சந்திரகுமாரின் தந்தையும் ஓய்வுப்பெற்ற வடக்கு கிழக்கு மாகாணத்தின் மேலதிக மாகாண காணி ஆணையாளரும், வவுனியா செட்டிக்குளம் பிரதேச உதவி அரச அதிபருமான கணபதி முருகேசு அவர்கள் கடந்த 14-04-2019 ...

மேலும்..

சமூகத்தைப் புது வழியில் பயணிக்கச் செய்வோம்!! – புத்தாண்டு வாழ்த்தில் ரணில் அறைகூவல்

இயற்கையின் புது வசந்தம் மூலம் அழகு பெறும் சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் தமிழ் - சிங்களப் புத்தாண்டு இன, மத பேதமின்றி இலங்கையர் அனைவரும் தமது வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ளவும் அதனூடாகச் சமூகத்தைப் புதிய வழியில் பயணிக்கச் செய்வதற்கும் கிடைக்கும் அருமையான ...

மேலும்..

மஹிந்தவோ, கோட்டாவோ ஜனாதிபதியாகவே முடியாது! – துமிந்த திட்டவட்டம்

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவோ அல்லது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவோ நடைமுறையிலுள்ள சட்டத்துக்கமைய இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரமுடியாது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே மீண்டும் களமிறங்குவார் - இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ...

மேலும்..