April 16, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அமரர்.நேசராணி ஞாபகார்த்த 2014 உயர்தர விஞ்ஞான பிரிவு மாணவர்களினால் o/l மாணவர்களுக்கான இலகு வழி கருத்தரங்கு

அமரர்.நேசராணி ஞாபகார்த்த 2014 உயர்தர விஞ்ஞான பிரிவு மாணவர்களினால் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான இலகுவழி கருத்தரங்கு இன்று(16) ஆரம்பமானது இக்கருத்தரங்கில் கணிதம்,விஞ்ஞானம் மற்றும் ஆங்கில பாடங்கள் கற்ப்பிக்கப்படவுள்ளது இது 17,18 ம் திகதிகளிலும் காலை 8மணிக்கு ...

மேலும்..

பிரான்ஸின் நொட்ரே டேம் தேவாலயத்தில் தீ

பிரான்ஸின் மிகப்பிரசித்தி பெற்ற இடங்களில் ஒன்றான நோட்ரே டேம் (Notre – Dame) தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது 850 வருடங்கள் பழைமைவாய்ந்த குறித்த பேராலய கட்டடத்தின் கூரைப்பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளது எனினும் தேவாலயத்தின் மணிக்கோபுரங்கள் இரண்டும் பாதுகாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் ...

மேலும்..

மட்டக்களப்பு இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா 2019…

தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா 2019 கலியுக விகாரி வருடப் புத்தாண்டை சிறப்பிக்கும் முகமாக இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் மட்டக்களப்பு கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழாவானது 15/04/2019 நேற்று காலை மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் ...

மேலும்..

கிளிநொச்சியில் மோதல் – நால்வர் காயம்

கிளிநொச்சி கல்லாறுப்பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த நால்வரும் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் கந்தையா கருணானந்தன், கந்தையா ...

மேலும்..

ஜனாதிபதியே அரசியல் தீர்வில் குழப்பத்தினை ஏற்படுத்தியவர்: ஞா.சிறிநேசன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அரசியல் தீர்வு ஆகியவற்றில் குழப்பத்தினை ஏற்படுத்தி விட்டாரென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். தமிழ்- சிங்கள சித்திரைப் புத்தாண்டை சிறப்பிக்கும் வகையில் நேற்று (திங்கட்கிழமை) மாலை அம்பிளந்துறை சுதந்திரம் விளையாட்டுக்கழகத்தின் ...

மேலும்..

ஜனாதிபதி திருப்பதிக்கு விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, திருப்பதியிலுள்ள ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில்  UL177 விமானத்தில், தனது குடும்பத்தினருடன் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7.20 மணியளவில் இந்தியாவை நோக்கி பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி, ரேனிகுண்டா விமான நிலையத்தை ...

மேலும்..

ஜனாதிபதி வேட்பாளராக குமார வெல்கமவை களமிறக்கும் பொதுஜன பெரமுன?

இலங்கையில் நடைபெறவுள்ள அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை நிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது. இலங்கையிலுள்ள ஆங்கில ஊடகமொன்றே இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக ...

மேலும்..

இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு யாழில்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் 16வது தேசிய மாநாடு யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. இந்த மாநாடு இம்மாதம் 26, 27 மற்றும் 28ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கே.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டின் ...

மேலும்..

திருகோணமலை கடற்படை முகாமுக்கு அருகில் இளைஞன் கொலை

திருகோணமலை கடற்படை முகாமுக்கு அருகில் இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 21 வயதுடைய குறித்த இளைஞனே இன்று (செவ்வாய்க்கிழமை) இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும்..

அதிகாரிகளுக்கு கட்டளை வழங்கிய கோட்டாபயவே பொறுப்பு கூற வேண்டும்: ஸ்கொட் கில்மோர்

இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கட்டளை வழங்கியவர் என்ற ரீதியில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே முழுமையாக பொறுப்புக்கூற வேண்டியவரென அனைத்துலக சட்ட நிபுணர் ஸ்கொட் கில்மோர்  தெரிவித்துள்ளார். கலிபோர்னியா மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கனடாவைச் சேர்ந்த றோய் சமாதானம் ...

மேலும்..

ரயில் தடம்புரள்வு – சேவைகள் முடக்கம்

காலி ரயில் நிலையத்திற்கு அருகாமையில் ரயிலொன்று தடம்புரண்டமையினால் ரயில் சேவைகள் ஹிக்கடுவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பெலியத்த தொடக்கம் கொழும்பு கோட்டை வரை பயணிக்கும் காலி குமாரி, காலி ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தடம்புரண்டுள்ளது. இதன்காரணமாகவே ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும்..

ஐ.நா. செயலாளரின் பிரதிநிதியாக செயற்படும் பிரமுகராக சுமந்திரனும்!

தென்னாசிய வட்டகையில் ஐ.நா. பொதுச் செயலாளரின் பிரதிநிதியாகப் பணியாற்ற அழைக்கப்படக்கூடிய பிரமுகர்கள் அணியில் ஒருவராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார் ஐ.நா. பொதுச் செயலாளரின் விசேட பிரதிநிதிகளாகப் பணியாற்றக் கூடிய ...

மேலும்..

பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டிய அளவுக்கு ஆனல்ட், சயந்தனுக்கு உயிர் அச்சுறுத்தல் இல்லையாம்! – யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குப் புலனாய்வு அறிக்கை

யாழ்ப்பாணம் மாநகர மேயர் இம்மானுவேல் ஆனோல்ட் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோருக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கும் அளவுக்கு அச்சுறுத்தல்கள் ஏதும் இல்லை எனப் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது என அறியவந்தது தம்முடன் யாழ்ப்பாணம் மாநகர மேயர் ...

மேலும்..

இலங்கை மீது ஐநா மனித உரிமைகள் பேரவையில் புதிய தீர்மானம்!

1. புதிய தீர்மானம் (இணைப்பு HRC/40/L.1) இலங்கை மீது புதிய தீர்மானம் ஒன்றினை இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, மாசடோனியா, மான்டெநெக்ரோ ஆகிய நாடுகள் கூட்டாக முன்வைத்துள்ளன 2015 ஆண்டு தீர்மானத்தின் அனைத்து பிரிவுகளையும் முழுமையாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தும் இந்த புதிய ...

மேலும்..

தமிழ் மக்களுக்குப் பாதகமில்லாத அரசையே நாம் காப்பாற்றுகின்றோம்!

ரணில் விக்கிரமசிங்கவின் அரசு தமிழ் மக்களுக்குப் பெரியளவில் நன்மையளிக்காவிட்டாலும் இந்த அரசைக் கொண்டுவந்ததில் 100 வீத வெற்றியை நாம் அடையாவிட்டாலும் 50 வீத வெற்றியையாவது அடையமுடிந்துள்ளது நாம் இப்படியே எல்லாத்தையும் கை விடுவதா? அல்லது இதுவரை அடைந்த 50 வீதத்தில் இருந்து ...

மேலும்..

என்னதான் ஆட்டம் போட்டாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது! – மைத்திரிக்கு ரணில் தக்க பதிலடி

ஐக்கிய தேசிய முன்னணி அரசை எவராலும் இனிமேல் கவிழ்க்கவே முடியாது '2018 ஒக்டோபர் 26' போல் அரசியல் சூழ்ச்சிக்கு மீண்டும் எத்தனிப்பவர்கள் என்னதான் ஆட்டம் போட்டாலும் இறுதியில் மூக்குடைபட்டே போவார்கள் எங்கள் அரசு தலைநிமிர்ந்தே நிற்கும் இந்த அரசு ஒருபோதும் கவிழாது ...

மேலும்..

மானிப்பாயில் 8 பேர் அதிரடியாகக் கைது! – வாள்களுடன் பலரின் ஒளிப்படங்களும் சிக்கின

பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பாக யாழ். மானிப்பாயில் 8 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் 3 வாள்கள், இரு மோட்டார் சைக்கிள்கள், சுழியோடிகள் பயன்படுத்தும் முகக் கண்ணாடிகள் என்பவையும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர் அண்மைய நாட்களில் மானிப்பாயில் வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்திருந்தன அதையடுத்து ...

மேலும்..

மட்டக்களப்பு தேத்தாத்தீவு கொம்புச்சந்திப் பேராலய ராகசாகரம் இறுவட்டு வெளியீடு

மட்டக்களப்பின் புகழ்பூத்த பழம்பதியான தேத்தாத்தீவு கொம்புச்சந்திப் பேராலய வருடாந்த பிரமோடசவத்தினை முன்னிட்டு கவிஞ்ஞர் சி.தணிகசீலன் அவர்களினால் கொம்புச்சந்தி பிள்ளையாரின் புகழ்பாடும் இரண்டாவது 'இறுவட்டான கொம்புச்சந்தி' ராகசாகரம் தழிழ் சிங்களப்புத்தாண்டு தினத்தில் ஆலயத்தின் பரிபாலன சபைத்தலைவர் த.விமலானந்தராசாவின் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் ...

மேலும்..

‘தேசிய அரசு’ என்ற பேச்சுக்கு இனிமேல் இடமே இல்லையாம்

தேசிய அரசு அமைப்பதற்குரிய இனி எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது கடந்த ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் குழப்பதை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசில் இருந்து வெளியேறியது அதன்பின்னர் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சி ...

மேலும்..

பொலிஸார் உட்பட 10 பேரைத் தாக்கிவிட்டு பெண்ணொருவரைக் கற்பழித்த பிரதேச சபை உறுப்பினர் கைது!

கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் அதிகாரிகள் இருவர் உட்பட 10 பேரைத் தாக்கி காயங்களுக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் கந்தளாய், பட்டஹதர பகுதியில் உள்ள குளத்தில் நீராடிக்கொண்டிருந்த சிலரை குடிபோதையில் வந்த ...

மேலும்..