April 17, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கஞ்சிப்பான இம்ரான் வழங்கும் முக்கிய தகவல்களை இருட்டடிக்க முயற்சி!

பிரபல போதைப்பொருள் வர்த்தகரும் பாதாள உலகக் குழுத் தலைவருமான மாக்கந்துர மதுஷுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்ட அவரின் நெருங்கிய சகாவான கஞ்சிப்பான இம்ரானிடம் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் வெளியாகும் முக்கிய தகவல்களை வெளியிட வேண்டாம் என உயர்மட்டங்களிலிருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன என்று பொலிஸ் ...

மேலும்..

மதுஷின் உறவினர் உட்பட 6 பேர் நேற்று நாடு கடத்தல்!

டுபாயில் பிரபல போதைப்பொருள் வர்த்தகர் – பாதாள உலகக் குழுத் தலைவர் மாக்கந்துர மதுஷுடன் கைதுசெய்யப்பட்ட அவரின் உறவினர் ஒருவர் உள்ளிட்ட 6 பேர் நேற்று (17ஆம் திகதி) அதிகாலை நாடு கடத்தப்பட்டுள்ளனர். குறித்த 6 பேரும் இன்று அதிகாலை 4.50 மணியளவில் ...

மேலும்..

மகளின் கொடூர தாக்குதலில் தாய் பலி! தந்தை படுகாயம்

கஹவத்தை, மடலகம பிரதேசத்தில் யுவதி ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் அவரது தாய் உயிரிழந்துள்ளார். அத்துடன், தந்தை படுகாயமடைந்துள்ளார். மகளின் தாக்குதலில் படுகாயமடைந்த தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் கஹவத்தை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். எனினும், தாய் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். கஹவத்தை பிரதேசத்தைச் ...

மேலும்..

கொழும்பில் களமிறங்க சஜித்துக்கு கதவடைப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளர் பதவியைத் தருமாறு அமைச்சரும் ஐ.தே.க. பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாச விடுத்த கோரிக்கையைப் பிரதமரும் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார் என்று கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் ...

மேலும்..

செஞ்சோலையில் தொடரும் அவலம்! கைக்குழந்தைகளுடன் அந்தரிப்பு

கிளிநொச்சி செஞ்சோலைக் காணியை செஞ்சோலைப் பிள்ளைகளுக்கு வழங்க மறுத்து அக்காணிகளை அபகரிக்கும் நோக்குடன் செயற்படுகின்றமையால் அங்கு தறப்பாள் கொண்டு அமைக்கப்பட்ட தற்காலிக கொட்டகைகளில் வசித்து வரும் செஞ்சோலைப் பிள்ளைகளின் இருப்பிடங்களுக்குள், இன்று மாலை பெய்த மழை காரணமாக வெள்ளம் புகுந்துள்ளது. அதனால் ...

மேலும்..

நான்கு நாட்களில் மட்டும் வாகன விபத்துகளில் 42 பேர் பரிதாபப் பலி!

நாடளாவிய ரீதியில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 42 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "கடந்த 13ஆம் திகதி காலை 6 மணியிலிருந்து நேற்று (17) காலை 6 ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 18-04-2019

மேஷம் மேஷம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். தொட்டது துலங்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக்கூடாது ...

மேலும்..

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன!

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார். 2019ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி தொடரிலும் இவரே தலைமை தாங்கவுள்ளார் என்று இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும்..

யான் ஓயா நீர் தேக்கத்தில் விழுந்து இளைஞன் மரணம்

(அப்துல் சலாம் யாசீம்) யான் ஓயா நீர்த்தேக்கத்தை பார்வையிடுவதற்காக திருகோணமலை பகுதிக்கு சுற்றுலா வந்த இளைஞன் ஒருவன் நீரில் மூழ்கி செவ்வாய் கிழமை காணாமல் போயிருந்த நிலையில் இன்று (17) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வெல்லம்பிட்டிய- ...

மேலும்..

பேரினவாத கட்சிகள் தமிழர்களுக்கு எக்காலத்திலும் நன்மைகளை செய்யப்போவதில்லை – கோடீஸ்வரன்

பேரினவாத கட்சிகள் தமிழர்களுக்கு எக்காலத்திலும் நன்மைகளை செய்யப்போவதில்லை என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவிப்பு. நாவிதன்வெளி பிரதேசத்தின் வீரச்சோலை கிராமத்தின் சிறி சித்திவிநாயர் ஆலயத்தின் தலைவர் மு. சோமசுந்தரம் தலைமையில் ஆலயத்தின் சுற்றுமதிலுக்கான அடிக்கல் நாட்டும் வைபத்திலே இவ்வாறு ...

மேலும்..

இரட்டைப் பெண் குழந்தைகளுடன் முழுக்குடும்பமே மரணித்த துயரம்

மஹிங்கனையில் இன்று அதிகாலை இடம்பெற்ற தனியார் பஸ் - ஹயஸ் வான் விபத்தில் பலியான 10 பேரின் பெயர் விவரங்களையும் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது. ஹயஸ் வானில் பயணித்த மட்டக்களப்பைச் சேர்ந்த முழுக் குடும்ப உறுப்பினர்களே இந்த விபத்தில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். ...

மேலும்..

வடமாகாணத்திற்கான நீரை மத்திய மாகாணத்திலிருந்து கொண்டுவரும் முயற்சி

மத்திய மாகாணத்திலிருந்து வடமாகாணத்திற்கு நீரைக் கொண்டுவருவதற்கான முயற்சியை,வட மாகாண ஆளுநர் கலாநிதி கலாநிதி சுரேன் ராகவன் முன்னெடுத்துள்ளார் வடமாகாணத்தில் நிலவிவரும் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் எண்ணக்கருவிற்கு அமைவாகவே வட மாகாண ஆளுநர் இந்த ...

மேலும்..

புற்றுநோய் வைத்தியசாலைக்கு மாதச் சம்பளத்தை அன்பளிப்பு செய்த நாமல் எம்.பி

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ, மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு அன்பளிபாக தனது ஏப்ரல் மாதச் சம்பளப் பணத்தை வழங்கியுள்ளார் குறித்த விடயம் தொடர்பில் அவர் அவரது உத்தியோகப்பூர்வ மூகநூல் வலையத்தளத்தில் பதிவிட்டுள்ளார் மேலும் அந்த பதிவில் தெரிவித்துள்ளமையாவது மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை ...

மேலும்..

அடுத்த சில நாட்களில் தனியார் துறை ஊழியர்களுக்கு வரவிருக்கும் மகிழ்ச்சிகர செய்தி!

தனியார் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார் தற்போது அவர்களது அடிப்படை சம்பளம் ஏற்கனவே கொடுப்பனவுகளுடன் 13 ஆயிரத்து 500 ரூபாவாக காணப்படுகின்றது அந்ததொகையிலிருந்து அடிப்படை சம்பளம் ...

மேலும்..

கரும் புகை மண்டலமாகிய பிரதேசம்! அலறியடித்து சிதறி ஓடிய மக்கள்!

சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள ஷினான்ஜி நகரில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மருந்து தொழிற்சாலையில் நேற்று முன்தினம் மாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன இதன் போது ஏற்பட்ட தீப்பரவலில் 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று ...

மேலும்..

வடக்கு – கிழக்கைக் கட்டுப்படுத்தவே இராணுவத்தை வைத்திருக்கிறது அரசு! – ரெலோவும் கண்டனம்

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் நிலைகொண்டுள்ள இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்று கடந்த பத்து வருடங்களாக முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கையைப் புறந்தள்ளி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன கருத்து வெளியிட்டிருக்கின்றார். இது அவரின் கருத்து என்பதை விட பிரதமர் ...

மேலும்..

தமிழர் பகுதியில் தொடரும் பயங்கரம்!! 3 பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கதி

வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குற்பட்ட குருந்தையடி முன்மாரி, காஞ்சிரங்குடா கிராமத்திலுள்ள மாமரமொன்றியிலிருந்து கூலித்தொழிலாளியான 3 பிள்ளைகளின் தந்தையான கதிர்காமத்தம்பி தருமலிங்கம் (வயது 40) என்பவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது சடலம் அவரது வீட்டு வளவிலுள்ள மாமரக் கிளையிலிருந்து நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ...

மேலும்..

ஸ்ரீலங்கா அரசியலில் புதிய திருப்பம்! கோட்டாவிற்கு பதில் வேட்பாளராக களமிறக்கபடும் மற்றுமோர் ராஜபக்ஷ குடும்ப உறவினர்?

சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால், குமார வெல்கமவை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியில் நிறுத்துவது குறித்து பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன பொதுவேட்பாளராக குமார வெல்கமவை நிறுத்த வேண்டும் என்றுபொதுஜன ...

மேலும்..

கிழக்கில் மாபெரும் நீதிக்கான பேரணி! திரண்டு வருமாறு அழைப்பு

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பிற்கு தண்டனை வழங்க ஸ்ரீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார் இந்த கோரிக்கையை முன்வைத்து நடத்தப்படவுள்ள நீதி கோரிய நீண்ட பயணத்திற்கு ஆதரவு வழங்குமாறு ...

மேலும்..

யாழ்ப்பாணத்து பனங்கள்ளு கனடாவில் கிடைக்கிறது! நம்ப முடிகிறதா?

யாழ்ப்பாணத்து பனங்கள்ளு Liquor Control Board of Ontario இன் அனுமதியுடன் கனடாவில் சந்தைப்படுத்தி வருகினறார் ஒரு ஈழத்து முயற்சியாளர் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக 1989 களில் நாட்டை விட்டு புலம்பெயர்ந்த சண்முகநாதன் ...

மேலும்..

திடீரென நிலை தடுமாறி விழுந்து நொறுங்கிய விமானம்! தீச் சுவாலையான குடியிருப்பு பகுதி

சிலி நாட்டில் குடியிருப்புப் பகுதியில் சிறிய விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர் பியூர்ட்டோ மாண்ட் என்ற இடத்தில் சிறிய ரக விமானம் 5 பயணிகள் மற்றும் விமானியுடன் புறப்பட்டது அடுத்த சில நொடிகளில் கட்டுப்பாட்டு அறையுடனான ...

மேலும்..

மின்னல் தாக்கும்! – அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்து

கடும் வெப்பமான காலநிலையின் பின்னர் மாலை வேளைகளில் மழை பெய்யும்போது மின்னல் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ள இடர் முகாமைத்துவப் பிரிவு அது தொடர்பாக மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது அவசியம் என்றும் அறிவுறுத்தியுள்ளது மழை பெய்யும்போது மைதானம், வயல்கள், கடலில் ...

மேலும்..

உயிரிழந்த நிலையில் சிறுத்தை ஒன்று மீட்பு

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டோனிகிளிப் தோட்ட மேற் பிரிவில் 17.04.2019 அன்று காலை 8 மணியளவில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது குறித்த இத்தோட்டத்தில் 24ம் இலக்க தேயிலை மலையில் இவ் சிறுத்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள அதேவேளை மேலும் ...

மேலும்..

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்: ஐந்தாவது வெற்றியை பதிவுசெய்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தனது ஐந்தாவது வெற்றியை பதிவு செய்துள்ளது நேற்றிரவு மொஹாலியில் அரங்கேறிய 32 ஆவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ரோயல்ஸுடன் ...

மேலும்..

போதியளவு மழை வீழ்ச்சி இல்லை: நீர் மின் உற்பத்தி தொடர்ந்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

சில பகுதிகளில் மழை பெய்கின்ற போதிலும் மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்துள்ள நீர்த்தேக்கங்களுக்கு இதுவரையில் போதுமானளவு மழை வீழ்ச்சி கிடைக்கவில்லை நீர் மின் உற்பத்தி தொடர்ந்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையால் சித்திரைப் புத்தாண்டு விடுமுறை நிறைவடைந்து மீண்டும் தொழிற்சாலைகள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் ஆரம்பிக்கப்படவுள்ள ஏப்ரல் ...

மேலும்..

இலத்திரனியல் வாக்களிப்புக்கு அனுமதி வழங்கும் சட்டம் கீழ்சபையில் நிறைவேற்றம்

பொதுத்தேர்தல்களில் இலத்திரனியல் வாக்களிப்பு முறைக்கு அனுமதி வழங்கி புதிய சட்டமொன்றை ரஷ்ய பாராளுமன்றத்தின் கீழ்சபை நிறைவேற்றியுள்ளது கீழ்சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலத்திரனியல் வாக்களிப்பு முறைமை முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்ற நிலையிலேயே இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது இந்தச் சட்டமூலத்தின் மீதான வாக்கெடுப்பில் ...

மேலும்..

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சட்டத்தரணி கைது

கொள்ளுப்பிட்டியில் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 4 போதைவில்லைகள் ஐஸ் போதைப்பொருள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன இந்தச் ...

மேலும்..

திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார் மைத்திரி

தனிப்பட்ட பயணமாக இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருப்பதிக்குச் சென்றுள்ளார். இன்று (புதன்கிழமை) காலை திருப்பதிக்குச் சென்ற அவர், திருப்பதி வெங்கடாசலபதி ஆலயத்தில் விசேட வழிபாட்டில் ஈடுபட்டார். அங்கு ஆலய நிர்வாகத்தினர் அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். அதன்பின்னர் அவருக்கு வெங்கடாசலபதியின் ஒளிப்படம் நினைவு ...

மேலும்..

மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்களின் சாரதி அனுமதிப்பத்திரங்கள் இடைநிறுத்தம்

பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனத்தை செலுத்திய 1,271 பேரின் சாரதி அனுதிப்பத்திரங்களைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர் கடந்த 11 ஆம் திகதியிலிருந்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின்போது இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் ...

மேலும்..

12 வருடங்களின் பின்னர் சொந்த நிலத்தில் குடியேறிய கரந்தாய் மக்கள்

கிளிநொச்சி – கரந்தாய் பகுதி மக்கள் 12 வருடங்களின் பின்னர் இன்று சொந்த நிலத்தில் மீள்குடியேறினர் கிளிநொச்சி – பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கரந்தாய் பிரதேச மக்கள் யுத்தம் காரணமாக 2006 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து 2010 ஆம் ஆண்டு மீண்டும் சொந்த ...

மேலும்..

மூவின மக்களும் கலந்துகொண்ட தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வு

தமிழ், சிங்கள புத்தாண்டில் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் மலையகத்தின் பிரதான நிகழ்வு அட்டன் நீக்ரோதாரம விகாரையில் 17.04.2019 அன்று காலை 07.40 மணிக்கு விகாரையின் பிரதான தேரர் சங்கைக்கூறிய மாகம விமலதேரரினால் இடம்பெற்றது இந்த எண்ணெய் தேய்க்கும் நிகழ்விற்கு தமிழ், சிங்கள, மூஸ்லிம் ...

மேலும்..

சிவனையும் புத்தரையும் சாத்தான்கள் என கூறவில்லை – யாழ். கிறிஸ்தவ சபைகள் ஸ்தாபனம் விளக்கம்

பிற மதங்களை இழிவுபடுத்தும் வகையில் தாம் செயற்படவில்லை என்றும் அதற்கான தேவை தமக்கு இல்லை எனவும் யாழ்ப்பாணம் கிறிஸ்தவ சபைகள் ஸ்தாபனங்கள் ஐக்கியம் தெரிவித்துள்ளனர். யாழ்.மாநகர சபை மைதானத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் இன்று (புதன்கிழமை) வரையில் நடைபெறும் மத நிகழ்வில், ஏனைய ...

மேலும்..

மாஞ்சோலை மருத்துவ மனையின் சேவையினை பெறுவதில் மக்கள் அவலம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாவட்ட மருத்துவமனையாக காணப்படும் மாஞ்சோலை மாவட்ட மருத்துவமனையின் மருத்துவ சேவையினை பெற்றுக்கொள்வதில் மக்கள் பல்வேறு சிரமங்களை இன்றும் எதிர்கொண்டுவருகின்றார்கள் இவ்வறான நிலையில் மாவட்ட மருத்துவமனை பல்வேறு குறைகளுடன் காணப்படுவதாக மாவட்ட மக்களால் சுட்டிக்காட்டப்பட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு மனு ...

மேலும்..

வீராப்பு வசனங்கள் வேண்டாம்! எமது நிலம் எமக்கே வேண்டும்!! – அரசு – இராணுவத்தின் கருத்துகளுக்கு சம்பந்தன் கடும் கண்டனம்

எமது சொந்த நிலத்தை இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருக்கக் கூடாது அந்த நிலங்களிலிருந்து இராணுவம் உடன் வெளியேற வேண்டும் எமது நிலம் எமக்கே வேண்டும் இது வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரதான கோரிக்கை இந்தக் கோரிக்கையை அரசும் இராணுவமும் உதாசீனம் செய்ய ...

மேலும்..

லண்டனில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் விடுவிப்பு

பிரித்தானியாவின் லண்டன் லூட்டன் விமான நிலையத்தில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர்கள் நால்வரும் விடுவிக்கப்பட்டுள்ளனர் தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றின் உறுப்பினர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இலங்கையர்கள் நால்வர் கடந்த வௌ்ளிக்கிழமை பெருநகர பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர் பிரித்தானியாவில் அடைக்கலம் கோரியே குறித்த நால்வரும் அங்கு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர் ...

மேலும்..

ஓடும் மோட்டார் சைக்கிளில் நண்பனின் கழுத்தை அறுத்த கொலையாளி! – சிசிரிவியில் காட்சிகள் பதிவு

திருகோணமலை கடற்படை முகாமுக்கு அருகில் ஓடும் மோட்டார் சைக்கிளில் வைத்து இளைஞன் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட காட்சிகள், சி.சி.ரி.வி காட்சிகளில் பதிவாகியுள்ளமை தெரிய வந்துள்ளது. நேற்று முற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 20 வயதுடைய ரீ. தனுஷ்மன் எனும் இளைஞனே கொலை ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கி மூவர் பலி

யாழ்ப்பாணம் – குப்பிளான் பகுதியில் மின்னல் தாக்கி இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர் புகையிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது 38 வயதான ரவிக்குமார் ...

மேலும்..

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இந்தியா சென்றுள்ளார் ஜனாதிபதி

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாள் பயணமாக இந்தியா சென்றுள்ளார் சிறப்பு விமானம் மூலம் ரேனிகுண்டா விமான நிலையத்திற்கு சென்ற ஜனாதிபதி அங்கிருந்து கார் மூலமாக திருமலைக்கு பயணித்தார் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அணில் ...

மேலும்..

கருப்பைக்குள் குத்துச்சண்டை போடும் இரட்டைக் குழந்தைகள்

தாயின் கருப்பைக்குள் குத்துச்சண்டை போடும் இரட்டைக் குழந்தைகளின் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது சீனாவை சேர்ந்த 28 வயதான தாவோ என்பவர் தன்னுடைய கர்ப்பிணி மனைவியை கடந்த ஆண்டு ஸ்கேன் செய்து பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் அப்போது வயிற்றினுள் ...

மேலும்..

தட்டம்மை நோய் மும்மடங்காக அதிகரிப்பு

இவ்வாண்டின் முதல் 3 மாதங்களில் சர்வதேச ரீதியில் தட்டம்மை நோயானது, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் மும்மடங்கு அதிகரித்துள்ளதாக, உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தெரிவித்துள்ளது இந்தநிலையில் ஆபிரிக்காவில் தட்டம்மை நோயானது 700 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது இந்தத் தட்டம்மை நோய்த்தொற்று, நுரையீரல் மற்றும் ...

மேலும்..

வடக்கில் அதிகரித்துள்ள சட்டவிரோத மீன்பிடி – மக்கள் விசனம்

மன்னார் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் மீன்பிடி மற்றும் கடற்தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். அதேநேரத்தில் இலங்கையின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு தேவையான மீன் மற்றும் கடல் உணவு பொருட்கள் மன்னார் ...

மேலும்..

ஏப்ரல் 29 ஆம் திகதி வரை கோட்டாவுக்கு அவகாசம்!

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவிடம் இழப்பீடு கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதை நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு சம்பந்தமான பிரதிவாதியான கோட்டாபய பதிலளிக்க எதிர்வரும் 29ஆம் திகதி வரை ...

மேலும்..

கிழக்கல் தமிழர் நிலங்களைக் குறிவைத்து சத்தமின்றி நடக்கும் யுத்தம் : கோடீஸ்வரன் எம். பி ஆதங்கம்

கிழக்கல் தமிழர் நிலங்களைக் குறிவைத்து சத்தமின்றி நடைபெறுவதாக மத்தியமுகாம் படர்கல் பத்தினியம்மன் ஆலய கழஞ்சிய அறைக்கான அடிக்கல் நாட்டு வைபவத்தில் கௌரவ தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்கள் தெரிவித்தார் ஆலயத்தலைவர் சா. மார்க்கண்டு தலைமையில் நிகழ்வுகள் யாவும் ...

மேலும்..

கோடை மழையால் குளிர்த்தது யாழ்ப்பாணம்!

யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று மதியத்துக்குப் பின்னர் இடி மின்னலுடன் மழை பெய்துள்ளது.பல மாதங்களுக்குப் பின்னர் பெய்த இந்த மழையினால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கில் கடந்த பல வாரங்களாக கடும் வெப்பம் நிலவியது. இதனால் மக்களும், கால்நடைகளும் பெரிதும் ...

மேலும்..

மட்டக்களப்பு மாநகர முதல்வர் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியினருக்கிடையில் சந்திப்பு

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு இன்றைய தினம் மாநகர முதல்வரின் காரியாலத்தில் இடம்பெற்றது இச்சந்திப்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் நகுலேஸ் மற்றும் கிழக்கு மாகாண ஊடகப் பேச்சாளர் ...

மேலும்..

மகியங்கனை பஸ் விபத்தில் 3 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் பலி – 4 வயதுடைய இரட்டை பெண் குழந்தைகளும் உயிரிழந்த சோகம்

பதுளை மகியங்கனை பிரதேசத்தில் 17.04.2019 அன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளதுடன், 6 பேர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர் திருகோணமலையில் இருந்து தியதலாவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பஸ்சுடன், பதுளையில் இருந்து மகியங்கனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் மகியங்கனை தேசிய ...

மேலும்..