April 18, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு இணையும் இளையராஜா – யேசுதாஸ்

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ‘தமிழரசன்’ படத்திற்காக இளையராஜா – யேசுதாஸ் இருவரும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். விஜய் ஆண்டனி நடிப்பில் தயாராகிக்கொண்டிருக்கும் படம் தமிழரசன். `தாஸ்’ படத்தை இயக்கிய பாபு யோகேஷ்வரன் இப்படத்தை இயக்குகிறார். விஜய் ஆண்டனியின் நீண்ட நாள் கனவான இளையராஜா ...

மேலும்..

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான், தென் ஆபிரிக்க குழாம் அறிவிப்பு

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் குழாத்தில் மொஹமட் அமருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. பாகிஸ்தான் மற்றும் தென் ஆபிரிக்க குழாம்களும் இன்று அறிவிக்கப்பட்டன. பாகிஸ்தான் அணியின் தலைவர் பொறுப்பில் சப்ராஸ் அஹமட் நீடிக்கப்பட்டுள்ளதுடன், பாபர் அசாம், பகார் ஷமான், இமாம் உல் ஹக், மொஹமட் ஹாபிஸ், ...

மேலும்..

மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் 69.55% வாக்குப்பதிவு

இந்திய மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு இடம்பெற்றதுடன், பாரிய அசம்பாவிதங்கள் எவையும் பதிவாகவில்லை. மேலும், இன்று மாலை 5 மணி வரையில் தமிழகத்தில் 69.55 சதவீத வாக்குப்பதிவு இடம்பெற்றதாக தலைமை தேர்தல் ...

மேலும்..

குறுக்கு வழியில் முன்னேறுவதை நான் விரும்பவில்லை! சஜித்

குறுக்கு வழியில் முன்னேறுவதை தான் ஒருபோதும் விரும்பவில்லை என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே, பிரதமர் பதவியை ஏற்குமாறு விடுக்கப்பட்ட பல கோரிக்கைகளை தான் நிராகரித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை ...

மேலும்..

கனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கை தமிழரின் வழக்கில் திடீர் திருப்பம்!

இலங்கை தமிழரான சிவலோகநாதன் தனபாலசிங்கம் மீது சுமத்தப்பட்டுள்ள கொலை வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கியூபெக் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இதன்படி, சிவலோகநாதன் தனபாலசிங்கம் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட நிலையில், அவர் இல்லாது குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அந்நாட்டு உச்ச நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கு ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 19-04-2019

மேஷம் மேஷம்: உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் பயனடைவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாய்வழியில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். சிம்மம் சிம்மம்: ...

மேலும்..

கோட்டா களமிறங்காவிட்டால் இன்னொரு ராஜபக்ச தயாராம்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க வாய்ப்பு கிடைக்காவிட்டால் அவருக்குப்பதிலாக களமிறங்க மேலும் ராஜபக்சவினர் இருக்கிறார்கள் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது:- "தற்போதைய அரசு கோட்டாபய ராஜபக்ச ...

மேலும்..

அமரர்.நேசராணி ஞாபகார்த்த கல்வி கருத்தரங்கு

அமரர்.நேசராணி ஞாபகார்த்த 2014 உயர்தர விஞ்ஞான பிரிவு மாணவர்களினால் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான இலகுவழி கருத்தரங்கு இன்று(18) இறுதி நாள் விஞ்ஞான பாட கருத்தரங்கு விபுலானந்த மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்று ...

மேலும்..

ஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை நோக்கி.

- வின் மகாலிங்கம் - சரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம்.  சுயநல வல்லூறுகளை விரட்டியடிப்போம். ஈழத்தமிழர் என்றால் - சிந்தனையாளர், ஒற்றுமையானவர்கள், கட்டுப்பாடானவர்கள், கௌரவமானவர்கள் என்று உலகம் வியக்க வைப்போம். கௌரவமாய் உரிமைகளோடு, உயர்வாய், உலகுக்கு ஓர் உதாரண இனமாக வாழ்ந்து காட்டுவோம். எமக்குத் தேவையான பலம் எம்மிடம் உண்டா?.  இப்பூமிப் ...

மேலும்..

கண்ணீர் வெள்ளத்தின் மத்தியில் இரட்டையர் உட்பட பத்து பேரினதும் சடலங்கள் மண்ணுடன் சங்கமம்

மஹியங்கனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலம் இறுதி அஞ்சலியின் பின்னர் ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் மண்ணுடன் சங்கமமாகியுள்ளன. மஹியங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த இரட்டை பெண் பிள்ளைகள் உட்பட பத்து பேரின் சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்கு பின்னர் நேற்று மாலை உறவினர்களிடம் ...

மேலும்..

அரசியற்காரணங்களுக்காக பிரதேசத்தின் அபிவிருத்திக்கு தடையாக உறுப்பினர்கள் இருக்கக்கூடாது. தவிசாளர் ஜெயசிறில்

காரைதீவு பிரதேசசபையின் 14 வது மாதாந்த சபை அமர்வு இன்று (18) காலை 10 மணியளவில் கௌரவ தவிசாளர்  கிருஸ்ணப்பிள்ளை ஜெயசிறில் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. பிரேரணைகளை முன்வைத்து உரையாற்றிய தவிசாளர் அவர்கள்:  அரசியற்காரணங்களுக்காக பிரதேசத்திற்கு வருகின்ற  அபிவிருத்திகளுக்கு பிரதேசசபையின் உறுப்பினர்கள் ...

மேலும்..

கோட்டா களமிறங்காவிட்டால் இன்னொரு ராஜபக்ச தயாராம்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க வாய்ப்பு கிடைக்காவிட்டால் அவருக்குப்பதிலாக களமிறங்க மேலும் ராஜபக்சவினர் இருக்கிறார்கள் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது:- "தற்போதைய அரசு கோட்டாபய ராஜபக்ச ...

மேலும்..

மத்தியில் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி!  தமிழ்நாட்டில் எடப்பாடி அரசு கவிழ்கிறது!

நக்கீரன் இந்தியாவில் கஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை மக்களவைக்குப்  பொதுத் தேர்தல் நடைபெற்று வருகின்றது. ஐந்து ஆண்டு கால  மத்திய பாஜக ஆட்சி வரும் யூன் மாதம் 3 ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. அதற்குள்  இந்தியாவின் 17 ஆவது மக்களவைத் தேர்தல்  நடத்தப்படவேண்டும். ...

மேலும்..

ஆசிய குத்துச்சண்டை சம்மேளனத்தின் நிறைவேற்றுக்குழுவுக்கு டயன் கோமஸ் தெரிவு

இலங்கை குத்துச்சண்டை சம்மேளனத்தின் தலைவரான டயன் கோமஸ் (Dian Gomes) ஆசிய குத்துச்சண்டை சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஆசிய குத்துச்சண்டை சம்மேளன அதிகாரிகளைத் தெரிவுசெய்யும் தேர்தல் தாய்லாந்தில் நேற்று (17ஆம் திகதி) நடைபெற்றது இந்தத் தேர்தலில் 17 நாடுகளைச் சேர்ந்த 36 ...

மேலும்..

புதிய வகையான ஆயுதப் பரிசோதனையில் வட கொரியா

புதிய வகையான ஆயுதம் ஒன்றைப் பரிசோதனை செய்துள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது இந்தப் பரிசோதனை குறித்த சில தகவல்களை அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் வௌியிட்டுள்ளபோதிலும், நீண்ட தூர ஏவுகணைப் பரிசோதனைக்கு சாத்தியமான இது அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலான ஒன்றாகக் கருதப்படுவதாக, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் மேலும் ...

மேலும்..

சென்னையை வீழ்த்திய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், நேற்று நடைபெற்ற 33ஆவது போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி, சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட்களால் வெற்றியீட்டியுள்ளது ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்று சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது இதேவேளை நேற்றைய போட்டியில் ...

மேலும்..

வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

பண்டிகைக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது, நுகர்வோருக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட 2,208 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது கடந்த 20ஆம் திகதி முதல் நாடு முழுவதும் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் கலாநிதி ...

மேலும்..

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மாநகரசபையில் கைவிசேஷம். முதல்வர் ஆனல்ட் தலைமையில் நிகழ்வு

மலர்ந்திருக்கும் தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு யாழ் மாநகரசபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நேற்று (17) காலை சுப வேளையில் கைவிசேஷம் வழங்கும் நிகழ்வு மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது இந் நிகழ்வில் கௌரவ மாநகரசபை உறுப்பினர்கள், ...

மேலும்..

எம் மீது சேறு பூசுவதை நிறுத்தவேண்டும் விக்கி!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சீனத் தூதுவரை நள்ளிரவில் சந்தித்தனர் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்து உண்மைக்குப் புறம்பானது என அடியோடு நிகாரித்துள்ள அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், சாக்கடை அரசியலுக்காகத் தங்கள் ...

மேலும்..

முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு வருகை தந்த வடமாகாண ஆளுநர்

வடமாகாண ஆளுநர் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு வருகை தந்தமைக்கான காரணம் பிரேத பரிசோதனை அறையில் சடலங்கள் பாதுகாக்கும் குளிர்சாதன பெட்டியை பார்வையிட என வைத்தியசாலை வைத்தியர் கஜன் அவர்கள் கூறுகின்றார் கடந்த 15/04/2019 துணுக்காய் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இறந்தவரின் சடலம் சரியான முறையில் ...

மேலும்..

நபரொருவரை தாக்க முயன்ற தவிசாளர்

வவுனியா இந்து ஆலயங்களின் ஒன்றியத்தலைவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது முகப்புத்தகத்தில்  கடவுள்களை இழிவுபடுத்துவது தொடர்பாகவும் சிவபெருமான் கைய்யில் பிச்சைபாத்திரம் வைத்து இருப்பதாக பாராளுமன்றத்தில் பேசியது தொடர்பாகவும் எழுதி இருந்தார் யார் என்பது குறிப்பிடாமல் ஆனால் இது தொடர்பாக இன்று காலை ...

மேலும்..

பண்டிகைக் காலத்தில் 320 மில்லியன் ரூபா வருமானம்

பண்டிகைக் காலத்தில் கடந்த 12 நாட்களுக்குள் அதிவேக நெடுஞ்சாலை ஊடாக 320 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 8 சதவீத அதிகரிப்பாகும் என அதிவேக நெடுஞ்சாலையின் பராமரிப்பு மற்றும் முகாமைத்துவப் ...

மேலும்..

தேசிய இரத்த வங்கிக்கான உபகரணக் கொள்வனவில் முறைகேடு

தேசிய இரத்த வங்கிக்கு உபகரணங்களைக் கொள்வனவு செய்வதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பிலான ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுப்பதாக அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது ஜேர்மன் மற்றும் நெதர்லாந்திலிருந்து 283 இரத்த வங்கிகளுக்கான குளிர்சாதனப் பெட்டிகளைக் கொள்வனவு ...

மேலும்..

யாழ் மாநகர மக்களுக்கான முதல்வரின் பொது அறிவித்தல்

யாழ் மாநகர எல்லைக்குள் வசிக்கு மக்கள் தமது வீடுகளில் வளர்க்கின்ற நாய்களை தமது கட்டுப்பாட்டிற்குள் வளர்ப்பதுடன், வீடுகளில் கட்டிவைத்து வளர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் இவ்வளர்ப்புத் திட்டத்தை முறையாக ஒழுங்குபடுத்துவதற்கு எதிர்வரும் 2019.04.30 ஆம் திகதி வரை மாநகர மக்களுக்கு கால அவகாசம் வழங்கப்படுகின்றது இம்மாதம் ...

மேலும்..

துன்புறுத்தல்களுக்கு உள்ளான 26 இலங்கை பணிப்பெண்கள் நாடு திரும்பினர்

குவைத்திற்கு பணிப்பெண்களாக சென்று பல்வேறு துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுத்த 26 பெண்கள் இன்று நாடு திரும்பினர் தற்காலிக வௌிநாட்டு கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி அவர்கள் நாடு திரும்பியதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் தெரிவித்தார் நாடு திரும்பிய பெண்களில் ஒரு பகுதியினர் ஒரு ...

மேலும்..

அரசியற்காரணங்களுக்காக பிரதேசத்தின் அபிவிருத்திக்கு தடையாக உறுப்பினர்கள் இருக்கக்கூடாது தவிசாளர் ஜெயசிறில்

காரைதீவு பிரதேசசபையின் 14 வது மாதாந்த சபை அமர்வு இன்று (18) காலை 10 மணியளவில் கௌரவ தவிசாளர் கிருஸ்ணப்பிள்ளை ஜெயசிறில் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது பிரேரணைகளை முன்வைத்து உரையாற்றிய தவிசாளர் அவர்கள்: அரசியற்காரணங்களுக்காக பிரதேசத்திற்கு வருகின்ற அபிவிருத்திகளுக்கு பிரதேசசபையின் ...

மேலும்..

பன்னிப்பிட்டியிலுள்ள அச்சகம் ஒன்றில் தீ

பன்னிப்பிட்டி, அம்பகஸ்ஹதரசந்தி பகுதியிலுள்ள அச்சகம் ஒன்றில் தீ பரவியுள்ளது தீயைக் கட்டுப்படுத்துவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பட்டுள்ளதாக ஶ்ரீஜயவர்தனபுர கோட்டை மாநகரசபை தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது இதேவேளை இன்று (18ஆம் திகதி) அதிகாலை பரவிய இந்தத் தீயை கட்டுப்படுத்துவதற்கு தெஹிவளை தீயணைப்புப் பிரிவின் ஒத்துழைப்பும் ...

மேலும்..

‘இராவணா வன்’ செயற்கைக் கோள் விண்ணுக்கு ஏவப்பட்டது

இலங்கை பொறியியலாளர்கள் இருவரினால் தயாரிக்கப்பட்ட ‘இராவணா வன்’ செயற்கைக் கோள் இன்று (18ஆம் திகதி) அதிகாலை வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. நாசா நிறுவனத்திற்கு சொந்தமான வேர்ஜினியாவிலுள்ள மத்திய அட்லாண்டிக் பகுதியில் வைத்து இந்த செயற்கைக் கோள் ஏவப்பட்டுள்ளது. தரிந்து தயாரத்ன மற்றும் துலானி சாமிகா விதானகே ...

மேலும்..

கட்டுநாயக்கவிற்கு வருகை தந்த விமானங்கள் மத்தளை விமான நிலையத்திற்கு அனுப்பி வைப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த சில விமானங்கள் சீரற்ற வானிலை காரணமாக மத்தளை விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன கட்டுநாயக்க பகுதியில் இன்று பிற்பகல் 4 மணி முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதாகவும் இதனால் அங்கு மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகவும் ...

மேலும்..

மகள் தாக்கியதில் தாய் உயிரிழப்பு

கஹவத்த – மடலகம பகுதியில் பெண்ணொருவர் தமது பெற்றொரை பொல்லால் தாக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த பெண்ணின் பெற்றோர் கஹவத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து 52 வயதான தாய் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது ...

மேலும்..

இந்தியாவின் எயார்வேஸ் நிறுவனத்தின் அனைத்து விமானசேவைகளும் இடைநிறுத்தம்

இந்தியாவின் ஜெட் எயார்வேஸ் (Jet Airways) தமது சர்வதேச மற்றும் உள்ளூர் விமான சேவைகள் முழுவதையும் நேற்றுடன் (17ஆம் திகதி) தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது நிதி நெருக்கடியின் பின்னர் விமான சேவைகளைத் தொடர்ந்து நடாத்துவதற்காக கேட்டிருந்த அவசரகாலக் கடனுதவி கிடைக்காத நிலையில் இந்த ...

மேலும்..

பெருவின் முன்னாள் ஜனாதிபதி அலன் கர்சியா தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

பெருவின் முன்னாள் ஜனாதிபதி அலன் கர்சியா (Alan García) தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார் பொலிஸார் அவரை கைது செய்ய சென்றிருந்த சந்தர்ப்பத்தில் அவர் இவ்வாறு துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதாக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன அவர் பெரு தலைநகர் லிமாவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட ...

மேலும்..

போர்த்துக்கல் பஸ் விபத்தில் 29 பேர் உயிரிழப்பு

போர்த்துக்கல்லின் மடெய்ரா (Madeira) தீவில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 29 பேர் உயிரிழந்துள்ளனர் ஜேர்மனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் பயணிகள் 55 பேரை ஏற்றிச்சென்ற குறித்த பஸ் போர்த்துக்கல்லின் மடெய்ரா தீவில் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது இதேவேளை விபத்தில் ...

மேலும்..

ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு இணையும் இளையராஜா – யேசுதாஸ்

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ‘தமிழரசன்’ படத்திற்காக இளையராஜா – யேசுதாஸ் இருவரும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் விஜய் ஆண்டனி நடிப்பில் தயாராகிக்கொண்டிருக்கும் படம் தமிழரசன் `தாஸ்’ படத்தை இயக்கிய பாபு யோகேஷ்வரன் இப்படத்தை இயக்குகிறார் விஜய் ஆண்டனியின் நீண்ட நாள் கனவான ...

மேலும்..

இந்தியாவில் டிக் டொக் செயலிக்கு தடை; கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்தும் நீக்கம்

இந்தியாவில் டிக் டொக் (Tik Tok) செயலி தடை செய்யப்பட்டுள்ளதுடன், கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளது 2016 ஆம் ஆண்டு டிக் டொக் செயலி சீன நிறுவனம் ஒன்றால் உருவாக்கப்பட்டது ஆண்ட்ரோய்ட் கருவிகளுக்கான செயலிகளில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமைக் காட்டிலும் இந்த ...

மேலும்..

மண்ணின் மைந்தர்கள் எனும் தொனிப்பொருளில் கௌரவிப்பு விழாவும், இசை நிகழ்ச்சியும்

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பத்தனை கிறேக்கிலி தோட்டத்தில் கிறேக்கிலி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் மண்ணின் மைந்தர்கள் எனும் தொனிப்பொருளில் கௌரவிப்பு விழாவும், இசை நிகழ்ச்சியும் கிறேக்கிலி தோட்டத்தில் இடம்பெற்றது தோட்டத்தின் பெருமையினை நாடரிய செய்த சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக ...

மேலும்..

வட்டவளையில் வேன் விபத்து – 9 பேர் காயம்

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை பகுதியில் காலி பகுதியிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் 9 பேர் படுங்காயங்களுக்குள்ளாகி வட்டவளை ...

மேலும்..

எந்நேரத்திலும் அரசு கவிழும்!! – மஹிந்த எச்சரிக்கை

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசைக் கவிழ்ப்பதற்கு நாம் எப்போதும் தயாராகவுள்ளோம் எந்த நேரத்திலும் இந்த அரசு கவிழும் - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார் சித்திரைப் புத்தாண்டு பாரம்பரிய முறைப்படி தலைக்கு எண்ணெய் ...

மேலும்..