May 6, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வெசாக் பூரணை தின விழாக்களை தவிர்க்குமாறு வேண்டுகோள்

இந்தத் தடவை வெசாக் பூரணை தினத்தில் மக்களை ஒன்றுதிரட்டி விழாக்கள் நடாத்துவதைத் தவிர்க்குமாறு மூன்று பீடங்களையும் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் நேற்று (6ஆம் திகதி) வேண்டுகோள் விடுத்துள்ளனர். வெசாக் பூரணை தினத்தில் மத அனுஷ்டானங்களுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு பொதுமக்களிடம் மகாநாயக்கத் தேரர்கள் கோரியுள்ளனர். நாட்டில் ...

மேலும்..

சஹ்ரான், இளைஞர்களை தற்கொலை தாக்குதலுக்கு தயார்ப்படுத்தியது எப்படி? சர்வதேச ஊடகம் தகவல்

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலின் பிரதான சந்தேகநபரான சஹ்​ரான் ஹஸீம், இந்த தாக்குதலை நடத்துவதற்கு சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தியே இளைஞர்களை கண்டுப்பிடித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிலோன் தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் ஆர்.அப்துல் ராசிக், இலங்கை தௌஹீத் ஜமாஅத் ...

மேலும்..

பெரியகல்லாறு கடற்கரை பகுதியில் குண்டுவெடிப்பு?

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியின் கடற்கரை பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பினால் அப்பகுதியில் நேற்று பகல் பதற்ற நிலமையேற்பட்டது. பெரியகல்லாறு கடற்கரையில் நேற்று பகல் பாரிய சத்ததுடன் குண்டுவெடித்துள்ளது. குறித்த பகுதியில் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்ததுடன் குறித்த கடற்கரை ...

மேலும்..

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களால் வெறிச்சோடி காணப்படும் கட்டுநாயக்க விமான நிலையம்!

இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் தின தற்கொலை தாக்குதல்கள் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த தாக்குதலால் இலங்கை சுற்றுலாத்துறை முழுமையா பாதிக்கப்பட்டுள்ளது, இதை உணர்த்தும் விதமாக வெறிச்சோடி காணப்படுகிறது இலங்கை கட்டுநாயக்க விமான நிலையம்.

மேலும்..

இன்றைய ராசிபலன் – 07-05-2019

மேஷம் மேஷம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள். ரிஷபம் ரிஷபம்: ...

மேலும்..

தமிழர்கள்மீது தவறாக பயன்படுத்தப்படும் சட்டங்கள்!, மாணவர்கள் மற்றும் அஜந்தனின் கைதுகள் மூலம் அம்பலம் . – ப.உதயராசா

கடந்த 21/04/2019 கிறிஸ்தவர்களின் புனித நாளான உயிர்த்த ஞாயிறு அன்று தேவாலயங்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலினால் முழு இலங்கையர்களும் ஒன்றிணைந்து இந்த சவாலை முறியடிக்க போராடிக்கொண்டிருக்கும் நிலையில் வேதாளம் மீண்டும் முருங்கைமரம் ஏறிய கதையாக யாழ் .பல்கலைக்கழக ...

மேலும்..

யாழ். பல்கலை துணைவேந்தர் இடைநிறுத்தம்!

யாழ்ப்பாணப் பல்கலைகழகத் துணைவேந்தர் இ.விக்னேஸ்வரன் தற்காலிகமாகப் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் கடிதம் மூலமாக இதனை அறிவித்துள்ளார். குறித்த கடிதம் இன்று (06) தொலைநகல் மூலமாக யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளரால் கையொப்பம் இடப்பட்ட குறித்த கடிதத்தில், பதவி இடைநிறுத்தம் ...

மேலும்..

நுவரெலியாவில் ஐ.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் – இருவர் கைது

(க.கிஷாந்தன்) தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரும் கடந்த 21 ம் திகதி இலங்கையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியுமான சஹாரான் உட்பட 38 பேர் பயிற்சி பெற்ற பயிற்சி முகாமொன்றை நுவரெலியா பொலிஸாரும் விசேட அதிரடி படையினரும் 06.05.2019 அன்று சுற்றி ...

மேலும்..

தமிழ் மக்களை வன்மையாக கையாண்டதை போல் அல்லாமல் முஸ்லிம் மக்களை அரசாங்கம் மென்மையாக நடத்த வேண்டும்

பாதுகாப்பை விஸ்தரிக்கின்ற விடயங்களை அரசாங்கம் மிக அவதானமாக, நேர்மையாக மேற்கொள்ள வேண்டி உள்ளது, சாதாரண மக்களை மென்மையாக நடத்த வேண்டும், தமிழ் மக்களை வன்மையாக கையாண்ட வரலாற்று தவறு மீண்டும் செய்யப்படவே கூடாது என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், உற்பத்தி ...

மேலும்..

மன்னார் வழியாக தமிழ்நாடு சென்றிருக்கலாம் சஹ்ரான்! – இராணுவத் தளபதி கூறுகின்றார்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீம், தமிழ்நாடு வழியாக இந்தியாவின் ஏனைய நகரங்களுக்குப் பயணித்திருக்கலாம் என்று இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். சஹ்ரான் இந்தியாவுக்கு விமானம் மூலம் பயணம் மேற்கொண்டதற்கான எந்த குடிவரவு, குடியகல்வு ...

மேலும்..

கூட்டமைப்பிலிருந்து கட்சி தாவிய பியசேன எம்பிக்கு 4வருட சிறைத்தண்டனை.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் திகாமடுல்ல மாவட்ட எம்.பி பியசேனவிற்கு 4 வருட சிறைத்தண்டனையும், 54 இலட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எம்.பி பதவியை இழந்த பின்னரும் ஒரு வருடம் அரச வாகனத்தை பாவித்தார் என்ற குற்றச்சாட்டிலேயே அவருக்கு இந்த தண்டனை ...

மேலும்..

குருட்டாட்டம் கூடாது….!

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் ஆகியோர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சில சில காரணங்களை முன்வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த கைது ஒரு சாதாரண விடயமன்று. மிகவும் சிக்கல்வாய்ந்த விடயம். அவர்கள் கைதுசெய்யப்பட்டமை பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலத் தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ். அந்தச் சட்டத்தின் சரத்துக்கள் மிகவும் காத்திரமானவை. நீதிமன்றம நினைத்தால்கூட இவர்களை ...

மேலும்..

வல்வெட்டி அரசினருக்கு விளையாட்டு முற்றம் அடிக்கல்லை நாட்டினார் சுமந்திரன்!

வல்வெட்டித்துறை அரசினர் தமிழ்க் கலவன் வித்தியாலயத்துக்கு விளையாட்டு முற்றம் அமைப்பதற்கான அடிக்கல் கடந்த 3 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரனால் நாட்டப்பட்டது. கல்லூரி நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கு அமைவாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் ...

மேலும்..

மைதான அபிவிருத்திக்கு சிவமோகன் நிதி ஒதுக்கீடு!

உடையார் கட்டு தெற்கு நண்பர்கள் விளையாட்டுக் கழகத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன் 5 லட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளார். https://www.facebook.com/mullai.eesan.3/videos/681395005649128/ ஊர் மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்த நிதி கிராமிய துரித அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது. துரித ...

மேலும்..

வேலணை மத்தியகல்லூரி அபிவிருத்திக்கு சிறி நிதி ஒதுக்கீடு!

வேலணை மத்திய கல்லூரியின் அபிவிருத்திக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஒரு மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளார். வேலனை பிரதேச சபையின் உறுப்பினரும் வேலணை மத்திய கல்லூரியின் பழையமாணவருமாகிய சிவலிங்கம் அசோக்குமாரின் வேண்டுகைக்கு அமைவாகவே ...

மேலும்..

ஹிஸ்புல்லாவின் அழைப்பை நிராகரித்தது தமிழ் கூட்டமைப்பு!

கடந்தஏப்ரல் 21 இன்பின்வெளிவந்துகொண்டிருக்கின்ற ஐஎஸ்ஐஎஸ் தொடர்பான பல்வேறு செய்திகளுடனும் கிழக்குமாகாணஆளுநர்அவர்கள்தொடர்புபடுத்தப்படுகின்றார். இவ்விடயம் விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் எனவும் தமிழ்தேசிய கூட்டமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது. கிழக்குமாகாணஆளுநர்அவர்கள்வைபவ ரீதியானசந்திப்பு ஒன்றுக்காக முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான எங்களைஅழைத்துள்ளார். தமிழ்தேசியகூட்டமைப்புஉள்ளுராட்சிமன்றத்தலைவர், உபதலைவர்களும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இந்தஅழைப்பினைநாங்கள்நிராகரிப்பதாகவும்இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணஅமைச்சருமானகி.துரைராஜசிங்கம்தெரிவித்தார். தமிழ்தேசியகூட்டமைப்பின்முன்னாள்கிழக்குமாகாணசபைஉறுப்பினர்களின்விசேடஊடகவியலாளர்சந்திப்பு கடந்த 4 ஆம் திகதி பகல்மட்டக்களப்புநல்லையாவீதியில்உள்ளஇலங்கைதமிழரசுக்கட்சிதலைமைக்காரியாலயத்தில்நடைபெற்றது.இந்தசந்திப்பில்கிழக்குமாகாணசபையில்அங்கவகிக்கும்முன்னாள்மாகாணசபைஉறுப்பினர்கள்கலந்துகொண்டதுடன்கி.துரைராஜசிங்கம்ஊடகங்களுக்குதொடர்ந்துகருத்ததெரிவித்தார்.இங்குதொடர்ந்துகருத்துதெரிவித்தஅவர், கடந்தஏப்ரல்21ம்நாள்கிறிஸ்தவமக்களின்உயிர்ப்புஞாயிறுஎன்னும்திவ்வியநாள். அன்றுதான்மட்டக்களப்பு, கொழும்புஉள்ளிட்டஇலங்கையின்எட்டுஇடங்களில்ஐஎஸ்ஐஎஸ்தீவிரவாதிகளின்மனிதக்குண்டுகள்வெடித்தன. வழிபடச்சென்றமக்கள்வன்கொலைக்குஆளானார்கள். சிலநட்சத்திரவிருந்தினர்விடுதிகளிலும்இத்தகையபடுகொலைகள்இடம்பெற்றன. இவைநடைபெற்றுஇரண்டுவாரங்கள்கூடக்கழியாதநிலையில்கிழக்குமாகாணஆளுநர்அவர்கள்வைபவரீதியானசந்திப்புஒன்றுக்காகமுன்னாள்மாகாணசபைஉறுப்பினர்களானஎங்களைஅழைத்துள்ளார். உள்ளுராட்சிமன்றத்தலைவர், உபதலைவர்களும்அழைக்கப்பட்டுள்ளதாகஅறிகின்றோம். இந்தசந்திப்புஉத்தியோகபூர்வசந்திப்புஒக்றுகுமேலதிகமானஒன்றாகமெருகூட்டப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வசந்திப்புஎனினும்இதுமாகாணசபைமண்டபத்தில்அல்லதுஆளுநர்அலுவலகத்தில்ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கலாம். உவர்மலை“வெல்கம்ஹோட்டலில்”, மதியஉணவுடனானசந்திப்புஎன்பதுஇதனைவைபவரீதியானவிழாஒன்றாகமாற்றியுள்ளது. மக்கள்மனதிலேகுடிகொண்டுள்ளசோகம்தனியாதஇந்தநிலையிலேஇவ்விதசந்திப்பொன்றில்கலந்துகொள்வதைதமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்முன்னாள்கிழக்குமாகாணசபைஉறுப்பினர்களானநாங்கள்தவிர்த்துக்கொள்வதாகத்தீர்மானித்துள்ளோம். இந்தஉடனடிக்காரணங்களுக்குமேலதிகமாகபின்வரும்காரணங்களும்இத்தீர்மானத்திற்குவலுச்சேர்ப்பதாகஉள்ளன. 01.  புதியஅரசியலமைப்புச்சட்டத்திற்காகபலவிடயங்களைஎமதுகட்சிமுன்மொழிந்துள்ளது. அதிலேஆளுநர்கள், அரசியல்வாதிகளாகஇருக்கக்கூடாதுஎன்பதும்ஒன்றாகும். இவ்விடயம்இடைக்காலஅறிக்கையிலேஅங்கீகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கிழக்குமாகாணத்தில்முதன்முறையாகஅரசியல்வாதியானறோஹிதபோகொல்லாகமஅவர்கள்ஆளுநராகநியமிக்கப்பட்டார். அவர்இந்தமாகாணத்தைச்சேர்ந்தவராகஇல்லாதிருந்தமையால்அதுபற்றிநாங்கள்அதிகஅக்கறைகொள்ளவில்லை. ஆனால்தற்போதையஆளுநர்இம்மாகாணத்தைச்சேர்ந்தவராகஉள்ளார். 02.  இதனைவிடஇவரதுஅரசியற்பின்னணிமுற்றுமுழுதாகதமிழ்மக்கள்மீதானதுவேசத்தைஅடிப்படையாகக்கொண்டுள்ளது. அவற்றைப்பின்வருமாறுவரிசைப்படுத்தலாம்.   சந்திரிக்காஅம்மையாரின்முதலாவதுஆட்சிக்காலத்தில்“பிராந்தியங்களின்ஒன்றியம்” என்றஅடிப்படையிலானஅரசியல்வரைபுஒன்றுஆக்கப்பட்டது. இதனைஉருவாக்குவதில்அன்றையதமிழர்விடுதலைக்கூட்டணியுடன்ஸ்ரீலங்காமுஸ்லீம்காங்கிரசும்ஒத்துழைத்தது. எனினும், ஸ்ரீலங்காமுஸ்லீம்காங்கிரசின்பாராளுமன்றஉறுப்பினராகஇருந்தஇன்றையஆளுநர்எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஅவர்கள்அவரதுதலைவரையும், இத்தீர்வுத்திட்டத்தையும்எதிர்த்துமட்டக்களப்புமாவட்;டமுஸ்லீம்பிரதேசங்களில்ஒருநாள்ஹர்த்தாலைகடைப்பிடிக்கச்செய்தார். இதுதமிழ்பேசும்மக்களின்அரசியல்அபிலாசைகளுக்குஎதிரானதனிஒருஹிஸ்புல்லாஅவர்களின்செயற்பாடாகும்.   ஓட்டமாவடியில்அமைந்திருந்ததமிழ்மக்களின்பொதுமயானத்தையும், அதற்குச்சேர்ந்தகாணிகளையும்முறையற்றவழிகளைக்கையாண்டுகையகப்படுத்துவதிலேமுன்நின்றுஉழைத்தார். அந்தஇடங்களில்தான்தற்போதையஓட்டமாவடிப்பிரதேசசெயலகமும், நூலகமும்அமைந்துள்ளன. இவ்விடயத்தைஅவர்தானேசெய்ததாகஅழுத்தம்  திருத்தமாகக்குறிப்பிடுகின்றகாணொளிஒன்றுவலைத்ளங்களில்வைரலாகிக்கொண்டிருக்கின்றது.   இத்தகையஇன்னொருகாணெளியில்ஓட்டமாவடியில்அமைந்திருந்தஇந்துக்கோயிலைஇடித்துஅதிலேசந்தையொன்றைஅமைத்ததாகவும்இதுதொடர்பாகஅன்றையதமிழ்பாராளுமன்றஉறுப்பினர்கள்கடுமையாகஎதிர்த்தபோதிலும்மாவட்டஅபிவிருத்திக்குழுவின்தலைவர்என்றதன்னுடையஅதிகாரத்தைப்பயன்படுத்திஅந்தக்காரியத்தைச்செய்துமுடித்ததாகவும்அவர்குறிப்பிடுகின்றார். வேறொருகாணொளியில்வழக்கொன்றின்தீர்ப்பைசாதகமாகப்பெறுவதற்காகநீதிபதியையேமாற்றியதாகவும்குறிப்பிடுகின்றார்.   விடுதலைப்புலிகளின்நடவடிக்கைகளைஇராணுவமேமுகங்கொடுத்ததென்றும்முஸ்லீம்கள்ஆயுதம்தூக்கவில்லைஎன்றும்இன்றைஆளுநர்ஹிஸ்புல்லாஉள்ளிட்டமுஸ்லீம்அரசியல்வாதிகள்வலியுறுத்திச்சொல்லியிருந்தார்கள். எனினும், தற்போதுவைரலாகும்காணொளிஒன்றில்ஹிஸ்புல்லாஅவர்கள்தானேஆயுதம்ஏந்திமுஸ்லீம்இளைஞர்களோடுநின்றுமுஸ்லீம்கிராமங்களைப்பாதுகாத்ததாகக்குறிப்பிடுகின்றார். மேலேகுறிப்பிடப்பட்டதமிழ்மக்களுக்குச்சொந்தமாயிருந்தமயானம்மற்றும்ஆலயம்உள்ளிட்டபிரதேசங்களில்இருந்ததமிழ்மக்கள்ஆளுநர்அவர்கள்குறிப்பிடும்அவருள்ளிட்டஆயுததாரிகளால்தான்விரட்டப்பட்டார்கள்என்பதைஊகிக்கக்கூடியதாகஉள்ளது. மேலும், இரத்தஆறுஓடும்என்றுஅவர்பாவித்தவாசகமும்மீண்டும்மீண்டும்அதனைஉறுதிப்படுத்தவதும்இளைஞர்களைவன்முறையின்பால்ஈர்க்கும்வகையிலானஒன்றாகவேஅமைகின்றது. 03.  கடந்தஏப்ரல்21இன்பின்வெளிவந்துகொண்டிருக்கின்றஐஎஸ்ஐஎஸ்தொடர்பானபல்வேறுசெய்திகளுடனும்கிழக்குமாகாணஆளுநர்அவர்கள்தொடர்புபடுத்தப்படுகின்றார். இவ்விடயம்விசாரணைக்குஉட்படுத்தப்படவேண்டியதாகும். மேற்குறித்தவற்றைதொகுத்துநோக்குகின்றபோதுகிழக்குமாகாணஆளுநர்அவர்கள்தொடர்ச்சியாகதமிழ்மக்களுக்குஎதிராகஅதிகாரங்களைதுஸ்பிரயோகம்செய்துசெயற்பட்டுவந்துள்ளார்என்பதும், தற்போதும்அதேசெயற்பாடுகளைசெய்துகொண்டிருக்கின்றார்என்பதும்மாகாணநிருவாகத்தைஅரசியல்மயப்படுத்துகின்றார்என்பதும், தெளிவாகின்றஅதேவேளைஇனங்களுக்குள்ளேதுவேசஉணர்வினைதூண்டிக்கொண்டிருக்கின்றஒருவராகவேஇவர்அடையாளப்படுத்தப்படுகின்றார். மூன்றுஇனமக்களும்வாழுகின்றகிழக்குமாகாணத்தில்இனநல்லுறவைஏற்படுத்தக்கூடியஅடித்தளத்தைக்கொண்டஒருவரேஆளுனராகசெயற்படவேண்டும். தற்போதையநிலையிலேஇன்றையஆளுநர்அவர்கள்தொடர்ந்துகிழக்குமாகாணஆளுநராகஇருப்பதுஇனநல்லுறவைஏற்படுத்துவதற்குமாறாகஎதிர்விளைவுகளையேஏற்படுத்தும்ஒன்றாகஇருக்கும். இந்தவிடயங்களைக்கருத்திற்கொண்டேகிழக்குமாகாணஆளுநர்அவர்களின்இன்றையஅழைப்பைநாங்கள்நிராகரித்ததோடுஅங்குசமூகமளிப்பதைதவிர்த்துக்கொள்கின்றோம். தமிழ்த்தேசியக்கூட்டமைபிபின்உள்ளுராட்சிமன்றதலைவர்கள், உபதலைவர்களும்இதிலேபங்குபற்றமாட்டார்கள். அத்தோடுகிழக்குமாகாணத்தில்சுமூகநிலைமையையும், சமூகநல்லுறவையும்பேணிப்பாதுகாக்குமாறுவேண்டுகோள்விடுக்கும்அதிமேதகுஜனாதிபதிஅவர்கள்இவ்விடயங்களைக்கவனத்தில்எடுத்துகிழக்குமாகாணத்தின்தற்போதையதலைமைநிருவாகியானஆளுநர்தொடர்பில்தீர்க்கமானமுடிவுஒன்றினைஎடுப்பதுஅவருடையஇலக்கைஅடைவதற்குபொருத்தமாயிருக்கும்என்பதைத்தெரிவித்துக்கொள்கின்றோம்.என்றார்.

மேலும்..

வசாவிளானில் இருபாடசாலைகளுக்கு மாவையின் நிதியில் சிமாட் வகுப்பறை!

வசாவிளான் பகுதியில் மீள்குடியேற்றப்பட்டு, மிகவும் வசதிகுறைந்த நிலையில் இயங்கும் பாடசாலைகளான குட்டியப்புலம் அமெரிக்க மிசன் தமிழ் கலவன் பாடசாலை, ஒட்டகப்புலம் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை ஆகியவற்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசாவின் கம்பெரலியா ...

மேலும்..

முல்லைத்தீவில் படகுமூலம் கஞ்சா கடத்தியவர்கள் சிக்கினர்!

முல்லைத்தீவு தீர்த்தக்கரை கடற்கரை பகுதியில் படகுமூலம் கஞ்சா கடத்த முற்பட்ட நபர்களில் இருவரை பொலி ஸார் நேற்று (05) கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பற்றி தெரியவருகையில், முல்லைத்தீவுக்கு கடல் வழியாக கஞ்சா கடத்தல் இடம்பெற்று வருவதாக முல்லைத்தீவு மாவட்ட பெருங்குற்றப் பிரிவு பொலிஸாருக்கு ...

மேலும்..

மாவையின் நிதியில் வசாவிளானில் அபிவிருத்தி யுத்தம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறைத் தொகுதி ஆகியவற்றின் தலைவரும், வலி.வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புத் தலைவருமாகிய மாவை சோ.சேனாதிராசாவின் நிதி ஒதுக்கீட்டில் வசாவிளான் வீதி புனரமைப்புப் பணிகள் பூர்த்தியாகியுள்ளன. வலிகாமம் வடக்கு பிரதேசசபையில் ...

மேலும்..

பாராளுமன்றம் இன்று கூடுகின்றது

எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பாராளுமன்ற செயற்குழு இன்று கூடவுள்ளது. நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பிலும், நாளை நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வின் நேரத்தை அதிகரிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாக பாராளுமன்ற நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இன்று பிற்பகல் 2 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ...

மேலும்..

மடப்பள்ளி அமைக்க சரா எம்.பி நிதி ஒதுக்கீடு!

சுழிபுரம் பேச்சி அம்மன் ஆலய மடப்பள்ளி அமைப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் நிதி ஒதுக்கியுள்ளார். ஊரெழுச்சித் திட்டத்தின் ஊடாகவே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சுழிபுரம் பேச்சி அம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், ஆலய நிர்வாகத்தினரால் ...

மேலும்..

இஸ்லாமிய தீவிரவாதத்தை வளர்க்க அதிகாரங்களை வழங்கிய பசில் – விஜயதாஸ ராஜபக்ச குற்றச்சாட்டு!

அடிப்படைவாத அமைப்புக்களுக்கு ஆதரவாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ் புல்லா ஆகியோர் செயற்படுவதற்கான அதிகாரத்தை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவே வழங்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் இருக்கும் பொதுபல சேனா அமைப்பின் ...

மேலும்..

பூநகரி பிரதேசத்திற்குட்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் சிறீதரன் எம்.பி தலைமையில்!

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களது 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ், பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கம்பரலிய ஊரெழுச்சி அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தலைமையில் பூநகரி பிரதேச செயலக ...

மேலும்..

பொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் வேண்டுகோள்!

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சிதறுண்ட 56 உடற்பாகங்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. சம்பவம் இடம்பெற்ற ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி முதல் தங்களது உறவினர்களில் எவரேனும் காணாமல் போயிருந்தால், அவர்கள் ...

மேலும்..

சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு மிரட்டல் கடிதம் – சுன்னாகம் இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப்பட்டவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே நேற்றிரவு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தனது முகநூலில் உள்ள படங்களை ...

மேலும்..

கர்ப்பமான பிறகு நிச்சயதார்த்தம் செய்த நடிகை எமி ஜாக்சன்

மதராசப்பட்டினம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் எமி ஜாக்சன். அதன்பிறகு ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழிகளிலும் ஒரு வலம் வந்தார். கடைசியாக அவரது நடிப்பில் ரஜினியின் 2.0 படம் வெளியானது. இப்படத்திற்காக எமி ஜாக்சன் உடைகளால் நிறைய ...

மேலும்..

பிரம்மாண்ட வசூல் சாதனை செய்த சூப்பர் ஸ்டாரின் படம்! கலெக்‌ஷன் இதோ

மோகன் லால் மொத்த இந்திய சினிமாவும் அறிந்த ஒரு நபர். அவர் யாரென உங்களுக்கும் தெரிந்திருக்கும். மலையாள சினிமாவில் இவர் படங்கள் ரிலீஸ் என்றால் திருவிழா தான். பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் அள்ளும். இதில் Lucifer படம் கடந்த சில நாட்களுக்கு முன் ...

மேலும்..

இணையத்தில் லீக்கானது மாநாடு பட பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்! சிம்புவின் மாஸான குரலில் பாடல் இதோ

சிம்புவின் நடிப்பில் கடைசியாக வந்தா ராஜாவா தான் வருவேன் படம் வெளியாகியிருந்தது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதை தொடர்ந்து சிம்புவின் அடுத்த படத்திற்கு மிக ஆவலாக காத்திருக்கின்றனர் அவரது ரசிகர்கள். மங்காத்தா இயக்குனர் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க இருந்த சிம்பு ...

மேலும்..

முன்னணி நடிகருக்கு ஜோடியான நடிகை ஆனந்தி

கயல் படத்தின் மூலம் அதிகம் பிரபலமான நடிகை ஆனந்தி அதன்பிறகு தமிழ்சினிமாவில் பிஸியான நடிகைகளில் ஒருவராகி விட்டார். அவர் நடித்து சென்ற வருடம் வந்த பரியேறும் பெருமாள் படம் பெரிய ஹிட் ஆனது. இந்நிலையில் தற்போது அவர் நடிகர் சாந்தனுவுக்கு ஜோடியாக ஒரு ...

மேலும்..

கட்டாய விடுப்பிலுள்ள பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட மூவருக்கு அழைப்பாணை!

கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள வழக்கு இன்று(திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே பொலிஸ்மா அதிபர் பூஜித் ...

மேலும்..

நீர்கொழும்பு மோதல் சம்பவம்: இருவர் கைது!

நீர்கொழும்பு பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். மதுபானம் அருந்தியிருந்த இருவருக்கிடையில் இடம்பெற்ற கருத்து முரண்பாடே பின்னர் குழுக்களுக்கிடையிலான மோதலாக மாற்றம் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் குறித்த சம்பவத்தில் ...

மேலும்..

உடுவில் பிரதேச சபைக்கு குண்டு வைப்பதாக அச்சுறுத்தல்!- சபை கூட்டம் இரத்து

யாழ்ப்பாணம், உடுவில் பிரதேச சபையில் குண்டு வைக்கவுள்ளதாக தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில், சபையில் இடம்பெறவிருந்த கூட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் விசேட அதிரடிப்படையினா், பொலிஸாா் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டு தேடுதல் நடத்தப்படுவதுடன் பிரதேச சபைக்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் ...

மேலும்..

மதுபானசாலைகளை மூடுங்கள் – அரசாங்கத்திடம் பேராயர் கோரிக்கை!

நீர்கொழும்பிலுள்ள மதுபானசாலைகளை மூடுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். நாட்டில் காணப்படுகின்ற பதற்றமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நீர்கொழும்பில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை இரண்டு தரப்பினரிடையே மோதல் சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது. இதன்போது சில ...

மேலும்..

கலவர பூமிக்கு சென்றார் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்!

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நீர்கொழும்பிற்கு விஜயம் செய்துள்ளார். நாட்டில் காணப்படுகின்ற பதற்றமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நீர்கொழும்பில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை இரண்டு தரப்பினரிடையே மோதல் சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது. இதன்போது சில வாகனங்கள் எரியூட்டப்பட்டிருந்ததுடன், பொது சொத்துக்களுக்கும் சேதம் ...

மேலும்..

தற்கொலை தாக்குதல்கள் குறித்து விசேட கட்சி தலைவர்கள் கூட்டம்

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்கள் குறித்து விவாதத்திற்கு வழங்கப்பட்ட காலத்தை நீடிப்பது தொடர்பாக கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதல்கள் ...

மேலும்..

இந்திய சினிமாக்குள் நுழைய இருக்கும் அதிரடி ஆட்டக்காரர் ஆந்த்ரே ரஸ்ஸல்! அவரே வெளியிட்ட சூப்பர் தகவல்

தற்சமயம் இந்தியா முழுவதும் தொற்றியிருக்கும் IPL போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் பிரபலமாகியிருப்பவர் ஆந்த்ரே ரஸ்ஸல். வெஸ்ட் இண்டீஸ் நாட்டை சேர்ந்த இவர் IPLல் கொல்கத்தா அணிக்காக ஆடி வருகிறார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்தியில் பாடல் ஒன்றின் ...

மேலும்..

தமிழக மாணவர்கள் பற்றி அப்படி பேசினேனா? மன்னிப்பு கேட்கமுடியாது என கூறிய நடிகர் பிரகாஷ்ராஜ்

நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழர்களுக்கு எதிராக பேசியதாக தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் அதிகம் சேர்வதாகவும் அதனால் டெல்லி மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கூறும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக பேசிய பிரகாஷ் ராஜ், "நான் தமிழன் இல்லை. கன்னடன். ...

மேலும்..

பயங்கரவாத தாக்குதல்களுக்காக இணையத்தின் ஊடாக பணப்பரிமாற்றம் – நாளுக்கு நாள் வெளியாகும் புதுத்தகவல்கள்!

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களுக்கான பணப்பரிமாற்றம் இணையத்தின் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. Whitestream புலனாய்வு நிறுவனம் இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றுகூடி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தற்கொலை குண்டுதாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ...

மேலும்..

தேசிய விருது எப்படி கிடைத்தது? புதிய சர்ச்சையில் 2.0 வில்லன் அக்ஷய் குமார்

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் சமீப காலமாக சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருகிறார். இந்திய குடியுரிமையை துறந்து, கனடா நாட்டு குடியுரிமை பெற்றது பற்றி அவர் மீது சர்ச்சை எழுந்தது. "கனடா தான் என் வீடு" என அவர் பேசிய பழைய வீடியோ ...

மேலும்..

கொட்டகலை பாடசாலைக்கு அருகில் வெடி மருந்துகள் மீட்பு

திம்புள்ள- பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ஸ்ரீ பெரகும் சிங்கள வித்தியாலயத்திற்கு அருகில் சுமார் ஒரு கிலோவிற்கு அதிகமான வெடி மருந்துகளை பாதுகாப்பு பிரிவினர் மீட்டுள்ளனர். குறித்த பாடசாலையின் வளாகப்பகுதிகளை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் அப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர் இன்று (திங்கட்கிழமை) ...

மேலும்..

ஷூட்டிங் ஸ்பாட்டில் கஞ்சா பொட்டலத்துடன் பிரபல நடிகர் கைது

போதைபொருள் பயன்பாடு முன்பைவிட அதிகரித்துவிட்டது என்ற பேச்சு தற்போது உள்ளது. சினிமா துறையிலும் அது தற்போது அதிகம் ஊடுருவி உள்ளது. இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் மிதுன் என்பவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் கஞ்சா பொட்டலங்களுடன் இருந்தபோது போலீசார் கைது செய்துள்ளனர். ஜமீலான்டெ பூவன்கோழி ...

மேலும்..

முஸ்லிம் சகோதரர்களுடன் ஒற்றுமையாக செயற்படுங்கள் – பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்

பொறுமையுடனும் புத்திசாலித்தனத்துடனும் இலங்கையர்கள் செயற்பட வேண்டும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரியுள்ளார். நீர்கொழும்பில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை இரு குழுக்களிடையே ஏற்பட்ட அமைதியின்மையினைத் தொடர்ந்தே அவர் இவ்வாறு கோரியுள்ளார். ‘நீர்கொழும்பில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக தகவல் கிடைத்த நிலையில், ...

மேலும்..

கேன்சருக்கு நீங்கள் தான் காரணம்! நடிகரை தாக்கி போஸ்டர் ஒட்டிய ரசிகர்

சினிமா நடிகர்களை கடவுளாக பார்க்கும் ரசிகர்கள் இப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஹீரோக்கள் திரையில் செய்வதை அப்படியே தங்கள் வாழ்க்கையிலும் செய்கின்றனர். பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ஒரு பிரபல பான் மசாலா நிறுவனத்தின் விளம்பரத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார். அதை பார்த்து தீவிர ...

மேலும்..

நடிக்க வரவில்லை என்றால் இந்த வேலைக்கு தான் சென்றிருப்பேன்! – தமன்னா

தென்னிந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 15 வருடங்களாக முன்னணியில் இருந்து வருகிறார் நடிகை தமன்னா. அவருக்கு ரசிகர்களுக்கு அதிக அளவில் உள்ளனர். நடிக்க வரவில்லை என்றால் வேறு என்ன வேளைக்கு சென்றிருப்பீர்கள் என அவரிடம் கேட்டதற்கு, "நடிப்பை தவிர வேறு எதையும் என்னால் நினைத்து ...

மேலும்..

கொட்டகலை சிங்கள பாடசாலைக்கு அருகில் வெடி மருந்துகள் மீட்பு

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ஸ்ரீ பெரகும் சிங்கள வித்தியாலயத்திற்கு அருகில் சுமார் ஒரு கிலோவிற்கு அதிகமான வெடி மருந்துகள் பாதுகாப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இப்பாடசாலையின் வளாகப்பகுதிகளை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் பொது மக்கள் ஈடுப்பட்டிருந்த போது ...

மேலும்..

கட்டுப்பாட்டுக்குள் வந்தது நீர்கொழும்பு இன மோதல்! – பொலிஸார் கூறுகின்றனர்

நீர்கொழும்பில் நேற்று முன்னிரவு வெடித்த இரு இனங்களுக்கிடையிலான வன்முறை தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இன்று காலை 7 மணிக்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட பின்னர், அந்தப் பகுதியில் சட்டம், ஒழுங்கு பேணப்படுவதை பாதுகாப்பு தரப்பினர் ...

மேலும்..

பலத்த பாதுகாப்பு மத்தியில் பாடசாலைகள் ஆரம்பம் மாணர்கள் வருகைகயில் வீழ்ச்சி

இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்பமாகின எனினும் மலையகத்தில் உள்ள பிரதான பாடசாலைகள் உட்பட ஏனைய பாடசாலைகளில் மாணவர்களின் வருகை மிகவும் குறைவாகவே காணப்பட்டதாக பாடசாலைகளின் அதிபர்கள் தெரிவித்தனர். இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைள் கடந்த 22ம் திகதி ...

மேலும்..

மகளிர் கல்லூரிக்கு மிரட்டல் கடிதம் விடுத்தவர் கைது

யாழ்ப்பாணம், சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்திலுள்ள ஒளிப்படத்தில் காணப்பட்டவர்  கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது சந்தேகநபரான குறித்த இளைஞன் ...

மேலும்..

வசூலில் மாஸ் காட்டும் ஹாலிவுட் படமான Avengers End Game- இந்தியாவில் மட்டும் இத்தனை கோடி தாண்டியதா?

சினிமா ரசிகர்கள் எவ்வளவோ வளர்ந்து விட்டார்கள். தங்களுக்கு தெரிந்த மொழி படங்களை மட்டுமில்லாது மற்ற மொழி படங்களையும் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். நல்ல கதை உள்ள படங்களை அதிகம் ஹிட் ஆக்குகிறார்கள். அப்படி இப்போது ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வரும் படம் என்றால் இது ...

மேலும்..

நாளை முதல் புனித நோன்பு ஆரம்பம்!

புனித நோன்பு நாளை(செவ்வாய்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிஜ்ரி 1440ஆம் ஆண்டுக்கான புனித ரமழான் தலைப்பிறை பற்றித் தீர்மானிக்கும் மாநாடு நேற்றைய தினம் கொழும்பு பெரிய பள்ளிவாயலில் மஃரிப் தொழுகையை அடுத்து ஆரம்பமானது. இதன்போது நாட்டின் எப்பாகத்திலும் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டமைக்கான ...

மேலும்..

எல்லையே இல்லா வசூல் வேட்டையில் காஞ்சனா 3- இதுவரை செய்த மொத்த வசூல்

ராகவா லாரன்ஸ் நடனத்தில் தேர்ச்சி பெற்றவர். அதை அடுத்து பேய் படங்கள் இயக்குவதில் தன் திறமையை வெளிக்காட்டி வெற்றியும் கண்டுவிட்டார். மக்கள் அடுத்தடுத்து அவரிடம் நிறைய காமெடி கலந்து படங்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். விடுமுறை நாளில் வெளிவந்துள்ள காஞ்சனா 3 படம் முந்தைய படங்களை ...

மேலும்..

போதைப்பொருள் வர்த்தகர் மீதே துப்பாக்கிச்சூடு – புத்தளத்தில் தீவிர பாதுகாப்பு

புத்தளத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். மேலும் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சோதனை நடவடிக்கைகளை தொடர்ந்து குறித்த சந்தேகநபரை கைது ...

மேலும்..

படையினரின் உயிரிழப்பு குறித்து போலித்தகவல் – CID இல் முன்னிலையானார் பியல் நிஷாந்த!

நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த, குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார். உண்மைக்கு புறம்பான கருத்தை வெளியிட்டதாக அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்கள் குறித்து வாக்குமூலம் வழங்கவே இன்று(திங்கட்கிழமை) காலை அங்கு முன்னிலையாகியுள்ளதாக கூறப்படுகின்றது. அண்மையில் கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது ...

மேலும்..

சாஹிரா கல்லூரியில் முகத்தை மூடும் ஆடைகளுக்கு தடை!

கொழும்பு சாஹிரா கல்லூரியில் முகத்தை மூடும் ஆடைகள் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று(திங்கட்கிழமை) பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்தநிலையிலேயே சாஹிரா கல்லூரியில் முகத்தை மூடும் ஆடைகள் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. அத்துடன், இதுகுறித்த சிறப்பு ...

மேலும்..

யாழில் சிவில் பாதுகாப்பு குழுவில் மோசடியாளர்களை இணைக்கும் கிராமசேவகர்கள்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் சிவில் பாதுகாப்பு மீள்உருவாக்க குழுவில் பல சட்டவிரோத நடவடிக்கையுடன் தொடர்புடைய நபர்களை உள்வாங்குவதற்காக கிராம சேவகர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஜே-86 ஜே-87 கிராம சேவகர் பிரிவில் உள்ள சிவில் பாதுகாப்பு குழுவில் ...

மேலும்..

இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கையை காணொளி எடுத்தவருக்கு சிக்கல்!

இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கையை தனது கைபேசியில் ஒளிப்படம் மற்றும் காணொளி பதிவுகளை மேற்கொண்டவரை கடுமையாக எச்சரித்து பொலிஸார் விடுவித்துள்ளனர். சுண்டிக்குளம் கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவரும், வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழு செயலாளருமான செல்வராசா உதயசிவத்துக்கே கடுமையான எச்சரித்து பொலிஸார் விடுவித்துள்ளனர். வடமராட்சி கிழக்கு- ...

மேலும்..

புண்ணாலைக்கட்டுவன் விபத்தில் பெண் உயிரிழப்பு: ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம், புண்ணாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்  குடும்ப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குப்பிளான் தெற்கு பகுதியினை சோ்ந்த கே.சுசிலா (48 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் ...

மேலும்..

தலைமறைவாகியுள்ள ஆயுதப்பிரிவிற்கு பொறுப்பான சஹரானின் முக்கிய சகா – விசாரணைகள் ஆரம்பம்!

சஹரான் ஹாஷிம் என்ற பயங்கரவாதியின் கீழ் செயற்பட்ட குழுவின் ஆயுதப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்தவராக கருதப்படும் மில்ஹான் என்ற சந்தேக நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றுகூடி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த ...

மேலும்..

பூநகரி பிரதேசத்திற்குட்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் சிறீதரன் எம்.பி தலைமையில்!

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களது 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ், பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கம்பரலிய ஊரெழுச்சி அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தலைமையில் பூநகரி பிரதேச செயலக ...

மேலும்..

கிழக்கு பல்கலைக்கழக பகுதியிலும் பலத்த சோதனை

கிழக்கு பல்கலைக்கழகத்தை அண்மித்த பகுதியில் பலத்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது விசேட அலுவலக செய்தியாளர் தெரிவித்தார். கடந்த வாரம் யாழ். பல்கலைக்கழத்திலும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், கிழக்கு பல்கலைக்கழகத்தை அண்மித்த பகுதியிலும் தீவிர ...

மேலும்..

பாடசாலைகள் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

இரண்டாம் தவணைக்காக இன்று(06) பாடசாலைகள் கடும் பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் ஆரம்ப பிரிவு பாடசாலைகளை தவிர ஏனைய 64 பாடசாலைகளும் இரண்டாம் தவணைக் கல்விச் செயற்பாடுகளுக்காக ஆரம்பிக்கப்பட்டது. மாணவர்கள் பாடசாலைகளின் நுழைவாயிலில் அனுமதிக்கப்பட்ட பெற்றோர், பொலீஸ், சிவில் ...

மேலும்..

நாடளாவிய ரீதியில் பலத்த பாதுகாப்புடன் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

நாட்டில் நிலவிய பயங்கரவாத அச்சுறுத்தல்கள் காரணமாக பிற்போடப்பட்டுவந்து பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் தலைநகர் கொழும்பில் பாடசாலைகளின் பிரதான நுழைவாயிலில் தீவிர சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் மாணவர்கள் பாடசாலைகளுக்குள் அனுமதிக்கப்படுவதை ...

மேலும்..

மலையகத்திலும் அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் – மாணவர்களின் வருகை குறைவு

அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தலையடுத்து முப்படைகளின் தீவர சோதனை நடவடிக்கைகளின் பின்னர் அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் 06.05.2019 அன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. அந்தவகையில் மலையகத்திலும் அனைத்து அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பமாகியுள்ளது. ஆனால் மாணவர்களின் வரவு குறைவாகவே காணப்படுவதாக பாடசாலைகளின் அதிபர்கள் தெரிவிக்கின்றனர். அத்தோடு ...

மேலும்..

அஜித்துக்காக களமிறங்கிய பிரபல இயக்குனர்- இன்று உள்ளது ஒரு சூப்பர் ஸ்பெஷல்

அஜித் அவர்கள் நேர்கொண்ட பார்வை படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். படப்பிடிப்பு புகைப்படங்கள் எல்லாம் வெளியாகிய வண்ணம் உள்ளது. புகைப்படங்களில் எல்லாவற்றிலும் அஜித்தின் லுக் மாஸாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அண்மையில் அவரது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார்கள், அடுத்து படத்திற்காக ...

மேலும்..

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொட்ரோஸ தோட்டப் பகுதியில் சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். 14 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையிவ் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் தனது வீட்டில் புடவை ஒன்றில் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸார் ...

மேலும்..

41 பேர் பலி….. வெடித்து சிதறிய விமான இன்ஜின்: திக் திக் நிமிடத்தின் வீடியோவை வெளியிட்ட பயணி

ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள ஷெர்மெட்யவோ விமான நிலையத்தின் ஓடு பாதையில் விமானத்தின் என்ஜின் தீப்பிடித்து எரிந்ததில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். Aeroflot Superjet வகை விமானம் புறப்பட்டவுனயே தொழில்நுட்ப கோளாறு காரணத்தால் உடனடியாக தரையிறங்குமாறு எச்சரிக்கை விடப்பட்டது. விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியதும், ...

மேலும்..

நீக்கப்பட்டது சமூகவலைத்தளங்களுக்கான தடை !

நீர்கொழும்பில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக நேற்று இரவு திடீரென வட்ஸ்அப், வைபர் மற்றும் முகப்புத்தகம் ஆகியவற்றுக்கு இலங்கையில் திடீரென விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலை ...

மேலும்..