May 7, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சுற்றுலாப் பயணிகளுக்கு விதித்துள்ள தடையை நீக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை

இலங்கையின் தேசிய பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்துத் தூதுவர்களுக்கும் அறிவித்துள்ளார். இதேவேளை, அந்நாடுகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு விதித்துள்ள தடையை நீக்குமாறு தூதுவர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக விசேட திட்டமொன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்தநிலையில், பயங்கரவாதத் ...

மேலும்..

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளைப் பேணியதான சந்தேகத்தில் கல்வியமைச்சின் உதவிப் பணிப்பாளர் கைது

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளைப் பேணியதாக, சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள கல்வியமைச்சின் உதவிப் பணிப்பாளரிடம் ​மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நுரைச்சோலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் கொழும்பிலுள்ள அலுவலகத்தில் இருந்து அவருக்கு சொந்தமான கடிதங்கள் மற்றும் கணினியை விசாரணைகளுக்காக பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதனிடையே, ...

மேலும்..

வல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019

வல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்...2019 09.05.2019 வியாழன் : காலை 11 மணிக்கு #கொடியேற்றம் 10.05.2019 வெள்ளி : இரவு கற்பகவிருட்ஷம் 11.05.2019 சனி : இரவு பூந்தண்டிகை 12.05.2019 ஞாயிறு : இரவு பாம்புத் திருவிழா 13.05.2019 திங்கள் ...

மேலும்..

உள்ளூர் சுற்றுலாத்துறையையும் அச்சகரமான சூழல் வெகுவாகப் பாதித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக உள்ளூரில் காணப்படும் சுற்றுலாத்துறையும் கடும் பாதிப்பினை எதிர்கொண்டுவருவதால் அவற்றிற்கு தொழிற் பாதுகாப்பு வழங்க அரசாங்கம் முன்வரவேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ...

மேலும்..

மலையக அசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்ய 2158 நியமனங்கள் வழங்க நடவடிக்கை.

மலையகத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்காக நான் கல்வி ராஜங்க அமைச்சராக இருந்த போது 2158 பேருக்கு நியமனங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருந்தேன் அதற்கமைய தற்போது அந்த நியமனங்களை பெற்றுக்கொடுக்க கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் ...

மேலும்..

பெண்களுக்கான இரண்டு புதிய விருதுகளை அறிவித்துள்ளது FIFA

பெண்களுக்கான கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், இரண்டு புதிய விருதுகளை FIFA அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களைக் கொண்ட கால்பந்து விளையாட்டினை மேலும் பிரபலப்படுத்தும் நோக்கில், சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஆண்டுதோறும் சிறந்த வீரர், ...

மேலும்..

ஐ.எஸ் தீவிரவாதிகள் குறித்து பிரதமர் ரணில் வெளிப்படுத்திய முக்கிய தகவல்!

மக்களின் வாழ்க்கை நிலையை வழமைக்கு கொண்டுவருவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டிருப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிக்யொன்றை விடுத்து பிரதமர் உரையாற்றினார். இதன் போது தொடர்ந்தும் பேசிய பிரதமர், “நாட்டின் பாதுகாப்பு ...

மேலும்..

நிலவில் கால் பதிக்கும் முதல்பெண் அமெரிக்கரே!

நிலவில் முதன்முதலாக கால்பதித்த மனிதர் என்ற பெருமைக்குரியவரான நீல் ஆம்ஸ்ட்ரோங் அமெரிக்காவை சேர்ந்தவர் ஆவார். இந்த நிலையில், நிலவில் கால் பதிக்கும் முதல் பெண், அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவராகத்தான் இருப்பார் என்று அந்நாட்டு துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் கூறியுள்ளார். 105 நாடுகளைச் சேர்ந்த ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 08-05-2019

மேஷம் மேஷம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். தைரியம் கூடும் ...

மேலும்..

சம்மாந்துறை பத்திரகாளி அம்மன் ஆலய வளாகத்தில் இருந்து கைக்குண்டு மீட்பு ..!

இன்று (07) மாலை 05 மணியளவில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சம்மாந்துறை பத்திரகாளி அம்மன் ஆலய வளாகத்தில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டது. ஆலய வளாகத்தில் உள்ள மலசலகூடத்த திற்கு பின்புறம் இனம் தெரியாத நபர்களினால் கைக்குண்டு ஒன்று கைவிட்டு சென்றுள்ள நிலையில் ...

மேலும்..

கிளிநொச்சியில் துப்பாக்கி மற்றும் வாள்களுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி- பூநகரி, முட்கொம்பன் பிரதேசத்தில் (இடியன்) வகை உள்ளூர் துப்பாக்கிகள் ஏகே ரவைகள் மற்றும் வாள்கள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பூநகரி பொலிஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்துள்ளனர். குறித்த பிரதேசத்தில் பொலிஸாரும் படையினரும் இணைந்து ...

மேலும்..

வன்முறைகளைத் தவிர்த்து முன்னோக்கிச் செல்வோம்! – கொழும்புப் பேராயர் அழைப்பு

"இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று தாக்குதல்களை நடத்தியவர்கள் முஸ்லிம்கள் என்றோ இஸ்லாமியர்கள் என்றோ நம் கருதவில்லை. நாம் முஸ்லிம் சகோதரர்களைக் குறைகூற முடியாது. குற்றம்சாட்டவும் முடியாது. அவர்கள் தவறிழைக்கவில்லை. இதனைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் மோதல்களுக்குச் செல்ல வேண்டியதில்லை." - இவ்வாறு தெரிவித்தார் ...

மேலும்..

யாழ் பல்கலைக்கழக மாணவர் கைது தமிழ் மக்களது நிம்மதியை குழப்பும் செயல்

யாழ் பல்கலைக்கழக மாணவர் கைது தமிழ் மக்களது நிம்மதியை குழப்பும் செயல் . அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. இன்று கல்முனையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தலைவர் எஸ். லோகநாதன் இவ்வாறு தெரிவித்தார். யாழ் பல்கலைக்கழகத்தில் கைதுசெய்யப்பட்ட ...

மேலும்..

கடும் வருத்தத்தில் அஜித், ரசிகர்கள் புரிந்து கொள்வார்களா?

அஜித் எத்தனை கஷ்டம் வந்தாலும் அதை முறியடித்து முன்னேறி வருபவர். அவர் திரைப்பயணமே அதற்கு சாட்சி. ஆனால், அஜித் மனதளவில் தற்போது மிகவும் வேதனையில் இருக்கின்றார் அஜித்தின் தந்தை மிகவும் உடல்நிலை முடியாமல் உள்ளார் என்று, ஆம், தற்போது அஜித் தன் அப்பாவுடனே தான் ...

மேலும்..

விஜய் சூப்பர் ஸ்டார் என்றாலும் நல்ல நடிகர் கிடையாது- பிரபல நடிகர் பரபரப்பு பேச்சு, கோபத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவை தாண்டி கேரளா, ஆந்திரா என ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு நடிகர் விஜய். இவர் தற்போது சென்னையில் தன்னுடைய 63வது பட படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் விஜய் குறித்து மலையாள நடிகர் சித்திக் பரபரப்பாக பேசியுள்ளார். ஒரு பேட்டியில் ...

மேலும்..

சிம்பு நடிக்க வைத்திருந்த கதையில் சிவகார்த்திகேயன் நடித்துவிட்டாரா? இந்த கதை தெரியுமா!

சிம்பு தமிழ் சினிமாவின் சர்ச்சைக்கு பெயர் போன நடிகர். இவர் தற்போது லண்டனில் உடல் எடையை குறைத்து விட்டு, மாநாடு படத்திற்காக ரெடியாகிவிட்டார். இந்நிலையில் சிம்புவை வைத்து மன்னன் படத்தை சிவாஜி தயாரித்து நிறுவனம் ரீமேக் செய்யவிருந்ததாம், அதில் நயன்தாராவை தான் ஹீரோயினாக ...

மேலும்..

தளபதி63 கெட்டப் கசிந்தது.. வீல் சேரில் இருக்கும் விஜய்! வைரலாகும் புகைப்படம்

அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது தளபதி63 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு கால்பந்து அணியின் பயிற்சியாளர் வேடம் என கூறப்படுகிறது. சென்னையில் ஷூட்டிங்கிற்காக ஒரு கால்பந்து மைதானம் போன்ற செட் போடப்பட்டுள்ளது. அதில் தான் ஷூட்டிங் தொடர்ந்து நடந்து ...

மேலும்..

மீண்டும் தொலைக்காட்சிகளில் இலங்கை புகழ் பி.எச்.அப்துல் ஹமீது- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

உங்களது அன்பு அறிவிப்பாளர் என்கிற கணீர் குரலோடு பாட்டுக்குப் பாட்டு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் பி.எச்.அப்துல் ஹமீது. அப்போதெல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளில் இவரது குரல் கேட்காத வீடுகளே இருந்திருக்காது. கணீர் என்ற குரலும் தெளிவான தமிழ் உச்சரிப்பும் இவரது அடையாளம். பாட்டு நிகழ்ச்சிகள், ...

மேலும்..

விஸ்வாசம், மெர்சல் பட புகழ் நடிகை சுரேக்காவின் கணவர் திடீர் மரணம்- புகைப்படம் இதோ

அஜித்தின் விஸ்வாசம், விஜய்யின் மெர்சல் போன்ற படங்களில் சின்ன வேடத்தில் நடித்தவர் சுரேக்கா. இவர் தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு சினிமாவிலும் பிரபல நடிகையாவார். கணவர் சுரேஷ் தேவாவுக்கும், இவருக்கும் சுரேக்காவுக்கும், சுப்ரிகா என்ற மகள் உள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத ...

மேலும்..

ஜீவா நடிக்கும் கீ படத்தின் இரண்டு நிமிட காட்சி

மேலும்..

ஐ.எஸ்.ஐ.எஸ். கொலைவெறித் தாக்குதல்: விசாரணை அறிக்கை நாடாளுமன்றத்துக்கு!

உயிர்த்த ஞாயிறன்று (21.04.2019) ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி செயலாளரிடம் கடிதம் மூலம் கோரவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். நாட்டின் ...

மேலும்..

மலேசியா: 30 ஆண்டுகளில் சுமார் 5 லட்சம் சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றம்

மலேசியாவில் சட்டவிரோத குடியேறிகளை கட்டுபடுத்தும் விதமாக அந்நாட்டின் சாபா மாநிலத்தில், கடந்த 1990 முதல் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் இதுவரை 5 லட்சத்து 81 ஆயிரம் குடியேறிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சட்டவிரோத குடியேறிகள் சொந்த நாட்டுக்கே திருப்பு அனுப்புவது சட்டவிரோத குடியேற்ற பிரச்னையை கையாள்வதில் அரசு ...

மேலும்..

அட்சய திருதியை முன்னிட்டு களைகட்டியுள்ள யாழ் நகர்ப்பகுதி!

அட்சய திருதியையாகிய இன்றைய நாளில் யாழ்ப்பாணத்தில் மக்கள் தங்கம், வெள்ளி நகைகளை ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். சித்திரை மாதம் வளர்பிறை திருதியை திதி அக்சய திருதியையாக ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அட்சய திருதியை செல்வச் செழிப்பை பெருக வைக்கும் நாளாக நம்பப்படுகிறது. இந்த ...

மேலும்..

ஐஸ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது

ஐஸ் ​போதைப்பொருளுடன் நாட்டுக்கு வருகை தந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, சந்தேகநபர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளார். சந்தேகநபரின் பயணப்பொதியினுள் ...

மேலும்..

மன்னார் திருக்கேதீஸ்வரத்தின் அருள்மிகு ஹீ மீனாட்சி அம்பாள் ஆலய நவநாயகர் வசந்த மண்டப கும்பாபஷேக அலங்கார உற்சவம்

மன்னார் திருக்கேதீஸ்வரத்தின் கிழக்கே ஈச்சளவக்கை பசுமை நிறைந்த கிராமத்திலே எழுந்தருளி அருள்பாலித்து வருகின்ற அருள்மிகு ஹீ மீனாட்சி அம்பாள் ஆலய நவநாயகர் வசந்த மண்டப கும்பாபிஷேக அலங்கார உற்சவம் கடந்த 24/04 பூர்வாங்க கிரியைகள் இடம்பெற்று 25/04.பக்த்தர்கள் எண்ணெய் சாத்தும் நிகழ்வு ...

மேலும்..

ஐக்கியமும் சமாதானமும் நிலைத்தோங்க இம்முறை புனித ரமழானை வரவேற்போம் – கிழக்கு முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்

“பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து நாட்டில் ஐக்கியமும் சமாதானமும் நிலைத்தோங்க புனித ரமழானை வரவேற்று தொடர்ந்தும் பிரார்த்தனைகளில் ஈடுபடுவோம்” எனக் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் நைற்றா நிறுவனத்தின் தலைவருமான நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். புனித ரமழான் ஆரம்பமாகின்றமை ...

மேலும்..

பாடசாலையின் பின்னரான விளையாட்டுப் பயிற்சிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டபோதிலும் பாடசாலையின் பின்னர் இடம்பெறும் விளையாட்டு பயிற்சிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பாதுகாப்பு நிலைமைகளை கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சின் செயலாளர் எம். எம். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பாடசாலைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதன் பின்னர் ...

மேலும்..

நீர்கொழும்பு வன்முறையாளர்கள் அனைவரையும் கைதுசெய்யுங்கள்

- அரசிடம் சம்பந்தன் வலியுறுத்து  "நீர்கொழும்பு வன்முறையாளர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட வேண்டும்." - இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். இது தொடர்பில் ஊடகம் ஒன்றிடம் அவர் மேலும் கூறுகையில், "மத வன்முறை, இன வன்முறை இந்நாட்டில் இனிமேல் வேண்டாம். இவை மீண்டும் நடைபெறாதவாறு அரசு ...

மேலும்..

மருத்துவ சேவை தொடர்பில் சட்ட அறிவற்ற தமிழரசு தலைவர்கள்

யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக, மத்திய சுகாதார அமைசசின் செயலாளரின் நிர்வாக செயற்பாட்டுக்கு முரணாகத் தமிழரசுக் கட்சித் தலைவர்கள் செயற்படுகின்றமை வேதனையளிக்கின்றது. இதுவரை மாகாணத்துக்குக் கிடைக்கவேண்டிய அதிகாரங்களை நாடாளுமன்றத்தின் ஊடாக வாதாடி பெறமுடியாத இவர்கள், இப்போ அரசமைப்புக்கு உட்பட்டு நியமிக்கப்பட்ட ...

மேலும்..

பல்கலை மாணவர் விடுதலை சாதகத் தன்மை பதில் சட்டமா அதிபர் – சுமன் சந்திப்பில் உடன்பாடு

கைது செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை முழுமையாக விடுதலை செய்வது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என பதில் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பாக பதில் சட்டமா அதிபருடனான நேற்றைய சந்திப்பு குறித்து ஊடகய்களுக்கு தொலைபேசி ஊடாக கருத்து வெளியிட்டபோதே ...

மேலும்..

யாழில் கொடூரம்: மூதாட்டி படுகொலை

யாழ்ப்பாணம், தெல்லிப்பளை பகுதியிலுள்ள வீடொன்றில் தனித்து வாழ்ந்து வந்த மூதாட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தில் தெல்லிப்பளை மகாதனையைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கமலாதேவி (வயது -70) என்ற மூதாட்டியே உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, மூதாட்டியின் வீட்டுக்கு ...

மேலும்..

இலங்கை தாக்குதலுக்கு சவுதி பொறுப்பு – உயர்ஸ்தானிகராலயம் மறுப்பு

இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்கள் தொடர்பாக இலங்கை நாளிதழொன்றின் வெளியான செய்தியை கொழும்பிலுள்ள சவுதி உயர்ஸ்தானிகராலயம் நிராகரித்துள்ளது. கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சவுதி அரேபியா பொறுப்பு கூற வேண்டும் என மறைமுகமாக தெரிவிக்கப்பட்டு இலங்கை ஊடகமொன்று செய்தி ...

மேலும்..

நீதிபதிகள் தவறிழைத்தால் முறைப்படி முறையிடவும்: அசாத் சாலிக்கு தலதா பதில்

நீதிபதிகளின் செயற்பாடு தவறாக காணப்பட்டால் அதுகுறித்து தம்மிடமும் பிரதம நீதியரசரிடமும் முறையிடுமாறு மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியிடம் நீதியமைச்சர் தலதா அத்துகோரள கோரிக்கை விடுத்துள்ளார். அதனைவிடுத்து கமராக்களுக்கு முன் சென்று ஊடகங்களிடம் தெரிவித்துக்கொண்டிருக்க வேண்டாம் என அவர் மேலும் கூறியுள்ளார். கிழக்கு மாகாணத்தைச் ...

மேலும்..

நாட்டில் தற்பொழுது அமைதி திரும்பியுள்ளது! கடற்படைத்தளபதி

பயங்கரவாதத்துக்கு எதிராக வழங்கப்படக்கூடிய அனைத்து ஒத்துழைப்புக்களையும் உதவிகளையும் தொடர்ந்தும் பெற்றுக்கொடுக்க கடற்படை தயாராகவுள்ளதாக கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் படைகள் மீதான நம்பிக்கையுடன் பொதுமக்கள் தற்போது வழமை நிலைக்குத் திரும்பும் சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றிற்கு ...

மேலும்..

கிரிபத்கொடயில் தீ விபத்து: மூன்று கடைகள் தீக்கிரை

கிரிபத்கொட, ஈரியவடி  பகுதியில் திடீரென ஏற்பட்ட தீயினால் மூன்று  விற்பனை நிலையங்கள் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) இரவு இந்த  தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் உயிர்ச்சேதங்கள் ஏதும் ஏற்படவில்லையென அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கம்பஹா தீயணைப்பு பிரிவின் ...

மேலும்..

மன்னாரில் செல் கவர்கள் மீட்பு

மன்னார், பெரியகமம் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட காணியிலிருந்து  ஒரு தொகுதி  செல் கவர்களை பொலிஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) மீட்டுள்ளனர். பிரதேச மக்கள், இவ்விடயம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அப்பகுதிகளில் முழுமையான சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது ...

மேலும்..

மதரசா பாடசாலைகள் குறித்த அறிக்கை பிரதமரிடம் ஒப்படைப்பு

மதராசா பாடசாலைகளை ஒழுங்குறுத்துவது தொடர்பாக கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) குறித்த அறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மதரசா பாடசாலைகள் தொடர்பாக பிற நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ...

மேலும்..

எதிர்கால தீவிரவாதத் தாக்குதல்களுக்கான திட்டங்கள் அனைத்தும் முறியடிப்பு: பொலிஸ்

எதிர்காலத்தில் தாக்குதல்களை முன்னெடுக்கும் முனைப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அனைத்து வெடிப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுடன் நேரடியாக தொடர்புபட்ட ...

மேலும்..

ஹற்றனில் இராணுவ சீருடைகள் மீட்பு

ஹற்றன், டிக்கோயா பகுதியில் இராணுவ சீருடைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹற்றன், டிக்கோயா நகர சபையினால் குவிக்கப்பட்டிருந்த குப்பை கூழத்தில் இருந்தே இராணுவ சீருடைகளை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பொலிஸார் மீட்டுள்ளனர். ஹற்றன் டிக்கோயா நகர சபை கழிவு அகற்றும் ஊழியர்கள், ஹற்றன் பிரதான ...

மேலும்..

சுவிஸ் சிறையில் இலங்கையர் உயிரிழப்பு!

சுவிஸ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 42 வயதான இலங்கையர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுவிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அபராதம் செலுத்த பணம் இல்லாத நிலையில் கடந்த இரண்டு நாட்களாக லூசெர்ன் நகரில் அமைந்துள்ள தடுப்பு காவல் மையத்தில் சிறைவைக்கப்பட்டிருந்த இலங்கையரே ...

மேலும்..

58 பேரை பலியெடுத்த கோர சம்பவம்! மேலும் பலர் வைத்தியசாலையில்!

நைஜீரிய தலைநகர் நியாமீ பகுதியில் எரிபொருள் கொண்டு செல்லும் பாரவூர்தியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 58 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. . இந்த விபத்து நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்து தொடர்பில் ...

மேலும்..

ஷரியா பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

கிழக்கு மாகாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பட்டிக்கலோ கம்பஸ் எனும் பெயரிலான ஷரியா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முன்னெடுப்பதற்கு அனுமதி கோரப்படவில்லை என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த பெயரை கொண்ட எந்தவொரு பல்கலைக்கழகமும் ...

மேலும்..

குருட்டாட்டம் கூடாது….!

  - தெல்லியூர் சி.ஹரிகரன் - யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.பபில்ராஜ் ஆகியோர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சில சில காரணங்களை முன்வைத்துஇராணுவத்தினராலும் சிறப்பு அதிரடிப்படையினராலும் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுக்கு பயங்கரவாதத் தடைச் சட்டம், அதனுடன் தொடர்புடைய ஒழுங்கு விதிகள், ...

மேலும்..

இரகசிய தகவலையடுத்து விமானங்களை தாக்கும் குண்டுகள் மீட்பு!

வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிசாரினால் சொப்பர் விமானங்களைத்தாக்கும் 85 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிசாருக்குக்கிடைத்த இரகசியத்தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று மாலை அலகல்ல அளுத்கம பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் மோப்ப நாயின் உதவியுடன் சொப்பர் விமானங்களைத்தாக்கும் 85 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் ...

மேலும்..

பொதுமக்களை பீதியடைய வைத்த பேருந்தில் இருந்த மர்மப் பொதி! சந்தேக நபரை தேடி தீவிர விசாரணை!

கொழும்பு - கோட்டை ரெலிகொம் நிறுவனத்திற்கு அருகில் இன்று காலை தனியார் பேருந்தொன்றில் சந்தேகத்திற்கிடமான பொதியொன்று காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தில் அச்சுறுத்தும் வகையிலான மர்மப் பொதியொன்றை வைத்துச் சென்ற சம்பவம் தொடர்பில் ...

மேலும்..

அதிகாலையில் பற்றி எரிந்த மூன்று கடைகள்!

மஹரகம பகுதியில் அமைந்துள்ள வர்த்தக கட்டட தொகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் மூன்று வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளன. குறித்த தீவிபத்து திங்கட்கிழமை அதிகாலை 3.40 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதையடுத்து அப் பகுதிக்கு விரைந்த பொலிஸார், தீயணைப்பு படையினர் மற்றும் பிரதேச வாசிகள் ...

மேலும்..

நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

புனித ரமழான் நோன்பு நாளை ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு முக்கிய விடயம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ரமழான் நோன்பு காலப்பகுதியில் பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஆர்.எம் மலிக் ஊடகம் ...

மேலும்..

சஹ்ரானுக்கு சொந்தமான சொத்துக்களை முடக்குவதற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை!

சஹ்ரான் தலைமையில் இயங்கி வந்த பல பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை முடக்குவதற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தின் உத்தரவை பெறவுள்ளனர். தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பிற்கு சொந்தமாக 7 பில்லியன் ரூபா சொத்துக்களும், 140 மில்லியன் ரூபா பணமும் உள்ளதாக குற்றப் புலனாய்வுப் ...

மேலும்..

பல்கலையில் கைதானோருக்கு நாளைவரையும் விளக்கமறியல்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படம் இருந்தது என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரையும், தியாகி திலீபனின் படம் இருந்தது என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சிற்றுண்டிச்சாலைப் பொறுப்பாளரையும் நாளை 8ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட யாழ்ப்பாணம் ...

மேலும்..

நாட்டின் பாதுகாப்புத் தொடர்பில் இன்றும் நாளையும் விவாதங்கள்!

மதவெறித் தாக்குதல்கள் மற்றும் இன மோதல்களினால் நாட்டின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகியுள்ளது. இந்தநிலையில், இன்றும், நாளையும் நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் தொடர்பான விவாதங்கள் நடைபெறவுள்ளன. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே விவாதங்கள் நடத்துவது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது ...

மேலும்..

பழிவாங்கும் படலம் வேண்டாம்! – – நீர்கொழும்பு வன்முறையாளர்களுக்கு மஹிந்த அறிவுரை

"உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் வகையில் நீர்கொழும்பில் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன என்று எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. பழிவாங்கும் படலம் வேண்டவே வேண்டாம். மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்வதையே நாம் விரும்புகின்றோம்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச ஊடகம் ஒன்றிடம் தெரிவித்தார். இந்த ...

மேலும்..

நீர்கொழும்பு வன்முறையாளர்கள் அனைவரையும் கைதுசெய்யுங்கள்! – அரசிடம் சம்பந்தன் வலியுறுத்து

"நீர்கொழும்பு வன்முறையாளர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட வேண்டும்."- இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். இது தொடர்பில் ஊடகம் ஒன்றிடம் அவர் மேலும் கூறுகையில், "மத வன்முறை, இன வன்முறை இந்நாட்டில் இனிமேல் வேண்டாம். இவை மீண்டும் நடைபெறாதவாறு அரசு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். ...

மேலும்..

நீர்கொழும்பு வன்முறையாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்போம்! – பிரதமர் ரணில் உறுதி

நீர்கொழும்பில் நேற்றுமுன்தினம் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கையை அரசு எடுக்கும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகம் ஒன்றிடம் அவர் மேலும் கூறுகையில், "உயிர்த்த ஞாயிறன்று ஒரு பக்கம் கொழுந்து விட்டெரிந்த மத வன்முறையை நாம் அடக்கிய நிலையில், ...

மேலும்..

தேசிய காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருக்கு விளக்கமறியல்

தேசிய காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அனுராதபுரம் கெக்கிராவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனேவல்பொல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் மே 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கல்முனை ...

மேலும்..

அட்டனில் இராணுவ சீருடைகள் மீட்பு

அட்டன் நகரின் பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் அட்டன் டிக்கோயா நகர சபையினால் குவிக்கப்பட்டுள்ள குப்பை கூழத்தில் இருந்து இராணுவ சீருடைகள் 07.05.2019 அன்று காலை 9 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அட்டன் டிக்கோயா நகர சபை கழிவு அகற்றும் பகுதி ஊழியர்களினால் ...

மேலும்..

ஜமாத் தலைவர் மொஹமட் சஹ்ரான் பயிற்சி வழங்கிய முகாம் ஒன்று நுவரெலியா பிளக்பூல் பகுதியில் கண்டு பிடிப்பு.

சந்தேகத்தின் பேரில் வீட்டு உரிமையாளர் வர்த்தகர் ஒருவரும் கைது.. நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா பிளக்பூல் பகுதியில் சென் எந்தனிஸ் பாடசாலைக்கு அருகாமையில் ஜமாத் அமைப்பின் தலைவரான மொஹமட் சஹ்ரான் பயிற்சி வழங்க பயன்படுத்தியதாக கருதப்படும் இரண்டு மாடி வீடு ஒன்று நேற்று ...

மேலும்..

சிறிசபாரத்தினம் அவர்களின் நினைவேந்தலை அனுஷ்டித்த சிறிரெலோ

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறிசபாரத்தினம் அவர்களின் 33வது வருட நினைவேந்தல் நிகழ்வு சிறிதமிழீழ விடுதலை இயக்கத்தினரால் அனுஷ்டிப்பு தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறிசபாரத்தினம் அவர்கள் 1986ம் ஆண்டு வைகாசி மாதம் ஆறாம் நாள் யாழ் கோண்டாவில் பகுதியில் உள்ள அன்னங்க ...

மேலும்..