May 8, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இஸ்லாம் மார்க்கத்தைக் கற்பிப்பதற்காக வந்த 160 பேர் இன்னும் நாட்டில் தங்கியுள்ளதாக தகவல்

இஸ்லாமிய மார்க்கத்தைக் கற்பிப்பதற்காக நாட்டிற்கு வருகைதந்த 160 முஸ்லிம் இனத்தவர்கள், நாட்டில் தங்கியுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா, எகிப்து ஆகிய நாடுகளிலிருந்து இவர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக, திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக இவர்கள் ...

மேலும்..

மாணவர்களின் வருகையை கவனத்தில்கொள்ளாது கல்வி நடவடிக்கையை முன்னெடுக்குமாறு அமைச்சு கோரிக்கை

மாணவர்களின் வருகையை கவனத்தில் கொள்ளாது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு, அனைத்து ஆசிரியர்களையும் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தநிலையில், பாடசாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் மாணவர்களின் வருகையில் காணப்படும் குறைபாடு காரணமாக பாடத்திட்டங்களை பூர்த்திசெய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ...

மேலும்..

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் உயர் கல்வி அமைச்சின் சட்டங்களின் கீழ் கொண்டுவரப்படும்: ஜனாதிபதி உறுதி

கடந்த 26 ஆம் திகதி குண்டுவெடிப்பு இடம்பெற்ற கல்முனை, சாய்ந்தமருது பகுதிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று விஜயம் செய்திருந்தார். இதன்போது, கிழக்கு மாகாண அரச அதிகாரிகளை சந்தித்த ஜனாதிபதி, மக்களிடையே அச்சம், சந்தேகமற்ற நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வை கட்டியெழுப்புவதற்கு அரச அதிகாரிகள் ...

மேலும்..

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் விவகாரத்தில் ஐ.நாவின் தலையீட்டைக்கோரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் உணவக நடத்துநர் ஆகியோரின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. யாழ். நீதிமன்ற நீதவான் அந்தோனிசாமி பீட்டர் போல் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, சட்டமா அதிபரின் சமர்ப்பணம் அல்லது விண்ணப்பம் கிடைக்கப்பெறாமையாலும், ...

மேலும்..

13 ஆம் திகதி வெள்ளவத்தை உள்ளிட்ட இடங்களில் குண்டுகள் வெடிக்கும்! – சரத் பொன்சேகா பகீர் தகவல்

கொழும்பு நகரில், வெள்ளவத்தை, நாவல, பஞ்சிகாவத்த போன்ற பகுதிகளில் எதிர்வரும் 13 ஆம் திகதி குண்டுகள் வெடிக்கும் அச்சம் உள்ளதாக தமக்கு தகவல் கிடைத்திருப்பதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார். பயங்கரவாதிகளில் 150 பேரில் 50 பேர் ...

மேலும்..

24 வயதான போதைப்பொருள் கடத்தல்காரருக்கு மரணதண்டனை விதிப்பு

போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (8ஆம் திகதி) மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு – ஆட்டுப்பட்டித்தெரு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 402 கிராம் 250 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயினை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் ...

மேலும்..

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் விவகாரத்தில் ஐ.நாவின் தலையீட்டைக்கோரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் விவகாரத்தில் ஐ.நாவின் தலையீட்டைக்கோரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ! ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் மிசெல் பசேலே அம்மையார் "சிறிலங்கா அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலையென்பது, தமிழர்களுக்கு எதிராக துஸ்பிரயோகம் செய்யப்படுகின்ற நிலைமை காணப்படுகின்றது" சிறிலங்கா அரசின் தடுப்புக்காவில் வைக்கப்பட்டுள்ள யாழ் ...

மேலும்..

பேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை!

நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர் மதங்களுக்கு இடையே முறுகல்நிலை ஏற்படும் வகையில் பதிவிட்ட 360க்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான பல்வேறு தகவல்களை வெளியிட்ட 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அது குறித்து விசாரணை ...

மேலும்..

மட்டக்களப்பில் எரியூட்டி புதைக்கப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு – வாகனேரி பகுதியில், பிறந்து ஒரு நாளேயான சிசுவொன்று எரியூட்டப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய சிசுவின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி, சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் சம்பவ ...

மேலும்..

பச்சிலைப்பள்ளிபனை தென்னை அபிவிருத்தி சங்கத்தின்‌கட்டடத்திற்கான அடிக்கல்லை பாராளுமன்ற உறுப்பினர் நாட்டி‌ வைத்தார்

பச்சிலைப்பள்ளி பனை தென்னை அபிவிருத்திச் சட்டத்தின் நவீன முறையிலான கள் விற்பனை நிலையத்திற்கான அடிக்கல்லை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களினால் நாட்டி வைக்கப்பட்டது பாராளுமன்ற உறுப்பினரின் 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இந்த கட்டிடம் அமையப்படவுள்ளது. குறித்த ...

மேலும்..

புலம்பெயர் தமிழர்களே இந்த சிறுவனின் உயிர் காக்க உதவிக்கரம் நீட்டுங்கள்!

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் ஆரம்பப்பிரிவில் தரம் ஐந்தில் கல்வி கற்று கடந்த வருடம் இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் 176 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த வவுனியா கோவில்குளம் பகுதியில் வசித்துவரும் சிவநேசன் விதுர்சன் கடந்த 2017 ஆம் ஆண்டு ...

மேலும்..

தற்கொலை குண்டுதாரிகள் வெடித்து சிதறிய பகுதியை பார்வையிட்ட ஜனாதிபதி

சாய்ந்தமருதில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்திய வீட்டிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று விஜயம் மேற்கொண்டிருந்தார். கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட சியோன் தேவாலயத்தை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி நேற்று மட்டக்களப்பு சென்றார். இதன்போது குறித்த ஐ.எஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்திய ...

மேலும்..

வவுனியா நகரசபையின் விசேட அமர்வு!! குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி!!

வவுனியா நகரசபையின் விசேட அமர்வு இன்று (08) நகரசபையின் தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் நடைபெற்றது. வவுனியா நகரசபையின் சுகாதார ஊழியர்கள் நான்கு பேர் பணியின் போது மரிணித்திருந்த நிலையில் அவர்களின் குடும்பங்களுக்க நிதியுதவி வழங்குவதற்கான விசேட கூட்டம் நடைபெற்றிருந்தது. இவ் விசேட அமர்வில் மரணமாக ...

மேலும்..

வவுனியாவில் ஊடகவியலாளர் வெளியேற்றப்பட்டு மூடிய அறைக்குள் அமைச்சர் திலக் மாரப்பன கலந்துரையாடல்

வவுனியாவில் வெளிநாட்டு பிரஜைகளை குடியேற்றுவது தொடர்பான கலந்துரையாடல் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன அவர்களின் பங்குபற்றுதலுடன் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிலையில் ஊடகவியலாளருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலிற்கு ஊடகவியலாளர்கள் பொலிசாரின் ...

மேலும்..

தமிழ் பேசும் மக்கள் சமயோசிதமாகவும், புத்திசாலித்தனமாகவும் நடந்து கொள்ள வேண்டும்

தமிழ் பேசும் மக்கள் நாட்டின் அவசரகால நிலைமையைக் கருத்திற்கொண்டு சமயோசிதமாகவும், புத்திசாலித்தனமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார். நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அவசரகால நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் -09-05-2019

மேஷம் மேஷம்: பேச்சில் முதிர்ச்சி தெரியும். சவாலில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு ...

மேலும்..

தமிழரைப் போராடத் தூண்டியதுபோல் முஸ்லிம்களையும் தூண்டிவிடாதீர்கள்! – மைத்திரி

"தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரில் தமிழர்களைப் போராட்டத்துக்குத் தள்ளியதைப்போல் இந்த நாட்டுடன் தொடர்பில்லாத ஒரு இஸ்லாமிய தீவிரவாதத்தைச் சுட்டிக்காட்டி ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் பயங்கரவாதத்துக்குள் தள்ளவேண்டாம். நாட்டுக்குள் இருக்கும் 150 தீவிரவாதிகளோடு சேர்த்து அனைத்து முஸ்லிம்களையும் பார்க்க வேண்டாம்." - இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால ...

மேலும்..

கல்முனையில் மாலை 5.00 மணிக்குப் பின்னர் டியூஷனுக்குத் தடை; பதிவு செய்யப்படாத டியூட்டரிகள் மீது பொலிஸ் நடவடிக்கை

(அஸ்லம் எஸ்.மௌலானா) தற்போதைய பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் இடம்பெறும் அனைத்து பிரத்தியேக வகுப்புகளும் (டியூஷன்) மாலை 5.00 மணியுடன் நிறைவு செய்யப்பட வேண்டும் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அறிவுறுத்தியுள்ளார். அதேவேளை ...

மேலும்..

நாம் நாட்டிற்காக ஒன்றிணைவோம்” செயற்றிட்டத்தின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள்

நாம் நாட்டிற்காக ஒன்றிணைவோம்" செயற்றிட்டத்தின் கீழ் இன்றைய நாட்டின் சூழ்நிலையை கருத்திற்கொண்டு சமூகங்களை ஒன்றிணைக்கும் செயற்பாடாக சகல திணைக்களிலும் பிரதேச செயலங்களிலும் பல்வேறு வேலைத்திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிமேதகு சனாதிபதி அவர்களின் அம்பாறை மாவட்டத்திற்கான வருகையையொட்டி சகல பிரதேசங்களிலும் துறைசார்ந்து பல்வேறு செயற்றிட்டங்கள் ...

மேலும்..

மட்டக்களப்பு, பல்கலைக்கழகத்தை உயர் கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவர ஜனாதிபதி தீர்மானம்

மட்டக்களப்பு, புனாணை பகுதியில் அமைந்துள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை உயர் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கல்முனை,சாய்ந்தமருது உள்ளிட்ட குண்டுத் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இன்று கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார் இதனையடுத்து, கிழக்கு ...

மேலும்..

நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்க ஜனாதிபதியும் பிரதமருமே காரணம்! – நாடாளுமன்றில் ஜே.வி.பி. சாட்டை

"இலங்கையில் பயங்கரவாதம் தலைதூக்க இந்த அரசே காரணம். ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தனிப்பட்ட அரசியல் போட்டியில் தேசிய பாதுகாப்பைப் பலவீனப்படுத்திவிட்டார்கள். தமது தனிப்பட்ட அரசியல் விளையாட்டைக் கைவிட்டு ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றிணைய வேண்டும்." - இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார ...

மேலும்..

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் அதிமேதகு ஐனாதிபதியின் “நாட்டுக்காக ஒன்றிணைவோம்”தேசிய வேலைத் திட்டம்…

காந்தன்... அதிமேதகு ஐனாதிபதியின் " நாட்டுக்காக ஒன்றிணைவோம் "எனும் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் 2019/05/08 ம் திகதி இன்று காலை 8.30 மணியளவில் அக்கரைப்பற்று திகோ/ஸ்ரீ இராம கிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் சுற்றுச்சுழலை துப்பரவு செய்யும் ...

மேலும்..

குட்டியப்புலம் வி.கவுக்கு மாவை நிதி ஒதுக்கீடு!

வலிகாமம் வடக்கு குட்டியப்புலம் அம்பாள் விளையாட்டு கழக மைதான புனரமைப்பு பணிகளுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்மாவை சோ.சேனாதிராசா அவர்களின் கம்பெரலியா நிதி ஒதுக்கீட்டில் ஐந்து லட்சம் ரூபாவை ஒதுக்கிள்ளார். வட்டாரத்தில் மக்கள் ஆதரவைப் பெற்று வட்டாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ப.யோகராசாவின் வேண்டுகோளுக்கு ...

மேலும்..

மன்னார் வீதிக்கு சாள்ஸ் நிதி ஒதுக்கீடு!

மன்னார் சாந்திபுரம் பகுதியில் உள்ளக வீதிகள் அபிவிருத்திக்கு என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மல நாதனின் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டு உள்ளக கிறவல் வீதி அமைப்பதற்கேன ஒதுக்கப்பட்ட 40 மில்லியன் ரூபாவுக்கான வேலைத்திட்டங்கள் 18-04-2019 காலை 9.00 மணியளவிள் சாந்திபுரம் ...

மேலும்..

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயோருவரின் சடலம் மீட்பு

வவுனியா ஆச்சிபுரம் முதலாம் ஒழுங்கை பகுதியிலிருந்து இன்று (07.05.2019) அதிகாலை இரண்டு பிள்ளைகளின் தாயோருவரின் சடலத்தினை வவுனியா பொலிஸார் மீட்டேடுத்துள்ளனர். ஆச்சிபுரம் முதலாம் ஒழுங்கையில் குறித்த பெண் அவரது இரு பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். வேலை நிமித்தம் புதுக்குடியிருப்புக்கு சென்றிருந்த அவரது கணவர் ...

மேலும்..

தமிழ் மக்களையும் கூட்டமைப்பையும் பழிவாங்கிவிட்டனர்; சாள்ஸ் காட்டம்!

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் கைது நடவடிக்கையானது தமிழ் மக்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் பழிவாங்குவதற்காகவே நிகழ்த்தப்பட்டதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் கூறிய அவர், ”பல்கலைக்கழக வளாகத்தினுள் ...

மேலும்..

ஊர்காவற்றுறை முன்பள்ளிகளுக்கு சரவணபவன் எம்.பி. நிதி ஒதுக்கீடு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவிலுள்ள மூன்று முன்பள்ளிகளுக்கு மூன்று லட்சம் ரூபா வீதம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட நிதியில் இருந்து ஒதுக்கியுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட இளைஞரணி உப செயலாளர் ...

மேலும்..

இராணுவ சீருடைகளை ஒத்த 1,116 உடைகளுடன் ஒருவர் அதிரடியாக கைது!

இராணுவ சீருடைகளை ஒத்த 1,116 உடைகளுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சீதுவ பொலிஸார் மற்றும் விமானப்படையினர் இணைந்து முதுவாடிய பிரதேசத்தில் இன்று (புதன்கிழமை) சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது வலப்பனையிலிருந்து சீதுவ நோக்கி பயணஞ்செய்த லொரி ஒன்றை வ​ழிமறித்து சோதனையிட்டனர். இதன்போது ...

மேலும்..

தங்கியிருந்த ஹோட்டலில் குடிபோதையில் நடிகை டாப்ஸி செய்த அட்ராசிட்டி!

தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை டாப்ஸி. அவர் தற்போது ஹிந்தி சினிமாவிலும் முன்னணி ஹீரோயினாக உள்ளார். அதனால் தமிழ் பக்கம் வருவதில்லை. தற்போது அவர் குடித்துவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்த அட்ரோஸிட்டி பற்றிய செய்தி வெளிவந்துள்ளது. ...

மேலும்..

புங்குடுதீவில் வீதி புனரமைப்பு வேலையை ஆரம்பித்து வைத்தார் உறுப்பினர் நாவலன்!

2019 ஆம் ஆண்டுக்கான துரித கிராம அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் (கம்பெரலியா) வேலைகள் பிரதேசசபை உறுப்பினர் கருணாகரன் நாவலனால் ஆரம்பித்துவைக்கப்பட்டன. புங்குடுதீவு மத்தி வடக்கு கிராம அலுவலர் பிரிவிலுள்ள தம்பனை வீதி, கரந்தடி வீதி என்பவற்றின் புனரமைப்பு வேலைகளே பிரதேசசபை உறுப்பினரால் ஆரம்பித்து ...

மேலும்..

ரஜினியின் அடுத்தப்படம், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு- மாஸ் அப்டேட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது தர்பார் படம் அடுத்த பொங்கலுக்கு வரவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வேகவேகமாக மும்பையில் நடந்து வருகின்றது. இதை தொடர்ந்து தனுஷ் சில மாதங்களாக கொஞ்சம் கடனில் இருந்து வருகின்றாராம், ரஜினி இந்த விஷயத்தை கேள்விப்பட்டு அவரே தனுஷிற்கு ...

மேலும்..

அஜித்தை நேரில் கலாய்த்த தருணம்- நெகிழ்ச்சியாக சொன்ன நடிகர்

அஜித்துடன் ஒரு காட்சியிலாவது நடித்து விட வேண்டும் என்பது பல கலைஞர்களின் ஆசை. ஆனால் ஒரு சிலருக்கே நடந்து வருகிறது, அதே ஆசையில் பல வருடமாக காத்துக் கொண்டிருப்பவர்கள் பலர். அப்படி என்னை அறிந்தால் படத்தில் சின்ன காட்சியில் வந்த சந்தோஷத்தை பகிர்ந்துள்ளார் ...

மேலும்..

வவுனியாவில் விஷேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பில் மூவர் கைது

வவுனியாவில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று மதியம் 12.30 மணியளவில் நாடாத்திய திடீர் சுற்றிவளைப்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாகுளத்தில் இடம்பெற்ற இந்த சுற்றிவளைப்பில் நன்நீர் மீன்பிடித்தலுக்காக தடை செய்யப்பட்ட சட்ட விரோதமான ...

மேலும்..

காற்றுவாங்கும் இரவு உணவகங்கள்!

கொழும்ப குண்டுத் தாக்குதல்களை அடுத்து இலங்கைக்கு வரும் சற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் கொழும்பு நகரில் இரவுநேரத்தில் பரபரப்பாக காணப்படும்- சுற்றுலாப் பயணிகள் நிறைந்திருக்கும் இரவு உணவகங்கள், விடுதிகள் வெறிச்சோடிப் போய்க் கிடக்கின்றன. யாராவது வருவார்களா என்ற ஏக்கத்துடன் ...

மேலும்..

மைதானப் புனரமைப்புக்கு சிவமோகன் நிதியுதவி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சி.சிவமோகன் அவர்களின் கிராமிய துரித அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக வவுனியா புளியங்குளம் புரட்சி விளையாட்டுக்கழகத்தின் மைதானப்புனரமைப்புக்காக பத்து லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மைதானப் புனரமைப்பு ஆரம்ப வேலைத்திட்டம் கழக ...

மேலும்..

சூப்பர் சிங்கரில் பாடும் பெண்ணை கடும் வார்த்தைகளால் தாக்கிய நபர்கள், மற்றொரு தரப்பில் குவியும் ஆதரவு

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி என்பது மிகவும் பிரபலம். இந்த நிகழ்ச்சி பல சீசன்களாக நடந்து வருகின்றது, ஆனால், அதன் எதிர்ப்பார்ப்பும், வரவேற்பும் மட்டும் குறைந்ததே இல்லை. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் முஸ்லீம் மதத்தை சார்ந்த ஒரு பெண் தற்போது பாடி வருகின்றார், இவரின் ...

மேலும்..

வேலணை வீதி சிறிதரனால் புனரமைப்பு!

வேலணை இராசையா வீதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது. வேலணை பிரதேசசபை உறுப்பினர் சிவலிங்கம் அசோக்குமாரின் வேண்டுகைக்கிணங்கவே நாடாளுமன்ற உறுப்பினரால் இந்த வீதி புனரமைப்புக்கான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருண்ட ...

மேலும்..

விஜய், அஜித் ரசிகர்கள் அதிகம் உள்ள மண்ணில் இந்த பிரபல நடிகருக்கும் இப்படி ஒரு கொண்டாட்டமா! போஸ்டர் ஆச்சர்யம்

விஜய், அஜித் இருவருக்குமே உலகின் பல படங்களில் ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சினிமாவில் இருவருமே உச்சத்தில் இருக்கும் நட்சத்திரங்கள். பாக்ஸ் ஆஃபிஸிலும் நல்ல கலெக்‌ஷன் கொடுத்து வருகிறார்கள். மற்ற மொழி சினிமாக்களிலும் உள்ள ஹீரோ, ஹீரோயின்கள் தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். ...

மேலும்..

அறிவுறுத்தலை மீறினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

தடையை மீறி பறக்கும் ஆளில்லா விமானங்கள் மற்றும் ட்ரோன் கருவிகள் சுட்டு வீழ்த்தப்படும் என விமானப்படைப் பேச்சாளர் எச்சரித்துள்ளார். இலங்கை வான்பரப்பில் ஆளில்லா விமானங்கள், ட்ரோன் கருவிகள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ட்ரோன் கருவிகள் பறக்க விடப்படுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதென்றும் தற்போதைய ...

மேலும்..

மான்ஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் மிக எமோஷ்னல் ஆன எஸ்.ஜே.சூர்யா

மேலும்..

பழம்பெரும் முஸ்லிம் மத ஸ்தலத்துக்கு அருகில் குண்டுவெடிப்பு; லாகூரில் பதற்றம்!

பாகிஸ்தானின் இரண்டாவது பெருநகரான லாகூருக்கு அருகே சற்று முன்னர் குண்டுவெடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த குண்டுவெடிப்பில் குறைந்தது மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் பலர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் தகவல்களை மேற்கோளிட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த குண்டுவெடிப்பு அங்குள்ள ...

மேலும்..

அவதாரிடம் பின் வாங்கும் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் வசூல், இன்னும் இவ்வளவு மில்லியன் வேண்டுமா!

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் திரைக்கு வந்து பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் 2 பில்லியன் டாலர் வசூலை எட்டியது. கண்டிப்பாக இப்படம் அவதார் வசூலை முறியடித்து 3 பில்லியன் டாலர் வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ...

மேலும்..

சீரியலில் நடித்துக் கொண்டே 10வது வகுப்பில் 93% தேர்ச்சி பெற்ற நடிகை- பாராட்டும் ரசிகர்கள்

சீரியல்கள் நடிப்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. பகல், இரவு என்று நேரம் பார்க்காமல் நடிக்க வேண்டியதாக இருக்கும். அப்படியும் சீரியலில் முன்னணி ரோலில் நடித்துக் கொண்டே 10வது வகுப்பில் 93% தேர்ச்சி பெற்றுள்ளார் பிரபல ஹிந்தி சீரியல் நடிகை ஆஷ்னூர் கவுர். சீரியலில் ...

மேலும்..

மௌன ராகம் சீரியலால் கஷ்டப்பட்ட குழந்தை நட்சத்திரம் ஷெரின்- கடைசியில்?

பிரபல தொலைக்காட்சியில் படு பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் மௌன ராகம். இந்த சீரியல் பிரபலம் என்றால் அது முழுக்க முழுக்க ஷெரின், கிருத்திகா என்ற இரு சிறு குழந்தைகளால் தான். இருவருக்குமே ரசிகர்களிடம் நல்ல பிரபலம் உள்ளது. அண்மையில் ஷெரினுக்கு அந்த ...

மேலும்..

ஆலய புனரமைப்புக்கு சுமன் உதவி!

கெருடாவில் கலட்டி முத்துமாரி அம்மன் ஆலயப் பனரமைப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமாகிய எம்.ஏ.சுமந்திரன் 5 லட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளார். ஆலய நிர்வாகத்தினர் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தனிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாகவே நாடாளுமன்ற ...

மேலும்..

வீசா இன்றி தங்கியிருந்த வௌிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டனர்

வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வௌிநாட்டவர்கள் 48 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக, குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, வீசா காலம் நிறைவடைந்த பின்னரும் நாட்டில் தங்கியிருந்த 108 பேர் கடந்த சில தினங்களில் கைது செய்யப்பட்டதாக, திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் கயான் மிலிந்த ...

மேலும்..

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பிணை நிராகரிப்பு! காரணத்தைக் கூறி உத்தரவிட்ட நீதவான்!!

கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவரொன்றியப் பிரதி நிதிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கை நீதவானால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த பிணையினை வழங்கும் அதிகாரம் நீதிமன்றுக்கு கிடையாது என தெரிவித்த யாழ்ப்பாணம் நீதவான் ஏ.எஸ்.பி.போல் அதனை நிராகரித்து எதிர்வரும் 16ஆம் நாள்வரை குறித்த ...

மேலும்..

குவாத்தமாலா துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழப்பு

குவாத்தமாலாவில் (Guatemala) சிறைச்சாலையை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், இதில் 20 பேர் வரை காயமடைந்துள்ளதுடன், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. இதனையடுத்து, சுமார் 1,500 பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரண்டு ...

மேலும்..

நோர்த் யோர்க் வைத்தியசாலையில் கார் திருடிய குற்றச்சாட்டு – பெண்ணொருவர் கைது

கடந்த மாதத்தில் நோர்த் யோர்க் வைத்தியசாலையில் பணியாளர்கள் பகுதியிலிருந்து, கார்ச் சாவிகளைத் திருடி, காரை எடுத்துச் சென்ற குற்றச்சாட்டில் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட 27 வயது பெண் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். கடந்த ...

மேலும்..

முக்கோண ஒருநாள் தொடரில் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் 8 விக்கெட்களால் வெற்றியீட்டியது

இதேவேளை, உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான முன்னோடியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முக்கோண ஒருநாள் தொடரில் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் 8 விக்கெட்களால் வெற்றியீட்டியது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி சாய் ஹோப்பின் சதத்துடன் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 261 ...

மேலும்..

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்: மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி

ஐ.பி.எல். அரங்கில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்தாவது தடவையாகவும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. சென்சை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய முதல் ப்ளே ஓப் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்களால் வெற்றியீட்டியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு ஆட்டமாக இந்தப்போட்டி நடைபெற்றது. முதலில் ...

மேலும்..

இலங்கையில் பயங்கரவாதிகளின் மற்றுமோர் பயிற்சி மையம்! சஹ்ரானின் சகாக்களால் அம்பலம்!

இலங்கையில் தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொண்ட நபர்கள் ஹம்பாந்தோட்டையிலும் தக்குதலுக்கான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேகநபரான ஸஹ்ரான் ஹாஷிமுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என அடையாளங்காணப்பட்ட அண்மையில் காத்தான்குடியில் கைதான 7 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலேயே இந்த விடயம் ...

மேலும்..

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய சந்தேகத்தில் கல்வியமைச்சின் அதிகாரி ஒருவர் கைது!

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளை வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கல்வியமைச்சின் உதவிப் பணிப்பாளர் எனவும் அவரிடம் பொலிஸார் ​மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர். நுரைச்சோலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் கொழும்பிலுள்ள அலுவலகத்தில் இருந்து ...

மேலும்..

முன்னாள் பாதுகாப்பு செயலர் – பொலிஸ்மா அதிபருக்கு சமன்!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தர ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் குறித்த இருவரையும் எதிர்வரும் 21 ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உயர் நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும்..

உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் தாக்குதல் நடத்த ஐ.எஸ்.இற்கு தைரியமுண்டா? – மைத்திரி கேள்வி

உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் நேருக்கு நேராக தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு தைரியமுண்டா என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கை தாக்குதல் குறித்து சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் இலங்கை மீது ...

மேலும்..

உனது மகளை நீ இனி பார்க்கவே முடியாது… சொந்த மகளை எரித்து கொன்ற கொடூர தந்தை: வெளியான பின்னணி

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கணவன் தமது மனைவியை எச்சரித்து விட்டு சொந்த மகளை உயிருடன் எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க்கின் குயின்ஸ் பகுதியில் திங்களன்று இந்த நடுங்க வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் பேசிய கொல்லப்பட்ட 3 ...

மேலும்..

போராட்டத்தில் உயிர்நீத்தவர்களின் ஒளிப்படங்களை வைத்திருப்பதில் தவறில்லை – செல்வம்

விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த உறவுகளின் ஒளிப்படங்களை வைத்திருப்பது எந்தவிதத்திலும் சட்டவிரோதமற்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். கோண்டாவிலில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஸ்ரீ சபாரத்தினத்தின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் ...

மேலும்..

வீட்டின் காலிங் பெல்லை அழுத்திய முதலை… கதவை திறக்க வந்த போது அதிர்ந்த பெண்… வைரலாகும் வீடியோ

அமெரிக்காவில் ஒரு வீட்டுக்கு வந்த முதலை காலிங்பெல்லை அடித்து விட்டு தரையோடு தரையாக படுத்துக் கிடந்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் வசித்து வருபவர் கரன் அல்பனோ. அல்பனோ வீடு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள நிலையில் அவரது வீட்டின் காலிங் பெல்லை ...

மேலும்..

பிரதம நீதியரசருக்கு எதிரான வழக்கில் இருந்து மற்றுமொரு நீதிபதியும் விலகல்!

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விசாரிக்கும் நீதிபதிகளை கொண்ட அமர்வில் இருந்து நீதியரசர் பிரசன்ன ஜயவர்தன விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக நீதியரசர் பிரசன்ன ஜயவர்தன இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளார். இதேவேளை 2019 ஆம் ஆண்டு ...

மேலும்..

அருந்தவபாலனின் மனைவி காலமானார்!

தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கைபரப்புச் செயலாளரும் அதன் ஊடகப் பேச்சாளரும் சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபருமாகிய கந்தையா அருந்தவபாலனின் மனைவி திருமதி சாந்தினி அருந்தவபாலன் (ஓய்வுநிலை ஆசிரியை - பளை மத்திய கல்லூரி, சாவகச்சேரி இந்துக் கல்லூரி, யாழ்.இந்துக் கல்லூரி, ...

மேலும்..

தண்ணீரில் விழுந்த ஐபோன்.. மீட்டெடுத்த திமிங்கலம்! வைரலாகும் வீடியோ

நார்வே நாட்டில் தண்ணீரில் விழுந்த ஐ போன் ஒன்றை, திமிங்கலம் மீட்டெடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நார்வே நாட்டில் கடந்த வாரம் சந்தேகத்திற்குரிய திமிங்கலம் ஒன்று பிடிபட்டது. அது ரஷ்யாவினால் உளவு பார்க்க அனுப்பப்பட்டிருக்கும் என்று சந்தேகிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு ...

மேலும்..

பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முயற்சித்தவர் கைது

கைது செய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் ஒருவரை விடுவிப்பதற்காக ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முயற்சித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரிக்கு இரண்டரை இலட்சம் ரூபாவை இலஞ்சமாக வழங்க முயற்சித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஹொரவப்பொத்தானை ...

மேலும்..

களுத்துறையில் அலங்கார பூக்கள் உற்பத்தித் திட்டம்

களுத்துறை மாவட்டத்தில் 87 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் அலங்கார பூக்கள் உற்பத்தித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு 66 இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளது. கிராம மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம் என அரசாங்கத் ...

மேலும்..

யாழ். பல்கலை மாணவர்களின் கைதினை திசை திருப்ப முயற்சி – சமூக விஞ்ஞான ஆய்வு மையம் சாடல்

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைதினை சட்ட பிரச்சினையாக திசை திருப்பியுள்ளதாக சமூக விஞ்ஞான ஆய்வு மையம் குற்றம் சுமத்தியுள்ளது. அத்தோடு அவர்களின் கைது அரசியல் பிரச்சினையென்றும் அதனை ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்தாலோசித்தே தீர்க்க முடியுமென்றும் அந்த மையத்தின் செயற்பாட்டாளர் சட்டத்தரணி ஜோதிலிங்கம் ...

மேலும்..

மனித புதைகுழி – நீதிமன்றத்தால் கோரப்பட்ட அறிக்கை குறித்து முக்கிய தீர்மானம்

மன்னார் மனித புதைகுழி குறித்து நீதிமன்றத்தால் கோரப்பட்ட அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த அறிக்கை எதிர்வரும் மாதம் 31ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, அகழ்வுப்பணிகள் குறித்து ஆலோசனை வழங்கும் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கைக்கு தேவையான அனைத்து சோதனைகளும் நிறைவடைந்துள்ளதாக ...

மேலும்..

தௌஹீத் ஜமாத் – முஸ்லிம் மக்களுக்கு இடையில் மோதல்: 5 பேர் அதிரடியாக கைது

மாத்தளையில் பயங்கரவாத அமைப்பான தௌஹீத் ஜமாத் அமைப்புக்கும் அந்தப் பகுதி முஸ்லிம் மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) வரகாமுர பிரதேசத்திலுள்ள தௌஹீத் ஜமாத் அமைப்பின் அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற தாக்குதல் ...

மேலும்..

அம்பாந்தோட்டையும் பயங்கரவாதிகளின் இருப்பிடமா? – 7 தற்கொலை குண்டுதாரிகள் கைது

அம்பாந்தோட்டையில் ஏழு தற்கொலை குண்டுதாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காத்தான்குடியைச் சேர்ந்த தேசிய தௌஹீத் ஜமாத் உறுப்பினர்களான நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட குறித்த ஏழ்வரும் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காத்தான்குடியில் இருந்து சென்ற பொலிஸ் அதிகாரிகளின் குழுவொன்றே ...

மேலும்..

கோட்டாபய ராஜபக்சவை வெளிநாடு செல்ல அனுமதித்த நீதிமன்றம்!

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவிற்கு நான்கு தினங்களுக்கு வெளிநாடு சென்று திரும்புவதற்கு கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய மே மாதம் 15 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் கோட்டாபய ராஜபக்ச வெளிநாடு ...

மேலும்..

பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவரை விடுவிக்க இலஞ்சம்! – ஒருவர் கைது

ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினரை பிணையில் விடுதலை செய்யுமாறு கூறி, 5 இலட்சம் ரூபாய் இலஞ்சம் வழங்க முற்பட்டபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டில் இடம்பெற்ற தொடர் தற்கொலை ...

மேலும்..

காத்தான்குடியில் பாரிய தீ விபத்து – சொத்துக்கள் நாசம்!

மட்டக்களப்பு காத்தான்குடியில் மர ஆலையொன்று தீப்பிடித்து எரிந்தமையினால் குறித்த மர ஆலை முற்றாக சேதமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதிய காத்தான்குடி பிர்தௌஸ் பாடசாலை வீதியிலுள்ள மொஹமட் நஜீம் என்பவருக்கு சொந்தமான மர ஆலையே இன்று (புதன்கிழமை) அதிகாலை தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்து மட்டக்களப்பு ...

மேலும்..

1000க்கும் அதிகமான துப்பாக்கி ரவைகள் மீட்பு – இராணுவத்தின் முன்னாள் சிப்பாய் கைது

கடுவெல – நவகமுவ பகுதியில் 1000க்கும் அதிகமான துப்பாக்கி ரவைகளுடன் இராணுவத்தின் முன்னாள் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நவகமுவ பொலிஸாரின் வீதி போக்குவரத்து அதிகாரிகள் முன்னெடுத்த சோதனையின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளின் இருக்கையின் கீழ் வெவ்வேறு பைகளில் வகைப்படுத்தப்பட்ட நிலையில் ...

மேலும்..

உயர் தர மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள “டெப்” கருவிகள்!

தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட அரச பாடசாலைகளின் உயர் தர மாணவர்களுக்கான டெப் கருவிகளை இலவசமாக வழங்கும் வேலைத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று வாராந்த அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றது. இதன்போது கல்வி அமைச்சர் அகில ...

மேலும்..

யாழ்.பல்கலை மாணவர்களின் விடுதலை குறித்து முக்கிய தீர்மானம்

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை  மனு குறித்து இன்று (புதன்கிழமை) தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. யாழ். நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், மாணவர்களை விடுவிப்பது குறித்து ...

மேலும்..

குண்டு தயாரிக்கும் நிபுணர்கள் குறித்து பதில் பொலிஸ் மா அதிபர் தகவல்!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய குண்டு தயாரிக்கும் நிபுணர்கள் அந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டுவிட்டனர் என பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சில் முப்படைகளின் தளபதிகளுடன் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு ...

மேலும்..

பாதாள உலக குழுவின் தலைவர் மதூஷ் நீதிமன்றில் முன்னிலை?

பாதாள உலக குழுவின் தலைவர் மாகந்துரே மதூஷ் இன்று (புதன்கிழமை) நீதிமன்றில் முன்னிப்படுத்தப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள மாகந்துரே மதூஷ் கடந்த 5ஆம் திகதி டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் ...

மேலும்..

தாக்குதல்கள் தொடர்பான 2ஆவது அறிக்கை – சட்டமா அதிபரிடம் கையளிப்பு

இலங்கையின் பல இடங்களில் உயிர்த்த ஞாயிறு தினத்தில்  மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்கள் குறித்து கண்டறிவதற்காக, நியமிக்கப்பட்ட குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை சட்டமா அதிபரிடம் பொறுப்பளிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்த குழுவின் முதலாவது அறிக்கை கடந்த வாரம்  ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், ...

மேலும்..

ஜனாதிபதிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தன்னை நியாயமான காரணங்களின்றி கட்டாய விடுமுறையில் அனுப்ப சிறிலங்கா அதிபர் எடுத்த முடிவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் சட்ட நிபுணர்களுடன் ...

மேலும்..

யாழ் மக்களுக்கு எச்சரிக்கை: பொலிஸைப் போல் ஊடுருவும் கொள்ளையர்கள்! முதலில் செய்யவேண்டியது என்ன?

இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினைப் பயன்படுத்தி பொலிஸார் போன்று கொள்ளையர்கள் வீடுகளுக்குள் நுழைவதாக கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்துப் பொதுமக்களையும் அவதானமாக இருக்குமாறு யாழ்ப்பாணப் பொலிஸார் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளனர். இதுகுறித்து மேலும் தெரியவருகையில், இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களையடுத்து நாடளாவிய ரீதியில் பொலிஸ் ...

மேலும்..

அப்பாவி முஸ்லிம்களை வருத்தாது ராஜபக்ஷ அணியை விசாரியுங்கள்: நாடாளுமன்றில் ஸ்ரீதரன்

நாட்டில் அரங்கேற்றப்பட்ட கொடூரங்கள் தொடர்பாக அப்பாவி முஸ்லிம் மக்களை வருத்தாது, முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட அணியினரை விசாரிக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் தற்போதைய பாதுகாப்பு குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று ...

மேலும்..

கடல்குறித்து இந்த நாட்களில் சற்று அவதானமாக இருக்கவும்!

நாடு முழுவதும் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையிலேயே மேற்படி தெரிவித்துள்ளது. நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு கொழும்பிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை ...

மேலும்..

அச்சத்திற்கு மத்தியில் சாய்ந்தமருது மக்கள்!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டு 5 நாட்களுக்குள் கிழக்கில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல் நாட்டின் நிலையை நிலைகுலைய வைத்துவிட்டது. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதலை தொடர்ந்த சுற்றிவளைப்பு தேடுதலில், அம்பாறை சாய்ந்தமருது பகுதியில் மற்றுமொரு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. பொலிஸாரிடமிருந்து தப்பிப்பதற்காக தப்பிச்சென்ற பயங்கரவாதிகள் சாய்ந்தமருது – ...

மேலும்..

மன்னார் சதொச புதைகுழி தொடர்பிலான அறிக்கை மன்றில் சமர்ப்பிப்பு

மன்னார் மனித புதைகுழி தொடர்பில் நீதிமன்றத்தால் கோரப்பட்ட அறிக்கை அடுத்த மாதம் 31 ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, அகழ்வுப்பணிகள் தொடர்பில் ஆலோசனை வழங்கும் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார். அது தொடர்பிலான அனைத்து சோதனைகளும் நிறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அகழ்வின்போது மீட்கப்பட்ட ...

மேலும்..

அம்பாந்தோட்டையும் பயங்கரவாதிகளின் இருப்பிடமா? – 7 தற்கொலை குண்டுதாரிகள் கைது

அம்பாந்தோட்டையில் ஏழு தற்கொலை குண்டுதாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காத்தான்குடியைச் சேர்ந்த தேசிய தௌஹீத் ஜமாத் உறுப்பினர்களான நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட குறித்த ஏழ்வரும் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காத்தான்குடியில் இருந்து சென்ற பொலிஸ் அதிகாரிகளின் குழுவொன்றே ...

மேலும்..

துருக்கியில் தேல்தல் மீண்டும் நடத்தப்படுவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம்

துருக்கியில் உள்ளூராட்சித் தேர்தல் மீண்டும் நடத்தப்படவுள்ளமை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் விமர்சனம் வௌியிட்டுள்ளனர். உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்படவுள்ளமை தொடர்பில் துருக்கி தேர்தல்கள் ஆணையகம் தாமதமின்றி விளக்கமளிக்க வேண்டும் என, ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. இதனிடையே, துருக்கியின் இந்தத் தீர்மானத்தை புரிந்துகொள்ள முடியவில்லை என ...

மேலும்..

1000க்கும் அதிகமான துப்பாக்கி ரவைகள் மீட்பு – இராணுவத்தின் முன்னாள் சிப்பாய் கைது

கடுவெல – நவகமுவ பகுதியில் 1000க்கும் அதிகமான துப்பாக்கி ரவைகளுடன் இராணுவத்தின் முன்னாள் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நவகமுவ பொலிஸாரின் வீதி போக்குவரத்து அதிகாரிகள் முன்னெடுத்த சோதனையின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளின் இருக்கையின் கீழ் வெவ்வேறு பைகளில் வகைப்படுத்தப்பட்ட நிலையில் ...

மேலும்..

தௌஹீத் ஜமாத் அமைப்பு செயற்பட்ட அத்தனை விதமும் ஹிஸ்புல்லாவிற்கு நன்கு தெரியும்: யோகேஸ்வரன் எம்.பி

மட்டக்களப்பில் இஸ்லாமிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகள் சரியான முறையில் இடம்பெறவில்லையெனவும், தீவிரவாதிகளின் ஆயுதங்கள் மறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகவிலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தௌஹீத் ...

மேலும்..

காத்தான்குடியில் பாரிய தீ விபத்து – சொத்துக்கள் நாசம்!

மட்டக்களப்பு காத்தான்குடியில் மர ஆலையொன்று தீப்பிடித்து எரிந்தமையினால் குறித்த மர ஆலை முற்றாக சேதமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதிய காத்தான்குடி பிர்தௌஸ் பாடசாலை வீதியிலுள்ள மொஹமட் நஜீம் என்பவருக்கு சொந்தமான மர ஆலையே இன்று (புதன்கிழமை) அதிகாலை தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்து மட்டக்களப்பு ...

மேலும்..

பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவரை விடுவிக்க இலஞ்சம்! – ஒருவர் கைது

ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினரை பிணையில் விடுதலை செய்யுமாறு கூறி, இலஞ்சம் வழங்க முற்பட்டபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய ...

மேலும்..

களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் 12 மணி நேர நீர்வெட்டு

களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று (8ஆம் திகதி) காலை 8 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலான 12 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள வலயத்தில் அமைந்துள்ள ...

மேலும்..

ரயில்களை சோதனையிடுவதற்கு மோப்பநாய்களை ஈடுபடுத்த தீர்மானம்

ரயில் பயணிகளின் பயணப்பொதிகளில் வெடிபொருட்கள் காணப்படுகின்றதா என்பது தொடர்பில் சோதனையிடுவதற்கு பயிற்சியளிக்கப்பட்ட மோப்பநாய்களை ஈடுபடுத்துவதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. ரயில் நிலையங்களின் நுழைவாயிலில் ஏற்படும் தேவையற்ற சன நெருக்கடியைத் தவிர்ப்பதற்கும் பயணப்பொதிகளை விரைவில் சோதனையிடுவதற்கும் இதனூடாக எதிர்பார்க்கப்படுவதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த ...

மேலும்..

அன்று தமிழர்களுக்கு இன்று முஸ்லிம்களுக்கு! – சிறிதரன் எம்.பி

அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பவற்றால் தமிழர்கள் எதிர்கொண்ட அவலங்களையே முஸ்லிம் சமூகத்தினர் தற்பொழுது எதிர்கொண்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னரான நிலைமைகள் குறித்து எதிர்க்கட்சி கொண்டு வந்த ...

மேலும்..

நவகமுவ பகுதியில் 1000க்கும் அதிக துப்பாக்கி ரவைகளுடன் முன்னாள் சிப்பாய் ஒருவர் கைது

நவகமுவ பகுதியில் 1000க்கும் அதிகமான துப்பாக்கி ரவைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவத்தின் முன்னாள் சிப்பாய் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார்சைக்கிளில் கொண்டுசென்றபோது நவகமுவ பொலிஸாரின் வீதி போக்குவரத்து அதிகாரிகள் முன்னெடுத்த சோதனையின்போது துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர் வசமிருந்த ரவைகளில் ரி – ...

மேலும்..

சோதனை என்ற பெயரில் கொள்ளையர்கள் யாழ்ப்பாணத்தில் கைவரிசை!

தற்போதைய பாதுகாப்பு நிலைமையைச் சாதகமாகப் பயன்படுத்தி, யாழ்ப்பாணத்தில், புதுவிதமான வழிப்பறி கொள்ளைகள் இடம்பெற்று வருகின்றதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறும் யாழ்.பொலிசார் தெரிவித்துள்ளனர். யாழ்.நல்லூர் பகுதியில் வீதியில் நின்ற இளைஞர்களிடம், மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று தம்மை பொலிசார் ...

மேலும்..