May 9, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பாராளுமன்ற திட்ட வரைபடத்துடன் கைதானவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

பாராளுமன்றத்தினுள் பிரவேசிப்பதற்கான 6 அனுமதிப்பத்திரங்களுடன் பலாங்கொடை – கிரிமெட்டிதென்ன பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. பலாங்கொடை நீதவான் முன்னிலையில் சந்தேகநபர் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய ...

மேலும்..

இரத்மலானை வான்பரப்பில் விமான பயிற்சிக்கு தடை

இரத்மலானை வான்பரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த விமானப் பயிற்சி நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன. ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர், இலங்கையில்  தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் ஒரு கட்டமாகவே, இரத்மலான விமானப்படைத் தளத்திற்கு அருகில் விமானப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இரத்மலானை மற்றும் அதனை ...

மேலும்..

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு நிதி ஒதுக்குவது அவசியமற்றது – ஜி. எல். பீரிஸ்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை பலப்படுத்த அரசாங்கம் நிதி ஒதுக்குவது பொருத்தமற்றது என பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் அமைக்கவுள்ள பரந்துப்பட்ட பேச்சுவார்த்தை தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று (வியாழக்கிழமை) எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் ...

மேலும்..

அரசியல்வாதிகளின் பொருளாதார பின்புலம் குறித்து ஆராயப்பட வேண்டும் – பேராயர் வலியுறுத்து

இலங்கையில் செல்வந்தர்களாக உள்ள அரசியல் தலைவர்களின் பொருளாதார பின்புலம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கொழும்பு பேராயர் பேரருட் திரு மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் தௌிவூட்டுவதற்கு இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் சம்மேளனம் நேற்று (வியாழக்கிழமை) ...

மேலும்..

அவசரகாலச் சட்டத்தின் நோக்கம் திசைமாறிச் செல்கிறது – பா.கஜதீபன்

அவசரகாலச் சட்டத்தின் நோக்கம் தற்போது திசைமாறிச் செல்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார். அத்தோடு தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். யாழ். இணுவிலில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று ...

மேலும்..

சிறிதரன் எம்.பியிடம் தேவைகளை கூறிய கனகபுரம் மக்கள்

தமது தேவைகளை கூறுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களை கனகபுரம் கிராம வாழ் மக்கள் அழைத்து தமது தேவைகளை நாடாளுமன்ற உறுப்பினருக்கு தெரிவித்தார்கள். கிளிநொச்சியின் ஆரம்பகால குடியேற்றக் கிராமங்களில் ஒன்றான கனகபுரம் கிராமத்தின் குடியேற்றப்பட்டு 60 ஆவது ...

மேலும்..

பச்சிலைப்பள்ளிபனை தென்னை அபிவிருத்தி சங்கத்தின்‌கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார் சிறிதரன்!

பச்சிலைப்பள்ளி பனை தென்னை அபிவிருத்திச் சட்டத்தின் நவீன முறையிலான கள் விற்பனை நிலையத்திற்கான அடிக்கல்லை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களினால் நாட்டி வைக்கப்பட்டது பாராளுமன்ற உறுப்பினரின் 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இந்த கட்டடம் அமையப்படவுள்ளது. குறித்த ...

மேலும்..

தற்பாதுகாப்பு நோக்கிலேயே முஸ்லிம்கள் வாள்களை வைத்திருந்தனர்!

தற்பாதுகாப்பு நோக்கில் வாள்களை முஸ்லிம்கள் வைத்திருந்தனர் என சிவில் அமைப்புப் பிரதிநிதி என்.எம். அமீன் தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்கள் கடும்போக்குவாத பாதையில் பயணிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்த போதிலும் அவ்வாறு செல்லவில்லை எனவும், அண்மையில் இட்மபெற்ற தாக்குதல்களை முஸ்லிம்களில் 99 வீதமானவர்கள் எதிர்ப்பதாகவும் அவர் ...

மேலும்..

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களை இலங்கையில் பாதுகாக்கும் ரிஷாட்: எஸ்.பி.திசாநாயக்க

தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய ரிஷாட் அலாவ்தீன் எனும் வர்த்தகரை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தன்னுடைய கட்சியின் பொருளாளராக வைத்திருந்தமை சிறிய விடயமல்ல என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். ...

மேலும்..

யாழில் தேவாலயத்தை நோட்டமிடும் வகையில் திரிந்த மௌலவி உள்ளிட்ட இருவருக்கு ஏற்பட்ட நிலை!

யாழ். குருநகர் சென். ஜேன்ம்ஸ் தேவாலயத்துக்கு அருகாமையில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய மௌலவி உள்ளிட்ட இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று கைது செய்யப்பட்ட குறித்த நபர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் ...

மேலும்..

பள்ளிவாசலுக்குள் பொலிஸார் நுழைய மறுப்பு! OICயின் கடும் எச்சரிக்கையால் தலைதெறிக்க ஓடிய கும்பல்

கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள பள்ளிவாசலில் பெருந்தொகை ஆயுதங்கள் நேற்றையதினம் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டது. கெத்தாராம பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் துப்பாக்கி, வாள்கள், சீடிகள் என பொலிஸார் மீட்டிருந்தனர். சோதனை நடவடிக்கைக்காக சென்ற பொலிஸாரை பள்ளிவாசலுக்குள் செல்ல அங்கிருந்த கும்பல் ஒன்று மறுப்பு தெரிவித்தது. பள்ளிவாசலுக்குள் செல்ல வேண்டாம் ...

மேலும்..

தொடர்ந்தும் தமிழ் மக்கள் நசுக்கப்படுவதற்கு அரசின் மெத்தனப்போக்குகளே காரணம்

தொடர்ந்தும் தமிழ் மக்கள் நசுக்கப்படுவதற்கு அரசின் மெத்தனப்போக்குகளே காரணம் என நாவிதன்வெளி பிரதேசசபை உறுப்பினர்கள் சபையிலே ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். நாவிதன்வெளி பிரதேச சபையின் 15 வது கூட்டத்தொடர் இன்று(09) காலை 11 மணியளவில் தவிசாளர் தவராசா கலையரசன் தலைமையில் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 10-05-2019

மேஷம் மேஷம்: தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் இழுபறி நிலை மாறும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறும் நாள். ரிஷபம் ரிஷபம்: துணிச்சலான முடிவுகள் ...

மேலும்..

மஹிந்தரின் கூற்று என் சிறப்புரிமையை மீறுவது! நாடாளுமன்றில் சுமன் காட்டம்! (வீடியோ)

https://youtu.be/3-6Ut1egL70

மேலும்..

தாக்குதல் தொடர்பாக மஹிந்தவினால் முன்னெச்சரிக்கை விடுக்கப்படவில்லை – சுமந்திரன்

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்துக்கு தாக்குதல் நடத்தப்போவதாக எதிர்க் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தனக்கு முன்னெச்சரிக்கை விடுத்ததாக வெளிவந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த செய்தியினால் தனது சிறப்புரிமை ...

மேலும்..

குருநகர் மற்றும் கரையோரப்பகுதியின் அபிவிருத்தி தொடர்பில் விசேட கள விஜயம்

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் விசேட களவிஜயம் ஒன்று கடந்த (7) மேற்கொள்ளப்பட்டது. இவ் நேரடிக் கள விஜயத்தின் போது யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள், யாழ்ப்பாணம் பிரதேச செயலர் உயர்திரு. எஸ். ...

மேலும்..

திருமண பந்தத்தில் இணைந்தார் மைத்திரியின் புதல்வர்

நாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமைகளுக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேனவின் திருமண வைபவம் இன்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. எல்கார்டோ நிறுவனத்தின் உரிமையாளரான ரொஹான் வீரரத்னவின் புதல்வியான நிபுனி என்ற பெண்ணை தஹாம் சிறிசேன திருமணம் செய்துக்கொண்டார். இந்த ...

மேலும்..

மத்திய மாகாணத்தில் எந்தவொரு அசம்பாவதிங்களும் இடம்பெறாமல் பாதுகாப்பட்டது – ஆளுநர் மைத்திரி குணரத்ன

(க.கிஷாந்தன்) நாட்டின் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக மத்திய மாகாணத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதால் மத்திய மாகாணத்தில் எந்தவொரு அசம்பாவதிங்களும் இடம்பெறாமல் பாதுகாப்பட்டது என மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்தார். நுவரெலியா மாவட்டத்தில் வீடுகள் வசதிகள் இன்றி வறுமையில் வாழும் ...

மேலும்..

கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல்! குண்டுதாரி தொடர்பான புதிய தகவல்

கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்திய அலாஹுதீன் அஹமட் முவாத், கிங்ஸ்பெரி நட்சத்திர ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்தியவர் பயணித்த வாகனத்தில் சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று நீதிமன்றத்திற்கு அறிவித்தனர். கொழும்பு பிரதம நீதவான் லங்கா ...

மேலும்..

முன்னாள் உறுப்பினர்களுடன் வடக்கு ஆளுநர் இன்று சந்திப்பு!

வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (09) பிற்பகல் கைதடி முதலமைச்சர் அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது. இது குறித்து ஆளுநர் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், மக்கள் பிரதிநிதிகளாக வடக்கு மாகாண சபையில் ...

மேலும்..

தவராசாவின் காலைப் பற்றிய புலனாய்வு அதிகாரி!

அரச புலனாய்வுத்துறை அதிகாரியான துர்யலாகே தர்மதாசவிற்கு எதிராக அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழ் சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றில 2010ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசாவின் வாதத்தையடுத்து மேல் நீதிமன்ற நீதிபதி இன்று விடுதலை செய்துள்ளார். 2007 ம் ஆண்டு ...

மேலும்..

குருநகர் மற்றும் கரையோரப்பகுதியின் அபிவிருத்தி தொடர்பில் விசேட கள விஜயம் 

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் விசேட களவிஜயம் ஒன்று கடந்த (7) மேற்கொள்ளப்பட்டது. இவ் நேரடிக் கள விஜயத்தின் போது யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள், யாழ்ப்பாணம் பிரதேச செயலர் உயர்திரு. எஸ். ...

மேலும்..

90 குடும்பத்துக்கு நல்லின மாங்கன்று வழங்கினார் சிவமோகன்!

பசுமைப்புரட்சி எனும் திட்டத்தின் ஊடாக வவுனியா தம்பனைச்சோலை கிராமத்தின் 90 குடும்பங்களுக்கான நல்லின மாமரக்கன்றுகள் வன்னிமாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்  வைத்தியகலாநிதி சி.சிவமோகன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டன. லண்டனில் வசித்து வரும் கந்தப்பிள்ளை திலீபன் அவர்களின் பசுமைப்புரட்சி எனும் திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்கும் நோக்கோடு ...

மேலும்..

யாழ் பல்கலைகழக மாணவர்களை பிணையில் எடுக்க சுமந்திரனாலே முடியும்?

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை பிணை எடுக்கக் கூடிய திறமை திருவாளர் சுமந்திரன் அவர்களிடம் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் மூலம் கைதானவர்களுக்கு பிணை வழங்க நீதவான் நீதிமன்றதுக்கு அதிகாரம் இல்லை என்பது பலர் அறிந்த விடயம் அவ்வாறு பிணை வழங்க ...

மேலும்..

தீவிரவாத அச்சுறுத்தலில் இருந்து முழுமையாக விடுபட நீண்ட காலம் தேவை – இராணுவத் தளபதி

தீவிரவாத அச்சுறுத்தலில் இருந்து முழுமையாக விடுபட நீண்ட காலம் தேவைப்படலாம் என கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி அஷாத் இஸ்ஸதீன் தெரிவித்துள்ளார். அத்துடன் இஸ்லாமிய வாழ்வை சரியாகத் தெரியாதவர்களே தீவிரவாதத்தை நாடுகிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், இந்த தீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து ...

மேலும்..

ஒட்டகப்புலம் மாதா ஆலயத்துக்கு மாவை நிதி ஒதுக்கீடு!

வலிகாமம் வடக்கு வயாவிளான் ஒட்டகப்புலம் அமலோப் மாதா தேவாலய புனரமைப்பு பணிகளுக்காக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்மாவை சோ.சேனாதிராசா அவர்களின் கம்பெரலியா நிதி ஒதுக்கீட்டில் 10 லட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளார். வட்டாரத்தில் மக்கள் ஆதரவைப் பெற்று வட்டாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ப.யோகராசாவின் வேண்டுகோளுக்கு ...

மேலும்..

ஒட்டாவாவிற்கு கடும் மழை எச்சரிக்கை!

ஒட்டாவாவில் இன்று (வியாழக்கிழமை) கடும் மழை பெய்யக்கூடும் என கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் நேற்று மாலை விசேட வானிலை அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி, இன்றைய தினம் 20 முதல் 40 மில்லிமீற்றர் வரையான ...

மேலும்..

ஐவருடன் சென்ற சுபுன் புத்தா – 2 படகு காணாமல் போயுள்ளது

தெய்வேந்திரமுனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற சுபுன் புத்தா – 2 படகில் பயணித்த 5 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு பதிவாகியுள்ளது. குறித்த படகு கடந்த மார்ச் மாதம் கடலுக்குச் சென்றுள்ளது. கிழக்கு கடற்பரப்பில் தொழிலுக்கு சென்ற மீனவர்கள் கடந்த ஏப்ரல் ...

மேலும்..

வேலணை ஆலய புனரமைப்புக்கு நிதி ஒதுக்கினார் சிறிதரன்!

வேலணை வடக்கு இலந்தைவனம் சித்தி விநாயகர் ஆலயத்தின் புனரமைப்பு வேலைகளுக்கு 0.3 மில்லியன் ரூபா நிதியினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஒதுக்கியுள்ளார். வேலணை பிரதேச சபை உறுப்பினர் சிவலிங்கம் அசோக்குமாரின் வேண்டுகோளுக்கு ஏற்பவே நாடாளுமன்ற உறுப்பினரால் ...

மேலும்..

ஃபஹத் பாசிலும் நஸ்ரியாவும் இணைந்தது இப்படி தான்! சூப்பரான தகவலை வெளியிட்ட நடிகை

மலையாள நடிகையான நஸ்ரியாவுக்கு தென்னிந்தியா முழுவதுமே பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. முன்னணி நடிகையாக வருவார் என்ற நேரத்தில் நடிகர் ஃபஹத் பாசிலை திருமணம் செய்து சினிமாவை விட்டு சிறிது விலகி தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் காதல் ...

மேலும்..

வவுனியாவின் வீதி அபிவிருத்தி வேலைத் திட்டங்களில் மீண்டும் ஓர் புரட்சி…!

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும், மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் வவுனியா மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவருமான மருத்துவர்.பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களுடைய திட்ட முன்மொழிவுகளுக்கு அமைவாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட 04 பிரதான வீதிகள் புனரமைப்புக்கு 11.5 ...

மேலும்..

தளபதி விஜய் ஓகே சொன்ன கதை! ஆனால் இப்போது யார் நடிக்கவுள்ளார் பாருங்க

விஜய்யின் நடிப்பில் தளபதி-63 படம் அட்லீயின் இயக்கத்தில் படு வேகமாக உருவாகி வருகிறது. இப்படத்தினை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறது படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம். மேலும் இப்படத்திற்கு அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்பதே அவரது ரசிகர்களின் ...

மேலும்..

சூடு பிடிக்கும் தயாரிப்பாளர் சங்க விவகாரம்! தமிழக அரசு எடுத்த அடுத்த அதிரடி நடவடிக்கை

அண்மைக் காலமாக தயாரிப்பாளர் சங்கம் விவகாரத்தில் போய்க்கொண்டிருக்கிறது. விஷால் தலைமையிலான அணி நிர்வகித்து வந்தது. இந்த அணிக்கு பல எதிர்ப்புகள் கிளம்பியது. ஆனால் இந்த அணி முறைகேடுகளில் ஈடுவதாக வந்த புகார்களை அடுத்து தமிழக அரசு சேகர் என்பவரை சிறப்பு அதிகாரியாக நியமித்து ...

மேலும்..

வவுனியா – கள்ளிக்குளம் பகுதிக்கு போக்குவரத்து வசதி இல்லை: மக்கள் அசௌகரியம்

வவுனியா நிருபர் > > > > > > வவுனியா, கள்ளிக்குளம் கிராமத்திற்கு போக்குவரத்து வசதி இன்மையால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர். > > > > வவுனியா நகரில் இருந்து 18 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள கள்ளிக்குளம் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட ...

மேலும்..

கூட்டுறவு பயிற்சி கல்லூரியை அகதி முகாமாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது: முன்னாள் வடக்கு அமைச்சர் ப.சத்தியலிங்கம்

வவுனியாவில் அமைந்துள்ள கூட்டுறவு பயிற்சிக் கல்லூரியை அகதி முகாமாக மாற்ற அனுமதிக்க முடியாது என முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், வவுனியாவிற்கு விஜயம் செய்த வெளிவிவகார அமைச்சர், பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற ...

மேலும்..

யாழ் மாநகரசபையின் நீர்க்கட்டணங்கள் குறைப்பு. சேவைக்கட்டணமாக 100 ரூபாய் அறவிட மாநகரசபையில் தீர்மானம்.

  யாழ் மாநகரசபையின் 5ஆவது பொதுக் கூட்டம் கடந்த 2019.05.07 ஆம் திகதி யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் ஏற்கனவே அறவிடப்பட்ட நீர்க்கட்டணத் தொகையில் ...

மேலும்..

நாட்டின் தற்போதைய நிலைக்கு தென்னிலங்கை அரசியல்வாதிகளே காரணம் – கதிர்

நாட்டின் தற்போதைய நிலைக்கு காரணம் தென்னிலங்கை அரசியல்வாதிகளே என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. இதனை புரிந்துகொள்ளாமல் இனங்களுக்கிடையில் பிரிவினையை உருவாக்கும் கருத்துக்களை விதைக்கக்கூடாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் வலியுறுத்தியுள்ளார். அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கா நாடாளுமன்றில் ...

மேலும்..

யாழில் சட்ட விதிமுறைகளை மீறிய 14 வர்த்தகர்களுக்கு தண்டம் – நீதிமன்றம்

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் பாவனையாளர் சட்ட விதிமுறைகளை மீறிய 14 வர்த்தகர்களுக்கு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்று 48 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து உத்தரவிட்டுள்ளது. யாழ்.மாவட்ட பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபை அலுவலகர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தென்மராட்சி பகுதிகளில் உள்ள ...

மேலும்..

வாழைச்சேனையில் ஆயுதங்கள் மீட்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தேடுதல் நடவடிக்கைகள் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்போது மீராவோடை மற்றும் கும்புருமூலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது கைவிடப்பட்ட நிலையில் ஆயுதங்கள் சில ...

மேலும்..

வாழைச்சேனையில் ஆயுதங்கள் மீட்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தேடுதல் நடவடிக்கைகள் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்போது மீராவோடை மற்றும் கும்புருமூலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது கைவிடப்பட்ட நிலையில் ஆயுதங்கள் சில ...

மேலும்..

கோடை விடுமுறைக்கு கணவருடன் வெளிநாட்டில் ஜாலி கொண்டாட்டம்!

நடிகை சமந்தா தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். காரணம் தன் கணவருடன் சேர்ந்து நடித்து அண்மையில் வெளியான மஜிலி படம் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது. தமிழில் 100 நாட்களை கடந்து ஓடி பெரும் வெற்றி பெற்ற 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சமந்தா ...

மேலும்..

தவறாக வழிநடத்தப்பட்ட மக்களின் உளநலத்தை உறுதிப்படுத்துவதே சவால் -பிரதமர்

தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் மட்டுமல்லாது, தவறாக வழிநடத்தப்பட்ட மக்களின் உளநலத்தை மீண்டும் உறுதிப்படுத்துவது முன்னால் இருக்கும் சவால் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். மாலைதீவு பிரஜைகள் பலர் இலங்கையில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதால், சில அடிப்படைவாதிகள் அவர்களின் மத்தியில் தமது ...

மேலும்..

குண்டுத்தாக்குதலில் காயமடைந்த அமெரிக்க அதிகாரி உயிரிழப்பு!

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்த அமெரிக்க அதிகாரியொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அமெரிக்க பொது ஆலோசனை அலுவலகத்தின் வணிக சட்ட மேம்பாடு தொடர்பான நிகழ்ச்சித்திட்டத்தின் சர்வதேச திட்ட நிபுணர் செல்ஸா டெகமினாடாவே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று ...

மேலும்..

நடிகை ஹன்சிகா மோத்வானியா இது? குழந்தை பருவத்தில் எவ்வளவு அழகு பாருங்க

குழந்தை நட்சத்திரமாக இருந்து முன்னணி நடிகையானவர்களில் ஹன்சிகா மோத்வானியும் ஒருவர். சின்ன வயதில் இவர் நடித்து வெளியான ஷகலகா பூம் பூம் சீரியல் மிக பிரபலமானது. ஆனால் இவரது குழந்தை பருவத்து சீரியல்கள், படங்கள் அனைத்தும் இந்தியில் இருந்ததால் தமிழ் ரசிகர்களுக்கு அவ்வளவாக ...

மேலும்..

போதைப்பொருள் கடத்தல் விவகாரம் – நடிகர் ரயன் விடுதலை

டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டு கைது செய்யப்பட்ட நடிகர் ரயன் வென்க்ரோயன் 4 ஆயிரம் ரூபாய் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மாத்தறை நீதவான் இசுறு தென்னிகுமார முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே  இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டுபாயில் பாதாள உலகக்குழு தலைவர் ...

மேலும்..

ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை பணி நீக்கும் திட்டம் டக் ஃபோர்ட் அரசின் திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு

அடுத்த 4 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியத் தொழில் வாய்பபுகளை இல்லாது செய்யும் டக் ஃபோர்ட் அரசாங்கத்தின் திட்டத்தினை, பெரும்பாண்மை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாக ஒன்ராறியோ மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. முதல்வர் டக் ...

மேலும்..

கொழும்பின் பிரதான நகரங்களில் அடுத்தவாரம் தாக்குதல் நடத்த திட்டம் – எச்சரிக்கை

எதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளவத்தை உட்பட கொழும்பின் பிரதான நகரங்களில் குண்டு வெடிப்புகளை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இது ...

மேலும்..

பிக்பாஸ்-3யை தொகுத்து வழங்க கமல்ஹாசனுக்கு இத்தனை கோடி சம்பளமா? வெளியான ஷாக்கிங் தகவல்

இந்தியா முழுவதும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பல்வேறு மொழிகளில் பல நட்சத்திரங்களால் தொகுத்து வழங்கப்பட்டு வரும் இந்நிகழ்ச்சியில் அந்தந்த மொழிகளில் பிரபலமாக இருப்பவர்களே போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அந்த வகையில் தமிழில் கடந்த இரு சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் ...

மேலும்..

வெனிசுவேலா தேசிய சட்டமன்ற துணைத் தலைவர் கைது

வெனிசுவேலா தேசிய சட்டமன்றத்தின் துணைத் தலைவர் எட்கர் ஸாம்பிரானோ (Edgar Zambrano)  புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். புலனாய்வு பிரிவினர் அவரை அணுகியபோது அவர் காரைவிட்டு இறங்க மறுத்துள்ளார். இதனையடுத்து அவர் காருடன் சிறைச்சாலையை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவிற்கு எதிராக ...

மேலும்..

காலியில் கைக்குண்டுடன் ஒருவர் கைது

காலி – கரந்தெணிய பகுதியில் கைக்குண்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (புதன்கிழமை) இரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரந்தெணிய பகுதியைச் சேர்ந்த 37 வயதான ஒருவரே இவ்வாறு ...

மேலும்..

பிக்பாஸ் சீசன் 3 ன் மூன்று முக்கிய போட்டியாளர்கள்! பங்குபெறும் பிரபல நடிகைகள்!

தற்போது தொலைக்காட்சிகள் ரசிகர்களின் எண்ணங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 மீது தான் குவிந்துள்ளது. சர்ச்சைகளுக்கு நடுவிலும் இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்துவிட்டது. உலக நாயகன் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். இம்முறையும் அவரே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் ...

மேலும்..

பயங்கரவாத தாக்குதலை அடுத்து இலங்கைக்கு தொடர்ந்தும் கரம் கொடுக்கும் சீனா!

ஈஸ்டர் தாக்குதலை அடுத்து நாட்டின் பாதுகாப்பிற்காக அரசாங்கத்திற்கு 10 பொலிஸ் வாகனங்கள் சீனா வழங்கியுள்ளதாக Xinhua செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது .இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஓரங்கமாக இந்த வாகனங்கள் கையளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று (புதன்கிழமை) ஜனாதிபதி ...

மேலும்..

முதன் முறையாக விஜய் சேதுபதி தன் திரைப்பயணத்தில் எடுக்கும் அதிரடி- ரசிகர்களுக்கு செம்ம விருந்து

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். இவர் நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகின்றது. விரைவில் சிந்துபாது, மாமனிதன் என சில படங்கள் ரிலிஸிற்கு காத்திருக்கின்றது, இந்நிலையில் இவர் விஜய் சந்தர் இயக்கத்தில் சங்கத்தமிழன் ...

மேலும்..

நடிகை பிரியா ஆனந்தின் காதலர் இவரா?- வைரல் புகைப்படம்

ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் ஒரு அரசியல் படமாக வெளியானது LKG. இந்த படத்துக்கு ரசிகர்கள் அமோகமான வரவேற்பு கொடுத்தனர். இந்த வருடத்தில் வெளியான தமிழ் படங்களில் ஹிட் வரிசையில் இடம் பெற்றது. அதில் நாயகியாக நடித்து கலக்கியவர் பிரியா ஆனந்த், இவருக்கு ரசிகர்கள் ...

மேலும்..

தென்மாகாண சபை உறுப்பினர் கொலை – மதூஷின் உதவியாளர் கைது

முன்னாள் தென்மாகாண சபை உறுப்பினர் டெனி ஹித்தெட்டிய கொலை தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரபல பாதாள உலகக் குழுவின் தலைவர் மாகந்துரே மதூஷின் உதவியாளர் சுனில் பிரேமரட்ன என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்..

ஐபிஎல் கிரிக்கெட் விசயத்தில் CSK ஐ கேலி செய்த தளபதி விஜய் ரசிகருக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அண்மையில் சென்னை சூப்பர் கிங்கஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே போட்டி நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இதில் விஜய், சூர்யாவின் ரசிகர் ஒருவர் மும்பை அணிக்கும் ஆதரவாக ...

மேலும்..

அதிகமான தளபதி-63 பட்ஜெட்! கடும் மனவருத்தத்தில் தயாரிப்பாளர், வெளியேற்றப்பட்ட நிர்வாகி

நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகிவரும் தளபதி-63 படத்தை இயக்குனர் அட்லீ இயக்கி வருகிறார். நயன்தாரா கதாநாயகியாகவும் விவேக், யோகிபாபு காமெடியன்களாகவும் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்ட இப்படத்தின் பட்ஜெட்டில் இதுவரை 60 சதவீதம் செலவிடப்பட்டுவிட்டதாம். ஆனால் இந்நாள் ...

மேலும்..

தொட்டி ஜெயா-2 இசையமைப்பாளர் ஹாரிஸ் இல்லை, இவர் தானா! மாஸ் அப்டேட்

தொட்டி ஜெயா சிம்பு திரைப்பயணத்தின் மிக முக்கியமான படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. இந்நிலையில் தொட்டி ஜெயா படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது துரை இயக்கவுள்ளதாக கூறப்படுகின்றது, அதற்கான வேலைகள் தற்போது நடந்து வருகின்றது. இப்படத்திற்கு இசை ஹாரிஸ் ...

மேலும்..

விஜய் அரசியலில் குதிப்பது உறுதியான விஷயம் தானா?- நடந்த விஷயத்தை கூறிய பிரபலம்

விஜய் தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் ஒரு பிரபல நடிகர். படங்களில் நடிப்பதை தாண்டி சில ரசிகர்கள் இவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். அவரது தரப்பில் இருந்தோ சிலர் களத்துக்கு விரைவில் வருவார் என்கின்றனர், ஆனால் இன்னொரு பக்கம் இல்லை என்றும் ...

மேலும்..

100க்கு எவ்ளோ மார்க்?- அதர்வா படத்தின் சிறப்பு விமர்சனம்

மேலும்..

நேர் கொண்ட பார்வையில் நீதிமன்ற காட்சி தான் அஜித்க்கு டாப் சீன்! காஸ்டியும் டிசைனர் ஓபன்டாக்

மேலும்..

வர்த்தக விசாவில் இந்தியாவுக்கு வந்து சென்ற இலங்கை பயங்கரவாதிகள் – புலனாய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்

இலங்கையில் குண்டுத்தாக்குதலை நடத்தியவர்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு பெங்களூர் கொச்சி சென்னை மும்பை டெல்லி போன்ற முக்கிய நகரங்களுக்கு சென்றுள்ளமையை இந்திய புலனாய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய சில தற்கொலைக் குண்டு தாரிகள் பயிற்சிக்காக காஷ்மீர், கேரளா ...

மேலும்..

தளபதி-63 கிளைமேக்ஸ் இது தானா, கசிந்த தகவல் இதோ

தளபதி-63 பிரமாண்டமாக எடுத்து வருகின்றனர். இப்படம் இந்த வருட தீபாவளிக்கு வந்தே ஆகவேண்டும் என்று கடுமையாக் உழைத்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தில் விஜய் கால்பந்து ஆட்ட அணியின் பயிற்சியாளராக நடிக்கின்றார் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி இதுவாக தான் இருக்கும் ...

மேலும்..

குண்டுத்தாக்குதலில் காயமடைந்த அமெரிக்க அதிகாரி உயிரிழப்பு!

இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்த அமெரிக்க அதிகாரியொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அமெரிக்க பொது ஆலோசனை அலுவலகத்தின் வணிக சட்ட மேம்பாடு தொடர்பான நிகழ்ச்சித்திட்டத்தின் சர்வதேச திட்ட நிபுணர் செல்ஸா டெகமினாடாவே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று ...

மேலும்..

கோட்டாபயவின் புலனாய்வு முறைமைகள் மீண்டும் செயற்பட வேண்டும் – அமெரிக்க முன்னாள் அதிகாரி

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ, புலனாய்வுப் பிரிவை நடாத்திச் சென்ற முறைமையைப் போன்று மீண்டும் செயற்படுத்த வேண்டும் என தென் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான முன்னாள் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ ப்ளொக் தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ...

மேலும்..

மே 12 முதல் 18 வரை தமிழின படுகொலை வாரமாக அனுஷ்டிக்க தீர்மானம் -சிவாஜி

தமிழின படுகொலை வாரமாக மே மாதம் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையான ஒருவராத்தை வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் அனுஷ்டிக்கவுள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார். இந்த நிகழ்வுகள் எதிர்வரும் 12ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் ...

மேலும்..

மைத்திரியின் மகன் திருமண பந்தத்தில் இணைந்தார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவும் அத்துல வீரரத்ன என்பவரின் மகள் நிபுணி வீரரத்னவும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இவர்களின் திருமண நிகழ்வு ஹில்டன் நட்சத்திர விடுதியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இந்த திருமண நிகழ்வில் இலங்கையில் உள்ள பல முக்கியஸ்தர்களும் அரசியல்வாதிகளும் ...

மேலும்..

கனேடிய அரசாங்கத்தை பாராட்டி அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்றம்

கனேடிய அரசாங்கத்தை பாராட்டி அமெரிக்க செனட் சபையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சீனாவின் ஹுவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கைது செய்யப்பட்ட விவகாரத்தில், கனடா செயற்பட்ட விதத்தை பாராட்டும் விதமாக இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்தில் சட்ட விதிகளை பின்பற்றி செயற்பட்டமைக்காக கனேடிய அரசாங்கத்தை ...

மேலும்..

புதிய கூட்டணி: 5ஆம் கட்ட பேச்சுவார்த்தை குறித்து தீர்மானம்

புதிய கூட்டணி குறித்த 5ஆம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 30ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் இன்று இடம்பெற்ற ...

மேலும்..

மஹிந்த ராஜபக்ஸ மற்றும் மாலைத்தீவின் வெளிவிவகார அமைச்சரிடையே சந்திப்பு…!

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் மாலைத்தீவின் வெளிவிவகார அமைச்சர் அப்துல் ஸஹீட் ஆகியோருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு விஜேராமயில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. கடந்த 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் ...

மேலும்..

தரமற்ற தடுப்பூசிகளை பயன்படுத்துமாறு நான் வற்புறுத்தப்பட்டேன் – விசேட நிபுணர் வாக்குமூலம்

புற்று நோய்க்குப் பயன்படுத்துவதற்காக ரஷ்யாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தரமற்ற தடுப்பூசிகளை பயன்படுத்துமாறு கூறி சுகாதார அதிகாரிகள் தம்மை வற்புறுத்தியதாக கொழும்பு மகரகம புற்றுநோய் வைத்தியசாலையின் புற்றுநோய் தொடர்பான விசேட நிபுணர் தமயந்த பீரிஸ் தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் ...

மேலும்..

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் விபரங்கள் இலங்கையில்! – பரபரப்பு தகவல்

நுவரெலியா ப்ளேக்புலில் அமைந்துள்ள சஹரானின் பயிற்சி மையத்தில் கிடைத்த மடிக்கணினியில் இருந்து சிரியாவைக் கேந்திரமாக கொண்டு செயற்படும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் வலையமைப்பில் உள்ள இலங்கை பிரதிநிதிகளின் தீவிரவாத வலையமைப்பு தொடர்பான அனைத்து தகவல்களும் வெளியாகியுள்ளன. அந்த மடிக்கணினியில் பதிவாகியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் வலையமைப்பு, ...

மேலும்..

குண்டுவெடிப்பின் தாக்கம் – 200 குழந்தைகள் உறவுகளை இழந்தனர்!

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 200 குழந்தைகள், தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் கடந்த மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 250 ...

மேலும்..

பேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை!

நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர் மதங்களுக்கு இடையே முறுகல்நிலை ஏற்படும் வகையில் பதிவிட்ட 360க்கும் மேற்பட்ட பேஸ்புக் கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான பல்வேறு தகவல்களை வெளியிட்ட 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அது குறித்து விசாரணை ...

மேலும்..

இஸ்லாமிய மார்க்கத்தை கற்பிக்க வந்தவர்களை திருப்பி அனுப்பியது அரசு!

இஸ்லாமிய மார்க்கத்தை கற்பிப்பதற்காக நாட்டிற்கு வருகைதந்தவர்களில், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர்களை வீசா காலம் நிறைவடைவதற்கு முன்னர் அவர்களின் நாட்டிற்கு திருப்பி அனுப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அத்தோடு இஸ்லாமிய மார்க்கத்தைக் கற்பிப்பதற்காக நாட்டிற்கு வருகைதந்த 160 முஸ்லிம் இனத்தவர்கள் நாட்டில் தற்போதும் ...

மேலும்..

அமெரிக்காவின் ஆலோசனைக்கமைய கோட்டா தலைமையில் விசாரணைகளை ஆரம்பியுங்கள்: மஹிந்த

அமெரிக்காவின் ஆலோசனையை ஏற்று கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மதிப்பளித்து பயங்கரவாதத் தாக்குதல் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது. எதிர்க்கட்சி தலைவரின் ஊடக அமைப்பினால் இன்று (புதன்கிழமை) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை ...

மேலும்..

இலங்கை தாக்குதல்கள் பயங்கரவாத அச்சுறுத்தலின் துயரமான நினைவூட்டல் -ஐ.நா.

இலங்கை, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களானது பயங்கரவாத அச்சுறுத்தலின் சர்வதேச ரீதியிலான துயரமான நினைவூட்டல்களென ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத எதிர்ப்பு பயணத் திட்டத்தை நிவ்யோர்க்கில் நேற்று (புதன்கிழமை) அங்குரார்ப்பணம் செய்துவைத்து ...

மேலும்..

பயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு!- சரத் பொன்சேகா

பயங்கரவாதம் தற்போது ஒழிக்கப்பட்டுவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுவது தவறென்றும் அதனை கட்டுப்படுத்த இரண்டு வருடங்களேனும் தேவைப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாட்டில் இடம்பெற்றுள்ள பயங்கரவாத தாக்குதலை அவ்வளவு எளிதாக கருதிவிடக்கூடாது என்றும் இதனை ...

மேலும்..

குட்டி இளவரசர் ஆர்ச்சியின் பெயருக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது காதல் மனைவி மேகனும் தங்கள் மகனுக்கு ஆர்ச்சி ஹாரிசன் மவுண்ட்பேட்டன் - விண்ட்சர் என்று பெயர் வைத்துள்ளனர். ஹரி தன் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பார் என பந்தயம் கட்டிய பலருக்கு இந்த பெயர் ஏமாற்றத்தை அளித்தாலும், ...

மேலும்..

புதிய பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மஹிந்த!

சிறிலங்காவில் புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தை எதிர்க்கின்ற அனைவரும் பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்குபவர்களாகவே கருதப்படுவார்கள் என்று ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் நடைமுறையிலுள்ள PTA எனப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக கொண்டுவரப்படவுள்ள CTA எனப்படும் பயங்கரவாத ஒழிப்புச் ...

மேலும்..

பயங்கரவாத தாக்குதலையடுத்து வீழ்ச்சியடைந்த சுற்றுலாதுறையை கட்டியெழுப்ப புதிய தீர்மானம்!

இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களை அடுத்து சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், நிவாரணங்களைப் பெற்றுக் கொடுத்து அந்தத் துறையை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, இரண்டு வருடகால கடனுக்கு 75 சதவீத வட்டிக் குறைப்பை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும், இதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் ...

மேலும்..

மஹிந்தவின் கோட்டையில் சிக்கிய ஏழு தற்கொலை குண்டுதாரிகள்

காத்தான்குடியைச் சேர்ந்த ஏழு தற்கொலை குண்டுதாரிகள் மஹிந்தவின் கோட்டையான அம்பாந்தோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இவர்கள் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவர்கள், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சகோதரர்களில் ஒருவரே, இவர்களை அம்பாந்தோட்டைக்கு அழைத்து வந்துள்ளார். இவர்களுக்கு மிகவும் புத்திசாலித்தனமான ...

மேலும்..

“எதற்கும் மனம் கலங்காதே.. நான் இறைவனிடம் செல்கிறேன்” தற்கொலைதாரியின் கடைசி வார்த்தைகள்

நட்சத்திர ஹோட்டல் தற்கொலைதாரிகளில் ஒருவரான இன்சாப் இப்ராஹீம் தனது மனைவிக்கு “நான் இறைவனிடம் செல்கிறேன்” எனக் கூறி கடைசியாக குரல்பதிவுச் செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இன்சாப் இப்ராஹீம் இறுதியாக மனைவிக்கு அனுப்பிய குரல்பதிவுச் செய்தியை அமெரிக்க விசாரணையாளர்களின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது. அதில், பணம் ...

மேலும்..

மாவனெல்லையில் சிக்கியது 700 கிலோ வெடிமருந்து!

மாவனெல்லை – ஹிங்குல பகுதியிலுள்ள முஸ்லிம் ஒருவரின் வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து 700 கிலோ வெடி மருந்துக்கள் மற்றும் தேசிய தௌஹீத் அமைப்புக்கு சொந்தமான இறுவட்டுக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. கேகாலை இராணுவ முகாமிற்கு கிடைத்த தகவல்களுக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ...

மேலும்..

நோன்பாளிக்கு நாறிய கோழிக்கறி வழங்கிய ஹோட்டல்-யாழில் சம்பவம்

நோன்பு நோற்பதற்காக ஷகர் உணவிற்கு சென்ற பல்கலைக்கழக மாணவனுக்கு பழுதாகிய கோழி சாப்பாடு வழங்கப்பட்டுள்ளது. இன்று(9) யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட ஐந்துசந்தி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது பாதிக்கப்பட்டவரால் உரிமையாளரிடம் தெரிவிக்கப்பட்ட போதிலும் அதற்கு பணம் அறவிட்டு பல்கலை ...

மேலும்..

குண்டுதாரிகளுக்கு கோடி கோடியாக கொட்டிக்கொடுத்த சிறிலங்காவின் கோடீஸ்வரர்கள்

இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள தெளஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்புக்கு கோடிக்கணக்கான நிதியை வழங்கியுள்ள முஸ்லிம் வர்த்தகர்கள் பலரை இனங்கண்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தெளஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்பு பில்லியன் கணக்கில் சொத்துக்களை பெற்றுக் கொள்வதற்கு இந்த கோடீஸ்வரர்கள் உதவியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அந்த வகையில் ...

மேலும்..

மீளவும் கொழும்பில் குண்டுவெடிக்கும் அபாயம்! பொன்சேகா எச்சரிக்கை!

கொழும்பு வெள்ளவத்தை, நாவல, பஞ்சிகாவத்த போன்ற பகுதிகளில் எதிர்வரும் 13 ஆம் திகதி குண்டு வெடிக்கும் அச்சம் உள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாக பீல்ட்மார்ஷல்,நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இன்றையதினம் நாடாளுமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார். இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு ...

மேலும்..

வடக்கு அல்பேர்டா கட்டுமானத் தலத்தில் விபத்து: இருவர் உயிரிழப்பு

வடக்கு அல்பேர்டாவில் மின் உற்பத்தி நிலையமொன்றின் கட்டுமானத் தலத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தையடுத்து கட்டுமானத் தலம் மூடப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை கனேடிய பொலிஸாரும், சுகாதார மற்றும் பாதுகாப்பு துறை இணைந்து முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில், விபத்து நேர்ந்தபோது சம்பவ ...

மேலும்..

சஹ்ரான் குழுவுக்கு கோடி கோடியாக வாரியிறைத்த முஸ்லிம் வர்த்தகர்கள்! – வரிசையாக மாட்டுகின்றனர்

தேசிய தெளஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்பு பில்லியன் கணக்காக ரூபா பெறுமதியுள்ள, சொத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்கு கோடிக்கணக்கான நிதியை வழங்கியுள்ள முஸ்லிம் வர்த்தகர்கள் பலரை இனங்கண்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களுள் குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நகை வர்த்தகர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் ...

மேலும்..

மின்சாரத்தை தொடர்ச்சியாக விநியோகிப்பதில் சவாலை எதிர்கொள்வதாக அமைச்சு தெரிவிப்பு

மின்சார விநியோகத்தைத் தொடர்ச்சியாக வழங்குவதில் சவாலை எதிர்நோக்கியுள்ளதாக, மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நீர்மின் உற்பத்தி நிலையத்தினூடான மின் உற்பத்தி வீழ்ச்சி மற்றும் மின்சாரத்திற்கான நாளாந்த கேள்வி அதிகரித்தல் ஆகிய காரணிகளால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக, அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்‌ஷன ...

மேலும்..

குண்டுவெடிப்பின் தாக்கம் – 200 குழந்தைகள் உறவுகளை இழந்தனர்!

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 200 குழந்தைகள், தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் கடந்த மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 250 ...

மேலும்..

சமூக வலைத்தளங்களில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள்: 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னர், சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான பல்வேறு தகவல்களை வௌியிட்ட 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அது தொடர்பில் விசாரணை செய்யும் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, மதங்களுக்கு இடையே முறுகல்நிலை ஏற்படும் வகையில் ...

மேலும்..