May 10, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழிலிருந்து பயணித்த ரயிலுடன் மோதி பேருந்து விபத்து

யாழ்ப்பாணம் எழுதுமட்டுவால் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு சிறியரக பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன், கச்சாய் பகுதியிலிருந்து கொடிகாமம் நோக்கி ...

மேலும்..

வாப்பாவின் பெயரைச் சொன்னால் காதுகள், வாயை அவர் வெட்டுவார்! சஹ்ரான் ஹாசீமின் மகள் வாக்குமூலம்

வாப்பாவின் பெயரைக் கூறமாட்டேன். வாப்பாவின் பெயரைச் சொன்னால், என்னுடைய காதுகள் இரண்டையும் வாயையும் வெட்டிவிடுவதாக வாப்பா சொன்னார் என உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீமின் நான்கு வயதான மகளான சஹ்ரான் ருசேசினா கூறியுள்ளார் என ...

மேலும்..

திங்கட்கிழமை மீண்டும் விஷ வாயு தாக்குதல் நடக்கலாம்? மக்களை எச்சரிக்கும் மகிந்த

வரும் திங்கள் தாக்குதல் நடக்கலாமென புலனாய்வுத்துறை சொல்கிறது. மறுபக்கம் விஷவாயு தாக்குதல் நடக்கலாமென ஒரு தகவல் நேற்று உலாவியது. உண்மையில் என்ன தான் நடக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து ...

மேலும்..

கட்டுநாயக்க விமான நிலையம் செல்வோருக்கு முக்கிய செய்தி

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்புக்காக புதிய செயல்திறன்மிக்க நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்படவுள்ளன. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டிருப்பதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. விமான நிலையத்தின் புதிய பாதுகாப்பு விதிமுறைகள் ...

மேலும்..

எரிபொருள் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்கின்றது!

எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைய இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை உயர்த்துவதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, சுப்பர் டீசலின் விலை 2 ரூபாவாலும், 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது. டீசலின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் ...

மேலும்..

அக்கரைப்பற்று இராமகிருஸ்ணா கல்லுரியில் பசுமை பூந்தோட்டம் அமைத்தல் நிகழ்வு…

அதிமேதகு ஐனாதிபதியின் ” நாட்டுக்காக ஒன்றிணைவோம் “எனும் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் 2019/05/10 ம் திகதி இன்று காலை 8.30 மணியளவில் அக்கரைப்பற்று திகோ/ஸ்ரீ இராம கிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பசுமை பூந்தோட்டம் ...

மேலும்..

தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது – கூட்டமைப்பு குற்றச்சாட்டு!

தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தவறியுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்று வரும் சபை அமர்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். நாட்டில் இடம்பெற்றுவரும் அசம்பாவிதங்களினால் ...

மேலும்..

பாலர் பாடசாலை சிறுவர் பூங்காவுக்கு சாந்தி எம்.பி. நிதி ஒதுக்கீடு!

வவுனியா கூமாங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் கோரிக்கையின் அடிப்படையில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணித் துணைத்தலைவரும், வவுனியா மாவட்ட இளைஞர் அணித் தலைவருமான திரு பாலச்சந்திரன் சிந்துஜன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட ...

மேலும்..

தமிழீழ போராட்டமும் தீவிரவாதமும் வேறு என்பதை மஹிந்த உணர்ந்துள்ளார்: செல்வம் எம்.பி.

தமிழீழத்திற்கான எமது போராட்டமும், தீவிரவாதமும் வேறு என்பதை முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ உணர்ந்துக் கொண்டுள்ளார். இதனை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் ...

மேலும்..

சாய் பல்லவி, ராஷ்மிகா இவர்கள் இருவருக்குமிடையே ஒரு விஷயத்தில் கடும் போட்டி, என்ன தெரியுமா?

ஹீரோயின்கள் என்றாலே திடீரென்று சென்சேஷன் ஆவார்கள். அதை தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகிவருவார்கள். அந்த வகையில் சாய் பல்லவி ப்ரேமம் படத்தின் மூலம் செம்ம பேமஸ் ஆனார், அதே போல் ராஷ்மிகா கீதா கோவிந்தம் மூலம் பேமஸ் ஆனவர். இவர்கள் இருவருக்குமே உள்ள ...

மேலும்..

கெஸ்ட் ரோலில் நடிக்க இத்தனை கோடி சம்பளமா? தயாரிப்பாளர்களை அதிர வைத்த விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி எதார்த்தமான நடிப்பால் அனைத்து வயது ரசிகர்களையும் கவர்ந்தவர். மற்ற ஹீரோக்கள் போல இல்லாமல் எப்போதும் அதிக அளவில் படங்களில் நடிப்பவர் அவர். இந்நிலையில் பல இயக்குனர்கள் அவரை தங்கள் படங்களில் கெஸ்ட் ரோலில் நடிக்கவைக்க அணுகுகிறார்களாம், ஆனால் அவர்களிடம் ...

மேலும்..

நடிகர் விஷால்-அனிஷாவின் திருமண தேதி உறுதியானது- முழு விவரம் இதோ

தமிழ் சினிமாவில் ஒற்றையாக சுற்றிவந்த நடிகர்களுக்கு கல்யாணம் நடந்து வருகிறது. நீண்ட நாட்களாக ஆர்யா எப்போது திருமணம் செய்வார் என்று கேட்டவர்களுக்கு பதில் வந்துவிட்டது. அடுத்து விஷால், அவருக்கும் அனிஷா என்பவருக்கு ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது, அதை தொடர்ந்து உடனே அவர்களது திருமணம் ...

மேலும்..

எனக்கும் ஒரு நேரம் வரும்.. கடும் கோபத்தில் பேசிய விஷால்! அயோக்யா தள்ளிப்போக இது தான் காரணம்

நடிகர் விஷால் நடித்துள்ள அயோக்கியா படம் இன்று ரிலீஸ் ஆகியிருக்கவேண்டியது. ஆனால் கடைசி நிமிடத்தில் தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 4 கோடி ருபாய் பைனான்ஸ் பிரச்சனையால் தான் அயோக்யா ரிலீசுக்கு சிக்கல் வந்துள்ளது. கடைசி நிமிடத்தில் படம் நிறுத்தப்பட்டதால் காலை 8 மணி ...

மேலும்..

தமிழக வசூலில் அஜித், விஜய் படங்களை வெளியான 3 வாரங்களில் ஓரங்கட்டிய காஞ்சனா-3!

காஞ்சனா லாரன்ஸ் இயக்கத்தில் 4 பாகங்கள் வந்துவிட்டது. ஆனாலும் இப்படத்தின் எதிர்ப்பார்ப்பும், வரவேற்பும் குறைவே இல்லை. சமீபத்தில் வந்த காஞ்சனா-3 உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்த, தமிழகத்தில் வசூல் வேற லெவலில் தான் உள்ளது. அந்த வகையில் காஞ்சனா-3 இதுவரை தமிழகத்தில் மட்டும் ...

மேலும்..

ரசிகர்களின் பேராதரவை பெற்ற அருள்நிதியின் K13 முதல் வார முழு வசூல்

பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான படம் K 13. சில நடிகர்களுக்காகவே படங்கள் ஓடும், அப்படி அருள்நிதி பெயரை கண்டிப்பாக கூறலாம். இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் வித்தியாசமான கதைகளத்தை கொண்ட படம் என்ற எண்ணம் ரசிகர்களிடம் வந்துவிட்டது. அதை பலர் ...

மேலும்..

யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்க அங்கஜன் எம்.பியின் உயர்மட்ட கலந்துரையாடலில் இணக்கம்

கைதுசெய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் , செயலாளர் மற்றும் சிற்றுண்டி சாலை நடத்துனர் ஆகியோரை விடுவிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் முயற்சி! ஜனாதிபதி செயலாளர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் இணக்கம். நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ...

மேலும்..

விஜய், அஜித் கடைசி படங்களின் தொலைக்காட்சி TRP சாதனைகள்- அதிகம் ஜெயித்தது யார்?

படங்கள் எடுத்தால் பாக்ஸ் ஆபிஸ் தான் முதலில் பார்ப்பார்கள். தொலைக்காட்சியில் TRP முக்கியமாக பார்க்கப்படும். நேற்று கூட அஜித் ரசிகர்களை கொண்டாட்டம் போட வைக்கும் வகையில் ஒரு தகவல் வந்தது. அதாவது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட படங்களில் அதிக TRP பெற்று 18143K முதல் ...

மேலும்..

தமிழ் சினிமாவின் டாப் 5 TRP வந்த படங்கள் இது தான், எவ்வளவு தெரியுமா? முழு லிஸ்ட் இதோ

தமிழ் சினிமா தற்போது எல்லாம் தியேட்டர் தாண்டி சின்னத்திரையிலும் சாதனை படைக்கின்றது. அந்த வகையில் ஒரு படத்தை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பும் போது TRP என்ற விஷயம் பெரும் பங்கு வகிக்கின்றது. தற்போது தமிழ் சினிமாவில் அதிக TRP வந்த முதல் 5 படங்கள் என்ன ...

மேலும்..

யாழில் 24 இளைஞர்களைப் பிடித்துச் சென்ற சிறிலங்கா இராணுவம்: முக்கிய படை அதிகாரிக்கு அழைப்பாணை!

யாழ்ப்பாணம் நாவற்குழியில் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனுமீதான விசாரணைகளுக்காக இராணுவ காலாட்படை பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலான முன்னிலையாகவேண்டுமென யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த மனு விண்ணப்பங்கள் 2 வருடங்கள் இழுத்தடிப்புச் ...

மேலும்..

மகேஷ்பாபு மகரிஷி முதல் நாள் மட்டும் இத்தனை கோடி வசூலா! பிரமாண்ட சாதனை

மகேஷ்பாபு நடிப்பில் மகரிஷி படம் நேற்று உலகம் முழுவதும் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. அப்படியிருந்தும் படத்தின் வசூலுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை, இந்த வாரம் முழுவதும் பல திரையரங்குகள் ஹவுஸ்புல் காட்சிகள் ...

மேலும்..

கீ படம் எப்படி உள்ளது?- மக்களின் கருத்துக்கள்

மேலும்..

விஸ்வாசம் நம்பர் 1 இடத்திலா?, அதில் எனக்கு ஒரு சந்தேகம்- பிரபலத்தின் டுவிட்டால் கோபத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் 2019ல் வெளியான படங்களில் கண்ணை மூடிக்கொண்டு அடித்து சொல்லலாம் விஸ்வாசம் படம் வெற்றி. தயாரிப்பாளர் முதல் விநியோகஸ்தர்கள் வரை படம் வெற்றியால் படு மகிழ்ச்சியில் உள்ளனர். பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த இப்படம் சமீபத்தில் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது. இதில் என்ன ...

மேலும்..

மாணவர்களை விடுவிக்க கோரி ஜனாதிபதியை சந்திப்பதற்கு புறப்பட்டது குழு ஒன்று!

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் செயலாளர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியை சந்திப்பதற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் இன்று கொழும்புக்கு சென்றுள்ளனர். கடந்த-03 ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மற்றும் விடுதிகளில் நடாத்தப்பட்ட விசேட ...

மேலும்..

சஹ்ரானின் நிதிப் பொறுப்பாளர் காத்தான்குடியில் வைத்து கைது!

தேசிய தெளஹீத் ஜமா அத்தின் நிதி விவகாரங்களைக் கையாண்டவர் என்று சொல்லப்படும் சஹ்ரானின் நெருங்கிய சகா மொஹம்மட் அலியார் என்பவர் காத்தான்குடியில் கைதுசெய்யப்பட்டார் எனப் பொலிஸார் அறிவித்துள்ளனர். காத்தான்குடியில் வைத்து நேற்று அவரைக் கைதுசெய்துள்ளதாகப் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும்..

அப்பாவிகளை கைது செய்வதை தவிருங்கள் – மாவை வலியுறுத்தல்!

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் குற்றமிழைக்காத அப்பாவிகள் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்று வரும் சபை அமர்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ...

மேலும்..

புதிய சட்டமா அதிபராரானார் தப்புல டி லிவேரா!

பதில் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இன்று (10) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் புதிய சட்டமா அதிபராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். மேலும் எச்.எம்.காமினி செனெவிரத்ன உள்ளக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராகவும், ...

மேலும்..

வாப்பாவின் பெயரைச் சொன்னால் காதுகள், வாயை அவர் வெட்டுவார்!

“வாப்பாவின் பெயரைக் கூறமாட்டேன். வாப்பாவின் பெயரைச் சொன்னால், என்னுடைய காதுகள் இரண்டையும் வாயையும் வெட்டிவிடுவதாக வாப்பா சொன்னார்." - இவ்வாறு உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீமின் நான்கு வயதான மகளான சஹ்ரான் ருசேசினா கூறியுள்ளார் ...

மேலும்..

ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் பயங்கரவாதிகாளாக சித்தரிக்காதீர்!

"ஈஸ்டர் தினத்தில் நடந்த மிலேச்சத்தனமான தாக்குதலை ஏதோவொரு சக்தி பின்னின்று இயக்கியிருக்கிறது என்று எங்களால் நம்பமுடிகின்றது. இதன் பின்னாலுள்ள மறைகரம் என்னவென்பது சரிவர கண்டறியப்படவேண்டும்.” - இவ்வாறு வலியுறுத்தியிருக்கின்றார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம். "எல்லாக் குற்றங்களையும் ஒன்றாக்கி, ...

மேலும்..

கொட்டகலை ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா

மத்திய மலைநாட்டில் கொட்டகலை நகருக்கு அருகில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா 10.05.2019 அன்று நடைபெற்றது. 08.05.2019  ஆரம்பித்த கிரியாரம்பத்தை தொடர்ந்து 09.05.2019 அன்று எண்ணெய் காப்பு நடைபெற்றதுடன் 10.04.2019 அன்று காலை மஹாகும்பாபிஷேக ...

மேலும்..

குட்டியப்புலம் மயான அபிவிருத்திக்கு மாவை நிதி ஒதுக்கீடு!

வலிகாமம் வடக்கு வயாவிளான் குட்டியப்புலம் பிள்ளையான் காடு இந்து மயானத்தின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்மாவை சோ.சேனாதிராசா அவர்களின் விசேட நிதி ஒதுக்கீட்டின் ஊடாகவே இந்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வட்டாரத்தில் மக்கள் ஆதரவைப் பெற்று வட்டாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ...

மேலும்..

யாழில் 24 இளைஞர்களைப் பிடித்துச் சென்ற சிறிலங்கா இராணுவம்: முக்கிய படை அதிகாரிக்கு அழைப்பாணை!

யாழ்ப்பாணம் நாவற்குழியில் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனுமீதான விசாரணைகளுக்காக இராணுவ காலாட்படை பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலான முன்னிலையாகவேண்டுமென யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த மனு விண்ணப்பங்கள் 2 வருடங்கள் இழுத்தடிப்புச் ...

மேலும்..

ஒற்றுமை விளையாட்டுக் கழகத்துக்கு சிவமோகன் நிதி ஒதுக்கீடு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமோகன் அவர்களால் ஒற்றுமை விளையாட்டுக் கழக மைதான புனரமைப்புப் பணிக்காக 10 லட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கியதும் உடனடியாகவே விளையாட்டுக் கழகத்தினர் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். மைதானத்தை ...

மேலும்..

மன்னார் பொது வைத்தியசாலையில் இரத்ததான நிகழ்வு

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினை கருத்திற்கொண்டு தேசிய மட்டத்தில் இரத்ததான நிகழ்வு அரசாங்கத்தினால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள நிலையில், மன்னார் பொது வைத்தியசாலையிலும் இந்த நிகழ்வு இடம்பெற்றது. மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரி.ஒஸ்மன் டெனி தலைமையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் ...

மேலும்..

வடக்கு மாகாணம் யுத்த பூமி போன்று இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது – சிறிதரன்

தென்னிலங்கை குண்டுத் தாக்குதல்களின் பின்னர், வடக்கு மாகாணம் யுத்த பூமி போன்று இராணுவ மயமாக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் தெரிவித்த அவர், ...

மேலும்..

பல்கலை மாணவருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் என்ன தொடர்பு? சபையில் மாவை கேள்வி

ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்காத யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டது ஏன் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற சபை அமர்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ்வாறு கேள்வி ...

மேலும்..

கொச்சிக்கடை தாக்குதல் – சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கான DNA அறிக்கை பொலிஸார் வசம்!

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்டவரின் சகோதரர் உட்பட சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்காக DNA அறிக்கை பெறப்பட்டுள்ளதாக இரகசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இரகசியப் பொலிஸார் இதனை குறிப்பிட்டுள்ளனர். தாக்குதல் மேற்கொண்டவரின் சகோதரர் உட்பட ...

மேலும்..

அரசாங்கம் உண்மைகளை மறைக்க முயற்சிக்கிறது – மஹிந்தானந்த

அரசாங்கம் உண்மைகளை மறைத்துச் செயற்படுவதால் மக்களுக்கு அரசாங்கம் மீதான நம்பிக்கை இல்லாது போயுள்ளதாக மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ...

மேலும்..

அஜந்தனின் குடும்பத்திற்கு பண உதவி புரிந்த நபர்

மட்டக்களப்பு மாவட்டம் வவுனதீவு பிரதேசத்தில் முக்கிய குடும்பமாக இருக்கு அதாவது கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பாக வவுனதீவில் இடம்பெற்ற அசாம்பவிதம் ஒன்றினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கின்ற முன்னாள் போராளி அஜந்தன் இவரது குடும்பத்திற்கு கஸ்டத்தினை அறிந்து ...

மேலும்..

தாக்குதல்களுடன் தொடர்புடையவர் ரிஷாட்டின் கட்சியிலிருந்தமை சிறிய விடயமல்ல – திசாநாயக்க

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலுடன் தொடர்புடைய ரிஷாட் அலாவ்தீன் எனும் வர்த்தகரை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தனது கட்சியின் பொருளாளராக வைத்திருந்தமை சிறிய விடயமல்லவென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ...

மேலும்..

ஹிஸ்புல்லாவை பதவி நீக்குமாறு வலியுறுத்தி கிழக்கில் ஹர்த்தால்

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவை பதவி நீக்கி, புதிய ஆளுநர் ஒருவரை நியமிக்குமாறு வலியுறுத்தி கிழக்கின் சில பகுதிகளில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. குறிப்பாக திருகோணமலையில் சில பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றதென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். கிழக்கினைப் பாதுகாக்கும் அமைப்பு என்ற ...

மேலும்..

வெசாக் தினம் வியட்னாமில் கொண்டாடப்படவுள்ளது

சர்வதேச வெசாக் தினம் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை வியட்னாமில் கொண்டாடப்படவுள்ளது. 112 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து 650 பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பாக அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா இந்த நிகழ்வில் ...

மேலும்..

மாற்றுப்பெயருடன் 6 வீடுகளில் தங்கியிருந்தார் சஹரான் – வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

ஷங்ரி-லா விடுதியில் தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைக் குண்டுதாரிகளான சஹரான் ஹாசிம் மற்றும் இல்ஹாம் அஹமட் ஆகியோர் மாற்றுப்பெயர்களுடன் வலம் வந்துள்ளமை குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. சஹரான் ஹாசிம் என்பவர் அபு பக்தர் எனும் பெயரிலும் இல்ஹாம் அஹமட் என்பவர், அபு ...

மேலும்..

பாதுகாப்பை காரணம் காட்டி பணம் பறிக்கும் அதிபர்கள்! மலையகத்தில் நடக்கும் அநீதி

மலையக பகுதிகளில் பாதுகாப்பை காரணம் காட்டி ஒரு சில பாடசாலை அதிபர்கள் பணம் வசூலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணனின் கவனத்திற்கு பெற்றோர்கள் கொண்டுவந்துள்ளனர். குறித்த விடயம் கல்வி அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்று சுற்றறிக்கை ஒன்றை ...

மேலும்..

மட்டக்களப்பு காணி மோசடிகளிற்கும் ஏறாவூர் கள்ள முத்திரைக்கும் என்ன தொடர்பு?; முஸ்லிம் அரசியல்வாதிகள் பதில் சொல்ல வேண்டும்: யோகேஸ்வரன் எம்.பி!

தமிழ் மக்களைக் கைது செய்வதிலும், குற்றவாளியாக்குவதிலும், அவர்களைச் சிறையில் அடைப்பதிலும், அவர்களுக்குப் பயங்கரவாதி பட்டத்தைச் சூட்டுவதிலும் மிகத் தீவிரமாகச் செயற்பட்ட இந்தப் புலனாய்வுப் பிரிவினர் ஏன் இஸ்லாமியப் பயங்கரவாதம் வளர்ந்து வருவதை அறியவில்லை?. பாதுகாப்புத் தரப்பு கடந்த காலத்தில் விட்ட தவறின் ...

மேலும்..

பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்பி வைக்க தயங்கும் பெற்றோர்-சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா

வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்பி வைக்க பெற்றோர்கள் தயங்குவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களை இராணுவத்தினர் சோதனையிடுவதுடன் பாதுகாப்பு வழங்கி வருவது குறித்து ...

மேலும்..

“தொடர்ந்தும் தமிழ் மக்கள் நசுக்கப்படுவதற்கு அரசின் மெத்தனப்போக்குகளே காரணம்”

தொடர்ந்தும் தமிழ் மக்கள் நசுக்கப்படுவதற்கு அரசின் மெத்தனப்போக்குகளே காரணம் என நாவிதன்வெளி பிரதேசசபை உறுப்பினர்கள் சபையிலே ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.நாவிதன்வெளி பிரதேச சபையின் 15வது கூட்டத்தொடர் தவிசாளர் கலையரசன் தலைமையில் சபா மண்டபத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.இதன்போது உயிர்த்த ஞாயிறு அன்று தற்கொலை தாக்குதலில் ...

மேலும்..

நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்கு பின்னால் அரசியல்வாதிகள் உள்ளனர்! சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா

சாதாரண மக்கள் எங்கெல்லாம் சோதனை சாவடிகளில் தெருவோரங்களில் பரீசிலிக்கப்படுகின்றார்களோ அங்கெல்லாம் மக்கள் பிரதிநிதிகளையும் பரிசோதனை செய்வதற்கு அரசு ஆவணம் செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், ...

மேலும்..

சாஹ்ரான் குழுவினருக்கு வாகனம் வழங்கிய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர் இருவருக்கும் பிணை!

சாய்ந்தமருதில் தற்கொலை குண்டுதாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட வெள்ளை ஆடைகளை கொள்வனவு செய்வதற்கு ஆடை நிலையத்துக்கு செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் மற்றும் அவரின் நண்பர் ஆகியோரை கல்முனை நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்தது. சாஹ்ரான் மௌலவியின் குழுவை சேர்ந்தவருக்கு வானை ...

மேலும்..

நாட்டில் பயங்கரவாத தாக்குதல் யாரின் தேவைக்காக நடத்தப்பட்டது! ஸ்ரீநேசன்

பயங்கரவாதிகளின் முகாம்கள் பல்வேறு பகுதிகளிலும் கண்டுப்பிடிக்கப்பட்டன. ஆகவே இவை எல்லாம் இரகசியமாக நடத்தப்பட்டனவா அல்லது கண்டும் காணாமலும் யாரும் இருந்திருக்கின்றார்களா என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் கேள்வியெழுப்பியுள்ளார்.ஆனால் தற்போது சாத்திரங்கள் கூறப்படுவது போன்று 13ஆம் திகதி குண்டு வெடிக்கும், 15ஆம் திகதி ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுக்கவா மாணவர்கள் கைது? – கஜதீபன் கேள்வி

ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளுடன் அரசாங்கத்தில் இருக்கும் முக்கிய அரசியல்வாதிகளுக்கு தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அதனைத் திசைதிருப்பவே யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் குற்றம்சாட்டியுள்ளார். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டு ...

மேலும்..

பாதுகாப்புத் தரப்பின் தவறே துன்பியலுக்குக் காரணம்! – யோகேஸ்வரன்

தமிழ் மக்களைக் கைது செய்வதிலும், குற்றவாளியாக்குவதிலும், அவர்களைச் சிறையில் அடைப்பதிலும், அவர்களுக்குப் பயங்கரவாதி பட்டத்தைச் சூட்டுவதிலும் மிகத் தீவிரமாகச் செயற்பட்ட இந்தப் புலனாய்வுப் பிரிவினர் ஏன் இஸ்லாமியப் பயங்கரவாதம் வளந்து வருவதை அறியவில்லை. பாதுகாப்புத் தரப்பு கடந்த காலத்தில் விட்ட தவறின் ...

மேலும்..

கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக ஹர்த்தால் அனுஸ்டிப்பு!

கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை 2019.05.10 பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது. கிழக்கு பாதுகாப்பு அமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது. திருகோணமலை நகரில் வியாபார நிலையங்கள் மூடிக்காணப்பட்டது. வங்கிகளுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது. பாடசாலைகள் ...

மேலும்..

விடுதலைப்புலிகளுடன் யுத்தம் இடம்பெற்றபோதுகூட இவ்வாறு நடக்கவில்லை! காத்தான்குடி மக்கள்!

இடம்பெற்ற குண்டுதாக்குதல்களுக்கு பின் காத்தான்குடி மக்கள் பல்வேறு சிரமங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு முழு கண்காணிப்பில் உள்ளது இதனால் கிராமத்துக்கு வரும் வெளியார் குறித்தும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதுடன் மக்களின் தொலைபேசிகளும் கண்காணிக்கப்படுவதால் தொலைபேசி உரையாடுவதையும் அம்மக்கள் தவிர்த்து ...

மேலும்..

விமான நிலையத்தினுள் பிரவேசிக்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தம்

விமான நிலையத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அங்கிருந்து வௌியேறுவதற்கும் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. பயணிகள் முன்வைத்த முறைப்பாடுகளுக்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விமானப்படை பேச்சாளர் கிஹான் செனவிரத்ன குறிப்பிட்டார். பாதுகாப்பு அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார். விமான நிலையத்திற்குள் செல்லும் ...

மேலும்..

ரிஷாட் பதியுதீனின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு எஸ்.பி. திசாநாயக்க கோரிக்கை

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க பல்வேறு தகவல்களை அம்பலப்படுத்தினார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் தெரிவித்ததாவது, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் ...

மேலும்..

டெப்களுக்கு பதிலாக பாதுகாப்பு உபகரணங்களை கொள்வனவு செய்யுங்கள்: பந்துல குணவர்தன கோரிக்கை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இன்று சபையில் கோரிக்கையொன்றை விடுத்தார். அனுமதி கிடைத்துள்ள டெப்களை கொண்டுவரும் செயற்பாட்டை உடனடியாக நிறுத்துங்கள். டெப் கொண்டு வருவதை நிறுத்திவிட்டு, பாடசாலைகளுக்கு பாதுகாப்பு உபகரணங்களைக் கொண்டு வருவதற்கு பணத்தை வழங்குங்கள். அது ...

மேலும்..

சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதாக சந்தேகிக்கப்படுபவர் கைது

தற்கொலை குண்டுதாரி சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய மொஹமட் அலியார் என்ற சந்தேகநபர் காத்தான்குடியில் கைது செய்யப்பட்டுள்ளார். காத்தான்குடி, மெத்தாபள்ளி பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். பயங்கரவாதி மொஹமட் ...

மேலும்..

சில அமைச்சர்கள் எவ்வாறு செல்வந்தர்களானார்கள் என அரசாங்கம் விசாரிக்க வேண்டும்: கொழும்பு பேராயர் வலியுறுத்தல்

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் தௌிவூட்டுவதற்கு இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் சம்மேளனம் இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த விசேட ஊடக சந்திப்பு முற்பகல் 11 மணிக்கு நடைபெறவிருந்த போதிலும், ஒரு மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் தாமதமேற்பட்டது. ஆயர்களை சந்திப்பதற்காக திடீரென ஜனாதிபதி ...

மேலும்..

தாக்குதல் நடத்திய பயங்கரவாதக் குழுவிடம் 7 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள்

ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் மேற்கொண்ட பயங்கரவாதக் குழுவிடம் 140 மில்லியன் ரூபா பணமும் 7 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களும் காணப்படுவதாக பாதுகாப்பு தரப்பினர் கண்டறிந்துள்ளனர். இவ்வளவு பாரிய சொத்துக்களும் செலாவணியும் நாட்டிற்கு எவ்வாறு கொண்டுவரப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆகவே, ...

மேலும்..

கொச்சிக்கடை தேவாலயம் , கிங்ஸ்பெரி ஹோட்டலில் தாக்குதல் நடத்தியோர் ஒன்றாகப் பயணித்தமை கண்டறியப்பட்டுள்ளது

கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்திய அலாஹுதீன் அஹமட் முவாத், கிங்ஸ்பெரி நட்சத்திர ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்தியவர் பயணித்த வாகனத்தில் சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று நீதிமன்றத்திற்கு அறிவித்தனர். கொழும்பு பிரதம நீதவான் லங்கா ...

மேலும்..