May 11, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வடமராட்சி கடற்பரப்பில் 74 கிலோ கஞ்சாவுடன்  இருவர் சிக்கினார்கள் 

யாழ்ப்பாணம், வடமராட்சி கடற்பரப்பில் 74 கிலோ கிராம் கஞ்சாவுடன் இருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். வடமராட்சி கடற்பரப்பில் கடற்படையினரின் ரோந்து நடவடிக்கையின்போதே இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடுப் பகுதியைச் சேர்ந்த 28, 35 வயதுடைய நபர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களின் உடமையில் இருந்து 74 ...

மேலும்..

முன்னாள் போராளி திடீர் மரணம்!

பூநகரி, நான்காம் கட்டைப் பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவில் இருந்து, புனர்வாழ்வு பெற்ற 31 வயதுடைய குணசேகரம் வாகீசன் என்ற முன்னாள் போராளியே உயிரிழந்தவர் ஆவார். இவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் ...

மேலும்..

வவுனியா மௌலவி விமான நிலையத்தில் கைது

> > > வவுனியா செட்டிகுளம் முதலியாகுளத்தில் வசித்து வரும் முனாஜிப் மௌளவி இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். > > வவுனியாவைச் சேர்ந்த முனாஜிப் மௌளவி கடந்த ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத்தாக்குதல் தொடர்பாக ...

மேலும்..

திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞனை மடக்கி பிடித்த நெளுக்குளம் பொலிஸார்

> > வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞன் ஒருவரை நெளுக்குளம் பொலிஸார் இன்று (10.05.2019) மதியம் கைது செய்துள்ளனர். > > நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல்வேறு திருட்டுச்சம்பவங்கள் இடம்பெற்றிருந்துடன் இன்று மணிபுரம் பகுதியில் தண்ணீர் இறைக்கும் மோட்டார் ...

மேலும்..

செஞ்சோலையில் வளர்ந்த பிள்ளைகளுக்கான மாதிரிக் கிராமத்திற்கு அடிக்கல்லை நாட்டினார் சிறீதரன் எம்.பி

யுத்தத்தின் போது உறவுகளை இழந்து செஞ்சோலையில் வளர்ந்து கல்வி கற்ற ஒரு தொகுதி பிள்ளைகளுக்கான மாதிரி கிராமத்திற்கான அடிக்கல்லை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் இன்று கல்மடு நகரில் நாட்டி வைத்தார் குறித்த மாதிரி கிராமத்திற்கு ...

மேலும்..

கௌரவ ஆளுநருக்கும் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்குமிடையில் சந்திப்பு

கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்குமிடையில் சந்திப்பொன்று நேற்று (10) பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது ஈஸ்டர் தினத்தில் நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் ...

மேலும்..

அவிசாவளை பாடசாலையில் உண்மையில் நடந்தது என்ன? – அமைச்சர் மனோ விளக்கம்

''அவிசாவளை புவக்பிட்டிய தமிழ்ப் பாடசாலையில் அபாயா அணிந்த ஆசிரியைகள், தம்மை உடற்பரிசோதனை செய்ய பெண் பொலிஸாருக்கு இடம் கொடுக்கவில்லை. இந்த உண்மையை மறைத்து, புனைகதைகளைப் பரப்பி குறித்த பாடசாலை விடயத்தை திரிக்க வேண்டாம் எனவும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி இனவாதத்தைக் கிளப்ப ...

மேலும்..

விஜயகலாவின் கருத்தை அரசு கவனித்திருந்தால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இன்று ஏற்பட்டிருக்காது! – நீதிமன்றில் சுட்டிக்காட்டினார் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா

பாதுகாப்பு விடயத்தில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்தை அரசு கவனத்தில் எடுத்திருந்தால் இன்று பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்காது என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் சுட்டிக்காட்டினார். 2018ஆண்டு ஜூலை 2ஆம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற ...

மேலும்..

வெளிநாட்டில் தனிமையில் அக்கா! மட்டக்களப்பில் குண்டுத்தாக்குதலில் பெற்றோரை இழந்து தவிக்கும் தம்பி

கடந்த மாதம் மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பிள்ளைகள் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழந்த தம்பதியின் 19 வயதான ஜீவனா திருகேஸ்வரன் என்ற மூத்த மகள் அவுஸ்திரேலியா கல்வி கற்று வருகிறார். எனினும் உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற ...

மேலும்..

சிக்கினர் ஐ.எஸ் பயங்கரவாதிகள்! விடுதலை செய்யப்பட்ட முன்னாள் புலிப் போராளி

மட்டக்களப்பு, வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலைசெய்யப்பட்டது தொடர்பில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர் அஜந்தன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த வருடம் நவம்பர் மாதம் 30ஆம் திகதி வவுணதீவு காவலரணில் காவல் கடமையில் இருந்த இரண்டு பொலிஸார் சுட்டும் வெட்டியும் கொலைசெய்யப்பட்டிருந்தனர். இது தொடர்பில் ...

மேலும்..

காரைதீவு ஆதிசிவன் ஆலய குறுக்கு விதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு…

காரைதீவு நிந்தவூர் எல்லையில் அமைந்துள்ள சிவன்ஆலய குறுக்கு விதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று சனிக்கிழமை அமைச்சர் தயாகமகே அவர்களின் காரைதீவிற்கான இணைப்பளார் திரு விசிகரன் தலைமையில் இடம்பெற்றது. மழை காலங்களில் இவ் வீதியின் ஊடாக பயணிக்க முடியாதவாறு காணப்பட்டது.இதனால் இவ் வீதியின் ...

மேலும்..

வவுனியாவில் நுங்குத் திருவிழா கொண்டாட்டம்!

வவுனியாவில் இளைஞர் யுவதிகளால் நுங்குத் திருவிழா கொண்டாடப்பட்டுள்ளது. வவுனியா, கோதண்டர் நொச்சிக்குளம் பகுதியில் அமைந்துள்ள குளத்திற்கு அருகே இந்த நுங்குத் திருவிழா இன்று (சனிக்கிழமை) வெகு சிறப்பாக இடம்பெற்றது. ”ஊருக்குத் தெரியும்படியாக நுங்கு குடித்து கொண்டாடுதலும் நாட்டுக்கோழி விருந்தோம்பலும்” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற நுங்குத் ...

மேலும்..

மாங்குளத்தில் வீசிய சுழல் காற்றில் 22 வீடுகள் சேதம்

முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான், மாங்குளம் கிராமத்தில்  வீசிய சுழல் காற்றில் 22 வீடுகள் சேதமடைந்துள்ளன. குறித்த பகுதியில் நேற்று, (வெள்ளிக்கிழமை)  மழையுடன் கூடிய காற்று வீசியதிலேயே இந்த 22 வீடுகளும் சேதமடைந்துள்ளதாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இரண்டு வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் ...

மேலும்..

மேற்குலகின் சூழ்ச்சிகளுக்கு முஸ்லிம் மக்கள் ஏமாந்துவிடக்கூடாது: கொழும்பு பேராயர்

மேற்குலக நாடுகள் தமது வியாபாரத்திற்காக மேற்கொள்ளும் தந்திரங்களுக்காக, முஸ்லிம் மக்களை நாம் எதிரிகளாகக் கருதக்கூடாது என்று பேராயர் கார்டினல் மெல்கம் ரன்ஜித் ஆண்டகை தெரிவித்தார். அத்துடன் மேற்குலகின் சூழ்ச்சிகளுக்கு முஸ்லிம் மக்கள் ஏமாந்துவிடக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிிழமை)  நடைபெற்ற நிகழ்வொன்றில் ...

மேலும்..

இந்தோனேசிய சிறைச்சாலையில் கலவரம் – 150 இற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவிலுள்ள சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 150 இற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிறைச்சாலையில் இன்று(சனிக்கிழமை) அதிகாலை ஏற்பட்ட கலவரத்தினைத் தொடர்ந்து கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய தேடுதல் ...

மேலும்..

நுவரெலியாவுக்கு பிரதமர் விஜயம்

நுவரெலியா- மஸ்கெலியா, நல்லத்தண்ணி பகுதிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயத்தை தற்போது  மேற்கொண்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸவின் அழைப்பின் பேரில் இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை பிரதமர் மேற்கொண்டுள்ளார். நல்லதண்ணி சமன் ஆலயத்தில் நடைபெறவுள்ள பூஜை வழிபாடுகளில் ...

மேலும்..

வவுணதீவு பொலிஸார் படுகொலை: கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளி விடுதலை!

மட்டக்களப்பு, வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலைசெய்யப்பட்டமை குறித்து கைதுசெய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் அஜந்தன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி விடுத்த உத்தரவுக்கு அமைய இன்று (சனிக்கிழமை) காலை பதில் நீதவானின் இல்லத்திற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கொண்டுவரப்பட்டு ...

மேலும்..

ஊடக சுதந்திரத்தை தடுத்தால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரும் -சிறிதரன் எச்சரிக்கை!

ஊடக சுதந்திரத்தை அரசாங்கம் தடுத்தால், அது பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்துமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சிவபுரம் பிரதேச மக்களுக்கான வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்றது. இந்த ...

மேலும்..

யாழ் பொதுநூலக அபிவிருத்தி தொடர்பில் முதல்வர் தலைமையில் விசேட கலந்துரையாடல் 

யாழ் மாநகர பொதுநூலகத்தின் செயற்பாட்டுக்குழு கூட்டம் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களின் தலைமையில் நேற்று (10) காலை 11.00 மணியளவில் பொது நூலகத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ் பொது நூலகத்தின் பிரதான தேவைகள், குறைபாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டது. ...

மேலும்..

யாழ் மாநகர சபையின் வட்டார அடிப்படையிலான தேவைமதிப்பீடும் மக்கள் பங்கேற்பு அபிவிருத்தித்திட்டமும் தொடர்பில் விசேட அமர்வு

யாழ் மாநகரசபையின் 27 வட்டாரங்களுக்குமான வட்டார அடிப்படையிலான தேவைமதிப்பீடும் மக்கள் பங்கேற்பு அபிவிருத்தித்திட்டமும் தொடர்பில் வட்டார ரீதியில் தனித்தனியே மதிப்பீடு செய்யும் பணிகள் கடந்த மாதம் முழுவதும் இடம்பெற்றது. அதன் இறுதி மதிப்பீட்டு நிகழ்வு நேற்று (10) யாழ் மாநகர பொது ...

மேலும்..

முகமாலை உப அஞ்சல் அலுவலகத்திற்கான அடிக்கல் இன்று நாட்டி வைக்கப்பட்டது

முகமாலை உப அஞ்சல் அலுவலகத்திற்கான அடிக்கல் இன்று நாட்டி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது. யுத்த்தினால் கட்டட வசதி இல்லாமல் பளை பிரதேசத்தில் இயங்கிவரும் முகமாலை உப அஞ்சல் அலுவலகம் சொந்த பிரதேசத்தில் இயங்குவதற்கான நடவடிக்கையை ...

மேலும்..

மேல் மாகாண ஆளுநரை பதவி நீக்கம் செய்யவேண்டும்! போர்க் கொடி தூக்கும் அமைப்பு

சுற்றுநிருபத்தை மீறி முஸ்லிம் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கி தமிழ் மாணவர்களின் கல்விச் செயற்பாட்டிற்கு எதிராக செயற்பட்ட மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியை பதவிநீக்கம் செய்யும்படி அரச ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுகின்ற மேல் மாகாண ஆளுநர் அசாத் ...

மேலும்..

பரந்தன் கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்ப்பட்ட 77 குடும்பங்களுக்கு நிரந்த வீடு

பரந்தன் கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்ப்பட்ட 77 குடும்பங்களுக்கான நிரந்த வீடுகளுக்கான அடிக்கல் இன்று நாட்டிவைக்கப்பட்டது தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீடமைப்பு திட்டத்தின் கீழ் பரந்தன் கிராம சேவையாளர் பிரிவில்   77 வீடுகளிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று பா.ம ...

மேலும்..

தமிழர்களுக்கு சார்பான தீர்வினை மேற்குலக நாடுகள் பெற்றுத்தரும் – கூட்டமைப்பு

தமிழர்களுக்கு சார்பான தீர்வினை மேற்குலக நாடுகள் பெற்றுக்கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன், புதிய அரசியலமைப்பு தொடர்பிலான பணிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார். யாழில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

சுருவங்கள் இல்லாத பள்ளிவாசல்களில் வாள்கள் எதற்கு? – யோகேஸ்வரன் கேள்வி

சுருவங்கள் இல்லாத பள்ளிவாசல்களில் வாள்கள் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்தும் ...

மேலும்..

முல்லைத்தீவில் பல நூறு வருடங்களாக பழமை வாய்ந்த குளம் புனரமைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வள்ளுவர்புரம் இளங்கோ புரம் மாணிக்கபுரம் தேராவில் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களுக்கு உரிய வயல் காணிகள் இல்லாது தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் எனவே தமது பகுதியில் பல நூறு வருடங்களாக பழமை வாய்ந்த ...

மேலும்..

பதுளையில் இராணுவத்தின் திடீர் முற்றுகை! நிலக்கீழ் சுரங்கத்திற்குள் மூன்று பயங்கரவாத சந்தேகிகள்!!

பதுளை-பொகம்பர பகுதியிலுள்ள முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான வீடொன்றில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், சந்தேகத்திற்கிடமான குறித்த வீடு தொடர்பில் அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் ஒவ்வொரு அறைகளிலும் சென்று ...

மேலும்..

வெடிபொருட்களை ஒப்படைப்பதற்கு மக்களுக்கு காலக்கெடு!

அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை உடமையில் வைத்திருப்பவர்களுக்கு அதனை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 14ஆம் திகதி காலை 06 மணிக்கு முன்னதாக அவற்றை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதிப்பத்திரமின்றி வெடிபொருட்களை வைத்திருப்பவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சென்று அறிவிக்குமாறு பொலிஸ் ...

மேலும்..

9 சந்தேக நபர்களுக்குப் பிணை- 3 பொலிஸ் அதிகாரிகளிடம் 8 மணிநேரம் விசாரணை!

சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய மொஹம்மட் இப்ராஹீம் இன்சாப் அஹமட்டுக்கு சொந்தமான, வெல்லம்பிட்டி செப்பு நிறுவனத்தில் பணியாற்றிய 9 பேருக்கு பிணை கிடைத்த விவகாரம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத்தடுப்புப் ...

மேலும்..

வத்தளையில் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு- ஒருவர் உயிரிழப்பு

வத்தளை  பிரதேசத்தில் கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதி சமிக்ஞையை மீறி பயணித்த இரு வாகனங்கள் மீது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. வத்தளை – ஹூனுபிடிய பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்த ...

மேலும்..