May 12, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஒரே பந்தில் ஹீரோவான மலிங்கா: 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை அணி!

சென்னை அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. ஐபிஎல் தொடரில் இறுதி போட்டியானது ஐதராபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் டோனி தலைமையிலான சென்னை அணியும், ரோகிதசர்மா தலைமையிலான மும்பை அணியும் ...

மேலும்..

நவீனமயப்படுத்தப்பட்ட பொலன்னறுவை ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் அலுவலகத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்…

நவீன தொழிநுட்ப வசதிகளுடன் கூடிய நவீனமயப்படுத்தப்பட்ட பொலன்னறுவை ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் பிராந்திய அலுவலகத்தை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் திறந்து வைத்தார். அவ்வலுவலகத்தின் முதலாவது வாடிக்கையாளருக்கு இணைய வசதி ஜனாதிபதி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. நவீனமயப்படுத்தப்பட்ட அழைப்பு நிலையத்தையும் ஜனாதிபதி ...

மேலும்..

சஹ்ரானின் மனைவி, மகளின் படம் முதன்முதலாக வெளியீடு!

உயிர்த்த ஞாயிறு தினமன்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் வழிநடத்தலில் இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீமின் மனைவி மற்றும் மகள் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களின் புகைப்படங்கள் ...

மேலும்..

தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என கோரி மஸ்கெலியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது

(க.கிஷாந்தன்) ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமெனவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமெனவும்கோரி மஸ்கெலியா நகர மைதானத்தில் 12.05.2019 அன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. ஐக்கிய நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த அஞ்சலி ...

மேலும்..

தமிழ் பிள்ளைகளை கடத்திச் சென்று தீவிரவாத குழுவில் இணைத்த சஹ்ரான்! தேரர் அம்பலப்படுத்தும் திடுக்கிடும் தகவல்கள்

இந்த அப்பாவி தமிழ் மக்களின் பிள்ளைகளை பலாத்காரமாக சஹ்ரான் கடத்திக் கொண்டு சென்று இந்த குழுவில் இணைத்துக் கொள்வதாக தகவல் கிடைத்துள்ளது என மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார். இதில் பாதிக்கப்பஇட்ட தாயார் தனது மகளை கடத்திக் கொண்டு ...

மேலும்..

சிலாபத்தில் நடந்தது என்ன..?பதற்றத்தை ஏற்படுத்திய ‘பேஸ்புக்’ பதிவு

சிலாபத்தில் இன்று காலை ஏற்பட்ட பதற்ற நிலைமைக்கு முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் இட்ட முகநூல் பதிவே காரணம் எனத் தெரிவித்துப் பொலிஸார் அவரைக் கைதுசெய்துள்ளனர். ஆனால், அவர் இட்ட பதிவொன்றைத் தவறாக விளங்கிக்கொண்ட சிங்கள இளைஞர் குழுவே குழப்பத்தை விளைவித்துள்ளது. நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் முஸ்லிம்களுக்கு ...

மேலும்..

மே 18 இன படுகொலையை நினைவு கூறும் வகையில் இன்று கிளிநொச்சியில் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18ஐ முன்னிட்டு நடைபெற்ற இன படுகொலையை நினைவு கூறும் வகையில் இன்று நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டன. குறித்த நிகழ்வு இன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இடம்பெற்றது. வடமாகாண சபையின் முன்னால் உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த ...

மேலும்..

ஒரு அரசியல்வாதியும் எனக்கு உதவவில்லை… வியாழேந்திரனை தவிர: விடுதலையான அஜந்தன்..!

வவுணதீவு பொலிசார் கொலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளி அஜந்தன் நேற்று விடுவிக்கப்பட்டிருந்தார். வவுணதீவு பொலிசார் கொலை விவகாரத்தில் கடந்த ஐந்து மாதங்களாக அஜந்தன் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவரை விடுதலை செய்ய வேண்டுமென பல தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு ...

மேலும்..

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள சிலாபம் நகர பகுதியின் தற்போதைய நிலை

சிலாபம் நகர பகுதியில் நாளை காலை வரையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதி, மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அத்துடன் பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டின் கீழ் குறித்த பகுதியில் தற்போது சுமூகமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சிலாபம் நகர ...

மேலும்..

வைத்தியர் விடுதிக் கட்டிடம் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைக்கப்பட்டது

கல்முனை பிராந்திய மார்பு நோய்ச்சிகிச்சை நிலையத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் சனுஸ் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கட்டிடத்தினை திறந்து வைத்தார். இதில் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் ...

மேலும்..

எனது தொழில் உபகரணங்கள் களவாடப்பட்டுள்ளது-விடுதலையான அஜந்தன்

எனது பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது உதவி செய்யும் நல்லுள்ளங்கள் எனக்கு உதவுங்கள் என வவுணதீவு பொலிஸாரின் படுகொலையில் சந்தேகநபராக குற்றஞ்சாட்டப்பட்டு தற்போது விடுதலை செய்யப்பட்ட கதிர்காமத்தம்பி இராசகுமாரன் என்றழைக்கப்படும் அஜந்தன்(வயது-40) குறிப்பிட்டுள்ளார். விடுதலை செய்யப்பட்ட பின்னர் அவரது வீட்டிற்கு சென்ற ஊடகவியலாளர்கள் அனைவரிடமும் மேற்கண்டவாறு ...

மேலும்..

சிலாபத்தில் நடந்தது என்ன? 

  * பதற்றத்தை ஏற்படுத்திய 'பேஸ்புக்' பதிவு * உண்மைத்தன்மையைக் கேட்டு சிங்கள இளைஞர்கள் தர்க்கம்  *வானத்தை நோக்கி இராணுவம் சூடு  * நாளை காலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்கு அமுல்  * முஸ்லிம் வர்த்தகர் கைது  (photo) சிலாபத்தில் இன்று காலை ஏற்பட்ட பதற்ற நிலைமைக்கு முஸ்லிம் வர்த்தகர் ...

மேலும்..

வெடிப்புச் சம்பவங்கள்: மைத்திரி, ரணில் பதவி விலக வேண்டும் -நாமல்

குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்யும் முன்னர், ஜனாதிபதியும் பிரதமரும் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். மேலும், குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையதாகக் குற்றம் சுமத்தப்படும் அரசியல்வாதிகளிடம் இதுவரை அரசாங்கம் ஏன் ...

மேலும்..

சிலாபம் பதற்றம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது!

சிலாபத்தில் ஏற்பட்ட அமைதியற்ற நிலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்த ஒருவரை சுற்றிவளைத்து பிரதேச மக்கள் தாக்கியுள்ளனர். அதனையடுத்து, நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பொலிஸார் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.   அதன் பின்னர் சந்தேகநபரை விசேட ...

மேலும்..

‘விடுதலைப் புலிகளுடன் 30 வருடம் போரிட்டோம்; ஆனால் அவர்கள் இவர்களைப் போல் இல்லை’ மனந்திறந்தார் இராணுவத் தளபதி!

விடுதலைப்புலிகள் அமைப்பினர் தனது தலைவருக்காகவும், அமைப்புக்காகவுமே தற்கொலைத் தாக்குதலில் உயிரை விட்டனர். மாறாக, இந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் தமது உயிர்களை விடுவது, தாம் தவறான முறையில் விளக்கம் பெற்றுக் கொண்டுள்ள அடிப்டையில் என இராணுவத் தளபதி லெப்ரினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ...

மேலும்..

வவுனியா வைத்தியசாலையில் வெடிகுண்டு மிரட்டல்

வவுனியா வைத்தியசாலைக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. > > இன்று மாலை குறித்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. > > வவுனியா வைத்தியசாலைக்குள் உள்ள அம்மாச்சி உணவகத்தில் உள்ள மேசை ஓன்றில் வைத்தியசாலை பணிப்பாளரின் முகவரியிடப்பட்ட கடிதம் ஓன்று காணப்பட்டுள்ளது. > > குறித்த உணவகத்திற்கு சென்ற நிலையில் ...

மேலும்..

மூன்று மொழிகளே அரச கரும மொழி: அரபு மொழிக்கும் இந்த நாட்டுக்கும் என்ன சம்மந்தம்! ஜி.ரி.லிங்கநாதன்

மூன்று மொழிகளே அரச கரும மொழி: அரபு மொழிக்கும் இந்த நாட்டுக்கும் என்ன சம்மந்தம்! ஜி.ரி.லிங்கநாதன் > > இலங்கையில் மூன்று மொழிகள் தான் அரச கரும மொழிகளாக காணப்படுகின்றன. அரபு மொழிக்கும் இந்த நாட்டிற்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்பதை விசாரிக்க வேண்டும் ...

மேலும்..

வவுனியா தோணிகல பாறைக்கல்வெட்டு பகுதி காட்டில் தீ பரவல்: வீடுகளுக்கு பரவ விடாமல் விரைந்து செயற்பட்ட நகரசபை தீயணைப்பு படை

> > வவுனியா, தோணிகல பாறைக்கல்வெட்டு பகுதி காட்டில் ஏற்பட்ட தீ பரவலை கட்டுப்படுத்தி அயலில் இருந்த வீடுகளுக்கு  தீ செல்ல விடாது வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் தடுத்துள்ளனர். > > இன்று மாலை வவுனியா, குடாகச்சகொடி, தோணிகல பாறைக் கல்வெட்டு பகுதியில் உள்ள ...

மேலும்..

வவுனியா நகரில் குவிக்கப்பட்ட இரானுவத்தினர்

> > வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் மதீனாநகர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஆகியவற்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதினையடுத்து இன்று (12.05.2019) காலை முதல் வவுனியா நகர் முழுவதும் இரானுவத்தினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. > > வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள வீதி ...

மேலும்..

அம்பாறையில் இன்று  கடலுக்கடியில் சென்று தாக்கும்  அதிநவீன இயந்திரங்கள் மீட்பு!- அதிர்ச்சியில் பாதுகாப்புத் தரப்பு

கடலுக்கடியில் சென்று தாக்குதல் நடத்தக்கூடிய அதிநவீன நீர்மூழ்கி இயந்திரங்கள் அம்பாறையில் இன்று பாதுகாப்புப் படைகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த அதிநவீன இயந்திரங்கள் எப்படி இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டன என்பது குறித்து தீவிர விசாரணைகள் நடக்கின்றன. இலங்கைக் கடற்படையின் அதிவேகப் படகைவிட கூடுதல் வேகத்தில் இந்த நீர்மூழ்கி இயந்திரங்கள் ...

மேலும்..

சிலாபத்தில் அமைதியற்ற நிலை: ஊரடங்குச் சட்டம் அமுல்

சிலாபத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்த ஒருவரை சுற்றிவளைத்து பிரதேச மக்கள் தாக்கியுள்ளனர். சிலாபம் ஜயபிம என்ற பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் ...

மேலும்..

இந்தியாவின் ஒரு பகுதியை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக ஐ.எஸ் அறிவிப்பு!

இந்தியாவின் ஒரு பகுதி தங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தெரி வித்துள்ள நிலையில், குறித்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள பகுதிக்கு வில்லாயா ஒப் இந்த் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஐ.எஸ் ...

மேலும்..

ஐ.எஸ். அமைப்பின் இலங்கை உறுப்பினர்களின் 60 பேரின் விபரங்கள் சஹ்ரானின் கணனியில்!

ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற இஸ்லாமிய அரசு அமைப்பின் இலங்கை உறுப்பினர்கள் மற்றும் அந்த அமைப்பின் வலையமைப்புடன் தொடர்புகளை கொண்டிருந்த 60 பேர் தொடர்பான சகல தகவல்களையும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர். நுவரெலியா பிரதேசத்தில் மொஹமட் சஹ்ரான் ஹசிம் நடத்தி வந்த பயிற்சி நிலையத்தில் அண்மையில் கைப்பற்றிய ...

மேலும்..

கைப்பற்றப்படும் ஆயுதங்களை காட்ட வேண்டாம் என சட்டம் இல்லை! மனோ கணேசன்

கைப்பற்றப்படும் ஆயுதங்களை ஊடகங்களில் காட்ட வேண்டாமென ஒரு வேண்டுகோளை மாத்திரமே அரசாங்கம் விடுத்துள்ளதாகவும், அது சட்டமாக கொண்டுவர வில்லையெனவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்பொழுது நிலவும் சூழ்நிலையில் ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சகல ஊடகங்களும் தமக்கு சுய ...

மேலும்..

தாக்குதலை தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை! – ஜனாதிபதி

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை முன்கூட்டியே தடுக்கக்கூடிய வாய்ப்பிருந்தும் அதைச் செய்யத் தவறிய அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடைய சம்பவங்கள் குறித்து விசாரணை செய்வதற்கு தன்னால் நியமிக்கப்பட்டிருந்த குழு ஏற்கெனவே ...

மேலும்..

சஹ்ரானின் மனைவி, மகளின்  படம் முதன்முதலாக வெளியீடு 

  (photos)  உயிர்த்த ஞாயிறு தினமன்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் வழிநடத்தலில் இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீமின் மனைவி மற்றும் மகள் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களின் புகைப்படங்கள் ...

மேலும்..

கொலையில் வந்து முடிந்த தகாத தொடர்பு! சந்தேக நபரை தேடி பொலிஸார் வலை வீச்சு

தகாத தொடர்பு காரணமாக தடி ஒன்றினால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆணமடுவ ரபவேவ பிரதேசத்திலேயே நேற்று (11) காலை இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொரலுவேவ திபிரிபொகுன பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ...

மேலும்..

மட்டக்களப்பிலிருந்து கடல் மார்க்கமாக தப்பிச்செல்வதற்கு 16 பேர் முயற்சி – மூவர் கைது!

இலங்கையிலிருந்து அவுஸ்ரேலியாவிற்கு தப்பிச் செல்ல முற்பட்ட 3 பேர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.00 மணியளவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பகுதியிலிருந்து 16 பேர் அவுஸ்ரேலியாவிற்கு தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர். இதனையடுத்து ...

மேலும்..

நாளை சீனாபறக்கிறார் மைத்திரி; பதில் பாதுகாப்பு அமைச்சர் யார்? அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று நாள் பயணமாக நாளை சீனாவுக்குச் செல்லவுள்ள நிலையில், பதில் பாதுகாப்பு அமைச்சரை அவர் நியமிப்பாரா என்ற கேள்வி அரசியல், இராஜதந்திர வட்டாரங்களில் எழுந்துள்ளது. கூட்டு அரசு பதவியில் இருந்த ஆரம்ப காலகட்டங்களில், ஜனாதிபதி வெளிநாடு செல்லும்போது, பதில் ...

மேலும்..

மகனின் திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கு முக்கிய தடை விதித்தார் மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவின் திருமண நிகழ்வில் பங்கேற்றவர்கள், தொலைபேசிகளை வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை என தகவல்கள் கசிந்துள்ளன. இதன் காரணமாகவே திருமணம் தொடர்பான எந்தவொரு ஒளிப்படங்களும் சமூக ஊடகங்களிலோ, ஊடகங்களிலோ வெளியாகவில்லை. ஒளிப்படங்கள் வெளியாவதை தடுப்பதற்காகவே, இவ்வாறு இந்த நடவடிக்கை ...

மேலும்..