May 13, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சமூக வலைத்தளங்கள் மீதான தடை தொடர்ந்தும் அமுல்

சமூகவலைத்தளங்களின் ஊடாக அனாவசிய பிரசாரங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களை அடையாளம் காண்பதற்காக, பொலிஸ் விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்தும் அமுலிலுள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும்..

புதிய அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் இராணுவ தளபதியை சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி இன்று இராணுவ தளபதியை இராணுவ தளபதியின் பணிமனையில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இலங்கை இராணுவ அதிகாரிகளுக்காக அவுஸ்திரேலியாவில் வழங்கப்படக்கூடிய பயிற்சிகள் மற்றும் பங்களிப்புகள் தொடர்பான சாத்தியக்கூறுகளை அடிப்படையாகக் கொண்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. சகல ...

மேலும்..

சமூக ஊடகங்கள் மீதான தடை தொடர்கிறது ; இன முறுகலை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிட்டால் கடூழியச் சிறை

இன முறுகலை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, சட்டத்தை பயன்படுத்தி அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளது. இந்நிலையில், சமூக ...

மேலும்..

வெசாக் வாரம் நாளை ஆரம்பம்!

வெசாக் வாரம் நாளை புதன்கிழமை ஆரம்பமாகிறது. வெசாக் வாரத்தில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், ஆசிரிய கலாசாலைகளில் கல்வி வெசாக் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்த வேண்டுமென கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது. பாடசாலை முகாமைத்துவ குழுவும் மற்றும் பிரிவெனா நிர்வாக சபையும் இணைந்து இதனை மேற்கொள்ள வேண்டியது ...

மேலும்..

வடமேல் மாகாண பாடசாலைகளுக்குப் பூட்டு

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக் காரணமாக நேற்று நாடு முழுவதுமாக பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை வடமேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இருந்தபோதும், மாணவர்களின் பாதுகாப்பு நிமித்தம் வடமேல் மாகாண பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது.

மேலும்..

லொறியொன்றில் சட்டவிரோதமாக மாடுகளை ஏற்றிச் சென்றவர் கைது!

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் இருந்து காத்தான்குடி பிரதேசத்திற்கு சட்டவிரோதமாக லொறி ஒன்றில் 14 மாடுகளை ஏற்றி சென்ற லொறி சாரதி உட்பட இருவரை காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து  சம்பவதினமான நேற்று காத்தான்குடி  கடற்கரை ...

மேலும்..

வவுனியாவில் வாள்கள் இரண்டுடன் வர்த்தகர் கைது

வவுனியாவில் இரண்டு வாள்களுடன் வர்த்தகர் ஒருவர் நேற்று மாலை கைது  செய்யப்பட்டுள்ளார். வவுனியா,ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள ஹாட்வெயார் ஓன்று இராணுவத்தினரால் இரண்டு மணித்தியாலயம் சோதனையிடப்பட்டது. இதன்போது குறித்த ஹாட்வெயாரில் இருந்து இரண்டு வாள்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டது. இதனையடுத்து குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர் வவுனியா ...

மேலும்..

இலங்கையில் முதன்முறையாக முடக்கப்பட்டது டுவிட்டர்

இலங்கையில் முதன்முறையாக சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டர் இன்று முதல் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களின் ஊடாக தவறான மற்றும் இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை பகிர்வதை தடுப்பதற்காகவே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம்  வட்ஸ் அப், வைபர், பேஸ்புக், ஐ.எம்.ஒ., ...

மேலும்..

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தீவிரம் – ஒருவர் பலி!

சிறிலங்காவில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் ஒருவர் உயிரிழந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வெட்டுக்காயங்களுடன் மாரவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 42 வயதுடைய முஸ்லிம் ஒருவரே மரணமானார் என மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வடமேல் மாகாணத்தில் நேற்று முன்திம் தொடக்கம் முஸ்லிம்களின் வீடுகள், ...

மேலும்..

வன்முறையைக் கட்டுப்படுத்த படைகளுக்கு முழு அதிகாரம் – சிறிலங்கா பிரதமர்

நாட்டில் அமைதியையும், இயல்பு நிலையையும் மீள ஏற்படுத்துவதற்கு தேவையான எல்லா அதிகாரங்களும் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று மீண்டும் வெடித்துள்ள கலவரங்களை அடுத்து- தற்போதைய நிலைமைகள் தொடர்பாக நேற்றிரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போதே ...

மேலும்..

மீண்டும் ஒரு கறுப்பு ஜூலைக்குள் தள்ள முயற்சி – மகிந்த

எதிரி சக்திகள் நாட்டை மீண்டும் மற்றொரு 83 கறுப்பு ஜூலைக்குள் தள்ள முயற்சிப்பதாகவும், அதனைத் தடுக்குமாறும், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார். தொடரும் வன்முறைகளை அடுத்து அவர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில், “1983ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தின் துணையுடன் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு ...

மேலும்..

வடமேல் மாகாணத்தில் தொடர்ந்து ஊரடங்கு

வடமேல் மாகாணத்தில் நேற்றுமாலை பிறப்பிக்கப்பட்ட காவல்துறை ஊரடங்குச் சட்டம், தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதாக சிறிலங்கா காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதை அடுத்து வடமேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் ...

மேலும்..

இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க ரஷ்யாவின் உதவியை நாடுகிறதா சிறிலங்கா?

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து சிறிலங்காவில் எழுந்துள்ள தற்போதைய சூழ்நிலைகள் தொடர்பாக, ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜெனரல் ஒலேக் சைரோமோலோரோவ்வுடன், சிறிலங்கா தூதுவர் தயான் ஜயதிலக, பேச்சு நடத்தியுள்ளார். உள்நாட்டு மற்றும் அனைத்துலக தீவிரவாதம் தொடர்பாக இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்தச் சந்தப்பின் ...

மேலும்..

சமூக வலைத்தளங்களை கண்காணிக்க விசேட பிரிவு

சமூக வலைத்தளங்களை கண்காணிக்க விசேட பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்கள் ஊடாக போலியானதும், இன முறுகல் மற்றும் இனங்களுக்கிடையில் குழப்பம் ஏற்படுத்தும் வகையிலான பிரசாரங்களை முன்னெடுப்போர் தொடர்பாக ஆராயும் வகையிலேயே இந்த பிரிவு ...

மேலும்..

அமைச்சை துறப்பது குறித்து தீர்மானமில்லை – சம்பிக்க

தனது அமைச்சு பதவியினை துறப்பது குறித்து இதுவரையில் தீர்மானிக்கவில்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலை குறித்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “அரசாங்கத்தில் இருந்து வெளியேறவோ ...

மேலும்..

நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண  சூழ்நிலையை தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு 9 மணி முதல் இன்று அதிகாலை 4 மணிவரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. நாட்டின் சில பகுதிகளில் நேற்றைய தினம் அசாதாரண சூழ்நிலைகள் ...

மேலும்..

கண்ட இடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தவும் தயங்கப்போவதில்லை – இராணுவத்தளபதி!

வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கண்ட இடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தவும் தயங்கப்போவதில்லை என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாட்டில் அமைதி நிலவ ...

மேலும்..

குண்டுத் தாக்குதல்: சந்தேகநபர்களின் ஒளிப்படங்களை வெளியிட்டு உதவி கோரியுள்ளது பொலிஸ்

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் ஒளிப்படங்களை வெளியிட்டு, மக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். ஈஸ்ட்டர் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 500 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர். இந்நிலையில் அதன் அடுத்த நாள் கொழும்பு, கொச்சக்கடை பகுதியில் ...

மேலும்..

குர்ஆனுக்குத் தீவைத்த வன்முறைக் கும்பல்கள்

வன்முறைக் கும்பல்களினால் இன்று குருணாகல் மாவட்டத்தில் மேற்கொண்ட கொடூர தாக்குதல்களில், முஸ்லிம்களின் புனித அல்குர்ஆனுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. குருணாகல் மாவட்டத்தில் இன்று வன்முறை ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது அங்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் ...

மேலும்..

குருணாகலில் ஏற்பட்ட வன்முறையில் தீயில் கருகிய சில பகுதிகள்!

குளியாப்பிட்டி, பிங்கிரிய, தும்மலசூரிய, ஹெட்டிபொல, மடிகே, அனுக்கான, கொட்டாம்பிட்டிய, ரஸ்நாயக்கபுர மற்றும் கொபெய்கனே ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களின் பல வர்த்தக நிலையங்கள் சிங்கள வன்முறையாளர்களினால் இன்று அடித்து நொறுக்கப்பட்டன. சில வர்த்தக நிலையங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. அதேவேளை, வீடுகள், வாகனங்களும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. பள்ளிவாசல்கள் ...

மேலும்..

வன்முறையாளர்களைச் சுட உடன் உத்தரவு பிறப்பிக்குக! – ரணிலிடம் ஹக்கீம், ரிஷாத் கூட்டாகக் கோரிக்கை

குருணாகல் மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மிகப்பெரும் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள நிலையில், வன்முறையாளர்களைச் சுட்டு வீழ்த்த படையினருக்குப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட வேண்டும் என்று அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஆகியோர் கூட்டாக வலியுறுத்தினர். நேற்று மாலை அலரி மாளிகைக்குச் சென்ற ...

மேலும்..

வன்முறைகளைக் கட்டுப்படுத்த படையினருக்கு முழு அதிகாரம்! – பிரதமர் ரணில் அறிவிப்பு

நாட்டின் பல பாகங்களிலும் வன்முறைச் சம்பவங்கள் தலைவிரித்துள்ளமையை அடுத்து, அதனைக் கட்டுப்படுத்தப் பாதுகாப்புப் படையினருக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார். நேற்றிரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், "வடமேல் மாகாணத்தில் ஏற்பட்ட ...

மேலும்..

வன்முறையில் ஈடுபட்டால் 10 வருடங்கள் சிறைவாசம் – பதில் பொலிஸ்மா அதிபர் எச்சரிக்கை

சட்டத்தை எவரும் கையில் எடுத்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ள பதில் பொலிஸ்மா அதிபர் சி.பி.விக்ரமரட்ன, அதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை எனவும் கூறியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு நேற்றிரவு அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு ...

மேலும்..

வன்முறையால் நாத்தாண்டிய, மினுவாங்கொடையிலும் இருவர் பலி! கடைகள், வீடுகள் நாசம்

புத்தளம் மாவட்டத்திலுள்ள நாத்தாண்டிய, கொட்டாரமுல்லைப் பகுதிகளிலும், கம்பஹா மாவட்டத்திலுள்ள மினுவாங்கொடையிலும் சிங்கள வன்முறைக் கும்பல் நேற்று அட்டகாசம் புரிந்துள்ளது. முஸ்லிம்களின் கடைகள், வீடுகள் சிலவற்றை இந்தக் கும்பல் அடித்து நொறுக்கித் தீயிட்டுக் கொளுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்களில் சிக்கி முஸ்லிம்கள் இருவர் பலியாகியுள்ளனர். கொட்டாரமுல்லையைச் சேர்ந்த அமீர் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 14-05-2019

மேஷம் மேஷம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: எதிர்ப்புகளையும் ...

மேலும்..

குடாநாட்டு மக்களுக்கு விசேட செய்தி ஒன்றை விடுத்துள்ள யாழ். கட்டளைத் தளபதி

யாழ். மாவட்ட மக்கள் எவ்வித பயமுமின்றி தமது வாழ்க்கையைக் கொண்டுசெல்ல முடியும் என, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார். நாட்டில் சமகாலத்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். யாழ். ...

மேலும்..

கம்பஹாவிலும் வன்முறை; உடன் அமுலுக்கு வந்தது ஊரடங்கு!

கம்பஹா மாவட்டத்தில் உடன் அமுலுக்கு வரும்வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொட பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தினையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர அறிவித்துள்ளார். வட மேல்மாகாணத்தின் சிலாபம் பகுதியில் நேற்றைய தினம் முஸ்லீம் இளைஞர் ஒருவர் ...

மேலும்..

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை! இராணுவத்தினருக்கு முழு அதிகாரம்! இராணுவ தளபதி கடும் எச்சரிக்கை

இலங்கையில் ஏற்பட்ட பதற்றமான நிலைமைக்கு மத்தியில் இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க சற்று முன்னர் பொது மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குருநாகல் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்களினையடுத்து வடமேல் மாகாணத்தில் அவசர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போதும் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் ...

மேலும்..

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்..!

நாடு முழுவதிற்கும் அமுலாகும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று இரவு 9.00 மணி முதல் நாளை அதிகாலை 4.00 மணி வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, வடமேல் மாகாணத்தில் மறு அறிவித்தல் வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ...

மேலும்..

கனேடிய நாடாளுமன்றத்தின் முன்பாக தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்கள் சிங்கக் கொடியுடன் போர்க் கொடி!

ஒட்டாவா, மொன்றியால், டொரோண்டோ அமைப்புக்களால் ஒழுங்கு செய்யப்பட்ட 10ஆவது ஆண்டு தமிழினப் இனப்படுகொலை நினைவு நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது. இதில் பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் பங்கு கொண்டு 2009 நடந்தது தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலை என்பதை கனடிய மற்றும் பல்லின மக்களுக்கு எடுத்து ...

மேலும்..

தாக்குதலுடன் தொடர்புடைய சகலருக்கும் மரணதண்டனை..!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளினால் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் அஜித் பி பெரேரா வலியுறுத்தியுள்ளார். தீவிரவாதிகளுக்கு எதிராக மரணதண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு ...

மேலும்..

பொலிசார் கொலை செய்யப்பட்டமையை சரியாக விசாரித்து இருந்தால் தீவிரவாத தாக்குதலை தடுத்து நிறுத்தியிருக்க முடியும்: சிறிரேலோ உதயராசா

மட்டக்களப்பில் பொலிசார் கொலை செய்யப்பட்டமையை சரியாக விசாரித்து இருந்தால் தீவிரவாத தாக்குதலை தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் பா.உதயராசா தெரிவித்துள்ளார். வவுனியா சிறிரெலோ அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 2018 ஆம் ...

மேலும்..

மறு அறிவித்தல் வரை வடமேல் மாகாணம் முழுவதும் ஊரடங்குச் சட்டம்

வட மேல் மாகாணத்தில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார். மறு அறிவித்தல் வரும் வரை இந்த ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வட மேல் ...

மேலும்..

தனியார் கல்வி நிலையங்களின் பாதுகாப்பு தொடர்பாக கல்முனை மாநகர சபையில் அவசர கூட்டம்..!

கல்முனை மாநகர சபையின் ஆள்புல எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கி வருகின்ற அனைத்து தனியார் கல்வி நிலையங்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பிலான அவசர கலந்துரையாடல் ஒன்று, இன்று திங்கட்கிழமை கல்முனை மாநகர சபையின் முதல்வர் செயலகத்தில் நடைபெற்றது. கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ...

மேலும்..

யாழ். மக்கள் இனி அச்சமடைய தேவையில்லை: இராணுவம்

யாழ். மாவட்டத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே மக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். யாழில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஏப்ரல் 21ஆம் ...

மேலும்..

தாக்குதலுடன் தொடர்புடைய சகலருக்கும் மரணதண்டனை!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளினால் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் அஜித் பி பெரேரா வலியுறுத்தியுள்ளார். தீவிரவாதிகளுக்கு எதிராக மரணதண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு ...

மேலும்..

பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவன் விஜேவர்தன நியமனம்!

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்தநிலையில், நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டு ஜனாதிபதியின் மீள்வருகை வரை, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பதில் பாதுகாப்பு ...

மேலும்..

கொக்கிளாய் மக்களுக்கான வீடமைப்பு திட்டத்திற்கு எதிரப்பு!- பெரும்பான்மையினர் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் குடியேறியுள்ள பெரும்பான்மை இன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் முன்னெடுக்கப்படவிருந்த முகத்துவாரம் மக்களுக்கான அடிக்கல் நாட்டு விழா மாவட்ட செயலக அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனை கண்டித்து இன்று (திங்கட்கிழமை) முல்லைத்தீவு மாவட்டச் ...

மேலும்..

குருநாகல் – ஹெட்டிபொல பகுதியில் பொதுச்சொத்துக்கள் சேதம்: தொடரும் பதற்றம்

குருநாகல் – ஹெட்டிபொல நகரில் சற்றுமுன்னர் ஏற்பட்ட பதற்றநிலையை அடுத்து அங்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் உடன் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் அங்கு ஒரு சில குழுக்களினால் கடைகள் பொது சொத்துக்கள் சேதமாக்கப்பட்டதை அடுத்ததே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவ இடத்திற்கு ...

மேலும்..

சமூக வலைத்தளங்களை முடக்குவதில் உடன்பாடில்லை – அமைச்சரின் கருத்தால் வலுக்கும் சர்ச்சை!

சமூக வலைத்தளங்களை முடக்குவதில் எனக்கு உடன்பாடில்லை என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அரச தொழில் முயற்சிகள் அமைச்சில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘சமூக ...

மேலும்..

பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்: தவறான தகவல்களை நம்ப வேண்டாம் – ரணில்

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பாதுகாப்புப் படையினர் அயராது உழைத்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் தொடர்ந்தும் இடம்பெறும் ஸ்திரமற்ற நிலையை அடுத்து அங்காங்கே சில கலவரங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் மக்கள் தவறான தகவல்களால் திசை திருப்பப்படாமல் இருக்க வேண்டும் ...

மேலும்..

முஸ்லிம்களின் உற்பத்திகளை நிராகரிப்பவர்கள் எரிபொருளையும் புறக்கணிக்க வேண்டும்: மங்கள

முஸ்லிம் மக்களின் உற்பத்திகளை புறக்கணிப்பவர்கள் மத்திய கிழக்கிலிருந்து இறக்குமதி செய்யும் எரிபொருளையும் புறக்கணிக்க வேண்டுமென நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மங்கள சமரவீர இதனை கூறியுள்ளார். வியாபார நோக்கத்திற்காக செயற்படும் சிலர், நாட்டில் ...

மேலும்..

தொடர் குண்டுத் தாக்குதல்கள்: காத்தான்குடிக்குப் படையெடுக்கும் சர்வதேச ஊடகவியலாளர்கள்

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சர்வதேச ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் பலர் காத்தான்குடிக்கு விஜயம் மேற்கொண்டு தகவல் திரட்டி வருகின்றனர். குண்டு வெடிப்புத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹரானின் ஊர் காத்தான்குடி என்பதனால் அப்பிரதேசம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் காத்தான்குடிக்கு விஜயம் செய்துள்ள ...

மேலும்..

விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளியை நாளை ஆஜராகுமாறு நீதிமன்றம் பணிப்பு!

வவுணதீவில் பொலிஸார் படுகொலை குறித்து கைதுசெய்யப்பட்டு விடுதலையான முன்னாள் போராளி அஜந்தனை நாளை நீதிமன்றில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அஜந்தன், இன்று (திங்கட்கிழமை) திறந்த நீதிமன்றில் சமூகமளித்து விடுவிப்பினை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு பணிக்கப்பட்டது. எனினும், இன்று பதில் நீதவானே மன்றுக்கு சமூகமளித்ததால் அஜந்தனை ...

மேலும்..

விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளியை நாளை ஆஜராகுமாறு நீதிமன்றம் பணிப்பு!

வவுணதீவில் பொலிஸார் படுகொலை குறித்து கைதுசெய்யப்பட்டு விடுதலையான முன்னாள் போராளி அஜந்தனை நாளை நீதிமன்றில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அஜந்தன், இன்று (திங்கட்கிழமை) திறந்த நீதிமன்றில் சமூகமளித்து விடுவிப்பினை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு பணிக்கப்பட்டது. எனினும், இன்று பதில் நீதவானே மன்றுக்கு சமூகமளித்ததால் அஜந்தனை ...

மேலும்..

சி.டீ.விக்ரமரத்ன பதில் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றுவதற்கு அரசியலமைப்பு சபை அனுமதி

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சி.டீ.விக்ரமரத்ன தொடர்ந்தும் பதில் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றுவதற்கு அரசியலமைப்பு சபை அனுமதி வழங்கியுள்ளது. அவரது நியமனத்திற்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக விவாதிப்பதற்காக அரசியலமைப்பு சபை இன்று (திங்கட்கிழமை) கூடியது. இதன்போது, சி.டீ.விக்ரமரத்ன தொடர்ந்தும் பதில் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றுவதற்கு ...

மேலும்..

சமூக வலைத்தளங்களில் குரோதமான கருத்துக்கள் பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது: மைத்திரி

சமூக வலைத்தளங்களில் குரோதமான கருத்துக்கள் பரப்பப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். காலியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மைத்திரிபால சிறிசேன இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாம் கடந்த 20 நாட்களாக, நாட்டை மீண்டும் ...

மேலும்..

வவுனியாவில் பாதுகாப்பு தீவிரம்!- தனியார் வாகனங்கள் உள்நுழைய தடை

வவுனியா பழைய பேருந்து நிலைய பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பொதுமக்களின் வாகனங்கள் உட்செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல இடங்களிலும் இன்று (திங்கட்கிழமை) தாக்குதல்கள் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், நாட்டின் பல பாகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அந்தவகையில், வவுனியா நகரின் பாதுகாப்பு ...

மேலும்..

வெளிநாடுகளின் துணையுடன் பயங்கரவாதத்தை முறியடிப்போம்: ரணில்

வெளிநாட்டு பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் சுமூகமான நிலைமையை ஏற்படுத்துவோமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ரணில் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டின் ...

மேலும்..

குருநாகலில் வணக்கஸ்தலங்கள் மீது தாக்குதல்: பொலிஸார் தீவிர விசாரணை

குருநாகலில் சில வணக்கஸ்தலங்கள் இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்ட தாக்குதலில் வணக்கஸ்தலங்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும் இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை குருநாகல் ...

மேலும்..

அஜித்தை மதித்தால், உன் உழைப்பை மதிப்பாய்! ரசிகருக்கு சூப்பரான அறிவுரை கூறிய சித்தார்த்

தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நடிகர் சித்தார்த். தற்சமயம் சில இந்தி படங்கள் உள்பட அருவம், சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் நடித்துவரும் இவர் டுவிட்டரில் ரசிகர்களின் கமெண்ட்களுக்கும் அவ்வப்போது பதிலளிப்பார். அப்படிதான், சமீபத்தில் நடந்து முடிந்த IPL போட்டியின் இறுதி ஆட்டத்தில் ...

மேலும்..

பதற்றநிலை ஏற்பட்ட பகுதிகளில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்!

பதற்றநிலை ஏற்பட்ட பகுதிகளில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர கூறியுள்ளார். குளியாப்பிட்டிய, ஹெட்டிபொல, பிங்கிரிய மற்றும் தும்மலசூரிய ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளிலேயே உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் ...

மேலும்..

தளபதி 63 படம் வந்தால் கண்டிப்பாக இப்படி ஒரு மாற்றம் வரும்- தீபாவளி வரை காத்திருங்கள், பிரபலத்தின் பேச்சு

விஜய் 63வது படத்தின் மேல் ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு நாளும் படம் குறித்து அப்டேட் எதிர்ப்பார்ப்பின் உச்சத்தை தொட வைக்கிறது. சமீபத்தில் விளையாட்டு மைதானத்தில் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இருந்தது, சிலர் அதை வரவேற்றாலும் தளபதி படப்பிடிப்பு ...

மேலும்..

மகரிஷி தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா! மகேஷ்பாபு வேற லெவல் சாதனை

மகேஷ்பாபு நடிப்பில் மகரிஷி படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் மகரிஷி ஆந்திரா, தெலுங்கானா தாண்டி தமிழகத்திலும் வசூல் சாதனை செய்துள்ளது, இப்படம் சென்னையில் மட்டும் ரூ 64 லட்சம் வசூல் செய்ய, ...

மேலும்..

அஜித்தே நடிக்க சொல்லி தேர்வு செய்த பிரபல இளம் நடிகர்- என்ன ஒரு வாய்ப்பு

அஜித் அறிமுகமான அமராவதி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் பானு பிரகாஷ். இவரது மகனை நடிக்கலாம் என ஊக்கப்படுத்தியது அஜித் தானாம். இதுகுறித்து பானு பிரகாஷ் ஒரு பேட்டியில் கூறும்போது, சில வருடத்திற்கு முன் அஜித் என்னிடம் பேசினார், அப்போது என் மகனை ...

மேலும்..

பதற்றநிலை ஏற்பட்ட பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்!

பதற்றநிலை ஏற்பட்ட பகுதிகளில் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறியுள்ளார். குளியாபிட்டிய, ஹெட்டிபொல, பின்கிரிய மற்றும் தும்மலசூரிய ஆகிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளிலேயே இந்த ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு சட்டம் நாளை காலை 4 ...

மேலும்..

அயோக்யா இரண்டு நாள் மொத்த வசூல் இதோ- விஷால் செம்ம மாஸ்

அயோக்யா விஷால் நடிப்பில் கடந்த வாரம் பல பிரச்சனைகளை சந்தித்து ரிலிஸானது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது. படத்தில் விஷாலின் நடிப்பு, குறிப்பாக கிளைமேக்ஸ் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றது, அந்த வகையில் அயோக்யா இரண்டு நாட்களில் தமிழகத்தில் மட்டும் ...

மேலும்..

தோனி அவுட் இல்லை, மெகா ஹிட் கொடுத்த பிரபல இயக்குனர் கோபக்கருத்து

சென்னை, மும்பை அணிகள் நேற்று ஐபிஎல் இறுதிப்போட்டியில் மோதியது. உலக கிரிக்கெட் ரசிகர்களே மிக ஆவலுடன் அந்த போட்டியை எதிர்நோக்கி காத்திருந்தனர். மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதற்கு டுவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்து ...

மேலும்..

அட்டை படத்திற்காக மோசமான லுக்கில் நடிகை பிரணிதா- திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்

வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக நடிகைகள் செய்யும் அட்டகாசம் எல்லை மீறுகிறது. உடை கட்டுப்பாடு என எதுவும் இப்போது இருப்பதில்லை. நடிகைகள் சிலர் செய்யும் போட்டோ ஷுட் வைரலானாலும் பலர் அதை வரவேற்பதில்லை. இப்போது கூட நடிகை பிரணிதா ஒரு அட்டைப் படத்திற்காக போட்டோ ...

மேலும்..

தளபதி 63 படத்தில் ரேபா மோனிகாவின் லுக் இதுதான்- லீக்கான புகைப்படம், ஆனால் ஒரு ஷாக்கிங்

சென்னையில் பெரிய விளையாட்டு மைதான செட்டில் விஜய் 63வது பட படப்பிடிப்பு நடந்து வருகிறது. படத்தில் விஜய்யை அடுத்து 16 பெண்கள் போட்டியாளர்களாக நடிக்கின்றனர். அதில் பாதி நடிகர்களின் விவரங்கள் வந்துவிட்டது, சிலரை பற்றி தெரியவில்லை. சமீபத்தில் இப்படத்தில் நடிக்கும் இந்துஜாவின் லுக் ...

மேலும்..

என் சினிமா வாழ்க்கை சீரழிய சத்யராஜ் தான் காரணமா? நடிகை விசித்ரா பதிலடி

1990களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை விசித்ரா. திருமணத்துக்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்ட விசித்ராவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தற்போது மீண்டும் அவர் நடிப்புக்கு ரீ என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...

மேலும்..

வவுனியா விபுலானந்தாக்கல்லூரி கணிஸ்ட பிரிவு பாடசாலை ஆரம்பம்

> விபுலானந்தாக்கல்லூரி யின் இரண்டாம் தவணைக்கான கணிஸ்ட பிரிவுகல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளது. > அத்துடன் பாடசாலைகளில் மாணவர் வரவு 60வீதமாக க் காணப்படுகின்றது > நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலையடுத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இரண்டாம் தவணைஆரம்பக்கல்வி நடவடிக்கைகள் இன்றுஆரம்பமாகி யது > > ...

மேலும்..

வவுனியாவில் ரி 56 ரக துப்பாக்கி மீட்பு

> > வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவிலுள்ள சிவபுரம் காட்டுப்பகுதியிலிருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். > > இன்று காலை அப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட காட்டு பகுதியிலிருந்தே ரி 56 ரக துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. அக் காட்டுப்பகுதிக்கு ...

மேலும்..

வவுனியாவில் பலத்த பாதுகாப்பு: பாடசாலைகளில் மாணவர் வரவு வீழ்ச்சி

> > வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் மதீனாநகர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஆகியவற்றிற்கு இன்றையதினம் வெடிகுண்டு வெடிக்குமேன மிரட்டல் விடுக்கப்பட்டதினையடுத்து இன்று (13.05) காலை முதல் வவுனியா நகர் முழுவதும் இராணுவத்தினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. > > வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ...

மேலும்..

முள்ளியவாய்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு வவுனியாவில் சுடரேற்றி அஞ்சலி

> > முள்ளியவாய்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு வவுனியா, பண்டாரவன்னியன் நினைவுத்தூபி முன்னால் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. > > நேற்று மாலை 6 மணியளவில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் செந்தில்நாதன் மயூரன் உள்ளிட்ட பலர் ...

மேலும்..

இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி

> > இறுதிப் போரின் போது முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வன்னி குறோஸ் தாயக நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா கற்குழி வீதியில் அமைந்துள்ள வன்னி குறோஸ் அமைப்பின் காரியாலயத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. > > வன்னி குறோஸ் தாயக ...

மேலும்..

வெளிநாடுகளின் துணையுடன் பயங்கரவாததை முறியடிப்போம்: ரணில்

வெளிநாட்டு பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் சுமூகமான நிலைமையை ஏற்படுத்துவோமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ரணில் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டின் ...

மேலும்..

இலங்கைக்கு புர்கா பொருத்தமானதல்ல!

நாட்டின் பாதுகாப்பு நிலைமையை கருத்திற் கொள்ளும் போது இலங்கைக்கு புர்கா பொருத்தமானதல்ல எனவும் எனவே இலங்கையில் புர்கா பயன்பாட்டை முழுமையாக தடை செய்ய வேண்டும் என சட்டத்தரணிகள் தெரிவித் துள்ளனர். புர்காவை இலங்கையில் தடை செய்வதற்காக முஸ்லிம் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் ...

மேலும்..

மே 18 தமிழின படுகொலை தினம்: கனடா அங்கீகாரம்!

ஈழத்தமிழர் இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டு நிறைவையும் மே 18 தினத்தை தமிழர் இனப்படுகொலை நினைவு நாளாகவும் கனடா அங்கீகரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிறம்ரன் நகரசபையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 10 வாக்குகள் ...

மேலும்..

கடும் பயத்தில் உறைந்திருக்கும் குளியாப்பிட்டி மக்கள்?

சிலாபம் மற்றும் குளியாப்பிட்டியில் நேற்று இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில், அப்பகுதி மக்கள் கடுமையான பயத்தில் உறைந்திருப்பதாக தெரிவித்து ஜனாதிபதியிடம் முறையிடப்படுள்ளது. இதுதொடர்பில் அமைச்சர்களான ரிஷாத் பதியுதீன், அகிலவிரஜ் காரியவசம் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்குக் கொண்டுவந்தபோது, அந்தப் பிரதேசங்களில் மேலும் பாதுகாப்பை ...

மேலும்..

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தொடர்பான இறுவெட்டுக்களுடன் ஒருவர் கைது!

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தொடர்பான உபகரணங்கள் மற்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டு இரண்டை வைத்திருந்த ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அநுராதபுரத்தில் நேற்றையதினம் குற்றவியல் விசாரணை திணைக்களமும் விசேட அதிரடிப்படையும் இணைந்து நடத்திய தேடுதலின்போதே இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தேசிய ...

மேலும்..

பாடசாலைகள், ஹோட்டல்களின் வரைபடங்கள் மற்றும் குண்டுகளுடன் பெண் கைது!

பாடசாலைகள், ஹோட்டல்களின் வரைபடங்கள், ஆா்.பி.ஜி மற்றும் மோட்டாா் குண்டுகளின் பாகங்களை வைத்திருந்த பெண் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளாா். தம்புள்ளை- மடாடுகம பகுதியில் பொலிஸாா் மற்றும் படையினா் இணைந்து நடாத்திய சுற்றிவளைப்பில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் ...

மேலும்..

வெல்லவாயவிலிருந்து துப்பாக்கிகள் – தோட்டாக்கள் மீட்பு

மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய – குடாஓய பகுதியிலிருந்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. குறித்த பிரதேசத்தின் தோட்டமொன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றுக்கு அமைய, இராணுவத்தினருடம் இணைந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு முன்னெடுக்கப்பட்ட சோதனை ...

மேலும்..

குடா ஓயாவில் புதைக்கப்பட்ட ஆயுதங்கள்; விரைந்து சென்ற இராணுவம்!

மொனராகலை மாவட்டம் குடா ஓயாப் பகுதியில் புதைத்துவைக்கப்பட்ட நிலையில் ஆயுதங்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. இரண்டு மீளியக்கத் துப்பாக்கிகள் (Repeater Rifle) , இரண்டு ஷொட் கண் (shot gun), உள் நாட்டுத் தயாரிப்புத் துப்பாக்கி மற்றும் T56 ரக துப்பாக்கியின் ...

மேலும்..

ருவண் விஜேவர்தன பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமனம்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவண் விஜேவர்தன, பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (திங்கட்கிழமை) சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதியின் மீள்வருகை வரை, இராஜாங்க அமைச்சர் பதில் பாதுகாப்பு ...

மேலும்..

ஜனாதிபதியின் செல்லப்பிள்ளையான ஹிஸ்புல்லாஹ் கைது செய்யப்படவும் மாட்டார்,விசாரிக்கப்படவும் மாட்டார்!

உயிர்த்த ஞாயிறுதினமான ஏப்பிரல் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தீவீரவாதத்தாக்குதல் தமிழ் மக்களை மையமாக வைத்தே தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவராகச் சொல்லப்படும் சூத்திரதாரி சஹ்ரான் அவர்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இந்தத் தாக்குதல் நாட்டில் இருக்கின்ற அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது ...

மேலும்..

குளியாப்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு; பள்ளிவாசல்கள் சேதம்! மூவரை மடக்கிப் பிடித்த இராணுவம்!!

குளியாப்பிட்டிய பகுதியில் வியாபாரநிலையம் ஒன்றின் மீது நேற்றையதினம் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட மூவரை கைது செய்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக இன்று காலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது. இதேவேளை நேற்றையதினம் குளியாப்பிட்டி, தும்மலசூரிய , பிங்கிரிய பொலிஸ் ...

மேலும்..

பாடசாலை வரைபடம் மற்றும் வெடிபொருட்களுடன் பெண் கைது

தம்புள்ளை பகுதியில் பாடசாலை, ஹோட்டல் ஆகியவற்றின் வரைபடங்கள் மற்றும் வெடிபொருட்களை வைத்திருந்த பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தம்புள்ளை, மடாடுகம பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பொலிஸார் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஈடுபட்டுள்ளனர். இதன்போதே குறித்த பெண்னை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் சந்தேகநபரான பெண்ணிடம் ...

மேலும்..

குளியாப்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு; பள்ளிவாசல்கள் சேதம்! மூவரை மடக்கிப் பிடித்த இராணுவம்!!

குளியாப்பிட்டிய பகுதியில் வியாபாரநிலையம் ஒன்றின் மீது நேற்றையதினம் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட மூவரை கைது செய்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக இன்று காலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது. இதேவேளை நேற்றையதினம் குளியாப்பிட்டி, தும்மலசூரிய , பிங்கிரிய பொலிஸ் ...

மேலும்..

குளியாப்பிட்டியவில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது

குளியாப்பிட்டிய, பிங்கிரிய மற்றும் தும்மலசூரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் காணப்பட்ட வர்த்தகர்களின் கடைகள் மீது இனந்தெரியாத குழுவொன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தாக்குதல் நடத்தியிருந்தது. இதனையடுத்து அமைதியை ஏற்படுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு ...

மேலும்..

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் மீண்டும் சமூக வலைத்தளங்கள் முடக்கம்

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக மீண்டும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன. சிலாபம் மற்றும் குளியாபிட்டிய உள்ளிட்ட பகுதிகளில் சில அசாதாரண சம்பவங்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பதிவாகின. அதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் பதற்றமான ...

மேலும்..

பாடசாலை வரைபடம் மற்றும் வெடிபொருட்களுடன் பெண் கைது

தம்புள்ளை பகுதியில் பாடசாலை, ஹோட்டல் ஆகியவற்றின் வரைபடங்கள் மற்றும் வெடிபொருட்களை வைத்திருந்த பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தம்புள்ளை, மடாடுகம பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பொலிஸார் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஈடுபட்டுள்ளனர். இதன்போதே குறித்த பெண்னை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் சந்தேகநபரான பெண்ணிடம் ...

மேலும்..

சீனாவுக்கு பயணமானார் ஜனாதிபதி மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். பீஜிங்கில் நடைபெறவுள்ள ஆசிய நாகரிகங்கள் குறித்த மாநாடொன்றில் கலந்துக் கொள்ளும் வகையில் ஜனாதிபதி இவ்விஜயம் அமைந்துள்ளது. குறித்த மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக சீனா இன்று (திங்கட்கிழமை) காலை சீனாவிற்கு புறப்பட்டுள்ளார். ஜனாதிபதியுடன் 27 பேரடங்கிய ...

மேலும்..

சாவகச்சேரி குப்பை மேட்டில் தீ: பொலிஸார் விசாரணை

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, தளங்களப்பு வீதிக்கருகில் அமைந்துள்ள குப்பை மேட்டில் திடீரென தீ பரவியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணியளவில் சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட கழிவுகள் கொட்டப்படும் இடத்திலேயே திடீரென தீ பரவியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தீ பரவியமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், சாவகச்சேரி ...

மேலும்..

பயங்கரவாதத் தடை சட்டத்தினூடாக தமிழர்களின் குரல்வளை நசுக்கப்படுகிறது: அனந்தி

பயங்கரவாதத் தடை சட்டத்தை கொண்டு வடக்கில் தமிழர்களின் குரல்வளை நசுக்கப்படுவதாக வட. மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் குற்றம் சாட்டியுள்ளார். யாழில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊகடவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்த தெரிவித்த அவர், ”இலங்கையில் ...

மேலும்..

தமிழ் பிள்ளைகளை பலவந்தமாக அமைப்பில் இணைத்துள்ளார் சஹரான்: சுமணரத்ன தேரர்

தமிழ் பிள்ளைகளை பலவந்தமாக அழைத்துச் சென்று தனது அமைப்பின் சஹரான் இணைத்துள்ளார் என்றும் இந்த விடயங்கள் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் மட்டக்களப்பு, மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் ...

மேலும்..

சந்தைகளில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். பச்சை மிளகாய், பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய் உள்ளிட்ட மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தம்புள்ளை விசேட பொருளாதர மத்திய வர்த்தக சங்கத்தின் செயலாளர் ஐ.பி. விஜேநந்த கூறியுள்ளார். கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், மரக்கறிகளின் விலை 100 வீதத்தால் ...

மேலும்..

லோக்சபா – மக்களவைத் தேர்தலின் 06ம் கட்ட வாக்கெடுப்பு பூர்த்தி

7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு நடைபெற்ற இந்தியாவின் 6-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும்பாலும் அமைதியாக நடந்து முடிந்துள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்திய மக்களவைத் தேர்தலுக்கான 6-ஆம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. மாலை 7 மணிக்கு ...

மேலும்..

பயங்கரவாதத்திற்கு மாறாக இன பகைமையை தோற்றுவிக்க முயற்சி!- ஜனாதிபதி

பயங்கரவாத சம்பவங்கள் ஒருபுறமிருக்க சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையே பகைமையை ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அதற்கான அதிகாரிகளின் ஒத்துழைப்பு என்பன தொடர்பாக மாகாண மற்றும் ...

மேலும்..

பாதுகாப்புச் செயலாளர் கண்டிக்கு விஜயம்

புதிய பாதுகாப்புச் செயலாளர் சாந்த கொட்டேகொட கண்டி தலதா மாளிகைக்குச் சென்று விசேட வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பாதுப்புச் செயலாளர் மகாநாயக்க தேர்களையும் சந்தித்து ஆசிபெற்றுக் கொண்டார். நாட்டில் ஜ.எஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதலையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால ...

மேலும்..

கரைச்சி பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் அடையாளமாக திகழ்கின்ற  முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல் கரைச்சி பிரதேச சபையில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் குறித்த நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதன்போது பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரும் விளக்கேற்றி, பேரினவாதிகளினால் கொல்லப்பட்ட ...

மேலும்..

டப்ளோ கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல் – 06 பேர் பலி

பேர்கினோ பசோவின் டப்ளோ நகரிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில், கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல்தாரிகளால், தேவாலயம் மற்றும் அதனை அண்மித்து காணப்பட்ட ஏனைய கட்டிடங்கள் எரியூட்டப்பட்டதாகவும், வைத்திய நிலையமொன்று கொள்ளையிடப்பட்டதாகவும், நகர மேயர் ...

மேலும்..

தாக்குதல் அச்சம்: தலைநகர் கொழும்பில் உச்சகட்ட பாதுகாப்பு

கொழும்பின் பல பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வெள்ளவத்தை, நாவல, பஞ்சிகாவத்தை உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் வெளியாகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டன. பீல்ட் மார்ஷல் ...

மேலும்..

13ம் திகதி தாக்குதல் என்பது பொய்! – பாதுகாப்புப் பிரிவு

இன்றைய தினம் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது என முப்டைத் தளபதிகள் தெரிவிக்கின்றனர். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதகா முப்படைகளின் தளபதிகள் தெரிவித்துள்ளனர். பாடசாலைகளிலும் பாதுகாப்பு நிலைமைகள் உரிய முறையில் பேணப்படுவதாகவும் முப்படையின் தளபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும்..

பிரபாகரனுக்காகவே விடுதலைப் புலிகள் தற்கொலை தாக்குதலை நடத்தினர்: மகேஸ் சேனாநாயக்க

புலிகள் அமைப்பினர் தமது தலைவர் பிரபாகரனுக்காகவும், தங்கள் அமைப்புக்காகவுமே தற்கொலைத் தாக்குதலில் உயிரை விட்டனரென இராணுவத் தளபதி லெப்ரினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலே மகேஸ் சேனாநாயக்க  இதனை குறிப்பிட்டிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் நடத்திய ...

மேலும்..

படையினரின் துணையுடன் பாடசாலைகள் ஆரம்பம் – மாணவர்களின் வருகையில் கடும் வீழ்ச்சி

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த பாடசாலை நடவடிக்கைகள் தற்போது வழமைக்கு திரும்பி வருகிறது. அந்தவகையில் இரண்டாம் தவணைக்கான ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளன. இன்றைய தினம் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படும் என ...

மேலும்..

தரம் 01 – 05 வரை வகுப்புகள் இன்று முதல் ஆரம்பம்

தரம் ஒன்று முதல் ஐந்து வரையான மாணவர்களுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகுவதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது. ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் தரம் ஆறு முதல் 13 வரையான மாணவர்களுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் கடந்த ...

மேலும்..

அதிக வெப்பம் நிலவும் பகுதிகள்

வடமாகாணத்தின் சில மாவட்டங்கள் உள்ளிட்ட நாட்டின் 9 மாவட்டங்களிலும் வட மத்திய மாகாணத்தின் ஒரு சில பகுதிகளிலும் இன்று அதிக வெப்பத்துடனான வானிலை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமாகாணத்தின் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாவட்டங்களிலும், கிழக்கு மாகாணத்தின் ...

மேலும்..

பூண்டுலோயா முச்சக்கரவண்டி விபத்தில் தங்கை ஸ்தலத்திலேயே பலி அக்கா ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீன் - பூண்டுலோயா பிரதான வீதியில் சீன் கீழ்பிரிவில் 12.05.2019 அன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், 16 வயதுடைய யுவதி பலியாகியுள்ளதுடன் இருவர் பலத்த காயமடைந்த நிலையில், கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீன் தோட்டத்திலிருந்து பூண்டுலோயா ...

மேலும்..

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3ஆவது அரசசபையில் அதிகம் களமிறங்கும் இளையோர்

பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, டென்மார்க், நோர்வே, இத்தாலி, தென் ஆபிரிக்கா, பெல்ஜியம், நியூஸிலாந்து, சுவீடன், பின்லாந்து, மற்றும் அயர்லாந்து உட்பட 16 நாடுகளில் வாழும் புலம் பெயர் தமிழர்களிடையே ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி  பிரித்தானியாவில் ...

மேலும்..

எனது உயிருக்கும் ஆபத்து அதை இழக்க நான் தயார்! – பேராயர் மல்கம் ஆண்டகை அதிர்ச்சி அறிவிப்பு

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகத் தெரிவித்த கொழும்பு மாவட்டப் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை, தனது உயிரை எப்போது வேண்டுமானாலும் தியாகம் செய்யத் தயாராக உள்ளார் எனவும் கூறினார். உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விசேட ...

மேலும்..

சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் எப்படி உயிர் தப்பினேன்? – சஹ்ரானின் மனைவி விபரிப்பு

சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் எப்படித் தப்பினார் என்பது பற்றி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றபோது தாதியர்களிடம் விபரித்துள்ளார் தேசிய தௌஹீத் ஜமா அத்தின் தலைவரும் தற்கொலைதாரியுமான சஹ்ரான் ஹாசீமின் மனைவி சாதியா. அதேசமயம் விசாரணையாளர்களிடம் சஹ்ரான் மற்றும் அவரது செயற்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ள சாதியா, ...

மேலும்..

பொய் வியாபார அரசியல் செய்ய வேண்டிய எண்ணம் எங்களுக்கு இல்லை… (பாராளுமன்ற உறுப்பினர் – ஞா.ஸ்ரீநேசன்)

பட்டிருப்புக்கு வருகின்ற அபிவிருத்திகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தடை செய்கின்றார்கள் என மிக வடிகட்டிய பொய்யொன்று அண்மைக் காலங்களில் பரப்பப்பட்டது. பொய்வியாபார அரசியல் செய்ய வேண்டிய எண்ணம் எங்களுக்கு இல்லை. பட்டிருப்புக்கு வருகின்ற அபிவிருத்திகளைத் தடை செய்வதற்கு நாங்கள் முட்டாள்கள் இல்லை. ...

மேலும்..

சிலாபத்தில் குழப்பம் விளைவித்த சகலரையும் கைதுசெய்யவேண்டும்!

சிலாபத்தில் இன்று கலகத்தில் ஈடுபட்ட அனைவரும் கைதுசெய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அய்யூப் அஸ்மின். - "முஸ்லிம்கள் மீது அத்துமீற இலங்கைச் சட்டம் அனுமதிக்கின்றதா?" எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் இட்ட ...

மேலும்..

பஸ் மீது கல்வீச்சு நடத்தியவருக்கு விளக்கமறியல்

திருகோணமலையில் அரச பஸ்களுக்கு கல்வீச்சு நடாத்தி அரச சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் சுபாஷினி சித்திரவேலு முன்னிலையில் ( 12ஆம் திகதி மாலை) ...

மேலும்..

வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தையடுத்து வவுனியா நகரில் இராணுவம் குவிப்பு: கடும் சோதனை நடவடிக்கை

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் மதீனாநகர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஆகியவற்றிற்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதினையடுத்து  (12.05) காலை முதல் வவுனியா நகர் முழுவதும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கடும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட ...

மேலும்..

கிழக்கில் உள்ள தமிழ்த் தலைமைகள், தமிழர்களுக்கு நடக்கும் வலு கட்டாய/பலவந்த முஸ்லிம் மத மாற்றத்தை நிறுத்த வேண்டும்

பல இந்து மற்றும் தமிழ் கிறிஸ்தவ பெண்கள் முஸ்லீம் மதத்துக்கு கட்டாய மாற்றத்திற்கு சவுதி அராபியா மற்றும் பிற எண்ணெய் வள நாடுகளில் இருந்து பணத்தை பயன்படுத்தி இந்த முஸ்லீம் ஆர்வலர்கள் மத மாற்றத்தை செய்யகிறார்கள் . முஸ்லீம்களாக மாற்றப்பட்ட தமிழ் பெண் ...

மேலும்..