May 14, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்றவர்கள் கைது

இலங்கை மட்டக்களப்பு மாவட்டத்தின் சவுக்கடி பகுதியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்றவர்களை காவல்துறை கைது செய்துள்ளது. கடந்த மே12ம் தேதி காலை படகு வழியாக வெளியேற முயன்றவர்கள் குறித்து மீனவர்கள் சந்தேகம் அடைந்த நிலையில், அவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். இதில் ...

மேலும்..

திருக்கோவில் பிரதேசத்தில் பாரிய தீவிபத்து இரு வர்த்தக நிலையங்கள் எரிந்து நாசம் கோடிக்கணக்கான பொருட்களும் அழிவு.

திருக்கோவில் பிரதேசத்தில் பாரிய தீவிபத்து இரு வர்த்தக நிலையங்கள் எரிந்து நாசம் கோடிக்கணக்கான பொருட்களும் அழிவு. பொலிசாரும், இராணுவமும் இணைந்து ஒரு மணித்தியாலயங்கள் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப்பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் -03 பிரதான வீதியில் பாரிய தீ ...

மேலும்..

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் நேற்றிரவு 9 மணி முதல் இன்று அதிகாலை 4 மணிவரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டிருந்தது. அத்தோடு கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நேற்றிரவு 7 மணி முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ...

மேலும்..

குண்டுதாரியின் தலையை அடையாளம் காட்டினர் பெற்றோர்!

உயிர்த்த ஞாயிறன்று கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரியின் தலை பெற்றோரினால் இனங்காணப்பட்டுள்ளது. அலவுதீன் அஹமட் முவாத்தின் என்ற குறித்த தற்கொலை குண்டுதாரியின் தலை பகுதி தனது மகனுடையது என அவரின் பெற்றோர் அடையாளங்கண்டுள்ளனர். குறித்த நபரின் மரண ...

மேலும்..

சிறுவன் சடலமாக கண்டெடுப்பு: உறவினர்கள் சந்தேகம் – பொலிஸார் விசாரணை

மன்னார் பேசாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் மரணம் குறித்து உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மன்னார் பேசாலை 7ஆம் வட்டாரம் யூட் வீதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் கடந்த 12ஆம் திகதி தனது வீட்டில் உள்ள மரத்தில் தூக்கில் ...

மேலும்..

ரிஷாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு?

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிரேரணை இன்று (புதன்கிழமை) காலை 11 மணியளவில், சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் சுயாதீன உறுப்பினராக செயற்படும் அதுரலியே ரத்தன தேரர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான ...

மேலும்..

காணாமல்போன 35 தமிழர்களின் உடல்கள் மட்டக்களப்பில்!

காத்தான்குடியில் இருக்கின்ற பிரபல அரசியல்வாதியின் தலைமையில் இயங்கிய ஆயுதக் குழுவினால் கடந்த காலங்களில் காணாமல் போனோரில் பலர் கொல்லப்பட்டு மட்டக்களப்பில் புதைக்கப்பட்டிருக்கின்றார்கள். குறித்த சடலங்கள் எங்கு புதைக்கப்பட்டுள்ளன என்பதை அடையாளப்படுத்தவதற்கான சாட்சியங்கள் எங்களிடம் இருக்கின்றது என்பதை கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் ...

மேலும்..

ரிஷாத்துக்கு எதிரான பிரேரணையை கூட்டமைப்பினர் ஆதரிக்க வேண்டும்!

"அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் சபையில் கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரிக்க வேண்டும்." - இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் பயங்கரவாத எதிர்ப்புத் தேசிய ஒன்றியத்தின் ...

மேலும்..

அஜந்தன் விடுதலை பற்றி தற்போது பேசுபவர்கள் எவரும் அவர் சிறையில் இருக்கும் போது பேச முன்வரவில்லை…

அஜந்தன் மீது குற்றம் இல்லை என்பது உறுதிப்படுத்தபட்ட பின்னரே பலரும் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் செயலாளருக்கு கோரிக்கைள் வைத்திருந்தார்கள் எனக் கேள்விப்பட்டோம். ஆனால் இவருடைய விடுதலை உறுதிப்படுத்த முன்னர் ஏன் எவரும் ஒரு வார்த்தை கூட பேச முன்வரவில்லை என தேசத்தின் ...

மேலும்..

முஸ்லிம்கள் மீது வன்முறை: இதுவரை 74 பேர் சிக்கினர்!

குருணாகல், புத்தளம் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை 74 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இன்று மாலை தெரிவித்தார் இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் 33 பேர் நீதிமன்றங்களில் ...

மேலும்..

வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி டிப்புளோமா இறுதிப் பரீட்சை தொடர்பான செய்தி

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக கல்வியல் கல்லூரி இரண்டாம் வருட மாணவர்களுக்கான பிற்போடப்பட்ட கற்பித்தலில் தேசிய டிப்பிளோமா இறுதிப்பரீட்சை ஆனது 2019 மே மாதம் 21, 23, 25, 27, 29, 31 ஆம் மற்றும் 2019 யூன் 01 ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 15-05-2019

மேஷம் மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகளின் ராஜதந்திரத்தை உடைத் தெறிவீர்கள். தொட்டது துலங்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்ப வருமானத்தை உயர்த்த ...

மேலும்..

டான் பிரியசாத் அதிரடியாக கைது!

நவ சிங்களே தேசிய அமைப்பாளர் டான் பிரியசாத் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றத்தடுப்பு பிரிவினர், மீதொட்டமுல்லையில் அமைந்துள்ள அவரது வீட்டுக்குச் சென்றிருந்த போது, அவர் அங்கு இல்லாத நிலையில், வழக்கறிஞர் ஒருவர் மூலமாக டான் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, மகசோன் பலகாய அமைப்பின் ...

மேலும்..

முல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

முல்லைத்தீவு- பரந்தன் ஏ35 வீதியின் உடையார் கட்டு சந்திப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில் உழவனூர்- புன்னை, நீராவியடி பகுதியினை சேர்ந்த இ.தவரூபன் (41 வயது) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் ...

மேலும்..

மட்டக்களப்பில் இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டு செயலிழப்பு

மட்டக்களப்பு- காத்தான்குடி, கர்பலா பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) கர்பலா கிராமத்திலுள்ள குப்பை மேட்டில், பிளாஸ்டிக் போத்தல்களில் அடைக்கப்பட்ட நிலையில் இந்த கைக்குண்டுகள் காணப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கும் அதிரடிப்படையினருக்கும் அறிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ...

மேலும்..

சஹ்ரானின் சாரதியை கைது செய்யாமல் விட்டிருந்தால் புலிகள் தான் சூத்திரதாரிகள் என கூறியிருப்பர்கள்! சுமணரட்ன தேரர்

30 வருட யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வருவதற்காக நாட்டில் எமது பாதுகாப்பு படையினர் எமது தமிழ் சகோதர்கள் பலரும் தமது உயிரினை இழந்து யுத்தத்தினை முடிவுறுத்தி சமாதானத்தை கொண்டு வந்தனர். ஆனால் ஐ. எஸ். ஐ. எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய ...

மேலும்..

மதுபானசாலைகளை தற்காலிகமாக மூடத் தீர்மானம்!

மதுபானசாலைகளை தற்காலிகமாக மூடத்தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மத்திய மாகாணத்தில் உள்ள சகல மதுபானசாலைகளும் இன்று(செவ்வாய்கிழமை) முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண சபையின் ஆளுநர் மைத்திரி குணரத்னவின் பணிப்புரைக்கமையவே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்..

வட மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் 2 மணி நேரங்களுக்கு தளர்த்தம்

வட மேல் மாகாணத்தில் இன்று அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் மாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் மாலை 6 மணி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. மாலை 6 மணிக்கு மீண்டும் அமுலாகும் ஊரடங்கு சட்டம் நாளை (15) காலை 6 மணி வரை ...

மேலும்..

விஸ்வாசத்திற்கு பிறகு இந்த படத்திற்கு தான் எதிர்ப்பார்ப்பு அதிகமாம், திரையரங்க உரிமையாளரே அறிவிப்பு

விஸ்வாசம் இந்த வருடத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம். இப்படம் தமிழகத்தில் பாகுபலி-2விற்கு பிறகு அதிக வசூலை கொடுத்து படம். இந்த படம் தான் இதற்கு முன்பு அதிக முன் பதிவு நடந்தாக பல திரையரங்க உரிமையாளர்கள் கூறி வந்தனர், மேலும், பேட்ட-யை ...

மேலும்..

சூப்பர் ஹீரோவாக மாறும் தளபதி விஜய்- மாஸ் அப்டேட் இதோ

விஜய் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங். இவர் படம் தான் தமிழகத்தில் இரண்டு முறை ரூ 120 கோடி வசூலை எட்டிய படம். இந்நிலையில் விஜய் தற்போது இந்தியா முழுவதும் மார்க்கெட் பிடிக்க முயற்சி செய்து வருகின்றார், அதற்காக புட்பால் கதைக்களத்தை ...

மேலும்..

முதன்முறையாக சூர்யாவின் NGK படத்திற்கு ஒரு ஸ்பெஷல் ஷோ- அப்படி என்ன விஷயம் பாருங்க

நடிகர் சூர்யாவின் நடிப்பில் கடைசியாக தானா சேர்ந்த கூட்டம் படம் வெளியாகி இருந்தது. இப்படத்தை தொடர்ந்து காப்பான், NGK போன்ற படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்து வருகிறார். செல்வராகவன் இயக்கியுள்ள NGK படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது, பட டிரைலர் அரசியல் களத்தை ...

மேலும்..

சிம்புவின் அடுத்தப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் இவர்கள் தான், மாஸ் கூட்டணியுடன் கைக்கோர்ப்பு

சிம்பு தற்போது லண்டன் சென்று தன் உடல் எடையை குறைத்து வந்துவிட்டார். இதனால், மீண்டும் பழைய சிம்புவை திரையில் காணலாம் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். அது மட்டுமின்றி சிம்பு படங்களாக தொடர்ந்து கமிட் செய்து வருகின்றார், ஏற்கனவே மாநாடு இருக்க, மேலும், ...

மேலும்..

வடமேல் மாகாணத்தில் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம் அமுலில்!

வடமேல் மாகாணத்தில் உடன் அமுலாகும் வகையில் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இதுவரையும் நீக்கப்படவில்லையென பொலிஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளனர். வடமேல் மாகாணத்தின் சில பிரதேசங்களில் ஏற்பட்ட அமைதியின்மையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று மாலை மறு அறிவித்தல் வரையான பொலிஸ் ஊரடங்குச் சட்டம் ...

மேலும்..

தற்கொலை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் விடுதலை! முக்கிய நா.ம உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை-ரணில்!

ஸ்ரீலங்காவில் கடந்த மாதம் உயிர்த்த ஞாயிறு தினமான 21ஆம் திகதி நடைபெற்ற கொடூர தொடர் தற்கொலை தாக்குதலையடுத்து தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பலர் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைத செய்யப்பட்டவர்களில் 6 பேர் விடுதலை ...

மேலும்..

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடித்துள்ள இந்தியா!

தமிழீழ விடுதலைப்புலிகள் மீது ஏற்கனவே இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தடையை மேலும் நீடிப்பதாக இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், தமிழீழ விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டடுள்ளதாக இந்திய உள்துறை ...

மேலும்..

முல்லைத்தீவில் சிங்கள மக்களுக்கு இடம் வழங்கிய மாவட்ட செயலர்!

முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் குடியேறியுள்ள சிங்கள மக்களது வீட்டுத்திட்ட பிரச்சினைக்கு பாடசாலையுடனான சுமார் 3 ஏக்கர் காணியில் ஒருவருக்கு தலா 6 பேச் காணியில் 62 வீடுகள் அமைக்க முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் மக்களது சம்மதத்துடன் அனுமதி அளித்தார். இந்த விடயம் ...

மேலும்..

காத்தான்குடியில் கைக்குண்டு, ஆயுதங்கள் கண்டெடுப்பு!

மட்டக்களப்பு, காத்தான்குடி களப்பு பகுதியில் கைக்குண்டு மற்றும் ஆயுதங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து காத்தான்குடி, முதலாம் பிரிவின் வாவிக்கரை வீதியில் உள்ள களப்பு பகுதியை சோதனையிட்டனர். இதன்போது, அங்கிருந்து ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும், 5 மகசீன் துப்பாக்கி ...

மேலும்..

இந்த காய்ல ஜூஸ் குடிச்சு பாருங்க… பல நோய்களுக்கு தீர்வு தருமாம்

ஆயுர்வேத சிகிச்சை முறையில் அம்பரலங்காய் பயன்படுத்தப்படுகிறது. இதில் இதன் அறிவியல் பெயர் ஸ்பான்டியஸ் டல்சிஸ் ஆகும். இதில் பல்வேறு மருத்துகுணங்கள் நிறைந்து காணப்படுகின்றது. இம்மரத்தின் இலைகளும் பட்டையும் பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக வயிற்றழைச்சல், தொண்டை வலி, இருமல், கண்ணில் ஏற்படும் நோய்தொற்று, ...

மேலும்..

மாகாண பொலிஸ் பிரிவிற்கான ஒதுக்கீடுகளை குறைக்க ஒன்ராறியோ நடவடிக்கை

வரவு செலவு திட்டத்தில் மாகாண பொலிஸ் பிரிவிற்கான ஒதுக்கீடுகளை குறைப்பதற்கு ஒன்ராறியோ தீர்மானித்துள்ளது. அந்தவகையில் இவ்வாண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் 46 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தில் காணப்படும் பற்றாக்குறைகளை தீர்த்துக் கொள்ளும் வகையில் கொன்சவேற்றிவ் அரசாங்கம் இந்நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது. இதேவேளை, ...

மேலும்..

இலங்கையை அழிக்க வேண்டாம்! இனவெறிக்கு எதிராக எழுவோம்!! – திமுத் கருணாரத்ன

"இது எமது நாடு. தயவுசெய்து எமது இலங்கையை அழிக்க வேண்டாம். ஒவ்வொருவர் மீது வெறுப்புடன் செயற்பட்டால் நாடு என்ற ரீதியில் எப்போதும் அபிவிருத்தி அடைய முடியாமல் போய்விடும்." - இவ்வாறு இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள ...

மேலும்..

காடையர்களின் வெறியாட்டம்: அமித் வீரசிங்கவும் சிக்கினார்!

மாஹாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று நாட்டின் பல இடங்களிலும் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில், விசாரணை செய்வதற்காகவே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தால் நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரியொருவரின் மேற்பார்வையின் ...

மேலும்..

வன்முறைகளை உடன் நிறுத்துக! – சங்கா, சனத் வேண்டுகோள்

இலங்கையின் பல பகுதிகளிலும் அரங்கேறிய வன்முறைச் சம்பவங்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான குமார் சங்கக்கார, சனத் ஜயசூரிய ஆகியோர், வன்முறைகளை உடன் நிறுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குமார் சங்கக்கார "அரசியல் ஒழுங்குப்பத்திரத்துக்கு அடிபணியாமல், ஓர் இனமாக செயற்படுவோம். வன்முறைகளை ...

மேலும்..

சர்வதேச நாணய நிதியம் எடுத்துள்ள திடீர் தீர்மானம்

இலங்கைக்கு வழங்கப்படவிருந்த 1.5 பில்லியன் டொலர் கடனை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்னரே கடந்த ஆண்டு இடைநிறுத்தப்பட்ட கடன் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. வொசிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும்..

முஸ்லிம்களைத் தாக்கியவர்களை மீட்டு தன் வாகனத்தில் ஏற்றிச்சென்ற தயாசிறி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர ஹெட்டிபொல பொலிஸ் நிலையத்துக்குச் சென்று, முஸ்லிம்களைத் தாக்கி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சிங்கள வன்முறையாளர்களை மீட்டுள்ளார். ஜனாதிபதி கொலைச் சதியை அம்பலப்படுத்திய நாமல் குமாரவும் அங்கு நின்ற காட்சி வெளியாகியுள்ளது. சந்தேகநபர்களைப் பிணையில் ...

மேலும்..

இலங்கையில் தற்காலிகமாக முடக்கப்பட்டது டுவிட்டர்!

டுவிட்டர் வலைத்தளம் இலங்கையில் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களின் ஊடாக தவறான மற்றும் இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையில் பகிரப்படும் கருத்துக்களை தவிர்ப்பதற்காகவே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முகநூல், வட்ஸ் அப், வைபர் மற்றும் யூடியூப் உள்ளிட்ட மேலும் சில சமூக ...

மேலும்..

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது: சரத் பொன்சேகா

திறமையற்றவர்களால் இராணுவம் வழிநடத்தப்படுகின்றமையால் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் தோல்வியை சந்திக்க நேரிடுமென முன்னாள் இராணுவதளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு குறித்து நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே சரத்பொன்சேகா இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, ”நாட்டில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதலை ...

மேலும்..

எமது எதிர்கால சந்ததியினருக்கு மோசமான அனுபவங்களை வழங்காதிருப்போம் – சனத்!

எமது எதிர்கால சந்ததியினருக்கு மோசமான அனுபவங்களை வழங்காதிருப்போம் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். இலங்கையின் பல பகுதிகளிலும் நேற்று(திங்கட்கிழமை) ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தனது ...

மேலும்..

மகாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க கைது

மகாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். தெல்தெனிய பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். விசேட பொலிஸ் குழு ஒன்றினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற அமைதியின்மை குறித்த ...

மேலும்..

மினுவாங்கொடை வன்முறை: சிங்களவர்கள் 13 பேர் கைது!

மினுவாங்கொடையில் நேற்று இடம்பெற்ற வன்முறை தொடர்பில் சிங்களவர்கள் 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு பாரிய பாதிப்புகளை ஏற்படுத்திய 13 பேரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். வடமேல் மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும்..

வன்முறைகளை வன்மையாக கண்டித்து கூட்டமைப்பு அறிக்கை – உடனடி நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்து!

நேற்றைய தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு , இந்த விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அரசை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சளார் எம்.ஏ.சுமந்திரன் விடுத்துள்ள அறிக்கை

மேலும்..

ஆயுத மோதலின் அதிர்ச்சியிலிருந்து மீள முன்னர் மீண்டும் அபாய கட்டத்தில் இலங்கை: ஐ.நா.

இனவாத ஆயுத மோதலின் அதிர்ச்சியிலிருந்து மீள முயற்சித்துவரும் நாட்டை, தற்போதைய தாக்குதல்கள் மீண்டும் பின்னோக்கி நகர்த்தி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இனப்படுகொலைகளை தடுப்பதற்கான ஐ.நா.வின் சிறப்பு ஆலோசகர் அதாமா டெய்ங் மற்றும் இலங்கையின் மத சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்கான ...

மேலும்..

இனவெறிக்கு எதிராக எழுந்து நிற்போம் – இலங்கை அணியின் தலைவர்!

இனவெறிக்கு எதிராக எழுந்து நிற்போம் என இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாகவே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இது எமது நாடு. தயவுசெய்து எமது இலங்கையை அழிக்க வேண்டாம். ஒவ்வொருவர் மீது ...

மேலும்..

மினுவாங்கொட மோதல் – 13 பேர் கைது!

மினுவாங்கொடயில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண வடக்கு பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இதனைத் தெரிவித்துள்ளார். வர்த்தக நிலையங்கள் பல தாக்கப்பட்டு, சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டமைத் தொடர்பிலேயே ...

மேலும்..

இனங்களுக்குமிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு உதவுவதற்கு தயார்- இரா.சம்பந்தன்

இலங்கையில் மீண்டும் அனைத்து இனங்களுக்குமிடையில் ஒற்றுமையும் ஐக்கியமும் ஏற்பட, தங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தயாரென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். பொதுபல சேனா அமைப்பினர் உள்ளிட்ட தேரர்களுடன் நேற்று (திங்கட்கிழமை) கொழும்பில் இடம்பெற்றக் கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு ...

மேலும்..

வன்முறைக் களத்தில் நின்ற நாமல் குமார இன்று கைது!

ஜனாதிபதி கொலைச் சதியை அம்பலப்படுத்தியவரும் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் எனத் தெரிவிக்கப்படுபவருமான நாமல் குமார, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். வரக்காப்பொல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை செய்ய வருகை தந்தபோதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று ஹெட்டிபொல நகரில் முஸ்லிம்கள் மீது ...

மேலும்..

புகைப்படம் வைத்திருந்தவர்கள் கைது சேர்ந்து புகைப்படம் எடுத்தவர்கள் மீது எவ்வித விசாரணைகளும் இல்லை இது என்ன நியாயம் – ச.வியாழேந்திரன்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பழைய படம் ஒன்று இருந்ததாகச் சொல்லி யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் இஸ்லாமியப் பயங்கரவாதியான சஹ்ரானுடன் இணைந்து படம் எடுத்துக் கொண்டவர்கள் மீது எந்தக் கைதும் இடம்பெறவில்லை. இந்த நாட்டில் ...

மேலும்..

பாடசாலை தளபாடங்கள் புனர்நிர்மானம் செய்யப்பட்டு கையளிப்பு…

மட்டக்களப்பு ஆஞ்சநேயர் குரூப் ஒப் கம்பனியின் கல்வி மேம்பாட்டு செயற்திட்டத்தின் கீழ் கல்லடி விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தில் உடைந்த தளபாடங்களை மீள் சுழற்சி மூலம் இலவசமாகத் திருத்திக் கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆஞ்சநேயர் குரூப் ஒப் கம்பனியின் ...

மேலும்..

வன்செயல்களை தடுக்க பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுக்கவில்லை! – கூட்டமைப்பு குற்றச்சாட்டு

கடந்த இரண்டு நாட்களாக முஸ்லிம்களின் வீடுகள், வியாபார ஸ்தாபனங்கள், பள்ளிவாசல்கள் என்பன தாக்குதலுக்குள்ளாவது குறித்து கவலையடைவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஊரடங்குச் சட்ட நேரத்தில் பாதுகாப்புப் படையினர் இந்த வன்செயல்களை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது என்ற குற்றச்சாட்டையும் ...

மேலும்..

மீண்டும் மீண்டும் இலங்கை அரசாங்கத்தினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் தமிழ் மக்கள்!

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் சிற்றூண்டிசாலை உரிமையாளர் ஆகிய மூவரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இன்னமும் விடுதலை செய்யப்படாமல் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் திங்கள் கிழமை சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து இது தொடர்பான ...

மேலும்..

நாமல் குமார குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது!

நாமல் குமார குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். வரகாபொல பொலிஸ் நிலையத்தில் முறைபாடொன்றை செய்வதற்காக வருகைத் தந்த போதே அவர், கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் அவர் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை. இதேவேளை, ஹெட்டிபொல நகரில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைதியின்மையின் போது, நாமல் குமாரவிற்கும், ...

மேலும்..

அரச நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை!

வட மேல் மாகாணத்திலுள்ள அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இன்று(செவ்வாய்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வட மேல் மாகாண ஆளுநர் பேஷல ஜயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தொழிலுக்கு செல்வதற்கு அரச அதிகாரிகள் எதிர்நோக்கியுள்ள சிக்கல் ...

மேலும்..

வெறுக்கத்தக்க செயற்பாடுகளினால் நாட்டை இழக்க நேரிடும்: குமார் சங்ககார

வன்முறை, இனவாதம் மற்றும் வெறுக்கத்தக்க செயற்பாடுகளினால் நமது நாட்டை நாம் இழக்க நேரிடுமென இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குமார் சங்ககார இதனை குறிப்பிட்டுள்ளார். அந்தவகையில் பிரிவினைக்கு உடபட்ட அரசியல் ...

மேலும்..

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிதி உதவி

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 164.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது. இலங்கைக்கு 5ஆவது கட்ட கடன் தொகையாகவே இந்த தொகையை சர்வதேச நாணய நிதியம் வழங்குகின்றது. இலங்கை மத்திய வங்கி அந்நிய செலவாணி கையிறுப்புக்கான திட்டத்தை உரிய முறையில் கடைப்பிடிக்காமையினால் கடன் தொகையை ...

மேலும்..

அமெரிக்க படைகளும் இலங்கைக்கு வருகிறதா?

அமெரிக்க படைகளையும் இலங்கைக்கு கொண்டுவரும் வகையில் செயற்பாடுகளை எவரும் முன்னெடுக்க கூடாதென நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தொலைகாட்சியொன்றுக்கு நேற்று (திங்கட்கிழமை) வழங்கிய நேர்காணலியே விமல் வீரவன்ச இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அசாதாரண நிலைமையை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ...

மேலும்..

வடமேல் மாகாணத்தில் தொடர்ந்து ‘ஊரடங்கு!’

வடமேல் மாகாணத்தில் நேற்று மாலை பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம், தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கின்றது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதை அடுத்து வடமேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்குச் சட்டம் ...

மேலும்..

கல்முனை உவெஸ்லி பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு! பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடு

கல்முனை உவெஸ்லி உயர்தர கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளமை தொடர்பாக கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜெயசேகரவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்முனை சுபத்ராராமய விகாராதிபதி வண.ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர், கல்முனை தேவாலய போதகர் எ.கிருபைராஜா, கல்முனை ...

மேலும்..

தற்கொலைதாரிகளால் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் குறித்து ஆராயும் நடவடிக்கை ஆரம்பம்!

இலங்கையில் தற்கொலைத்தாரிகளால் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் வெடிமருந்துகள் குறித்து ஆராயும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஏ.வெலிஅங்ச இதனைத் தெரிவித்துள்ளார். இந்த விசாரணைகளுக்காக வெடிச்சம்பவம் இடம்பெற்ற இடங்களிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிணங்க, பயங்கரவாத வெடிப்புக்களுக்காக பயன்படுத்தப்பட்ட வெடிபொருள் தொடர்பாக இந்த வாரத்துக்குள் ...

மேலும்..

48 மணிநேரத்தில் 30 முஸ்லிம் கிராமங்கள் மீது தாக்குதல் : 9 பள்ளிவாசல்கள் சேதம்

வட மேல் மாகாணத்தில் குறிப்பாக குருணாகல் மாவட்டம், குளியாபிட்டி மற்றும் நிக்கவரட்டி பகுதிகளில் முஸ்லிம் கிராமங்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 5 ஜும் ஆ பள்ளிவாசல்கள் உட்பட 9 பள்ளிவாசல்கள், பெருமளவு முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள், வீடுகள் மற்றும் வாகனங்கள் ...

மேலும்..

முஸ்லிம்கள் மீது காடையர்கள் தாக்குதல்: படையினர் நடவடிக்கை எடுக்காதது ஏன்? – அரசு மீது சுமந்திரன் எம்.பி. பாய்ச்சல்

"கடந்த இரண்டு நாட்களாக முஸ்லிம்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் காடையர்களின் தாக்குதலுக்குள்ளாகின்ற செய்திகளினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகுந்த கவலையடைகின்றது. ஊரடங்குச் சட்ட நேரத்திலும் பாதுகாப்புப் படையினர் இந்த வன்செயல்களைத் தடுப்பதற்கு உகந்த நடவடிக்கை எடுக்காமலிருப்பது கண்டனத்துக்குரியது." - ...

மேலும்..

அமெரிக்கா இஸ்ரேலின் வளர்ப்பு நாய்கள்தான் ஐஎஸ் பயங்கரவாதிகள் சர்வமத தலைவர்களின் ஊடக சந்திப்பில் குற்றச்சாட்டு.

சிறிலங்காவில் ஏற்பட்ட ஐஸ்ஐஸ் பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதலின் பின் மக்களிடையே ஒற்றுமையை சீர்தூக்க சர்வமதத்தலைவர்களின் ஊடக சந்திப்பு நேற்று (13) கல்முனை இல்லத்தில் 4 மணியளவில் இடம்பெற்றது. . இன ஐக்கிய சம்மேளன ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சகல இனங்களையும் உள்ளடக்கிய ஐக்கியமாக வாழும் சமூகத்தை ...

மேலும்..

வன்முறையாளர்களுக்கு எதிராக உச்சபட்ச நடவடிக்கை! – துப்பாக்கிச்சூடு நடத்தவும் தயங்கோம் என்கிறார் இராணுவத் தளபதி

வன்முறைகளில் ஈடுபடுவோரைக் கட்டுப்படுத்த இராணுவம் உச்சபட்ச நடவடிக்கைகளை எடுக்கும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அறிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- "நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பதே எமது விருப்பம். சட்டம், ஒழுங்கை மீறும் வகையில் எவரேனும் செயற்பட முடியாது. அப்படிச் ...

மேலும்..

ஊரடங்கு வேளையிலும் குண்டர்கள் அட்டகாசம்! துப்பாக்கிச் சூடு.. கண்ணீர் புகைக் குண்டுகள் வீச்சு! திணறும் முப்படையினர்

வடமேல் மாகாணத்தில் உள்ள குருநாகல், புத்தளம் மாவட்டங்களில் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதிலும் பதற்றத்தை தணிப்பதிலும் முப்படையினரும், பொலிஸாரும் இரவு வேளையில் தடுமாறுகின்றனர். அங்கு ஊரடங்கு நேரத்திலும் குண்டர்கள் தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குருநாகல் மாவட்டத்தில் பல இடங்களில் வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. எனினும், ...

மேலும்..

தொடரும் பதற்றம்; இதுவரை மூன்று முஸ்லிம்கள் பலி? பலர் படுகாயம்; ஏராளமான சொத்துக்கள் அழிப்பு!

கடந்த நாற்பத்தெட்டு மணிநேரங்களில் இடம்பெற்ற கலவரத்தில் மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல் கிடைத்துள்ளது. பலர் படுகாயமடைந்திருப்பதுடன் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது. குருநாகல் மாவட்டத்திலுள்ள முஸ்லிம் கிராமங்களில் சிங்களக் காடையர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட கலவரத்தில் ஏராளமான மக்களின் வீடுகளும் வியாபார நிலையங்களும் வாகனங்களும் ...

மேலும்..

IOC இன் எரிபொருள் விலையில் திருத்தம்

லங்கா IOC நிறுவனம் நேற்று (13ஆம் திகதி) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. அந்தவகையில், ஒட்டோ டீசலின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலையாக 104 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஒக்டேன் 92 ரக பெற்றோலின் ...

மேலும்..

தௌஹீத் ஜமாத் அமைப்பை தடைசெய்யும் வர்த்தமானி வெளியானது!

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய தேசி தௌஹீத் ஜமாத் அமைப்பு மற்றும் ஜமேதுல் மில்லாது இப்ராஹிம் அமைப்பு ஆகியவற்றை தடைசெய்யும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

மேலும்..

குருநாகலின் தற்போதைய நிலவரம்: பாதுகாப்பு பணியில் தொடர்ந்தும் படையினர்

ருணாகல் பகுதியில் இடம்பெற்ற தொடர் வன்முறை சம்பவங்களினால் அப்பகுதியில் ஏற்பட்டிருந்த பதற்றமான சூழ்நிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனாலும் தொடர் பாதுகாப்பு பணிகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். குருநாகல் பகுதியில் நேற்றும் நேற்று முன்தினம் இடம்பெற்ற சில வன்முறைச் சம்பவங்கள் அனைத்து ...

மேலும்..

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் ஆராய விசேட விசாரணை

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் மற்றும் அதற்கடுத்த வெடிப்புக்களுக்காக பயங்கரவாதக் குழு பயன்படுத்திய வெடிபொருள் தொடர்பில் ஆராய விசேட விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விசாரணைகளுக்காக வெடிச்சம்பவம் இடம்பெற்ற இடங்களிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அரச இரசாயன ...

மேலும்..

NTJ உள்ளிட்ட 3 அமைப்புக்களுக்குத் தடை: அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

தேசிய தௌஹீத் ஜமாத், ஜமாத் மில்லதே இப்றாஹிம் மற்றும் விலாயத் அஸ் செய்லானி ஆகிய அமைப்புக்கள் தடை செய்யப்பட்டமைக்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

மேலும்..