May 15, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பயங்கரவாத விசாரணைப் பிரிவில் மாற்றம்!

உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. சேவையின் அவசியம் கருதி பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்னவால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பயங்கரவாத ...

மேலும்..

வங்கதேசத்திலிருந்து மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த ரோஹிங்கியா பெண்கள்

வங்கதேசத்திலிருந்து மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 23 ரோஹிங்கியா இளம்பெண்களை மனித கடத்தல் கும்பலிடமிருந்து வங்கதேச காவல்துறை மீட்டுள்ளது. வங்கதேசம்- மியான்மர் எல்லையோரம் அமைந்துள்ள அகதிகள் முகாமிலிருந்து தலைநகர் டாக்காவுக்கு இப்பெண்களை 4 பேர் கொண்ட மனித கடத்தல் கும்பல் அழைத்து வந்துள்ளது. இந்த 4 ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவு மே 18,ம் நாள் அதுவே எமது பலம் மௌனமான தினம்:

பா.அரியநேத்திரன்,மு.பா.உ ஈழவிடுதலை ஆயுதப்போராட்டம் மௌனித்த நாள்தான் முள்ளிவாய்க்கால் நினைவு நாளாகும் அது மே 18,ம் திகதி என்பதே உலகத்தமிழர்கள்அனைவரும் மனதார நினைவு வணக்கம் செலுத்தும் நாளாகும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைதமிழரசு கட்சியின் பட்டிருப்பு தொகுதி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் பத்தாண்டு நினைவு தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில்  முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு எதிர்வரும் 2019,மே,18ம் நாள் பத்தாவது ஆண்டு நினைவாகும் கடந்த பத்து வருடங்களுக்கு முன்இதே நாளான 2009,மே,18ம் திகதிதான் ஆயுதவிடுதலைப்போராட்டம் மௌனித்த நாளாகும். கடந்த ஒன்பது வருடங்களாக ஒவ்வொரு மே,18ம் திகதியும் முள்ளிவாய்க்கால் நினைவு வணக்கம் ஏதோ ஒருவிதமாக பல இடங்களிலும் நினைவுகூரப்பட்டு வருகிறது கடந்த 2016,ம் ஆண்டு தொடக்கம் முள்ளிவாய்க்காலில் மக்கள் ஒன்று திரண்டு பெரும் எழுச்சியாக வணக்க நிகழ்வைஉணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பதை காண முடிகிறது. ஆனால் முதலாம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு வடக்கு கிழக்கு மகாணத்தில் மட்டக்களப்பை தவிர வேறு எந்த இடத்திலும் அச்சம்காரணமாக நடத்தப்படவில்லை நாங்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஊடாக முதலாம் ஆண்டு நிகழ்வை 2009,மே,18,ல் கொக்கட்டிச்சோலை ஶ்ரீதான்தோன்றீஷ்வரர் ஆலயத்தில் விசே பூசை வழிபாடு திருவாசகம் முற்றோதி விளக்கேற்றி நினைவு உரைகளையும் நடத்தியபின் மறுநாள் 2009, மே,19, மட்டக்களப்பு மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தில் பெரிய பூசை ஒன்றை இறந்த அத்தனை உறவுகளுக்குமாக பிண்டங்கள் செய்துஅமிர்தகழி தீர்தக்குளத்தில் அவைகளை கரைத்து வேள்விப்பூசைகளை செய்தோம். அன்றில் இருந்து ஒவ்வொரு வருடமும் முள்ளிவாய்க்கால் நினைவு வணக்கத்தை தவறாது ஒவ்வொரு மேமாதம் 18,ம் திகதியும் தீபங்கள் ஏற்றிஅஞ்சலி செலுத்தி அன்னதானம் இறந்த உறவுகள் ஞாபகார்த்தமாக வழங்கி நினைவு உரைகளை நடத்திவருகின்றோம். அரசியலுக்காக முள்ளிவாய்க்கால் நினைவுகளை நாம் நடத்தவில்லை  அதற்காக அரசியல் கட்சிகள் குறிப்பாக தமிழ்தேசிய கூட்டமைப்புசெய்யக்கூடாது என சொல்வதற்கு எந்த நியாயமும் இல்லை. விடுதலைப்போராட்டம் அகிம்சைரீதியாக மூன்று சகாப்தமும் ஆயுதரீதியா மூன்று சகாப்தமும் எமது மண்ணில் இடம்பெற்றது.  அது அரசியல் ரீதியான போராட்டங்களே அன்றி அரசியல் அல்லாத தனிக்குழ போராட்டங்கள் இல்லை இந்த அரசியல் ரீதியானவிடுதலைப்போராட்டங்கள் காரணமாகவே உண்மையை புரிந்து அதற்கான தீர்வை தர மறுத்த இலங்கை அரச தலைவர்கள் இன வன்முறையாகமாற்றி இனப்படுகொலையில் ஈடுபட்டனர் என்பது உண்மை.                                                               ...

மேலும்..

சுமந்திரனின் அரசியல் செல்வாக்கு உயர்ந்திடுமென அஞ்சி மாணவர் கைதில் சித்து விளையாடும் சட்டத்தரணிகள்!

மின்னல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி்ன் நாடாளுமன்ற உறுப்பினரும்  ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் அவரது அரசியல் எதிரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்.  அவரது அரசியல் சாணக்கியம், சட்ட நிபுணத்துவம், வாதத்திறமை இவற்றால் அவரது செல்வாக்கும்  புகழும் மேலும் உயர்ந்து விடுமோ என அவரது அரசியல் எதிரிகள்,குறிப்பாக தமிழ்த் ...

மேலும்..

பல்கலை மாணவர்கள் விடுதலை: சுமனுக்கு சட்டமா அதிபர் உறுதி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வைத்து கடந்த 3ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஆகியோர் இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்களைப் பிணையில் விடுவிப்பதை அரசுத் தரப்பு ...

மேலும்..

மக்களை அச்சத்திற்குள் வைத்திருக்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது – செல்வம்

மக்களை அச்சத்திற்குள் வைத்திருக்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அத்துடன், முஸ்லிம் மக்கள் மீது தொடர்ந்து அடக்குமுறைகளை பிரயோகித்து, பயங்கரவாத செயற்பாடுகளை செய்வதற்கான மனோநிலையை ஏற்படுத்திவிடக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, ரிஷாட் பதியுதீன் குற்றவாளியாக இனங்காணப்பட்டால் அவருக்கு ...

மேலும்..

கடற்புலிகளின் தளமாக இருந்த காணியும் கிழக்கு ஆளுநரால் கொள்வனவு – ஸ்ரீநேசன் தகவல்

விடுதலைப் புலிகள் அமைப்பின் கடற்புலிகளின் தளமாக இருந்த காணியும் கிழக்கு மாகாண ஆளுநரினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு, வெருகல் பிரதேசத்தின் இராமர் தீவு என்னும் இடத்தில் இருந்த கடற்புலிகளின் காணியே ...

மேலும்..

நாடு திரும்பினார் ஜனாதிபதி மைத்திரி!

சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  நாடு திரும்பியுள்ளார். சீனாவின் பீஜிங் நகரிலிருந்து இன்று (வியாழக்கிழமை) அதிகாலை அவர் இலங்கைக்கு திரும்பியுள்ளார். உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த திங்கட்கிழமை சீனாவுக்கு பயணித்திருந்தார். ஆசிய நாகரிகங்கள் குறித்த மாநாட்டில் ...

மேலும்..

ரிஷாட்டுக்கு எதிரான பிரேரணை – ஜனாதிபதியுடன் கலந்துரையாட தீர்மானம்!

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்குவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ள கூட்டத்தில் இந்த ...

மேலும்..

மகிந்த விடுத்துள்ள கோரிக்கை..!

தற்போதைய சூழ்நிலையில், சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்‌ச கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை விடுத்துள்ள அவர், “தனது அரசியல் கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுப்பதாக ...

மேலும்..

வவுனியாவில் சிறிரெலோவினால் அனுஷ்டிக்கப்பட்ட குகன் அவர்களின் நினைவேந்தல்!

வவுனியாவில் சிறிதமிழீழ விடுதலை இயக்கத்தின் (சிறிரெலோ) இளைஞரணியினரால் கிறிஸ்ரி குகராஜாவின் (குகன்) 20வது ஆண்டு நினைவஞ்சலி உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது கடந்த 1999 ம் ஆண்டு துரோகத்தனமாக சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பாளரும் இராணுவ தளபதியுமான கிறிஸ்ரி ...

மேலும்..

சிரியாவில் ஐ எஸ் அமைப்பிடம் பயிற்சி பெறும் மூன்று இலங்கையர்கள்! விசாரணையில் வெளியான தகவல்கள்

சிரியாவில் ஐ.எஸ். ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புடன் இணைந்து பயிற்சி பெறும் மூன்று இலங்கையர்கள் தொடர்பில் சிறப்பு விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களையடுத்து, நாடு முழுவதும் பதற்ற நிலை தோன்றியது. முப்படையினரும், ...

மேலும்..

ரிஷாத்துக்கான செல்வாக்கைப் பெருக்காதீர்! பொது எதிரணியினருடனான சந்திப்பில் சீறிப்பாய்ந்தார் மஹிந்த

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவை நேற்று நேரில் சந்தித்த பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரினால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குமாறு ...

மேலும்..

யாழ். பல்கலை மாணவர் தலைவர்கள் பிணையில் இன்று விடுவிக்கப்படுவர்! – சுமந்திரனுக்கு சட்டமா அதிபர் தகவல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வைத்து கடந்த 3ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஆகியோர் இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்களைப் பிணையில் விடுவிப்பதை அரசுத் தரப்பு ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 16-05-2019

மேஷம் மேஷம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சிகளை உயரதிகாரிகள் பாராட்டுவார்கள். அமோகமான நாள். ரிஷபம் ரிஷபம்: புதிய ...

மேலும்..

VPN பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமான முறையில் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் சமூக வலைத்தளங்களில் தடை செய்யப்பட்ட போதும் VPN செயலி பயன்படுத்தி போலியான தகவல்கள் பரப்பப்படுவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர். இவ்வாறு இன ஒற்றுமையை சீர்குலைக்கும் ...

மேலும்..

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நெருக்கடி காரணமாக பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் பாடசாலைகளின் இரண்டாம் தவணைப் பரீட்சைகளை எக்காரணம் கொண்டும் இரத்துச் செய்யப்போவதில்லை என, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படுவதாக ...

மேலும்..

ஊவா,சப்ரகமுவ பல்கலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வீ.டி.கித்சிறி அறிவித்துள்ளர். இதற்கமைய, விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி விடுதிகளுக்கு வருகை தர வேண்டும் எனவும், அவர் ...

மேலும்..

திட்டமிட்டு தமிழ் மாணவர்களின் கல்வியை குழி தோண்டி புதைக்கும் முயற்சியில் கிழக்கு மாகாண ஆளுநர் ! வியாழேந்திரன் MP காரசாரமான சாடல்!

திட்டமிட்டு தமிழ் மாணவர்களின் கல்வியை குழி தோண்டி புதைக்கும் முயற்சியில் கிழக்கு மாகாண ஆளுநர் ! வியாழேந்திரன் MP காரசாரமான சாடல்! கடந்த சில தினங்களாக கிழக்கு மாகாணத்தில் தமிழ்ப் பாடசாலைகளில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியர்களை உடனடியாக வெளியேற்றி அவர்களுக்கு அண்மித்த முஸ்லிம் ...

மேலும்..

வறுமையில் உள்ள குடும்பத்துக்கு நல்லின ஆடுகள்; வழங்கினார் தமிழ் சி.என்.என். இயக்குநர் அகிலன்!

தமிழ் சி.என்.என். பத்திரிகை நிர்வாக  இயக்குநரும் மனிதநேய செயற்பாட்டாளருமாகிய கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி வறுமைக்கோட்டின்கீழ் வாழும்  குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்துக்காக நல்லின ஆடுகளை வழங்கியுள்ளார். அகிலன் முத்துக்குமாரசுவாமி மிகவும், வறுமைக்கோட்டின்கீழ் வாழும் மக்கள், வளம்குறைந்த பாடசாலைகள் என்பனவற்றுக்கு  மாதாந்த செயற்றிட்டத்தின் ஊடாக ஒவ்வொரு மாதத்துக்கும் ...

மேலும்..

அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட அரசாங்கம்

இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை (20) அரச விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அமைச்சர் வஜிர அபேவர்தன சற்று முன்னர் வெளியிட்டுள்ளார். வெசாக் விடுமுறை சனிக்கிழமை வருவதனால் திங்கட்கிழமை அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்..

முஸ்லிம்கள் மீதான வன்முறைகளின் எதிரொலி: குளியாப்பிட்டிப் பொலிஸ் அத்தியட்சகர் அதிரடியாக இடமாற்றம்!

குளியாப்பிட்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களையடுத்து, குளியாப்பிட்டிப் பொலிஸ் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று (புதன்கிழமை) முதல் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பிரதிப் பணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, நுகேகொடை பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் குளியாப்பிட்டிப் ...

மேலும்..

இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை அரச விடுமுறை!

எதிர்வரும் திங்கட்கிழமையினை பொது விடுமுறையாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. வெஷாக் பண்டிகை எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறுவதன் காரணமாகவே திங்கட்கிழமை அரச விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பினை அமைச்சர் வஜிர அபேவர்தன விடுத்துள்ளார்.

மேலும்..

இதுவரை அதிகம் வசூல் செய்து சாதனையில் இடம் பிடித்த படங்கள்! லிஸ்ட் இதோ

தென்னிந்திய சினிமாவில் தமிழ் படங்களுக்கு எப்போதும் மற்ற மொழி சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைப்பதுண்டு. அதே வேளையில் ஸ்டார் ஹீரோக்களுக்கான படங்களுக்கும் வசூலுக்கு குறைவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான பேட்ட, விஸ்வாசம் படங்களால் தமிழ் சினிமா உச்சம் பெற்றது என சொல்லலாம். ...

மேலும்..

குழந்தை பிறந்துள்ள நிலையில் வருத்தத்தில் சீரியல் நடிகர் அமித் பார்கவ்

நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் கடைசியாக நடித்திருந்தார் நடிகர் அமித் பார்கவ். அதன்பிறகு சீரியலில் நடிக்க இருக்கிறாரா அல்லது வெப் சீரியஸ் போன்று முயற்சி செய்கிறாரா என்பது தெரியவில்லை. சமீபத்தில் தனக்கும், மனைவிக்கும் பெண் குழந்தை பிறந்ததாக அதுவும் அக்ஷய திருதியை அன்று ...

மேலும்..

நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா இது? போட்டோவை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்

காமெடி நடிகர் ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ரசிகர்கள் ஏராளம். அவரது ஒல்லிக்குச்சி உடம்பை வைத்தே பல படங்களில் காமெடி செய்திருப்பார்கள். ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரே ஒரு மகன் உள்ளார். அவர் தற்போது சாமியாராக மாறிவிட்டாராம். சித்தர்கள், சாய் பாபா, இயேசுவை நான் நேரில் சந்தித்திருக்கிறேன் என ...

மேலும்..

அதிகாரப்பூர்வமாக வந்தது ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் சூப்பர் புரொமோ

குபு சிகு குபு சிகு பிக்பாஸ் இந்த வார்த்தையை யாரும் மறந்திருக்க மாட்டோம். எந்த நிகழ்ச்சி மக்களை பரபரப்பாக வைத்ததோ இல்லையோ பிக்பாஸ் செய்தது. மக்களின் ஆர்வத்தால் இந்நிகழ்ச்சியில் இரண்டாவது சீசன் வந்தது, அதுவும் மக்களின் பேராதரவை பெற்றது. கடந்த சில நாட்களாக ...

மேலும்..

நேர்கொண்ட பார்வை படத்துக்கு போடப்பட்ட செம மாஸ் பிளான்- தல மாஸ் இனி வேறலெவல்

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. படத்தில் முக்கிய காட்சிகள் ஏற்கெனவே எடுக்கப்பட்டுவிட்டதாகவும், மற்ற சில காட்சிகள் எல்லாம் தற்போது எடுக்கப்பட்டு வருகிறதாம். பாடல்களின் வேலைகள் ஒருபக்கம் நடந்து வருகிறது, அதை யுவன் ஷங்கர் ராஜா ஒரு வீடியோவில் கூறியிருந்தார். ...

மேலும்..

பிரபல இளம் நடிகரை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த நடிகை டாப்ஸி- யாரு பாருங்க

நடிகை டாப்ஸி ஆரம்பத்தில் கதை சரியாக தேர்வு செய்யாமல் கவர்ச்சி என்ற ரூட்டில் சென்றவர். பின் சுதாரித்துக் கொண்டு தனக்கு நடிப்பை வெளிக்காட்ட முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் ஹிந்தியில் வந்த பிங்க் என்ற படத்தின் ...

மேலும்..

ஹபரண வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு: இருவர் காயம்

ஹபரண – ஹொரிவில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். ஹபரண – ஹொரிவில பாலத்திற்கு அருகிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது. அனுராதபுரத்திலிருந்து பொலன்னறுவை நோக்கிப் பயணித்த பஸ் ஒன்றிற்கு இடம்வழங்குவதற்காக, எதிர்த்திசையில் பயணித்த டிப்பர் தரித்து நின்றுள்ளது. இதன்போது, ...

மேலும்..

நாமல் குமார குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஒப்படைப்பு

வறக்காபொல பொலிஸ் நிலையத்தில் நேற்று (14ஆம் திகதி) கைது செய்யப்பட்ட ஊழலுக்கு எதிரான அமைப்பின் நாமல் குமார, விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, மஹசொஹொன் படையணியின் பிரதானி அமித் வீரசிங்க மற்றும் புதிய சிங்கள தேசிய அமைப்பின் பணிப்பாளர் சுரேஷ் பிரியசாத் ...

மேலும்..

இரண்டாம் தவணைப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு

பாடசாலைகளின் இரண்டாம் தவணைப் பரீட்சைகளை எக்காரணம் கொண்டும் இரத்துச் செய்யப்போவதில்லை என, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகள் வழமைபோன்று முன்னெடுக்கப்படுவதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம். ரத்னாயக்க தெரிவித்துள்ளார். மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி காணப்பட்டாலும், அடுத்த இரு வாரங்களுக்குள் வழமைக்குத் திரும்பும் ...

மேலும்..

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாக அமைச்சு தெரிவிப்பு

நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் குறைவடைந்துள்ளதாக, மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வள அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால், நீர்மின் உற்பத்தி குறைவடைந்துள்ளதாக அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதனிடையே, நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் அடுத்த சில ...

மேலும்..

யாழில் இன்று அதிகாலை விசேட அதிரடிப்படை சுற்றிவளைப்பு! கூரிய ஆயுதங்களுடன் நபர் கைது!

கொக்குவில் காந்தி லேனில் சந்தேகத்துக்கு இடமான வீடு ஒன்றைச் சுற்றிவளைத்த இராணுவத்தினர், அங்கிருந்து வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களை மீட்டுள்ளனர். இராணுவத்தினரும் சிறப்பு அதிரடிப் படையினரும் இணைந்து இன்று காலை 6 மணிக்கு இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர். அதனையடுத்து அந்த வீட்டில் உள்ள ...

மேலும்..

முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்த தம்பதியினரின் கனவை சிதைத்த வைத்தியசாலை! கதறும் தந்தை

வைத்தியசாலையின் அசமந்தத்தால் எனது முதல் குழந்தையை இழந்துவிட்டேன் - இறந்த குழந்தையுடன் கதறும் ஆசிரியரான தந்தை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அசமந்த தனத்தால் எமது முதல் குழந்தையை நாம் இழந்துவிட்டோம் என ஆசிரியரான தந்தை ஒருவர் இறந்த தனது குழந்தையுடன் கதறி அழுத ...

மேலும்..

பல்கலை மாணவர்கள் கைது: ஒருபோதும் ஏற்கவே முடியாது! – சந்திரிகா சுட்டிக்காட்டு

"யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலளர் ஆகியோரைப் பயங்கரவாதச் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து தடுத்து வைத்திருப்பதை ஒருபோதும் ஏற்கவே முடியாது." - இவ்வாறு தெரிவித்தார் தேசிய நல்லிணக்க செயலணியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க. இராணுவத்தினர், விசேட ...

மேலும்..

காரின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் – ஏறாவூரில் சம்பவம்!

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரயில் நிலைய வீதியை அண்டியுள்ள வீடொன்றில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட பெற்றோல் குண்டு தாக்குதலில் குறித்த கார் தீக்கிரையாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்றதாக காரின் உரிமையாளர் ஏ.எஸ்.எம். நௌஷாத் (வயது ...

மேலும்..

தீவிரவாதி இன்ஷாப் மனைவியின் வீட்டுக்குச் சென்றவர்கள் சிக்கினர்!

கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த மௌலவி ஒருவர் கொள்ளுப்பிட்டியில் வைத்து பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவருடன் மாளிகாவத்தையைச் சேர்ந்த மேலும் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் தற்கொலைத் தாக்குதல் செய்த தீவிரவாதி இன்ஷாப் என்பவரது மனைவியின் கொள்ளுப்பிட்டி வீட்டுக்குச் சென்றிருந்த நிலையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகிகள் பிரார்த்தனை ...

மேலும்..

அரசியல்வாதியின் தலைமையில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்: சாட்சியங்கள் உண்டு! – மோகன் அதிர்ச்சி தகவல்

காத்தான்குடியில் உள்ள பிரபல அரசியல்வாதியின் தலைமையில் இயங்கிய ஆயுதக் குழுவினால் கடந்த காலங்களில் காணாமல்போனோரில் பலர் கொல்லப்பட்டு மட்டக்களப்பில் புதைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் தெரிவித்தார். அத்தோடு குறித்த சடலங்கள் எங்கு புதைக்கப்பட்டுள்ளன என்பதை அடையாளப்படுத்துவதற்கான சாட்சியங்கள் தங்களிடம் ...

மேலும்..

வன்முறைகள் இடம்பெற்ற பகுதிகளில் படையினர் ரோந்து!

கடந்த சில நாட்களாக வன்முறைகள் இடம்பெற்ற ஹெட்டிபொல, கொட்டாம்பிட்டிய உள்ளிட்ட பகுதிகளில் படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியான வன்முறைச் சம்பவங்கள் பதிவாகின. குறிப்பாக கடந்த இரண்டு ...

மேலும்..

வெளிநாட்டு படைகள் களத்தில்? வெலிகந்தை புகையிரத நிலையத்தில் பயங்கரவாத சந்தேகியைக் கைதுசெய்தது யார்?

வெலிகந்தை புகையிரத நிலையத்தில் வைத்து ஒரு தீவிரவாத சந்தேகியை சிறப்பு படைப்பிரிவு ஒன்று கைதுசெய்வது போன்றதான புகைப்படம் வெளியாகியுள்ளது. யார் கைதுசெய்யப்பட்டார், எப்பொழுது கைதுசெய்யப்பட்டார் என்ற விபரம் இதுவரை தெரியவரவில்லை. ஆனால் வெளியான புகைப்படங்கள் சில சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பிவருகின்றன. அந்தப் புகைப்படத்தில் உள்ள ...

மேலும்..

பருத்தித்துறையில் இராணுவ சீருடைகளை ஒத்த ஆடைகளுடன் 11 பேர் கைது

பருத்தித்துறையில் இராணுவச் சீருடைகளை ஒத்த ஆடைகளுடன் பதினொரு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறையில் புடவைக் கடைகள் மற்றும் தையல் நிலையங்கள் ஆகியன நேற்று (செவ்வாய்க்கிழமை) சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போதே குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த தேடுதலின்போது இராணுவம் மற்றும் விசேட அதிரடி ...

மேலும்..

கொழும்பு – மட்டக்களப்பு ரயிலில் மோதி யானை பலி

மின்னேரிய படுஓய பகுதியில் ரயிலில் மோதுண்டு காட்டு யானையொன்று உயிரிழந்துள்ளது. மின்னேரிய தேசிய சரணாலயத்திற்குரிய யானையே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பிலிருந்து இன்று (புதன்கிழமை) காலை மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டே குறித்த யானை உயிரிழந்துள்ளது. எனினும், இவ்விபத்தினால் ரயில் போக்குவரத்திற்கு எவ்வித ...

மேலும்..

உடல் முழுதும் கறுப்பு நிறத்தைக்கொண்ட இராணுவம்; பிள்ளைகளின் மனநிலை எவ்வாறு இருக்கும்? பதைபதைக்கும் தாய்

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய பதற்ற நிலைக்கு அரசே காரணமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார். அத்துடன் இராணுவத்தினர் உருமறைப்பில் பாதுகாப்புக் கடமைகளில் தற்போது ஈடுபட்டிருப்பது, தமிழ் மக்கள் மத்தியிலும், பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் பலத்த பீதியை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பிரபாகரனின் படத்தை ...

மேலும்..

முஸ்லிம் பயங்கரவாதிகளுடன் ரிஷாத் நேரடித் தொடர்பு! – ஆதாரங்கள் உள்ளன என்கிறார் ரத்தன தேரர்

“அமைச்சர் ரிஷாத் பதியுதீன் முஸ்லிம் பயங்கரவாதிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளமைக்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன.” – இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றிடம் இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “போதிய ஆதாரங்கள் இருப்பதன் காரணமாகவே நாம் ...

மேலும்..

யாழ் பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஆகிய மூவரையும் விடுவிக்கக் கோரி மாணவர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாக முன்றலில் இந்தக் ...

மேலும்..

குண்டு வெடிப்பு சத்தத்தால் யாழில் பதற்றம்!

யாழ். மூளாய் பகுதியில் குண்டு வெடிப்பு சத்தத்தால், மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு அப்பகுதியில் உள்ள வீடுகளில் அதிர்வுகளும் ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை பாரிய குண்டொன்று வெடித்ததைப்போன்று சத்தம் எழுந்துள்ளது. அதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளுக்கு வெளியே ...

மேலும்..

அலாவுதீன் முஹான்தான் கொச்சிக்கடை தற்கொலைதாரி! – மரபணுவில் உறுதி; பெற்றோரும் வாக்குமூலம்

உயிர்த்தெழுந்த ஞாயிறன்று கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய அலாவுதீன் அஹமட் முஹான் என்பவரின் மரபணு, அவரது பெற்றோரின் மரபணுவுடன் ஒத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலைக் குண்டுதாரியின் மரணம் தொடர்பான விசாரணைகள் நேற்றைய தினம் கொழும்பு பிரதான நீதிவான் ...

மேலும்..

மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம்! – சபாநாயகர் வலியுறுத்து

இனவாதம், மதவாதம் போன்ற தீயை உருவாக்க முயன்று வருபவர்கள் எதிர்கால சந்ததியினரின் வாழ்வில் தீ மூட்டுபவர்களாவர் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். சபாநாயகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- "இவ்வாறான நடவடிக்கையின் மூலம் எதிர்கால சந்ததியினரின் எதிர்கால வாழ்வை 1983ஆம் ...

மேலும்..

மனித உயிர்களை காக்க நீதியை நிலைநாட்டுங்கள்: அரசாங்கத்திடம் அங்கிலிகன் ஆயர் வேண்டுகோள்

மனித உயிர்களையும், சொத்துக்களையும் பாதுகாப்பதற்கு கட்சி பேதமின்றி நீதியை நிலைநாட்டுமாறு அங்கிலிகன் திருச்சபையின் ஆயர் டிலோராஜ் கனகசபை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் இந்த அர்த்தமற்ற கலவரங்களையும், ...

மேலும்..

இன, மத, மொழி பேதமின்றி அனைவரும் தீவிரவாதத்திற்கு எதிராக செயற்பட முன்வரவேண்டும்! சிவமோகன் எம்.பி

இன, மத, மொழி பேதமின்றி அனைவரும் தீவிரவாதத்திற்கு எதிராக செயற்பட முன்வரவேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா ...

மேலும்..

இளஞ்செழியனின் தந்தையின் இறுதி கிரியைகளில் மாவை பங்கேற்பு

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் தந்தையின் இறுதி கிரியைகளில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பங்குபற்றியிருந்தார். திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் தந்தை சதாசிவம் மாணிக்கவாசகரின் பூதவுடல் நேற்று (செவ்வாய்க்கிழமை) வேலணையில் தகனம் செய்யப்பட்டது. இந்த இறுதி கிரியைகளிலேயே தமிழரசுக் ...

மேலும்..

நாட்டில் தெங்குச் செய்கையை மேம்படுத்த தீர்மானம்

நாட்டில் தெங்குச் செய்கையை மேம்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக செய்கையாளர்களைத் தௌிவூட்டுவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக, தெங்கு அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், செய்கையாளர்களுக்கு புதிய தென்னங்கன்றுகளை வழங்கவுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது.

மேலும்..

பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர் பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தி பணிக்கு செல்பவர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக, போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாளாந்தம் ரயில்வே திணைக்களத்துக்கு 16 மில்லியன் வருமானம் கிடைத்துவந்த நிலையில், கடந்த 21ஆம் திகதி தாக்குதல்களின் பின்னர் ...

மேலும்..

ஈரானுடனான போரை அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை – மைக் பொம்பியோ

ஈரானுடனான போரை அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை என, அந்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் மைக் பொம்பியோ (Mike Pompeo) தெரிவித்துள்ளார். ஈரானை ஒரு சாதாரண நாடாகவே அமெரிக்கா பார்ப்பதாகவும் எனினும் வரி விதிப்பு தொடர்பில் அந்நாடு முன்னெடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பதில் வழங்கப்படும் எனவும் அவர் ...

மேலும்..

நாட்டில் அமைதியைப் பேணுமாறு இராணுவத் தளபதி வலியுறுத்தல்

இனம் அல்லது மத ரீதியில் வன்முறைப் போக்கைக் கடைப்பிடிப்பது மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதன் மூலம் தீவிரவாதிகளின் நோக்கம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அவ்வாறான நடவடிக்கைகளைத் தவிர்த்து நாட்டில் அமைதியைப் பேணுமாறு அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார். கடந்த சில ...

மேலும்..

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி போராட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டம் யாழ். பல்கலைக்கழக வளாக முன்றலில் இன்று (புதன்கிழமை) காலை 9 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் பத்தாண்டு நினைவு பத்தாண்டுக்கு முன்னும் பின்னும்!

முள்ளிவாய்கால் பத்தாண்டு நினைவுக்கவிதை:  கவிஞர் அம்பிளாந்துறையூர் அரியம் வரிகள்! பத்தாண்டுக்கு முன்னும் பின்னும்! பத்தாண்டுகளுக்கு முன் இதே நாள் பதறியது ஒர் இனம்! பரிதவித்து உறவை பறிகொடுத்து அழுத்து! புலம்பியது ஒப்பாரி வைத்து ஆர்பரித்தது! ஆம் 2009,மே 18,•••••! நாங்கள் ஏங்கினோம்! கதறினோம்! கத்தினோம்! ஆனால்...! பால்சோறு கட்டை சம்பல் வழங்கி கொண்டாடியது இன்னோர் இனம்! மாடுவெட்டி கந்தரி  கொடுத்து பட்டாசு கொழுத்தியது வேறோர் இனம்! இனப்படுகொலையால் எம்மினம் அழிந்தது! எள்ளி நகை செய்து எம்மவரை தூற்றினர் சிலர்  எல்லாம் முடிந்ததென்று வாய் விட்டு சிரித்து விழாவும் நடத்தினர்! சந்தி வீதி வீடுகள் எல்லாம் இனிப்புக்கொடுத்து இனப்படுகொலையை சுவைத்தனர்! கலந்தர் கடையிலும் காமினியின் வீட்டிலும் கண்ட கண்ட ஊரிலும் களியாட்டம் விழா காலை மாலை எல்லாமே! கலகலப்பு மகிழ்ச்சி கொண்டாட்டம்! கண்ணீர் சிந்திநாம் கவலையுடன் தான் இருந்தோம்! பாராளுமன்றத்திலும் எமை பார்வையால் கேலிசெய்தார்! படைகளுக்கு புகழ்மாலை போட்டு ஊர்வலமும் வைத்தார்கள்! பார்த்துக்கொண்டு பாவிகள் நாம் ஏங்கினோம்! இன்று பத்தாண்டுக்குபின்••••• ! ஆம் 2019,மே,18..•••! பால்சோறு கொடுத்தவர்களும்!  பட்டாசுகொழுத்தியவர்களும்! மாறி மாறி மோதல் செய்யும் கோலம்! ஆண்டவன் நியதி இது என்பதா? ஆணவம் சொல்லும் கதை என்பதா? மாண்டோரை நினைத்து வணங்கும் பத்தாண்டில்! மாற்றம் ஏதும் எமக்கில்லை இருந்தும்! காட்சிகள் கண்டோம் கண்முன்னே நாம்! முள்ளிவாய்கால் நினைவுகளுடன்! முழு நாடும் அச்சம் கொண்டு தவிக்கிறது! எம்மை பார்த்து ஏளனம் செய்தவர்கள்! தம்மை பாதுகாத்துக்கொள்ள முடியாமல் தவிர்கிறார்கள்! ஓ.. மனிதனே..! எல்லோருக்கும் எல்லாம் வரும்! இறைவனின் நியதி எவராலும் மாறாது! புரிந்துகொள்வாய்! அறிந்து கொள்வாய்! முள்ளிவாய்கால் முடிவல்ல ..! மூடிவைக்கும் புத்தகமும் அல்ல..! அது வரலாறு கண்ட இனப்படுகொலை நாள்! வலிசுமந்தவர்கள் வாழும் வரை..! வதை தந்தவர்கள் உணரும் வரை..! வாழ்வுக்கான எமது பயணம் ஒயாது! பத்தாண்டுக்கு முன்னும் பின்னும் உணர்வாய்! -அம்பிளாந்துறையூர் அரியம்-

மேலும்..

ரிஷாத்துக்கு எதிரான பிரேரணையை கூட்டமைப்பினர் ஆதரிக்க வேண்டும்!

- சம்பந்தனிடம் மாகல்கந்தே சுதந்த தேரர் வலியுறுத்து  "அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் சபையில் கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரிக்க வேண்டும்." - இவ்வாறு கோரிக்கை ...

மேலும்..

இந்நாட்டில் பயங்கரவாதம் சிங்கள தெற்கிலேயே ஆரம்பித்தது – தேசிய வழி இயக்க அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் மனோ

பிரதமர் பண்டாரநாயக்காவை படுகொலை செய்ததன் மூலம் இலங்கையில் பயங்கரவாதம், தனிநபர் பயங்கரவாதமாக தென்னிலங்கையிலேயே முதலில் ஆரம்பித்தது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். பின்னர் ஆயுத செயற்பாடுகள் பயங்கரவாத இயக்கங்களாக அறியப்பட்டு, சிங்கள பயங்கரவாதம் என்ற பெயரில் தெற்கில் சொல்லப்பட்டு, பின்னர் ...

மேலும்..

மன்னாரில் 508 ஏக்கர் ஹிஸ்புல்லாவின் நிலம்! – உண்மையை புட்டுவைத்தார் சாள்ஸ் எம்.பி.!

மன்னார் ஓலைத்தொடுவாய் உவரி பகுதியில் உள்ள சுமார் 508 ஏக்கர் காணிகள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான நிறுவனத்தினூடாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். அத்தோடு அந்த காணிகள் கொள்வனவு ...

மேலும்..

சப்ரகமுவ பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

நாட்டில் நிலவும் பாதுகாப்பு சூழல் காரணமாக மூடப்பட்டிருந்த சப்ரகமுவ பல்கலைக்கழகம் எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக, பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, மாணவர்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் ...

மேலும்..

சந்தேகத்திற்கிடமான பொருட்களுடன் ஜேர்மன் பெண் யாழில் கைது

சந்தேகத்திற்கிடமான பொருட்களுடன் ஜேர்மன் பெண்ணொருவர் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ரயிலில் பயணித்த குறித்த பெண் இன்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் அவரை விசாரணை செய்ததுடன், அவரது உடமைகளையும் சோதனையிட்டுள்ளனர். அதன்போது அவரிடமிருந்து ...

மேலும்..

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன !

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது தவணைக்கால தேர்தல் முடிவுகள் தேர்தல் ஆணையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளன (Transnational Government of Tamil Eelam-TGTE) OHIO , UNITED STATES OF AMERICA, May 11, 2019 /EINPresswire.com/ -- நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது தவணைக்காலத்தில் தேர்தல் ...

மேலும்..

எரியும் நெருப்பிற்கு மத்தியில் அரசியல் செய்வதை நிறுத்துங்கள்: அஸ்கிரிய பீடம்

எரியும் நெருப்பிற்கு மத்தியில் அரசியல் செய்வதை நிறுத்தி, நாட்டின் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு அஸ்கிரிய பீடம் அரச தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்கர் வெடருவே உபாலி தேரர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் ...

மேலும்..

யாழில் முஸ்லிம் நபர்களின் அடையாள அட்டைகள் மீட்பு – பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டம் தேவரிர்குளம் பகுதியில் இரு முஸ்லிம் நபர்களின் அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியல் இன்று (புதன்கிழமை) காலை கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட அடையாள அட்டைகளை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்ப்பாணம் பொலிஸார், ...

மேலும்..

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவோருக்கு பத்தாண்டு சிறை: பொலிஸ் பேச்சாளர்

நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான குற்றம் உறுதிசெய்யப்படின் பத்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு ...

மேலும்..

விடுதலைப் புலிகள் நேருக்கு நேர் நின்று போராடியவர்கள்: தற்போதைய நிலைமை வேறு – தயாசிறி

விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற போர் இலகுவானது எனவும் அவர்கள் நேருக்கு நேர் நின்று போராடினார்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, தற்போதைய நிலைமை வேறு எனக் குறிப்பிட்ட அவர், முஸ்லிம் தீவிரவாதிகள் அனைவரையும் உடனடியாக ...

மேலும்..

தாக்குதல்களுக்கு உரிய நடவடிக்கை இல்லையேல் நிலைமை மோசமடையும்! – இலங்கைக்கு ஐ.நா. எச்சரிக்கை

"இனவாத ஆயுத மோதலின் அதிர்ச்சியிலிருந்து மீள முயற்சித்துவரும் இலங்கையை, தற்போதைய தாக்குதல்கள் மீண்டும் பின்னோக்கி நகர்த்தி வருகின்றது." - இவ்வாறு இனப்படுகொலைகளைத் தடுப்பதற்கான ஐ.நாவின் சிறப்பு ஆலோசகர் அதாமா டெய்ங் மற்றும் இலங்கையின் மத சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்கான ஐ.நா. ...

மேலும்..

தேசிய பாதுகாப்பிற்காக 11 அம்சங்கள் அடங்கிய கோரிக்கை கையளிப்பு!

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்காக பதினொரு அம்சங்கள் அடங்கிய கோரிக்கையொன்றினை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முன்வைத்துள்ளது. கொழும்பில் நேற்று(செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா இந்த ...

மேலும்..

ஆட்சியாளர்களுக்கு சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை!

பயங்கரவாதத்தை ஒழிக்க ஆட்சியாளர்கள் எவரேனும் தடையாக இருந்தால் அவர்களை நீக்கிவிட்டு புதிய பயணத்தை ஆரம்பிப்போம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று(செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற “தேசத்திற்கான வழி” மாநாட்டில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் ...

மேலும்..

மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள விசேட உத்தரவு!

அமைதியான சூழலை உருவாக்குவதற்காக மாகாண மட்டத்தில் விசேட வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாகாண ஆளுநர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மாகாண சபைகள் கலைக்கப்பட்டிருந்தாலும் முன்னாள் முதலமைச்சர்களின் பங்களிப்புடன் அனைத்து மாகாண சபைகளையும் மீள அழைக்கப்பட்டு அந்தந்த மாகாணங்களின் பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் குறித்து ...

மேலும்..

அனலை தீவு வைத்தியசாலைக்கு புதிய அம்புலன்ஸ் வண்டி கையளிக்கப்பட்டது

புதிதாக பதவியேற்ற பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்கள் பணிப்பின் பெயரில் கடற்படையினரின் உதவியுடன் இன்று அனலைதீவிற்கான புதிய அம்புலன்ஸ் வண்டி கொண்டுவரப்பட்டது கடந்த மாதம் மத்திய சுகாதார அமைச்சினால் யாழ் மாவட்டத்திலுள்ள் பிராந்திய வைத்தியசாலைகளுக்கான புதிய அம்புலன்ஸ் வண்டிகள் ...

மேலும்..

நாட்டில் எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்ட போதிலும் அரசாங்கம் அபிவிருத்தி பணிகளை கைவிடவில்லை.அமைச்சர் ராதாகிருஸ்ணன் தெரிவிப்பு.

மலையகத்தில் இன்று இந்த அரசாங்கம் வந்த பின் வீடுகளை கட்டிகொடித்திருக்கின்றோம். வீதிகளை அபிவிருத்தி செய்திருக்கின்றோம். பாடசாலை கட்டிடங்களை கட்டிக்கொடுத்திருக்கின்றோம். இந்த தோட்டத்திற்கு கூட வீடமைப்பு அதிகாரசபையின் 25 வீடுகளை கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.தோட்டப்பகுதிக்கு அதிகாமான அபிவிருத்திகளை மேற்கொண்டது. இந்த அரசாங்கமே இன்று ...

மேலும்..