May 16, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அவசரகாலச் சட்டம் அவசியம் – சித்தார்த்தன் வலியுறுத்து

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையிலிருந்து மீள அவசரகாலச் சட்டம் அவசியமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். அத்தோடு அவசரகாலச் சட்டம் ஜனநாயக ரீதியாக பாதிப்பினை ஏற்படுத்தும் பட்சத்தில் மாத்திரம் அதனை எதிர்க்க வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழில் இன்று ...

மேலும்..

முஸ்லிம்களை போன்று பெரும்பான்மை சமூகத்தினரும் நடந்துகொள்ள வேண்டும் – மஸ்தான்

முஸ்லிம் மக்கள் எவ்வாறு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை காட்டிக்கொடுத்தார்களோ அதேபோல பெரும்பான்மை சமூகத்தில் இருக்கின்ற மக்கள் இனவாத தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்டவர்களை இனங்காட்ட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்  தெரிவித்துள்ளார். குளியாப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

தாக்குதல் சம்பவங்கள் – கைது செய்யப்பட்டவர்களில் 20 பேருக்கு நேரடி தொடர்பு

கடந்த மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைதான 78 பேரில் 20 பேர் தாக்குதல்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த 20 பேரிடமும் ...

மேலும்..

தாக்குதலுடன் தொடர்புடையவரை விடுவிக்குமாறு 3 தடவைகள் ரிஷாட் கோரினார்! – இராணுவ தளபதி அதிர்ச்சி தகவல்

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை விடுவிக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் 3 தடவைகள் தன்னிடம் கோரிக்கை விடுத்ததாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக தெரிவித்துள்ளார். எனினும் அவரது கோரிக்கையை தான் ஏற்கவில்லை என்றும் ஒன்றரை ...

மேலும்..

மாளிகைக்காடு பிரதேசத்தில் பாழடைந்த நீர் தேக்கத்தில் போடப்பட்ட நிலையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

பாழடைந்த நீர் தேக்கத்தில் போடப்பட்ட நிலையில் துப்பாக்கி தோட்டாக்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. இன்று(16) சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாளிகைக்காடு காரைதீவு எல்லைப்பகுதியில் அமைந்துள்ள லெனின் வீதி மற்றும் சித்தானைக்குட்டி கோயில் அருகாமையில் உள்ள கைவிடப்பட்ட வீட்டில் பின்பக்கமாக நீர் தேங்கி காணப்பட்ட குழி ...

மேலும்..

ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய நபரை காப்பாற்ற முயற்சித்த முக்கிய அமைச்சர்! உண்மையை வெளிபடுத்திய இராணுவ தளபதி

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய நபர் தொடர்பில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் கரிசனை கொண்டிருந்ததாக இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய நபர் ஒருவர் தெஹிவளையில் கைது செய்யப்பட்ட போது, அவரை விடுவிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டதாக ...

மேலும்..

ஆரம்பத்திலேயே சொதப்பிய பொது எதிரணி! – ரிஷாத்துக்கு எதிரான பிரேரணை நிராகரிக்கப்படக்கூடிய சாத்தியம்

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிராகரிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையிலான குழுவினரால் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் இன்று கையளிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன ...

மேலும்..

நல்லூர் ஆலயத்தை தாக்குவோம்! அநாமதேய கடிதத்தால் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

யாழ். நல்லூர் ஆலயத்திற்கு இன்றையதினம் வந்த அநாமதேய கடிதத்தால் ஆலய வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சாதாரணமாக பேனையால் எழுதப்பட்ட இந்த கடிதம் ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆளுநர் பொலிசாரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நல்லூர் ஆலயத்தை தாக்கவுள்ளதாக அனுப்பப்பட்ட குறித்த ...

மேலும்..

குளவிகொட்டுக்கு இலக்காகி 6 பேர் பாதிப்பு

(க.கிஷாந்தன்) லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை பாமஸ்டன் தோட்டத்தில் 16.05.2019 அன்று முற்பகல் 12 மணியளவில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 6 பேர் குளவிகொட்டுக்கு இலக்காகி லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மரம் ஒன்றில் இருந்த குளவி கூடே இவ்வாறு கலைந்து வந்து ...

மேலும்..

Tik Tok-ல் மாஸ் காட்டிய விஜய், தனுஷ், இத்தனை கோடி பேரா! பிரமாண்ட சாதனை

டிக் டாக் ஆப் இன்றைய இளைஞர்களின் மிகவும் பிரபலமான ஆப். இதில் பல இளைஞர்கள் தங்கள் திறமையை வீடியோவாக பதிவு செய்து வருகின்றனர். ஏன், சில பெண்கள் இந்த டிக் டாக் மூலம் ஹீரோயினாக கூட ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் கடந்த ...

மேலும்..

தர்பார் படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் என்ன வெளியான தகவல்- இப்படி ஒரு சுவாரஸ்யமா?

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் முதன்முதலாக ரஜினி நடிக்கும் படம் தர்பார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் மும்பையில் நடந்து வருகிறது, அவ்வப்போது ஷுட்டிங் ஸ்பாட்டில் ரஜினியை எடுக்கப்படும் புகைப்படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. படம் குறித்து ஒரு சுவாரஸ்ய செய்தி, இப்படத்தில் ரஜினி இரண்டு ...

மேலும்..

பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொள்கிறாரா பிரபல திருநங்கை?- வைரலாகும் புகைப்படம் தொலைக்காட்சி 2 hours ago by Mahalakshmi

ரசிகர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெரிதும் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. நிகழ்ச்சியின் ஆரம்பமாக புரொமோ வீடியோ ஒன்றை பிக்பாஸ் குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர். அந்த வீடியோவே நன்றாக வைரலானது. தொகுப்பாளர் யார் என்பது தெரிந்துவிட்டது அடுத்தக்கட்டமாக ரசிகர்களின் ஒரே கேள்வி போட்டியாளர்கள் பற்றி ...

மேலும்..

பிரபல தொலைக்காட்சி சீரியலில் பெண்களை தவறாக சித்தரிக்கும் காட்சி- சின்மயி எடுத்த அதிரடி முடிவு, சீரியல் இனி வராதா?

சீரியல்கள் என்பது மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டது. வீட்டில் இருக்கும் பெண்கள் ஒரு நாள் சீரியலை பார்க்கவில்லை என்றாலும் அவ்வளவு டென்ஷன் ஆகிவிடுவார்கள். அதை நாமே நமது வீட்டில் பார்த்திருப்போம், இப்படி பெரிய மக்கள் கூட்டத்தை கட்டிப்போட்டிருக்கும் சீரியல்கள் ...

மேலும்..

விஜய்யின் 63வது படத்தில் புதிதாக இணைந்துள்ள இளம் நடிகை- அடுத்த அப்டேட்

அட்லீ விஜய் 63வது வேலைகளில் படு பிஸி. படத்திற்கான ஷுட்டிங் சென்னையில் பெரிய செட் போட்டு நடந்து வருகிறது. விளையாட்டு மைதானம் என்பதால் சில இடங்களில் இருந்து புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் படப்பிடிப்பு புகைப்படங்களை லீக் செய்து விடுகின்றனர். தற்போது இந்த படத்தில் ...

மேலும்..

குறுகிய அரசியல் இலாபங்களுக்காக முஸ்லிம்களைப் பகடைக்காயாக்காதீர்! – கிழக்கு முன்னாள் முதல்வர் நஸீர் ஆவேசம்

"சமீபகாலத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நாட்டின் பலபகுதிகளில் தோற்றிவிக்கப்பட்ட அசம்பாவிதங்களும், கருத்துருவாக்கங்களும் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக முஸ்லிம்களைப் பகடைக்காயாக்கும் அறிகுறிகளைக் கொண்டவையாகவே இருக்கின்றன. இச்சம்பவங்கள் அரசை ஆட்டங்காணச் செய்யும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவையாகவும் கருதவேண்டியுள்ளது. இவற்றில் சம்பந்தப்பட்ட அனைவரும் சட்டத்தின்பிடியில் கொண்டு ...

மேலும்..

ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் நாடு திரும்பினர்

சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் இன்று (16ஆம் திகதி) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். ஆசிய நாகரிகங்கள் பற்றிய சர்வதேச மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி சீனாவிற்கு சென்றிருந்தார். சீன ஜனாதிபதி ஸீ ஜின் பிங் தலைமையில் முதல் தடவையாக ஏற்பாடு ...

மேலும்..

பொது சட்ட அமைப்பை உருவாக்கும் யோசனை தொடர்பிலான பேச்சுவார்த்தை இன்று

இலங்கையர்கள் அனைவருக்காகவும் பொது சட்ட அமைப்பொன்றை உருவாக்கும் யோசனை தொடர்பில் இன்று (16ஆம் திகதி) சில கட்சிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. இதன்போது, அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க ...

மேலும்..

‘Batticaloa Campus’ தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க கோப் குழு தீர்மானம்

‘Batticaloa Campus’ எனும் பெயரில் மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்படும் பல்கலைக்கழகம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பொது முயற்சியாண்மைக்கான தெரிவுக்குழு எனப்படும் கோப் குழு தீர்மானித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் 21ஆம் திகதி கோப் குழு கூடவுள்ளதாக, குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னரான பொருளாதார இழப்பு தொடர்பில் மத்திய வங்கி மதிப்பீடு

கடந்த ஏப்ரல் 21 தாக்குதல்களின் பின்னர் ஏற்பட்ட பொருளாதார இழப்பு தொடர்பில் மதிப்பீடு செய்வதற்கு, இலங்கை மத்திய வங்கி ஆரம்பித்துள்ளது. பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள குறுகியகால மற்றும் நீண்டகால இழப்புகள் தொடர்பில் அடையாளம் காணப்படவுள்ளதாக பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது வழங்கல் அமைச்சரவை அந்தஸ்தற்ற ...

மேலும்..

வட கொரியாவில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் மக்கள் பெரிதும் பாதிப்பு

வட கொரியா, வரலாற்றில் மிகக் கொடூரமான வறட்சி காலநிலைக்கு முகங்கொடுத்துள்ளது. கடந்த 37 வருடங்களில் இந்த வருடத்திலேயே அதிக வறட்சி ஏற்பட்டுள்ளதாக, வட கொரியா தெரிவித்துள்ளது. இதனையடுத்து, வட கொரியாவைச் சேர்ந்த 10 மில்லியனுக்கும் அதிகமானோர் அவசர உணவுத்தேவையை எதிர்நோக்கியுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை ...

மேலும்..

இலங்கை அரசாங்கத்திடம் ஐரோப்பிய ஒன்றியம் ​விடுத்துள்ள வேண்டுகோள்

சமூக வன்முறைகள் இடம்பெறும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் குற்றச் செயல்களைப் புரிந்தவர்கள் மற்றும் தூண்டியவர்கள் தொடர்பில் சட்டத்தை ஒரே வகையில் அமுல்படுத்துவதை உறுதிசெய்யுமாறு, இலங்கை அரசாங்கத்திடம் ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதேவேளை, வன்முறைகளுடன் தொடர்புபட்டவர்களைக் கைது செய்தமையை வரவேற்பதாக, ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள ...

மேலும்..

தேசிய அடையாள அட்டையைப் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஒருநாள் சேவை மூலம் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்கு வருகைதருவோரின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாகவே இந்த நிலைமை தோன்றியுள்ளதாக, பணிப்பாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். இதன்படி, ஒருநாள் சேவைக்காக ...

மேலும்..

இங்கிலாந்து அணித் தலைவர் ஒயின் மோகனுக்கு சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்குபற்ற தடை

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் ஒயின் மோகனுக்கு (Eoin Morgan) சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்குபற்றுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் உரிய நேரத்திற்குள் பந்து வீசுவதற்குத் தவறியமையினால், இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ...

மேலும்..

தங்கப்பதக்க சாதனையாளரான பாலகிருஸ்ணன் வீதி விபத்தில் உயிரிழப்பு

இந்தியாவின் முன்னாள் தேசிய சாதனையாளரும் நீச்சல் வீரருமான எம்.பி. பாலகிருஷ்ணன், சென்னையில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார். முன்னால் சென்றுகொண்டிருந்த கொங்ரீட் கலவை செய்யும் ட்ரக் வண்டி ஒன்றை முந்திச் செல்வதற்கு முயன்றபோது, வேகக் கட்டுப்பாட்டை இழந்த அவரது மோட்டார்சைக்கிள் குறித்த ட்ரக் ...

மேலும்..

சிகிரியாவை இலவசமாகப் பார்வையிட சந்தர்ப்பம்

சிகிரியா தொல்பொருள் தளம் மற்றும் அருங்காட்சியத்தை இலவசமாகப் பார்வையிடுவதற்கு எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. வெசாக் பண்டிகையை முன்னிட்டு இந்த ஏற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்போது, சிகிரியாவில் முன்னெடுக்கப்பட்ட ...

மேலும்..

பரீட்சைகள் திட்டமிட்டவாறு நடாத்தப்படும் – கல்வி அமைச்சர்

கல்விப் பொதுத்தராதர உயர்தரம், சாதாரண தரம் மற்றும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகள் திட்டமிடப்பட்டவாறு நடாத்தப்படும் என, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் அசாதாரண சூழலின் மத்தியில் குறித்த பரீட்சைகளைப் பிற்போடுவது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை ...

மேலும்..

பெரிய பண்டிவிரிச்சானில் குடும்பத் தகராறு காரணமாக கைக்குண்டு ஒன்றை வெடிக்க வைக்க முயற்சி: குண்டுடன் குடும்பஸ்தர் கைது

வவுனியா நிருபர் > > > > > > மன்னார், பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் குடும்பத் தகறாறு காரணமாக கைக்குண்டுடன் சென்று குண்டை வெடிக்க வைக்க முயற்சித்த குடும்பஸ்தர் ஒருவர் கைக்குண்டுடன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக மடு பொலிசார் தெரிவித்துள்ளனர். > > > > இச்சம்பவம் ...

மேலும்..

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் மஹிந்த கையொப்பம் இடவில்லை!

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் பொது எதிரணியினரால் இன்று கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பிரதிகள் வெளியாகியுள்ளன. ரிஷாத்துக்கு எதிராக 10 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு இந்தப் பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச கையொப்பம் ...

மேலும்..

யாழ். பல்கலை மாணவர்கள் பிணையில் இன்று விடுவிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.பபில்ராஜ் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஆகியோர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர். யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் விடுதலைப்புலிகளின் படங்களை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதான மூவருக்கும் பிணை ...

மேலும்..

மதன மோதக போதை பொருளுடன் மூன்று பேர் மதுவரி; திணைக்கள அதிகாரிகளால் கைது.

திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை பகுதியில் மதன மேதகய எனும் போதை பொருள் சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த மூவர் ஹட்டன் மதுவரி திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக மது திணைக்களத்தின் பொறுப்பதிகாரி ஐ.ஜே.பெரேரா தெரிவித்தார். மதுவரி திணைக்களத்தின் அதிகாரி ஒருவருக்கு கிடைத்த ...

மேலும்..

இந்தியா தூதரகத்தினால் கிளிநொச்சி நூலகத்திற்கு நூல்கள் வழங்கிவைப்பு

இந்தியத் தூதரகத்தினால் ஒரு தொகுதி புத்தகங்கள் கிளிநொச்சி நூலகத்திற்கு இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது இன்று காலை பத்துமணியளவில் கரைச்சி பிரதேச சபை தவிசார் தலைமையில் கரைச்சி பிரதேச சபையில் நடைபெற்ற இன் நிகழ்வில் யாழ் இந்தியா துணைத் தூதுவர் பாலச்சந்திரன் அவர்கள் கலந்துகொண்டு குறித்த நூல்களை ...

மேலும்..

ரிஷாத்துக்கு எதிரான பிரேரணை சபாநாயகரிடம் இன்று சமர்ப்பிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரின் தலைமையில் பொது எதிரணியினரின் ஆதரவுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் சற்றுமுன்னர் கையளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணையில் 66 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர் ...

மேலும்..

வெடிக்கும் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் – தந்தையும் மகனும் கைது

றிச்மண்ட் ஹில் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து வெடிமருந்து மற்றும் வெடிக்கும் பொருட்கள் ஆகியற்றைக் கைப்பற்றிய யோர்க் பிராந்திய பொலிஸார், குறித்த பகுதியைச் சேர்ந்த தந்தை மற்றும் மகனை கைது செய்துள்ளனர். கடந்த 9ஆம் திகதி குறித்த சந்தேக நபர்கள் அமெரிக்க சுங்கத்துறை ...

மேலும்..

கம்பெரலிய அபிருத்தி திட்டத்தின் அடிக்கல் நாட்டு நிகழ்வு

மாந்தை மேற்கு பிரதேச செலகத்துக்குப்ட்ட சன்னாரில் அமைந்து இருக்கின்ற கற்பக வினாயகர் ஆலத்திற்கு வைத்தியகலாநிதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான சிவமோகன் அவர்களால் கம்பெரலிய அபிருத்தி யுத்தம் என்ற பெயரில் மகாமண்டபம்அமைக்க ஐந்து மில்லியன் ரூபாய் பகிர்ந்தளிக்கப்பட்டது அதன் அடிக்கல்லினை ...

மேலும்..

சஹ்ரானின் மகளை பொறுப்பேற்க யாரும் இல்லை! பொலிஸார் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹசீமின் மனைவி மற்றும் மகள் குற்ற விசாரணை திணைக்கள பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளனர். தற்கொலை தாக்குதல் நடத்தி உயிரிழந்த சஹ்ரானின் மகளை எவரும் பொறுப்பேற்க முன்வரவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர ...

மேலும்..

ஜனாதிபதி பயணித்த விமானம் விபத்து என பதிவிட்ட மாணவனுக்கு விளக்கமறியல்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவிற்குச் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியது என பேஸ்புக்கில் பதிவிட்ட பல்கலைக்கழக மாணவனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. போலி பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த மாணவனை நேற்று (புதன்கிழமை) கொழும்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி ...

மேலும்..

யாழ். பல்கலை மாணவர்கள் பிணையில் விடுதலை

பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மற்றும் உணவக நடத்துநர் ஆகியோர் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி அந்தோனிசாமி பீற்றர் போல் முன்னிலையில் இந்த வழக்கு இன்று (16ஆம் திகதி) விசாரணைக்கு எடுத்துக் ...

மேலும்..

படகில் 77 கிலோ கஞ்சா-கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் மூவர் கைது

காங்கேசன்துறை கடற்பரப்பில் பயணித்த படகில் 77 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர். கடற்படையினர் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இணைந்த கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் மூவரையும் நெர்ரு புதன் ...

மேலும்..

வைகாசித் திங்கள் 18ல் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செய்வோம்.

இலங்கையில் தமிழினம் சுதந்திரத்திற்காகவும் தன் அரசாட்சியை மீட்டெடுக்கவும், நிலை நாட்டவும் அறுபதாண்டு இனப் போரில் குறிப்பாக இறுதிப் போரில் களப் பலியாகிய இலட்சக்கணக்கான உயிர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து ஆராதித்து அஞ்சலி செலுத்தும் நாள் நிகழ்ச்சி இவ்வாண்டிலும் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நிகழ்கின்றது. தமிழ் ...

மேலும்..

தமது இனத்தின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு அமைச்சர்களாக செயற்படுகின்றமை ஆரோக்கியமானது அல்ல.- எம்.இராஜேஸ்வரன்

மத்திய அரசாங்கத்திலும், மாகாண சபைகளிலும் அமைச்சர்களாக இருப்பவர்கள் ஒரு இனத்திற்கு மட்டும் உரித்தான அமைச்சர்கள் அல்ல. இவர்கள் முழுத் தேசத்திற்கும் குறிப்பிட்ட மாகாணத்திற்கும் பொதுவான அமைச்சர்களாவர். ஆனால் இந்நாட்டில் தற்சமயம் அமைச்சர்களாக உள்ள சிலர் தமது இனத்தின் நலனை மட்டும் கருத்தில் ...

மேலும்..

நியூசிலாந்து பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த 8 வயது சிறுமி! பிரதமரின் நெகிழ்ச்சி செயல்!

நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தாவுக்கு, விக்டோரியா என்ற 8 வயது சிறுமி அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்த கடிதத்தில், தான் ‘டிராகன்’களுக்கு பயிற்சி அளிக்க விரும்புவதாகவும், எனவே அரசு சார்பில் ‘டிராகன்’ குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த சிறுமி ...

மேலும்..

யாழ் பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் சோதனை நடவடிக்கை

யாழ் பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் இன்று காலை எட்டு முப்பது மணிமுதல் (16.05.2018 ) இராணுவத்தினர் மற்றும் பொலிசார் இணைந்து சோதனை நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர் எதிர்வரும் 20 ம் திகதி பின்னர் பல்கலைக்கழக கற்றல் செயற்பாடுகள் நடைபெற இருப்பதனால் பாதுகாப்பை ...

மேலும்..

ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் தவறுதலாக கைகுண்டு ஒன்று வெடித்துள்ளது.

கடந்த 14 திகதி இரவு ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் தவறுதலாக கைகுண்டு ஒன்று வெடித்து பொலிஸ் உத்தியோகஸத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த குண்டு ஹட்டன் மோப்ப நாய் பிரிவில் பயிற்றுவிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட குண்டு ஒன்றே இரவு தவறுதலாக வெடிததுள்ளது. குறித்த குண்டு வெடிப்பில் மோப்ப ...

மேலும்..

முஸ்லிம் மக்களின் சொத்துக்களுக்கு ஏற்படுத்ப்பட்ட சேதத்திற்கு இந்து மஹாசபா கண்டனம்.

இந்த நாட்டிலே கடந்த 21 திகதி நடைபெற்ற துயரமான சம்பத்தினை ஒட்டுமொத்த உலகமுமே கண்டித்திருந்தது. அந்த சம்பவத்த்னை தொடர்ந்து நாட்டின் சில பிரதேசங்களில் முஸ்லிம் மக்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இந்த சம்பவத்தினை இந்து குருமார் என்ற வகையில் அகில இலங்கை இந்து ...

மேலும்..

கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரின் கூற்றுக்கு ஆழுநர் ஆப்பு.

நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளால் ஆசிரியர்களிடத்தே ஏற்பட்ட குழப்பநிலைபற்றி கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளருடன் சென்றவாரம் பேசினோம். அதாவது தமிழ் பாடசாலைகளில் கடமையாற்றும் இஸ்லாமிய ஆசிரியர்களும், முஸ்லீம் பாடசாலைகளில் கடமையாற்றும் தமிழ் ஆசிரியர்களும் தமக்கு ஏதேனும் இடர்ப்பாடுகள் இருந்தால் தற்காலிக இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்க முடியுமா? ...

மேலும்..

பிரேரணை வரட்டும்; எதிர்கொள்ளத் தயார்! – ரிஷாத் சவால்

"எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வரட்டும். அதனை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கின்றேன்." - இவ்வாறு சவால் விடுத்துள்ளார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன். நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரின் தலைமையில் பொது எதிரணியினரின் ஆதரவுடன் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து கருத்து வெளியிடும்போதே ...

மேலும்..

தோற்கின்ற பிரேரணையைக் கொண்டுவந்து ரிஷாத்துக்கான செல்வாக்கைப் பெருக்காதீர்!

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவை இன்று நேரில் சந்தித்த பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரினால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குமாறு ...

மேலும்..

நாமல் குமார சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு!

வரக்காப்பொல பொலிஸ் நிலையத்தில் வைத்து நேற்றுக் கைதுசெய்யப்பட்ட ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் நாமல் குமாரவிடம் குற்ற விசாரணைப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஹெட்டிபொல நகரில் நேற்றுமுன்தினம் முஸ்லிம்கள் மீது சிங்களவர்கள் மேற்கொண்ட வன்முறையின்போது நாமல் குமார அங்கு ...

மேலும்..

அமித் வீரசிங்கவுக்கு விளக்கமறியல்!

மாஹாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல இடங்களிலும் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில், விசாரணை செய்வதற்காகவே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் தலைமையகத்தால் நியமிக்கப்பட்டுள்ள ...

மேலும்..

பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க அனைவரும் ஓரணியில் திரள்வோம்! – சர்வதேச மாநாட்டில் மைத்திரி அறைகூவல்

சமய தீவிரவாதத்தால் உருவாகும் பயங்காரவாதம் உள்ளிட்ட சர்வதேச பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக் கட்டுவதற்கு அனைத்து நாடுகளும் நட்புறவுடன் கைகோர்க்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. நேற்று (15) முற்பகல் சீனாவின் பீஜிங் நகரில் ஆரம்பமான ஆசிய நாகரிகங்கள் பற்றிய ...

மேலும்..