May 17, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

காத்தான்குடியை மையப்படுத்தி   தனிக் கல்வி வலயம்! தமிழ் கல்வி  வலயங்கள் புறக்கணிப்பு! என்ன நியாயம்? வியாழேந்திரன் Mp   

காத்தான்குடியை மையப்படுத்தி தனிக் கல்வி வலயம்! தமிழ் கல்வி வலயங்கள் புறக்கணிப்பு! என்ன நியாயம்? வியாழேந்திரன் Mp மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து கல்வி வலயங்கள் உண்டு . இதில் நான்கு கல்வி வலயங்கள் தமிழ் மாணவர்களை உளளடக்கியது. ஐந்தாவது கல்வி வலயம் மட்டக்களப்பு ...

மேலும்..

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை முற்றாக ஒழிக்கக் கோரி – புத்தளத்தில் முஸ்லிம்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம்

உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலைக் கண்டித்தும், இலங்கையிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை முற்றாக ஒழிக்கக் கோரியும், மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து இன்று புத்தளத்தில் நடைபெற்றது. புத்தளம் நகர சபை, புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமா, புத்தளம் முஹியத்தீன் ...

மேலும்..

மதுபான விருந்தில் துப்பாக்கிச்சூடு! ஒருவர் மரணம்; இருவர் படுகாயம்!

லுணுகம்வெஹர – பெரலிஹெலப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர். இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதை அடுத்து, துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர் பெரலிஹெலப் பகுதியில் நேற்றிரவு ...

மேலும்..

திருக்கோயில் சுப்பர் ஸ்ரார் விளையாட்டு மைதான சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

திருக்கோயில் சுப்பர் ஸ்ரார் விளையாட்டு கழகத்தின் விளையாட்டு மைதானத்திற்கான சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களின் கம்பெரலிய நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த மைதான சுற்றுமதில் ...

மேலும்..

சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்ட தடை நீங்கியது…

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை சற்றுமுன் நீக்கப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடமேல் மாகாணத்தில் அரங்கேறிய வன்முறைச் சம்பவங்களையடுத்து கடந்த 13ஆம் திகதியிலிருந்து இலங்கையில் சமூக வலைத்தளங்கள் மீது அரசால் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார்

அசாத் சாலி, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகிய ஆளுநர்கள் அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த எவராவது அடிப்பவடைவாத செயல்களுடன் ஈடுபட்டிருந்தால் அல்லது சம்பந்தப்பட்டிருந்தால், ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சந்தேகம் இருக்கின்றது என்பதற்காக அவர்களை ...

மேலும்..

அமைச்சர் றிசார்ட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – நாட்டை பற்றி சிந்தித்து தீர்மானிப்பேன்

அமைச்சர் றிசார்ட் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனை குறித்த வாக்கெடுப்பின் போது கடுமையான தீர்மானத்தை எடுக்க நேரிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இன்று அவர் இதனை கூறியுள்ளார். நம்பிக்கையில்லாப் பிரேரணை ...

மேலும்..

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை சுவீகரிக்கும் உரிமை அரசாங்கத்திடம் இல்லை – ஹிஸ்புல்லாஹ்

மட்டக்களப்பு, வாழைச்சேனையின் புனானையில் நிர்மாணிக்கப்படும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை சுவீகரிக்கும் உரிமை அரசாங்கத்திடம் இல்லை என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார் உயர் கல்வி அமைச்சில் பட்டமளிப்பு நிறுவகத்துக்கான பிரிவில் பதிவு செய்யப்பட்டு வர்த்தமானி ஊடாக மட்டக்களப்பு பல்கலைக்கழகம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை ...

மேலும்..

கலவர பூமியில் இன நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் ஒளிப்படங்கள்!

கடந்த சில தினங்களாக கலவர பூமியாக காட்சியளித்த மினுவாங்கொடயில் எடுக்கப்பட்டுள்ள ஒளிப்படங்கள் இன நல்லிணக்கத்திற்கு சான்றாக காணப்படுகின்றது. மினுவாங்கொட உள்ளிட்ட பகுதியில் கடந்த சில தினங்களாக அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. இதன்போது குறித்த பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் உடைத்து சேதமாக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) தொழுகைக்காக ...

மேலும்..

“ஒழிக ஒழிக ஐ.எஸ். ஒழிக!” – புத்தளத்தில் முஸ்லிம்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம்

உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலைக் கண்டித்தும், இலங்கையிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை முற்றாக ஒழிக்கக் கோரியும், மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து இன்று புத்தளத்தில் நடைபெற்றது. புத்தளம் நகர சபை, புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமா, புத்தளம் முஹியத்தீன் ...

மேலும்..

நாட்டின் அச்சநிலையை போக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்: ஜேர்மன்

நாட்டில் நிலவும் அச்ச சூழலை போக்கி நிலைமையை வழமைக்கு கொண்டு வருவதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என ஜேர்மன் வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் Joerm Rohde எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று (வியாழக்கிழமை) சந்தித்தார். விஜேராம மாவத்தையிலுள்ள அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற ...

மேலும்..

மிஸ்டர் லோக்கல் திரை விமர்சனம்

இயக்குனர் ராஜேஷ் படங்கள் என்றாலே ஒரு சில முக்கியமான விஷயங்கள் இருக்கும். ஆனால் அந்த விஷயங்கள் எல்லாம் வேண்டாம் என்று சிவகார்த்திகேயன் கூற முழுக்க முழுக்க காமெடியை மட்டுமே நம்பி அவர் எடுத்துள்ள படம் Mr. லோக்கல். சரி லோக்கலாக சிவகார்த்திகேயன் எப்படி ...

மேலும்..

கல்முனை மாநகர சபை உறுப்பினர் றிபாஸ் இராஜினாமா

அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபையின் தேசிய காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ், அப்பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமாக் கடிதத்தை நேற்று வியாழக்கிழமை (16) கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களிடம் கையளித்துள்ளார். கடந்த வருடம் பெப்ரவரி மாதம் ...

மேலும்..

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வேண்டும் அம்பாறையில் சிவாஜிலிங்கம் வலியுறுத்தல்

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வேண்டும் அம்பாறையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு முன்நாள் வடமாகணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் அம்பாறை காரைதீவு கடற்கரை காளிகோவில் அருகில் இன்று(17) மதியம் இடம்பெற்ற நிகழ்வில் இக்கருத்தினை முன்வைத்தார் இந்த நிகழ்விலே காரைதீவு பிரதேச ...

மேலும்..

ஒரே கட்சியை சேர்ந்தவர்களே ஜனாதிபதி, பிரதமராக பதவி வகிக்க வேண்டும் – இராதாகிருஷ்ணன்

ஒரே கட்சியை சேர்ந்தவர்களே ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் பதவி வகிக்க வேண்டுமென மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அத்தோடு ஜனாதிபதியும் பிரதமரும் தற்போது வெவ்வேறு கட்சிகளில் இருப்பதாலேயே ஆட்சி நடத்துவதில் பல்வேறு முரண்பாடுகள் நிலவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய ...

மேலும்..

தாக்குதல் சம்பவம் – செப்புத் தொழிற்சாலையின் ஊழியருக்கு மீண்டும் விளக்கமறியல்!

வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலையின் ஊழியர் ராஜேந்திரன் அப்துல்லாவிற்கு மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபரை இன்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்கொலைத் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளைத் தயாரித்த தொழிற்சாலையென ...

மேலும்..

அடிப்படைவாதிகளுக்கு எதிராக முஸ்லிம் மக்கள் ஆர்ப்பாட்டம்!

முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு எதிராக முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் களுத்துறை மாவட்டத்தின் பேருவளை பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. பேருவளை, மரதான மஸ்ஜிதுல் அப்ரார் ஜூம்மா பள்ளயில் இன்று இடம்பெற்ற ஜூம்மா தொழுககைக்குப் பின்னர் மக்கள் இவ்வாறு எதிர்ப்பு ...

மேலும்..

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திடீர் இடமாற்றம்!

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஹான் பெர்னாண்டோ இடமாற்றம் பெற்று செல்லவுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. உடன் அமுலுக்கு வரும் வகையில், இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர் கொழும்பிற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ளார். இதனிடையே, இவரின் பதவி வெற்றிடத்துக்கு கொழும்பில் ...

மேலும்..

குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளை பதவி நீக்குங்கள் – தவராசா

தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களாகக் கூறப்படும் அரசியல் தலைவர்களை தற்காலிகமாக பதிவியிலிருந்து நீக்கி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வலியுறுத்தியுள்ளார். அத்தோடு விசாரணைகளின் பின்னர் குறித்த தலைவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத பட்சத்தில் மீண்டும் அந்த பதவியை ...

மேலும்..

அச்சுறுத்தல்களிலிருந்து மீண்டெழ இலங்கைக்கு முழு ஆதரவு வழங்க தயார்: இந்தியா உறுதி

பயங்கரவாத அச்சுறுத்தல்களினால் சீர்குலைந்துள்ள இலங்கை நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முழு ஆதரவு வழங்கவுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து இதனை தெரிவித்துள்ளார். கண்டிக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்த அவர் மகாநாயக்கர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மட்டக்களப்பில் ஆரையம்பதியில்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வருடா வருடம் அனுஸ்டிக்கப்படுகின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இம்முறை ஆரையம்பதி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மண்முனைப் பற்றுப் பிரதேச சபை உறுப்பினர்களின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படுகின்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். ஆரையம்பதி பிரதேசத்தில் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை முற்பகல் 10.30 மணிக்கு!

தமிழின அழிப்பான முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மிகவும் அமைதியான முறையில் நாளை சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு அறிவித்துள்ளது. இதற்காக முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் குருக்கள், கன்னியர்கள், இந்து மத குருக்கள், பொதுமக்கள் இணைந்து ...

மேலும்..

வலுவிழந்த சட்ட கட்டமைப்பு அடிப்படைவாதிகளை பலப்படுத்தியது: துமிந்த

நாட்டில் ஒரு வலுவான சட்ட கட்டமைப்பு இல்லாது போனமை அடிப்படைவாதிகளுக்கும், நாட்டை சீரழிக்க விரும்பியவர்களுக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை ...

மேலும்..

தாக்குதல்களும் வன்செயல்களும் அரசியல் நோக்கத்திற்காகவே அரங்கேற்றப்பட்டன – சிவசக்தி ஆனந்தன்

இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அதன் பின்னர் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் என்பன அரசியல் உள்நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்பட்டவையென நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். அத்தோடு இந்த சம்பவங்களுக்கு அரசியல் தலைவர்களே பொறுப்பு கூற வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஈழமக்கள் புரட்சிகர ...

மேலும்..

தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் பிள்ளைகளை பறிகொடுத்த கோடிஸ்வர தம்பதியின் உருக்கமான அறிக்கை!

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் தங்களது மூன்று பிள்ளைகளை பறிகொடுத்த டென்மார்க்கைச்  சேர்ந்த கோடிஸ்வர தம்பதியினர் உருக்கமான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றுகூடி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தற்கொலை குண்டுதாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட ...

மேலும்..

அடுத்த சஹ்ரான்களை உருவாக்குகிறது அரசு! – ஜே.வி.பி. குற்றச்சாட்டு

அடுத்த சஹ்ரான்களை உருவாக்கும் பணியைத் தற்போது அரசு முன்னெடுத்து வருகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி குற்றம்சாட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், "உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பயங்கரவாதிகளின் வெற்றியல்ல. நாட்டின் ஆட்சியாளர்களின் தோல்வியே தாக்குதல் வெற்றியடையக் காரணம்.நாட்டின் பாதுகாப்பைப் ...

மேலும்..

செப்புத்தொழிற்சாலை ஊழியர்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் வெல்லம்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முறைப்பாடு

ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரி ஒருவருக்கு சொந்தமான செப்புத்தொழிற்சாலையில் கைது செய்யப்பட்ட 9 ஊழியர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் வெல்லம்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நீதி சேவைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க வேண்டாம் ...

மேலும்..

பலத்த பாதுகாப்பில் நல்லூர்!

நல்லூர் ஆலயத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் , நல்லூர் ஆலய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆலய சூழலில் உள்ள வீதிகள் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டு இராணுவத்தினர் , பொலிஸ் விசேட அதிரடி படையினர் , பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆலயத்திற்கு வரும் ...

மேலும்..

ராஜபக்ச அணியின் ஆசியுடனேயே நாட்டில் வன்முறைகள் அரங்கேற்றம்

"உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ மக்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆகியோரைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அதன்பின்னர் நாட்டில் பல இடங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் ஆகியவற்றின் பின்னணியில் ராஜபக்ச அணியினரே உள்ளனர். அவர்களின் ஆசியுடனேயே நாட்டில் ...

மேலும்..

முகநூலில் நேரலை பதிவிடுவதற்கு வந்துள்ளது புதிய கட்டுப்பாடுகள்!

நியூசிலாந்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் முகநூலில் நேரலை செய்யப்பட்டதை அடுத்து லைவ் வசதியில் கட்டுபாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக முகநூல் தெரிவித்துள்ளது. நியூசிலாந்து நாட்டின் கிரிஸ்ட்சேர்ச் பகுதியில் 51 பேரின் உயிரை பறித்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தாக்குதல் நடத்திய நபரால் முகநூலில் நேரலை செய்யப்பட்டது. இது ...

மேலும்..

மீண்டும் ஒரு கறுப்பு யூலையினைத் தோற்றுவித்து இலங்கையின் அமைதிச் சூழலுக்கு ஒரு சிலர் பங்கம் விளைவிக்கின்றனர்-எம்.இராஜேஸ்வரன்

இந்நாட்டில் மீண்டும் ஒரு கறுப்பு யூலையினைத் தோற்றுவித்து இலங்கையின் அமைதிச் சூழலுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் ஒரு சிலர் திரை மறைவில் இயங்கி வருவதாக அறிய முடிகின்றது. இத்தகையோர் யாராக இருப்பினும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டிய பொறுப்பும் ...

மேலும்..

சம்மாந்துறையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

சம்மாந்துறையில் பாழடைந்த நீர் தேக்கத்திலிருந்து துப்பாக்கி தோட்டாக்களை கடற்படையினர் மீட்டுள்ளனர். சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாளிகைக்காடு காரைதீவு எல்லைப்பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீட்டின் பின்புறமாகவுள்ள நீர் தேக்கத்திலிருந்தே நேற்று (வியாழக்கிழமை) இந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது சொட்கன் துப்பாக்கி தோட்டாக்கள்-21, ரி 56 ரக ...

மேலும்..

சுற்றுலா வீசாவில் வந்த இரு இந்தியர்கள் யாழில் செய்த செயல்! பிடித்துச் சென்ற பொலிஸார்!!

இந்தியாவிலிருந்து சுற்றுலா வீசாவில் வருகைதந்து நகைத் தொழிலில் ஈடுபட்டு வந்த இரண்டு இந்திய பிரசைகளை இன்று காலை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இந்தியாவிலில் இருந்து மூன்று மாத சுற்றுலா வீசாவில் இரு இந்தியர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர் என்றும் ...

மேலும்..

ஸ்ரீலங்கா இராணுவத்திடம் தொடர்ந்தும் பாலியல் கொத்தடிமை முகாம்கள்!

ஸ்ரீலங்கா இராணுவம் தொடர்ந்தும் பாலியல் கொத்தடிமை முகாம்களை நடாத்தி வருவதாக வவுனியா மாவட்டத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் புதிய குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளனர். இந்த குற்றங்கள் உட்பட பாரதூரமான போர்க்குற்றங்களில் ஈடுபட்ட சிறிலங்கா இராணுவத்தினரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் பத்தாவது நினைவேந்தலை முன்னிட்டு திருகோணமலை கடற்கரையில் அமைந்திருக்கும் வெலிக்கடை தியாகிகள் நினைவுத் திறந்தவெளியில் சுடர் ஏற்றி அஞ்சலி

முள்ளிவாய்க்கால் பத்தாவது நினைவேந்தலை முன்னிட்டு வியாழக்கிழமை  (16) மாலையில் திருகோணமலை கடற்கரையில் அமைந்திருக்கும் வெலிக்கடை தியாகிகள் நினைவுத் திறந்தவெளி அரங்கில் இடம்பெற்றது.  இந்நினைவேந்தல் நிகழ்வு  எம். சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது நினைவுச் சுடர் ஏந்தி மரணித்தவர்களுக்காக வண்டி ஒரு நிமிடம் மௌன அஞ்சலியும் ...

மேலும்..

கண்டியில் சஹ்ரான் அமைப்பின் பயிற்சி முகாம்! முற்றுகையிட்ட இராணுவம்!!

இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் பயிற்சி நடவடிக்கைக்காக பயன்படுத்திய வீடொன்று கண்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு மாடிகளைக்கொண்ட இந்த வீட்டை கண்டி மாவட்டம் அருப்பொலவில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதல்களுடன் சம்மந்தப்பட்ட சந்தேகிகள் ...

மேலும்..

சந்தேகநபரை விடுவிக்குமாறு இராணுவ தளபதியிடம் கோரவில்லை – ரிஷாட்

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை தான் விடுவிக்குமாறு கோரியதாக இராணுவ தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக தெரிவித்துள்ள கருத்து உண்மைக்கு புறம்பானதென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தாக்குதலின்போது கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை விடுவிக்குமாறு ...

மேலும்..

இலங்கை தாக்குதலில் மூன்று பிள்ளைகளையும் பறிகொடுத்த பெரும் செல்வந்தர்! தனது நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிப்பு

இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டு தாக்குதலில் தனது மூன்று பிள்ளைகளையும் பறிகொடுத்த பெரும் செல்வந்தரான Anders Holch Povlsen மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஸ்கொட்லாந்து மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளனர். சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

மேலும்..

சஹரானுடன் தொடர்புடைய இருவர் கைது!

தாக்குதல்களுடன் தொடர்புடைய இருவர் ஹொரவபத்தனையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹரான் ஹாசிமுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உயிர்த்த ஞாயிறன்று இலங்கையின் ...

மேலும்..

கிளிநொச்சி நூலகத்திற்கு நூல்கள் வழங்கிவைப்பு

இந்தியத் தூதரகத்தினால் ஒரு தொகுதி நூல்கள் கிளிநொச்சி நூலகத்திற்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கரைச்சி பிரதேச சபையில் இடம்பெற்றது. யாழ். இந்திய துணைத் தூதுவர் பாலச்சந்திரன் நூல்களை வழங்கிவைத்தார் இந்த நிகழ்வில் தூதரக அதிகாரிகள், கரைச்சி பிரதேச சபை செயலாளர், ...

மேலும்..

யாழில் இந்திய பிரஜைகள் இருவர் கைது!

இந்தியாவிலிருந்து சுற்றுலா விசாவில் வருகைதந்து நகை தொழிலில் ஈடுபட்டு வந்த இரண்டு இந்திய பிரஜைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இருவரையும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கைது செய்ததாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தியாவிலிருந்து மூன்று மாத சுற்றுலா விசாவில் இரு இந்தியர்கள் ...

மேலும்..

13ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தாமையே நாட்டின் இன மோதல்களுக்கு காரணம்: விக்ரமபாகு

13ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்த முடியாமையே நாட்டில் இன மோதல்கள் தோற்றம் பெறுவதற்கு காரணம் என இலங்கை சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த ...

மேலும்..

மஹிந்தவின் கோட்டையில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி!!

அம்பாந்தோட்டை மாவட்டம் லுணுகம்வெஹர பெரலிஹல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு நடந்த இந்த துப்பாக்கிச் சூடு தனிப்பட்ட விரோதம் காரணமாக இடம்பெற்றுள்ளதாக லுணுகம்வெஹர பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் இரவு ...

மேலும்..

யாழ் மாநகர முதல்வரின் விசாக திருநாள் செய்தி

வைகாசித் திங்களில்வரும் விசாகப்பூரண நன்நாள் உலகெங்கும் செறிந்து வாழும் புத்தமதத்தை சேர்ந்த அனைவர்க்கும் ஓர் நன்நாளாகும், விசாக நன்நாள் அதி உன்னத நாளாக கருதப்படுவதற்குரிய காரணம் யாதெனில் குறிப்பிட்ட இந்நாளில் தான் கௌதம புத்தர் அவதரித்த தினமாகும். அது போல் அன்றைய ...

மேலும்..

வவுனியா மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் இனப்படுகொலை இடம்பெற்ற முள்ளி வாய்க்கால் மண்ணில் உயிரிழந்த உறவுகளை நினைவு

வவுனியா மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட, கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி இன்று 817 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்றைய தினம் தமிழ் இனப்படுகொலை இடம்பெற்ற முள்ளி ...

மேலும்..

தமிழினப் பேரவலத்தின் 10ஆவது நினைவேந்தல்!

 முள்ளிவாய்க்கால் மண்ணில் நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் அறிவிப்பு  முள்ளிவாய்க்கால் தமிழினப் பேரவலம் இடம்பெற்று 10ஆவது ஆண்டு பூர்த்தியாகின்ற நிலையில் எதிர்வரும் மே 18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இம்முறையும் நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 21ஆம் திகதிக்கு பின்னர் ...

மேலும்..

ஆட்சி மாற்றத்தை இலக்காக வைத்தே முஸ்லிம்கள் மீது காடையர் தாக்குதல்! – ரணில் தலைமையிலான கூட்டத்தில் சுட்டிக்காட்டு

"உயிர்த்த ஞாயிறு தீவிரவாதத் தாக்குதலைக் காரணம் காட்டி, குருணாகல், புத்தளம் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இனவாதத் தாக்குதல்களின் பின்னணியில் அரசியல் பின்புலம் இருக்கின்றது. ஆட்சி மாற்றமொன்றை இலக்காக வைத்தே இப்படியான தாக்குதல்கள் குண்டர்களால் நடத்தப்படுகின்றன." - இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. முஸ்லிம்களுக்கு எதிராக இரண்டு நாட்கள் ...

மேலும்..

தமிழர் விடுதலையை நெஞ்சிலிருத்தி உயிர் கொடுத்தோரை அஞ்சலிப்போம் மாவை சேனாதிராஜா எம்.பி. அழைப்பு

"தமிழர் விடுதலையை நெஞ்சிலிருத்தி அதற்காய் உயிர் கொடுத்த, களப்பலியாகிவிட்ட உத்தமருக்கு அஞ்சலி செய்யும் ஒரே எண்ணத்துடன் அமைதி காத்துச் செயற்படுவோம். ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் ஈமக்கடன் செய்வதிலும் ஆழ்ந்த பற்றுறுதியுடன் அர்ப்பணித்துச் செயலாற்றுவோம்." - இவ்வாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார் இலங்கைத் ...

மேலும்..

ஒருவரின் விடுதலைக்காக ரிஷாத் 3 தடவைகள் அழைப்பெடுத்தார்! – இராணுவத் தளபதி தெரிவிப்பு

"ஒருவரின் விடுதலைக்காக மூன்று தடவைகள் எனக்கு அழைப்பெடுத்தார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன். கைதுசெய்யப்பட்ட ஒருவரை விடுதலை செய்யுமாறு அவர் கோரினார். ஒன்றரை வருடம் கழித்து என்னுடன் பேசுமாறு நான் அப்போது அவரிடம் கூறினேன்." - இவ்வாறு தெரிவித்தார் இராணுவத் தளபதி லெப். ...

மேலும்..

மே 18′ நினைவேந்தலுக்கு தமிழருக்கு உரிமையுண்டு!

மே 18 நினைவேந்தலைக் கடைப்பிடிக்க தமிழ் மக்களுக்கு முழுமையான சுதந்திரமும் உரிமையும் உண்டு. அவர்களால் மேற்கொள்ளப்படும் நினைவேந்தலுக்கு இராணுவம் எவ்வித இடையூறும் கொடுக்காது." - இவ்வாறு தெரிவித்தார் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஷ் சேனநாயக்க. கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே ...

மேலும்..

“18ஆம் திகதி நல்லூர் கோயிலைத் தாக்கவுள்ளனர்!” – அநாமதேய கடிதத்தால் யாழில் பரபரப்பு

யாழ். நல்லூர் கந்தசுவாமி கோயிலை தாக்கப் போவதாகக் கிடைக்கப்பெற்ற அநாமதேய கடிதம் ஒன்று குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கையால் எழுதப்பட்ட இந்தக் கடிதம் வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்துக்கு வந்தது எனவும், அதன் பின்னர் ஆளுநர் இது குறித்து உடனடியாக ...

மேலும்..

மரணித்தவர்களுக்கு அஞ்சலி செய்வது எமது கடமை அதை தடை செய்ய முடியாது – இளஞ்செழியன்

சிங்கள அரசு தமிழ் இனத்திற்கு எதிராக மேற்கொண்ட இறுதி போர் இடம் பெற்ற நாட்களில் இறந்த எம் உறவுகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவது எம் இனத்தின் கடமையாகும். மரணித்தவர்களை நினைவு கூருவதற்கு எந்த சட்டமும் தடைவிதிக்க முடியாது என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் ...

மேலும்..

அம்பாந்தோட்டையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு இருவர் காயம்!

அம்பாந்தோட்டை – லுனுகம்வெஹர பெரலிஹல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பிரதேசத்தில் நேற்று (வியாழக்கிழமை) இரவு 09.30 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு  சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் திஸ்ஸமஹாராம – ...

மேலும்..

அமெரிக்காவுடன் ஆழமான ஒத்துழைப்பை ஏற்படுத்த இலங்கை விருப்பம் – மோர்கன்

எதிர்காலத்தில் தாக்குதல்களைத் தடுப்பதற்கு அமெரிக்காவுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் விருப்பம் வெளியிட்டுள்ளதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மோர்கன் ஒர்டாகஸ் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன நேற்று (வியாழக்கிழமை) வொசிங்டனில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். அதன் பின்னர் ...

மேலும்..