May 18, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கல்முனை கடற்கரை கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி திருச்சடங்கின் கும்பம் வீதியுலா வலம் வருதல்… .

அருள்மிகு கல்முனை கடற்கரை கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்ச்சி திருச்சடங்கின் நேற்றய தினம் 18/05/2019 காலை ஆலயத்தில் இருந்து கும்பம் எழுந்தருளப்பட்டு கிராம வீதியூடாக வீதியுலா வலம் வருவதையும் பக்தர்கள் கலந்துகொண்டதையும் காணலாம்.

மேலும்..

தமிழ் இனவழிப்பின் 10 ஆம் ஆண்டு உணர்வெழுச்சியுடன் தமிழரசில்! (VIDEO)

https://www.facebook.com/100010809667320/videos/817181338652181/

மேலும்..

தமிழ் இனவழிப்பின் 10 ஆம் ஆண்டு உணர்வெழுச்சியுடன் தமிழரசில்!

தமிழின அழிப்பின் 10 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் உணர்வெளுச்சியுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாட்டீன் வீதியில் அமைந்துள்ளயாழ்.மாவட்ட தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின்யாழ்.மாவட்ட இளைஞர் அணித் தலைவர் க.பிருந்தாபன் தலைமையில் ஆரம்பமாகிய இந்த ...

மேலும்..

மௌலவி சஹ்ரானின் புகைப்படத்தை மடிக்கணனியில் வைத்திருந்த ஆசிரியர் கைதாகி விடுதலை ;கல்முனையில் சம்பவம்

( பாறுக் ஷிஹான் ) பயங்கரவாதி மௌலவி சஹ்ரானின் புகைப்படத்தை மடிக்கணனி திரையில் வைத்திருந்த தனியார் பாடசாலை ஆசிரியர் கைதாகி நீண்ட விசாரணையின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இன்று (18) அதிகாலை கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரனின் தேடுதலின் ...

மேலும்..

வரலாற்றில் இடம்பிடித்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்..!

இலங்கையில் இறுதி கட்ட போரின் போது முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட பேரவலம் அரங்கேறியிருந்தது. இந்த கொடூரம் நடந்து இன்றுடன் பத்து ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இம்முறை நடத்தப்பட்ட நினைவேந்தலானது முள்ளிவாய்க்கால் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. சுமார் மூன்று தசாப்தங்களாக விடுதலைப் ...

மேலும்..

மலையகத்தில் வெசாக் தின கொண்டாட்டங்கள்

(க.கிஷாந்தன்) நாடளாவிய ரீதியில் 18.05.2019 அன்று வெசாக் தின கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் நாடளாவிய ரீதியில் காணப்படும் பௌத்த வணக்கஸ்த்தலங்களில் விஷேட வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதேவேளை மலையகத்தின் பல பாகங்களிலும் வெசாக் தின கொண்டாட்டங்கள் இடம்பெறுகின்றன. அந்த வகையில் அட்டன், கொட்டகலை, தலவாக்கலை, ...

மேலும்..

தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்..!

முள்ளிவாய்க்காலில் கொன்றொழிக்கப்பட்டவர்களின் நினைவேந்தல் நிகழ்வு இலங்கைத்தமிழ் அரசுக் கட்சியின் தலையைச் செயலகத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம், மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கைத்தமிழ் அரசுக் கட்சியின் தலையைச் செயலகத்தில் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட வாலிப முன்னணியின் தலைவர் க. பிருந்தாபன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. இலங்கைத்தமிழ் ...

மேலும்..

வரலாற்றில் முதல் தடவையாக கல்முனை மாநகரம் பௌத்தகொடிகளாலும் வெசாக் கூடுகளாலும் அலங்கரிப்பு

( பாறுக் ஷிஹான் ) புத்த பகவானின் 3 அம்சங்களை வைத்து கொண்டாடுகின்ற வெசாக் பண்டிகை மிக கோலாகலமாக கல்முனை மாநகரில் இடம்பெற்று வருகின்றது. கடந்த 30 வருட யுத்தத்தின் பின்னர் இந்த பிரதேசத்தில் வெசாக் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக கல்முனை சுபத்ராராமய விகாராதிபதி ...

மேலும்..

தமிழர்களுக்கு நியாயமான தீர்வை எதிர்பார்த்து மக்கள் மயப்படுத்தப்பட்ட நினைவுகூரல் – ரவிகரன்

தமிழ் மக்களுக்குத் நியாயமான தீர்வு வேண்டும் என்ற நோக்கத்தோடு முள்ளிவாய்க்கால் மண்ணிலே மக்கள் மயகப்படுத்தப்பட்ட நினைவுகூரல் நிகழ்வு இடம்பெற்றதாக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார். அத்துடன் நாட்டின் தற்போதைய பயந்த சூழலிலும் பல கெடுபிடிகளுக்கு மத்தியிலும் தமது உறவுகளுக்காக மக்கள் ...

மேலும்..

கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (சனிக்கிழமை)  மாலை இடம்பெற்றது. இந்த நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஏற்பாட்டில் பொது சந்தைக்கு முன்பாக இடம்பெற்றது. இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் முள்ளிவாய்க்கால் பகுதியில் கஞ்சியை உணவாக உட்கொண்ட நினைவை ...

மேலும்..

வலிசுமந்த 10 ஆண்டுகள்!

அன்று..... 2009....... தாய் மரணத்தை அடைந்த பின்னும் தாய் மார்பைச் சுவைத்தபடி - சேய் தூங்கிய காட்சியினாலே சோகக் கண்ணீராலும் செங்குருதியாலும் தோய்ந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் 10 ஆண்டுகளின் பின்னர் - அன்று தாய்மார்பை 8 மாத சிசுவாய் சுவைத்த சேய் - இன்று கண்ணீரோடு அதே முள்ளிவாய்க்காலில் முதல்சுடரேற்றி அஞ்சலித்தது.

மேலும்..

வெசாக் பண்டிகையை மக்கள் ஆர்வத்துடன் கொண்டாடுகின்றனர் – சாகல

வெசாக் பண்டிகை குறித்து பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் செயற்பட்டு வருவதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தெனியாய, பல்லேகம பகுதிகளுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, வெசாக் பண்டிகை கொண்டாட்டங்கள் மற்றும் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் ...

மேலும்..

2019ஆம் ஆண்டு இன அழிப்புக்கு எதிரான ஆண்டாக பிரகடனம்!

தமிழின அழிப்பு நாளான முள்ளிவாய்க்கால் பெருந்துயர நினைவு நாள் இன்று (சனிக்கிழமை) நினைவுகூரப்படுகின்றது. இந்நிலையில், இதன் பிரதான நினைவு கூரல் இறுதிப் போரின் இனவழிப்பு அடையாளமாகவுள்ள முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெற்றது. இதனிடையே, 2019 ஆம் ஆண்டு இன அழிப்புக்கு எதிரான ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக முள்ளிவாய்க்கால் ...

மேலும்..

குருதியில் நனைந்தது போதும் – மெல்கம் ரஞ்சித் ஆண்டகை !

தாய் நாடு குருதியில் நனைந்தது போதும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். பம்பலப்பிட்டி புனித மரியாள் தேவாலயத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்ற விசேட ஆராதனையில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘உலகில் ...

மேலும்..

தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக போராடுவோம்: முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் ஜெரமி கோர்பின் உறுதி

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கான பொறுப்புக்கூறலை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி வலியுறுத்தியுள்ளது. அத்தோடு, அடுத்த தொழிற்கட்சி அரசாங்கம், இலங்கைவாழ் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த முன்னின்று செயற்படும் என்று அதன் தலைவர் ஜெரமி ...

மேலும்..

சர்வ கட்சிகள் கூட்டத்திற்கு ரணில் அழைப்பு!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சர்வ கட்சிகள் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் 22ம் திகதி மாலை 3 மணிக்கு நாடாளுமன்ற கட்டட தொகுதியில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. இதன்போது நாட்டின் தற்போதைய நிலைவரம், எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படும் என ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! இராணுவத்தினரால் புதிதாக இரண்டு சோதனை சாவடிகள் அமைப்பு

பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்ட தமிழின படுகொலை நினைவு நாளில் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை பத்து முப்பது மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மிகவும் அமைதியான முறையில் எழுச்சியாக கொண்டாடப்பட இருக்கிறன. அந்த வகையிலே நினைவேந்தல் நிகழ்வுக்கான ...

மேலும்..

பொது மன்னிப்பு வழங்கப்பட்ட சிறைக் கைதிகள் விடுதலை!

வெசாக் தினத்தையொட்டி பொது மன்னிப்பின் கீழ் 762 சிறைக் கைதிகளை விடுதலைசெய்ய தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வெலிக்கட சிறைச்சாலை விளையாட்டு மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) விடுதலை செய்யப்படும் நிகழ்வு இடம்பெற்றது. அதன்படி வெலிகடை சிறைச்சாலையில் 117 கைதிகள், பல்லேகல சிறைச்சாலையில் ...

மேலும்..

பேஸ்புக் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி பொலிஸிடம் சிக்கிய குற்றவாளி!

பிரிட்டிஷ் கொலம்பியாவில் தேடப்பட்டுவந்த குற்றவாளியொருவர், பேஸ்புக் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். கொலம்பியா பொலிஸாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளியின் புகைப்படத்தை, தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பிய பொலிஸார், இவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டனர். இதைக்கண்ட குற்றவாளி, தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பேஸ்புக் ...

மேலும்..

வயோதிப தம்பதியினரை கொலை செய்தவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை!

எட்மன்டனில் வயோதிப தம்பதியினரை கொலை செய்த ஒருவருக்கு, 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 31 வயதான எட்வர்ட் கைல் ரோபர்ட்ஸ் என்பவருக்கே இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வட மத்திய எட்மன்டனில் உள்ள வீடொனறில் வைத்து, கடந்த 2016ஆம் ஆண்டு குறித்த தம்பதியினர் ...

மேலும்..

யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலாவரும் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலா மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், அவர்களுக்கு சில சலுகைகளை வழங்க வடமாகாண சுற்றுலா ஊக்குவிப்பு சபை முன்வந்துள்ளது. இதன்படி யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகளின் ரயில்வே கட்டணத்தில் சலுகை வழங்கவும், ஹோட்டல் கட்டணத்தில் சலுகை வழங்கவும் வடமாகாண சுற்றுலா ...

மேலும்..

உறவுகளை இழந்தவர்களின் கண்ணீருடன் வவுனியாவிலும் நினைவு தினம் அனுஷ்டிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவுப் பிரார்த்தனை நிகழ்வு வவுனியா ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்றது. சூசைப்பிள்ளையார் குளம், ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தின் நிர்வாக சபையினர்,  சமூக ஆர்வலர்கள் அமைப்பு ஒன்றிணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன. இந்நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் – கிளிநொச்சி ஸ்தம்பிதம்

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 10ஆம் ஆண்டை நினைவுகூரும் முகமாக கிளிநொச்சியில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அத்தோடு மக்கள் நடமாற்றமின்றி கிளிநொச்சி வெறிச்சோடிக் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இறுதி யுத்தத்தில் உயிரிழந்த ஈழத்தமிழர்களை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்காலில் இன்று (சனிக்கிழமை) நினைவுகூரல் நிகழ்வுகள் ...

மேலும்..

உயிர்நீத்த உறவுகளுக்கு மன்னாரில் நினைவுகூரல்

இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த மக்களின் 10ஆவது வருட முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வு  மன்னாரில் இடம்பெற்றது. மன்னாரில் உள்ள பொது அமைப்புக்களின் ஒன்றியத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் ...

மேலும்..

நியூசிலாந்தில் உணர்ச்சிபூர்வமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அறிவுபூர்வமானதாகவும் கருத்தூட்டல் நிறைந்த துக்கத்தின் கூடலாகவும் நினைவூட்டும் மக்கள் பேரணி ஒன்று பூமிப்பந்தில் முதல் நிகழ்வாக நிகழ்ந்துள்ளது. நியூசீலாந்தின் ஓக்லாந்து நகரில் இன்று வைகாசி பதினெட்டாம் நாள் மதியம் இது இடம்பெற்றது. தமிழ் இனத்திற்கு நடந்த அநீதிகளையும் , வலிகளையும் நியூசிலாந்தில் ...

மேலும்..

உயர்தரப்பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!

கல்வி பொதுத்தராதர உயர்தர மற்றும் சாதாரணதரப் பரீட்சைகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார். கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களை தொடர்ந்து பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தல்கள் காரணமாக பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்னமும் வழமைக்குத் ...

மேலும்..

ரிஷாட்டிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – கட்சித்தலைவர்களை சந்திக்கிறார் சபாநாயகர்!

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களை, சபாநாயகர் கருஜயசூரிய எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சந்திக்கவுள்ளார். அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்குட்படுத்தும் திகதி தொடர்பாக முடிவெடுக்கும் நோக்கிலேயே இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 66 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன், 10 குற்றச்சாட்டுகளுடன் ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முள்ளிவாய்க்கால் பேரவல நினைவேந்தல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வருடா வருடம் அனுஸ்டிக்கப்படுகின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இம்முறை ஆரையம்பதி பிரதேசத்தில் இன்று இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மண்முனைப் பற்றுப் பிரதேச சபை உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பிரதிநிதிகள் உட்பட ...

மேலும்..

ஷரியா பல்கலைக்கழகம் அவசியமில்லை – அரசாங்கம் திட்டவட்டமாக அறிவிப்பு!

இலங்கைக்கு ஷரியா பல்கலைக்கழகம் அவசியமில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மதரசா மற்றும் இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களை முகாமைத்துவம் செய்யும் சட்டமூலத்தை தயாரிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று(வெள்ளிக்கிழமை) அலரிமாளிகையில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலின் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘மதரசா ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் – கிளிநொச்சி ஸ்தம்பிதம்

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 10ஆம் ஆண்டை நினைவுகூரும் முகமாக கிளிநொச்சியில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அத்தோடு மக்கள் நடமாற்றமின்றி கிளிநொச்சி வெறிச்சோடிக் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இறுதி யுத்தத்தில் உயிரிழந்த ஈழத்தமிழர்களை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்காலில் இன்று (சனிக்கிழமை) நினைவுகூரல் நிகழ்வுகள் ...

மேலும்..

உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்று ஓரணியில் திரள்வோம் – சம்பந்தன் அறைகூவல்

மிழினத்தின் விடுதலைக்காக எமது உறவுகள் சாவைத் தழுவிய மண்ணான முள்ளிவாய்க்காலில் இன்று தமிழர்கள் ஓரணியில் திரளவேண்டும். முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள நிகழ்வில் தமிழ் மக்கள், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள் என்று அனைத்துத் தரப்பும் ஒற்றுமையுடன் ஒன்றுதிரண்டு ...

மேலும்..

120 இலங்கையர்களை கடத்திய இந்தோனேசியர்களுக்கு சிறைத்தண்டனை

இலங்கையிலிருந்து ரீயூனியன் தீவுக்கு 120 இலங்கையர்களை படகில் அழைத்துச் சென்ற விவகாரத்தில், 3 இந்தோனேசிய ஆட்கடத்தல்காரர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பான விசாரணை மே 15ஆம் திகதி இடம்பெற்றது. இதன்போதே 3 இந்தோனேசியர்களுக்கும் 12 மாதங்கள் முதல் 15 மாதங்கள் வரை ...

மேலும்..

இறந்த தாயிடம் பால் உண்ட எட்டு மாத குழந்தை! முதலாவதாக சுடரேற்றிய முள்ளிவாய்க்கால் துயரின் சாட்சி

தமிழின அழிப்பின் பத்தாவது ஆண்டு நினைவேந்தலை நாம் இன்று கண்ணீருடன் அனுஷ்டித்து கொண்டிருக்கின்ற போதும் யுத்தம் நம் இதயங்களில் தந்து சென்ற வடு எத்தனை வருடங்கள் கடந்தாலும் மாறாதது. நூற்றுக்கணக்கான பொலிஸார் பலத்த பாதுகாப்பை வழங்க இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் மண் எமது ...

மேலும்..

இலங்கையர்கள் இருவர் நாடுகடத்தப்படும் அபாயம்!

இலங்கையர்கள் இருவரை நாடு கடத்தும் தீர்மானத்திற்கு சுவிஸ் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சுவிஸில் கடந்த 5 ஆண்டுகளாக இலங்கை தமிழ் சகோதரர்களான ஜெலக்சன் (18) மற்றும் ஜெசிபன் (17) ஆகியோர் வசித்து வருகின்றனர். இருவருக்கும் தற்போது அகதிகள் அந்தஸ்தை வழங்க முடியாது என சுவிஸ் ...

மேலும்..

குளியாப்பிட்டிய சம்பவம் – தயாசிறி ஜயசேகரவிடம் வாக்குமூலம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் முன்னிலையாகியுள்ளார். குளியாப்பிட்டிய உள்ளிட்ட வடமேல் மாகாணத்தின் பல பகுதிகளில் கடந்த வாரத்தில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதோடு அவர்களின் சொத்துக்களுக்கும் சேதம் ...

மேலும்..

இலங்கையில் பிரதான அரசியல் கட்சிக்குள் ஊடுருவிய ஐ.எஸ் பயங்கரவாதிகள்

ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் நெருக்கிய தொடர்பினை வைத்திருந்தவர் பிரதான அரசியல் கட்சியை சேர்ந்தவர் என தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளன. உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் மொஹமட் ரிஸ்வான் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த நபர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ...

மேலும்..

சமாதானத்தையும், உறுதிப்பாட்டையும் நிலைநாட்டுங்கள் – சுவிஸ்

இலங்கையில் சமாதானத்தையும், உறுதிப்பாட்டையும் நிலைநாட்டுமாறு சுவிஸ் கோரிக்கை விடுத்துள்ளது. சுவிஸ் வெளியுறவு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘இலங்கையில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள் சுவிஸிர் அடைக்கலம் பெற்றுள்ளனர். அண்மைக்காலமாக இலங்கையில் வன்முறைகள் அதிகரித்துள்ளன. தொடர்ந்தும் சிறுபான்மையினருக்கு எதிராக தாக்குதல்கள் ...

மேலும்..

உயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலித்தார் ரவிகரன்

"எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல்.. ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும் ,செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி ,உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலித்தேன்.." என்று சற்று முன்னர் இனழிப்பு போரில் உயிர் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவுகூரல்: பிரதான பொதுச்சுடர் ஏற்றிவைப்பு

இறுதி யுத்தத்தின்போது உயிர்நீத்த ஈழத்தமிழர்களின் 10ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு சற்று முன்னர் முள்ளிவாய்க்காலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நினைவேந்தல் நிகழ்வின் பிரதான பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. இறுதி யுத்தத்தில் தாயாரை இழந்து நிர்க்கதியாக உள்ள சிறுமி ஒருவர் பிரதான பொதுச் சுடரினை ஏற்றி வைத்துள்ளார். ...

மேலும்..

வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வருவோருக்கு மகிழ்ச்சியான தகவல்!

வெளிநாட்டிலிருந்து வட மாகாணத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் மூலம் வட மாகாணத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு 50 வீதம் வரை கழிவு வழங்கப்படவுள்ளது. நான்கு பேருக்கு மேற்பட்ட வெளிநாட்டு குழுவினருக்கே இந்த வசதி வழங்கப்படவுள்ளது. எதிர்வரும் 24ம் ...

மேலும்..

ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருடன் ஏற்றப்பட்டது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான ஈகைச்சுடர்

தமிழின அழிப்பின் 10ஆவது ஆண்டு நினைவேந்தல் தற்போது தமிழர் தாயக்கத்தில் அனுஸ்டிக்கப்படுகின்ற நிலையில் சற்று முன்னர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் பிரதான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. இறுதி யுத்த நேரத்தில் தனது தாயாரை இழந்து நிர்க்கதியாக இருக்கும் சிறுமி ஒருவர் பிரதான ஈகைச் சுடரினை ...

மேலும்..

சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் 38 பேருக்கு பதவி உயர்வு

சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் 38 பேருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தேசிய இராணுவ தினத்தினை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) ஜனாதிபதியினால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அதப்பத்து தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த 30 வருடங்களாக ...

மேலும்..

சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே நந்திக்கடல் – ரவிகரன் அஞ்சலி

பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்காக இன்று (சனிக்கிழமை) காலை நந்திக்கடலில் அவர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதன்போது ஏராளமான ...

மேலும்..

10 ஆண்டுகளாக போராடும் மக்கள் – நீதி வழங்குமாறு ஐ.நா. விடம் கோரிக்கை!

இறுதி யுத்தத்தில் தமிழினத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதிவேண்டி கடந்த 10 வருடங்களாக போராடி வரும் நிலையில், இனியும் தாமதிக்காது ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காணாமலாக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்கள் சங்கத்தினால் ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு ...

மேலும்..

பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் வவுனியாவில் வெளிநாட்டு அகதிகள்!

தமிழ் அரசியல் தலைமைகள் மற்றும் தமிழ் மக்களின் எதிர்ப்பினையும் மீறி இலங்கையில் தஞ்சம் கோரிய வெளிநாட்டு அகதிகளில் ஒரு தொகுதியினர் வவுனியாவில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதன்படி பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள் 35 பேர் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையமாக செயற்படும் ...

மேலும்..

பாதுகாப்புக்கு மத்தியில் வெசாக் தினத்தை கொண்டாடும் மக்கள்!

நாடளாவிய ரீதியல் பௌத்தர்களினால் வெசாக் பூரணை தினம் இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகின்றது. அத்தோடு நாளை, நாளை மறுதினமும் வெசாக் தின நிகழ்வுகள் தொடர்ந்தும் இடம்பெறவுள்ளன. எனினும் நாட்டில் கடந்த மாதம் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் காரணமாகவும் தற்போது நிலவி வரும் அசாதாரன சூழ்நிலை காரணமாகவும் ...

மேலும்..

புத்தபிரானின் போதனைகளை மீட்டிப் பார்க்க வேண்டும் – ஜனாதிபதி

அதிகாரத்திற்காக அடுத்தவரை அழிப்பதற்குப் பதிலாக அளவற்ற அமைதியைக் கொண்ட ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புதல் குறித்த, புத்தபிரானின் போதனைகளை இந்த தினத்தில் நாம் மீண்டும் மீட்டிப் பார்க்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வெசாக் தினம் இன்று (சனிக்கிழமை) நாடளாவிய ரீதியில் ...

மேலும்..

திருக்கோவில் பிரதேசத்தில் மின்னல் தாக்கி சிறுவன் பலி மினி சூறாவளி மரங்கள் முறிந்து விழுந்து பல வீடுகள் சேதம்

(திருக்கோவில்-எஸ்.கார்த்திகேசு) அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் மின்னல் தாக்கி காஞ்சிரம்குடா ஸ்ரீவள்ளிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 17வயது சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளதாக தெரிவக்கப்பட்டுள்ளதுடன் மினிசூறாவளி காரணமாக மரங்கள் முறிந்து விழுந்து சுமார் 10 வீடுகளும் சேதமடைந்துள்ளதாக கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் ...

மேலும்..