May 19, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பெருந்திரளான மக்களுடன் தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்ச்சி திருச்சடங்கின் முத்துச்சப்புர தேர்பவனி

காந்தன்... அருள்மிகு ஸ்ரீ தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்ச்சி திருச்சடங்கின் 19/05/2019 நேற்றய தினம் மாலை 7.00 மணியளவில் ஆலயத்தியிருந்து அம்மன் அலங்கரிக்கப்பட்ட முத்துச் சப்புறத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலிக்கும் வண்ணம் தேரோடும் வீதியூடாக வலம் வருவதையும்,இவ் ஊர்வலத்தில் நுற்றுக்கணாக்கான ...

மேலும்..

மே 18 நினைவேந்தலை முன்னிட்டு, அங்கஜன் எம்.பி யினால் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் முன்னெடுப்பு.

யாழ் மாவட்டத்தில் புனர்வாழ்வு பெற்று பதிவு செய்யப்பட்டவர்களில், தெரிவு செய்யப்பட்ட 144 பேரில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகள் 40 பேருக்கு முதற்கட்டமாக வாழ்வாதார உதவி திட்டங்களை வழங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இரமாநாதன் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார். கோவில் வீதி நல்லூரில் அமைந்துள்ள ...

மேலும்..

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு தடையாக தேசிய தௌபீக் ஜமாத் அமைப்பும் முட்டுக்கட்டையாக இருப்பதாக கவீந்திரன் கோடிஸ்வரன் குற்றம்சாட்டினார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதற்கு தடையாக பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலை நடாத்தியவர்களுடன்    தேசிய தௌபீக் ஜமாத் அமைப்பும் முட்டுக்கட்டையாக இருப்பதாக அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்  கவீந்திரன் கோடீஸ்வரன் குற்றம்சாட்டினார். கல்முனை ஷைனிங் வியாட்டுக்கழகத்தின் 37ம் ஆண்டு ...

மேலும்..

வெசாக் தினத்தில் 12 சாராய போத்தல்களை வைத்திருந்த நபர் விளக்கமறியலில்!

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி வெசாக் போயா தினத்தில் 12 சாராய போத்தல்களை வைத்திருந்த நபர் ஒருவரை இம்மாதம் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி தேனவது இன்று உத்தரவிட்டார். பிரதான வீதி, ...

மேலும்..

கையில் எடுத்த சாப்பாட்டை உண்ண முடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்ட விமல் வீரவன்ச..?

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலின் பின்னர் கையில் எடுத்த சாப்பைட்டைக்கூட உண்ண முடியாத அவல நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரவித்துள்ளார். கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த ஈஸ்டர் தின தாக்குதலை ...

மேலும்..

ரிஷாத்துக்கு எதிரான பிரேரணை: ஆதரவாக வாக்களிப்பார் மஹிந்த!

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச கையெழுத்திடாவிட்டாலும், அவர் அதற்கு ஆதரவாகவே வாக்களிப்பார் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில. அவர் மேலும் கூறுகையில், "அமைச்சர் ரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ...

மேலும்..

காத்தான்குடியில் தீவிரவாதிகளின் பாரிய பயிற்சி முகாம்! உண்மையில் அங்கு நடந்தது என்ன?

தவ்ஹீத் ஜமாத் அமைப்பிற்கு காத்தான்குடியில் பல ஏக்கர் கணக்கான காணியில் பயிற்சி முகாம்கள் இருப்பது தொடர்பான கருத்துக்களை நான் ஏற்க மறுக்கின்றேன் என இராணுவத் தளபதி லெப்டினன் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு ...

மேலும்..

வீதியில் சென்றவரை நையாண்டி செய்து இரும்புத்தடியால் தாக்கியவர் கைது

பாறுக் ஷிஹான் வீதியில் சைக்கிளில்  சென்றவரை நையாண்டி செய்து  இரும்புத்தடியால் தாக்கி தப்பியோடிய நபரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் சனிக்கிழமை(18) மாலை 4.30 மணியளவில் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை ஸம் ஸம் வீதியில் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலினால் படுகாயமடைந்தவர் அதிக இரத்தம் வெளியேறிய ...

மேலும்..

திட்ட அமைச்சர்கள் என தெரிவித்து அமைச்சர்களுக்கு மாதாந்தம் ஒதுக்கப்படவுள்ளபெருந்தொகை நிதி!

மாதாந்த போக்குவரத்து செலவுப்படியாக ஐ.தே.கவைச் சேர்ந்த 46 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ரூபா இரண்டு இலட்சம் வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதாக தெரிவிக்கும் அமைச்சர்களுக்கே இந்த கொடுப்பனவு வழங்கப் படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்த நிதி கடந்த வருடம் 57 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ...

மேலும்..

அளவெட்டி ஞானவைரவர் வி.கழகத்துக்கு மாவையின் நிதியில் திறந்தவெளி அரங்கு! அடிக்கல் இன்று நாட்டிவைப்பு!

அளவெட்டி ஞானவைரவர் விளைஞாட்டுக் கழகத்துக்கு இலங்கைத் தமிழரசுக் கடசியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசாவின் நிதி ஒதுக்கீட்டில் திறந்தவெளி அரங்கிற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது. அளவெட்டி வட்டாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் லயன் செ.விஜயராஜின் ...

மேலும்..

ஈழத்தமிழ் குடும்பத்திற்காக அவுஸ்ரேலியாவில் கையெழுத்து வேட்டை

அவுஸ்ரேலியாவில் நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள ஈழத்தமிழ் குடும்பத்திற்காக சுமார் 2 இலட்சம் வரையான கையெழுத்துக்கள் திரட்டப்பட்டு, அந்த நாட்டு குடிவரவு அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் பிலோலா சமூகத்தினர் இந்த கையெழுத்து திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்ததோடு, நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) குறித்த கையெழுத்துக்கள் ...

மேலும்..

ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு மாவையின் முயற்சியால் அம்புலன்ஸ்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, மத்திய சுகாதார அமைச்சர் Dr ராஜித சேனாரத்ன அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க புதிய அதி நவீன Benz ரக நோயாளர் காவு வண்டி ( Ambulance) மத்திய ...

மேலும்..

தமிழ் இளைஞன் ஹோட்டலில் வைத்து கைது; ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பாம்?

பதுளை மாவட்டம் எல்ல பகுதியில் வைத்து கொழும்பு வெள்ளவத்தையைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். வெள்ளவத்தை ஈ.எஸ்.பெர்னாண்டோ மாவத்தையை சேர்ந்த இளைஞர் ஒருவரே எல்ல பொலிஸாரால் எல்ல பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞரின் கைபேசியில் ...

மேலும்..

சஹ்ரானின் மரபணு பரிசோதனை அறிக்கை செவ்வாய்க்கிழமை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசிமின் மரபணு அறிக்கை நாளை மறுதினம் வெளியிடப்பட உள்ளது.இது சம்பந்தமான பரிசோதனை நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.சஹ்ரானின் மரபணுவை பரிசோதனை செய்ய அவரது ...

மேலும்..

வெசாக்கூடுகளை காட்சிபடுத்த பொலிஸார் தடை – கூடுகளுக்கு தீ வைப்பு!

புத்தளம் – சாலியவெவ பிரதேசத்தில் இளைஞர் குழு ஒன்றினால் தயாரிக்கப்பட்டிருந்த வெசாக்கூடுகளை காட்சிபடுத்துவதற்கு பொலிஸார் அனுமதியளிக்காமையினால், வெசாக்கூடுகளை இளைஞர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.   சாலியவெவ பிரதேசத்தில் நேற்று (சன்னிக்கிழமை) மாலை பௌத்த மற்றும் கத்தோலிக்க இளைஞர்கள் இணைந்து 500 வெசாக்கூடுகள் அடங்கிய தொகுதியொன்றை தயார் ...

மேலும்..

வாக்காளர்களை கவர புதிய வியூகம் வகுத்தார் மோடி!

பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி தொகுதியில் வாக்காளர்களை கவர்வதற்காக சிறப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி வாக்காளர்களை வரவேற்கும் வகையில் செங்கம்பளம் விரிக்கப்பட்டு வரவேற்ப்பளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு காணப்படும் மரங்களில் Go vote  என எழுதி தொங்கவிடப்பட்டுள்ளதுடன், ஒளிப்படம் எடுப்பதற்கான வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்திய நாடாளுமன்ற தேர்தல் ...

மேலும்..

பணியாளருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காத நிறுவனத்துக்கு அபராதம்!

வின்ட்சரில் பணியாளருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காத உயர்தர நிறுவனமொன்றுக்கு 75,000 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வின்ட்சரில் அமைந்துள்ள லெமிங்டன் காளான் வளர்ப்பு நிறுவனத்திற்கே, இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு மே மாதம் ஒரு தொழிலாளி ஒரு ஹைட்ராலிக் வென்ச் மற்றும் கேபிள்களைப் ...

மேலும்..

பொறுப்புக்கூறல் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் – கனேடிய பிரதமர்!

இலங்கையில் அர்த்தமுள்ள வகையில் பொறுப்புக்கூறல் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டுமென கனடா வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து பத்து ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு வெளியிட்டுள்ள காணொளி ஒன்றிலேயே கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். வெளியிடப்பட்டுள்ள காணொளியில், ’26 ஆண்டுகளாக நீடித்து வந்த யுத்தம் ...

மேலும்..

எட்மன்டன் விபத்தில் மூவர் படுகாயம்!

எட்மன்டனில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். கார் ஒன்றும், பாரவூர்தி ஒன்றும் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கார் சாரதியின் கவனக்குறைவு காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், ...

மேலும்..

பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொள்ள போகும் பிரபலம்- நமக்கு நன்றாக தெரிந்த நடிகர் தான்

பிக்பாஸ் இந்த நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். கடந்த 2 நாட்களுக்கு முன் தான் நிகழ்ச்சியின் முதல் புரொமோ வெளியாகி இருந்தது. அதற்கே ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தார்கள். நிகழ்ச்சியில் யார் யார் கலந்துகொள்ள போகிறார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால் நடுவில் ...

மேலும்..

இஸ்லாமிய தீவிரவாதிகளுக்குத் தீனிபோட்ட கோட்டா களமிறங்கினால் மீண்டும் குருதி ஆறு ஓடும்! – எச்சரிக்கின்றது ஜே.வி.பி.

"இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய இஸ்லாமியத் தீவிரவாத இயக்கமான தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பினருக்கு முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தீனிபோட்டு வளர்த்துள்ளார் என்று அரச தரப்பால் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தநிலையில், அவர் ஜனாதிபதித் ...

மேலும்..

ஆரையம்பதியில் நினைவேந்தல் நிகழ்வு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு ஆரையம்பதி சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் இன்று இடம்பெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரிநேத்திரன், பொன்.செல்வராசா, கிழக்கு மாகாண முன்னாள் ...

மேலும்..

தாக்குதல்களுக்கு இலங்கையின் அரசியலமைப்பே காரணம்- தென்னிந்திய திருச்சபையின் பேராயர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு இலங்கையில் உள்ள அரசியலமைப்பே காரணம் என தென்னிந்திய திருச்சபையின் பேராயர் கலாநிதி டேனியல் செல்வரத்தினம் தியாகராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் உள்ள ஆயர் இல்லத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ...

மேலும்..

மினுவாங்கொட பள்ளிவாசலில் நல்லிணக்க வெசாக் கொண்டாட்டம்

வன்முறைச் சம்பவங்களினால் பாதிப்படைந்த கம்பஹா- மினுவாங்கொடயில் உள்ள பள்ளிவாசல்களில் நல்லிணக்க வெசாக் கொண்டாடப்பட்டு வருகின்றது. சர்வமதத் தலைவர்கள் மக்களுடன் இணைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெசாக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் அந்த பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் காரணமாக சிங்கள, முஸ்லிம் மக்களிடையே முறுகல் ...

மேலும்..

கிராமசக்தி செயற்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பொத்துவில் பிரதேச கிராம மக்களுக்கான சுயதொழில் கடன்கள் வழங்கி வைப்பு.

நாடுபூராகவும் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களின் சிந்தனைக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டு வரும் கிராம சக்தி செயல் திட்டமானது அம்பாறை பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராம சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் பதிவு செயற்பட்ட கிராம சக்தி அங்கத்தவர்களுக்கு சுயதொழில் முயற்சியாளர்களுக்காக ...

மேலும்..

அதிவேக வீதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு 8 பேர் படுகாயம்!

தெற்கு அதிவேக வீதியின் நுழைவாயில் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் காயமடைந்துள்ளனர். வான் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதிக்கொண்டதனாலேயே நேற்று(சனிக்கிழமை) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது 47 வயதான ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். விபத்தில் ...

மேலும்..

இலங்கை அகதிகள் நாடுகடத்தப்படுகின்றமைக்கு ஐ.நா கண்டனம்!

பிரித்தானியாவிலிருந்து இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் நாடுகடப்படுகின்றமைக்கு ஐ.நா கண்டனம் வெளியிட்டுள்ளது. துன்புறுத்தல்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இருந்து அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் நாடுகடத்தப்படுகின்றமையை ஏற்றுக்கொள்ள ...

மேலும்..

பொறுப்புக்கூறல் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் – கனேடிய பிரதமர்!

இலங்கையில் அர்த்தமுள்ள வகையில் பொறுப்புக்கூறல் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டுமென கனடா வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து பத்து ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு வெளியிட்டுள்ள காணொளி ஒன்றிலேயே கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். வெளியிடப்பட்டுள்ள காணொளியில், ’26 ஆண்டுகளாக நீடித்து வந்த யுத்தம் ...

மேலும்..

தமிழர் பிரச்சினையை சர்வதேசம் தீர்த்து வைக்கும் என நம்புவதாகவும் நாட்டில் வாழும் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கும் அரசியல் தீர்வு அவசியம் என பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் குறிப்பிட்டார்

தமிழர் பிரச்சினையை சர்வதேசம் தீர்த்து வைக்கும் என நம்புவதாக கூறினார். நாட்டில் வாழும் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கும் அரசியல் தீர்வு அவசியம்  என பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குறிப்பிட்டார்.

மேலும்..

கஞ்சி உண்டு தமிழினம் பட்ட துயரங்கள் அம்பாறையில் நினைவுகூரப்பட்டது.

ஒரு வேளை உணவுகூட இல்லாமல் முள்ளிவாய்க்காலில் பட்ட துயரங்களை எண்ணி நற்பிட்டிமுனை அம்பலத்தடி பிள்ளையார் ஆலயத்தில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் கல்முனைத்தொகுதி தமிழரசுக்கட்சி தலைவருமாகிய மு.இராஜேஸ்வரன் தலைமையில் கஞ்சி உண்டு தமிழினப்படுகொலையை நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய இராஜேஸ்வரன் அவர்கள்.. மே ...

மேலும்..

சிறைச்சாலைகளை நிரப்புவது எனது நோக்கமல்ல – ஜனாதிபதி

சிறைச்சாலைகளை நிரப்புவது தனது நோக்கமல்ல என்றும் அனைத்து பிரஜைகளையும் சிறந்த பிரஜைகளாக சமூகமயப்படுத்துவதே தனது நோக்கமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் 762 சிறைக்கைதிகளை விடுதலை செய்யும் நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) ...

மேலும்..

சைபர் தாக்குதல்-விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இலங்கையிலுள்ள சில இணையத்தளங்கள்மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அதுகுறித்து அவதானத்துடன் செயற்படுமாறு இணையத்தளங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முக்கியமான இணையத்தளங்களான இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் இணையத்தளம் மற்றும் குவைத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் உட்பட நாட்டின் பல இணையதளங்கள் மீது இந்த சைபர் ...

மேலும்..

பாதுகாப்பு தரப்பினரை கௌரவிக்கும் இராணுவ நிகழ்வு!

யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட பாதுகாப்பு தரப்பினரை கௌரவிக்கும் இராணுவ நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள நாடாளுமன்ற மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. அத்தோடு நாட்டுக்காக உயர்நீத்த ...

மேலும்..

வெளியாகிறது சஹரானின் DNA அறிக்கை!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹரான் ஹாசீமின்  மரபணு பரிசோதனை அறிக்கை விரைவில் வெளியாகவுள்ளது. அதன்படி குறித்த அறிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படவுள்ளதாக அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான பரிசோதனைகள் தற்போது ...

மேலும்..

சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறுபான்மை அமைச்சரை அகற்றும் முயற்சியை ஆதரிக்க முடியாது- வே. இராதாகிருஷ்ணன்!

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு மலையக மக்கள் முன்னணி ஆதரவு வழங்காது என அக்கட்சியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அத்தோடு அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு உரிய தண்டனை கொடுக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் முதலில் ...

மேலும்..

கல்முனை நகரில் வெசாக் கொண்டாட்டத்தில் தமிழர்கள். நீராகமும் பாற்சோறும் பகிர்ந்தழிப்பு.

அம்பாறை கல்முனை நகரின் பிரதான வீதியில் செல்லும் பொது மக்களுக்கு நீராகாரமும் பாற்சோறும் வழங்கி வருகின்றனர். கல்முனை தமிழ் மக்கள் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவருகின்றன. வெசாக்கை முன்னிட்டு வரலாற்றில் முதல் தடவையாக கல்முனை மாநகரம் பௌத்தகொடிகளாலும் வெசாக்கூடுகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கல்முனை விகாராதிபதி வண.ரண்முத்துக்கல சங்கரத்ன ...

மேலும்..

இராணுவத்தால் அச்சுறுத்தல் – சபாநாயகரிடம் முறையிடவுள்ளார் ஸ்ரீதரன்

இராணுவத்தினர் தனது வாசஸ்தலத்தை சோதனைக்கு உட்படுத்தியமை தனக்கு அச்சுறுத்தல்விடும் செயலென்றும் இது தொடர்பாக சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் தான் முறையிடவுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். அத்தோடு சர்வதேச நாடாளுமன்ற அமைப்பிற்கும் இந்த விடயம் தொடர்பாக தான் ...

மேலும்..

சிறிதரன் வீட்டை சல்லடை போட்டுத் தேடிய இராணுவம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் வீடு இராணுவத்தினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் தொடர்பான ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்து குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 3 இராணுவ சிப்பாய்கள் உள்ளிட்ட 4 இராணுவத்தினர் குறித்த ...

மேலும்..

கஞ்சி உண்டு தமிழினம் பட்ட துயரங்கள் அம்பாறையில் நினைவுகூரப்பட்டது.

ஒரு வேளை உணவுகூட இல்லாமல் முள்ளிவாய்க்காலில் பட்ட துயரங்களை எண்ணி நற்பிட்டிமுனை அம்பலத்தடி பிள்ளையார் ஆலயத்தில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் கல்முனைத்தொகுதி தமிழரசுக்கட்சி தலைவருமாகிய மு.இராஜேஸ்வரன் தலைமையில் கஞ்சி உண்டு தமிழினப்படுகொலையை நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய இராஜேஸ்வரன் அவர்கள்.. மே ...

மேலும்..

வவுனியாவில் பெண் சேஷ்டை புரியும் வர்த்தக நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை-வர்த்தக சங்கம் அதிரடி!

வவுனியா நகரில் கடந்த சில காலமாக வர்த்தக நிலையங்களில் பெண்கள் மீதான சேஷ்டைகள், பாலியல் சீண்டல்கள், இரட்டை அர்த்த வார்த்தை பிரயோகங்கள் போன்ற கலாச்சார சீர்கேடான செயற்பாடுகள் தொடர்ந்து வருகின்றதாக சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றதுடன், காவல் ...

மேலும்..

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் தலைவர் எஸ் .லோகநாதன் தலைமையில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கான விஷேட பிராத்தனைகள் இடம்பெற்றது.

கல்முனை புலவிப்பிள்ளையார் ஆலயத்தில் இன்று மதியம் 2மணியளவில் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் சங்கத்தின் ஏற்பாட்டில் தலைவர் எஸ் .லோகநாதன் தலைமையில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கான விஷேட பிராத்தனைகள் இடம்பெற்றது. இதன்போது சக இறுதி யுத்தத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட ...

மேலும்..

கிளிநொச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நினைவுகூரல்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பசுமை பூங்கா வளாகத்தில் குறித்த நிகழ்வுநேற்று (சனிக்கிழமை) மாலை 5.30 மணியளவில் ஆரம்பமாகியது. இதன்போது நினைவுநாள் பொதுச்சுடர் இறுதி யுத்தத்தினால் உறவுகளை இழந்த ஒருவரால் ஏற்றப்பட்டது. ...

மேலும்..

ரிஷாட்டுக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவு: தமிழரசுக் கட்சி தீர்மானம்

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்க மன்னார் மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்களால் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அத்தோடு அவசரகாலச் சட்டத்திற்கு எதிர்ப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அவசரகால சட்டத்தை மேலும் நீட்டிப்பதற்கு ஆதரவு வழங்குவது தொடர்பாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு ...

மேலும்..

அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றது.

அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் நேற்று(18) மாலை உணர்வு பூர்வமாக நடைபெற்றது. இந்நினைவேந்தல் நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் க.பேரின்பராசா, திருக்கோவில் பிரதேச ...

மேலும்..