May 20, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தில் ரிஷாட்டிற்கு இடமில்லை: ரோஹித

அமைச்சர் ரிஷாட் பதியுதீனை எந்தக் காரணம் கொண்டும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் இணைத்துக்கொள்ளப்போவதில்லையென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்தார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே ரோஹித அபேகுணவர்த்தன இவ்வாறு ...

மேலும்..

வாட்டி வதைக்கின்றது வறட்சி; மூன்று இலட்சம் பேர் பாதிப்பு!!

இலங்கையின் 17 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக சுமார் 3 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு, கிழக்கு மலையகம் உள்ளிட்ட நாட்டின் 17 மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுகின்றது என இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக ...

மேலும்..

பூநகரி பனை தென்னை அபிவிருத்திச் சங்கத்தின் கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார் சிறீதரன் எம்.பி

பூநகரி பனை தென்னை அபிவிருத்திச் சங்கத்தின் நவீன முறையிலான கள் விற்பனை நிலையத்திற்கான அடிக்கல்லை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களினால் நாட்டி வைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினரின் 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இந்த கட்டடம் அமையப்படவுள்ளது. குறித்த ...

மேலும்..

அதிகார ஆசைக்காகவே தேசப்பற்றை கையிலெடுக்கின்றனர்: சஜித்

சிலர் அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்ளும் ஆசையில் தேசப்பற்றை அதற்காக பயன்படுத்தி மக்களை ஏமாற்ற முனைகின்றனரென வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கலலாசார அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹாராம பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சஜித் பிரேமதாஸ இதனை ...

மேலும்..

தொடர் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக மணி ஒலி எழுப்பி வடக்கில் அஞ்சலி

பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று ஒருமாதம் கடந்துள்ளமையை முன்னிட்டு அதில் உயிரிழந்த மக்களை நினைவு கூறும் முகமாக அனைத்து வணக்கஸ்தலங்களிலும் மணி ஒலி எழுப்பி அஞ்சலி செலுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அழைப்பு விடுத்துள்ளார். அதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.45 ...

மேலும்..

ஐ.எஸ் அமைப்பின் இலக்கு இலங்கையாக இருக்கவில்லை: அமெரிக்கா

குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு ஐ.எஸ் அமைப்பு இலங்கையை தெரிவு செய்யவில்லை. மாறாக இலங்கையில் இயங்கும் குழுவொன்றே ஐ.எஸ் அமைப்பை தெரிவு செய்துள்ளதென அமெரிக்கா தெரிவித்துள்ளது. தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக அமெரிக்காவின் கொள்கை ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான ராண்ட் கோப்ரேஷனின் வெளியுறவுக்கொள்கை நிபுணரான ...

மேலும்..

ஜனாதிபதியுடன் வியாளேந்திரன் எம்.பி நேரடி பேச்சுவார்த்தை! கிழக்கு ஆளுநருக்கு ஜனாதிபதி அதிரடி உத்தரவு!!

ஜனாதிபதியுடன் வியாளேந்திரன் எம்.பி நேரடி பேச்சுவார்த்தை! கிழக்கு ஆளுநருக்கு ஜனாதிபதி அதிரடி உத்தரவு!! "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று சற்று முன்னர் இடம்பெற்றது- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ...

மேலும்..

வெளிநாட்டில் சிக்கிய ஐ.எஸ் பயங்கரவாதி! இலங்கையை நிர்மூலமாக்க திட்டம்! விசாரணையில் வெளியான பல தகவல்கள்

கொழும்பில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான பயங்கரவாதி சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். சஹ்ரான் குழுவினருக்கு ஆயுத பயிற்சி வழங்கிய மொஹமட் மில்ஹான் என்பவர் சவுதியில் கைது செய்யப்பட்ட நிலையில், இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளார். குறித்த பயங்கரவாதியை இலங்கையிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை சவுதி ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு இராணுவ கட்டளைத் தளபதிக்கிடையில் விசேட சந்திப்பு…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அனுர ஜெயசேகர அவர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று இன்றைய தினம் மட்டக்களப்பு இராணுவக் கட்டளைத் தளபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

மேலும்..

அரசை விரட்டியடிக்க ஜே.வி.பியும் களத்தில் – நாளை சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிப்பு

உயிர்த்த ஞாயிறன்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளினால் இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களைத் தடுத்துநிறுத்தத் தவறிய ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருகின்றது. இந்தப் பிரேரணை நாளை செவ்வாய்க்கிழமை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்படவுள்ளது ...

மேலும்..

எனக்கு எதிரான பிரேரணையை எதிர்க்கவேண்டும் கூட்டமைப்பு! – சம்பந்தனிடம் ரிஷாத் வேண்டுகோள்

தனக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இன்று தொலைபேசியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேசியுள்ளார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன். இதன்போது, நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கவேண்டும் என அவர் கோரியுள்ளார் இதற்குப் பதிலளித்த இரா.சம்பந்தன் எம்.பி., "நான் ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் -இதுவரை 89 பேர் கைது!

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்; கைது செய்யப்பட்ட 89 ...

மேலும்..

சஹரானிற்கு நினைவுத்தூபி அமைத்து நினைவேந்தல்? பொலிஸார் அதற்கு பாதுகாப்பு

ஈஸ்டர் தினத்தில் இலங்கையை அதிரவைத்த தற்கொலை குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹரான் உள்ளிட்ட குண்டுதாரிகளை நினைவுகூரவும் அவர்களுக்கான நினைவுத் தூபியை அமைக்கவும் அரசாங்கம் வழியேற்படுத்திக் கொடுத்திருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து ...

மேலும்..

ரிஷாட்டின் பதவி விலகல் தொடர்பில் கட்சி உறுப்பினர்களுக்கு ரணில் தெரிவித்த கருத்து!

கடந்த மாதம் 21ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த தொடர் தற்கொலைத் தாக்குதலையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் பொலிஸாரும் முப்படையினரும் தேடித் தேடி கைது செய்து வரும் நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சில அமைச்சர்களின் வீட்டிலும் தேடுதல் ...

மேலும்..

ஹுவாவே ஸ்மார்ட் ஃபோன்களில் இனி கூகுள் செயலி இருக்காது – காரணம் என்ன?

ஆண்ட்ராய்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் உள்ள சில மேம்படுதல்களை ஹுவாவே அலைப்பேசி நிறுவனம் பெறமுடியாதபடி கூகுள் அதனை நிறுத்தியுள்ளது. இது சீன அலைப்பேசி தயாரிப்பு நிறுவனமான ஹூவேவுக்கு ஒரு பலத்த அடியாக இருக்கும். ஹுவாவேவின் புதிய ஸ்மார்ட்ஃபோன்களில் கூகுள் மேப்ஸுக்கான அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது. அனுமதி இல்லாமல் அமெரிக்க ...

மேலும்..

நாங்கள் ஆயுதங்களை கடனுக்கு வாங்கினோம்; விடுதலைப் புலிகள் பணம் கொடுத்து வாங்கினார்கள்’ மஹிந்த வெளியிட்ட தகவல்!

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது சிறிலங்கா அரசாங்கம் ஆயுதங்களை கடனுக்கு வாங்கியதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அவற்றை பணம் செலுத்தி வாங்கியதாகவும் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவுபெற்றதை ...

மேலும்..

கிழக்கில் தமிழ் மாணவர்களின் கல்வியை குழி தோண்டி புதைக்கும் முயற்சியை கண்டித்து , தீர்வை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

கடந்த சில தினங்களாக கிழக்கில் தமிழ்ப் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியர்களை இடமாற்றும் வேலைத்திட்டத்தை கிழக்கு மாகாண ஆளுனர் M.L.A.M ஹிஸ்புல்லா அவர்கள் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் மன்சூர் அவர்களும் மேற்கொண்டு வருகின்றார்கள். இதனைக் கண்டித்து இன்று (20.05.2019) திங்கட்கிழமை ...

மேலும்..

சஹரானுக்கு நினைவுத் தூபி அமைக்க அரசாங்கம் வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது: உதய கம்மன்பில

இழப்பீடு வழங்கும் அலுவலக சட்டத்திற்கு அமைவாக குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹரான் உள்ளிட்ட குண்டுதாரிகளை நினைவுக்கூறவும், அவர்களுக்கான நினைவுத் தூபியை அமைக்கவும் அரசாங்கம் வழியேற்படுத்திக் கொடுத்துள்ளதாக மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில குற்றஞ்சாட்டினார். கொழும்பில், இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ...

மேலும்..

ஹேமசிறி – பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக விசாரணை

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டுத் தொடர்பாக, முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித்  ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக விசாரணை நடத்தப்படவுள்ளது. இவர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை நடத்த ...

மேலும்..

ரிஷாட் பதவிவிலகத் தேவையில்லை: பிரதமர்

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படாதமையினால் அவர் பதவிவிலகத் தேவையில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ரிஷாட்டுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளமையினால், அவரை தற்காலிகமாக பதவி விலக்கினால் மாத்திரமே தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வை பெற முடியுமென ஐ.தே.க.சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ...

மேலும்..

ஐ.தே.க. அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

ஐக்கிய தேசிய முன்னணி தலமையிலான அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதற்கு மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது. கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய ...

மேலும்..

சரத் பொன்சேகாவிற்கு அமைச்சு பதவி – 98 உறுப்பினர்கள் மைத்திரியிடம் கோரிக்கை

சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஆவணம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆவணத்தில் 98 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு ...

மேலும்..

நாட்டு மக்களுக்கு இராணுவத்தினர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

பாடசாலைக்கு நாளை(செவ்வாய்கிழமை) மாணவர்களை அனுப்பி வைக்குமாறு பெற்றோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்க இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். முப்படைகள் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாக எவ்வித அச்சமும் இன்றி மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பி வைக்குமாறும் அவர் கோரியுள்ளார். கடந்த 21ஆம் திகதி ...

மேலும்..

ஐ.எஸ்.இயக்கத்தின் யுத்த பயிற்சி இறுவெட்டுக்களுடன் ஒருவர் கைது

ஐ.எஸ் இயக்கத்தின் யுத்த பயிற்சி இறுவெட்டுக்கள் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை திருகோணமலை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். திருகோணமலை, ஜமாலியா பகுதியைச் சேர்ந்த இப்ராஹீம் ஷா மஹ்ரூப் (55 வயது) என்பவரே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ...

மேலும்..

ரிஷாட்டின் வாகனத்திலேயே வடக்கிற்கு ஆயுதங்கள் கடத்தப்பட்டன: விஸ்ணுகாந்தன்

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வாகனத்திலேயே வடக்கிற்கு ஆயுதங்கள் பாதுகாப்பாக கடத்தப்பட்டிருக்கின்றதென இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் நா.விஸ்ணுகாந்தன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நா.விஸ்ணுகாந்தன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கடந்த காலங்களில் வடக்கின் பல ...

மேலும்..

வவுனியாவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

வவுனியா, கற்குழிப்பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) காலை திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் புலனாய்வுப்பிரிவும் போதை ஒழிப்புப்பிரிவும் ஈடுபட்டன. இதன்போதே 510 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப் பொருளினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 23வயது இளைஞனை அவர்கள் ...

மேலும்..

ஜனாதிபதியின் கனேடிய விஜயம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கனடாவிற்கான விஜயம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒட்டாவாவில் இடம்பெறவிருந்த மாநாடொன்றில் பங்கேற்கும் வகையில் எதிர்வரும் 29ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கனடாவிற்கு செல்வதற்கு திட்டமிட்டிருந்தார். இதன்போது கனேடிய பிரதமரையும் சந்தித்து பேசுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால ...

மேலும்..

யாழில் சாயீசன் ரவல்ஸ் இன்று திறந்து வைப்பு பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கும் உதவிகள்!

இல 220, ஸ்ரான்லி வீதி யாழ்ப்பாணம் எனும் முகவரியில் இன்று கனடாவைச் சேர்ந்த குணபாலன்  நிஷந்தனின் முயற்சியால் கனடா சாயீசன் பணப்பரிமாற்ற நிறுவனத்தின் கிளை நிறுவனமான 'சாயீசன் ரவல்ஸ்' என்னும் நிறுவனத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை ...

மேலும்..

முருகதாஸின் அடுத்தப்படத்தின் ஹீரோ இவர் தான், ரசிகர்கள் சந்தோஷம்

முருகதாஸ் தற்போது ரஜினியை வைத்து தர்பார் படத்தை இயக்கி வருகின்றார். இப்படம் முடிந்த கையோடு முருகதாஸ் ஒரு முன்னணி நடிகரை இயக்கவுள்ளார். அவர் வேறு யாருமில்லை தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் தான், ஆம், அல்லு அர்ஜுன் நீண்ட நாட்களாக ...

மேலும்..

மூன்று நாட்களில் சென்னையில் அடித்து நொறுக்கிய மிஸ்டர் லோக்கல் வசூல், இதோ

மிஸ்டர் லோக்கல் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. அப்படியிருந்தும் வசூலுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை, படம் வெளியான மூன்று நாட்களும் ஓரளவிற்கு நல்ல வசூல் தான் ...

மேலும்..

சிறுபான்மை மக்களை காப்பாற்ற முடியாத மைத்திரி உடனடியாக ஜனாதிபதி பதவியை துறத்தல் வேண்டும் தொழிற்சங்க தலைவர் லோகநாதன் வலியுறுத்து

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாய்ந்தமருதுக்கு விஜயம் மேற்கொண்டு வந்து முஸ்லிம்களை பாதுகாப்பார் என்று பகிரங்க வாக்குறுதி வழங்கி சென்று 24 மணித்தியாலங்களுக்கு இடையில் முஸ்லிம் சகோதர இனத்தவர்களை இலக்கு வைத்து காடையர்களின் தாக்குதல்கள் தென்னிலங்கையில் இடம்பெற்றன, இவரால் சிறுபான்மை இனத்தவர்களை காப்பாற்ற ...

மேலும்..

சைபர் தாக்குதல் -அரச மற்றும் தனியார் இணைய உரிமையாளர்களுக்கு தெளிவுபடுத்தல்!

சைபர் தாக்குதலுக்கு எதிராக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசாங்க மற்றும் தனியார் துறை இணையத் தள உரிமையாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டிருப்பதாக இலங்கை கணனிஅவசர பதிலளிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. இந்தப் பிரிவின் பாதுகாப்பு பொறியியலாளர் ரவிது மீகாஸ்முல்ல இதுதொடர்பாக தெரிவிக்கையில், சில இணையத்தள உரிமையாளர்கள் இதற்கான ...

மேலும்..

ஒற்றுமையே தமிழர் பலம் – சம்பந்தன் சுட்டிக்காட்டு

"ஒற்றுமைதான் தமிழர்களுடைய பலம். இதைத் தமிழ் மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழர்கள் ஒற்றுமையில்லாமல் இருப்பார்களேயானால் அவர்கள் பலவீனமடைவார்கள். சமீபத்தில்கூட நாட்டில் பலவிதமான நெருக்கடிகள் ஏற்பட்டபோது, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்ப் பிரதிநிதிகள், விசேடமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலமாகத் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்ப் பிரதிநிதிகள், ...

மேலும்..

சுவிட்ஸர்லாந்து துப்பாக்கிச் சட்டத்தில் திருத்தம்

சுவிட்ஸர்லாந்தில் நடைமுறையிலுள்ள துப்பாக்கிச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கமைய, ஐரோப்பிய ஒன்றியத்தின் துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தில் காணப்படும் சில வரிகளுடன் ஒத்த வகையில், சுவிட்ஸர்லாந்தில் நடைமுறையிலுள்ள துப்பாக்கி பயன்பாட்டு சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன. ஐரோப்பாவில் மிக அதிகமாக ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் நாடுகளில் ஒன்றாக காணப்படும் ...

மேலும்..

முப்படையினரின் பூரண பாதுகாப்புடன் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி பொங்கல்

வரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உட்சவம் இன்று அதிகாலை வெகு கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. இன்று அதிகாலை முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலயத்தில் இருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு பொங்கல் விழா ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் நாட்டில் ஏற்பட்ட தற்கொலை தாக்குதல்களை ...

மேலும்..

இஸ்லாமிய பெண்கள் புர்க்கா அணிய கூடாது! அமைச்சர் மங்கள

இஸ்லாமிய பெண்கள் புர்க்கா அணிவதனை தான் அனுமதிக்க போவதில்லை என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். எனினும் புர்க்கா அணிவதனை சட்டத்தில் தடை செய்வதற்கும் தான் அனுமதிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய புர்க்கா பயன்படுத்துவதை தவிர்க்க இஸ்லாமிய மக்கள் தாமாகவே முன்வர வேண்டும் ...

மேலும்..

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளது. சபாநாயகரிடம் நாளை(செவ்வாய்கிழமை) இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கையளிக்கப்படவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பயங்கரவாத தாக்குதல் இடம்பெறவுள்ளதாக முன்கூட்டியே தகவல் ...

மேலும்..

இலங்கையில் எந்தவொரு போர்க் குற்றமும் இடம்பெறவில்லை – எதிர்க்கட்சித் தலைவர்

போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 10 வருட பூர்த்தியை முன்னிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ நேற்று (19ஆம் திகதி) விசேட உரை நிகழ்த்தியுள்ளார். விஜேராமவிலுள்ள தமது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் இந்த விசேட உரையை ஆற்றியுள்ளார். இலங்கையில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கையின்போது ...

மேலும்..

வெங்காயத்திற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு!

வெங்காயத்திற்கான இறக்குமதி வரியை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. விவசாயத்துறை அமைச்சர் பி.ஹரிசன் இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய ஒரு கிலோ வெங்காயத்திற்கான இறக்குமதி வரி 20 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உள்ளூர் உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

மேலும்..

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு வெளிநாட்டு அழுத்தம்: மஹிந்த குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் முக்கிய செயற்பாடுகளுக்கு வெளிநாட்டு அழுத்தங்கள் அதிகளவு பிரயோகிக்கப்படுவதாக எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். நாரஹேன்பிட்ட பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற மத நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார். யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்த ...

மேலும்..

முஸ்லிம் பெண்களை சிரமத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என கோரிக்கை!

பொது இடங்களில் முஸ்லிம் பெண்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் வகையில் செயற்பட வேண்டாம் என பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் என்.டி. உடகமவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையிலான புர்க்கா உள்ளிட்ட ...

மேலும்..

சு.க.வின் முக்கியஸ்தர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானம்?

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சில முக்கிய உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையினைத் தொடர்ந்து அவர்கள் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் குறித்த முக்கியஸ்தர்கள் விரைவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து ...

மேலும்..

நாளை பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

எந்தவித அச்சமும் இன்றி மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. அதற்கமைய எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களும் பெற்றோருடன் இணைந்து நாளை பாடசாலைகளுக்கு செல்ல தீர்மானித்துள்ளனர். கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருவர், முன்னாள் கல்வி அமைச்சர்கள் இருவர், பேராசிரியர் பந்துல ...

மேலும்..

அதியுயர் சபைக்குள்ளும் சஹ்ரான் குழு ஊடுருவல்! – நாடாளுமன்ற உரை பெயர்ப்பாளர் கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்டு, தற்போது தடை செய்யப்பட்டுள்ள, தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்த நாடாளுமன்ற உரை பெயர்ப்பாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இராஜகிரியவில் உள்ள அவரது வதிவிடத்தில் வைத்து, இவரை குருணாகல் பொலிஸார் நேற்றுக் கைதுசெய்தனர். சந்தேகநபருக்கு தேசிய ...

மேலும்..

ரிஷாத்தை எதிர்ப்பதா? இன்னமும் முடிவில்லை மஹிந்த கூறுகின்றார்

"பத்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பதா? இல்லையா? என்று நான் இன்னமும் முடிவெடுக்கவில்லை." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "இந்தப் பிரேரணையை ஆதரிக்குமாறு பொது எதிரணியினர் என்னிடம் ...

மேலும்..

திருமலையில் பிக்கு அடாத்தாகக் காணி அபகரிப்பு: உடனே தடுத்து நிறுத்தக் கோருகின்றார் சம்பந்தன்! ஜனாதிபதி பிரதமருக்கு அவசர கடிதம்

திருகோணமலையில் தமிழ்-முஸ்லிம் மக்களின் பெருமளவு காணிகளை அடாத்தாக அபகரிக்க பிக்கு ஒருவர் அபகரிக்க முற்படுகின்றார். இதனை உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டும். - இவ்வாறு கடிதம் மூலம் ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவரையும் கோரியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற ...

மேலும்..

ரிஷாத்துக்கு எதிரான பிரேரணை: அவசரமாக இன்று நடக்கவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஆராய இன்று திங்கட்கிழமை அவசரமாகக் கூடுகின்றனர் கட்சித் தலைவர்கள். ஏற்கனவே நாளை செவ்வாய்க்கிழமை காலையில்தான் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற இருந்தது. எனினும், நாடாளுமன்றத்தில் உள்ள ...

மேலும்..

கல்முனை மாநகரில் – தமிழ் சிங்கள மக்களின் ஏற்பாட்டில் களைகட்டிய வெசாக் நிகழ்வுகள்!

கல்முனை மாநகரில் இம்முறை வெசாக் நிகழ்வுகள் தமிழ் சிங்கள மக்களினால் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. கல்முனை தமிழ் மக்கள் மன்றம், கல்முனை ஸ்ரீ சுபத்திரராமய விகாரையுடன் இணைந்து இந்த வெசாக் நிகழ்வுகளை செய்திருந்தனர். கல்முனை மாநகரத்தில் வெசாக் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன் தாகசாந்தி நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது. இந் ...

மேலும்..

25 ஆம் திகதியின் பின்னர் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்..!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறைச்சாலையில் உள்ள ஞானசார தேரரை பார்க்கச்சென்றமை அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையின் முன்னேற்றமாக அமைந்துள்ளதாக பொதுபல சேனா தெரிவித்துள்ளது. பொது பல சேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரந்தெனிய நந்த தேரர் இதனை தெரிவித்துள்ளார். பொதுபல சேனாவின் ...

மேலும்..

எதிர்ப்பையும் மீறி யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு அகதிகள்!

வடக்கு மக்களின் எதிர்ப்பையும் மீறி இரண்டாம் கட்ட நடவடிக்கையாக யாழ்ப்பாணத்திலும் வெளிநாட்டு அகதிகள் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வெளிநாட்டு அகதிகள் இரகசியமான முறையில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பிரதேசம் தொடர்பாக தகவல் ஏதும் வெளியிடப்படவில்லையெனவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். நீர்கொழும்பில் ...

மேலும்..

தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கும் அரசாங்கமே நாட்டுக்கு அவசியம்: சம்பிக்க ரணவக்க

தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையிலும், குடும்ப ஆட்சிக்கு இடம்கொடுக்காத வகையிலுமான அரசாங்கமொன்றையே இலங்கையில் அடுத்ததாக ஸ்தாபிக்க வேண்டுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே சம்பிக்க ரணவக்க இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, ‘‘நாம் ...

மேலும்..

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குகிறார் ஜனாதிபதி?

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பொது மன்னிப்பின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுதலை செய்யவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுள்ள அவரை விடுதலை செய்வது குறித்து சட்டமா அதிபரின் ...

மேலும்..

பயங்கரவாதிகளில் 95 வீதமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்: சபாநாயகர்

தொடர் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 95 வீதமானவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். சபாநாயகர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்படுள்ளது. மேலும் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பு உறுதிப்படுத்தியுள்ளதாக கரு ...

மேலும்..

ஹேமசிறி, பூஜிதவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு விசாரணை! – சட்டமா அதிபர் அதிரடி உத்தரவு

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறினர் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக விசாரணை நடத்தப்படவுள்ளது. இவர்களுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை ...

மேலும்..

20 மில்லியன் பெறுமதியான அபிவிருத்தி வேலை ஆரம்பம்

மன்னார் சாவற்கட்டு பகுதியில் உள்ள கில்லறி வீதி அபிவிருத்திக்கு என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மல நாதனின் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் உள்ளக வீதி அமைப்பதேற்கேன ஒதுக்கப்பட்ட 20 மில்லியன் ரூபாய்க்கான வேலைத்திட்டங்கள் நேற்று மாலை 5.00 மணியளவிள் சாவற்கட்டு நகர ...

மேலும்..

காத்தான்குடியில் முகாம் அமைக்க இராணுவம் திட்டம்!

தற்போது அரசுடைமையாக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளால் பயன்படுத்தபட்டு வந்த காணிகளில் இராணுவ முகாம்களை அமைப்போம் என இராணுவத் தளபதி லெப்.மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அத்தோடு காத்தான்குடியில் அமைந்துள்ள தௌஹீத் ஜமாத் அமைப்பிற்கு சொந்தமானதெனக் கூறப்படும் முகாமில் மனோநிலையை மாற்றும் மனோதத்துவ ரீதியிலான பயிற்சிகளே மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் ...

மேலும்..

சட்டம், ஒழுங்கு அமைச்சை பொன்சேகாவிடம் வழங்குக! – மைத்திரியிடம் வழங்கப்பட்டது 98 எம்.பிக்களின் கையொப்ப ஆவணம்

ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சட்டம், ஒழுங்கு அமைச்சராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி 98 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஆவணம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்கள் ...

மேலும்..

தாய்லாந்தில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது

தாய்லாந்தில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது தாய்லாந்து- மியான்மர் எல்லை அருகே நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் முறையான ஆவணங்களின்றி நூற்றுக்கும் மேற்பட்ட மியான்மர் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே போல், தாய்லாந்து- கம்போடிய எல்லைக்கு அருகில் நடந்த தேடுதல் வேட்டையில் 80 கம்போடிய ...

மேலும்..