May 21, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு ஆத்மா சாந்தி வேண்டி அஞ்சலி நிகழ்வு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று 21.05.2019 அன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு ஆத்மா சாந்தி வேண்டி 21.05.2019 அன்று மாலை 4 மணிக்கு கொட்டகலை பத்தனை நுரூல் மொஹிதீன் ஜீம்மா பள்ளிவாசலில் தலைவர் பசூர் மொஹமட் தலைமையில் அஞ்சலி ...

மேலும்..

ரிஷாத்துக்கு எதிரான குற்றச்சாட்டை ஆராய நாடாளுமன்றத் தெரிவுக்குழு – அரசு அதிரடி; கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் தெரிவிப்பு

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஆராய விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியான ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று காலை நடந்தபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அமைச்சர் ரிஷாத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஆராய விசேட நாடாளுமன்றத் ...

மேலும்..

ஷங்கிரி-லா குண்டுதாரி சஹ்ரான்; மரபணுப் பரிசோதனையில் உறுதி!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமா - அத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் காசீம்தான் என மரபணுப் பரிசோதனை மூலம் உறுதியாகியுள்ளது. சஹ்ரானின் மனைவி, மகள், சகோதரி ...

மேலும்..

சாதிப் பாகுபாட்டால் நிறுத்தப்பட்ட திருவிழா-பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்.

தென்மராட்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வறணி வடக்கு சிமிழ் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா சாதிப்பாகுபாடு காரணமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சமூகத்தினைச் சேர்ந்த மக்கள் சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ...

மேலும்..

இலங்கை – ஸ்கொட்லாந்து இடையிலான இறுதிப் போட்டி இன்று

இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று (21ஆம் திகதி) நடைபெறவுள்ளது. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான முன்னோடியாக இந்தத் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எடின்பேர்க் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இன்று மாலை 3.30 ...

மேலும்..

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (21ஆம் திகதி) நிராகரித்துள்ளது. கொழும்பு மாநகர சபையின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் சர்மிளா கோனவலவினால் யாதுரிமை எழுத்தாணை மனு ...

மேலும்..

விக்ரம் பட்ட கஷ்டத்தை படமாக எடுக்கலாம்: பிரபல நடிகர்

தமிழ் சினிமாவில் சினிமா பின்னணி உள்ள பல நடிகர்களுக்கு எளிதில் வாய்ப்பு கிடைத்துவிடும். ஆனால் சாதாரண ஒருவருக்கு அது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. நடிகர் விக்ரம் ஆரம்பகாலத்தில் சினிமாவில் ஜெயிக்க பட்ட கஷ்டம் ஒரு படமாக எடுக்கும் அளவுக்கு கொடுமையாக இருக்கும் ...

மேலும்..

காஞ்சனா 3 உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் தெரியுமா?- மாஸ் காட்டும் படம்

ராகவா லாரன்ஸ் பேய் என்ற ஒற்றை விஷயத்தை வைத்து அடுத்தடுத்து ஜெயித்து வருகிறார். இப்படி ஒரு கான்செப்டில் அடுத்தடுத்து படங்கள் எடுத்து வெற்றிகண்டு வருகிறார். சமீபத்தில் வெளியான காஞ்சனா 3 படம் எல்லா இடத்திலும் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. எல்லா இடத்திலும் ...

மேலும்..

தொடர்ந்து நடிகை பிரியா பவானி ஷங்கர் பெயரில் நடக்கும் மோசடி- சோகத்தில் நடிகை

பிரியா பவானி ஷங்கர், கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பதை தாண்டி நடிக்க வந்த பிறகு தான் இவர் அதிக பிரபலமானார். படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து ...

மேலும்..

தன்னை விட 42 வயது அதிகமான ஹீரோவை திருமணம் செய்கிறாரா செலினா கோம்ஸ்- ரசிகர்கள் ஷாக், அந்த ஹீரோ யார் தெரியுமா? இதோ

பாப் பாடல் உலகில் மிகப்பெரும் ரசிகர்களை கொண்டவர் செலீனா கோம்ஸ். இவர் பல பாடகர்களை காதலித்து வருவதாக வதந்திகள் வந்தது. ஏன், பிரபல பாப் பாடகர் ஜெஸ்டின் பீபருடன் சில நாட்கள் லிவிங்-டுகெதரில் இவர் இருந்ததாக கூட செய்திகள் வந்தது. இந்நிலையில் தற்போது எல்லோரையும் ...

மேலும்..

கத்தி இடைவேளை காட்சி சும்மா பட்டையை கிளப்பிட்டாரு தளபதி! முன்னணி நடிகர் ஓபன் டாக்

அஜித், விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள். இவர்கள் நடிப்பில் எந்த படம் வந்தாலும் எப்போதும் வசூல் சாதனை செய்யும். அந்த வகையில் இவர்களின் ஆரம்பக்காலத்தில் பெரிய வெற்றிப்படத்தை கொடுத்தவர் எஸ்.ஜே.சூர்யா, இவர் இயக்கிய வாலி, குஷி இரண்டுமே மெகா ஹிட் ஆனது. இந்நிலையில் ...

மேலும்..

முதன் முறையாக விஜய் தன் அடுத்தப்படத்தில் எடுக்கும் ரிஸ்க், ரசிகர்களை கவருமா?

விஜய் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்களை கொண்ட நடிகர். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் பிரமாண்ட படத்தில் நடித்து வருகின்றார். இதை தொடர்ந்து விஜய் அடுத்து லோகேஷ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக பல செய்திகள் வந்துக்கொண்டு இருக்கின்றது. அப்படியிருக்க அந்த படம் சூப்பர் ஹீரோ அல்லது ...

மேலும்..

கல்முனையில் சிக்கிய அதிபயங்கரமான நபர்கள்! சஹ்ரானின் கூட்டாளி வழங்கிய தகவல்கள்

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாக்குதலுடன் தொடர்புடைய மூவர் நேற்று கல்முனையில் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாதி சஹ்ரானிடம் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தவ்ஹித் ஜமாத் பயங்கரவாத குழுவின் கல்முனை தலைவர் சியாமிடம் பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் ...

மேலும்..

தீவிரவாதி சஹ்ரான் இறந்தது உறுதி: வெளியானது மரபணுப் பரிசோதனை அறிக்கை!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு - ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் ஹஸீம்தான் என, மரபணுப் பரிசோதனை (டீஎன்ஏ) மூலம் உறுதியாகியுள்து என, அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத் ...

மேலும்..

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிப்பு

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவினால் சபாநாயகர் கருஜயசூரியவிடம் சற்று முன்னர் கையளிக்கப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பை முழுவதுமாக கைவிட்டு, மக்களின் பாதுகாப்பு தொடர்பில் இம்மியளவும் பொறுப்பற்ற நிர்வாகத்தினர், இந்த நாட்டை ஆள்வதால் எந்த ...

மேலும்..

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கைளிக்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியினரால் இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய தகவல்கள், தாக்குதலுக்கு முன்னதாக அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தன. இருப்பினும் ...

மேலும்..

ரிஷாட் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானிப்போம்: கூட்டமைப்பு

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக எமது கட்சி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி உரிய நேரத்தில் எடுக்க வேண்டிய முடிவை அறிவிப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மட்டக்களப்பில் நேற்று (திங்கட்கிழமை) மாலை நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் கலந்துக்கொண்டிருந்த கூட்டமைப்பின் ...

மேலும்..

பிரதமரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்திய மனு நிராகரிப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்ய உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே ...

மேலும்..

குண்டுத்தாக்குதலில் உயிர்நீத்தவர்களுக்கு சுதந்திர சதுக்கத்தில் அஞ்சலி

கடந்த ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. சுதந்திர சதுக்கத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஒன்றுகூடிய மக்கள் அங்குள்ள தடாகத்தில் மலர்களை தூவி, மெழுகுவர்த்தி ஏற்றினர். அதன் பின்னர், இறந்தவர்களின் ஆத்மசாந்தி ...

மேலும்..

மாணவர்களின் வருகையை ஊக்குவிக்க எதிர்க்கட்சி தலைவர் பாடசாலைகளுக்கு கண்காணிப்பு விஜயம்

பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைநகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். மாணவர்களின் வருகையை ஊக்குவிக்கும் வகையில் எதிர்க்கட்சி தலைவரின் இக்கண்காணிப்பு விஜயம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தத்தமது தேர்தல் தொகுதிகளிலுள்ள பாடசாலைகளின் பாதுகாப்பு குறித்து ஆராயுமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற ...

மேலும்..

தலைநகர் பாடசாலைகளின் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர் நேரில் ஆய்வு

பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைநகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். மாணவர்களின் வருகையை ஊக்குவிக்கும் வகையில் எதிர்க்கட்சி தலைவரின் இக்கண்காணிப்பு விஜயம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தத்தமது தேர்தல் தொகுதிகளிலுள்ள பாடசாலைகளின் பாதுகாப்பு குறித்து ஆராயுமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற ...

மேலும்..

உயிரிழந்தவர்களுக்கு இ.போ.சபை வவுனியா சாலையில் அஞ்சலி நிகழ்வு

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இலங்கை பொதுஜன போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா இ.போ.சபை சாலையில் இன்று (21.05) காலை 9.15 மணியளவில் இடம்பெற்றது. உயிரிழந்தவர்களின் ஒரு மாத பூர்த்தியை முன்னிட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி ...

மேலும்..

தாக்குதலில் பலியானவர்களுக்கு சாவகச்சேரியில் அஞ்சலி!

கடந்த மாதம் 21 ஆம் திததி உயிர்த்தஞாயிறு  திருப்பலி இடம்பெற்றுக்கொண்டிருந்த சமயம் நாட்டின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் பலியான மக்களுக்கான சர்வமத ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் அஞ்சலி நிகழ்வும் இன்று காலை சாவகச்சேரி நகரத்தில் இடம்பெற்றது. இன்று காலை 8.45 மணிக்கு ...

மேலும்..

ரிஷாத்துக்கு எதிரான பிரேரணை: உரிய நேரத்தில் தீர்க்கமான முடிவெடுக்கும் கூட்டமைப்பு சம்பந்தன் அறிவிப்பு

"அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு உரிய நேரத்தில் தீர்க்கமான முடிவு எடுக்கும். இந்தநிலையில், இந்தப் பிரேரணை தொடர்பில் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட ...

மேலும்..

ஆஸ்திரிய வலதுசாரி சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் இராஜினாமா

ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் வலதுசாரி சுதந்திர கட்சியின் அனைத்து அமைச்சர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். ஆஸ்திரிய அமைச்சரவையில், வலதுசாரி சுதந்திரக் கட்சியினர் 50 வீதமான அமைச்சுப் பொறுப்புக்களை வகிப்பதுடன் அவர்களில் வௌிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பாதுகாப்பு, போக்குவரத்து, சமூக விவகார அமைச்சர் ...

மேலும்..

அரிசி களஞ்சிய மத்திய நிலையங்களை அமைக்க நடவடிக்கை

சிறு மற்றும் நடுத்தர அரிசி களஞ்சிய மத்திய நிலையங்களை நாட்டின் பிரதான மற்றும் மத்திய விவசாய வலய மட்டத்தில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய சந்தைக்கு அரிசியை விநியோகிப்பதில் போட்டித்தன்மையை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. நுகர்வோருக்கு போசாக்கான ...

மேலும்..

வவுனியா ஆலயங்களில் 8.45 மணிக்கு ஒலித்த மணியோசையும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும்

இலங்கையில் பல பாகங்களிலும் கடந்த மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் ஒரு மாத பூர்த்தியினை நினைவுகூரும் முகமாக வவுனியாவிலுள்ள பெரும்பாலான சமய வழிபாட்டுத் தலங்களில் இன்று (21.05) காலை 8:45 மணியளவில் மணியோசை ஒலிக்க செய்யப்பட்டதுடன் ...

மேலும்..

கொழும்பு பாடசாலைகளுக்குள் இன்று காலை புகுந்தார் மஹிந்த

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச இன்று காலை கொழும்பில் உள்ள பிரதான பாடசாலைகளுக்குத் திடீரெனச் சென்றார். அங்கு அதிபர்களைச் சந்தித்து பாதுகாப்பு நிலைமைகள் குறித்து அவர் கேட்டறிந்தார். "மாணவர்களின் வருகை பாதுகாப்பு காரணங்களால் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் பாதுகாப்பு குறித்து நம்பிக்கையை ...

மேலும்..

‘Batticaloa Campus’ தொடர்பில் விடயங்களை முன்வைக்க 4 அரச நிறுவனங்களின் தலைவர்கள் கோப் குழுவுக்கு அழைப்பு

‘Batticaloa Campus’ கல்வி நிறுவனம் தொடர்பில் விடயங்களை முன்வைப்பதற்காக 4 அரச நிறுவனங்களின் தலைவர்கள், முயற்சியாண்மைக்கான தெரிவுக்குழு எனப்படும் கோப் (COPE) குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்த சந்திப்பு இன்று (21ஆம் திகதி) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெறவுள்ளதாக, கோப் குழுவின் தலைவர் சுனில் ...

மேலும்..

மாஓயாவுக்கு அருகில் 1,475 சிம் அட்டைகள் மீட்பு

நீர்கொழும்பு – கொச்சிக்கடை, ஓவிட்டியாவ மாஓயாவுக்கு அருகிலிருந்து 1,475 சிம் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான குறித்த சிம் அட்டைகள் உரப்பை ஒன்றுக்குள் பதுக்கிவைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும்..

பாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை

பாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரச புலனாய்வு சேவையினுடாக விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, பாராளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பில் விடே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, இன்று (21ஆம் திகதி) ...

மேலும்..

ரிஷாத் விடயத்தில் பொறுப்புடன் செயற்படவேண்டும் கூட்டமைப்பு

"பாதிக்கப்பட்ட மற்றொரு சிறுபான்மை இனத்தின் பிரதிநிதிகள் என்ற முறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் பொறுப்புடன் நடக்க வேண்டும். 'எடுத்தேன், கவிழ்த்தேன்' என்ற மாதிரி பொறுப்பற்று நடந்து இனத்தின் பெயரைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது. ...

மேலும்..

கிளிநொச்சியில் இடம்பெற்ற வெசாக் நிகழ்வு

கிளிநொச்சி படைகளின் கட்டளையகத்தின் 57 வது படைப்பிரிவும், தேசிய பாரம்பரியங்களை பாதுகாக்கும் மகா சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்த வெசாக் தின நிகழ்வு 19,20 கிளிநாச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி தர்மபுரம் விளையாட்டு மைதானத்தில் இரண்டு நாட்களாக இடம்பெற்ற குறித்த வெசாக் நிகழ்வினை ...

மேலும்..