May 22, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

8ஆம் திகதி முல்லைத்தீவு செல்கிறார் மைத்திரிபால

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடி அபிவிருத்திப் பணிகளைமேற்கொள்வதற்காக எதிர்வரும் 8ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "நாட்டுக்காக ஒன்றாக நிற்போம் என்ற நிகழ்ச்சித் திட்டம் எதிர்வரும் 3ஆம் திகதி ...

மேலும்..

அமைச்சர் ரிஷாத் குற்றவாளியெனில் சிறைக்கு அனுப்பவும் நாம் தயங்கோம்

"அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையென நிரூபிக்கப்படுமானால் அவரை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவது மட்டுமின்றி சிறைக்கு அனுப்பவும் தயங்கமாட்டோம்." - இப்படி இன்று அதிரடிக் கருத்தை வெளியிட்டுள்ளார் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார. அமைச்சர் ரிஷாத் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு ...

மேலும்..

வெளிநாட்டு அகதிகளை வன்னியில் தங்க வைத்து தற்போதைய அமைதிநிலையை சீர்குலைக்க முயல்வதை ஏற்க முடியாது: பிரபா கணேசன்

வெளிநாட்டு அகதிகளை வன்னியில் தங்க வைத்து தற்போதைய அமைதி நிலையை சீர்குலைக்க முயல்வதை ஏற்க முடியாது என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். வவுனியா, வெளிக்குளம் பகுதியில் உள்ள ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ...

மேலும்..

கந்தபுரத்தில் குண்டு வெடிப்பு : பொலிஸார் குவிப்பு

வவுனியா கந்தபுரம் யங்கன்குளம் பகுதியில் நேற்று (21.05.2019) மாலை கைக்குண்டோன்று வெடித்துள்ளதுடன் மேலும் ஒர் குண்டு மீட்கப்பட்டுள்ளது. கந்தபுரம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட யங்கன்குளம் பகுதியிலுள்ள தோட்டக்காணியோன்றினை காணி உரிமையாளர் மூலம் நேற்று (21.05.2019) மாலை பேக்கோ இயந்திரம் மூலம் துப்பிரவு செய்துள்ளார். பேக்கோ ...

மேலும்..

ஞானசார தேரரை இன்னும் விடுதலை செய்யவில்லை!

பொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை என சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் துசார உபுல் தெனிய தெரிவித்துள்ளார். அவர், தற்போது சிறைச்சாலைக்குள்ளேயே இருக்கிறார் எனவும் சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் துசார உபுல் தெனிய கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 23-05-2019

மேஷம் மேஷம்: கணவன்-மனை விக்குள் நெருக்கம் உண்டா கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத் தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள். ரிஷபம் ரிஷபம்: ...

மேலும்..

அரச ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

அரசாங்க ஊழியர்களுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதல் 2500 ரூபா விசேட இடைக்கால கொடுப்பனவு தொகை வழங்கப்பட உள்ளது. 2019ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு அமைவாக இந்த இடைக்கால கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது. இது தொடர்பிலான சுற்று நிரூப அறிவித்தல் அனைத்து அரசாங்க ...

மேலும்..

கண்டியில் இன்று பரவிய வதந்தியால் பதற்றமடைந்த பெற்றோர்

கண்டி நகரில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக இன்று மதியம் பரவிய வதந்தி காரணமாக பெருமளவிலான பெற்றோர் தமது பிள்ளைகளை அழைத்துச் செல்வதற்காக நகரில் உள்ள பிரதான பாடசாலைகளில் கூடியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மதியம் 12 மணியளவில் இந்த வதந்தி பரவியுள்ளது. இதனையடுத்து ...

மேலும்..

சற்று முன்னர் பொலிஸார் – மர்ம கும்பலுக்கு இடையில் துப்பாக்கி பிரயோகம் – பொலிஸ் அதிகாரி பலி

தென்னிலங்கையில் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாத்தறை அக்குரஸ்ஸ - உருமுத்தையில் பகுதியில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். சந்தேகநபர்களை கைது செய்ய செல்லும் ...

மேலும்..

நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிக்கும் திகதி குறித்து நாளை முடிவு எடுக்கப்படும்

"அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளும் திகதி குறித்து நாளை நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்." - இவ்வாறு சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். "நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் விவாதம் நடத்தப்படுவதை யாரும் எதிர்க்கவில்லை. ...

மேலும்..

’உடனடியாக அமுல்ப்படுத்துங்கள்’ ரணில் விடுத்துள்ள கடும் உத்தரவு!

இலங்கையிலுள்ள சகல வீதிகளுக்கும் பெயர் சூட்டும்போது நாட்டின் சட்டத்திற்குட்பட்டு மும்மொழிகளிலுமே பெயர் சூட்டப்படவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் வேறு எந்தவொரு மொழியிலும் பெயர் சூட்டப்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் அமுல்ப்படுத்தப்படவேண்டுமென உள்ளூராட்சி மன்றங்கள் ...

மேலும்..

அஞ்சானை கண்டிப்பாக மிஞ்சும் NGK, ரசிகர்கள் நம்பிக்கை

சூர்யா நடிப்பில் அஞ்சான் படம் சில வருடங்களுக்கு முன்பு வந்தது. இப்படம் சூர்யா திரைப்பயணத்தில் மிகப்பெரும் ஓப்பனிங் வந்த படம். இப்படம் தமிழகத்தில் மட்டுமே முதல் நாள் ரூ 8 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது, இந்த வசூலை வேறு எந்த சமீபத்திய ...

மேலும்..

அயோக்யா லாபமா நஷ்டமா? பாக்ஸ்ஆபிஸ் கணக்கு

விஷால் நடிப்பில் தெலுங்கு டெம்பர் படத்தின் ரீமேக் படமான அயோக்யா மே 10ம் தேதி திரைக்கு வந்தது. ஆனால் பல பிரச்சனைகளால் முதல் நாளில் படம் ரிலீஸ் ஆகாமல் பல பஞ்சாயத்துகளுக்கு பிறகு இரண்டாம் நாள் தான் ரிலீஸ் ஆனது. மீடியாக்களில் பாசிட்டிவ் ...

மேலும்..

வெங்கட் பிரபுவின் அடுத்த படத்திற்கு இப்படி ஒரு மாஸ் பிளானா?- படக்குழுவினர் வெளியிட்ட தகவல்

வெங்கட் பிரபு படங்களை இயக்குவதை தாண்டி தன்னுடைய Black Ticket Company மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார். அண்மையில் சிம்புதேவன் இயக்க இருக்கும் Kasadatabara என்ற படத்தை இவர் தான் தயாரிக்க இருக்கிறார். தற்போது படம் குறித்து ஒரு ஸ்பெஷல் தகவல் வந்துள்ளது. ...

மேலும்..

இறந்தபின் பாலூற்றி என்ன பயன்! திருமணம் பட விஷயத்தில் மிகவும் உருக்கமான பதிவை வெளியிட்ட சேரன்

சேரன் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் திருமணம். மார்ச் 1-ம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றாலும், வசூல் ரீதியாக சோபிக்கவில்லை. தற்போது ராஜாவுக்கு செக் படத்தில் நாயகனாக நடித்துக் கொண்டே, தனது அடுத்த இயக்கத்துக்கான கதையைத் தயார்செய்து வருகிறார் ...

மேலும்..

ஜெய்க்கு பதிலாக வேறொரு நடிகரை தேர்வு செய்த அஞ்சலி- யாரு தெரியுமா?

பிரபலங்கள் காதலில் விழுவது வழக்கம் தான். நாம் திரையில் பார்த்து ரசித்த ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் இணைந்துள்ளார்கள். அந்த வரிசையில் ஜெய் மற்றும் அஞ்சலி வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இடையில் அவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்று கூறுகின்றனர். அஞ்சலி சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். ...

மேலும்..

சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம் எனும் தொணிப்பொருளில் இராணுவத்தின் பெரும் ஊர்வலம்

சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம் எனும் தொணிப்பொருளில் இராணுவத்தின் பெரும் ஊர்வலம் சமாதானத்தில் தசாப்த நிறைவு தினம் எனும் தொணிப்பொருளில் கிளிநொச்சி இராணுவத்தினர் இன்று(22) மாபெரும் ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இன்று காலை எட்டு மணியளவில் கிளிநொச்சி ஏ9 பிராதான வீதியில் கரடி போக்குச் ...

மேலும்..

அரை மணிநேரம் தேம்பி தேம்பி அழுத சமந்தா- இந்த செய்தி தெரியுமா

நட்சத்திரத் தம்பதிகளான நாகசைதன்யா, சமந்தா இருவரும் திருமணத்திற்கு பிறகு முதன்முதலாக இணைந்து நடித்து சமீபத்தில் வெளிவந்து மகத்தான வெற்றி பெற்ற படம் மஜிலி. அந்த படத்தின் வெற்றி பற்றி வந்த முதல் செய்தியைக் கேட்டதும் அரை மணி நேரம் அழுததாக சமீபத்திய பேட்டி ...

மேலும்..

அஜித் என்றதுமே அரங்கமே அதிர்ந்த ஒரு புதிய நிகழ்வு- வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள்

அஜித் யாருக்கும், எப்போதும் பயப்படாத ஒரு மனிதர். தன் வேலை உண்டு என்று இருப்பவர், நடிப்பை தாண்டி இவர் செய்யும் விஷயங்களாலேயே ரசிகர்கள் அதிக வந்தார்கள். இவரது நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற படம் தயாராகி வருகிறது, அதில் அஜித்தின் அமோகமாக இருக்கிறது ...

மேலும்..

வாடியடி பொதுச்சந்தைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார் சிறீதரன் எம்.பி

பூநகரி வாடியடி பொது சந்தை புதிய கட்டிடத்துக்கான அடிக்கல்லினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களினால் நாட்டி வைக்கப்பட்டது. பராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் அவர்களின் முயற்சியால் 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அமையப்பெற இருக்கும் கட்டடத்திற்கு ...

மேலும்..

நீண்ட நாட்களாக முன்னிலை வகிக்கும் பிரபல சீரியல்- முதல் 5 இடத்தில் இருக்கும் சீரியல்கள்

படங்கள் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு வீட்டில் இருப்பவர்களுக்கு சீரியல்கள் அவசியம். சிலர் சீரியல்களில் வரும் குடும்பமாகவே தங்களை நினைத்து அதில் வரும் வில்லிகளை திட்டி தீர்ப்பார்கள். தொலைக்காட்சி டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் பல வருடங்களாக இருந்து வந்தது சன் ...

மேலும்..

எனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் -ஸ்ரீதரன்

எனது வீட்டில் இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த எனது குடும்பத்தினரை மிரட்டி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் எனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் ...

மேலும்..

வவுணதீவு விவகாரம்: அஜந்தனுக்கு அரசாங்கம் வழங்கும் நட்டஈடு என்ன? – ஸ்ரீதரன் கேள்வி

வுணதீவு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது விடுவிக்கப்பட்டுள்ள அஜந்தனுக்கு இந்த அரசாங்கம் என்ன நட்டஈட்டை வழங்கப்போகிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றில், நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற சபை அமர்வில் கலந்துகொண்டு ...

மேலும்..

ரஜினியின் தர்பார் படத்தில் நயன்தாராவுக்கு இத்தனை கோடி சம்பளமா?

சினிமா இயக்குனர்கள் எல்லோருக்கும் ஒரு கனவு, சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்க வேண்டும் என்பது தான். அந்த வாய்ப்புகள் ஒரு சிலருக்கே இப்போது நிறைவேறி வருகிறது. அந்த வகையில் ஏ.ஆர். முருகதாஸிற்கும் சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பு கிடைக்க அந்த வேலைகளில் அவர் ...

மேலும்..

நடிகர் விஷாலின் திருமணத்தில் புதிய சிக்கலா?- ஒரு வருடம் ஆகுமா?

நடிகர் ஆர்யா திருமணம் எப்போது என்ற பெரிய கேள்விக்கான பதிலும் வந்துவிட்டது. அடுத்து விஷால் தான், அனிஷா என்பவருடன் அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது, திருமணம் எப்போது சரியாக தெரியவில்லை. ஆகஸ்ட் 9ம் தேதி அவரது திருமணம் என்றும் சென்னையில் ஒரு பெரிய ஹோட்டலில் ...

மேலும்..

ரிஷாட்டை காப்பாற்ற அரசாங்கம் முயற்சித்தால் மக்கள் பதிலளிப்பார்கள்: சார்ள்ஸ்

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை உரிய முறையில் கையாளாமல் அவரைக் காப்பாற்ற அரசாங்கம் முயற்சிக்குமானால், அரசாங்கத்தின் எதிர்காலத்தை மக்கள் தீர்மானிப்பார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எச்சரித்துள்ளார். அமைச்சர் ரிஷாட்டிற்கு எதிராக எதிர்க்கட்சிகளால் ...

மேலும்..

உடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல, கிரீடம் லுக்கிற்கு வந்தார், இதோ புகைப்படம்

அஜித் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் எப்போதும் தன் தோற்றம் குறித்து கவலைப்பட்டதே இல்லை. வெள்ளை முடியுடனே தைரியமாக நடிப்பவர். இந்நிலையில் அஜித் லேட்டஸ்ட் புகைப்படம் என்று ஒன்று இணையத்தில் வெளிவந்துள்ளது. இது லேட்டஸ்ட் லுக் தானா, இல்லை விவேகம் சமயத்தில் ...

மேலும்..

உயர்தர மீன்களை கொள்வனவு செய்து மக்களுக்கு வழங்க திட்டம்

மீனவர்களிடமிருந்து உயர்தரத்திலான மீன் வகைகளைக் கொள்வனவு செய்து பொதுமக்களுக்கு வழங்குவதற்கு கடற்றொழில் கூட்டுத்தாபனம் புதிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆரச்சி மற்றும் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்டோரின் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

மேலும்..

ஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி

இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையே நேற்று (21ஆம் திகதி) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி டக்வோர்த் லூயிஸ் முறைப்படி 35 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. எடின்பரோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்களில் ...

மேலும்..

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் போக்குவரத்தில் தாமதம்

பிரதான ரயில் மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து தாமதமாகியுள்ளது. களனி மற்றும் தெமட்டகொடவுக்கு இடையிலான ரயில் மார்க்கத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளது என, ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கடும் மழையுடனான வானிலை காரணமாக இந்தத் தொழில்நுட்பக் கோளாறு ...

மேலும்..

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

இடைப்பருவப்பெயர்ச்சி காலநிலையின் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்து வருகின்றது. இந்தநிலையில், மத்திய, சப்ரகமுவ, மேல், ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்று (22ஆம் திகதி) 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை ...

மேலும்..

சைபர் தாக்குதலிலிருந்து இணையத்தளங்களைப் பாதுகாக்க விசேட வேலைத்திட்டம்

அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் இணையத்தளங்களை சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை கணினி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், பாதுகாப்பு மென்பொருளொன்று அறிமுகப்படுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக ஒன்றியத்தின் தகவல் பாதுகாப்புப் பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார். குவைத் ...

மேலும்..

வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்

வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உடன் அமுலுக்குவரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் பேரில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இதற்கிணங்க, அவர் காலி பிராந்தியத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, கடந்த ஏப்ரல் மாதம் ...

மேலும்..

இருதரப்பினரிடையேயான மோதலில் ஒருவர் உயிரிழப்பு; இருவர் காயம்

கிரேண்ட்பாஸ் – வெஹெரகொடெல்ல, கம்பிதொட்டுவ பகுதியில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த மோதலில் காயமடைந்த மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வெஹெரகொடெல்ல ஒருகொடபுர பகுதியைச் சேர்ந்த 46 வயதான ஒருவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். மேலும், மோதலுடன் தொடர்புடைய ...

மேலும்..

பாகிஸ்தானில் அநேகமான சிறுவர்களுக்கு HIV தொற்று

பாகிஸ்தானில் ஏராளமான சிறுவர்கள் HIV தொற்றுக்குள்ளாகி இருப்பது கண்டுறியப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம், தீவிர காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட ஏராளமான சிறார்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், குறித்த சிறார்களின் நோய்த் தாக்கத்தைக் கண்டறிவதற்காக, இரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோதே, அவர்களுக்கு HIV தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை, ...

மேலும்..

சில நாட்களாக குப்பைகளை அகற்றாமையால் நோயாளர்கள் விசனம்

குருநாகல் போதனா வைத்தியசாலையின் கழிவுகற்றும் நடவடிக்கையை குருநாகல் நகரசபை கடந்த சில தினங்களாக மேற்கொள்ளாமையால் வைத்தியசாலையில் இன்று சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நோயாளர்கள் மற்றும் வைத்தியசாலை அதிகாரிகள் அசெளகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக குருநாகல் நகர சபையினர் ...

மேலும்..

களனி பல்கலைக்கழகம் மீண்டும் 28ஆம் திகதி திறப்பு

நாட்டின் பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக மூடப்பட்டுள்ள களனி பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களும் எதிர்வரும் 28ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள் மற்றும் துணை வேந்தருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும்..

யுத்த வெற்றியின் 10 ஆவது ஆண்டை முன்னிட்டு வவுனியாவில் இராணுவத்தினரின் விசேட அணிவகுப்பு

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியின் 10 ஆவது ஆண்டை முன்னிட்டு வவுனியாவில் இராணுவத்தினரின் விசேட அணிவகுப்பு ஒன்று இன்று காலை இடம்பெற்றது. வவுனியா, மூன்றுமுறிப்பு பகுதியில் உள்ள வன்னிப் படைக்கட்டளை தலைமையகத்தின் முன்னால் ஆரம்பித்த இந்த அணிவகுப்பு ஏ9 வீதியூடாக சென்று ...

மேலும்..

தெரிவுக்குழு மூலம் ரிஷாத் குற்றவாளியானால் நானே அவரைப் பதவியிலிருந்து விலக்குகிறேன் – ஆளுங்கட்சிக் கூட்டத்தில் ரணில் எடுத்துரைப்பு

"எல்லோரும் குற்றம் சொல்கின்றார்கள் என்பதற்காக அமைச்சர் பதவியிலிருந்து ரிஷாத் பதியுதீனை விலகச் சொல்வது முறையானதல்ல. நாடாளுமன்றத் தெரிவுக்குழு ரிஷாத் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அவரை நானே பதவி விலக்குகின்றேன்." - இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று ...

மேலும்..

14 நாட்களுக்குள் விவாதம் இல்லையேல் நாடாளுமன்றம் மக்களினால் முற்றுகை! – சபையில் விமல் எச்சரிக்கை

"அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்னும் இரு வாரங்களுக்குள் விவாதத்துக்கு எடுக்க சபாநாயகர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடாளுமன்றம் மக்களால் முற்றுகையிடப்படும்." - இவ்வாறு சபையில் இன்று உரையாற்றும்போது எச்சரிக்கை விடுத்தார் பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் ...

மேலும்..

சிறு திருத்தங்களுடன் பழைய முறையில்தான் மாகாணசபைத் தேர்தல் – கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம்

மாகாண சபைத் தேர்தலை சிறு திருத்தங்களுடன் பழைய முறைப்படி நடத்த நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தலை எந்த அடிப்படையில் நடத்துவது என்பது பற்றி இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பேசப்பட்டது. அப்போது ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் வடக்கு மாகாண ஆளுநர் அஞ்சலி!!

முள்ளிவாய்க்கால் நினைவிடத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை விஜயம் மேற்கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், இறுதிப் போரில் உயிர்நீத்த தமிழ் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினார். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பத்தாம் ஆண்டு நினைவேந்தலின் பிரதான நிகழ்வு கடந்த 18ஆம் திகதி சனிக்கிழமை ...

மேலும்..

வற்றாப்பளை சென்றோர் கைக்குண்டுடன் சிக்கினர் – பொலிஸ் சோடிப்பென மறுதரப்பு குற்றச்சாட்டு

முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலயத் திருவிழாவுக்குச் சென்றவர்கள் கைக்குண்டுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வடமராட்சியில் இருந்து வற்றாப்பளை ஆலயத்துக்குச் சென்ற வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்களே பளைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறையில் இருந்து பொங்கல் திருவிழாவுக்காகச் சென்றவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறினார்கள் என்பது தொடர்பில் பொலிஸாருக்கும் வானில் பயணித்தோருக்கும் இடையே ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் மேற்கில் விடுதலைப்புலிகளின் சீருடையுடன் மீட்கப்பட்ட எலும்புக்கூடு ஆய்வுக்கு!

முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் கடந்த 17ஆம் திகதி குழி ஒன்றைத் தோண்டும் போது கண்டுபிடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டின் எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டு மருத்துவ ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. முல்லைத்தீவு நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இன்று இந்தப் பணி ...

மேலும்..

வவுனியா ஓமந்தையில் மினி சூறாவளி: ஆலயம் மற்றும் 6 வீடுகள் சேதம்

வவுனியா, ஓமந்தை ஆறுமுகத்தான்புதுக்குளம் கிராமத்தில் வீசிய மினி சூறாவளியினால் ஆலயம் மற்றும் 06 வீடுகள் சேதத்திற்குள்ளாகியுள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். இன்று மாலை வவுனியாவில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்த போதே மினி சூறாவளி ஏற்பட்டது. இவ்வாறு திடீரென வீசிய மினி சூறாவளியுடன் கூடிய ...

மேலும்..

றிசாட்பதியுதீனின் மாஸ்டர் பிளான் சிக்கியது மேலும் சில ஆதாரங்கள்!!

வவுனியாவில் பல தமிழ் கிராமங்கள் அரச அதிகாரிகளின் உறுதுணையுடன் சூட்சுமமான முறையில் அமைச்சரின் உறுதுணையுடன் திட்டமிட்ட முஸ்லீம் குடியேற்றத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டமை தொடர்பில் கடந்தவாரம் ஊடகங்களில் ஆதாரங்களுடன் செய்தி வெளியாகியிருந்தது.தற்போது மேலும் சில ஆதாரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வவுனியா மடுக்குளம் பகுதியில் உள்ள ...

மேலும்..

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கல்விப் புறக்கணிப்புப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஆகிய மூவரையும் வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கும்வரை கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிப்பதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இந்தத் தீர்மானத்தை எழுத்து மூலமாக யாழ். பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரிக்கு மாணவர் ...

மேலும்..

ஜனாதிபதி, பிரதமர் சொன்னால் பதவியைத் துறப்பதற்குத் தயார்! – அமைச்சரவையில் ரிஷாத் அதிரடி

"ஜனாதிபதி அல்லது பிரதமர் சொன்னால் நான் உடன் பதவி விலகுகின்றேன். வேறு யார் கூறுவதையும் ஏற்று செயற்பட நான் தயாராக இல்லை." - இவ்வாறு நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியயோர் ...

மேலும்..

தாய்லாந்தில் இந்தோனேசிய- கம்போடிய தொழிலாளர்கள் கைது

தாய்லாந்தில் இந்தோனேசிய- கம்போடிய தொழிலாளர்கள் கைது தாய்லாந்து- மியான்மர் எல்லை அருகே நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் முறையான ஆவணங்களின்றி நூற்றுக்கும் மேற்பட்ட மியான்மர் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே போல், தாய்லாந்து- கம்போடிய எல்லைக்கு அருகில் நடந்த தேடுதல் வேட்டையில் 80 கம்போடிய ...

மேலும்..

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் – தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் மூலம் மத்தியில் பாரதீய ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றும், தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவந்து உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நேற்றுடன் முடிவடைந்தது. நாடு முழுவதும் மொத்தம் ...

மேலும்..

ஒன்பதாவது போர் வீரர்கள் நினைவு தினம் ஆனையிறவில் அனுஷ்டிப்பு

இறுதி யுத்தத்தில் தமது உயிர்களை நாட்டிற்காக தியாகம் செய்த முப்படையினரையும் கௌரவிக்கும் விதமாக, ஒன்பதாவது போர் வீரர்கள் நினைவு தினம் நேற்று (21) அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வு ஆனையிறவில் உள்ள நினைவு தூபிக்கு முன்பாக இன்று மாலை நான்கு முப்பது மணியளவில் இடம்பெற்றது. இதன்போது இராணுவ ...

மேலும்..

உதிர்த்த ஞாயிறு தினத்தில் உயிரிழந்தவர்களின் 31 ஆம் நாள் நினைவாக வவுனியா நகர பள்ளிவாசலில் விசேட தொழுகை

உதிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் 31 ஆம் நாள் நினைவை முன்னிட்டு வவுனியா நகர ஜீம் ஆ பெரிய பள்ளி வாசலில் விசேட தொழுகையும் இரங்கல் நிகழ்வும் இன்று மதியம் 12.15 மணிக்கு இடம்பெற்றது. வவுனியா நகர ஜீம் ...

மேலும்..

அகதிகள் முகாமிற்குள் பிக்குகள் நுழைய முயற்சி; பெருமளவு இராணுவம் குவிப்பு!

வவுனியாவில் வெளிநாட்டு அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக பௌத்த பிக்குகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட குழுவினர் எடுத்த நடவடிக்கையால் அங்கு பதற்றம் நிலவியது. இதனையடுத்து பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தினை சூழ அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். இதுகுறித்து தெரியவருவதாவது, வவுனியாவில் புந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் ...

மேலும்..

வெசாக் பௌர்ணமி சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்த 34 பேர் கைது.

வெசாக் பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு மதுவரி திணைக்கள அதிகாரிகள் மேற் கொண்ட சுற்றி வளைப்பின் போது சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட 34 பேர் ஹட்டன் மதுவரி திணைக்கள அதிகாரிகள் செய்யப்பட்டதாக மது வரி திணைக்களத்தின் பொறுப்பதிகாரி ஐ.ஜே.பெரேரா தெரிவித்தார். கைது செய்யப்பட்ட ...

மேலும்..