May 23, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஞானசார தேரரை விடுவித்த அரசாங்கம் ஆனந்த சுதாகரன் விடயத்தில் கருணை காட்டவில்லை

நீதிமன்றத்தை அவமதித்த ஞானசார தேரரை விடுவிக்க நடவடிக்கை எடுத்த அரசாங்கம், அரசியல் கைதியான ஆனந்த சுதாகரன் விடயத்தில் எவ்வித கருணையும் காட்டவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார். அத்துடன் சிங்களவர்களுக்கு ஒரு சட்டமும் எமக்கு வேறு சட்டமும் என்ற வகையில் ...

மேலும்..

ஞானசாரரின் விடுதலைக்கு கூட்டமைப்பு கண்டனம்

அரசியலமைப்பில் அரச தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை தவறாக பயன்படுத்தி பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை மன்னித்து விடுவித்த ஜனாதிபதியின் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் ...

மேலும்..

முதலில் நாடு என்ற ஒன்று இருக்க வேண்டும்! பின்னரே உயிரை கொடுக்க வேண்டும்! ஞானசாரர் கவலை

அவசரப்படாமல் பொறுமையாகவும் நிதானமாகவும் இருந்து செயற்பட வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலையானதன் பின்னர் இன்று மாலைருக்மல்கம விகாரைக்குச் சென்று வழிபட்ட தேரர் ஊடகங்களுக்கு கருத்து ...

மேலும்..

காத்தான்குடியில் காய்த்து குலுங்கும் பேரீச்சம் பழங்கள்…

காத்தான்குடி பிரதான வீதியின் நடுவே நாட்டப்பட்ட 70 பேரீச்ச மரங்களில் தற்போது பேரீச்சம் பழங்கள் காய்த்து குலுங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் நிலவும் அதிக வெப்பமாக சூழ்நிலை காரணமாக பேரீச்சம்பழங்கள் காய்த்துள்ளன. பழங்களாகவும், காய்களாகவும், பூக்களாகவும் பேரீச்ச மரங்கள் அழகாக காட்சியளிக்கின்றன. கடந்த வருடத்தை விட ...

மேலும்..

மகிந்தவின் குற்றச்சாட்டை அடியோடு நிராகரித்த அமெரிக்கத் தூதுவர்!

அண்மைய நாட்களாக சிறிலங்காவுக்குள் அமெரிக்கா பாரிய கடற்படைத் தளமொன்றை அமைத்து வருவதாகவும் அமெரிக்க படையினர் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி பாரிய ஆயுதங்களுடன் வந்து செல்வதாகவும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவும் அவரது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்வைத்துவரும் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார் இலங்கைக்கான ...

மேலும்..

பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை

(க.கிஷாந்தன்) மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா ஸ்டொக்கம் தோட்டத்தில் 23.05.2015 அன்று மதியம் 16 வயது மதிக்கதக்க பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த தோட்டத்தின் வசிக்கும் ராமச்சந்திரன் ஆனந்தஜோதி வயது 16 என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த ...

மேலும்..

யாழ் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் விளையாட்டு நிகழ்வு

யாழ்ப்பாணம் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் விளையாட்டு நிகழ்வுகளின் இறுதிநாள் நிகழ்வும், பரிசளிப்பு விழாவும் அண்மையில் (21) பாசையூர் சென்.அன்ரனிஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து ...

மேலும்..

யாழ் மாநகர முதல்வருக்கும் – சுவிஸ் நாட்டின் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு

யாழ் மாநகர முதல்வருக்கும் - இலங்கைக்கான சுவிஸ் நாட்டின் முதன்மைச் செயலாளரும், அரசியல் விவகாரங்களுக்கான பொறுப்பாளர் டெமியானோ ஸ்குய்ட்டமட்டி (Damiano Sguaitamatti) ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (22) யாழ் மாநகர முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த சுவிஸ் ...

மேலும்..

பிரதமர் நரேந்திரமோடிக்கு வாழ்த்துக்கள் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ்

இந்திய நாடாளுமன்ற பொது தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கின்றது. ஆட்சியை மூன்றில் இரண்டு பெருபான்மையுடன் கைபற்றவுள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றார் இலங்கையின் பெருந்தோட்ட ...

மேலும்..

அனைவருக்கும் இறுதியாகக் கூறிக் கொள்கிறேன்! சிறையிலிருந்து விடுதலையான ஞானசார தேரர் ஆதங்கம்

கடந்த காலங்களில் தான் சொன்னது போன்று தற்போது அனைத்தும் நடந்து விட்டதாக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நாட்டிற்கு ஏற்படப் போகும் ஆபத்து குறித்து கருத்து வெளியிட்ட போது அவமானப்படுத்தினர். இறுதியில் தான் நாடு தொடர்பில் வெளியிட்ட ...

மேலும்..

இடிக்கப்படும் பிள்ளையார் கோயில்: ஹிஸ்புல்லா நிறுத்தாவிட்டால் போராட்டம்; சிவாஜிலிங்கம் எச்சரிக்கை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சமான சூழ்நிலைகளை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தமிழர் தாயகமாக வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்திக்கின்றார். திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழர்களின் வரலாற்று ...

மேலும்..

இந்தியத் தேர்தலில் மோடியின் கூட்டணி மாபெரும் வெற்றி!! மீண்டும் தோற்றது காங்கிரஸ்; தமிழகத்தில் தி.மு.கவின் அலை

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் பெறுபேறுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அதன்பிரகாரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதாத் கூட்டணி முன்னிலை வகிக்கின்றது. 334 தொகுதிகளை இந்தக் கூட்டணி கைப்பற்றியுள்ளது. அதேவேளை, தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி முன்னிலை வகிக்கின்றது. இந்தியா முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளுக்கு ...

மேலும்..

நாடாளுமன்ற வளாகத்துக்குள் சஹ்ரானின் மற்றொரு தோழர்

நாடாளுமன்ற வளாகத்துக்குள் தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் மற்றொரு உறுப்பினரும் பணியாற்றுவது தொடர்பாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. விரைவில் அவர் கைதுசெய்யப்படவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற பதிவேட்டுப் பிரிவில் பணியாற்றிய தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் ...

மேலும்..