May 24, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஆளுநர் பதவியிலிருந்து நாம் விலகவேமாட்டோம்! – ஹிஸ்புல்லா, அஸாத் ஸாலி விடாப்பிடி

"ஆளுநர் பதவிகளை நாம் கேட்டுப் பெறவில்லை. ஜனாதிபதியே அதனைத் தந்தார். எனவே, ஜனாதிபதி, தமது பதவிகள் தொடர்பாக எடுக்கும் தீர்மானத்தைத் தவிர்த்து எந்தச் சந்தர்ப்பத்திலும் பதவிகளில் இருந்து நாம் விலகப்போவதில்லை." - இவ்வாறு கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல். ஏ.எம். ஹிஸ்புல்லா ...

மேலும்..

கன்னியா வெந்நீரூற்று காணி உரிமம் தொடர்பில் மீண்டும் சர்ச்சை

திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்று அமைந்துள்ள காணியின் உரிமம் தொடர்பில் மீண்டும் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. இராவணன் தனது தாயாரின் இறுதிக்கிரியைக்காக வாள் கொண்டு குத்திய ஏழு இடங்களில் இந்த வெந்நீரூற்று உருவானது என்பது ஐதீகம். பல காலமாக சுற்றுலாத்தளமாகக் காணப்படும் இந்தப் பகுதி ...

மேலும்..

வெல்லாவௌியில் 2 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

மட்டக்களப்பு – வெல்லாவௌி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள பாலமொன்றின் கீழ் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வெல்லாவௌி – காக்காச்சிவெட்டை பகுதியை சேர்ந்த 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் தலையில் பலத்த காயங்கள் காணப்படுவதால் அவரை கொலை ...

மேலும்..

அட்டன் – கண்டி பஸ் சேவை பணிபகிஷ்கரிப்பு – பயணிகள் நிர்க்கதி

அட்டன் தொடக்கம் கண்டி வரை பயணிக்கும் அரச மற்றும் தனியார் போக்குவரத்து பஸ்களை நாவலப்பிட்டி பொது பஸ் தரிப்பு நிலையத்தில் நிறுத்த வேண்டாம் என வலியுறுத்தி கடந்த காலங்களில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தையடுத்து அட்டன் தொடக்கம் நாவலப்பிட்டி பொது பஸ் தரிப்பு ...

மேலும்..

லொறியில் சிக்கி வயோதிபப் பெண் நசியுண்டு மரணம்

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் ஹட்டன் நகரில் லொறியில் சிக்குண்டு வயோதிபப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது எனக் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். வீதியை கடக்க முயற்சித்த குறித்த ...

மேலும்..

கல்லூரி மாணவர்கள் 21 பேர் வைத்தியசாலையில் சேர்ப்பு – நோய்க்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை

திம்புள்ளை, பத்தனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் தரம் 7இல் ஆங்கிலப் பிரிவில் கல்வி பயிலும் ஆண், பெண் மாணவர்கள் 21 பேர் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் இன்று (24) காலை திடீரெனச் சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த வகுப்பறையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ...

மேலும்..

மூன்று வாகனங்கள் மோதியதில் மூவர் சம்பவ இடத்திலேயே பலி!!

வெல்லவாய, தனமல்வில வீதியின் குடாஓயா இராணுவப் பயிற்சி முகாமுக்கு அருகில், இரு ஓட்டோக்களும் கென்டர் ரக லொறியொன்றும் மோதிக்கொண்டதில் மூவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், மேலும் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குடாஓயாவிலிருந்து தனமல்வில நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஓட்டோ ஒன்று, தனமல்விலயிலிருந்து வெல்லவாய ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது ஊடக சந்திப்பொன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது

கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் செயலாளர் லீலாவதி ஆனந்தநடராஜா இதன்போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார். கடந்த 16ம் திகதி கொழும்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகம் திறந்துள்ளமை தொடர்பில் அவர் ...

மேலும்..

பதவியிலிருந்து விலகுகிறார் பிரிட்டனின் பிரதமர் தெரேசா! – கண்ணீர்மல்க அவர் இன்று அறிவிப்பு

பிரிட்டன் பிரதமர் தெரேசா மே தனது பதவியை இராஜிநாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார். ஐரோப்பியக் கூட்டமைப்பில் இருந்து இவ்வருடம் மார்ச் இறுதிக்குள் வெளியேற பிரிட்டன் அரசு முடிவு செய்தது. ஆனால், ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக ஐரோப்பியக் கூட்டமைப்புடன் பிரிட்டன் பிரதமர் தெரேசா மே ஏற்படுத்திய ...

மேலும்..

அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்! – கூட்டமைப்பு எம்.பிக்கள் எதிராக வாக்களிப்பு

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டன அதற்கமைய, அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை 14 மேலதிக வாக்குகளினால் சபையில் நிறைவேற்றப்பட்டது.. வாக்கெடுப்பின்போது ...

மேலும்..

நாங்க அழிந்தபோது முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முதலைக் கண்ணீர் கூட வடிக்கவில்லை! பாராளுமன்றத்தில் வியாழேந்திரன் MP!

நாங்க அழிந்தபோது முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முதலைக் கண்ணீர் கூட வடிக்கவில்லை! பாராளுமன்றத்தில் வியாழேந்திரன் MP! நல்லிணக்கம் என்பது வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் பேசுவதாலோ! ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதாலோ! பாராளுமன்றத்தில் பேசுவதாலோ! வந்துவிடுவதில்லை . செயற்பாட்டு ரீதியாக வரவேண்டும். இன்று பேச்சளவில் கூட முஸ்லிம் ...

மேலும்..