May 25, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மணல் கடத்தல் தொடர்பில் ஆராயும் குழு திருகோணமலைக்கு அனுப்பி வைப்பு

மணல் கடத்தல் தொடர்பில் ஆராய்வதற்கான விசாரணைக் குழுவொன்று திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் மணல் கடத்தல் அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அசேல இத்தவெல குறிப்பிட்டார். சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து சுற்றிவளைப்புகள் ...

மேலும்..

பாடசாலை பைகளுக்கு மாற்றீடாக வேறு பைகளைக் கொள்வனவு செய்யுமாறு அறிவிக்கவில்லை: கல்வி அமைச்சர்

பாடசாலைகளில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை பைகளுக்கு மாற்றீடாக வேறு பைகளைக் கொள்வனவு செய்யுமாறு பெற்றோரிடம் கோரப்படுகின்றமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பெற்றோரை பலவந்தப்படுத்தி இதற்காக நிதி சேகரிக்கப்படுவதாகவும் இந்த விடயம் தொடர்பில் ...

மேலும்..

நிந்தவூரில் கத்திக் குத்து! ஒருவர் பலி

நிந்தவூரில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற கத்திக் குத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நிந்தவூர் 18ஆம் பிரிவுக்கு உட்பட்ட ஹாஜியார் வீதியில் நேற்று இரவு இந்த கத்திக் குத்து சம்பவம் இடம்பெற்றுள்ள தாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் சாய்ந்தமருது, மாளிகைக்காட்டைச் சேர்ந்த 26 வயதுடைய முஹம்மது அஜ்மில் ...

மேலும்..

இனவாதத்தை தூண்டும் நபர்களை கண்டறிய விசேட பிரிவு

சமூக வலைத்தளங்களில் இனவாதத்தை தூண்டும் பதிவுகளை பதிவேற்றும் நபர்களை அடையாளம் காண, பாதுகாப்பு அமைச்சு மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் இணைந்து விசேட பிரிவு ஒன்றை ஏற்படுத்தியுள்ளன. இவ்வாறு ஆத்திரத்தை தூண்டும் இனவாத பதிவுகளை பதிவேற்றிய பல நபர்களின் பட்டியல் குற்றப் புலனாய்வு ...

மேலும்..

திருகோணமலையில் சிக்கிய பொக்கிஷங்கள்!

திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில், வள்ளுவர் கோட்டம் வீடமைப்பு திட்டத்தின் இரண்டாம் கட்ட வீடமைப்பு பணியின் போது, ஆதி மனிதர்களின் நாகரிகத்துடன் கூடிய சில கல்லறைகள் கிடைத்துள்ளன. இதனையடுத்து நிர்மாணிப்பு பணிகளை நிறுத்த தொல்பொருள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 3 ஆயிரம் ...

மேலும்..

8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டாராம் வைத்தியர்…! – ‘திவயின’ பரபரப்புத் தகவல்

சிங்களப் பெண்களுக்குச் சட்டவிரோதமாகக் கருத்தடை சத்திர சிகிச்சையை மேற்கொண்டார் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள குருணாகல் வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹமட் சாஃபி, தான் 8000 பேருக்கு மகப்பேற்று சத்திர சிகிச்சை புரிந்தமையை ஒப்புக்கொண்டார் என 'திவயின' இன்று (25) செய்தி வெளியிட்டுள்ளது. அவர் ...

மேலும்..

பதவியேற்பு நிகழ்வில் மோடியை நேரில் வாழ்த்த டில்லி பறக்கிறார் மைத்திரி

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று இரண்டாவது தடவையாகவும் பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்துகொள்ளவுள்ளார். எதிர்வரும் 30ஆம் திகதி புதுடில்லியில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திரக் ஹோட்டல்கள் மீது, தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தி, 250 இற்கும் மேற்பட்டோரைப் படுகொலைச் செய்து, 500 இற்கும் மேற்பட்டோரை காயமடையச் செய்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு எதிராக, நேற்று (24) ஜும்மா ...

மேலும்..

சுற்றுலா எச்சரிக்கையை உடனடியாக நீக்குங்கள்!! – தூதுவர்களிடம் ரணில் வேண்டுகோள்

"பாதுகாப்புக் காரணங்களால் இலங்கைக்குச் சுற்றுலா செல்ல வேண்டாம் எனத் தங்கள் நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள எச்சரிக்கையை உடனடியாக நீக்குங்கள்." - இவ்வாறு இலங்கையில் உள்ள வெளிநாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களிடம் நேரில் வேண்டுகோள் விடுத்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. "உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களையடுத்து நிலவிய ...

மேலும்..

அவசரகாலச் சட்டம் நீடிப்பு: சபையில் நடந்தது என்ன…?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டன. வாக்கெடுப்பின்போது சபையில் இருந்த ஆளுங்கட்சியின் 19 உறுப்பினர்களும், ஐக்கிய ...

மேலும்..

பாதுகாப்பு என்ற போர்வையில் மக்களைத் துன்புறுத்தாதீர்கள்! – ஜனாதிபதி, முப்படைத் தளபதிகளிடம் சம்பந்தன் நேரில் வலியுறுத்து

"பாதுகாப்பு என்ற போர்வையில் அப்பாவி மக்களைத் துன்புறுத்த வேண்டாம். பயங்கரவாதச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிகளைப் பயன்படுத்தி அவர்களைக் கைதுசெய்ய வேண்டாம். உண்மையான குற்றவாளிகள் மற்றும் சந்தேகநபர்கள் ஆகியோரை இனங்கண்டு கைதுசெய்யுங்கள்." - இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முப்படைத் ...

மேலும்..