May 26, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கிளிநொச்சியில் ரயியிலில் மோதுண்டு ஒருவர் மரணம்

கிளிநொச்சி, இரணைமடுச் சந்தியில் நேற்றிரவு (26) இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். இரணைமடுப் பகுதியைச் சேர்ந்த இராசேந்திரம் எனும் 62 வயதான நபரே உயிரிழந்தவராவர். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த இரவு நேர தபால் ரயிலில் மோதுண்டே குறித்த நபர் மரணித்துள்ளார். இவ்விபத்தால் ரயில் ...

மேலும்..

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ரிஷாத்தை தூக்கிலிட வேண்டும்! – மனுஷ நாணயக்கார

"அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவரைக் கைதுசெய்வது மாத்திரமல்லாது தூக்கிலிட வேண்டும்." - இவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். காலியில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் ...

மேலும்..

அமைச்சர் றிசாத் பதியுதீன் பதவி விலக வேண்டும்- ரெலோ அதிரடி முடிவு

( பாறுக் ஷிஹான் ) அமைச்சர் றிசாத் பதியுதீன் உடனடியாக பதவி விலகி அத்தோடு நீதியான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். றிசாத் பதியுதீன் அவர்கள் விலக மறுத்தால், அவரை அரசாங்கம் பதவிவிலக்க வேண்டும். அதையும் மீறி அவர் விடாப்பிடியாக பதவியில் இருந்தபடி நம்பிக்கையில்லா ...

மேலும்..

மைத்திரி விடுவித்த சிங்கம் மீண்டும் சண்டித்தனத்தில்..!

"சிறையிலிருந்து வெளியே வந்து தியானத்தில் ஈடுபட்டு அமைதியாக இருக்கலாம் என நினைத்தேன். ஆனால், வெளியே வந்து இளைஞர்களின் முகத்தைப் பார்த்தபோது அவர்களின் முகத்தில் ஒரு பீதி தெரிந்தது. அவர்களின் தந்தை வெளியில் வந்ததுபோல அவர்கள் உணர்ந்தனர். நாட்டைக் காப்பாற்றும் வரலாற்று முக்கியத்துவம் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 27-05-2019

மேஷம் மேஷம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவிசெய்வார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள். ரிஷபம் ரிஷபம்: உங்கள் செயலில்வேகம் ...

மேலும்..

விடுதலைப் புலிகளுடன் இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒப்பிட முடியாது! ஞானசாரர் விளக்கம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒப்பிட முடியாது, விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிகளுக்கு ஒரு இலக்கு காணப்பட்டது அது அரசியல் ரீதியான ஒன்றாகும் என பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ...

மேலும்..

தலைவர் பிரபாகரன் மீது ஒருபோதும் பொய்குற்றச்சாட்டினை நான் முன்வைக்க மாட்டேன்! கருணா அம்மான்

விடுதலைப்புலிகள் அமைப்புடன் கருத்து முரண்பாட்டின் அடிப்படையில் நான் வெளியேறியிருந்தாலும் தலைவர் பிரபாகரன் மீது பொய்யாக ஒருபோதும் குற்றம் சாட்ட முடியாது என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான்) தெரிவித்துள்ளார். தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு அவர் ...

மேலும்..

அரசியல் கைதிகளை விடுவிப்பது கடினம்!! – மைத்திரி திட்டவட்டம்

"நாட்டில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு தற்போது மன்னிப்பு வழங்குவது கடினம். இவர்களில் பெரிய குற்றங்களைப் புரிந்தவர்களை எந்தக் காரணம் கொண்டும் விடுவிக்கவும் முடியாது. இதுதான் உண்மை நிலைவரம்" என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ...

மேலும்..

சர்ச்சைக்குரிய வைத்தியர் சியாப்தீன் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

சர்ச்சைக்குரிய வைத்தியர் சியாப்தீன் மொஹமட் சாபி தொடர்பில் குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் குறித்த வைத்தியரினால் சட்டவிரோமான முறையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்கள் இருந்தால், குற்ற விசாரணை திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பொது மக்களிடம் பொலிஸார் ...

மேலும்..

இலங்கையிலிருந்து 15 ஐ.எஸ். தீவிரவாதிகள் கேரளாப் பகுதிக்குப் படகில் தப்பியோட்டம்!

இலங்கையிலிருந்து வெள்ளை நிறப்படகு ஒன்றில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் 15 பேர் தப்பி இந்தியாவின் லட்சதீவுக்கூட்டத்தில் ஒன்றான மினிகோ தீவை நோக்கிச் செல்கின்றனர் என்று வெளியான உளவுத் தகவல்களை அடுத்து இந்தியாவின் கேரள கடலோரப் பகுதி முழு அளவில் உஷார்ப்படுத்தப்பட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடற்படை ...

மேலும்..

ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடும் திட்டத்துக்குத் துணைபோகாதீர்கள்

"ஜனாதிபதித் தேர்தலை இந்த ஆண்டு இறுதியில் நடத்தாமல் மேலும் ஆறு மாதகாலத்துக்கு ஒத்திப்போடும் ஒரு முயற்சி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அறிகின்றோம். அத்தகைய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவோ, உயர்நீதிமன்றத்தில் முன்னிலையாகி அதற்கு ஆதரவாக வாதிடவோ வேண்டாம்." - இவ்வாறு புதிய சட்டமா அதிபர் தப்புல டி ...

மேலும்..

இன முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் வியாழேந்திரன் கைது செய்யப்பட வேண்டும் -பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி

இன முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் வியாழேந்திரன் கைது செய்யப்பட வேண்டும் -பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி நாட்டில் ஏற்பாட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் இனவாதக்கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி வருவதுடன், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளுக்கெதிராகவும் மேற்கொண்டு வரும் இனவாதக்கருத்துக்கள் நிறுத்தப்பட வேண்டும். அதையும் மீறி இனவாதக்கருத்துக்களைப் ...

மேலும்..