May 27, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஊடகவியலாளர்கள் சமூக வீரர்கள் – வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி

( பாறுக் ஷிஹான் ) வட மாகாண பொலிஸாருக்கு ஊடகவியலாளர்களாகிய சமூக வீரர்களின் ஒத்துழைப்பு அவசியமானது என வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி விஜயகுணவர்த்தன இன்றைய தினம்(27) காங்கேசந்துறை சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் காரியாலயத்தில் ...

மேலும்..

அவசரகாலச் சட்டம் விரைவில் நீக்கப்படும்; சுற்றுலாப் பயணிகள் மீதான தடையை உடன் தளர்த்துங்கள்! – வெளிநாட்டுத் தூதுவர்களுடனான சந்திப்பில் மைத்திரி தெரிவிப்பு…

இலங்கையில் அமைதியை நிலைநாட்ட அமுலாக்கப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் விரைவில் நீக்கப்படும் என உறுதியளித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மீது அந்தந்த நாடுகளினால் விதிக்கப்பட்டுள்ள தடைகளை விரைவில் நீக்குமாறும் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ...

மேலும்..

கிழக்கு மாகாணத்திலுள்ள சகல இன மக்களினதும் அரசியல் உரிமை மறுக்கப்பட்டுள்ளது

கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு ஒன்றரை வருடங்கள் உருண்டோடிவிட்டன. இந்த மாகாணத்தின் நிருவாகம் ஜனாதிபதியின் நேரடி முகவரான ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மாகாணத்திலுள்ள சகல இன மக்களினதும் அரசியல் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. எனவே இனியும் காலம் தாழ்த்தாது ஜனாதிபதி இந்த ...

மேலும்..

கிராம சக்தி சங்கங்கள் புத்துயிர் பெற்று மாற்றத்துடன் பரிணமிக்க வேண்டும் – அங்கஜன் எம்பி

கிராம சக்தி செயற்திட்டத்தின் பிரதேச செயலக ரீதியான மீளாய்வு குழு கூட்டம் (27) இன்று காலை செயலக மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. ஜனாதிபதியின் தேசிய செயற்திட்டத்தின் யாழ் மாவட்ட கருத்திட்ட ஒருங்கிணைப்பாளரான, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்றிருந்தது. சங்கானை பிரதேசத்திற்குற்பட்ட தெரிவு ...

மேலும்..

அவசரகாலச்சட்டம் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டதாக காணப்படுகின்றது -கோடீஸ்வரன் எம்.பி

இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்படுகின்ற நடவடிக்கை இஸ்லாமியர்ளுக்கெதிராக எடுக்கும் நடவடிக்கையாக யோசித்தார்கள். அதுமட்டுமல்ல இஸ்லாமிய அரசியல்வாதிகள் பாதிப்பதாக அவர்கள் கருதினார்கள். இதனாலே நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிகொள்ளப்பட்டிருக்கின்றது. என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். நேற்று மாலை அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு ...

மேலும்..

வவுனியாவில் கிராம மக்களை அச்சுறுத்தியவர் துப்பாக்கியுடன் கைது

வவுனியா, நெளுக்குளம் சாம்பல்தோட்டம் சந்திப்பகுதியில் நேற்று (26) மதுபோதையில் கிராம மக்களை அச்சுறுத்திய நபர் ஒருவரை இடியன் துப்பாக்கியுடன் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேயவிக்கிரம தலைமையில் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப்பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் ...

மேலும்..

அமரர் சிங் பொன்னையாவின் பூதவுடல் தீயில் சங்கமம்

(க.கிஷாந்தன்) முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் காலஞ்சென்ற சிங் பொன்னையா அவர்களின் பூதவுடல் அட்டன் டன்பார் மைதானத்தில் 27.05.2019 அன்று மாலை 5.30 மணியளவில் தகனம் செய்யப்பட்டது. முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிரேஷ்ட ஆலோசகருமான சிங் ...

மேலும்..

யாழ் மாநகரசபைக்கு உட்பட்ட நாளாந்த சமலறைக்கழிவுகளை அகற்றும் புதிய செயற்றிட்டம் பரீட்சாத்தமாக இன்று ஆரம்பம்

யாழ் மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களின் தூய்மை மற்றும் துர்நாற்றம் அற்ற சூழலை உருவாக்கும் யாழ் மாநகரசபையின் சுத்தமான பசுமை நகரை நோக்கிய திட்டத்தின் கீழான திட்டங்களில் ஒன்றான மாநகர கழிவுகளை அற்று புதிய செயன்முறையான சமயலறைக்கழிவுகளை வட்டாரங்களில் புதிய ...

மேலும்..

காத்தான்குடியில் ஜ.எஸ்.: 63 பேர் வசமாக சிக்கினர்

மட்டக்களப்பு மாவட்டம், காத்தான்குடிப் பிரதேசத்தில் ஜ.எஸ்.ஜ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை 63 பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர். ஜ.எஸ்.ஜ.எஸ். தீவிரவாத அமைப்பின் வழிநடத்தலில் உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் ...

மேலும்..

நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே!

நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்றார் நக்கீரர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடந்த 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் அவசரகாலச் சட்டம் மீண்டும் ஒருமாதத்துக்கு நீடிப்பது தொடர்பான பிரேரணை வந்தபோது தமது நெற்றிக்கண்ணைத் திறந்து அதற்கு எதிராக வாக்களித்திருக்கின்றார்கள். ...

மேலும்..