May 28, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

முல்லைத்தீவு கோத்தபாய படை முகாமுக்கு எதிராக செயற்பட்ட இளஞ்செழியன் வழங்கு ஒத்திவைப்பு..!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு  (வட்டுவாகல்)  கோத்தபாயா படை முகாம் மக்களுக்கு சொந்தமான காணி. தங்களுடைய காணிகளை விடுவிக்க கோரியும் நில அளவை திணைக்களம் கடற்படைக்கு சார்பாக நடப்பதை நிறுத்த கோரியும் காணி சுகியரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டங்களை நடாத்தி வந்த காணி ...

மேலும்..

கொழும்பு துறைமுக அபிவிருத்தி: இந்தியா- ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ஒப்பந்தத்தில் கைச்சாத்து

கொழும்பு தெற்கு துறைமுகத்தில் அமையப்பெற்றுள்ள கிழக்கு முனைய அபிவிருத்தி தொடர்பில் இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையே கூட்டுறவு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. கூட்டுறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றுள்ளது. குறித்த இணைப்பு திட்டத்தின் ஊடாக மூன்று நாடுகளிடையே காணப்படுகின்ற ...

மேலும்..

ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக யாழில் போராட்டம்

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்.நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல்களின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் எதிர்வரும்  வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நண்பகல் தொழுகைக்காக கூடும் இஸ்லாமியர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான பதாதைகளை ஏந்தியவாறு பேரணியாக ...

மேலும்..

புலிகளின் போராட்ட நோக்கத்தை ஆராயாதமையினாலேயே யுத்தம் நீடித்தது: ஞானசார தேரர்

விடுதலை புலிகளின் போராட்டத்துக்கான காரணம் குறித்து ஆராய்ந்திருந்தால் நாட்டில் 30 வருடகால யுத்தம் நீடித்திருக்காது பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கமாட்டார்கள் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார் மேலும் விடுதலை புலிகளுக்கு அரசியல் நோக்கம் காணப்பட்டது. ஆனால் ...

மேலும்..

பதவியிலிருந்து விலகிவிடேன் முடிந்தால் வெளியேற்றுங்கள்!

- அமைச்சர் ரிஷாத் சவால்  "எந்தக் குற்றமும் செய்யாத என்னைப் பதவி விலகுமாறு கூறுவதை ஏற்க நான் தயாரில்லை. எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள நான் தயார்." - இவ்வாறு தெரிவித்தார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன். அவர் மேலும் கூறுகையில், "சில ஊடகங்களும் எதிர்க்கட்சியும் இன்று ...

மேலும்..

கண்டியிலும் 6000 பேருக்கு கருத்தடை சத்திர சிகிச்சை

 புதிய குண்டைத் தூக்கிப் போட்டார் எஸ்.பி. குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சேகு சியாப்டீன் மொஹமட் ஷாபி, சிசேரியன் சத்திர சிகிச்சை என்ற போர்வையில் சிங்களப் பெண்களை மலடாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டார் எனக் குற்றச்சாட்டு எழுந்து அந்தப் பிரச்சினை கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருக்கும் ...

மேலும்..

குருணாகல் வைத்தியருக்கு எதிராக 119 முறைப்பாடுகள்

சிசேரியன் சத்திர சிகிச்சை என்ற போர்வையில் சிங்களப் பெண்களுக்குக் கருத்தடை சத்திர சிகிச்சை செய்தார் எனக் குற்றம் சாட்டப்பட்ட பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ள குருணாகல் வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சேகு சியாப்டீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக இதுவரை 110 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்தத் தகவலை ...

மேலும்..

சமயங்கள் மற்றும் சமூகங்கள் இடையே நல்லிணக்கம் ஏற்படும் வகையில் இஸ்தார் தின நிகழ்வுகள் தலவாக்கலையில் அனுஸ்ட்டிப்பு.

ஹட்டன் கே. சுந்தரலிங்கம் நாட்டில் ஏற்பட்ட அசாம்பாவிதங்களையடுத்து சமயங்கள் மற்றும் சமூகங்கள் இடையே இருந்து சகவாழ்வு சீர்குலைந்துள்ளன. இந்த சமயங்கள்,சமூகங்கள் இடையே, சகவாழ்வு மற்றும் ஒருமைபாடு மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்ட சர்வமத இப்தார் தின நிகழ்வு நேற்று ( 28) ...

மேலும்..

காத்தான் குடியில் ஆரம்பமானது பேரீச்சம் பழ அறுவடை

பாறுக் ஷிஹான் காத்தான்குடி பகுதியில்  பேரீச்சம் பழ அறுவடை  தற்போது ஆரம்பமாகி உள்ளது. ஆளுநர்கலாநிதிஎம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் காத்தான்குடி பிரதான வீதியில் நடப்பட்ட பேரீச்சம் மரங்கள் இந்த வருடமும் காய்த்து பழமாகியுள்ளது. இதன் அறுவடை நிகழ்வு காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் செவ்வாய்க்கிழமை(28) இரவு இடம்பெற்றது. ...

மேலும்..

ஆஸி. தூதுவர் – சம்பந்தன் முக்கிய கலந்துரையாடல்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இலங்கைக்கான புதிய ஆஸ்திரேலியாத் தூதுவர் டேவிட் ஹொலி இன்று நேரில் சந்தித்துப் பேசினார். கொழும்பிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டன.

மேலும்..

என்னதான் நடக்கிறது இலங்கையிலே?.

இலங்கை ஆட்சி அதிகாரம் யார் கையில்? பொதுமக்களின் பாதுகாப்பிற்கு யார் பொறுப்பு?. மகிந்த-மைத்திரி கூட்டணியில் பாதி அரசு?,ரணில் கூட்டணியில் பாதி அரசு? இருவரும் எதிரெதிர் நிலையில். நடுவில் நசிபடுவது மக்கள்தான். போரின் பின்னர்:- 2009 மே வரையில் நடந்த போரில் அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் ...

மேலும்..

மாவை ஒரு மாபெரும் சரிதம்! பாகம் – 5

'கொடி பிடித்தவர்கள், கொம்பிழுத்தவர்கள்' எல்லாம் தம்மைப் போராளிகள் என்றும் அரசியல் பிரமுகர்கள் என்றும் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கையில், என்றைக்கும் போல ஆரவாரமின்றி இருக்கும் ஒரு பெரும் சரித்திரம் மாவை.சோ.சேனாதிராஜா. முகப்புத்தகப் பதிவுகளுக்காகவும், மேடை முழக்கங்களுக்காகவும் தமிழ்த் தேசியம் பேசும் பலரிடையே ...

மேலும்..

வவுனியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளுக்கு நிவாரணம் வழங்க முல்லைத்தீவில் இருந்து வந்தோர் இராணுவத்தால் திருப்பி அனுப்பி வைப்பு

வவுனியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கச் சென்ற முல்லைத்தீவைச் சேர்ந்தவர்கள் இராணுவத்தினரால் இன்று திருப்பி அனுப்பப்பட்டனர். நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலையடுத்து நீர்கொழும்பில் இருந்து அழைத்து வரப்பட்டு வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் ...

மேலும்..

வவுனியா குட்செட் வீதி இளைஞர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

வவுனியா குட்செட் வீதி இளைஞர்கள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை ஒன்றை விடுத்து பதாதைகளை வீதிகளில் அமைத்துள்ளனர். கடந்த உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை மேற்கொண்ட தீவிரவாதிகளுக்கும் அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் அவர்கட்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு ...

மேலும்..

வவுனியா வர்த்தகருக்கு எதிராக துண்டுப்பிரசுரம் வெளியிட்டவர்கள் மீது பொலிஸார் தீவிர விசாரணை

வவுனியாவிலுள்ள பிரபல்யமான வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் ஒருவருடைய பெயரைப் பயன்படுத்தி ஆதாரமற்ற அவதூறான தகவல்கள் உள்ளடங்கிய துண்டுப்பிரசுரத்தை கூட்டத்தில் விநியோகித்த வவுனியா நகர பிரபல பாடசாலை பழைய மாணவர்கள்  இருவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று வர்த்தகரினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த ...

மேலும்..

தமிழர்களின் பாரம்பரிய கின்னியா வெந்நீர் ஊற்றையும் பறிகொடுக்க முடியாது: சிவசக்தி ஆனந்தன் எம்.பி

தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு சின்னங்களை கையகப்படுத்துவதை சிங்களப் பேரினவாதம் இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது. இதன் ஒரு அங்கமாகவே கின்னியாவிலும் தமிழர் ஒருவருக்கு சொந்தமான பூர்வீக பகுதியை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாதென வன்னிமாவட்ட பாராளுமன்ற ...

மேலும்..

றிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திலிருந்து நீக்கவும்

அமைச்சர் ரிசாத்துக்கு எதிராக பத்து குற்றச்சாட்டுக்களை முன் வைத்து கூட்டு எதிர்க்கட்சியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன. ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் சிலர், ரிசாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் ...

மேலும்..

யாழ் தொகுதி கம்பரெலிய நிதி ஒதுக்கீட்டின் அபிவிருத்திகள் ஆரம்பம். முதல் நிகழ்வாக மைதானப்புனரமைப்பு

யாழ் தொகுதி கம்பரெலிய நிதி ஒதுக்கீட்டின் அபிவிருத்திகள் ஆரம்பம். முதல் நிகழ்வாக மைதானப்புனரமைப்பு. பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மாவை சோ சேனாதிராசா அவர்களின் 2019ஆம் ஆண்டு கம்பெரலிய நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 200 மில்லியன் ரூபாவின் முதல் ...

மேலும்..

ஜனநாயகக் கட்டமைப்பாக கூட்டமைப்பின் தீர்மானம்!

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிக்கும் பிரேரணையைத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் எதிர்த்து வாக்களித்தமை சில சர்ச்சைகளை -குழப்பகரமான பிரதிபலிப்புகளை- தோற்றுவித்திருக்கின்றமை என்பது உண்மையே. ஈஸ்டர் ஞாயிறன்று நாட்டில் பல இடங்களிலும் நடத்தப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை அடுத்து உடனடியாக அவசரகாலச் ...

மேலும்..

ஆலய வழிபாட்டில் சமத்துவம் கோரி வரணியில் சத்தியாக்கிரகப் போராட்டம்

ஆலய வழிபாட்டில் அனைவருக்கும் சமத்துவம் வேண்டுமென வலியுறுத்தி வரணி வடக்கு சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தின் உபயகாரர்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். குறித்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அவர்கள் ஆரம்பித்துள்ளனர். முப்பது வருடங்கள் வரை திருவிழா இடம்பெறாது இருந்த இந்த ஆலத்தில், ...

மேலும்..

இராணுவத்தை கொண்டு தொழிலாளர்கள் அச்சுறுத்தல்!- பதுளையில் போராட்டம்

தொழிற்சங்க ரீதியாக தீர்க்க வேண்டிய பிரச்சனைக்கு இராணுவத்தினரின் ஊடாக தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த அதிகாரியை இடமாற்றும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பதுளை, லெஜார்வத்த தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களே குறித்த போராட்டத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் போராட்டத்தில் ...

மேலும்..

மைத்திரி – ரணில் கோரிக்கை: பயண எச்சரிக்கையை தளர்த்தியது சுவிட்சர்லாந்து

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணிலின் கோரிக்கையினை அடுத்து இலங்கை தொடர்பாக விடுக்கப்பட்டிருந்த பயண எச்சரிக்கையை சுவிட்சர்லாந்து அரசாங்கம் தளர்த்தியுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து இலங்கை தொடர்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த பயண எச்சரிக்கையை சுவிட்சர்லாந்து அரசாங்கம் தளர்த்தியுள்ளதாக இன்று ...

மேலும்..

நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமராக மீண்டும் ருத்ரகுமாரன் தெரிவு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பேச்சுவார்த்தை குழுவில் அங்கம்வகித்த விசுவநாதன் ருத்ரகுமாரன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அந்தவகையில் பிலடெல்பியா நகரில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றது. இதன்போது நாடாளுமன்றின் சபாநாயகராக சரஸ்வதி தேவராஜாவும் ...

மேலும்..

பயங்கரவாதத்துக்கு துணைபோன அரசாங்கத்தை காப்பாற்ற மஹிந்த முயற்சி: விஜித ஹேரத்

பயங்கரவாத செயற்பாட்டுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசாங்கம் துணைபோயுள்ளது. இந்நிலையில் அவர்களை காப்பாற்றுவதற்கு மஹிந்த அணியினர் முயற்சிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து ...

மேலும்..

மோடியின் வியூகத்தை பின்பற்றி தேர்தலில் வெற்றிபெற ஐ.தே.க முயற்சி

நடைபெறவுள்ள  ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் வியூகத்தை பின்பற்றி வெற்றிபெறுவதற்கு ஐ.தே.க முயற்சிப்பதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே வாசுதேவ நாணயக்கார ...

மேலும்..

குருநாகல் வைத்தியரினால் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு நஷ்டயீடு வழங்க வேண்டும்: மஹிந்த

வைத்தியர் சிஹாப்டின் மொஹமட் சபி மேற்கொண்ட சத்திரசிகிச்சை காரணமாக தாய்மார்கள் யாரேனும் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பார்களாயின் அவர்களுக்கு அரசாங்கம் உடனடியாக நஷ்டயீடு வழங்க வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த ...

மேலும்..