June 1, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அசாத் சாலி, ஹிஸ்புல்லா, ரிஷாத் பதியுதீன் போன்றோரை கட்டாய விடுமுறையில் அனுப்புங்கள்! வடக்கு ஆளுநர்

அசாத் சாலி, ஹிஸ்புல்லா, ரிஷாத் பதியுதீன் ஆகியோருக்கு ஒருமாதம் கட்டாய விடுமுறையில் செல்ல வேண்டும் என்று வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமைச்சர் ரிசாத் பதியுதீன் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி போன்றோருக்கு ...

மேலும்..

இலங்கையை பந்தாடியது நியூசிலாந்து… 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் நியூசிலாந்து 10 விக்கெட்களால் வெற்றியீட்டியது. கார்டிப்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி 60 ஓட்டங்களுக்கு முதல் 6 விக்கெட்களையும் இழந்தது. குசல் ஜனித் பெரேரா 29 ஓட்டங்களை ...

மேலும்..

சர்ச்சைக்குரிய வைத்தியர் சிஹாப்தீனின் மனைவியும் சிக்கினார்!

சர்ச்சைக்குரிய வைத்தியர் சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபியின் மனைவியிடமும் விசாரணைகள் முன்னெடுகப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சிஹாப்தீன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கடந்த 15 ஆண்டுகளாக சேர்த்த சொத்துகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சர்ச்சைக்குரிய தம்பதியர் கடந்த ...

மேலும்..

இலங்கைக்கு மகிழ்ச்சி கொடுத்த ஐரோப்பிய நாடுகள்!

சமகாலத்தில் இலங்கை அரசாங்கம் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இலங்கை எதிராக விதிக்கப்பட்டிருந்த தற்காலிக பயணத் தடையை பல நாடுகள் நீக்கியுள்ளன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் பல இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ள தமது நாட்டு பிரஜைகளுக்கு ...

மேலும்..

தொடர் போராட்டத்தால் தேரரின் உடல்நிலை சோர்வடைகின்றதாம்

தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரின் உடல்நிலை சோர்வடைந்து வருகின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோரை உடனடியாகப் ...

மேலும்..

முள்ளியவளை நரசிம்ம வைரவர் கோவிலின் நுழைவாயிலைத் திறந்துவைத்தார் – ரவிகரன்.

முல்லைத்தீவு - முள்ளியவளை, செங்குந்தா வீதியில் அமைந்துள்ள நரசிம்ம வைரவர் கோவிலின் நுழைவாயிலை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா - ரவிகரன்அவர்கள் திறந்துவைத்தார். கடந்த 2018ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டிலிருந்து ரவிகரன் அவர்களால் குறித்த நரசிம்ம வைரவர் கோவிலின்நுழைவாயில் அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந் நிலையில் கோவிலின் நுழைவாயில் 31.05.2019 நேற்றைய நாள் ரவிகரன் அவர்களால் திறந்தவைக்கப்பட்டது. விருந்தினர் வரவேற்புடன் தொடங்கிய இந் நிகழ்வானது, தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், அதனையடுத்து கோவிலினுடய நுழை வாயில் திறந்துவைக்கப்பட்டது. அத்துடன் இன்றைய நாள் நரசிம்ம வைரவர் கோவிலினுடைய வருடாந்த பொங்கல் விழாவும், பூசைகளும் சிறப்பாக இடம்பெற்றன. மேலும் இந்நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன் மற்றும் கோவில்நிர்வாகத்தினர், அடியவர்கள் என பலரும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

மும்முனை அரசியல் போரினாலே நாடு சீரழிந்து போகும் நிலை உருவாகியுள்ளது – கோடீஸ்வரன்

வி.சுகிர்தகுமார் தற்போது நடைபெறும் மும்முனை அரசியல் போரினாலே நாடு சீரழிந்து போகும் நிலை உருவாகியுள்ளது. ஆகவே நாட்டின் நலன்கருதி மூன்று பெரும்பான்மை கட்சி தலைவர்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என  அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கோரிக்கை விடுத்தார். புதியவீதி ...

மேலும்..

ஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு வழங்கியிருப்பது நச்சுப் பாம்புக்கு பால் வார்த்த கதை போன்றது!

நக்கீரன் யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி.  பொது பல சேனா  என்ற தீவிர  அடைப்படைவாத அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சனாதிபதி சிறிசேனா பொது மன்னிப்பு  அளிக்கப் போகிறார் என்ற செய்தி அவ்வப் ...

மேலும்..

தலவாக்கலையில் “பசும் பொன்” வீடமைப்பு திட்டம் கையளிப்பு

க.கிஷாந்தன்) தலவாக்கலை லோகி தோட்டத்தில் மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலமாக “பசும் பொன்” வீடமைப்பு திட்டத்தின் கீழ் குறித்த தோட்ட மக்களுக்கு புதிதாக நிர்மானிக்கப்பட்ட 16 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு ...

மேலும்..

தமிழரசுக் கட்சி தலைமை அலுவலகத்தை காணாமற்போனோர் உறவினர் முற்றுகை!

இலங்கை தமிழரசுக் கடசியின் யாழ்ப்பாண அலுவலகத்துக்கு முன்பாக காணாமல் ஆக்கப்படடவர்களது உறவினர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.யாழ்ப்பாணம் மாடடீன் வீதியில் அமைந்துள்ள கடசி அலுவலகத்துக்கு வவுனியாவில் இருந்து வந்த சிலரே இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடடனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போர் முடிவடைந்து பல ஆண்டுகள்; ...

மேலும்..

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பான கலந்துரையாடல் இன்று

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பாகவும் உள்ளூராட்சி சபைகளின் முதல்வர்கள் உறுப்பினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடல் யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று காலை 10.00 மணியளவில் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது. இந்தக்  கலந்துரையாடலில் ...

மேலும்..

அத்துரலிய தேரருக்கு ஆதரவாக வியாழேந்திரனும் உண்ணாவிரதம்

அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோரைப் பதவிகளில் இருந்து உடன் நீக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்னால் அத்துரலிய ரத்தன தேரரால் ...

மேலும்..

யாழ்ப்பாண புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பதவியேற்பு

யாழ் மாவட்ட புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக நிஹால் தல்துவ இன்று(1) தனது பதவிகளைப் பொறுப்பேற்றார். காலி அல்பிட்டியில் கடமையாற்றிய நிஹால் தல்துவ புதிய யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை சர்வமத ஆசியுடன் பொறுப்பேற்றார். இப் பதவியேற்பு நிகழ்வானது ...

மேலும்..

யாழ்ப்பாண புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பதவியேற்பு

பாறுக் ஷிஹான்- யாழ்  மாவட்ட புதிய சிரேஸ்ட  பொலிஸ் அத்தியட்சகராக  நிஹால் தல்துவ      இன்று(1) தனது பதவிகளைப் பொறுப்பேற்றார். காலி அல்பிட்டியில் கடமையாற்றிய நிஹால் தல்துவ   புதிய  யாழ்  மாவட்ட சிரேஸ்ட  பொலிஸ் அத்தியட்சகராக  உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை சர்வமத ஆசியுடன் பொறுப்பேற்றார். இப்  பதவியேற்பு ...

மேலும்..

ஜூன் 9இல் மோடி இலங்கை விஜயம்! – உறுதிப்படுத்தினார் மைத்திரி

இரண்டாவது தடவையாகவும் இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, எதிர்வரும் 09ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்தத் தகவலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிப்படுத்தினார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதுடில்லியில் இந்திய ஊடகங்களின் ...

மேலும்..

டிச. 7 ஜனாதிபதித் தேர்தல்; களமிறங்குவாரா மைத்திரி?

எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியத் தலைநகர் புதுடில்லியில் வைத்துத் தெரிவித்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதுடில்லியில் இந்திய ஊடகங்களின் ...

மேலும்..

வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரரின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி அவரைக் காப்பாற்றுக.

மறவன்புலவு சச்சிதானந்தன் சிவசேனை கோரிக்கை இலங்கை சிவபூமி. திருமூலர் அன்றே கூறினார். புத்தர்கள் சிவபூமியை மதித்து நடக்கிறார்கள் புத்த விகாரைகளில் சிவனுக்கும் இடமுண்டு சைவக் கடவுளருக்கும் இடம் உண்டு. 400 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைகுள் வலிந்து புகுந்த கிருத்தவ மதம் சைவர்களையும் புத்தர்களையும் ஏளனம் செய்தது ...

மேலும்..

வவுனியாவில் பனைசார் உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

வவுனியாவில், பனையோலை சார்ந்த பொருட்கள் உற்பத்தி நிலையம் இன்று (சனிக்கிழமை) கைத்தொழில் கூட்டுறவு நீண்ட கால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் புத்திக பத்திரணவினால் திறந்து வைக்கப்பட்டது. வவுனியா, ஓயார் சின்னக்குளம் கிராமத்தில் சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியில் அமைக்கப்பட்ட இக் ...

மேலும்..

யாழ். நூலகம் எரிப்பு நினைவு நாள் – மாநகர சபையினால் நினைவுகூரல்!

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு  இன்றுடன் 38 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், 38 ஆண்டுகள் நிறைவு நாள் இன்று (சனிக்கிழமை) நினைவு கூரப்பட்டது. இந்நிகழ்வு யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் இ.ஆர்னோல்ட் தலைமையில் யாழ்.பொது நூலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஜெயசீலன், மாநகரசபை ...

மேலும்..

நாடு திரும்பினார் ஜனாதிபதி மைத்திரி

இந்திய பிரதமராக மீண்டும் பதவியேற்ற பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் நாடு திரும்பியுள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 10.20 மணிக்கு புதுடில்லியிலிருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல்.196 ஆம் இலக்க விமானத்தில் ...

மேலும்..

ராஜிதவுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை

அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டு வருவதற்கு தீர்மானித்துள்ளதாக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) பத்தரமுல்லை நெலும் மாவத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின், தலைமை காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ...

மேலும்..

அமைச்சு பதவியை துறக்கிறார் ரிஷாட்?

பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் வாரங்களில் பதவி விலகுவாரென  தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாக ரிஷாட் பதியுதீனை சந்தித்து பதவி விலகுமாறு வலியுறுத்துவாரென அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய எதிர்வரும் வாரங்களில் ரிஷாட் பதவி விலகுவாரென எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை ...

மேலும்..

தாக்குதல் குறித்து அறிந்திருந்தால் நாட்டை விட்டு வெளியேறி இருக்கமாட்டேன்: மைத்திரி

பயங்கரவாத தாக்குதல் குறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்திருந்தால் சிங்கபூர் பயணத்தை இரத்து செய்துவிட்டு, இச்சம்பவங்கள் இடம்பெறாமல் தடுத்திருப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்திய பிரதமராக மீண்டும் பதவியேற்ற நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்துகொண்டார். பின்னர் அங்கு ...

மேலும்..

அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் இலங்கைக்கு விஜயம்!

அமெரிக்காவின் அரசியல் – இராணுவ விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் R. Clarke Cooper இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவர் எதிர்வரும் 7ஆம் திகதி வரை சிங்கப்பூர், இந்தியா மற்றும் இலங்கை ...

மேலும்..

வெளிநாட்டு இராணுவ முகாம்களுக்கு நாட்டில் இடமில்லை – மகாநாயக்கர்கள், கொழும்பு பேராயர்

வெளிநாட்டு இராணுவத்தினர் இலங்கையில் முகாம்களை அமைப்பதற்கு அனுமதியளிக்கும் ஒப்பந்தங்களுக்கு இணங்கப்போவதில்லை என மல்வத்து, அஸ்கிரிய பீட மகாநாயக்கர்கள் மற்றும் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். கொழும்பு பேராயர் மற்றும் மகாநாயக்கர்களுக்கு இடையில் நேற்று(வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற ...

மேலும்..

தாக்குதல் குறித்து சாட்சியமளிக்கத் தயார் – ஞானசார தேரர்

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மிகவும் கொடூரமான உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சாட்சியமளிக்க தயார் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ...

மேலும்..

சிரேஸ்ட ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசன் அவர்களின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல்

வி.சுகிர்தகுமார் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசன் அவர்களின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் அம்பாரை மாவட்ட தமிழத்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் இன்று(31) இரவு நடைபெற்றது. ஆலயத்தின் தலைவர் க.கிருஸ்ணமூர்த்தி தலைமையில் ...

மேலும்..

காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைவராக சோனியா காந்தி

காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைவராக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் கூட்டத்தில், பாராளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட மக்களவை எம்.பி.க்களின் முதல் கூட்டம் டில்லியிலுள்ள பாராளுமன்ற ...

மேலும்..

பாசையூர் வெளிச்சவீடு அபிவிருத்தி தொடர்பில் விசேட கள விஜயம்

பாசையூர் கடற்கரைப்பகுதியில் அபிவிருத்தி செய்யப்படவிருக்கின்ற வெளிச்சவீட்டை யாழிற்கு விஜயம் செய்திருந்த குறித்த திட்டம் தொடர்பில் ஆய்வு செய்யும் விசேடகுழு ஒன்று அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டது. குறித்த குழுவினருடன் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட், யாழ் பிரதேச செயலாளர் சா.சுதர்சன், ...

மேலும்..

ஏப்ரல் 21 தாக்குதல் பொறுப்பு: மைத்திரிக்கு வருகிறது ஆப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றத்தின் 11 நீதியரசர்கள் அடங்கிய முழுமையான நீதியரசர் குழு அமர வேண்டும் என சட்டமா அதிபர் நீதிமன்றில் கோரவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்றச் செயலைத் தடுக்கத் தவறியதால் (Criminal ...

மேலும்..

மைத்திரியுடன் மோடி நேரில் பேசியது என்ன?

எதிர்காலத்தில் இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றுக்கொண்ட நரேந்திர மோடி, இரண்டாவது தடவையாகவும் நேற்றிரவு பிரதமராகப் பதவிப்பிரமாணம் செய்தார். அவரது அழைப்பின் பேரில் இலங்கை ...

மேலும்..