June 2, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் உபரதன தேரர்

தவறேதும் புரியாத ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை பதவியிலிருந்து நீக்குவது அவசியமற்றதென மொரவெவ பிரதேச சபையின் தலைவர் பொல்ஹேன்கொட உபரதன தேரர் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது பொல்ஹேன்கொட உபரதன தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஹிஸ்புல்லா மீது சுமத்தப்பட்டுள்ள ...

மேலும்..

கண்டியில் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்! பதில் பொலிஸ் மா அதிபரிடம் அமைச்சர் ரிஷாத் அவசர வேண்டுகோள்!

(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்) கண்டியில் இன்று (03) பாதுகாப்பை பலப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து  நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பதில் பொலிஸ் மா அதிபர் சீ. டி. விக்கிரம ரத்னவைக் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பில் இன்று (03) அதிகாலை மெட்ரோ நியூஸ் இணையத்துக்கு ...

மேலும்..

மலையக அபிவிருத்திக்கு 3900 மில்லியன் ரூபா! – அமைச்சர் பழனி திகாம்பரம்

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் தற்போது நாங்கள் மலையகத்தில் பெருவாரியான வீட்டுத்திட்டங்களை கட்டிகொடுத்து வருகின்றோம.; ஒரு காலத்தில் எமக்கு அடையாளமே லயம் தான்; விலாசத்தினை கேட்டால் கிலாஸ்கோ தோட்டத்தில் இருக்கிறோம் மேல் கணக்கு நடுகணக்கு ,என்று தான் கூறி வந்தோம். இன்று அந்த நிலை மாறி ...

மேலும்..

அதுரலியே ரத்தன தேரருக்கு ஆதரவு தெரிவித்து கண்டியில் கடையடைப்பு போராட்டம்

நான்காவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரருக்கு ஆதரவு தெரிவித்து கண்டியில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது. கண்டியிலுள்ள வணிக சங்கம் இப்போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. அமைச்சர் ரிசாட் பதியுதீன், ஆளுநர்களான அசாத் சாலி,  ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை உடனடியாக நீக்க ...

மேலும்..

ரணில்- மஹிந்த இரகசிய பேச்சுவார்த்தை!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் உதவியாளர்கள் எவருமின்றி தனியானதொரு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பேச்சுவார்த்தை இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதன்போது தற்போதைய அரசியல் விவகாரங்கள் குறித்தே அதிகம் கலந்துரையாடப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ...

மேலும்..

அவுஸ்ரேலியா வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அவுஸ்ரேலியா வெளிவிவகாகர அமைச்சர் பீட்டர் டடின் இன்று இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக இலங்கைக்கான அவுஸ்ரேலிய தூதுவராலயம் அறிவித்துள்ளது. குறித்த விஜயத்தின்போது இலங்கையிலுள்ள உயர்மட்ட அரசியல்வாதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதல் இடம்பெற்ற கட்டுவாப்பிட்டிய புனித ...

மேலும்..

வருமானம் குறைந்த மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு

வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்ணகிகிராமத்தில் கல்வி கற்கும் வருமானம் குறைந்த மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு கண்ணகிகிராமம் கண்ணகி வித்தியாலயத்தில் இன்று(03) நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் எம்.இராசநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கனடா கல்வி மேம்பாட்டிற்கான ...

மேலும்..

தொடர்ச்சியாக அரசாங்கத்திடம் கையேந்தி நிற்கமுடியாது – ஸ்ரீதரன்

தொடர்ச்சியாக அரசாங்கத்திடம் கையேந்தும் மனிதர்களாக இருக்கமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். எமக்கு கிடைக்கின்ற திட்டங்களைப் பயன்படுத்தி, அதிலிருந்து எங்களுடைய பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். கிளிநொச்சியில் 4,500 பேருக்கு சமூர்த்தி நிவாரண உரித்துப் பத்திரம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. ...

மேலும்..

தமிழரை மைத்திரி ஏமாற்றிவிட்டார்; இனி நிதானமாக முடிவெடுப்போம்! – ரணில் முன்னிலையில் மாவை காட்டம்

"நாம் ஆதரவளித்து கொண்டு வந்த ஜனாதிபதி மைத்திரிபால கொடுத்த வாக்குறுதிகளை மறந்து தமிழர்களுக்குத் துரோகம் செய்து வருகின்றார். எங்களை அவர் ஏமாற்றிவிட்டார். ஆகவே, இனிவரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் தமிழர்களின் எதிர்காலம் தொடர்பாக நிதானமாகச் சிந்தித்து முடிவெடுக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்." - ...

மேலும்..

ஐ.எஸ். தீவிரவாதிகளின் பெயரால் ஆட்சியைப் பிடிக்கச் சிலர் முயற்சி – யாழ்ப்பாணத்தில் பிரதமர் ரணில் சாடல்

“ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் பெயரால் சிலர் இன மோதலை உருவாக்கி ஆட்சியைப் பிடிப்பதற்கு முயற்சிக்கின்றார்கள். இவ்வாறான இனமோதல்களை ஒரு குழுவே திட்டமிட்டு மேற்கொள்கின்றது. அந்தக் குழு நாட்டில் பல பகுதிகளில் இனமோதலை உருவாக்க முயற்சித்த நிலையில் நாங்கள் அதனை தடுத்து நிறுத்தியிருக்கிறோம். இனியும் ...

மேலும்..

இராணுவ வாகனம் மோதி வயோதிபர் பரிதாபப் பலி ! நெடுங்கேணியில் சம்பவம்

வவுனியா வடக்கு, நெடுங்கேணிப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் பலியாகியுள்ளார் . நெடுங்கேணிப் பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றின் இராணுவப் பொறுப்பதிகாரியின் வாகனம் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது . நெடுங்கேணிப் பகுதியிலிருந்து வவுனியா ...

மேலும்..

அமைச்சர் தயாகமகேவுடன் முதல்வர் ஆனல்ட் விசேட கலந்துரையாடல்

ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கௌரவ தயாகமகே அவர்களுடன் விசேட அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் மேற்கொண்டார். நேற்று (2) புதிய சமுர்த்தி பயனாளிகளுக்கான சமூர்த்தி முத்திரைகளை வழங்கி வைப்பதற்காக பிரதமர் ...

மேலும்..

சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு

சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு இன்று(2) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வு தனியார் விருந்தினர் மண்டபத்தில் 5 மணியளவில் சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்க தலைவர் எம்.எஸ்.எம் முபாறக் தலைமையில் இடம்பெற்றது.இதன் போது ஹிராஅத் ஓதி நிகழ்வை அஷ்ஷெய்க் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் -03-06-2019

மேஷம் மேஷம்: கணவன்-மனை விக்குள் நெருக்கம் உண்டாகும்.விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் ...

மேலும்..

அத்துரலிய ரத்தன தேரருக்கு ஆதரவாக களமிறங்கிய தமிழர்

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரினால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழர் ஒருவர் ஆதரவு தெரிவித்துள்ளார். தேரருக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் திருகோணமலை - சிவன் கோயிலுக்கு முன்னால் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் தமிழர் ஈடுபட்டுள்ளார். திருகோணமலை, திருகடலூர் பிரதேசத்தை சேர்ந்த மீனவர் வில்ராஜா ...

மேலும்..

தேரருக்காக ஜனாதிபதியிடம் தூது செல்லும் தயாசிறி எம்.பி

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்தப்படும் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே ...

மேலும்..

ஈரானுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா தயார்

முன் நிபந்தனைகளின்றி ஈரானுடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சாதாரண நாடொன்று செயற்படும் வகையில் ஈரான் நடந்து கொள்ளுமாக இருப்பின், அமெரிக்காவும் அதனுடன் இணைந்து செயற்படுமென இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். சுவிற்ஸர்லாந்தின் வௌிவிவகார அமைச்சர் இக்னாஸியோ கஸிஸ் ...

மேலும்..

கிளிநொச்சியில் 13078 பேருக்கு சமூர்த்தி நிவாரண உரித்துப் படிவம் வழங்கும் ஆரம்ப நிகழ்வு

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட 13078 சமூர்த்தி பயனாளிகளுக்கு சமூர்த்தி நிவாரண உரித்துப் படிவம் வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று(02) கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது. பிற்பகல் மூன்று முப்பது மணியளவில் ஆரம்மான நிகழ்வில் ...

மேலும்..

ஜப்பான் நாட்டு நாணயத் தாள்களை கொண்டுசெல்ல முயற்சி – வெளிநாட்டு பிரஜை கைது!

ஜப்பான் நாட்டு யென் நாணயத் தாள்களை இலங்கையிலிருந்து ஜப்பானுக்கு கொண்டுசெல்ல முயன்ற ஒருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இலங்கையில் அபிவிருத்தி திட்டங்களில் பணியாற்றும் 38 வயதுடைய ஜப்பான் பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று (சனிக்கிழமை) ...

மேலும்..

மக்களின் பூரண ஆதரவாலேயே தீவிரவாதத்தை குறுகிய காலத்தில் முறியடிக்க முடிந்தது – கட்டளைத் தளபதி

தீவிரவாதத்தை குறுகிய காலத்தில் முறியடிக்க மக்கள் பூரண ஆதரவை வழங்கினர் என கிழக்கு மாகாண பாதுகாப்புப் படையின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.பி.ஏ.ஜெயசேகர தெரிவித்துள்ளார். அவ்வகையில், தீவிரவாதத்தை முறியடிப்பதில் கிழக்கு முஸ்லிம்களின் ஆதரவும் பாதுகாப்புத் தரப்புக்கு கிடைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஏறாவூர் நகர ...

மேலும்..

பதவி விலகுதல் குறித்து அசாத் சாலி கருத்து!

ஆளுநர் பதவியில் இருந்து விலகும் எண்ணம் தனக்கு இல்லை என மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி எமது ஆதவன் செய்திசேவைக்கு தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த ஆளுநர் அசாத் சாலி “மேல் மாகாண ஆளுநராக எனது பதவியில் இருந்து ...

மேலும்..

4500 பேருக்கு சமுத்தி நிவாரணம் யாழில் வழங்கிவைத்தார் ரணில்!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காகக் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை இன்று மேற்கொண்டிருந்தார். முதலாவதாக காலை 1௦ மணிக்கு யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கெலன் தோட்டம் பகுதியில் அமைக்கப்பட்ட புதிய வீடுகளை பிரதமர் ...

மேலும்..

நாளை பகல் 12 மணிவரை அரசுக்கு அவகாசம்: ஞானசார தேரர் அதிரடி அறிவிப்பு!

கண்டி தலதா மாளிகையின் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அத்துரலிய ரத்ன தேரரை இன்று நேரில் சந்தித்தார், பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஞானசார தேரர், நாளை பகல் 12 மணிக்குள் அத்துரலிய ரத்ன தேரரின் ...

மேலும்..

மலையகத்தில் “பசும் பொன்” வீடமைப்பு திட்டத்தின் கீழ் 69 வீடுகள் கையளிப்பு

மலையகத்தில் ரதல்ல மேற்பிரிவு, நானுஓயா டெஸ்போட், ரதல்ல கிளாசோ, வோல்ட்றீம் மெராயா பிரிவு ஆகிய பகுதிகளில் மண்சரிவில் பாதிக்கப்பட்ட மற்றும் வீடுகள் இல்லாத குடும்பங்களுக்கும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலமாக “பசும் பொன்” ...

மேலும்..

தலவாக்கலையில் “பசும் பொன்” வீடமைப்பு திட்டம் கையளிப்பு

தலவாக்கலை லோகி தோட்டத்தில் மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலமாக “பசும் பொன்” வீடமைப்பு திட்டத்தின் கீழ் குறித்த தோட்ட மக்களுக்கு புதிதாக நிர்மானிக்கப்பட்ட 16 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு ...

மேலும்..

யாழ்ப்பாண மாவட்ட படப்பிடிப்பாளர் சங்கம் ஆரம்பம்

யாழ்ப்பாண மாவட்ட படப்பிடிப்பு தொழில் சார்ந்த அனைவரையும் இணைத்து புதிய அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாவலர் கலாசார மண்டபத்தில் இன்று(2) நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் கலந்து கொண்டு மூத்த படப்பிடிப்பு கலைஞர்களை கௌரவித்தார். அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்ட படப்பிடிப்பாளர் சங்கம் ...

மேலும்..

இலங்கைத் தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணியின் முதலாவது செயற் குழு கூட்டம்.!

இலங்கைத் தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணியின் முதலாவது செயற் குழு கூட்டம் தலைவர் சேயோன் தலைமயில்  யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியில் அமைந்துள்ள  கட்சியின்  தலமை காரியாலயத்தில் நேற்று 01.06.2019 பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்றது. இவ் கூட்டத்தில், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், ...

மேலும்..

வெள்ளவத்தை முதல் கல்கிஸை வரையுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!

வெள்ளவத்தை முதல் கல்கிஸை வரையான கரையோர பகுதியில், எண்ணெய் தன்மையுடைய கழிவுகள் கரையொதுங்கியுள்ளமையினால் அவதானமாகச் செயற்படுமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கறுப்பு நிறத்தில் குறித்த எண்ணெய் கழிவுகள் தென்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை குறித்த கடற்கரையோரத்திற்கு, உடற்பயிற்சிக்காக சென்ற மக்கள் ...

மேலும்..

சஹரானுடன் தொடர்புடையவர்களை ஹிஸ்புல்லா காப்பாற்றிய காணொளி இருக்கின்றது – ஞானசார தேரர் எச்சரிக்கை

கிழக்கு மாகாணத்திலுள்ள ஒரு ஹோட்டலில் இருந்து சஹரானுடன் தொடர்பிலிருந்த மூவரை காப்பாற்றி, வான் ஒன்றில் கூட்டிச்செல்வது தொடர்பிலான காணொளியொன்று தன்னிடமுள்ளதாக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். எனவே அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர்களான ஹிஸ்புல்லா மற்றும் ...

மேலும்..

கோட்டாவுக்கு எதிராக களமிறங்கும் வேட்பாளரை கட்சிக்குள் தேடும் ஐ.தே.க.

இந்த ஆண்டின் இறுதிப்பகுதி அதாவது டிசம்பரில் ஒரு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஜனாதிபதி வேட்பாளராக தனது கட்சி சார்ந்தவர் ஒருவரையே நிறுத்த ஐக்கிய தேசிய கட்சி முடிவு செய்துள்ளது. வேட்பாளர் தமது கட்சிக்குள்ளேயே இருக்க வேண்டும் எனவும் வேறு ...

மேலும்..

சிறுபான்மையினத்தவர்களால் ஆட்சி பீடமேறிய அரசு தமிழர்களையே ஏமாற்றுகிறது – இராதாகிருஸ்ணன்

சிறுபான்மையினத்தவர்களின் வாக்குகளால் ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ள இந்த அரசாங்கத்திலும் தமிழர்கள் ஏமாற்றப்படும் நிலைமையே காணப்படுவதாக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். மேலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எந்தவொரு கருத்தையும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் அவை நிரந்தரமற்றவை என்றும் அவர் குறிப்பிட்டார். நுவரெலியாவில் நேற்று (சனிக்கிழமை) ...

மேலும்..

2ஆவது நாளாகவும் உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளார் வியாழேந்திரன்!

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோரை பதவிநீக்குமாறு வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் முன்னெடுத்துவரும் சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம்  2ஆவது நாளாகவும் தொடர்கிறது. அதற்கமைய மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்னிலையில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் இன்று ...

மேலும்..

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாக மோடியுடன் பேசினார் மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயத்தின் போது பிரதமர் மோடியுடன் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவலகள் அமைச்சர் மனோ கணேசன் ஆங்கில ...

மேலும்..

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் வவுனியாவிற்கு ஆயர் விஜயம்!

வவுனியா புதிய சின்னப்புதுக்குளம் பற்றி மாதா தேவாலயத்தில் இடம்பெற்ற உறுதி பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வில் மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி பேரருட் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை கலந்துகொண்டார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.00 மணியளவில் ஆயரினால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், விசேட ...

மேலும்..

இராணுவ அதிகாரி போன்று செயற்பட்ட சந்தேகநபர் அதிரடியாக கைது!

இராணுவ அதிகாரி போன்று செயற்பட்ட சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் மொரட்டுவ – சொய்சாபுர பகுதியில்  இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவ அதிகாரி போன்று உடையணிந்து செயற்பட்டு வந்த முஹம்மட் நிசார் ...

மேலும்..

மூன்றாவது நாளாக தொடரும் ரிஷாட்டுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரரின் போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று தொடர்கிறது. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அசாத்சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்குமாறு வலியுறுத்தி அதுரலியே ரத்தன தேரர் மூன்றாவது நாளாகவும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். இந்த உண்ணாவிரதப் ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சாட்சியமளிக்க நாலகவிற்கு அழைப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் முன்னிலையாகுமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டீ சில்வாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின்  தலைவர் சஹரானை கைது ...

மேலும்..

ஐ.எஸ். அமைப்பை ஒழிக்க புதிய சட்டம்-ரணில்

ஐ.எஸ். பயங்கரவாதத்தை இலங்கையிலிருந்து முற்றாக அழிக்கும் வகையிலான புதிய சட்டக்கட்டமைப்பொன்றை ஸ்தாபிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மேலும். இந்தப் பொறுப்பிலிருந்து அரசாங்கம் என்ற ரீதியில் எவரும் வெளியேறிச் செல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ...

மேலும்..

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் இப்தார் விசேட நிகழ்வு

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் இப்தார் விசேட நிகழ்வு நேற்று  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வு 6 மணியளவில் கிளிநொச்சி நாச்சிக்குடா மக்தப் அல் ஹிக்மாபள்ளிவாசலில் இடம்பெற்றது. கிளிநாச்சி இராணுவ தலைமைக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. குறித்த ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் ரணில்!

இரண்டு நாள் பயணமாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். யாழ்ப்பாணம் வந்து சேர்ந்த பிரதமரை இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும், யாழ். மேயர் இ.ஆனோல்ட்டும் வரவேற்றனர். இரண்டு நாட்கள் விஜயமாக யாழ்ப்பாணம் வந்துள்ள பிரதமர், இங்கு பல்வேறு ...

மேலும்..

ஜனாதிபதி விலக்கட்டும்; நாம் விலகவேமாட்டோம்! – ரிஷாத், அஸாத் ஸாலி, ஹிஸ்புல்லா திட்டவட்டமாகத் தெரிவிப்பு

எமது பதவிகளிலிருந்து நாம் ஒருபோதும் விலகவே மாட்டோம். நாம் பதவிகளிலிருந்து விலகுவதை எமது ஆதரவாளர்கள் துளியளவும் விரும்பவில்லை. எனவே, வேண்டுமானால் ஜனாதிபதி தனக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி எம்மைப் பதவிகளிலிருந்து விலக்கட்டும்." - இவ்வாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அஸாத் ...

மேலும்..

மலையகத்தில் இருவேறு இடங்களில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 21 பேர் பாதிப்பு

(க.கிஷாந்தன்) மலையகத்தில் இருவேறு இடங்களில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 21 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வட்டவளை வெளிஓயா தோட்டத்தில், கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 12 பேரும், கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் தேயிலை மலையில் பணியில் ...

மேலும்..

யாழ்.கோட்டைக்கு ஹெலிகொப்படரில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்து செல்லப்பட்ட ரணில்!

இரண்டு நாள் பயணமாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். கொழும்பிலிருந்து நேற்று மாலை யாழ்ப்பாணத்திற்கு வந்த பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் குழுவினர் பலாலி விமான நிலையத்திலிருந்து யாழ்.கோட்டைக்கு ஹெலிகொப்படர் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் வந்து சேர்ந்த ...

மேலும்..

புதிய ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு ! – அமைச்சர் திகாம்பரம் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) எதிர்வரும் டிசம்பர் மாத கால பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். நாம் புதிய ஒரு ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு எமது மலையக மக்களின் வாக்குகள் முக்கியமாக தேவைப்படும். புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர்க்கு எமது ...

மேலும்..

வவுனியாவில் தெளஹீத் ஜமாத் பள்ளியை படம்பிடித்த ஊடகவியலாளர் கைது

நேற்று முன்தினம் வவுனியா பட்டானிச்சூர் புளியங்குளத்தில் இயங்கிவரும் தெளஹீத் ஜமாத் பள்ளியை ஊடகவியலாளர் ஒருவர் படம் பிடித்ததுடன் பள்ளி நிர்வாகிகளிடம் குறித்த பள்ளி பற்றிய தகவல்களை கேட்டறிந்த பின் குறித்த தகவல் இணைய ஊடகங்களில் வெளிவந்திருந்தது. இதனை தொடர்ந்து குறித்த பள்ளிவாசலின் செயலாளரினால் ...

மேலும்..

கிளிநொச்சி விபத்தில் இரு இளைஞர்கள் பலி!

கிளிநொச்சி, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறுகண்டியை அண்மித்த ஏ - 9 வீதியில் நேற்று (01) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். முறுகண்டியை அண்மித்துள்ள செல்வபுரம் பகுதியில் தனியார் பஸ் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தனியார் பஸ் ...

மேலும்..

முறிப்பு தமிழ் வித்தியாலயத்தில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில், சாந்தி எம்.பியிடம் முறையிட்ட ஊர் மக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தின், கரைதுறைப்பற்றுப் பிரதேசசசெயலாளர் பிரிவிலே இயங்குகின்ற, முறிப்புத் தமிழ் வித்தியாலயத்தில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா அவர்களிடம் ஊர் மக்கள் முறையிட்டுள்ளனர்.மேலும் முறிப்பு பொது நோக்குமண்டகத்திற்கு 01.06.2019 அன்று பாராளுமன்ற உறுப்பினரை அழைத்து ஊர்மக்கள் பாடசாலையில் ...

மேலும்..

யாழ்.தேர்தல் தொகுதியில் 51 வேலைத்திட்டங்களை ஆரம்பித்துவைத்தார் மாவை!

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மாவை சோ சேனாதிராசா அவர்களின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களின் முன்மொழிவில் மேற்கொள்ளப்படவுள்ள 232 திட்டங்களில் முதலாவது கட்டமாக ...

மேலும்..

ஓர் இனத்தின் உரிமைகளை இன்னோர் இனம் தடுக்க இயலாது! – கோடீஸ்வரன்

ஓர் இனம் உரிமைகளை பெற்றுக்கொள்வதில் மற்றைய இனம் அழுத்தத்தை கொடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமசேவையாளர் பிரிவுகளில்  கோடீஸ்வரன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் ...

மேலும்..

தொடரும் ரிஷாட்டுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் – தேரரின் உடல்நிலையில் பாதிப்பில்லை

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அசாத்சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்குமாறு வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரரின் போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. அதன்படி கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக நேற்று முன்தினம் ...

மேலும்..

அகுரஸ்ஸவில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு

அகுரஸ்ஸ ஊருமுத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சட்டவிரோத மதுபான நிலையம் ஒன்றை பொலிஸார் சுற்றிவளைக்க முற்பட்டபோது, பொலிஸ் உத்தியோகத்தர் மீது சந்தேகநபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்துள்ளார். இதனையடுத்து குறித்த சந்தேகநபரை ...

மேலும்..

ரத்தன தேரர் உண்ணா விரதத்தை நிறுத்தும் போது நான் உண்ணாவிரதத்தை ஆரம்பிப்பேன்: சுமணரட்ன தேரர்

அடிப்படை வாதத்திற்கு உடந்தையாக இருக்கின்ற  ஆளுநர்களான  எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா,  அசாத் சாலி, அமைச்சர் ரிஷாட் பதியுதின் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லாவிடின் அதுரலிய ரத்தன தேரர் உண்ணா விரதத்தை நிறுத்தும்போது நான் உண்ணாவிரதத்தை ஆரம்பிப்பேன் என மட்டு.மங்களராம விகாராதிபதி ஸ்ரீ ...

மேலும்..

புதிய ஜனாதிபதி வேட்பாளரிடம் எமது கோரிக்கைகளை முன்வைப்போம்: திகாம்பரம்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனாதிபதி வேட்பாளரிடம் சில கோரிக்கைகளை முன்வைத்து அவருக்கு ஆதரவு வழங்குவோமென அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். தலவாக்கலை, லோகி பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பழனி திகாம்பரம் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எமது ...

மேலும்..

தாக்குதலில் இழப்புகளை எதிர்கொண்டவர்களின் வேதனையை என்னால் உணரமுடியும்: சஜித்

குண்டுத்தாக்குதலில் தந்தையினை இழந்து நானும் வேதனையடைந்துள்ளேன். ஆகையால் அண்மையில் நடைபெற்ற தாக்குலில் இழப்புகளை எதிர்கொண்டவர்களின் வேதனையினை என்னால் உணரமுடியுமென வீடமைப்பு, நிர்மாணத்துறை, கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சஜித் ...

மேலும்..