June 4, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வரட்ச்சியின் உச்சம் பாலைவனம்போல் மாறிவரும் குடியிருப்புமுனை கிராமம். நீரின்றி அல்லல்படும் மக்கள்.

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொய்த்துப்போன காலநிலையால் வரண்ட பாலைவனம்போல் மாறிவரும் சூழ்நிலையில் நிலத்தடி நீரும் வற்றியுள்ளமையால் நீரின்றி அல்லல்படுகின்றனர் கிராம மக்கள். முற்றிலும் மீன்பிடி ,விவசாயம் ,கால்நடை வளர்ப்பை ஜீவனோபாயமாகக்கொண்ட குடியிருப்புமுனை கிராமத்தில் சுமார் 80 குடும்பங்களை கொண்ட 250க்கு ...

மேலும்..

மு.கா. செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பரின் பெருநாள் வாழ்த்து

முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் முஸ்லிம்கள் அனைவரும் இறை நம்பிக்கையுடன் பொறுமை, சகிப்புத்தன்மையை கடைப்பிடிப்பதற்கு திடசங்கற்பம் பூணுவோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முன்னாள் முதல்வருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் ...

மேலும்..

முறையற்ற விதத்தில் நடந்துகொள்ளும் உத்தியோகத்தர். அட்டாளைச்சேனை இலங்கை வங்கிக் கிளையில் சம்பவம்

அட்டாளைச்சேனை இலங்கை வங்கிக் கிளையில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்கள் வாடிக்கையாளர்களிடம் முறையற்ற விதத்தில் நடந்துகொள்வதாக பாதிக்கப்பட்ட வடிக்கையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும், இதுபற்றி வங்கி முகாமையாளருக்கு தெரியப்படுத்தியும் எவ்விதமான நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் அந்த உத்தியோகத்தர் தொடர்ந்தும் ...

மேலும்..

கனேடிய உயர்ஸ்தானிகர் – ஆளுநர் சந்திப்பு

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினன் (David McKinnon ) கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன்ராகவன் அவர்களை இன்று (04) ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது வட மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் வட பகுதி சுற்றுலா நடவடிக்கைகளை மேம்படுத்த ...

மேலும்..

சதொச விவகாரம் – ஜோன்ஸ்டன் உட்பட மூவருக்கு எதிரான வழக்கு: நீதிமன்ற உத்தரவு

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட மூவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தொடர்ந்துள்ள ஐந்து வழக்குக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரிக்குமாறு கோரி சமர்ப்பித்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. குறித்த வழக்கு விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. ...

மேலும்..

யாழில் வெடி விபத்து – கண்களையும் கையையும் இழந்தார் குடும்பஸ்தர்!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் அவதானமின்றி முக்கோண பட்டாசு கொளுத்திய குடும்பஸ்தர் ஒருவர் இரு கண்களையும் கை ஒன்றையும் இழக்க நேரிட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை 2ஆம் குறுக்கு தெருவைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான யோகராஜா ராஜஜோதி (வயது ...

மேலும்..

யாழில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர்கள் மாயம்

காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற இரு இளைஞர்களைக் காணவில்லை என ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. காரைநகர் பகுதியைச் சேர்ந்த கோடிஸ்வரன் குப்பிரியன் (வயது 23) மற்றும் தவராசா சத்தியராஜ் (வயது 26) ஆகிய இருவருமே காணாமல் போயுள்ளதாக அந்த ...

மேலும்..

முஸ்லிம் விவகார அமைச்சின் இணைப்பாளர் அஸ்வான் மௌலானா வாழ்த்து

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இன முரன்பாடுகளைக் களைந்து அனைத்து சமூகத்தினரும் ஒன்றினைந்து வாழும் நாடாக எம் தேசம் மலர்வதற்கு இப்புனிதத் திருநாளில் பிராத்திப்போம் என முஸ்லிம் சமய, கலாசார, தபால் சேவைகள் அமைச்சின் இணைப்பாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனைத் தொகுதி ...

மேலும்..

கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்களின் பெருநாள் வாழ்த்து

ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று ஆன்மீக ரீதியில் பக்குவப்பட்டுள்ள முஸ்லிம்கள் தேசத்தினதும் சமூகத்தினதும் நலன்களை முன்னிறுத்தி, சகவாழ்வுக்காக அர்ப்பணிப்பு செய்ய திடசங்கற்பம் பூணுவோம் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ...

மேலும்..

மூஸ்லீம் அமைச்சர்கள் பதவி விலகியமையானது அவர்களுடைய ஒற்றுமையை எடுத்துக் காட்டுகின்றது – அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு

மூஸ்லீம் அமைச்சர்கள் பதவி விலகியமையானது அவர்களுடைய ஒற்றுமையை எடுத்துக் காட்டுகின்றது. பதவி விலகல் சரியா பிழையா என்பதை விட ஒரு சிறந்த உதாரணமாக அவர்கள் சமூக ரீதியாக சிந்தித்து செயல்பட்டு இருக்கிறார்கள் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு ...

மேலும்..

முஸ்லிம் கூட்டமைப்பு காலத்தின் தேவையென உணர்வோம்; மக்காவில் இருந்து கலாநிதி ஏ.எம்.ஜெமீல் அறிக்கை

சமூக நலன்களை முன்னிறுத்தி முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஓரணியாகத் திரண்டு மேற்கொண்ட தீர்க்கமான முடிவு காரணமாக முஸ்லிம் சமூகம் பாரிய அழிவில் இருந்து பாதுகாக்கப்பட்டிருப்பதுடன் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கும் வழிவகுத்துள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ...

மேலும்..

ஜனாதிபதியின் முல்லை வருகை எங்களுக்கு நற்செய்தி வருகையாக அமையவேண்டும். கேப்பப்பிலவு மக்களின் பலத்த எதிர்பார்ப்பு.

ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனவின் முல்லைத்தீவிற்கான வருகையானது, தமக்கு தங்களுடைய காணிகளை விடுவிக்கின்ற நற்செய்தியை சொல்கின்ற வருகையாக இருக்கவேண்டும், இருக்கும் என தாம் எதிர்பார்ப்பதாக, காணி விடுவிப்பை கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கேப்பாப்பிலவுமக்கள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் 08ஆம் திகதியன்று ஜனதிபதியவர்கள் முல்லைத்தீவில் இடம்பெறும் ...

மேலும்..

முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலக வேண்டியேற்பட்ட சூழல் குறித்து கடுமையான அதிருப்தி

முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலக வேண்டியேற்பட்ட சூழல் குறித்து கடுமையான அதிருப்தி- த.சித்தார்த்தன்,பா.உ. நெருக்கடியான நேரத்தில் ஒற்றுமையாக செயற்பட்டு, இனத்தின் நன்மைக்காக எந்த தியாகத்தையும் செய்வோம் என்பதை நிருபித்துள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகளை பாராட்டுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிகட்சியான புளொட் அமைப்பின் ...

மேலும்..

அரச பணியாளர்களின் ஆடை தொடர்பில் விடுக்கப்பட்ட சுற்றறிக்கையில் திருத்தம்

அரச பெண் ஊழியர்களை சாரி மற்றும் ஒசரி மாத்திரம் அணிந்து சேவைக்கு சமூகமளிக்குமாறு விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு பொது நிர்வாக அமைச்சு தீர்மானித்துள்ளது. அரச பெண் ஊழியர்களை சாரி மற்றும் ஒசரி மாத்திரம் அணிந்துகொண்டு சேவைக்கு சமூகமளிக்குமாறு கடந்த வௌ்ளிக்கிழமையன்று சுற்றறிக்கை ...

மேலும்..

மீனவர்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்

இன்றைய தினமும் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சப்ரகமுவ, மத்திய, மேல், வட மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 – 150 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களம் ...

மேலும்..

தென் மாகாணசபை கைத்தொழில் அமைச்சின் கீழ் புதிய அபிவிருத்தித் திட்டங்கள்

தென் மாகாணசபை கைத்தொழில் அமைச்சின் கீழ் 7 புதிய அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. நாளாந்த மற்றும் மாதாந்த வருமானத்தைப் பெறும் சிறியளவிலான 250 கைத்தொழிலாளர்களுக்கு இதன்மூலம் நன்மை கிடைக்கவுள்ளது. நடமாடும் வர்த்தகம், விவசாயம், கால்நடை, அலங்காரப் பூக்கள் உற்பத்தி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளவர்களை ஊக்குவிப்பதே இதன் ...

மேலும்..

இந்தியாவின் எட்டு நகரங்களில் அதிக வெப்பம்

உலகில் அதிக வெப்பம் நிலவும் நகரங்களின் பட்டியலிலுள்ள முதல் 15 இடங்களில் இந்தியாவின் 8 நகரங்கள் உள்ளடங்கியுள்ளன. பருவநிலை மாற்றம் தொடர்பில் ஆராயும் குழுவினால் இந்த அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவான வெப்பநிலையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பட்டியல் தரப்படுத்தப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் ...

மேலும்..

இலங்கை மற்றும் உலக வாழ் முஸ்லிம் மக்களிற்குபிதர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். -அசாத் சாலி

தலைவர் தேசிய ஐக்கிய முன்னனி - அசாத் சாலி சந்தோஷமும், துக்கமும் இணைந்ததான ஈதுல் – பிதர் தின வாழ்த்துக்களை இலங்கை மற்றும் உலக வாழ் முஸ்லிம் மக்களிற்கு தெரிவித்துக் கொள்கின்றேன். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாதிகளால்  தேவாலயங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும் நிகழ்ந்தேறிய  கொடூரத் தாக்குதல்களினால் அப்பாவி உயிர்கள் ...

மேலும்..

யாழ் மாநகரசபையின் சமய விவகார மற்றும் கலை கலாசார மேம்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு

யாழ் மாநகரசபையின் சமய விவகார மற்றும் கலை கலாசார மேம்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் அதன் தலைவரும் யாழ் மாநகரசபை உறுப்பினருமான கௌரவ என்.எம். பாலச்சந்திரன் அவர்களின் தலைமையில் விசேட இப்தார் நிகழ்வு நேற்று (3) யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் ...

மேலும்..

மட்டகளப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு அறிவித்தல்

மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘Batticaloa Campus’ தொடர்பில் விரைவில் தகவல்களை வழங்குமாறு கடந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு, பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்துள்ளது. சில விடயங்கள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் தகவல்களைக் கோரியுள்ளதாக ஜனாதிபதி ...

மேலும்..

முஸ்லிம் தலைமைகளின் முடிவு வரவேற்கத்தக்கது – சிவாஜி

சிங்கள, பௌத்த, பேரினவாத வெறியாட்டத்திற்கு பதிலடியாக முஸ்லிம் தலைமைகள் எடுத்திருக்கும் முடிவை தாம் வரவேற்பதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியதாக குற்றம்சாட்டி ஒன்பது முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளை நேற்று இராஜினாமா ...

மேலும்..

தெரிவுக்குழுவில் பொலிஸ் உயரதிகாரிகள் நால்வர் ஆஜர்

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் இன்று (4ஆம் திகதி) பொலிஸ் உயரதிகாரிகள் நால்வர் முன்னிலையாகவுள்ளனர். சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் ...

மேலும்..

விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று(04) பிற்பகல் 03.00 மணிக்கு பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற உள்ளது. எதிர்வரும் பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலும்..

குருணாகல் வைத்தியர் தொடர்பான விசாரணை குழு உறுப்பினர்களை அதிகரிக்குமாறு கோரிக்கை

கைது செய்யப்பட்டுள்ள குருணாகல் வைத்தியர் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வைத்தியருக்கு எதிரான முறைப்பாடுகள் அதிகரித்து வருவதையடுத்து குழுவின் தலைவரான வைத்தியர் அனில் சமரநாயக்கவினால் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய ...

மேலும்..

அப்துல்லா மஹ்ரூப் எம்.பி விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தி

உலக வாழ் முஸ்லிம்கள் தங்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பை நோற்று முழு இறை திருப்தியோடு பெருநாளை கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் ...

மேலும்..

ஹிஸ்புல்லாவின் சி.சி.ரி.வி. காணொளி குறித்து CID விசாரணை!

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா குறித்து வெளியாகியுள்ள சி.சி.ரி.வி. காணொளி குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னர், சந்தேகத்திற்கிடமான சிலரை கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா, ஹோட்டல் ஒன்றிலிருந்து அழைத்துச் செல்லும் சி.சி.ரி.வி. காட்சிகள் ...

மேலும்..

இன்று முஸ்லிம் நாளை மீண்டும் தமிழர். மறுநாள் தமிழ்-சிங்கள கத்தோலிக்கர் என்பது பேரினவாத தாகம்..!

கௌதம புத்தரின் பெயரால், பேரினவாதம் பேசி, ஆர்ப்பரித்து, ஊர்வலம் போய், இந்நாட்டு முஸ்லிம் அமைச்சர்களை ராஜினாமா செய்யும் நிலைமைக்கு தள்ளியுள்ள பௌத்த துறவிகள், சித்தார்த்த கௌதம புத்தனை அவமானப்படுத்தி விட்டார்கள். இனியும் இந்நாடு ஒரு பௌத்த நாடு என்பதை உலகம் ஏற்றுக்கொள்ளாது என ...

மேலும்..

இலங்கை மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை படிப்படியாக உருவாகி வருவதால் மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தென்மேற்குப் பகுதியில் காற்றுடன் கூடிய கடும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுவதாக அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (செவ்வாய்க்கிழமை) ...

மேலும்..

அதிகாரத்தை பிரித்துகொள்வதை காட்டிலும் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: ஜி.எல்.பீரிஸ்

அதிகாரத்தை பிரித்துகொள்வதை காட்டிலும் பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து நாட்டை முழுமையாக மீட்டெடுப்பதே தற்போதைய தேவைப்பாடாகுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டின் அரசியல் நிலைமைகள் குறித்து நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ஜி.எல்.பீரிஸ் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் ...

மேலும்..

முல்லைத்தீவு மாவட்டத்தில் 13 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு சமுர்த்திகொடுப்பனவு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்டகாலமாக சமூர்திக்கொடுப்பனவு வழங்கப்படாமல் இருந்த மக்களுக்கு எதிர்வரும் 08.06.19 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் நாட்டுக்காக ஒன்றிணைவேம் வேலைத்திட்ட நிகழ்வில்வைத்து வழங்கிவைக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்திட்ட பணிப்பாளர் க.ஜெயபவானி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்தெரிவிக்கையில்... முல்லைத்தீவு மாவட்டத்தில் ...

மேலும்..

அசாத், ஹிஸ்புல்லாஹ் தொடர்பான வர்த்தமானி வெளியானது!

கிழக்கு மாகாண, மேல் மாகாண ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி தமது பதவிகளிலிருந்து இராஜினாமா செய்துள்ள நிலையில், அவர்கள் பதவி விலகியதாக தெரிவித்து அரசாங்கத்தினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும்..

மாங்குளம் மகாவித்தியாலயத்தில் குடிநீர் திட்டம் ஆரம்பித்து வைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற நாட்டுக்காக ஒன்றினைவோம் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வுகள் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவடடத்தின் பல பகுதிகளில் இடம்பெற்றுவருகிறது அந்தவகையில் மாங்குளம் மகா வித்தியாலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொகுதி திறந்துவைக்கும் நிகழ்வு இன்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றது மாங்குளம் மகா ...

மேலும்..

சிறிதரன் – கனேடிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு!

கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட்  மக்கினன்   தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பாராளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் நடைபெற்றது. இந்நிலையில் குறித்த சந்திப்பில் தற்போது  தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தமிழர்களின் தீர்வு விடயத்தில் அரசின் அசமந்தப்போக்கு,  ஏப்ரல் 21க்கு ...

மேலும்..