June 5, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

முஸ்லிம் அரசியல் தலைமைகளின் நோக்கம் வேறு, தமிழ் அரசியல் தலைமைகளின் நோக்கம் வேறு!-பா.அரியநேத்திரன், மு.பா.உ

முஸ்லிம் அமைச்சர்கள் ஒற்றுமையாக அமைச்சு பதவிகளை இராஜனாமா செய்வதற்கு முன் கடந்த 1983 யூலை 22,ம் திகதி தமிழர் விடுதலைக்கூட்டணி சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையாக பாராளுமன்ற பதவியை தூக்கி எறிந்த வரலாறு எமக்கு உண்டு என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் ...

மேலும்..

சட்டவிரோத மின்சார வேலியில் மோதி மூவர் உயிரிழப்பு

அகுரஸ்ஸ தலாகமையில் சட்டவிரோத மின்சார வேலியில் மோதி மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த அனர்த்தத்தில் 45, 56 மற்றும் 76 வயதுடைய நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும்..

 வவுனியா, பூந்தோட்டம் மகாவித்தியாலயத்திற்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு ஒரு வாரமாக நீக்கப்பட்டுள்ளமையால் மாணவர்கள் அச்சம்

வவுனியா, பூந்தோட்டம் மகாவித்தியாலயத்திற்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு ஒரு வாரமாக நீக்கப்பட்டுள்ளமையால் மாணவர்கள் அச்சத்துடனேயே பாடசாலை சென்று வருவதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலையடுத்து பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டிருந்தது. பொலிசார் மற்றும் இராணுவத்தினரின் ...

மேலும்..

தம்பிலுவில் நீர்ப்பாசன பொறியியலாளர் பணிமனைக்கு முன்னால் நீரினைப் பெற்றுக்கொடுக்க கோரி கவனயீர்ப்புப் போராட்டம்.

தம்பிலுவில் நீர்ப்பாசன பொறியியலாளர் பணிமனைக்குட்பட்ட மொட்டையாகல், ஊறக்கை ஆகிய கண்டங்களின் விவசாயப் பிரதிநிதிகள் தம்பிலுவில் நீர்ப்பாசன பொறியியலாளர் பணிமனைக்கு முன்னால் நீரினைப் பெற்றுக்கொடுக்க கோரி ; இன்று (03) கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். அம்பாரை மாவட்டத்தில் நிலவிவரும் கடுமையான வரட்சி காரணமாக ஆயிரக்கணக்கான வயல் ...

மேலும்..

தாய்வானிலிருந்து 200க்கும் அதிகமான சட்டவிரோத குடியேறிகள் நாடுகடத்தப்பட்டனர்

தாய்வானிலிருந்து 200க்கும் அதிகமான சட்டவிரோத குடியேறிகள் நாடுகடத்தப்பட்டனர் தாய்வானிலிருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த 268 சட்டவிரோத குடியேறிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தாய்வானின் தேசிய குடிவரவு முகமை தெரிவித்திருக்கின்றது. இவர்கள அனைவரும் மே 1 முதல் 31 வரையிலான காலத்தில் நாடுகடத்தப்பட்டிருக்கின்றனர்.   தற்போது வெளியேற்றப்பட்ட குடியேறிகள் ...

மேலும்..

முஸ்லிம் தலைமைகளைப்போல தமிழ் தலைமைகளும் செயற்படுவார்களா? – தவராசா கேள்வி

இனத்தின் நலனை முன்னிலைப்படுத்தி முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைந்து எடுத்த முடிவைப்போன்று தமிழ் தலைமைகளும் செயற்படுவார்களா என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கேள்வியெழுப்பியுள்ளார். நாட்டில் இடம்பெற்ற அசாதாரண நிலைமைகளைத் தொடர்ந்து முஸ்லிம் தலைமைகள் 9 பேர் தமது பதவிகளை ...

மேலும்..

பிரதமர் வி.உருத்திரகுமாரனின் கடிதம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கையளிப்பு !

இந்தியாவின் கொள்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டுகோள்" திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினிடம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது கடிதம், நா.தமிழீழ அரசாங்கத்தின் தமிழ்நாட்டு பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தலில் வெற்றியீட்டிய ...

மேலும்..

கனடாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் வீ.ஆனந்தசங்கரி சந்திப்பு!

கனடாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் இன்று தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அவர்களை சந்தித்தார். குறித்த சந்திப்பு இன்று மாலை 6 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் கனடா நாட்டின் இலங்கைக்கான ...

மேலும்..

பிரதமரின் ஆலோசனைக்கமையவே முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகியிருக்கின்றார்கள்

பிரதமரின் ஆலோசனைக்கமையவே முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகியிருப்பதாக நுவரெலியா மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவிப்பு. பிரதமரின் ஆலோசனைக்கமையவே முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியிருக்கின்றனர.; காரணம் அமைச்சுப்பதவிகளிலிருந்து விலகுவதற்கு முன் பிரதமரையே சந்தித்த பின் தான் இவர்கள் பதவி ...

மேலும்..

புளியந்தீவு தெற்கு வட்டார வாசிப்பு நிலைய புதிய கட்டிடம் திறப்பு.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட புளியந்தீவு தெற்கு 18ம் வட்டார வாசிப்பு நிலையத்திற்கான புதிய கட்டிடம் திறப்பு நிகழ்வு நேற்றைய தினம் வட்டார மாநகர சபை உறுப்பினர் அந்தோனி கிருரஜன் அவர்களின் வழிகாட்டலில் புளியந்தீவு தெற்கு சனசமூக நிலையத்தின் தலைவர் எம்.அருமைத்துரை தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ...

மேலும்..

சிங்கள, பௌத்த தேசியவாதத்தினுடைய இன்னுமொரு முகம் தற்போது அடையாளப் படுத்தப்பட்டிருக்கின்றது

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் - கி.துரைராசசிங்கம் நாங்கள் இந்த நாட்டில் அனைத்து மக்களோடும் சேர்ந்து எங்களுடைய சம அந்தஸ்தைப் பேணிக் கொண்டு வாழ விரும்புபவர்கள். இந்த நாட்டில் சிங்கள பௌத்த தேசியவாதத்தினுடைய இன்னுமொரு முகம் தற்போது அடையாளப் படுத்தப்பட்டிருக்கின்றது. ...

மேலும்..

ஊர்காவற்றுறை புளியங்கூடல்ப்பகுதியில் பல்வேறு அபிவிருத்திகள் பணிகள் ஆரம்பம்

ஊர்காவற்றுறை பிரதேசசபைக்கு உட்பட்ட புளியங்கூடல் பகுதியில் பல்வேறு அபிவிருத்திப்பணிகளை நேற்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களினால் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.புளியங்கூடல் கிராமத்திற்கு 70இலட்சம் ரூபா பாராளுமன்ற உறுப்பினரால் ஊரெழுச்சி வேலைத்திட்டத்தினூடாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . மூன்றுவீதிகள் மைதானம் போன்றவற்றுக்கான புனரமைப்பு பணிகளை ...

மேலும்..

A9 வீதியின் குறிப்பிட்ட பகுதியினை பசுமை வீதியாக மாற்றும் மரநடுகைத் திட்டம் !

விஜயரத்தினம் சரவணன் உலக சுற்றாடல் தினத்தை கொண்டாடும் முகமாகவும் இத்தினைத்தை முன்னிட்டு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் செயற்திட்டங்களுக்கு வடமாகாணத்தின் பங்களிப்பினை வழங்கும் நோக்கிலும்  கண்டி - யாழ் பிரதான வீதியான A9  வீதியின் வவுனியா தொடக்கம் ...

மேலும்..

தமிழ் தலைமைகளுக்கு பாடம் புகட்டுமா முஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவு?.

சரி தவறுகளுக்கு அப்பால் தங்களது சக அரசியல்வாதிகளை காப்பாற்ற முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகுவதாக எடுத்த முடிவானது தனது இனத்தின் அழிவின்போதுகூட ஒன்றுபடாமல் அறுபது வருடம் அரசியல் செய்யும் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு இப்போதாவது சரியான பாடத்தை புகட்டியிருக்குமா? என்பது கேள்விக்குறியாகவே ...

மேலும்..

புத்தரின் நல்ல பாதையை புரியாத முட்டாள் தேரர்கள்

தன்னைக் கொல்ல வந்த தேவதத்தருக்குக் கூட விகாரையைத் தடை செய்யவில்லை புத்த பெருமான். உன்னதமான பாதையை புரியாத முட்டாள் தேரர்கள் துன்பத்திலிருந்து நீங்கி சுகம் பெறட்டும். கவலையில் இருந்து நீங்கட்டும்." இவ்வாறு குறிப்பிட்டு தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் அமைச்சர் மங்கள சமரவீர. அமைச்சர்களான மங்கள ...

மேலும்..

சமூக ஊடகங்கள் குறித்து முக்கிய கலந்துரையாடல்!

தேசிய பாதுகாப்பு தொடர்பான கண்காணிப்புத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கே குறித்த தெரிவுக்குழுவில் இன்று (வியாழக்கிழமை) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ...

மேலும்..

பூஜித் மற்றும் ஹேமசிறி நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலை?

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோருக்கு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள ...

மேலும்..

மங்கள,ராஜித,சதுர ஆகியோருக்கு விகாரைக்குள் செல்லத் தடை – சாடும் மங்கள

அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரட்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரட்ன ஆகியோரை, கம்பஹா மாவட்ட விகாரைகளுக்கும் மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கும் அனுமதிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. மகா நாயக்க தேரர்களை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார்கள் என்று கூறியே இந்த தீர்மானம் ...

மேலும்..

‘நல்லிணக்கம்’ என்ற வார்த்தையை பிரதமர் தவறாக பயன்படுத்துகின்றார் – எதிர்க்கட்சி

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் ஒரு பிளவை உருவாக்க ‘நல்லிணக்கம்’ என்ற வார்த்தையை தவறாக பயன்படுத்துகின்றார் என எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) ஊடக சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பில் கலந்துகொண்டு ...

மேலும்..

கடந்த காலங்களில் எழுத்தில் எழுதப்பட்ட உடன்படிக்கைகள் கிழித்தெறியப் பட்டன என்பது வரலாறு!

நக்கீரன் விழுந்த பாட்டுக்கு குறி சுடுவதில் சிலர் விண்ணர்களாக இருக்கிறார்கள். இன்னும் சிலர் ஒரு நிகழ்வு நடந்து முடிந்த பின்னர் "நான் அன்றே சொன்னேன்! நீங்கள் எனது பேச்சைக் கேட்கவில்லை" எனக் கெட்டித்தனம் பேசுவார்கள். இதனை ஆங்கிலத்தில் "one is wise after ...

மேலும்..

முஸ்லிம் அமைச்சர்கள் சகலரும் கூண்டோடு பதவி துறந்தமை வரவேற்கத்தக்கது – சம்பந்தன்

இனவாதிகளிடமிருந்து முஸ்லிம் மக்களை பாதுகாக்கும் வகையிலும், குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானோர் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் முகமாகவும் முஸ்லிம் அமைச்சர்கள் சகலரும் கூண்டோடு பதவி துறந்தமை வரவேற்கத்தக்கது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,அமைச்சுப் ...

மேலும்..

விக்னேஸ்வரனின் சுயநல சிந்தனையே மாகாணசபை தோற்றமைக்குக் காரணம்!

  பல தனியார் முதலீடுகளுக்கூடாக பல வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வேலையில்லாத் திண்டாட்டத்தை ஓரளவுக்குக் குறைத்திருக்கலாம்;. இதற்கான திட்டங்களெதுவும் உருவாக்கப்படவில்லை.  சிலர் ஆர்வமிகுதியால் மேற்கொள்ள இருந்த சில தொழில் முயற்சிகளை வேண்டுமென்றே புறக்கணித்தமை அல்லது காலங்கடத்துவதினூடாக அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியமை.  போரால் பாதிக்கப்பட்டோர் ...

மேலும்..

முசலி-வில்பத்து பகுதியில் இராணுவத்தினரால் மரக்கன்றுகள் நாட்டி வைப்பு!

வில்பத்து பகுதிகளில் காடுகள் அழிக்கப்பட்டுவரும் நிலையில் மன்னார் தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் அப்பகுதிகளில் தொடர்ச்சியாக மரக்கன்றுகள் நாட்டப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணியளவில் வில்பத்து பகுதி சார்ந்த பகுதிகளில் மன்னார் தள்ளாடி 54 ஆவது ...

மேலும்..

கிழக்கு மாகாண ஆளுநராக முன்னாள் முதலமைச்சர் நியமனம்!

கிழக்கு மாகாண ஆளுநராக ஷான் விஜயலால் டி சில்வா ஜனாதிபதியால் சற்றுமுன்னர் நியமிக்கப்பட்டுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குளுக்கு பின்னர் எழுந்த சர்ச்சைகளை தொடர்ந்து கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த ஹிஸ்புல்லா தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் வெற்றிடமாக இருந்த குறித்த பதவிக்கு இன்று ...

மேலும்..

திருடர்களே திருடனை எவ்வாறு கண்டுபிடிப்பர்?: அரசாங்கத்தை சாடும் ரில்வின்

ஊழல் குற்றச்சாட்டுக்களில் அரசாங்கமே நேரடியாக ஈடுபடும்போது திருடனை அவர்கள் எவ்வாறு கண்டுப்பிடிப்பார்களென மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கேள்வியெழுப்பியுள்ளார். பொலன்னறுவையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ரில்வின் சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் ...

மேலும்..

கிளிநொச்சியில் ஒருதொகுதி கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!

கிளிநொச்சி சுண்டிக்குளம் பகுதியில் ஒருதொகுதி கேரள கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்னாயக்கவுக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த பகுதி இன்று (புதன்கிழமை) சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குறித்த தேடுதலின்போது சுட்டிக்குளம் வீதி பகுதியில் ...

மேலும்..

நாகதம்பிரான் கண்களில் இருந்து இரத்தக்கண்ணீர்! படையெடுக்கும் மக்கள்

வவுனியா சுந்தரபுரம் கிராமத்தில் அமைந்துள்ள புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் உள்ள நாகதம்பிரான் கண்களில் இருந்து இரத்தக்கண்ணீர் வடிந்தவண்ணம் உள்ளது. வவுனியா சுந்தரபுரம் கிராமத்தில் அமைந்துள்ள புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் உள்ள நாகதம்பிரான் கண்களில் இருந்து இரத்தக்கண்ணீர் வடிந்தவண்ணம் உள்ளது.

மேலும்..

கிழக்கு மாகாண புதிய ஆளுனர் நியமனம்.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் ராஜினாமாவை அடுத்து கிழக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கப் பட்டுள்ளார். முன்னாள் தென் மாகாண முதல்வர் ஷான் விஜயலால் என்பவரே இந்த பதவிக்கு நியமிக்க பட்டுள்ளார். >

மேலும்..

நாடளாவிய ரீதியில் கொண்டாடப்படும் நோன்பு பெருநாள்!

நாடளாவிய ரீதியில் முஸ்லிம் மக்களால் இன்று (புதன்கிழமை) நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள பள்ளிவாசல்களில் இன்று விசேட தொழுகைகள் இடம்பெற்றன. அதற்கமைய யாழ்ப்பாணம் மர்யம் ஜும்ஆ மஸ்ஜித்தின் ஏற்பாட்டில் இன்று காலை 6.45 மணியளவில் நோன்புப் ...

மேலும்..

20க்கு 20 போட்டியில் 8000 ஓட்டங்களை கடந்த இரண்டாவது வீரராகினார் ஷேன் வட்சன்

இருபதுக்கு இருபது போட்டிகளில் 8000 ஓட்டங்களைக் கடந்த இரண்டாவது அவுஸ்திரேலிய வீரரான சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் ஷேன் வட்சன் (Shane Watson) பதிவாகியுள்ளார். சன்ரைசஸ் ஹதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய ...

மேலும்..

ABC செய்தி நிறுவனம் பொலிஸாரால் சுற்றிவளைப்பு

ABC (Australian Broadcasting Corp) என அழைக்கப்படுகின்ற அவுஸ்திரேலிய செய்தி நிறுவனத்தின் தலைமைக் காரியாலயத்தைப் பொலிஸார் சோதனை நடத்தியுள்ளனர். செய்தி நிறுவனத்தின் செய்தி ஆசிரியர் கவென் மொரிஸ் (Gaven Morris) மற்றும் இரு ஊடகவியலாளர்களின் பெயர்களில் குறித்த சோதனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த ...

மேலும்..

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் வழங்கற் பகுதிப் பொறுப்பாளருக்கு அஞ்சலி நிகழ்வு

மரணமடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் வழங்கற் பகுதிப் பொறுப்பாளர் அஜித்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) ஜனநாயகப் போராளிகள் கட்சியின் வெல்லாவெளியில் அமைந்துள்ள மட்டு. அம்பாறை மாவட்டக் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போது அன்னாரது ஒளிப்படத்திற்கு ...

மேலும்..

ஐ.தே.க.விற்கு சட்டம் ஒழுங்கு அமைச்சு – சமரசப் பேச்சில் மைத்திரி

சட்டம் ஒழுங்கு இராஜாங்க அமைச்சு மற்றும் ஊடக அமைச்சினை ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் இருவருக்கு வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர்களான அமைச்சர் மங்கள சமரவீர, நாடாளுமன்ற ...

மேலும்..

யாழ். நகரில் நள்ளிரவில் நடமாடிய நால்வர் கைது!

யாழ்ப்பாணத்தில் நள்ளிரவு வேளையில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நால்வரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு வேளையில் பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது வீதியில் சந்தேகத்திற்கு இடமாக குறித்த நால்வரும் நடமாடுவதை அவதானித்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் ...

மேலும்..

தியாகி பொன்.சிவகுமாரனின் 45ஆவது சிரார்த்ததினம் யாழில் அனுஷ்டிப்பு

தியாகி பொன்.சிவகுமாரனின் 45ஆவது சிரார்த்ததினம் இன்று யாழ்ப்பாணம் உரும்பிராயில் நடைபெற்றது உரும்பிராய் பொதுச்சந்தையில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு இந்த நிகழ்வு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து உரும்பிராய் வேம்படி மயானத்தில் உள்ள நினைவுத் தூபியிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது ...

மேலும்..

ஐயங்களை களைந்து ஐக்கியத்தை ஜனரஞ்சகமாக்குவோம்.அங்கஜன் எம்பி

முஸ்லிம் மக்களின் மார்க்க பெருநாளான புனித ரம்ழான் பெருநாளை சிறப்பாக கொண்டாடி வரும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன். நோன்பிருத்தல் எம்மை நாம் உணர்ந்து, அனைவருடனும் கூட்டுணர்வுடன் அன்பையும், எண்ணங்களையும்  உணவையும், பொருட்களையும் வழங்கி சமத்துவத்திற்கான வழியை காட்டியுள்ளது இஸ்லாமிய ...

மேலும்..

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு பொலிஸ் மா அதிபர் – முன்னாள் பாதுகாப்பு செயலருக்கு அழைப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நாளை (வியாழக்கிழமை) பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை முன்னிலையாகுமாறு அழைப்பாணை ...

மேலும்..

நாட்டில் இனவாதத்தை ஊதிப்பெரிதாக்கியது ராஜபக்சவின் கையாட்களே!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து சிறிலங்காவின் எதிர்கட்சித் தலைவர மஹிந்த ராஜபக்சவின் கையாட்களும், அவர்களுக்கு ஆதரவான சில ஊடகங்களும் நாட்டில் இனவாதத்தை ஊதிப்பெரிதாக்கியதாக ஜே.வி.பியினர் குற்றம்சாட்டியுள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்த ஜே.வி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, நாட்டில் இனவாதத்தை ...

மேலும்..

நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு பயந்து இராஜினாமா செய்யவில்லை – ரிஷாட்

நாடாளுமன்றில் தனக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு பயந்து அமைச்சுப்பதவியை இராஜினாமா செய்யவில்லை என முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மற்றொரு கறுப்பு ஜூலை கலவரத்தை தூண்டுவதற்கு முயற்சிக்கும் சில குழுக்களின் முயற்சியை தடுக்கும் வகையிலேயே தான் இந்த முடிவை எடுத்ததாக ...

மேலும்..

தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசின் கடமை -மஹிந்த

இனவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம் என்பவற்றை இஸ்லாம் சமயமும் வெறுக்கிறது. அந்த அடிப்படையில் தற்போது எழுந்துள்ள தேசிய பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது தற்போதைய ஆட்சியாளர்களின் பொறுப்பாகும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நோன்பு பெருநாளை முன்னிட்டு அவர் இன்று ...

மேலும்..

நாட்டின் சில பகுதிகளில் தொடரும் மழையுடனான வானிலை

சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (5ஆம் திகதி) 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனிடையே, சில கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனால் கடற்சார் ...

மேலும்..

விக்ரமின் மகன் துருவ் நடிக்கவிருக்கும் அடுத்தப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?

விக்ரம் மகன் தமிழ் சினிமாவில் எண்ட்ரீ ஆனதே பெரும் சர்ச்சைகள் ஆகிவிட்டது. அர்ஜுன் ரெட்டி ரீமேக்கில் நடித்த இவர் பாலா இயக்கத்தில் முழுப்படத்தில் நடித்தும் அது ரிலிஸாகவில்லை. அப்படத்தை கிடப்பில் போட்டுவிட்டு, மீண்டும் அர்ஜுன் ரெட்டியை தற்போது ரீமேக் செய்து வருகின்றனர், இப்படம் ...

மேலும்..

உண்மையான விடுதலையை வேண்டி பிரார்த்திக்க வேண்டும்: முஸ்லிம்களுக்கு மேல் மாகாண ஆளுநர் செய்தி!

தீய சக்திகளின் பிடிகளில் இருந்து நாட்டுக்கும், சமூகத்துக்கும் உண்மையான விடுதலையை வேண்டி பிரார்த்திக்க வேண்டும் என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மேல் மாகாண ஆளுநர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார். ஈகைத்திருளை முன்னிட்டு அவர் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அதில் ...

மேலும்..

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வடக்கில் மரம் நடுகை திட்டம்

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வடக்கில் மரம் நடுகை திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய வடக்கில் 1000 மரக்கன்றுகளை நாட்டும் திட்டத்தின் ஒரு பிரிவாக வவுனியாவில் இன்று (புதன்கிழமை) 250 மரக்கன்றுகள் நாட்டப்பட்டது. வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வனவளத்திணைக்களம், விவசாய திணைக்களம் ...

மேலும்..

நேசமணி வடிவேலுவின் மகனை பார்த்துள்ளீர்களா, இதோ அவருடைய மகன், மருமகள் புகைப்படம்

வடிவேலு இதுவரை 100க்கு மேற்பட்ட கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியிருப்பார். காலம் கடந்தும் அவருடைய காமெடி காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்நிலையில் வடிவேலு கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் பெரியளவில் படங்களில் நடிப்பதே இல்லை, தற்போது இவர் தன் மகன், ...

மேலும்..

ஜனாதிபதியின் தேசிய மரநடுகை வேலைத்திட்டம் இன்று கிளிநொச்சியிலும் முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதியின் தேசிய மரநடுகை வேலைத்திட்டம் இன்று கிளிநொச்சியிலும் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொசச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித் மாவட்ட நிகழ்வு கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் உள்ள விளாவோடை பிரதேசத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ...

மேலும்..

சுண்டிக்குளம் பகுதியில் ஒருதொகுதி கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்னாயக்கவுக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைவாக கிளிநொச்சி மாவட்ட சட்டவிரோத செயற்பாடுகள் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி சத்துரங்க தலைமையிலான குழுவினர் மற்றும் கல்லாறு இளைஞர்களின் உதவியுடன் குறித்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் செய்த பொழுது ...

மேலும்..

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்கள்

இலங்கை போக்குவரத்துச் சபையின் சேவையில் 68 குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்கள் இணைக்கப்படவுள்ளன. இதன் முதல்கட்டமாக சீன நிறுவனம் ஒன்றிடமிருந்து 9 சொகுசு நவீன பஸ்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்காக 17.1 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் ...

மேலும்..

இனவாதிகளுக்கு உரிய தருணத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் தக்க பாடம்! – கூண்டோடு பதவி துறந்ததை வரவேற்கின்றார் சம்பந்தன்

இனவாதிகளுக்கு உரிய தருணத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் தக்க பாடம்! - கூண்டோடு பதவி துறந்ததை வரவேற்கின்றார் சம்பந்தன் "இனவாதிகளிடமிருந்து முஸ்லிம் மக்களைப் பாதுகாக்கும் வகையிலும், குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானோர் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் முகமாகவும் முஸ்லிம் அமைச்சர்கள் சகலரும் கூண்டோடு பதவி ...

மேலும்..

ஜனாதிபதித் தேர்தலில் போட்டி போடத் தயார்! – சபாநாயகர் அதிரடி அறிவிப்பு

கட்சியின் ஏகோபித்த வேண்டுகோள் இருக்குமாயின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தான் தயார் எனச் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "எனது சிறுவயதில் நான் இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவைச் சென்று ...

மேலும்..

கடந்த காலங்களில் எழுத்தில் எழுதப்பட்ட உடன்படிக்கைகள் கிழித்தெறியப் பட்டன என்பது வரலாறு!

கடந்த காலங்களில் எழுத்தில் எழுதப்பட்ட உடன்படிக்கைகள் கிழித்தெறியப் பட்டன என்பது வரலாறு!  நக்கீரன் விழுந்த பாட்டுக்கு குறி சுடுவதில் சிலர் விண்ணர்களாக இருக்கிறார்கள். இன்னும் சிலர் ஒரு நிகழ்வு நடந்து முடிந்த பின்னர் "நான் அன்றே சொன்னேன்! நீங்கள் எனது பேச்சைக் கேட்கவில்லை" எனக் ...

மேலும்..

அணுக் கழிவுகளைப் பாதுகாப்பாக சேமிக்க முடியாத நிலை; கூடங்குளம் அணுஉலைகளை நிரந்தரமாக மூடுக!

கூடங்குளம் அணுமின் உலையில் அணுக் கழிவுகளை சரியாக கையாளாமலும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாமலும் அணுமின் உற்பத்தி நடக்கிறது. மேலும் அணுக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றாமல், கடலில் கொட்டப்படுகிறது. அதனால் மிகப்பெரிய அளவில் சுற்றுச் சூழல் பாதிப்பும், கதிர் வீச்சு அபாயமும் ஏற்படும். எனவே, உரிய ...

மேலும்..

உடனடிப் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஆலோசனை!

உடனடியாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரச மேல் மட்டத்தில் ஆராயப்படுகின்றது. நேற்றுமுன்தினம் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவுடன் நடந்த சந்திப்பில் இது பற்றி பேசியிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுமுன்தினம் இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து நீண்ட கலந்துரையாடல் ஒன்றை ...

மேலும்..

என் மீதான பழிகளை ஊடகங்களில் கொக்கரிக்காமல் பொலிசாரிடம் முறையிடுங்கள் – ரிஷாத் எம் பி தெரிவிப்பு

என் மீதான பழிகளை ஊடகங்களில் கொக்கரிக்காமல் பொலிசாரிடம் முறையிடுங்கள் - ரிஷாத் எம் பி தெரிவிப்பு (ஊடகப்பிரிவு) பயங்கரவாதத்துடன் துளியளவேனும் தொடர்பில்லாத தன்னை, வேண்டுமேன்றே திட்டமிட்டு தொடர்புபடுத்தி ஊடகங்களில் கொக்கரித்து கொண்டு திரியாமல் முறைப்பாடுகளை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ...

மேலும்..

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டேன்! – மஹிந்த தரப்புக்கும் ஆதரவில்லை; மைத்திரி தடாலடி அறிவிப்பு

மஹிந்த தரப்புக்கும் ஆதரவில்லை; மைத்திரி தடாலடி அறிவிப்பு அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அமைச்சரவைக் கூட்டம் நேற்றுக் காலை நடந்து முடிந்த பின்னர் சில அமைச்சர்களுடன் தனிப்பட்ட ரீதியில் மனம் விட்டுப் பேசினார் ஜனாதிபதி ...

மேலும்..

புனித ரமழான் பண்டிகையை அட்டன் வாழ் மூஸ்லீம் மக்கள் இந்த முறை முழுமையான சந்தோஷத்துடன் கொண்டாடவில்லை

30 நாட்கள் நோன்பு இருந்து 05.06.2019 அன்று மூஸ்லீம்கள் புனித ரமழான் பண்டிகையை கொண்டாடினர். அந்தவகையில் மலையகத்தில் மூஸ்லீம்கள் ரமழான் பண்டிகையை விசேட தொழுகையில் ஈடுப்பட்ட பின்னர் கொண்டாடினார்கள். அட்டன் நகரில் பிரதான ஜூம்மா பள்ளிவாசலில் பிரதான மௌலவி ஹஜூமல் தலைமையில் அட்டன் மூஸ்லீம் ...

மேலும்..

வென்றது இலங்கை! – சுருண்டது ஆப்கானிஸ்தான்

உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றது. நாணயச் சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக திமுத் கருணாரத்ன மற்றும் குசல் ...

மேலும்..

நாடாளுமன்றத்துடன் மீண்டும் மோதத் தயாராகிறார் மைத்திரி! – தெரிவுக்குழு விசாரணையை உடன் நிறுத்துமாறு பணிப்புரை

நாட்டின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகளை அழைத்து விசாரணைகளை மேற்கொண்டு தேசிய பாதுகாப்பு இரகசியங்களை வெளியே கசியும் செயற்பாடுகளை நாடாளுமன்றத் தெரிவுக்குழு மேற்கொள்வதாகக் கூறி – அதனை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் நேரில் வலியுறுத்தியுள்ளார். நேற்றுக் ...

மேலும்..

சமாதானத்தின் மீதான முஸ்லிம்களின் நம்பிக்கையை பிறர் புரிந்து கொள்ளப் பிரார்த்திப்போம்:

ஐக்கியம், சமாதானத்தில் முஸ்லிம்களுக்குள்ள விருப்பத்தை, ஏனைய சமூகத்தினர் புரிந்து கொள்ளும் சுமுக நிலை உருவாகப் பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; எவரும் எதிர்பாராது நடத்தப்பட்ட பயங்கரவாதத் ...

மேலும்..

இஸ்லாமிய அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு இராஜினாமா

இஸ்லாமிய அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு இராஜினாமா செய்தமை தொடர்பில் ரூடவ்ழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது நிலைப்பாட்டை ஊடக அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்தக் கட்சியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கையின் முழுவிபரம் வருமாறு: ஐஎஸ்ஐஎஸ் என்ற இஸ்லாமிய அடிப்படைவாத ...

மேலும்..

உரிமையாளர்களுக்கு வழங்கப்படாது 500 கடிதங்கள் முடக்கியிருப்பதாக பொது மக்கள் விசனம்

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூம்மூட் தோட்டத்தில் பல்வேறு காரணங்களுக்காக தொழிலாளர்களுக்கு வந்த ஐந்நூறு க்கு மேற்பட்ட கடிதங்கள் உரிமையாளர்களுக்கு வழங்காது முடக்கியிருப்பதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குறித்த தோட்டத்தில் 185 குடும்பங்கள் வாழ்வதாகவும் டிசம்பர் மாதம் தொடக்கம் பல்வேறு காரணங்களுக்காக வந்த ...

மேலும்..