June 7, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பக்திபூர்வமாக நடைபெற்ற காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய தீமிதிப்பு

காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ தீமிதிப்பு நிகழ்வானது இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. காலையில் சமுத்திரக்கரையில் மஞ்சள் குளித்தல் நிகழ்வினைத்தொடர்ந்து நடைபெற்ற அம்பாளின் தீமிதிப்பு வைபவத்தில் பெருந்திரளான பக்தர்கள் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் தீமிதிப்பு ...

மேலும்..

முழுமையாக அரேபிய தேசமாக மாறிய காத்தான்குடி! வெடிக்கும் புதிய சர்ச்சை

கிழக்கிலங்கையின் சில பகுதிகள் முழுமையாக அரேபிய தேசமாக மாறியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை அரியலமைப்புக்கு அமைய தேசிய மொழியான சிங்களம், தமிழ் மொழிகளை தவிர்த்து அரேபிய மொழிக்கு முதன்மை இடம் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசியலமைப்பை மீறி அரேபிய மொழிக்கு முதன்மையிடம் ...

மேலும்..

வடக்கில் மாத்திரம் தொடர்ந்தும் சோதனைகள் முன்னெடுப்பு – ஸ்ரீதரன் குற்றச்சாட்டு!

தாக்குதல்கள் இடம்பெற்ற தென்னிலங்கை மற்றும் கிழக்கைப் பார்க்கிலும் வடக்கிலேயே தற்போதும் அதிகமான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் குற்றம்சாட்டியுள்ளார். அத்தோடு தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டமும் தமிழர்களுக்கு அச்சுறுத்தலாகவே காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கிளிநொச்சி தம்பகாமம் வண்ணாங்கேணி ...

மேலும்..

பிரதமர் மோடியின் வருகை குறித்து உயர்ஸ்தானிகர் ஒஸ்டின் பெர்னாண்டோ கருத்து!

இலங்கை ஒரு பாதுகாப்பான நாடு என்பதை பிரதமர் மோடியின் விஜயம் எடுத்துரைக்கின்றது என இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் விஜயம் குறித்து இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு கூறினார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து வெளிநாட்டு ...

மேலும்..

இந்து மத சடங்குகளுக்கு நிதிக் கட்டுப்பாடுகள் அவசியம் – மக்கள் கோரிக்கை

இந்து மதத்தில் நடத்தப்படும் சடங்குகளுக்காக நிதிக்கட்டுப்பாட்டு செயன்முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்து மதத்தில் கோயில் திருவிழாக்கள் மற்றும் சடங்குகளின்போது குருமாருக்கான நிதி அதிகளவில் செலுத்தப்படவேண்டிய நிலை காணப்படுகின்றது. இதன் காரணமாக பல இந்துக்கள் தமது மத ரீதியான சடங்குகளை செய்வதில் ...

மேலும்..

முஸ்லிம் தலைமைகளின் செயற்பாடு பாராட்டத்தக்கது – ஆனந்தசங்கரி!

ஒட்டு மொத்தமாக இராஜினாமா செய்த முஸ்லிம் தலைமைகளின் செயற்பாடு பாராட்டத்தக்கது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலளார் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தங்கள் மதம் ...

மேலும்..

கிழக்கில் வீடமைப்புக்காக 28 மில்லியனை வழங்கியது நிதியமைச்சு

கிழக்கு மாகாணத்தில் 2019ஆம் ஆண்டுக்கான வீடமைப்பு வேலைத் திட்டங்களுக்காக நிதியமைச்சிடமிருந்து நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. அவ்வகையில், 28 மில்லியன் ரூபாய்க்கான அனுமதி கிழக்கு மாகாண நிதியமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் ஆர்.நெடுஞ்செழியன் தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண ...

மேலும்..

பாரிய குண்டுவெடிப்புச் சத்தத்தால் மட்டக்களப்பில் பதற்றம் – பாடசாலைகளுக்கும் பூட்டு!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பெரியகல்லாறு கடற்கரைப் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் குண்டுசெயலிழக்கச் செய்தமையினால்,  அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. விசேட அதிரடிப்படையினர் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பெரியகல்லாறு கடற்கரைப் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) குண்டுகளை செயலிழக்கச் செய்தனர். மக்களுக்கும், பாடசாலைகளுக்கும் எந்தவித ...

மேலும்..

பிணைமுறி விவகாரம் – பிரதம நீதியரசரிடம் சட்டமா அதிபர் விடுத்துள்ள கோரிக்கை

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு பிரதம நீதியரசரிடம் சட்டமா அதிபர் திணைக்களத்தால் அனுமதி கோரப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஷ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் ...

மேலும்..

ஞானசார தேரர் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி!

கலகொட அத்தே ஞானசார தேரர் வெளிநாடு செல்வதற்கு கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா டி சில்வா அனுமதி வழங்கியுள்ளார். பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தொடர்பான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே ...

மேலும்..

வவுனியாவில் ஆய்வுகூடம் மற்றும் மாநாட்டு மண்டபம் திறந்துவைப்பு!

வவுனியா, புகையிரத நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள நிர்மாணத் தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடம் மற்றும் கோயில்குளம் கமநல சேவை நிலையத்தில் அமைக்கப்பட்ட மாநாட்டு மண்டபம் ஆகியன திறந்துவைக்கப்பட்டன. கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.எம்.பீ.வீரசேகரவினால் குறித்த கட்டடங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டன. வவுனியா கமநல ...

மேலும்..

கிளிநொச்சியில் மாதிரிக் கிராமங்கள் திறந்துவைப்பு

கிளிநொச்சியில் அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் மாதிரிக் கிராமங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) திறந்துவைக்கப்பட்டன. தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ‘செமட்ட செவன’ வேலைத் திட்டத்தின் கீழ் தம்பகாமம் வண்ணாங்கேணியின் வடக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆராதி நகர் மற்றும் சஞ்சீவி நகர் ஆகிய கிராமங்களே இவ்வாறு திறந்துவைக்கப்பட்டன. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் உள்ள குறித்த மாதிரிக் கிராமங்களின் 32 பயனாளிளுக்கான ...

மேலும்..

15 – 20 வருடங்களில் நாடு பாலைவனமாக மாறுவதை தடுக்க முடியாது – மைத்திரி

சுற்றுச்சூழலை பாதுகாக்காவிடின் எதிர்வரும் 15 – 20 வருடங்களில் நாடு பாலைவனமாக மாறுவதை தடுக்க முடியாதென தெரிவித்த ஜனாதிபதி இதனை தடுக்க அனைவரும் தத்தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். கண்டி மாநகர சபை எல்லைக்குட்பட்ட துனுமடலாவ ...

மேலும்..

அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு மைத்திரி அழைப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (வெள்ளிக்கிழமை) அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி இன்று ஜனாதிபதி செயலகத்தில் இரவு 7:30 ற்கு அவசர அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளது. இதன்போது அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து விவாதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்..

தற்கொலை குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நீர்கொழும்பு மக்கள் மன்னாருக்கு சுற்றுப்பயணம்

தற்கொலை குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நீர்கொழும்பு, கட்டுவப்பிட்டி ஆலய பங்கு மக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) மன்னாருக்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த மக்கள் மனதளவில் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து விடுபடும் நோக்கிலான ஆற்றுப்படுத்தல் பயணமாக மன்னார் மறை மாவட்ட திருத்தலங்களை தரிசிக்கும் நோக்கில் இந்த ...

மேலும்..

ஒரு மாத காலத்திற்குள் ஜெயபுரம் வயற்காணிகள் மக்களிடம் கையளிக்கப்படும் – உள்நாட்டலுவல்கள் அமைச்சர் உறுதி

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஜெயபுரம் வடக்கு, ஜெயபுரம் தெற்கு ஆகிய இரண்டு கிராம அலுவலர் பிரிவுகளிலுமுள்ள 540 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் 1983 ஆம் ஆண்டு இலங்கையின் தென்பகுதியில் ஏற்பட்ட யூலைக் கலவரத்தின் ஊடாக பாதிக்கப்பட்டு கிளிநொச்சி ...

மேலும்..

யாழில் கைக்குண்டு மீட்பு – செயலிழக்கச் செய்ய நடவடிக்கை!

யாழ்ப்பாணம் மணியம் தோட்டம் பகுதியிலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியிலுள்ள காணியை இன்று (வெள்ளிக்கிழமை) காலை காணி உரிமையாளர்கள் சுத்தம் செய்யும்போதே கைக்குண்டு இருப்பதை அவதானித்துள்ளனர். இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அந்த தகவலின் பிரகாரம் விசேட அதிரடிப் படையினர், ...

மேலும்..

விமல் , எஸ் பிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பொலிஸ் தலைமையகத்தில் புகார்

முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் எஸ் பி திசாநாயக்க ஆகியோருக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் முறைப்பாடு ஒன்றை பொலிஸ் தலைமையகத்தில் இன்று (07) பதிவு  செய்துள்ளார் பயங்கரவாத இயக்கத்துடனும் சஹ்ரானுடனும் தன்னை ...

மேலும்..

இலங்கையில் குழந்தைகள் உட்பட இளைஞர்கள் மீதான பாலியல் சுரண்டல் அதிகரிப்பு -ஐ.நா

இலங்கையில் சுற்றுலா மற்றும் பயணத்துறையில் குழந்தைகள் உட்பட இளைஞர்கள் மீதான பாலியல் சுரண்டல் அதிகரித்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் தொடர்பான குழு தெரிவித்துள்ளது. சிறார்கள் பாலியல் முறைக்கேடுகளுக்கு ஆளாவதில் இருந்து பாதுகாப்பதற்கான கொள்கைகள், இலங்கையில் சுற்றுலாத்துறை உள்ளிட்ட பிரிவுகளில் அமுலாக்கப்படவில்லை ...

மேலும்..

நீர்கொழும்பில் விசேட சுற்றிவளைப்பு – 402 ஐபோன் 17 ஆயிரம் சிம் அட்டைகளுடன் மூவர் கைது

நீர்கொழும்பில் 402 ஐ போன் 17 ஆயிரத்து 400 சிம் அட்டைகள் மற்றும் 60 ரவுட்டர்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய எத்துக்கல பகுதியில் மேற்கொண்ட சோதனையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொருட்களும் ...

மேலும்..

சஹ்ரானின் சொந்தங்களின் சடலங்கள் சாய்ந்தமருதில் இன்று தோண்டி எடுப்பு!

சாய்ந்தமருதில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீரவாதிகளினதும், அவர்களது குடும்ப உறுப்பினர்களினதும் சடலங்கள், மரபணுப் பரிசோதனைகளுக்காக, இன்று தோண்டி எடுக்கப்பட்டன. அம்பாறை நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கமையவே, இந்தச் சடலங்கள் நீதிவான் முன்னிலையில் இன்று தோண்டி எடுக்கப்பட்டன. கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதியன்று, ...

மேலும்..

தாக்குதல்களுக்கு புலிகளைக் காரணம்காட்டி சிலர் அரசியல் இலாபம் பெற முயற்சி – சம்பிக்க

கடந்த காலங்களில் நடந்த தாக்குதல்களுக்கு விடுதலைப் புலிகளை காரணம்காட்டி சிலர் அரசியல் இலாபம் பெற முயன்றதாக அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த அச்சுறுத்தல்கள் யாவும் கடந்த வருடம் மட்டக்களப்பில் ...

மேலும்..

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து விபத்து – 31 பேர் படுகாயம்

தல்கொடபிட்டி பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 31 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தும் ஆடை தொழிற்சாலை ஊழியர்களை ஏறிச்சென்ற ...

மேலும்..

நிரந்தரமான அரசியல் தீர்விற்காகவே அரசாங்கத்திற்கு ஆதரவளித்தோம் – வியாழேந்திரன்

நிரந்தரமான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ளவே அரசாங்கத்திற்கு ஆதரவளித்தோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். எனினும் ஒரு சிறு விடயத்தைக்கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலையில் தமிழர் தரப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் உரையாற்றிய ...

மேலும்..

வடக்கு – கிழக்கு முஸ்லிம்களின் தளமானால் இலங்கை – இந்தியா இரண்டுக்கும் பேராபத்து!

இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசம் முஸ்லின் அடிப்படைவாதிகளின் தளமாக இருக்கக் கூடாது.அவ்வாறான நிலைமை உருவானால் அது இலங்கைக்கு மட்டுமல்ல நட்பு நாடான இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும் எனவே வடக்கு கிழக்கு இணைந்து இருப்பதே அவசியமாகும் இதனை இலங்கை வரவுள்ள இந்திய ...

மேலும்..

கூட்டமைப்பு – மோடி ஞாயிறன்று சந்திப்பு!

அரசியல் தீர்வு, சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் குறித்து முக்கிய பேச்சு  இலங்கையில் சிறுபான்மை இன மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள், அரசியல் தீர்வு விவகாரம் உட்பட சமகால விடயங்கள் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நாளைமறுதினம் ...

மேலும்..

சாய்ந்தமருது தற்கொலைதாரிகளின் சடலங்கள் தோண்டி எடுப்பு

சாய்ந்தமருதில் தற்கொலை குண்டை வெடிக்கச் செய்து பலியான சில பயங்கரவாதிகளினதும், அவர்களின் குடும்பத்தாரினதும் சடலங்கள் இன்று(7) தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. அம்பாறை பிரதான நீதவான் அசங்கா ஹெட்டிவத்த முன்னிலையில் மேற்படி சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டன. இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட தற்கொலை செய்துக் கொண்ட சந்தேகநபர்களின் உடற் ...

மேலும்..

விமலுக்கு எதிராக ரிஷாட் முறைப்பாடு!

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வௌியிட்ட கருத்துக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அவர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் பொலிஸ் தலைமையகத்தில் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ...

மேலும்..

கூட்டுப்பலமே கடும்போக்கிற்கு வேட்டு

பௌத்த நாடு என்ற வகையில் இலங்கை அரசாங்கத்துக்கு வழிகாட்டும் மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் பௌத்த உயர் பீடங்களின் பணிகளை ஏனைய சிறுபான்மைச் சமூகங்களும் பெருந்தன்மையுடன் ஏற்றுள்ளன. இப்பணிகளையும் தாண்டி, அரசியலைத் தீர்மானிக்கின்ற ஆட்சிக்கு வரவேண்டிய கட்சிகளைத் தெரிவு செய்கின்ற, பொறுப்புக்களையும் ...

மேலும்..

முஸ்லிம்கள் தமிழர்களுடன் கைகோர்க்க வேண்டும் – கஜேந்திரன்

பௌத்த பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரல் உடைத்தெறியப்பட வேண்டுமாயின் முஸ்லிம் மக்கள், தமிழ் மக்களுடன் கைகோர்க்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து ...

மேலும்..

ஐ.தே.க.வின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் குறித்த அறிவிப்பு

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் குறித்த அறிவிப்பினை நாளை வெளியிடவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பு அனுராதபுரத்தில் நடைபெறவிருக்கும் ‘சுசந்த அருணா’ நிகழ்ச்சித் திட்டத்தில் வைத்து வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆராச்சி தெரிவித்துள்ளார். சுதந்திர கட்சியின் ஜனாதிபதி ...

மேலும்..

பூஜித்தின் அடிப்படை உரிமை மீறல் மனு – பரிசீலனைக்காக ஒத்திவைப்பு!

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு பரிசீலனைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த மனு எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும்..

ஆராதி நகர் ,சஞ்சீவி நகர் மாதிரி கிராமம் இன்று அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களால் திறந்து வைக்கப்பட்டது

கிளிநொச்சி தம்பகாமம் வண்ணாங்கேணி வடக்கு பகுதியில் ஆராதி நகர் ,சஞ்சீவி நகர் மாதிரி கிராமம் இன்று அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களால் திறந்து வைக்கப்பட்டது தேசிய வீடமைப்ப அதிகார சபையின் செமட்ட செவன வேலைதிட்டத்தின் கீழ் இன்று கிளிநொச்சி தம்பகாமம் வண்ணாங்கேணி வடக்கு ...

மேலும்..

ரிஷாட் மீதான குற்றச்சாட்டை முஸ்லிம் அரசியல்வாதிகள் பொறுப்பேற்பார்களா? -மஹிந்தானந்த கேள்வி

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பயங்கரவாதத்துக்கு துணைபோனதாக ஒப்புக்கொண்டால் அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வார்களா? என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்தானந்த அளுத்கமகே ...

மேலும்..

இந்தியா – இலங்கை பேச்சுவார்த்தையில் ஜிகாதி பயங்கரவாதம் குறித்து கவனம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைகான விஜயத்தில், ‘ஜிகாதி பயங்கரவாதம்’ ஒழிப்பது தொடர்பாகவே முக்கிய பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி அழைப்பின் பேரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு வரவுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் அமோக ...

மேலும்..

பயங்கரவாதிகளின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டன

சாய்ந்தமருதில் தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட சில பயங்கரவாதிகளினதும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களினதும் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. அம்பாறை பிரதான நீதவான் அசங்கா ஹெட்டிவத்த முன்னிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட சந்தேகநபர்களின் உடற்பாகங்கள் மரபணு பரிசோதனைகளுக்காக இரசாயன பகுப்பாய்வு ...

மேலும்..

தவறு செய்தது ஜனாதிபதியாக இருந்தாலும் தண்டனை வழங்கப்படும் -மனோ

தவறு செய்தது ஜனாதிபதியாக இருந்தாலும் அவருக்கு தண்டனை வழங்கப்படுமென தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். மட்டக்குளி – அலிவத்த பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் புதிய கட்டடத்திற்கான ...

மேலும்..

இலங்கை மீதான சுற்றுலா எச்சரிக்கையை தளர்த்தியது பிரித்தானியா!

இலங்கைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு விடுத்திருந்த பயண எச்சரிக்கையை பிரித்தானியா தளர்த்தியுள்ளது. கொழும்பில் உள்ள பிரித்தானியாவுக்கான உயர் ஸ்தானிகராலயம் இந்த விடயம் தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) அறிக்கையினை வெளியிட்டுள்ளது. மேலும் இதில், இலங்கைக்கு பயணிப்பதாயின் அவதானத்துடன் இருக்குமாறும் நாட்டின் நிலவரம் தொடர்பில் கருத்திற்கொண்டு செயற்படுமாறும் ...

மேலும்..

நாட்டை முன்னேற்ற தீய செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: சம்பிக்க

நாட்டை முன்நோக்கி கொண்டுச் செல்ல வேண்டுமென்றால் தீய செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டியது மிகவும் அவசியமென பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சம்பிக்க ரணவக்க இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் ...

மேலும்..

யூருப்பின் திடீர் அறிவிப்பு பலர் முடக்கப்டலாம்!

சமூக வலைத்தளங்களில் இனவெறி மிகுந்த காணொளிகள் அதிகம் வலம் வருகின்றன. அவ்வாறான காணொளிகளுக்கு தடை விதிப்பதாக YouTube நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. YouTube நிறுவனம் வெறுப்பு பேச்சுகளுக்கு எப்போதுமே எதிரான கொள்கையைக் கொண்டது. தற்போது மக்களிடையே ...

மேலும்..

சீரியல் நடிகரை இரண்டாவது திருமணம் செய்யப்போகும் நடிகை நந்தினி

சினிமாவில் பெண்களில் காமெடி வரிசையில் நிறைய பேர் உள்ளனர். அப்படி சீரியலில் சொல்ல வேண்டும் என்றால் சரவணன்-மீனாட்சி புகழ் நந்தினியை கூறலாம். இவர் தற்போது அரண்மனை கிளி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவர் கார்த்திகேயா என்பவரை காதலித்து திருமணம் செய்தார், பின் ...

மேலும்..

தனுஷின் அசுரன் பட கதாநாயகி இவர்தானா? அப்போ ஸ்னேகா

நடிகர் தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் மற்றும் துரைசெந்தில்குமார் இயக்கி வரும் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதில் அசுரன் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தென்மாவட்டங்களில் நடந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் 24ஆம் தேதி முதல் சென்னை மற்றும் ...

மேலும்..

புலிகளின் தமிழீழத் தாயகக் கனவையும் தகர்த்த பெருமை கூட்டமைப்பை சாரும்!

தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் இந்த நாட்டின் சுயநிர்ணயம், தாயகம், தேசியம் என்ற கொள்கை, கோட்பாட்டுடன் தம்மைத் தாமே ஆளவேண்டும் என்ற கனவுடன் தம் நெஞ்சினில் சாவைச் சுமந்து, தமது சந்ததிக்காக மூன்று தசாப்த காலமாகப் போராடினார்கள். அவர்கள் வடக்குக் கிழக்கில் ...

மேலும்..