June 8, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

காற்றுடன் கூடிய மழை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும்!

நாடு முழுவதும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய மழை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்குமென என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறிப்பாக மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வளிமண்டலவியல் ...

மேலும்..

மோடியின் வருகை: மைத்திரி விளக்கம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (09) இலங்கை வருகின்றார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- "கடந்த 30ஆம் திகதி இரண்டாவது தடவையாகவும் இந்தியப் பிரமராகப் பதவிப்பிரமாணம் ...

மேலும்..

தெரிவுக்குழு முன் அதிகாரிகள் முன்னிலையாகவே வேண்டும்!

- சபாநாயகர் அலுவலகம் அதிரடி அறிவிப்பு "நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன் முன்னிலையாகுமாறு அதிகாரிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் முன்னிலையாகியே ஆக வேண்டும். அல்லாத பட்சத்தில் அதன் அனுகூலங்கள் என்ன என்பது அவர்களுக்குத்  தெரியும்." - இவ்வாறு சபாநாயகர் அலுவலகம் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ...

மேலும்..

தெரிவுக்குழுவின் மூலம் வெளியாகும் உண்மைகளை ஜனாதிபதி தடுக்க முடியாது – மாவை

தெரிவுக்குழுவின் விசாரணைகளுக்கு எதிரான ஜனாதிபதியின் நிலைப்பாடு குறித்து நேற்று (சனிக்கிழமை) கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து முன்னெடுக்கப்பட்ட பல்வேறு முறையற்ற செயற்பாடுகளின் விளைவாகவே தற்போது இத்தகைய நெருக்கடி நிலையொன்று ஏற்பட்டிருக்கிறது என்றும் அவர் ...

மேலும்..

இந்தியப் பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம்!

இரண்டாவது முறையாகவும் பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். மாலைதீவிற்குச் சென்றுள்ள அவர் அங்கிருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணியளவில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கவுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள மோடி சில மணித்தியாலங்களே ...

மேலும்..

தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் குறித்து மோடியிடம் கலந்துரையாடப்படும் – சுமந்திரன்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், இனப்பிரச்சினைத் தீர்வு மற்றும் தமிழ், முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். குறுகிய நேரப் பயணம் ஒன்றை மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதல்கள் – விசாரணைக்குழுவின் 3ஆவது அறிக்கை குறித்து தகவல்!

இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து ஆராயும் விசேட விசாரணைக்குழுவின் 3ஆவது அறிக்கை அடுத்த வாரத்திற்குள் ஜனாதிபதியிடம்  கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட இந்த விசேட விசாரணைக் குழுவின் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. தொடர்ந்தும் விசாரணைகளை ...

மேலும்..

காத்தான்குடி பள்ளிவாசல் பிரதிநிதிகளுக்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு அழைப்பு!

காத்தான்குடி பள்ளிவாசல் மற்றும் இலங்கை ஜமைத்துல் உலமாசபையின் பிரதிநிதிகளை நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்பாக முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரட்ன இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய இவர்கள் எதிர்வரும் 11ம் திகதி நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அசாத் சாலியும் ...

மேலும்..

முஸ்லிம் எம்.பிக்கள் மஹிந்தவுடன் பேச்சு

தமது அமைச்சுப் பதவிகளில் இருந்து இராஜிநாமா செய்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவை இன்று (08) சந்தித்துக் கலந்துரையாடினர். கொழும்பு - 07, விஜேராம மாவத்தையில் உள்ள மஹிந்தவின் இல்லத்திலேயே இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது தாம் கூட்டாக அமைச்சுப் ...

மேலும்..

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நிறைவேற்று அதிகாரம் தீர்மானிக்கவே முடியாது!

 மைத்திரியின் கருத்துக்கு சுமந்திரன் பதிலடி  "உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் எதிர்காலத்தை நிறைவேற்று அதிகாரம் தீர்மானிக்க முடியாது." - இவ்வாறு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மேற்படி தெரிவுக்குழுவை இரத்துச் ...

மேலும்..

தமிழர்களுக்கான தீர்வு முயற்சி கிடப்பில் போடப்பட்டுள்ளது – சுரேஸ்

இலங்கையில் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெறும் முன்னரே, தமிழர்களுக்கான தீர்வுத் திட்ட முயற்சியிலிருந்து அரசாங்கம் பின்வாங்கி விட்டது என்றும் இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழில் நேற்று (வெள்ளிக்கிழமை) ...

மேலும்..

உங்களை என்னால் மறக்க முடியாது – முல்லைத்தீவு மக்களுக்கு நன்றி தெரிவித்தார் மைத்திரி!

கடந்த ஜனாதிபதி தேர்தலில் முல்லைத்தீவு மக்கள் 80 வீதமான வாக்குகளை எனக்களித்தனர். அதை நான் மறக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டிற்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சியின் இறுதிநாள் நிகழ்வு இன்று(சனிக்கிழமை) முல்லைத்தீவில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து ...

மேலும்..

அவசரகாலச் சட்டம் குறித்து சார்ள்ஸ் அதிருப்தி!

அவசரகாலச் சட்டத்தினைப் பயன்படுத்தி ஏற்றுக்கொள்ள முடியாத சில சம்பவங்கள் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நடைபெறுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு ...

மேலும்..

முல்லையில் 600 பேருக்கு காணி அனுமதிப் பத்திரம்!

முல்லைத்தீவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 600 பேருக்கு காணி அனுமதி பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. நாட்டிற்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சியின் இறுதிநாள் நிகழ்வு இன்று(சனிக்கிழமை) முல்லைத்தீவில் இடம்பெற்றது. இதன்போதே 600 பேருக்கு காணி அனுமதி பத்திரமும், 1100 பேருக்கு காணி உறுதி பத்திரமும், 13,643 குடும்பங்களிற்கு ...

மேலும்..

முஸ்லிம் பிரபாகரன் வேண்டாம் – முல்லைத்தீவில் ஜனாதிபதி!

வடக்கில் தோன்றிய ஒரு பிரபாகரனாலேயே நாம் பெரும் பிரச்சனைகளை சந்தித்தோம். இன்னொரு பிரபாகரன் எமக்கு வேண்டாம். எனவே பயங்கரவாதிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டிற்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சியின் இறுதிநாள் நிகழ்வு இன்று(சனிக்கிழமை) முல்லைத்தீவில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ...

மேலும்..

முஸ்லிம்களுக்காக வக்காலத்து வாங்கும் தமிழ்த் தலைமைகள்!

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இலங்கையில் பாரிய குண்டுத் தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மேற்கொண்டமையால் இலங்கை மட்டுமல்ல சர்வதேசமே அதிர்ந்த நிலையில் உள்ளது. இதன் பின்னணியில் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் வகிபாகமும் உண்டு என்று பலராலும் சந்தேகிக்கப்படுகின்றது. சிலர் ...

மேலும்..

இரகசிய தகவல்களை பகிரங்கப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் – விஜேதாச ராஜபக்ஷ

இரகசிய தகவல்கள் மற்றும் ஆவணங்களை யாரேனும் ஒரு தரப்பினருக்கு பகிரங்கப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், ‘1955ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க ...

மேலும்..

முஸ்லிம்களை அடக்கி விடலாம் என நினைக்க வேண்டாம் -ஹிஸ்புல்லா

உலகில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையினத்தவர்கள் என்றும் தங்களை அடக்கி ஒடுக்கி விடலாம் என்று, யாரும் நினைத்து விடக்கூடாது என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். அத்தோடு, இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு சுமார் 7 ஆயிரம் குடும்பங்கள் தயாராகியுள்ளதாகவும் அவர் ...

மேலும்..

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்தவுடன் கலந்துரையாடல்

அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர். கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரது வாசஸ்தலத்தில் தற்போது இந்த சந்திப்பு இடம்பெற்று வருகிறது.

மேலும்..

முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகல் – வர்த்தமானி வெளியீடு

அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவிகளை இராஜினாமா செய்தமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளரால் குறித்த அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம், 07ஆம் திகதி வௌியிடப்பட்டுள்ளது. இதற்கமைய ரவுப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன், கபீர் ஹாஸிம், அப்துல் ஹலீம் ஆகியோர் தமது ...

மேலும்..

வாகன விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழப்பு: மக்கள் ஆர்ப்பாட்டம் – ஏ-9 வீதிக்கு பூட்டு

பாடசாலை மாணவர்களின் உயிரிழப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுராதபுரம் – கெக்கிராவை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து ஏ-9 வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனுராதபுரம் கெக்கிராவை திப்பட்டுவெவவில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ...

மேலும்..

தெரிவுக்குழு விசாரணை வேண்டாம் என மைத்திரி போர்க்கொடி; ரணில் அணி விடாப்பிடி

- அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் சொற்போர்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்றிரவு நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் சொற்போர் இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவங்களை விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் ...

மேலும்..

இலங்கை பரீட்சைத் திணைக்களத்திற்கு புதிய இணையத்தளம்

இலங்கை பரீட்சைத் திணைக்களத்திற்கு புதிய இணையத்தளம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் டிஜிட்டல் மயப்படுத்தும் திட்டத்தின் மற்றுமொரு நடவடிக்கையாக இந்த புதிய இணையத்தளம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் ஊடாக சான்றிதழ்களை விநியோகிக்கும் ஆரம்ப வைபவம் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு, எதிர்வரும் ...

மேலும்..

முஸ்லிம் சமூகத்திலிருந்து புதியத் தலைமைத்துவம் உருவாக வேண்டும் – ரத்தன தேரர்

முஸ்லிம் சமூகத்திலிருந்து தற்போதுள்ள பிரதிநிதிகளைப் போல அல்லாது, நாட்டை நேசிக்கும் புதியத் தலைமைத்துவமொன்று உருவாக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் வலியுறுத்தினார். கண்டியில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ...

மேலும்..

கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர்விநியோகம் இடம்பெறவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அத்தோடு இன்று (சனிக்கிழமை) முற்பகல் 9.00 மணிமுதல் 24 மணித்தியாலத்திற்கு ஹோகந்தரை பகுதியில் நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அச்சபை மேலும் குறிப்பிட்டுள்ளது. கொழும்பு நகர அபிவிருத்தி ...

மேலும்..

டைனமற் வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் படுகாயம் – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் – குருநகர் பற்றிக் பகுதியில் கடற்தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் டைனமற் வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்நிலையில் குறித்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குருநகர் பற்றிக் வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணியளவில் இந்தச் சம்பவம் ...

மேலும்..

ரிஷாட்டுக்கு எதிரான கோப்பு மாயமாகியுள்ளது – இராவணா பலய அமைப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக தங்களால் பொலிஸ் தலைமையகத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பான கோப்பு மாயமாகியுள்ளதாக இராவணா பலய அமைப்பு தெரிவித்துள்ளது. குறித்த கோப்பு, ரிஷாட் பதியுதீனுக்கு மறைமுகமாக வழங்கப்பட்டிருக்கலாம் என்றும் அந்த அமைப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் நேற்று ...

மேலும்..

கெக்கிராவையில் விபத்து – மூவர் உயிரிழப்பு

கெக்கிராவையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து கெக்கிராவை – திப்பட்டுவாவ பகுதியில் ஏ-9 வீதியை வழிமறித்து பிரதேசவாசிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அங்கிருந்து ...

மேலும்..

சிலாபம் வன்முறைச் சம்பவம் – பேஸ்புக்கில் பதிவிட்ட நபருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

சிலாபம் நகரில் ஏற்பட்ட இன முரண்பாட்டுக்கு காரணமாக பேஸ்புக்கில் கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சிலாபம் – தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ...

மேலும்..

402 ஐபோன்களுடன் கைது செய்யப்பட்ட மூவர் CID இடம் ஒப்படைப்பு!

நீா்கொழும்பு – ஏத்துகால பகுதியில் 402 ஐபோன்கள் உள்ளிட்ட பல தொலைத்தொடா்பு உபகரணங்களுடன் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபா்களும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (சனிக்கிழமை) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். செயற்பாட்டில் இருந்த 402 ஐபோன்கள், 17 ஆயிரத்து ...

மேலும்..

இலங்கைக்கு விஜயம் செய்யும் பிரதமர் மோடி சில மணித்தியாலங்களே நாட்டில் தங்குவார்!

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சில மணித்தியாலங்களே இங்கு தங்கியிருப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டாவது முறையாகவும் பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். மாலைத்தீவிற்குச் சென்றுள்ள அவர் அங்கிருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) ...

மேலும்..

இலங்கையை மீளக் கட்டியெழுப்ப உதவுவதாக பாரிஸ் உறுதி!

இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான உதவிகளை வழங்குவதாக பாரிஸ் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. பாரிஸின் பிரதி நகரமுதல்வர் ஜேன் ஃப்ரான்சுவா மார்டின், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு இலங்கையில் அரசாங்க உயர்மட்டத்தினருடன் சந்திப்புகளை நடத்தி இருந்தார். இதன்போதே இந்த உறுதிமொழியை அவர் வழங்கியதாக கொழும்பில் உள்ள பிரான்ஸ் தூதரகம் ...

மேலும்..

இரணைமடுக்குள புனரமைப்பில் மோசடி: விரைவில் சட்ட நடவடிக்கை -சுரேன்

இரணைமடுக்குள புனரமைப்பின்போது இடம்பெற்ற மோசடி குறித்து 2ஆம் கட்ட சட்ட அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார். கிளிநொச்சியில் கடந்த வருடம் டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினை அடுத்து, இரணைமடுக் ...

மேலும்..

ஜனாதிபதி மைத்திரி முல்லைத்தீவிற்கு விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவிற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான ‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ தேசிய வேலைத்திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே அவர் இன்று (சனிக்கிழமை) இந்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இதனை முன்னிட்டு முல்லைத்தீவு நகரம் எங்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் ...

மேலும்..

வடக்கு ஆளுநரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது – யாழ். வைத்தியசாலைப் பணிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு

வடக்கு ஆளுநர் தன்னை அச்சுறுத்தியதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். யாழ். மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி நியமனம் தொடர்பாக தற்போது சர்ச்சை எழுந்துள்ள நிலையில், ஆளுநர் தரப்பினரால் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அவர் ...

மேலும்..