இருநாட்டுத் தொடர்புகளையும் வலுவடையச் செய்ய இணக்கம் – மோடியுடனான சந்திப்பு குறித்து மைத்திரி விளக்கம்
பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் இரு நாட்டுத் தொடர்புகளையும் வலுவடையச் செய்வதற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இணங்கியுள்ளனர். இது குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று ...
மேலும்..