June 10, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மைத்திரியின் கோரிக்கை அடியோடு நிராகரிப்பு! – நாளை கூடுகின்றது நாடாளுமன்றத் தெரிவுக்குழு

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு இரத்துச் செய்யப்பட வேண்டும் என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கை அடியோடு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி தெரிவுக்குழு அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது. காத்தான்குடி பள்ளிவாசல்களின் சம்மேளன பிரதிநிதிகள் ...

மேலும்..

காற்றுடன் கூடிய மழை மேலும் அதிகரிக்கும் – மக்களுக்கு எச்சரிக்கை!

நாடு முழுவதும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய மழையுடனான காலநிலை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது. குறிப்பாக மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் ...

மேலும்..

யாழ். இந்து ஆரம்ப பாடசாலைவீதி புனரமைப்பு – துணைமுதல்வர், உறுப்பினர் நேரில் பார்வையிட்டனர்.

ஊரெழுச்சி (கம்பரெலிய) திட்டத்தின் கீழ் நல்லூர் தொகுதியில் அடங்கியுள்ள யாழ்.மாநகரசபையின் 09ஆம் வட்டாரமான ஐயனார்கோவிலடி வட்டாரத்தில் உள்ளடங்கியுள்ள அரசடி வீதியையும் சிவகுருநாதர் ஒழுங்கையையும் இணைக்கும் யாழ். இந்து ஆரம்ப பாடசாலை வீதியானது மக்கள் போக்குவரத்துச்செய்யமுடியாதவாறு சிதைவடைந்து காணப்பட்டது. தற்போது இவ்வீதியானது உயரமாக்கப்பட்டு தாரிடப்பட்டு முழுமையாகப் ...

மேலும்..

வில்பத்துவில் கடற்படை முகாம் இல்லை – கடற்படை பேச்சாளர்

வில்பத்து தேசிய பூங்காவில் கடற்படை முகாமொன்று இருக்கவே இல்லையென கடற்படை பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார். எனவே அங்கிருந்த கடற்படை முகாம் அகற்றப்படுவதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவையென்றும் அவர் தெரிவித்துள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் ...

மேலும்..

சிங்கள, பெளத்த மேலாண்மையின் பெறுபேறுதான் இங்கு தீவிரவாதம்!

பெளத்த சிங்களப் பேரினவாதப் போக்குடைய பெளத்த பிக்கு ஒருவர் சாகும் வரையில் உண்ணாவிரதம் என்ற பெயரில் ஒரு போராட்டத்தை ஆரம்பித்து விட்டாலோ -அல்லது நீதிமன்ற அவமதிப்புக் குற்றமிழைத்து ஆறு ஆண்டு கால சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நிலையில், ஜனாதிபதியின் விசேட கருணையில் வெளியே ...

மேலும்..

வவுனியாவில் வீட்டுத்திட்டம் கோரி கண்ணீர் மல்கி அழுத பெண்கள் : மயங்கியும் விழுந்தனர்

வவுனியா தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் அலுவலகத்திற்கு முன்பாக வீட்டுத்திட்டம் கோரி நேற்று (10.06.2019) காலை 10.30மணியளவில் போராட்டமோன்று முன்னேடுக்கப்பட்டது. வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கணேசபுரம் மற்றும் சமயபுரம் நாவலர் வீதி பகுதியினை சேர்ந்த கிராம மக்கள் வவுனியா தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் ...

மேலும்..

கனடா இலக்கியத் தோட்டத்தின் புனைகதைக்கான இயல் விருது தீபச்செல்வனுக்கு!

கனடா இலக்கியத் தோட்டத்தின் 2018 இயல் விருதுகளில் சிறந்த புனைகதைக்கான இயல் விருது நடுகல் நாவலுக்காக ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2018 இயல் விருது வழங்கும் நிகழ்வு நேற்று கனடாவில் இடம்பெற்றது. இந்த ஆண்டுக்கான இயல் விருது தமிழக எழுத்தாளர் இமயம் ...

மேலும்..

வவுனியாவில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் முஸ்ஸிம் பாடசாலைகள் இன்று இரண்டாம்நாள நடைபெறுகின்றது.

உயிர்த்த ஞாயிறன்று தேவாலயங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்­தாக்­கு­தலின் பின்னர் நாடளாவீய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் பலத்த பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன முஸ்ஸிம் பாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நேற்றையதினம் ஆரம்பமாகியுள்ள இந் நிலையில் பாட­சா­லை­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் ...

மேலும்..

கண்ணீர் சிந்தும் ஓவியத்தோடு வரைதலுக்கு விடைகொடுத்த வவுனியா சிறுவன்!

கண்ணீர் சிந்தும் பெண் ஓவியத்தை வரைந்த வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவனின் உயிரிழப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் சிகிச்சைப் பெற்று வந்த வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் நேற்று (திங்கட்கிழமை) சிகிச்சைப் ...

மேலும்..

இ.போ.ச. ஊழியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் 2ஆவது நாளாகவும் தொடர்கிறது

இலங்கை போக்குவரத்து சபையின் பணியாளர்கள் சிலர் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் 2ஆவது நாளாகவும் தொடர்கிறது. சிறிகொத்தாவில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்துக்கு முன்னால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடர்கிறது. தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பதவி உயர்வை இரத்து செய்ய சூழ்ச்சி இடம்பெறுவதாக ...

மேலும்..

வவுனியாவில் முதியவரை காணவில்லை: பொலிசில் முறைப்பாடு

வவுனியா, உக்குளாங்குளம் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஓருவரை காணவில்லை என வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, உக்குளாங்குளம் பகுதியைச் சேர்ந்த இ.தேவராஜா (வயது 74) என்பவர் கடந்த சனிக்கிழமை மதியம் வீட்டில் இருந்து சென்ற நிலையில் காணாமல் ...

மேலும்..

இராவணன் நீர்வீழ்ச்சி பிரதேசத்தில் விபத்து – 2 பெண்கள் உயிரிழப்பு

எல்ல – வெல்லவாய வீதியின் இராவணன் நீர்வீழ்ச்சி பிரதேசத்தில் முச்சக்கரவண்டியொன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். அத்தோடு நான்கு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி சுமார் 350 மீற்றர் ...

மேலும்..

தேர்தல்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு அழைப்பு

தேர்தல்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கலந்துரையாடல் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் ஏனைய உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இந்தக் ...

மேலும்..

மக்கள் விரும்பி வாக்களிக்க கூடியவர்கள் தேர்தலில் நிற்பார்கள்: துரைராசசிங்கம்

மக்கள் விரும்பி வாக்களிக்க கூடியவர்களை கிழக்கு மாகாணத்தில் தேர்தல்களில் நிறுத்தும் வகையில் அரசியல் பயணம் அமையும் என கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, நல்லையா வீதியிலுள்ள அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.இதில் வைத்து கருத்த ...

மேலும்..

“ராஜிதவின் குடியுரிமையை பறித்து சிறையில் அடைக்க வேண்டும்”

அமைச்சுப் பதவியை தவறாக பயன்படுத்தி பல நிதி மோசடிகளையும் குற்றச்செயல்களையும் மேற்கொண்ட சுகாதாரம், போசனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்னவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கி அவருடைய குடியுரிமையையும் பறித்து அவரை சிறையில் அடைக்க வேண்டும் என அரச வைத்திய ...

மேலும்..

வளர்மதி விளையாட்டு மைதான மறுசீரமைப்பு வேலைகளை பார்வையிட்டார் – ரவிகரன்.

முல்லைத்தீவு - மன்னகண்டல் பகுதியில் அமைந்துள்ள, வளர்மதி விளையாட்டுக்கழக மைதான மறுசீரமைப்பு வேலைகளை, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள், 09.06.2019 நேற்றைய நாள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்களின் பரிந்துரையில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற ...

மேலும்..

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை நேரில் பார்வையிட்ட மனோ

நீதிமன்றத் தீர்ப்பை மதித்துச் செயற்படுமாறு பிக்குவிடமும் பொலிஸாரிடமும் வேண்டுகோள் (photos) முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய சர்ச்சை தொடர்பான கலந்துரையாடல் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசனின் தலைமையில் இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, நீதிமன்றத் தீர்ப்பை ...

மேலும்..

வைத்தியர் ஷாபிக்கு எதிராக இதுவரை 723 முறைப்பாடுகள் !

சிசேரியன் சத்திர சிகிச்சை என்ற போர்வையில் சிங்களப் பெண்களுக்குக் கருத்தடை சத்திர சிகிச்சை செய்தார் எனக் குற்றம் சாட்டப்பட்ட பின்னர், கைதுசெய்யப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சேகு சியாப்டீன் மொஹமட் ஷாபிக்கு ...

மேலும்..

தற்கொலை தாக்குதல் குறித்து அசாத் சாலியிடம் விசாரணை!

ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகளை நாளை இடம்பெறவுள்ளது. இதன்போது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் சாட்சியமளிக்கவுள்ளனர். அத்தோடு தனது பதவியை இராஜினாமா செய்துள்ள ...

மேலும்..

தெரிவுக்குழுவின் விசாரணையால் பாதுகாப்புத்துறை காட்டிக்கொடுக்கப்படுகின்றது – விஜயதாச

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளின்  மூலமாக பாதுகாப்புத்துறை காட்டிக்கொடுக்கப்படுவதாக விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். “பாதுகாப்புதுறை மற்றும் புலனாய்வு துறைசார்  தகவல்களையும்  அதிகாரிகளையும் பாதுகாப்பது ...

மேலும்..

ஜனாதிபதி வேட்பாளர் யார்? – ஐ.தே.க. இழுத்தடிப்பு

ஐக்கிய தேசிய கட்சியானது தனது அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக இறுதி முடிவுக்கு வரவில்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன தெரிவித்துள்ளார். எதிர்வரும் தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர் தொடர்பாக தகுந்த நேரத்தில் கட்சி பரிந்துரை செய்யும் என்றும் கூறினார். கட்சிக்குள் ...

மேலும்..

சுதந்திரபுரம் படுகொலை – 21ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

முல்லைத்தீவு, சுதந்திரபுரம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூரும் வகையிலான 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. கடந்த 1998 ஆம் ஆண்டு இலங்கை விமான படையாலும், இராணுவத்தினராலும் மேற்கொள்ளப்பட்ட விமானத்தாக்குதல் மற்றும் எறிகணை தாக்குதலில் 33 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த ...

மேலும்..

தவறை திருத்திக் கொள்ள வேண்டிய மைத்திரியின் செயற்பாடு கவலையளிக்கின்றது – ஜே.வி.பி.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய விசாரணைகளை மேற்கொள்ளும் தெரிவுக்குழுவில் முன்வைக்கப்பட்ட தன்மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டு அவற்றை திருத்திக் கொள்ள வேண்டிய ஜனாதிபதியின் தற்போதைய நடவடிக்கைகள் கவலையளிப்பதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணி அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு ...

மேலும்..

நேற்றிரவு காரைதீவில் 03 வீடுகளில் கொள்ளை ! அச்சத்தில் மக்கள்…

அம்பாறை -காரைதீவு பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நேரத்தில் 03 இடங்களில் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த கொள்ளை சம்பவங்களில் நான்கு அரை லட்சம் ரூபாய் பணம் இனம் தெரியாத திருடர்களினால் கொள்ளையிடப்பட்டுள்ளது. காரைதீவு நிந்தவூர் எல்லையில் அமைந்துள்ள காரைதீவு ...

மேலும்..

யாழ். பொது நூலக கல்வெட்டில் காணப்படும் பிழையை மாற்றியமைக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம், பொது நூலகத்தின் கல்வெட்டில் காணப்படும் பிழையான வரலாற்றினை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ் பொது நூலகத்தின் வரலாறு தொடர்பாக நூலக வாயில் கல்வெட்டில் பதியப்பட்டுள்ளது. எனினும் அதில் பொறிக்கப்பட்டுள்ள வரலாற்று குறிப்பில் பிழைகள் இருப்பதாக எமது முன்னோர்களும் சபை உறுப்பினர்களும் சுட்டிக்காட்டினர். அதன்படி ...

மேலும்..

அபிவிருத்தி ஒரு பிரிவினருக்கு மட்டுமானதல்ல – மங்கள

அபிவிருத்தி திட்டங்கள் என்பது ஒரே ஒரு இனம் அல்லது மதத்திற்கு உரித்தானதல்ல என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மாத்தறையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். நாட்டை ஒன்றிணைக்க அனைத்து மதங்களும் இனங்களும் இணைய ...

மேலும்..

பெட்ரோல் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு!

நாடளாவிய ரீதியில் 3 ரூபாயினால் பெட்ரோலின் விலையினை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய எரிபொருளின் விலையில் மாற்றம் கொண்டுவரப்படும். அந்தவகையில் இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் ...

மேலும்..

தமிழர்களது பிரச்சினைகள் வெகுவிரைவில் தீர்க்கப்பட வேண்டும் – இரா.சம்பந்தன்

நீண்ட காலமாக தொடரும் தமிழர்களது பிரச்சினைகள் வெகுவிரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்றும் இதற்காக அனைவரும் ஐக்கியத்துடன் செயற்பட வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அபிவிருத்திக் குழுக்கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு மேலும் ...

மேலும்..

தினமும் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

1) ஸ்ட்ரெஸ்சை குறைக்கும் தினமும் தன் துணையுடன் செக்ஸ் உறவு கொண்டால் அது ஸ்ட்ரெஸ்சை குறைக்கும், உடலுறவின் போது டோபமைன் என்ற பொருள் உடலில் சுரக்கும் இது மன அழுத்தத்தை குறைக்கும் காரணியாகும். இதுவே கள்ள காதலில் செக்ஸ் உறவு கொள்ளும் போது அது ...

மேலும்..

தாம்பத்தியத்தில் இன்பம் அதிகரிக்க இதை செய்யுங்க!

தாம்பத்திய வாழ்க்கையில் எப்போதும் ஒரே மாதிரி/ முறையில் ஈடுபடுவதை விட, புதுமையான முறையில் ஈடுபடுவது, உங்கள் மனதை இலகுவாக உணர வைக்கும், முழுமையான திருப்தி அளிக்கும் என உடலுறவு சிகிச்சையாளர்கள் கூறுகிறார்கள். தம்பதிகள் மத்தியில், முதலில் நாம் தாம்பத்தியத்தில் ஈடுபட ஆர்வம் காட்டுவது ...

மேலும்..

“எந்த ஒரு இனம் சார்ந்தும் சேவை செய்ய மாட்டேன்” – கிழக்கு ஆளுநர்

எந்த ஒரு இனத்தை சார்ந்தும் தனது கடமைகளை மேற்கொள்ளப்போவதில்லை என புதிதாக நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணதின் புதிய ஆளுனராக பதவியேற்ற ஷான் விஜயலால் டி சில்வா திருகோணமலையில் இன்று (திங்கட்கிழமை) தனது ...

மேலும்..

அவசரகால சட்டம் தொடர்பான அடிப்படை உரிமை மீறல் வழக்கு – யூலை 5 வரை ஒத்திவைப்பு

அவசரகால சட்டத்தில் உள்ள சில ஒழுங்கு விதிகளுக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பான விசாரணை யூலை 5 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த மனு உச்ச நீதிமன்ற நீதியரசர்களான எஸ்.பிரசன்ன, ஜயவர்தன, மார்டு என்.பி. பெர்னாண்டோ, எஸ். துரைராஜா ...

மேலும்..

கூட்டணி அமைத்து வெற்றிபெறவேண்டிய எண்ணம் இல்லை – இழுபறி நிலையில் கூட்டணி

சுதந்திர கட்சியுடன் இணைந்தே தேர்தலில் வெற்றிபெறவேண்டிய எண்ணம் தமக்கு இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்  காமினி லொகுகே தெரிவித்தார். மேலும் பொதுஜன பெரமுனவின் சார்பிலே  ஜனாதிபதி, மற்றும் பிரதமர் களமிறக்கப்படுவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது குறித்து ...

மேலும்..

கன்னியாவில் விகாரை கட்டமாட்டோம்; அமைச்சர் மனோவிடம் தேரர்கள் உறுதி!

திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயத்தின் அத்திவாரம் பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையில் இடிக்கப்பட்டமை தொடர்பில் சர்ச்சை நிலவியது. இது தொடர்பில் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் இன்று கன்னியா விஜயம் செய்து சந்திப்பு நடத்தியதில் வெந்நீர் ஊற்று ...

மேலும்..

ஏப்ரல் 21 ‘குண்டுத் தாக்குதல்கள்:’ விசாரணைக்குழுவின் அறிக்கை மைத்திரியிடம் இன்று கையளிப்பு

ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் சில இடங்களில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசேட விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை இன்று (10) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது. உயர்நீதிமன்ற ...

மேலும்..

கட்டுநாயக்க செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பார்வையாளர்கள் பகுதி இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பினை சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இன்று மதியம் 12 மணி முதல் பயணி ஒருவர், இருவரை பார்வையாளர் மண்டபத்திற்கு ...

மேலும்..

குண்டுத் தாக்குதல் குறித்த இறுதி விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல் குறித்த இறுதி விசாரணை அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த குண்டுத் தாக்குதல்களில் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர். மேலும் இந்த சம்பவத்துக்கு உலக நாடுகள் பலவும் கண்டனத்தை ...

மேலும்..

இலங்கை அரசாங்கத்தின் அலட்சியமே தாக்குதல்களுக்கு காரணம் – ரவூப் ஹக்கீம்

சட்டத்தை மீறி நடப்பவர்களை இலங்கை அரசாங்கம் கண்டிக்க தவறியதே அண்மையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு காரணம் என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடிய பின், ...

மேலும்..

பேரினவாதத்துக்கு வலுச்சேர்த்து இயங்கும் ஜனநாயகவாதிகளை நிராகரிக்க வேண்டும்.

பேரினவாதத்துக்கு வலுச்சேர்த்து இயங்கும்   ஜனநாயகவாதிகளை நிராகரிக்க வேண்டும். -கிழக்கு முன்னாள் முதல்வர் நஸிர் அஹமட். இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தி புரிந்துணர்வையும் நல்லி ணக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கில் ஜனநாயகத்தை நேசிக்கும் அரசியல்கட்சிகள் செயற்பட்டுவரும்; நிலையில்; ஜனநாயக அரசியலில் உள்ள சிலர் பேரினவாதிகளின் கருத்துகளுக்கும் சிந்தனை களுக்கு ...

மேலும்..

புதுவை மாநில முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன் மறைவு

புதுவை மாநில முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன் மறைவு-வைகோ இரங்கல்   புதுவை மாநில முன்னாள் முதல்வரும், தி.மு.கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான அன்புச் சகோதரர் ஆர்.வி.ஜானகிராமன் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக, இன்று அதிகாலை 2.30 மணி அளவில் இயற்கை அடைந்தார் என்கிற செய்தி கேட்டு பெரிதும் ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு படுகொலை, எங்களைத் திசை திருப்புவதற்காக அரசு செய்த சதி என்கிறார். புவனேஸ்வரன்

அரசாங்கம் எங்களுக்கு தீர்வுகளை வழங்காதிருப்பதற்காக, காலத்திற்குக் காலம் எங்களைத் திசைதிருப்புவதற்காக பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது.இப்பொழுது நாம் அனைவருமே அண்மையில் நடந்த, உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றோம். நாங்கள் இப்பொழுது எங்களுடைய தமிழர்களுடைய அரசியல் தீர்வைத் தாண்டி இதைப் பற்றித்தான் ...

மேலும்..

இலங்கை மண் இரத்தம் தோய்ந்த பூமியாக மாறியுள்ளது: ரஞ்சித் ஆண்டகை

சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கை மண் இரத்தம் தோய்ந்த பூமியாக மாறியுள்ளதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். அக்மீமன பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ரஞ்சித் ஆண்டகை இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தொடர் குண்டுத் ...

மேலும்..

கேட்டது சமஷ்டி பெற்றது கம்பரலியா இதுக்குத்தானா ஆசைப்பட்டாய் தமிழா?

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனும் இன்றைய தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவையும் யாழ்ப்பாணத்தில் மாவட்ட மந்திரிசபையில் பங்கேற்பது குறித்து தமது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் “எமக்கு பாலங்களும் வீதிகளும் அவசியமில்லை.  எம்மை நாமே ஆள்வதற்கான உரிமையே வேண்டும்” என்று முழங்கினர். தமிழ்த் தேசிய இனத்தின் ...

மேலும்..

முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைகளை ஸ்டாலினிடம் எடுத்துரைத்தார் ஹக்கீம்!

தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது. சென்னையில் நிகழ்வொன்றில் கலந்துகொள்ளச் சென்ற ரவூப் ஹக்கீம், ஸ்டாலினையும் நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. அமோக வெற்றியீட்டியமைக்கு தனது வாழ்த்தை ...

மேலும்..

சீரற்ற வானிலை காரணமாக 3 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக 3 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாட்டின் 20 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலைக் காரணமாக 3,61,965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் காற்றுடன் கூடிய மழையால், 123 ...

மேலும்..

எரிபொருட்களின் விலையில் மாற்றம்?

எரிபொருட்களின் விலையில் இன்று(திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் மாற்றம் ஏற்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலையில் திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கமைய இன்றைய தினமும் எரிபொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த மாதம் ...

மேலும்..

மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் நினைவு தினம்

மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர்களின் 33 ஆவது நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் யாழ்.மாநகரசபை மேஜர் இமானுவேல் ஆர்னோலட் மற்றும் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் ...

மேலும்..

தென்மராட்சியில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்: பொலிஸார் தீவிர விசாரணை

தென்மராட்சி கிழக்கு பலநோக்கு கூட்டுறவு சங்க கிளையொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நாவற்காட்டு பகுதியில் அமைந்துள்ள குறித்த சங்கத்தின் மீது இனந்தெரியாத சந்தேகநபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் வந்து, பெற்றோல் குண்டினை நேற்று முன்தினம் (சனிக்கிழமை) வீசியுள்ளனர். குறித்த சம்பவத்தினால் அச்சமடைந்த ...

மேலும்..

ரிசாட்டின் அமைச்சை பொறுப்பேற்கின்றார் புத்திக்க பத்திரன

கைத்தொழில், மீள்குடியேற்ற, வர்த்தக, கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி பதில் அமைச்சராக புத்திக்க பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவி பிரமாணத்தை அவர், இன்று (திங்கட்கிழமை) செய்துக்கொண்டார். குறித்த அமைச்சு பதவியை வகித்து வந்த ரிசாட் பதியுதீன், அண்மையில் நாட்டில் ஏற்பட்ட ...

மேலும்..

ஆயுத குழுவினால் கொலை செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்திரின் சடலம் அகழப்படுகின்றது

கடந்த 2008 ஆம் ஆண்டு ஆயுத குழுவொன்றினால் கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம், உடற்கூற்று பரிசோதனைக்காக நாளை (செவ்வாய்க்கிழமை) தோண்டி எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பில்  கொக்கட்டிச்சோலை பொலிஸ் ...

மேலும்..

உறுதிப்படுத்தப்பட்டார் சியோன் தேவாலய தற்கொலைதாரி

மரபணு பரிசோதனையின் அடிப்படையில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் தற்கொலை குண்டுதாக்குதலில் சிதறுண்ட தலை மற்றும் உடற்பாகங்கள் தற்கொலைதாரியான முகமது ஆசாத்தினுடையது என்று கண்டறியப்பட்டுள்ளது. குறித்த உடற்பாகங்களின் மாதிரிகள் தற்கொலைதாரியான முகமது நாசர் முகமது ஆசாத் என்பவரின்  தாயாரின் மரபணு மாதிரிகளுடன் ஒப்பிட்டு பரிசோதனைக்கு ...

மேலும்..

வட்டுக்கோட்டையில் தீ விபத்து: கடையொன்று முற்றாக சேதம்

யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை, மாவடிச் சந்தியிலுள்ள  கடையொன்று திடீரென தீப்பற்றி, எரிந்து முற்றாக நாசமாகியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் வெற்றிலை வியாபாரம் இடம்பெறும் பெட்டிக்கடையே இவ்வாறு எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. மின்னிணைப்பு  இல்லாத கடைக்கு ...

மேலும்..

சாவகச்சேரியில் தண்ணீர் தாங்கி திறப்பு!

யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சியின் ஏற்பாட்டில் சாவகச்சேரி கோயிற்குடியிருப்பு பிரிவில் மகிழங்கேணி மற்றும் உதயசூரியன் கிராமங்கள் மற்றும் பொது விளையாட்டு மைதானம் ஆகியவற்றில் 523 படையணியின் ஐந்தாவது தொழில்நுட்ப அலகினரால் நிர்மாணிக்கப்பட்ட குழாய்க் கிணறுகளுடன் இணைந்த ...

மேலும்..

இராணுவத்தின் வசமிருந்த பாடாசாலை காணிகள் கோடீஸ்வரனின் முயற்சியால் விடுவிப்பு

வடகிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் வசமிருந்த பாடாசாலை காணிகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைய அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைவாக அம்பாரை மாவட்டத்திலும் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் முயற்சியால் பல பாடசாலை காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட திருக்கோவில் விஸ்வதுளசி வித்தியாலயத்திற்கு சொந்தமான ...

மேலும்..

தெல்லிப்பழை சிவனுக்கு அன்னதான மடம் அமைப்பதற்கு மாவை எம்.பி. நிதி ஒதுக்கீடு!

தெல்லிப்பழை கிழக்கு சிவன் ஆலயத்துக்கு அன்னதான மடம் அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும் அன்னதான மடத்துக்கான அடிக்கல்லை நேற்று வலி.வடக்கு பிரதேசசபைத் தவிசாளரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ...

மேலும்..

வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் விஜயராஜால் கிளானை வி.க.வுக்கு சொந்த நிதியில் உபகரணங்கள்!

வலிகாமம் வடக்கு பிரதேசசபையின் அளவெட்டி வட்டாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசசபை உறுப்பினர் செ.விஜயராஜால் தனது சொந்த நிதியில் கிளானை இளைஞர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் நேற்று வழங்கிவைக்கப்பட்டன. கிளானை மாதர்சங்கத்தினர் பிரதேசசபை உறுப்பினரிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவே இந்த விளையாட்டு உபகரணங்கள் அவரால் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் வலி.வடக்கு பிரதேசசபையின் ...

மேலும்..

ஹக்கீம், ரிஷாத், கபீரின் இடத்துக்கு பதில் அமைச்சர்கள் இன்று நியமனம்

நகர திட்டமிடல், நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் லகீ ஜயவர்த்தன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (10) நகரத் திட்டமிடல், நீர் வழங்கல், உயர்கல்வி பதில் கடமை புரியும் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அமைச்சுப் பதவியை ரவூப் ஹக்கீம் முன்னர் வகித்திருந்தார். இதேநேரம் ...

மேலும்..

மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சியின் ஏற்பாட்டில் சாவகச்சேரியில் குழாய்க் கிணறுகளுடன் இணைந்த தண்ணீர்த் தாங்கிகள் திறந்து வைக்கப்பட்டன.

யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சியின் ஏற்பாட்டில் சாவகச்சேரி கோயிற்குடியிருப்பு பிரிவில் மகிழங்கேணி மற்றும் உதயசூரியன் கிராமங்கள் மற்றும் பொது விளையாட்டு மைதானம் ஆகியவற்றில் 523 படையணியின் ஐந்தாவது தொழில்நுட்ப அலகினரால் நிர்மாணிக்கப்பட்ட குழாய்க் கிணறுகளுடன் இணைந்த ...

மேலும்..

கல்முனை அல்மிஸ்பா மகா வித்தியாலய பெண் அதிபருக்கு இராணுவ கெடட் அதிகாரி அச்சுறுத்தல்

கல்முனை அல்மிஸ்பா மகா வித்தியாலய பெண்  உப அதிபருக்கு இராணுவ கெடட் அதிகாரியினால்  அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று(10) நோன்பு விடுமுறையின் பின்னர் முஸ்லீம் பாடசாலைகள் 2 ஆம் தவணைக்காக ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இவ்அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வழமை போன்று பாடசாலைக்கு செல்வதற்காக குறித்த பெண் அதிபர் ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை குறித்து பேராயர் சந்தேகம்

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளினால், தாக்குதலுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தொடர்பில் உரிய முறையில் தகவல்கள் வெளிப்படுத்தப்படுமா? என்ற சந்தேகம் எழுகின்றது எனப் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். அக்மீமனை பகுதியில் இடம்பெற்ற ...

மேலும்..

சுதந்திரபுரம் படுகொலையின் 21ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்விற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

முல்லைத்தீவு - சுதந்திரபுரம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு, அஞ்சலி செய்வதற்குரிய ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றது. கடந்த 1998ஆம் ஆண்டு காலப்பகுதியில், ஆனையிறவு, அம்பகாமம், மண்கிண்டி போன்ற படைத் தளங்களில் இருந்து இராணுவத்தினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல் மூலமும், வான் தாக்குதல் மூலமும் ...

மேலும்..

தமிழை யார் பேசினாலுமே சந்தேக கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர்: கருணாகரம்

தமிழ் பேசும் முஸ்லிம் மக்களை மாத்திரமல்ல தமிழை யார் பேசினாலும் அவர்களை சந்தேக கண்ணோட்டத்தில் பெரும்பான்மையினர் பார்க்கும் நிலைமை மீண்டும் உருவாகியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, களுதாவளை பகுதியில் நேற்று ...

மேலும்..

கணவனை கொலை செய்த மனைவி கைது

அட்டன் கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை பகுதியில் தனது கணவனை இரும்பால் தாக்கி கொலை செய்த மனைவியை வட்டவளை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கைது சம்பவம் 09.06.2019 அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். 08.06.2019 அன்று இரவு கணவனுக்கும், ...

மேலும்..

முஸ்லிம் தலைவர்களுக்கு இணக்க அரசியலை விட்டால் வேறு தெரிவு உண்டா?

யாழ்ப்பாணத்தில் புடவைக் கடையில் வேலை செய்யும் ஒரு பெண் உள்ளாடைகள் வாங்குவதற்கு வந்த ஒரு பெண் வாடிக்கையாளரிடம் பின்வருமாறு கூறியிருக்கிறார். “நீங்கள் கேட்கும் உள்ளாடைகள் நமது கடையில் இல்லை அவற்றை மின்சார நிலைய வீதியில் உள்ள ஒரு கடையில் வாங்கலாம் ஆனால் ...

மேலும்..

முல்லைத்தீவு முறிகண்டி பிள்ளையார் ஆலய வளாகத்தில் ஆணின் சடலம் கண்டெடுப்பு

முல்லைத்தீவு- மாங்குளம், முறிகண்டி பிள்ளையார் ஆலய வளாகத்திலுள்ள கடையொன்றின் உரிமையாளர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். மாங்குளம் பொலிஸாருக்கு, அப்பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கமையவே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு, 55 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலம் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆண் உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், ...

மேலும்..

கண்டியில் வெடிபொருட்கள் மீட்பு!

கண்டி – தவுலகல – பங்கலாவத்த பகுதியில் கற்பாறை மீதிருந்து வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவை மீட்கப்பட்டுள்ளன. இதன்போது 127 டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட சில வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் ...

மேலும்..