June 11, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக வவுனியாவில் காணாமல்போனோரின் சொந்தங்கள் போராட்டம்

காணாமல் போனவரின் உறவுகளின் பேச்சாளர் திரு. கோபாலகிரிஷ்ணன் ராஜ்குமார், இந்த மைத்திரியின் வருகைக்கு எதிரான பேரணியில் கீழ் வரும் செய்தியை, நேற்று செய்வாக்கிழமை 11ம் திகதி வவுனியாவில் செய்தியாளர் முன்னிலையில் வெளியிட் டார். இன்று நாம் ஜனாதிபதி சிறிசேனவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கின்றோம். ...

மேலும்..

புதிய வகை சிகரட் இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதாக எடுக்கப்பட்ட தீர்மானம்

சிகரட் சுகாதார ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் நாட்டிற்கு மிகவும் பாதகமானதொன்றாகும். சுகாதார தரவுகளுக்கு அமைய எமது நாட்டில் நிகழும் மரணங்களில் 1ஃ10 புகைத்தலினால் ஏற்படுகின்றது மற்றும். இது வருடமொன்றிற்கு 20000 ற்கும் அதிகமானோர் மரணிக்கக் காரணமாக அமைகின்றது. பல்லாயிரக்கணக்கானோர் புகைத்தலினால் ஏற்படும் நோய்களுக்காகச் சிகிச்சை பெறுகின்றனர். புகைத்தலினால் ...

மேலும்..

சம்மாந்துறை கோரக்கோயில் தமிழ்ப்பிரிவு அன்னை ஸ்ரீ அகோர மாரியம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு வைபவம்.

கிழக்கிலங்கை சம்மாந்துறை கோரக்கோயில் தமிழ்ப்பிரிவு-0௨இல் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அகிலாண்டேஸ்வரி அன்னை ஸ்ரீ அகோர மாரியம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு வைபவத்தின்   திருச்சடங்கானது அரோஹரா கோசம் முழங்க  தலைமைப்பூசகர் மு.ஜெகநாதன் ஜயா  தலைமையில் சிறப்பாகவும் பக்தி பூர்வமாகவும் நேற்று(11,06.2019) நடைபெற்றது. இதன்போது பெருமளவிலான ...

மேலும்..

ஜனாதிபதித் தேர்தலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மாகாணசபைத் தேர்தலுக்குக் கொடுங்கள்! – மஹிற்த தேசப்பிரிய

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அரசியலமைப்பின் பிரகாரம் திகதி நிச்சயிக்கப்பட்டிருப்பதால் ஜனாதிபதி தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதில் எந்த நெருக்கடியும்  ஏற்படாது.எனினும் காலவரைறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவதற்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் ...

மேலும்..

நீதியான விசாரணை முடிவடையும்வரை அமைச்சுப் பதவியை ஏற்கவேமாட்டோம்!

- மகாநாயக்க தேரர்களிடம் முஸ்லிம் எம்.பிக்கள் திட்டவட்டம்  "உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் நீதியான விசாரணைகள் நடந்து முடிவடையும் வரை அமைச்சுப் பதவிகளை நாம் ஏற்கப்போவதில்லை." - இவ்வாறு மகாநாயக்க தேரர்களிடம் கூட்டாகத் தெரிவித்தனர் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள். ரவூப் ...

மேலும்..

அபிவிருத்தியில் புறக்கணிக்கப்படும் கல்முனை அம்பாறை வீதிகள்!

கல்முனை அம்பாறை மத்தியமுகாம் கிராமசேவையாளர் பிரிவிற்குட்பட்ட தமிழ் கிராமங்கள் தொடர்ந்தும் அரசாலும் அரசில் அங்கம்வகித்த அமைச்சர்களாலும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் உதாசீனப்படுத்தப்படுவதாக விசனம் தெரிவித்தனர். கல்முனை  - அம்பாறை சடயந்தலாவையூடான வீதி இவ்வருடம் புனரமைக்கப்பட்டு வரும்வேளையில்  தமிழ் கிராமமான மத்தியமுகாம் 01 பகுதியூடாக ...

மேலும்..

ஊடகவியலாளர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் மீதான கடற் படையினரின் அச்சுறுத்தல் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர விசாரணை

வவுனியா நிருபர் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த சித்திரை மாதம் 7ம் திகதி நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உடைய போராட்டத்தின்போது செல்வபுரம் பகுதியில் பேருந்து தரிப்பிடத்தில் ஒளிந்திருந்து புகைப்படம் வீடியோ எடுத்து அச்சுறுத்திய கடற்படை வீரர் தொடர்பாக வவுனியா மனித உரிமைகள் ...

மேலும்..

நேரடிப் பேச்சுக்கு மைத்திரி அழைப்பு அடியோடு நிராகரித்தது தெரிவுக்குழு

ஏப்ரல் 21ஆம் திகதியன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுடன் நேரில் பேச்சு நடத்த வேண்டும் என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கை அடியோடு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் இந்தக் கோரிக்கை ஜனாதிபதி தரப்பில் இருந்து ...

மேலும்..

கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் சடலத்தை தேடும் பணிகள் முன்னெடுப்பு

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஆயுத குழு ஓன்றினால் கடத்தி செல்லப்பட்டு சுட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் பரிசோதனைக்காக தோண்டி எடுக்கும் பணிகள் இன்று மாலை ஒத்திவைக்கப்பட்டன. மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு ...

மேலும்..

தெரிவுக் குழுவில் தலையிட அமைச்சர்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை – பிரதமர்!

நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் தலையிட அமைச்சர்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அதன் சொந்த செயல்பாடுகள் உள்ளது எனவே தான் யாரையும் தலையிட அனுமதிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். சிவில் சமூகம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையில் ...

மேலும்..

நெருக்கடிகளுக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் பிரச்சினையிலேயே முடிவடையும் – அஜித் பி. பேரேரா

ஓரு தரப்பினரின் அவசரத்திற்கு இணங்க நெருக்கடிகளுக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் மறுபுறம் அவை பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும் என அமைச்சர் அஜித் பி. பேரேரா தெரிவித்தார். தேர்தல் ஆணைக்குவின் தலைவர்களுக்கும் அரசியல் கட்சி செயாளர்களுக்கும், கட்சியின்  முக்கிய  உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) ...

மேலும்..

சிங்களத்தில் ஐக்கியம் – தமிழில் இனவாதம் – முஸ்லிம் தலைவர்களுக்கு இரு முகம்: மஹிந்த காட்டம்

சிங்களத்தில் ஐக்கியம் பற்றி பேசும் முஸ்லிம் தலைவர்கள் தமிழில் இனவாதம் பேசுவதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். இராஜினாமா செய்துக்கொண்ட முஸ்லிம் பிரதிநிதிகளை கடந்த சனிக்கிழமை சந்தித்ததையடுத்து, இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள விசேட காணொளியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அதில் ...

மேலும்..

முஸ்லிம் உறுப்பினர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் – மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்து

குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அஸ்கிரிய மற்றும் மல்வத்துபீட மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர். அத்தோடு அவர்கள் கூட்டாக பதவி விலகியமை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் முஸ்லிம் உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளனர். முஸ்லிம் எம்.பிக்கள், கண்டி அஸ்கிரிய ,மல்வத்து ...

மேலும்..

முச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிப்பு

முச்சக்கரவண்டி கட்டணத்தை 10 ரூபாயினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லங்கா சுய வேலைவாய்ப்பு நிபுணர்களின் தேசிய முச்சக்கர வண்டி சம்மேளனம் அறிவித்துள்ளது. ஒக்டென் 92 வகை பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை, 3 ரூபாயினால் நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை ...

மேலும்..

பயங்கரவாதியுடன் ஹிஸ்புல்லா உட்பட முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒப்பந்தம் கைச்சாத்திட்டனர் – அசாத் சாலி

தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹரானுடன் ஹிஸ்புல்லா உட்பட முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதாக  முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்தார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னிலையாகி, முன்னாள் ...

மேலும்..

மாத விடாய் முடிந்த‌ பெண்ணுக்கு மூட்டு வலி வருவது ஏன்?

நமது உடல் எடை முழுவதையும் தாங்கக்கூடியது எவையென்றால் நமது கால்கள் மட்டுமே. இந்த கால்கள் அந்த பெண்களின் அதீத எடையைத் தாங்குவதால் அவர்களின் முழங்கால் மூட்டுக்களில் அதீத அழுத்தம் ஏற்பட்டுச் எலும்புத் தேய்மானம் தொடங்க வாய்ப்பு உண்டாகிறது. பொதுவாக, மாதவிடாய் காலங்களில் உடலில் ...

மேலும்..

அந்தரங்க பிரச்சனையை தீர்க்கும் சித்த மருத்துவ வழிகள்

பாலியல் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும் பல்வேறு மூலிகைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன. ஹார்மோன் மாறுபாடுகள், ஆண் இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் பாதிப்புகள், குரோமோசோம் மாறுபாடுகள், பால்வினை நோய்கள், மனநிலை மாறுபாடுகள், புகைபிடித்தல், மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாதல், இறுக்கமான உள்ளாடை அணிதல் போன்றவற்றால் பொதுவாக பாலியல் குறைபாடுகள் வருகின்றன. இவற்றை தீர்க்க சித்த மருத்துவத்தில் ...

மேலும்..

கொழும்பு றோயல் கல்லுரியின் தமிழ் நாடக மன்றத்தின் வருடாந்த நாடக பயிற்சி பாசறை

கொழும்பு றோயல் கல்லுரியின் தமிழ் நாடக மன்றத்தின் வருடாந்த நாடக பயிற்சி பாசறை 2019/06/08,09 திகதிகளில் மன்ற தலைவர் சிவதாசன் கிரிஷான் தலைமையில் பாடசாலையில் சிறப்பாக நடைபெற்றது. ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு முதல் நாளும் இடை நிலை மாணவர்களுக்கு அடுத்த தினமும் இடம்பெற்றது ...

மேலும்..

தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயற்பாடுகளுக்கு பொலிஸார் ஆதரவு – பகிர் தகவலை வெளியிட்டார் அசாத் சாலி

2005 ஆம் ஆண்டிலிருந்து தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் செயற்பாடுகளுக்கு காத்தான்குடி பொலிஸார் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தார்கள் என முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்தார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் இன்று (செவ்வாய்க்கிழமை) ...

மேலும்..

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 3.6 விகிதத்தினால் அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 3.6 விகிதத்தினால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் தபோதைய அறிக்கையின் பிரகாரம், 2019 ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் பவுண்ட், ஜப்பான் ஜென், ஈரோ மற்றும் இந்தியா ரூபாயை விட ...

மேலும்..

வவுனியா மின்சார சபையால் மின்குமிழ் வினியோகித்தல் செயற்திட்டம் முன்னெடுப்பு!!

வவுனியா பிரதேச மின்சார சபையால் எல்.ஈ.டி மின்குமிழ் வினியோகிக்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச பிரதம மின் பொறியிலாளர் தெரிவித்துள்ளார். மின் சக்தி கேள்வி முகாமைத்துவம் பற்றிய ஜனாதிபதி செயலணியின் ஏற்பாட்டில், இலங்கை மின்சார சபை, வரையறுக்கப்பட்ட இலங்கை மின்சார நிறுவனம், இலங்கை மின்மாற்றிகள் ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதலைப் பற்றிய அறிக்கையை வெளியிடுங்கள் – எதிர்க்கட்சி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி நியமித்த விசேட விசாரணைக் குழுவினால் வெளியிடப்பட்ட இறுதி அறிக்கையை எதிர்க்கட்சி கோரியுள்ளது. குறித்த அறிக்கையினை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதனால் இதனை வெளியிடுமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா கோரியுள்ளார். மேலும் இந்த விடயம் ...

மேலும்..

மைத்திரி ரணிலால் தீர்வு கிடைக்காது: தேர்தலே சிறந்த தீர்வு என்கின்றார் லக்ஷமன்

தேர்தல் ஒன்றின் மூலமே நாட்டுக்கு தேர்வு கிடைக்குமே அன்றி ஜனாதிபதி, பிரதமரால் ஒருபோதும் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ...

மேலும்..

மத்திய மலைநாட்டின் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைந்துள்ளது!

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக மத்திய மலைநாட்டின் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விக்டோரியா, பொல்கொல்ல, ரந்தெனிகல மற்றும் ரந்தம்பே ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களில் மழை இன்மையினால் நீர்த்தேக்கங்களின் அளவு குறைந்துள்ளது. குறிப்பாக மகாவலி நீர்த்தேக்க ...

மேலும்..

கிளாலி-எழுதுமட்டுவாழ் பிரதான வீதி சிறிதரனால் புனரமைப்பு!

கிளாலி-எழுதுமட்டுவாழ் பிரதான வீதி 81 மில்லியன் ரூபா செலவில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நீண்ட காலமாக புனரமைப்புக்கள் எதுவுமின்றி போக்கு வரத்துக்கு மக்கள் பலத்த அசௌகரியங்களை எதிர்கொண்ட பல லட்சம் மக்களின் உயிர்களையும் , ...

மேலும்..

பயங்கரவாதிகளின் கோரத் தாக்குதல்களில் சிக்கி 23 சிறார்கள் உயிரிழப்பு!

ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 23 சிறார்கள் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது. மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுடன் இணைந்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ...

மேலும்..

தெரிவுக்குழுவில் சற்றுமுன்னர் முன்னிலையானார் அசாத் சாலி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் முன்னிலையாகி முன்னாள் மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி சாட்சியம் வழங்கி வருகின்றார்.

மேலும்..

ஜனாதிபதியை இலக்கு வைத்தே நாடாளுமன்றத் தெரிவுக்குழு! – தயாசிறி ஜயசேகர

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்தே நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். இதனால்தான் சுதந்திரக் கட்சி மற்றும் ஒருங்கிணைந்த எதிரணியினர் தெரிவுக்குழு நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் இன்று ...

மேலும்..

முக்கிய பிரச்சினை தொடர்பாக விவாதிக்க ஜப்பானிய சிறப்பு தூதர் இலங்கை விஜயம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் மற்றும் இலங்கை மீதான பயண ஆலோசனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஜப்பானிய பிரதர் ஷின்ஜோ அபே, இலங்கைக்கு சிறப்பு தூதரை அனுப்ப முடிவு செய்துள்ளார். அந்தவகையில் ஜப்பானிய பிரதமரின் சிறப்பு ஆலோசகர் டொக்டர் ஹிரோட்டோ இஸுமி இந்த ...

மேலும்..

அமைச்சரவைக் கூட்டம் இடைநிறுத்தம்; பி.ப. 2 மணிக்கு கூடுகிறது தெரிவுக்குழு இலங்கை அரசியலில் பரபரப்பு

இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த அமைச்சரவைக் கூட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தியுள்ளார். எனினும், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வு இன்று பிற்பகல் 2 மணிக்குக் கூடவுள்ளது. மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் ...

மேலும்..

சர்ச்சைக்குரிய பல்கலை தொடர்பான அறிக்கை குறித்து கலந்துரையாடல்

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் குறித்து தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை தொடர்பாக இன்று கலந்துரையாடப்படவுள்ளது. கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி தொடர்பான நாடாளுமன்ற கண்காணிப்புக் குழுவே இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த விடயம் குறித்து கலந்துரையாடவுள்ளது. இந்தக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர், பேராசிரியர் ஆஷுமாரசிங்க தலைமையில் கலந்துரையாடல் ...

மேலும்..

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாட்டை மாற்றவே முடியாது

 மைத்திரியின் கருத்துக்கு பொன்சேகா தக்க பதிலடி  "உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் சபாநாயகரால் விசேட தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது. அது நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்துக்கு அமையவே முன்னெடுக்கப்படுகின்றது. அதன் செயற்பாடுகளை ஒவ்வொருவரினதும் தேவைகளுக்கு அமைய மாற்ற முடியாது." - ...

மேலும்..

தனியார் கல்வி நிறுவனத்திற்கு முன்பாக நடமாடிய மர்ம நபரை மடக்கிப் பிடித்த பொதுமக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

தனியார் வகுப்பு ஒன்­றுக்கு முன்னால் வித்­தி­யா­ச­மான தோற்­றத்­துடன் நட­மா­டிய மர்ம நபரை பிர­தேச வாசிகள் பிடித்து, பரி­சோ­தனை செய்த சமயம் குறித்த நபர் அணிந்­தி­ருந்த பெண்­களின் உள்­ளா­டை­களின் எண்­ணிக்­கையை பார்த்து அசந்து போன­துடன் பின்னர் அந்த நபரை பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்த சம்­பவம் ...

மேலும்..

கூட்டமைப்பினர் அரசாங்கத்திடம் முழுமையான தீர்வை எதிர்பார்ப்பது தவறு – கஜேந்திரன்

தமிழர்கள் அடியோடு நிராகரித்துள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியப் பிரதமரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வலியுறுத்திவிட்டு, அரசாங்கத்திடமிருந்து முழுமையான தீர்வை எவ்வாறு எதிர்ப்பார்க்க முடியும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி ...

மேலும்..

இலங்கை அரசின் அலட்சியமே தாக்குதல்களுக்கு முழுக்காரணம்

- சென்னையில் கூறினார் ஹக்கீம் சட்டத்தை மீறி நடப்பவர்களை இலங்கை அரசு கண்டிக்கத் தவறியதே அண்மையில் நடைபெற்ற குண்டுவெடிப்புத் தாக்குதல்களுக்கு காரணம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்துக் ...

மேலும்..

மஹிந்த கொலை செய்திருப்பார் என்று கூறிய ஜனாதிபதியே அவரை பிரதமராக்கினார் – ஸ்ரீநேசன்

தான் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்திருந்தால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னை 6அடியின் கீழ் அடக்கம் செய்திருப்பார் எனக்கூறியமை உள்ளிட்ட நான்கு குணங்களை ஜனாதிபதி இந்த 4 வருடத்தில் வெளிப்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு – விளாவட்டவான் பிரதேசத்தில் நேற்று ...

மேலும்..

பிரதமர் சிங்கபூருக்கு பயணம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் செல்லவுள்ளதாகப் பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி பிரதமர்  நாளை (புதன்கிழமை) இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

மேலும்..

வவுனியாவில் லொறி குடைசாய்ந்து விபத்து – 7 பேர் காயம்!

வவுனியா மடுகந்தை தேசிய பாடசாலைக்கு முன்பாக  லொறி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியாவிலிருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை திருகோணமலை நோக்கி எரு ஏற்றிக்கொண்டு பயணித்த லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் லொறியில் பயணித்த 7 பேரும் காயங்களுக்குள்ளாகியுள்ள ...

மேலும்..

நீராவியடிப் பிள்ளையார் கோயில் விவகாரம் – நீதிமன்ற தீர்ப்பை மதிக்குமாறு வலியுறுத்து

நீராவியடிப் பிள்ளையார் கோயில் விவகாரம் குறித்து நீதிமன்ற தீர்ப்பை அனைவரும் மதித்து நடக்க வேண்டுமென அமைச்சர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய சர்ச்சை தொடர்பான கலந்துரையாடல் நேற்று (திங்கட்கிழமை) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. அமைச்சர் மனோ கணேசனின் ...

மேலும்..

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் இலங்கைக்கு விஜயம்

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். அதன்படி அவர், இந்த மாதத்தின் இறுதிப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 24ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை அவர் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க ...

மேலும்..

மைத்திரியின் எச்சரிக்கை – அமைச்சரவைக் கூட்டம் இரத்து?

வாராந்தம் கூடும் அமைச்சரவைக் கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி வாராந்தம் செவ்வாய்க்கிழமைகளில் இடம்பெறும் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. சில தினங்களுக்கு முன்னர் கூட்டப்பட்ட விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ...

மேலும்..