June 12, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கைநழுவிச் சென்ற காதல்

என்னைத் தீண்டிய தென்றல் இன்று எங்கோ வீசுகின்றது தெரியவில்லை. தேகம் தடவி வந்த வாசம் காற்றில் கலந்ததோ புரியவில்லை. இமைக்கும் பொழுதில் வீசிய தென்றல் புழுதி வாரி வீசியது, புண்ணான நெஞ்சுக்குள்ளே- நினைவுகள் புழுவாக நுழைகின்றது. பிரிந்து சென்ற நாள் முதலாய் பிரியப்பட்ட மணித்துளிகள், தீயிட்டு எரிக்கின்றது, தீண்டாமை வலிகின்றது. கால வேகத்தில் கைநழுவிச் சென்ற காதல் கண்ணீரைத் துடைத்திடுமா..? கட்டிக்கதை பேசிடுமா..? காந்தத்தின் ...

மேலும்..

தாக்குதல்தாரியின் உடலை நல்லடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு – பணிகள் இடைநிறுத்தம்

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய தற்கொலைதாரியின் உடலை நல்லடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு வெளியிட்டமையினால், குறித்த பணிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை ...

மேலும்..

வவுனியாவில் வீதியில் சென்ற பெண்ணிடம் சேட்டை புரிந்த இளைஞர்கள் : தட்டிக்கேட்ட தந்தை உட்பட இருவர் மீதும் தாக்குதல்

வவுனியா எல்லப்பர்மருதங்குளம் பகுதியில் பெண்ணிடம் சேட்டை புரிந்த இளைஞர்களின் செயற்பாட்டினை தட்டிக்கேட்ட குறித்த பெண்ணின் தந்தை மற்றும் அவரது அண்ணணின் நண்பன் மீதும் குறித்த இளைஞர்கள் தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பித்து சென்றுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா சிதம்பரபுரம் பொலிஸ் ...

மேலும்..

வடக்கில் காற்றுடன் கூடிய மழை அதிகரிக்கும்

நாட்டின் வட பகுதியில் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அத்தோடு மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அந்த ...

மேலும்..

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை முஸ்லிம்கள் மட்டும் எதிர்கொள்ளவில்லை – மஹிந்த

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை முஸ்லிம்கள் மட்டும் எதிர்கொள்ளவில்லை என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜே.வி.பி. கிளர்ச்சியின்போது சிங்களவர்களும் விடுதலை புலிகளின் காலத்தில் தமிழ் மக்களும் இவற்றை எதிர்கொண்டனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இராஜினாமா செய்துக்கொண்ட முஸ்லிம் பிரதிநிதிகளை கடந்த சனிக்கிழமை சந்தித்ததையடுத்து, ...

மேலும்..

முஸ்லிம் தலைமைகளுக்கு எதிரான முறைப்பாடுகளுக்கு இறுதி சந்தர்ப்பம்!

முன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி மற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைப்பதற்கான இறுதித் தினம் இன்றாகும். அதன்படி இன்று (புதன்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 4 மணிக்கிடையில் எழுத்துமூலமான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய முடியும் ...

மேலும்..

27 குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய கஞ்சிபான இம்ரான் நீதிமன்றில் முன்னிலை!

பிரபல பாதாள உலக குழுவின் உறுப்பினர் மொஹமட் நஜீம் மொஹமட் இம்ரான் என்ற கஞ்சிபான இம்ரான் இன்று (புதன்கிழமை) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். கடந்த மே மாதம் 8ஆம் திகதி அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவருக்கு எதிராக கொலை, கொள்ளை உள்ளிட்ட 27 குற்றச்சாட்டுகள் ...

மேலும்..

ஹிஸ்புல்லாவிற்கு எதிராக தவராசா முறைப்பாடு – ஆதாரத்தையும் கையளித்தார்!

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) இவ்வாறு முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளார். முன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி, முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் ...

மேலும்..

இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

இலங்கை போக்குவரத்துச் சபையின் தேசிய ஊழியர் சங்கத்தினர் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர். அவர்களின் போராட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமது உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட 5100 பதவி உயர்வுகளை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளதாக சங்கத்தின் நாராஹேன்பிட்டி ...

மேலும்..

தாக்குதல்கள் குறித்து ஹிஸ்புல்லாவிடம் விசாரிக்க தீர்மானம்

ஏப்ரல் தாக்குதல்கள் குறித்த விசாரணை செய்யும் விசேட நாடளுமன்ற தெரிவுக்குழுவுக்கு, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவை அழைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு நாளை (வியாழக்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் மீண்டும் கூடவுள்ளது. நாளைய தினம் முன்னாள் பொலிஸ்மா அதிபர் N.K.இளங்ககோன் மற்றும் ...

மேலும்..