June 15, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வவுனியாவில் வரட்சி காரணமாக வற்றிப் போகும் குளங்கள்: மீன்கள் இறப்பு

> >> >> வவுனியாவில் தொடரும் வரட்சியான காலநிலை காரணமாக குளங்களின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதுடன் மீன்களும் இறந்து வருகின்றது. >> >> நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவிலும் வரட்சியான காலநிலை நீடிக்கின்றது. இவ் வரட்சி நிலை காரணமாக குளங்களின் நீர்மட்டமானது சடுதியாக குறைவடைந்து ...

மேலும்..

கிளிநொச்சி ஜேர்மன் பயிற்சி நிறுவனம் பல நெருக்கடிகளால் மூடப்படும் அபாயம்

2016 ம் ஆண்டு யூலை மாதம் கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனம் (SLGT) திறமையற்ற நிர்வாக கட்டமைப்பு மற்றும் ஆளணி பற்றாக்குறை போன்றவற்றால் மூடப்படும் அபாயம் இருப்பதாக கல்வியியலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர். குறித்த பயற்சி நிறுவனத்துக்கு ...

மேலும்..

சமுர்த்தி பயனாளிகளுக்கு காரைதீவில் உரித்து பத்திரம் வழங்கி வைப்பு..!

காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 17 கிராம சேவையாளர் பிரிவிவிற்குட்பட்ட சமூர்த்தி பயானிகளுக்கு சமூர்த்தி உத்தரவாத பத்திரம் இன்று மாலை 3 மணியளவில் அனோமா கமகே அவர்களால் காரைதீவு கிராமத்தில் வழங்கிவைக்கப்பட்டது. காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 1230 புதிய சமூர்த்தி நலன்பெறும் ...

மேலும்..

கதிர்காம கந்தனை நோக்கிய பக்த அடியார்கள் இன்று மாலை காரைதீவிற்கு வருகை

அரோகரா கோசத்துடன் கதிர்காம கந்தனை நோக்கிய பக்த அடியார்கள் இன்று மாலை 5 மணியளவில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அவர்களின் காரைதீவு கிராமத்திற்கு வருகைதந்தனர். ஐம்பதுக்கு மேற்பட்ட பக்தடியார்கள் தொண்டமானாறு செல்வச்சந்நிதியிலிருந்து 33 மூன்றுநாள் கால்நடையாக காரைதீவு கிராமத்தை வருகைதந்துள்ளனர். தேவதாஸ் குடும்பத்தினர் ...

மேலும்..

முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஒற்றுமை பற்றிப் போற்றி பாடுபவர்கள் அவர்களது சந்தர்ப்பவாத அரசியலையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்!

நக்கீரன் பார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார். கூண்டோடு முஸ்லிம்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலகித்   தங்கள் ஒற்றுமையை உலகறியச் செய்திருக்கிறார்கள். ஆனால் இந்த ஒற்றுமை தமிழர்களிடையே இல்லை. நெல்லிக்காய் மூட்டை போல் பிரிந்து கிடக்கிறார்கள்! இந்தமாதிரியான நுனிப்புல் விமரிசனம் ...

மேலும்..

அரச வனப்பகுதியில் குப்பைகளை வீசிவிட்டு செல்வதால் சூழல் மாசடைவு – அரச வனப்பகுதியும் நாசம்

(க.கிஷாந்தன்) பண்டாரவளை எல்ல பகுதியின், ராவண எல்ல அரச வனப்பகுதியில் குப்பைகளை வீசிவிட்டு செல்வதால் சூழல் மாசடைவதோடு நுளம்புகளும் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். உணவு பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை சூழலில் வீசியெறிந்துவிட்டு செல்வதால், பாரிய அசௌகரியங்களுக்குள்ளாவதாக பிரதேச மக்கள் குற்றம் ...

மேலும்..

பிரபாகரனுக்கு நிகர் வேறு எவரும் இல்லை  அவரை இஸ்லாமியப் பயங்கரவாதிகளுடன்  ஒப்பிடாதீர்கள்; மைத்திரிக்கு ஹக்கீம் பதிலடி 

"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நிகர் அவரே ஆவார். இலங்கையில் இனிமேல் எவரும் பிரபாகரன் ஆகிவிட முடியாது. பிரபாகரனுடன் இஸ்லாமியப் பயங்கரவாதிகளை ஒப்பிடுவது அறிவீனம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முஸ்லிம்களின் மத்தியிலிருந்து ஒரு பிரபாகரன் உருவாக இடமளிக்க வேண்டாம் எனத் தெரிவித்திருப்பது ...

மேலும்..

நஃப்டா உடன்படிக்கை பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா விரையும் பிரதமர் ட்ரூடோ!

வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கை அல்லது நஃப்டா உடன்படிக்கை தொடர்பிலான பேச்சுவார்த்தைக்காக பிரதமர் ஜஸ்டின் ரூடோ, அமெரிக்க செல்லவுள்ளார். எதிர்வரும் வியாழக்கிழமை வோஷிங்டன் செல்லவுள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோ, அங்கே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைச் சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். இந்தச் சந்திப்பின் ...

மேலும்..

குருநாகல் வைத்தியர் தொடர்பில் சுகாதார அமைச்சின் விசாரணைக் குழுவின் அறிக்கை! விரக்தியில் தாய்மார்!

குருநாகல் வைத்தியர் ஷாபி தொடர்பில் விசாரிக்க சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு தனது விசாரணைகளை நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கருக்கலைப்பு மற்றும் மகப்பேற்றை தடுக்கும் எந்த சிகிச்சைகளையும் அவர் வழங்கியமைக்கான ஆதாரம் எதுவும் இல்லையென்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் ...

மேலும்..

வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டார் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய

வவுனியா ஈரட்டை பெரியகுளத்தில் அமைந்துள்ள டீ.யு.லீ நினைவு நூலகம் மற்றும் மஹாகருணா பள்ளியினை இன்று (15.06.2019) காலை 10.30 மணியளவில் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். வவுனியாவிற்கு இன்று காலை 9.00 மணியளவில் விஜயம் மேற்கொண்ட பாராளுமன்றஞ சபாநாயகர் ...

மேலும்..

தற்கொலைதாரியின் உடலை புதைக்க மீண்டும் எதிர்ப்பு – மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பாரதி வீதியில் உள்ள மயானத்தில் சீயோன் தேவாலய தற்கொலைதாரியின் உடலைப் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் எதிர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். குறித்த பகுதியில் இன்று (சனிக்கிழமை) காலை சீயோன் தேவாலய தற்கொலைதாரியின் உடலைப் புதைப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படுவதாக ...

மேலும்..

சிங்களவர்களுக்கு தமிழர்கள் எதிரிகளென்றால் முஸ்லிம்கள் துரோகிகள் – விமல்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தால் சிங்களவர்களுக்குத் தமிழர்கள் எதிரிகளாக இருந்து வரும் நிலையில், சஹரான் குழுவினரின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையடுத்து சிங்களவர்களுக்கு முஸ்லிம்கள் துரோகிகளாக மாறியுள்ளனர் என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அத்தோடு முஸ்லிம்களை ...

மேலும்..

பிரபாகரனுடன் இஸ்லாமியப் பயங்கரவாதிகளை ஒப்பிடுவது அறிவீனம் – ஹக்கீம்

பிரபாகரனுடன் இஸ்லாமியப் பயங்கரவாதிகளை ஒப்பிடுவது அறிவீனம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் அவரின் இயக்கத்தினருக்கும் எனப் பெரும் ...

மேலும்..

பதவிகளை மீண்டும் பொறுப்பேற்பது குறித்து ஆராய முஸ்லிம் தலைமைகள் சந்திப்பு

அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்பது குறித்து ஆராய முஸ்லிம் தலைவர்கள் சந்திப்பொன்றில் ஈடுபடவுள்ளனர். அதற்கமைய அந்தச் சந்திப்பு எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் ஹலீம் தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்குமாறு மஹா சங்கத்தினர் விடுத்த வேண்டுகோள் தொடர்பாக ஆராயவே ...

மேலும்..

பயங்கரவாத விசாரணைப்பிரிவில் முன்னிலையானார் ஹிஸ்புல்லா!

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பயங்கரவாத விசாரணைப்பிரிவில் முன்னிலையாகியுள்ளார். இவர் இன்று(சனிக்கிழமை) காலை பயங்கரவாத விசாரணைப்பிரிவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகளுக்காகவே அவர் பயங்கரவாத விசாரணைப்பிரிவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, நாட்டில் அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாதத்தாக்குதல் குறித்து ...

மேலும்..

யாழில் அரசாங்கத்தின் அறிவித்தலை மீறிய மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் விடுமுறை தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த மூவரை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் முடமாவடி மதுபானசாலைக்கு முன்பாக இன்று (சனிக்கிழமை) காலை 8 மணியளவில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாளை பொஷன் போயாவை முன்னிட்டு இன்றும் நாளையும் மதுபான ...

மேலும்..

புத்தளம் மாவட்டத்தில் கடும் வரட்சி – 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக ஒன்பது பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பிரதேசங்களில் 13427 குடும்பங்களைச் சேர்ந்த 45773 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் ஆராச்சிக்கட்டு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் 1598 குடும்பங்களைச் ...

மேலும்..

இராணுவப் பிரசன்னம் குறித்து வட மாகாண ஆளுநருக்கு கடிதம் அனுப்பிய சிறீதரன் எம்.பி

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளில் இராணுவப் பிரசன்னம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வட மாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களை தொடர்ந்து இரண்டாம் ...

மேலும்..

சுமந்திரன், விஜயகலாவின் பங்கேற்றலுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம்!

வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை (16) மருதங்கேணி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.பிற்பகல் ஒரு மணிக்கு மருதங்கேணி பிரதேச செயலர் க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் இணைத்தலைவர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட ...

மேலும்..