June 17, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

முஸ்லிம் அமைச்சர்களின் பதவியேற்பு குறித்து மைத்திரியுடன் கலந்துரையாடல்!

பதவியிலிருந்து விலகிய மூன்று முஸ்லிம் அமைச்சர்களை மீண்டும் அமைச்சரவையில் இணைத்துக்கொள்வது குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவுடன் ஐக்கிய தேசியக் கட்சி கலந்துரையாடவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து இடம்பெறவுள்ளது. அமைச்சரவையில் ஆராயப்பட வேண்டிய விடயங்கள் குறித்து ஆலோசனை நடத்தும் ...

மேலும்..

பிக்பாஸ்-3 செல்லும் இரண்டு முக்கிய பிரபலங்கள், யாரும் எதிர்ப்பாராத இசை கலைஞர்! வெளியான உண்மை தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி 3வது சீசன் எப்போது தொடங்கும் என அனைவரும் காத்திருக்கின்றனர். அந்த வகையில் அடுத்த வாரம் பிக்பாஸ் தொடங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இந்த வருடம் யார் செல்வது என்பது தற்போது வரை கேள்விக்குறியாக உள்ளது. நமக்கு கிடைத்த தகவல்படி ...

மேலும்..

வறுமை காரணமாக இடைவிலகிய மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நேற்று (17) பாடசாலை உபகரணங்கள்   வழங்கி வைக்கப்பட்டது. 

திருகோணமலை-மொரவெவ பிரதேச சபைக்குட்பட்ட நொச்சிகுளம் கிராமத்தில் பாடசாலை  சென்று வறுமை காரணமாக இடைவிலகிய மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் நேற்று (17) பாடசாலை உபகரணங்கள்   வழங்கி வைக்கப்பட்டது. திருகோணமலை பரஞ்சோதி கல்வி நிலையத்தின் நிதியுதவியுடன்  இப்பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டது. மொரவெவ பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வறுமை ...

மேலும்..

ஜனாதிபதியின் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்தும் செயற்படும் விசாரணைக்குழு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எதிர்ப்பையும் மீறி செயற்பட்டு வரும் நாடாளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் கூடவுள்ளது. அதன்படி அந்தக் குழுவின் ஆறாவது அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. இன்றைய தினம் சாட்சியம் வழங்குவதற்காக காத்தான்குடி பொலிஸில் சேவையாற்றிய முன்னாள் பொறுப்பதிகாரி மற்றும் ...

மேலும்..

சர்ச்சைகளுக்குப் பின்னர் மீண்டும் கூடுகிறது அமைச்சரவை

கடந்த வாரம் இரத்து செய்யப்பட்டிருந்த அமைச்சரவைக் கூட்டம் கடும் சர்ச்சைகளுக்குப் பின்னர் மீண்டும்  கூடுகின்றது. இந்த கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சரவையில் ...

மேலும்..

மோடியின் பிறந்தநாளன்று நாமல் எம்.பிக்கு திருமணம்

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது. மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து கடந்த 9ஆம் திகதி கொழும்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபோது, தனக்குத் திருமணம் நடைபெறவுள்ளமை ...

மேலும்..

பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகின்றது நாடாளுமன்றம்!

நாடாளுமன்றம்   இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் ஜூன் மாதத்துக்குரிய இரண்டாவது வார சபை அமர்வில் விவாதிக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று முற்பகல் கட்சித் தலைவர்கள் ...

மேலும்..

தீர்க்கமான முடிவொன்றை எடுக்கவேண்டும் மைத்திரி! – மஹிந்தவின் பங்காளிகள் கூட்டாக வலியுறுத்து

அதிகாரப் போட்டியால் நாடு நாசமாகின்றதை நாம் விரும்பவில்லை. எனவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்க்கமான முடிவொன்றை உடனடியாக எடுக்கவேண்டும்." - இவ்வாறு மஹிந்த அணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுமான தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ...

மேலும்..

2015 ஆம் ஆண்டு மக்கள் செய்த தவறினை இன்று புரிந்து கொண்டுள்ளனர் – ரோஹித அபேகுணவர்தன

தேவையற்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கு நாட்டு மக்கள் மீது எவ்வித அக்கறையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். அந்தவகையில் 2015 ஆம் ஆண்டு இவர்களிடம் ஆட்சியை ஒப்படைந்தத மக்கள் தங்கள் செய்த தவறினை இன்று ...

மேலும்..

பிரதேச செயலகம் தரம்உயர்த்தப்பட வேண்டும் – கல்முனை வருகிறார் ஞானசான தேரர்

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்த கோரி சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தில் கல்முனை விகராதிபதி , இந்து குருமார் , கிறிஸ்தவ போதகர்கள் மற்றும் கல்முனை மாநகர உறுப்பினரான ராஜன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கல்முனை ...

மேலும்..

பயங்கரவாதி சஹரானுடன் முஸ்லிம் காங்கிரஸுக்கு என்ன தொடர்பு? – மஹிந்த யாப்பா

பயங்கரவாதி சஹரானுடன் முஸ்லிம் காங்கிரஸ் என்ன ஒப்பந்தம் செய்துக் கொண்டது என்பதை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று (திங்கட்கிழமை) ...

மேலும்..

யாழில் வீடுபுகுந்து பெற்றோல் குண்டு தாக்குதல்: வீட்டிலிருந்த சொத்துக்களும் நாசம்!

யாழ்ப்பாணம் கொக்குவில் மஞ்சவனப்பதி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் பெற்றோல் குண்டை வீசியதுடன் அங்கிருந்த பெறுமதி வாய்ந்த பொருட்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது. மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த கும்பல் ஒன்றே இன்று (திங்கட்கிழமை) மாலை இந்த ...

மேலும்..

ஆவாவிற்கு வடக்கு ஆளுநர் அங்கீகாரம்? – PTA ஐ பயன்படுத்தி உள்ளே போட வேண்டும்: கொதிக்கிறார் வாசு

யாழில் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் ஆவா குழுவினரை பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். மேலும் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் ஆவா குழுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தமை நாட்டின் சட்டதிட்டத்திற்கு முரணான விடையம் அன்றும் அவர் ...

மேலும்..

அமெரிக்க படைகள் இலங்கைக்கு வராது என உத்தரவாதம் வழங்க முடியாது – பாதுகாப்பு செயலாளர்

அமெரிக்க படைகள் இலங்கைக்கு வராது என்பதற்கு தன்னால் உத்தரவாதம் கொடுக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். நாட்டின் தற்போதைய அச்ச சூழ்நிலையில் நிலைமைகளை ...

மேலும்..

கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி  ரன்முத்துகல சங்கரத்ன தேரர்  மோசமடைந்து வருகிறது.

கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி  ரன்முத்துகல சங்கரத்ன தேரர்  மோசமடைந்து வருகிறது. இதனால் முதலுதவி சிகிச்சை தற்போது கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்திற்கு முன்பாக இன்று(17) காலை ...

மேலும்..

முஸ்லிம் எம்.பிக்களின் இராஜினாமா குற்றவாளிக்ளுக்கு ஆதரவளிப்பதாகும்!

ஒரு சிலர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டினால், ஒட்டுமொத்த முஸ்லிம் பிரதிநிதிகளும் இராஜினாமா செய்துள்ளமையானது, குற்றவாளிகளுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்தச் செயற்பாடானது பிழையான முன்னுதாரணத்தையே காண்பித்துள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றம்சாட்டினார். வவுனியாவில் ...

மேலும்..

சொப்பீன்பாக்குடன் வெளியேறியவர்கள் பிரபாகரனால் இன்று கோடீஸ்வரர்கள் !

தமிழீழ விடுதலைப்  புலிகளின் தலைவர் பிரபாகரனின் தீர்க்கதரிசனத்தினால் கடந்த காலத்தில் வடக்கில் இருந்து சொப்பிங் பைகளுடன் வந்தவர்கள் கோடிஸ்வரர்களாகிவிட்டனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ...

மேலும்..

பலத்த சவாலுக்கு மத்தியில் தமிழரின் இலக்கை அடைந்தே தீருவோம் – சுமந்திரன் எம்.பி. சபதம்

"முன்னெப்போதும் இல்லாத பலத்த சவாலை நாம் இன்று எதிர்கொண்டுள்ளோம். இது கஷ்டம் என்று கைவிட்டுவிட்டு நாங்கள் ஓடிவிட முடியாது. நிச்சயமாக இந்தச் சவாலுக்கு முகம் கொடுத்து தமிழ் மக்களின் இலக்கை நாம் அடைந்தே தீருவோம்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ...

மேலும்..

கைது செய்யப்பட்ட எழுத்தாளரை விடுவிக்கக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

எழுத்தாளர் ஷக்திக சத்குமார கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் கொழும்பில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மனித உரிமை செயற்பாட்டாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டம் கோட்டை ரயில் நிலையத்தின் முன்பாக தற்போது நடைபெறுகிறது. பௌத்த பிக்குமாரை தனது எழுத்துக்களால் ...

மேலும்..

இராவணா -1 விண்ணுக்கு அனுப்பப்பட்டது

இலங்கையில் முதல் முறையாக தயாரிக்கப்பட்ட இராவணா -1 என்ற செய்மதி விண்ணில் ஏவப்பட்டுள்ளது. அமெரிக்க சர்வதேச செய்மதி நிலையத்தில் இருந்து இன்று (திங்கட்கிழமை) மதியம் (3.45) விண்ணில் ஏவப்பட்ட இந்த செய்மதி 400 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் ...

மேலும்..

மாகாண சபை தேர்தல்களுக்கு அழைப்பு விடுக்க கோரிய மனு விசாரணைக்கு!

மாகாண சபைத் தேர்தல்கள் இந்தவருடம் செப்டம்பர் 9 ஆம் திகதிக்கு முன்னர் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த தேர்தல் ஆணையத்தில் உத்தரவு பிறப்பிக்கக்கோரி ...

மேலும்..

நில மோசடி விவகாரம் – வெற்று ஆவணங்களில் ரிஷாட் கையொப்பங்களைப் பெற்றாரா?

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மன்னாரில் 3000 ஏக்கர் அரச காணியை, போலி ஆவணங்கள் தயாரித்து அவரது உறவினர்கள் பலரின் பெயரில் பதிவு செய்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் இன்று (திங்கட்கிழமை) 8 பேருக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ...

மேலும்..

சட்ட அமுலாக்கத்திற்கான வழிகாட்டுதல்களை உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது!

அதிகரித்து வரும் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு பதில் நடவடிக்கையாக உயர் நீதிமன்றம் விடுத்துள்ள ஒரு முக்கிய தீர்ப்பில், பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் முன்னேற்றுவதற்கும் சட்டத்தை அமுல்படுத்துகின்ற அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய 20  வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டில் பொலிஸாரினால் மகளின் அடிப்படை ...

மேலும்..

ஆடை விவகாரம்: கண்டியைச் சேர்ந்த பெண் உரிமை மீறல் வழக்கு தாக்கல்

கண்டியைச் சேர்ந்த பெண்ணொருவர் தான் அணிந்திருந்த ஆடையொன்றில் அச்சிடப்பட்டிருந்த வடிவத்தைக் காரணம் காட்டி, தன்னை பொலிஸார் கைது செய்து, தடுத்து வைத்திருந்தமைக்கு எதிராக,  உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். மத்திய மாகாணம் கண்டி மாவட்டத்திலுள்ள கொலங்கொட ...

மேலும்..

சபாநாயகரை உடன் சந்திக்க நாடாளுமன்ற தெரிவுக்குழு தீர்மானம்!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலிற்கான காரணம் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து தேசிய புலனாய்வு சேவை பணிப்பாளர் நிலந்த ஜெயவர்த்தனவை அழைத்து வாக்குமூலம் பெறுவதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு எதிர்பார்த்துள்ளது. அவரை அழைப்பது தொடர்பாக நாளை நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் சபாநாயகர் கரு ஜயசூரியவை ...

மேலும்..

வடக்கு மாகாணத்தின் கல்வியமைச்சை தனி அலகாக முன்னெடுக்க அங்கீகாரம்!

வடக்கு மாகாணத்தின் கல்வியமைச்சை தனி அலகாக முன்னெடுப்பதற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் முழு அங்கீகாரம் வழங்கியுள்ளார். இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தின் கல்வி, கலாசார, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார ...

மேலும்..

நம்பிக்கையில்லா பிரேரணையில் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? – கூடுகிறது நாடாளுமன்றக் குழு!

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை உள்ளிட்ட  முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இதற்காக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் நாளை(செவ்வாய்கிழமை) நடைபெறவுள்ளது. நாளை நண்பகல் நாடாளுமன்றம் கூட்டவுள்ள நிலையில், அதற்கு முன்னர் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக ...

மேலும்..

அமைச்சர்களுடன் முக்கிய கலந்துரையாடலில் பிரதமர் ரணில்

நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட கூட்டம் நடைபெற்றுவருகின்றது. அலரிமாளிகையில் இடம்பெறும் இக்கூட்டத்தில் அமைச்சர்களான மங்கள சமரவீர, எரான் விக்ரமரத்ன, ஹர்ஷ டி சில்வா, திலக் மாரப்பன மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இதன்போது நாட்டில் ...

மேலும்..

அதிவேக மின்னலாய்ச் செல்கிறாய்.

காற்றுப் போகாத இடைவெளியில் உன் காதல் வந்து புகுந்தது, கால் வைக்கும் இடமெல்லாம் நிழல் வந்து படர்கின்றது. பட்டமிடும் நூலொன்று பாதிவெளி பிரிந்து காற்றலை வழியே மனம் அலை மோதித் துடிக்கின்றது. அதி வேக மின்னலாய் உன் முகம் அரை நொடியில் மறைகின்றது. அதை நினைத்து என் கண்கள் கண்ணீரில் மிதற்கின்றது. காலம் செய்த கோலமாய் காதல் இரண்டாய் பிரிந்து கல்லில் விழுந்த ...

மேலும்..

திருக்கோவில் நேருபுரம் மற்றும் ஸ்ரீவள்ளிபுரம் ஆகிய கிராமங்களில் குடிநீர் கிணறு மற்றும் வீடு என்பன மக்களிடம் கையளிப்பு

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நேருபுரம் மற்றும் ஸ்ரீவள்ளிபுரம் ஆகிய வறிய கிராமங்களில் சர்வதேச சத்தியசாயி நிறுவனத்தினால் குடிநீர் கிணறு மற்றும் வீடு என்பன திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு சத்தியசாயி நிலையத்தின் கிழக்கு பிராந்திய இணைப்புக்குழு தலைவர்  என்.ஜெகன்நாதன் தலைமையில் இன்று ...

மேலும்..

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு குண்டுவெடிப்பில் உயிர் இழந்த உறவுகளுக்கு ஆத்மசாந்தி வேண்டி தாகசாந்தி வழங்கி வைக்கப்பட்டன.

பொசன் பூரணை தினத்தினை முன்னிட்டு அம்பாறை மாவட்ட அனைத்து இன காணாமல் போனவர்களின் குடும்ப ஒற்றுமை சங்கத்தினரின் ஏற்பாட்டில் திருக்கோவில் பிரதேசத்தில் தம்பிலுவில் பிரதான வீதியில் பொது மக்களுக்கான தாகசாந்தி மற்றும் சிற்றுண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன. இவ் தாகசாந்தி நிகழ்வானது கடந்த ஏப்ரல் ...

மேலும்..

சீன – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகளை நேரில் பார்வையிட்டார் ஜனாதிபதி

சீன - இலங்கை நட்புறவு தேசிய விசேட வைத்தியாசாலையின் நிர்மாணப்பணிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) பார்வையிட்டார். ஜனாதிபதி 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் சீனாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின்போது சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங்குடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பெறுபேறாக ...

மேலும்..

இயக்குனர் மணிரத்னத்திற்கு என்ன ஆனது? ரசிகர்கள் கவலை

மணிரத்னம் தமிழ் சினிமாவின் பெருமையை இந்தியளவில் கொண்டு சென்றவர். இவர் இயக்கத்தில் வரும் படங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு வகையில் தனித்துவம் உள்ளதாக இருக்கும். இந்நிலையில் மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்கும் முயற்சியில் உள்ளார். தற்போது அவர் உடல்நிலை முடியாமல் ...

மேலும்..

முத்தம் கொடுத்த புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்த நயன்தாரா, நீங்களே பாருங்கள் இதை

நயன்தாரா இன்று தென்னிந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் ஹீரோயின். இவர் ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார். இந்நிலையில் இவர் சமீபத்தில் தன் காதலருடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. அப்படியிருக்க நயன்தாரா அங்கு ஒரு சில புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வந்தார், ...

மேலும்..

~ வருடாந்த அலங்கார உற்சவம் ~ ஶ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவில் லீவர்பூர்- ஐக்கியராச்சியம்

மேலும்..

பிள்ளைகளைப் பாடசாலைக்குச் சேர்க்க இயலாமல் பிள்ளைகளுடன் தாய் தற்கொலைசெய்த பெருந்துயர்

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் அண்மையில் தனது இரண்டு மகன்களுடன் தற்கொலை செய்துகொண்ட கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த இளந்தாய் ,பிள்ளைகள் இருவரையும் பாடசாலைக்குச் சேர்க்க முடியாத கவலையில் துன்புற்றார் என அவரது தாயார் செல்லையா ரீட்டா மரண விசாரணையின்போது தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்ட கொட்டாஞ்சேனை, ...

மேலும்..

வாகன விபத்தில் 16 பாடசாலை மாணவர்கள் காயம்!

இரத்தினபுரி – பெல்மடுல்ல பிரதான வீதியின் மொரதொட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் 16 பேர் காயமடைந்துள்ளனர். இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே இன்று(திங்கட்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக இரத்தினபுரி மற்றும் பெல்மடுல்ல மருத்துவமனைகளில் ...

மேலும்..

பக்திபூர்வமாக இடம்பெற்ற சம்மாந்துறை அகோர​ மாரியம்மன் ஆலய​ வருடாந்த தீமிதிப்பு வைபவம்-பகுதி5

சம்மாந்துறை ஸ்ரீ அகோர​ மாரியம்மன் ஆலய​ வருடாந்த​ தீமிதிப்பு வைபவம்​ இன்று(17) காலை 7.00 மணியளவில் பூஜை நிகழ்வுகள் இடம் பெற்று மஞ்சள் குளித்தலுடன் ஆரம்பமாகி ஆயிரக்கணக்கான​ அடியவர்கள் பக்திப்பரவசத்துடன் சூழ்ந்து நிற்க​ நூற்றுக்கணக்கான​ பக்தர்கள் தீ மிதித்தனர். </ p>

மேலும்..

வவுணதீவில் பொலிஸாரை சுட்டுக் கொலை செய்ய பயன்படுத்திய இரு மோட்டர் சைக்கிள்கள் கைப்பற்றல்

மட்டக்களப்பு, வவுணதீவில் பொலிஸாரை சுட்டுக் கொலை செய்ய பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இரு மோட்டர் சைக்கிள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காத்தான்குடி மற்றும் ரிதிதென்னை பிரதேசத்தில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) குற்றவிசாரணை பிரிவினர் அவற்றை மீட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் ...

மேலும்..

பக்திபூர்வமாக இடம்பெற்ற சம்மாந்துறை அகோர​ மாரியம்மன் ஆலய​ வருடாந்த தீமிதிப்பு வைபவம்-பகுதி 4

சம்மாந்துறை ஸ்ரீ அகோர​ மாரியம்மன் ஆலய​ வருடாந்த​ தீமிதிப்பு வைபவம்​ இன்று(17) காலை 7.00 மணியளவில் பூஜை நிகழ்வுகள் இடம் பெற்று மஞ்சள் குளித்தலுடன் ஆரம்பமாகி ஆயிரக்கணக்கான​ அடியவர்கள் பக்திப்பரவசத்துடன் சூழ்ந்து நிற்க​ நூற்றுக்கணக்கான​ பக்தர்கள் தீ மிதித்தனர்.

மேலும்..

வவுணதீவில் சுழல் காற்று – 20 வீடுகள் சேதம்!

மட்டக்களப்பு – வவுணதீவில் வீசிய சுழல் காற்று காரணமாக 20 வீடுகள் சேதமடைந்துள்ளன. வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கொத்தியாவளை மற்றும் இலுப்பட்டிச்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை பலத்த காற்று வீசியுள்ளது. இதில் சுமார் 20 வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, ...

மேலும்..

ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் பொதுஜன முன்னணியின் 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகுமென பெரும்பாலான கட்சிகள் கூறி வருகின்றன. இந்நிலையிலேயே இந்த இரு ...

மேலும்..

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி உண்ணாவிரதம்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்திற்கு முன்பாக இன்று காலை 9 மணி முதல்  சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம்  ஆரம்பித்துள்ளனர். கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி  ரன்முத்துகல சங்கரத்ன தேரர் ,கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் ...

மேலும்..

தீவிரவாதிகள் விடயத்தில் அரசாங்கம் அசமந்த போக்கு: மயூரன் குற்றச்சாட்டு

உரிமைக்காக குரல் கொடுத்த புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்த பலர் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் தீவிரவாதியான சஹரானுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் மீது எந்ததொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அசமந்த போக்குடன் அரசு செயற்படுகின்றதென வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் செ.மயூரன் குற்றம் சுமத்தியுள்ளார். வவுனியாவில் ...

மேலும்..

வடக்கு – கிழக்கு இணைந்தால் ஓடும் இரத்த ஆறு! சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா!(VIDEO)

https://www.facebook.com/telliyur.ci.harikaran/videos/2324032257656077/

மேலும்..

கூகுளில் தேடி பார்த்து தான் அந்த சுய இன்ப காட்சியில் நடித்தேன்! பிரபல நடிகை ஓபன்டாக்

தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சாக்‌ஷியாக நடித்து பிரபலமானவர் நடிகை கியாரா அத்வானி. தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள இவர் அர்ஜூன் ரெட்டி இந்தி ரீமேக்கிலும், காஞ்சனா இந்தி ரீமேக்கிலும் நடித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு நெட்ஃபிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் ...

மேலும்..

படையினர் கொல்லப்பட்ட விவகாரம்: முன்னாள் போராளிகள் மூவருக்கு எதிராக வழக்கு

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் படையினர் கொல்லப்பட்ட விவகாரத்தில் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் மூவரின் மீது, வவுனியா மேல்நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறித்த வழக்கின் மனு மீதான விசாரணை எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு ...

மேலும்..

ரந்தனிகல நீர்தேக்கத்திற்கு அப்பால் காணப்படும் வனப்பகுதியில் தீப்பரவல்

ரந்தனிகல - மஹியாங்கனை பிரதான வீதியை அண்மித்து அமைந்துள்ள நீர்தேக்கத்திற்கு அப்பால் காணப்படும் வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த தீப்பரவல் காரணமாக இந்த வனத்தில் இது வரை 3 ஏக்கர் வரையான இயற்கை வளம் எரிந்து நாசமாகியுள்ளது.வனப்பகுதிக்கு மிருக வேட்டைக்காக சென்றவர்கள் இவ்வாறு ...

மேலும்..

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக்கோரி. மட்டக்களப்பிலும் காந்தி பூங்கா முன்பாக முற்போக்குத் தமிழர் அமைப்பினர் போராட்டம் முன்னேடுப்பு.!

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக்கோரி. மட்டக்களப்பிலும் காந்தி பூங்கா முன்பாக முற்போக்குத் தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் தொடர்ச்சியான போராட்டம் முன்னேடுப்பு.! இது பற்றி முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான வியாழேந்திரன் கருத்து தெரிவிக்கையில் " ...

மேலும்..

வடமராட்சி கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்! – சுமந்திரன், விஜயகலாவும் பங்கேற்பு

யாழ். மாவட்டம், வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மருதங்கேணி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. மருதங்கேணி பிரதேச செயலர் க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இணைத்தலைவர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

பக்திபூர்வமாக இடம்பெற்ற சம்மாந்துறை அகோர​ மாரியம்மன் ஆலய​ வருடாந்த தீமிதிப்பு வைபவம்-பகுதி 3

சம்மாந்துறை ஸ்ரீ அகோர​ மாரியம்மன் ஆலய​ வருடாந்த​ தீமிதிப்பு வைபவம்​ இன்று(17) காலை 7.00 மணியளவில் பூஜை நிகழ்வுகள் இடம் பெற்று மஞ்சள் குளித்தலுடன் ஆரம்பமாகி ஆயிரக்கணக்கான​ அடியவர்கள் பக்திப்பரவசத்துடன் சூழ்ந்து நிற்க​ நூற்றுக்கணக்கான​ பக்தர்கள் தீ மிதித்தனர்.

மேலும்..

பக்திபூர்வமாக இடம்பெற்ற சம்மாந்துறை அகோர​ மாரியம்மன் ஆலய​ வருடாந்த தீமிதிப்பு வைபவம் -பகுதி 2

சம்மாந்துறை ஸ்ரீ அகோர​ மாரியம்மன் ஆலய​ வருடாந்த​ தீமிதிப்பு வைபவம்​ இன்று(17) காலை 7.00 மணியளவில் பூஜை நிகழ்வுகள் இடம் பெற்று மஞ்சள் குளித்தலுடன் ஆரம்பமாகி ஆயிரக்கணக்கான​ அடியவர்கள் பக்திப்பரவசத்துடன் சூழ்ந்து நிற்க​ நூற்றுக்கணக்கான​ பக்தர்கள் தீ மிதித்தனர்.      

மேலும்..

பக்திபூர்வமாக இடம்பெற்ற சம்மாந்துறை அகோர​ மாரியம்மன் ஆலய​ வருடாந்த தீமிதிப்பு வைபவம்- பகுதி 1

சம்மாந்துறை ஸ்ரீ அகோர​ மாரியம்மன் ஆலய​ வருடாந்த​ தீமிதிப்பு வைபவம்​ இன்று(17) காலை 7.00 மணியளவில் பூஜை நிகழ்வுகள் இடம் பெற்று மஞ்சள் குளித்தலுடன் ஆரம்பமாகி ஆயிரக்கணக்கான​ அடியவர்கள் பக்திப்பரவசத்துடன் சூழ்ந்து நிற்க​ நூற்றுக்கணக்கான​ பக்தர்கள் தீ மிதித்தனர்.  

மேலும்..

அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்திற்கு முன்பாக இன்று(17) காலை 9 மணி முதல் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம் ஆரம்பித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்திற்கு முன்பாக இன்று(17) காலை 9 மணி முதல் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம் ஆரம்பித்துள்ளனர். கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் அவர்களும்,கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் ...

மேலும்..

மின்னல் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

மட்டக்களப்பு, செங்கலடி பகுதியில் இடி, மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் செங்கலடி, சந்தை வீதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி ஆனந்தன் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் சில ...

மேலும்..

அரசியலுக்காக அபிவிருத்தி தடைப்படக்கூடாது – சுமன்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலையில் அரசியலை ஒருபுறமாக வைத்துவிட்டு மக்களுடைய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதில் எமது கவனத்தை செலுத்தி அவற்றை சிறப்பாக செய்துமுடிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் கரவெட்டியில் ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள், இந்தியத் தேர்தல் முடிவுகள் என்பவற்றின் பின்னரான தமிழ் அரசியல்

யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஓர் அரச சார்பற்ற நிறுவனத்தின் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமாகிய ஒருவர் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதியிடம் பின்வருமாறு கூறியிருக்கிறார் “ஒரு காலம் எந்த படைத்தரப்பிடமிருந்து பெண்களை பாதுகாக்க வேண்டும் என்று கோரினோமோ அதே படைத்தரப்பு இப்பொழுது பெண்கள் பயிலும் ...

மேலும்..

கொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீது தாக்குதல் நடத்தியவருக்கு வீட்டில் ஏற்பட்ட கதி!

கொக்குவில் ரயில் நிலைய அதிபர் (ஸ்ரேசன் மாஸ்டர்) மீது தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். கொக்குவில் ரயில் நிலைய அதிபர், 8 பேர் கொண்ட கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டு தலையில் படுகாயமடைந்த நிலையில் ...

மேலும்..

வென்றது சுப்பர்ராங் விளையாட்டுக்கழகம்; கிண்ணத்தை வழங்கினார் சுமந்திரன் எம்.பி

பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக், வடமராட்சி கிழக்கு உதைப்பந்தாட்ட உப லீக் ஆகியவற்றின் அனுமதியுடன் ஆழியவளை அருணோதயா விளையாட்டுக்கழகம் நடத்திய ‘வடக்கு மாகாண ரீதியிலான விளையாட்டு விழா – 2019' நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பிற்பகல் 2.30 மணிக்கு ஆழியவளை அருணோதயா விளையாட்டுக்கழக மைதானத்தில் ...

மேலும்..

மைத்திரியிடம் கருத்து கேட்க தயாராகின்றது தெரிவுக்குழு!

ஜனாதிபதி இருக்கும் இடத்துக்குச் சென்று அவரின் கருத்துக்களைப் பெற யோசனை . உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்களையும் கேட்டறியத் தீர்மானித்துள்ளது என அறியமுடிகின்றது. முன்னதாகத் தெரிவுக்குழுவில் சாட்சியங்களை வழங்கிய சிலர் ஜனாதிபதியின் பெயரைக் குறிப்பிட்டுக் ...

மேலும்..

வடமராட்சி கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்! – சுமந்திரன், விஜயகலாவும் பங்கேற்பு

யாழ். மாவட்டம், வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மருதங்கேணி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. மருதங்கேணி பிரதேச செயலர் க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இணைத்தலைவர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

முகப்புத்தக களியாட்ட நிகழ்வு – போதை மாத்திரைகளுடன் 51 பேர் கைது!

பலங்கொட – பெலிஹுலோய பகுதியில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்டிருந்த இளைஞர், யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். முகப்புத்தகம் ஊடாக ஒழுங்கமைக்கப்பட்ட களியாட்ட நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டிருந்த 51 இளைஞர், யுவதிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகள் ...

மேலும்..