June 18, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

காத்தான்குடியில் பல முஸ்லிம் அமைப்புகள் உள; ஆனால், சர்கான் குழுவே ஆயுதக் குழுவாக உள்ளது!

காத்தான்குடியில் முஸ்லிம் அமைப்புகள் பல இருந்ததன. அதில் ஒன்றே தேசிய தவ்ஹித் ஜமாஅத். ஆனால் சஹ்ரான் குழுவே அங்கிருந்த ஒரேயொரு ஆயுத குழுவாக காணப்பட்டது என காத்தான்குடியின் முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தெரிவித்தார். எனது காலங்களில் ...

மேலும்..

வகாபிசம் பயங்கரவாதமாக மாறலாம்! – மௌலவி கே.ஆர்.எம்.சஹ்லான்

சஹ்ரானின் கூட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் செல்வார்கள். வகாபிசத்தை பின்பற்றும் 20 பள்ளிவாசல்கள் காத்தான்குடியில் உள்ளது. சஹ்ரானும் ஆரம்பத்தில் வகாபிசவாதியாகவே இருந்தார். இறுதியாக அது பயங்கரவாதமாக மாறியது. இன்றும் வகாபிசம் என்று கூறிக்கொண்டு பலர் இயங்கி வருகின்றனர். இது எதிர்காலத்தில் பயங்கரவாதமாக மாறலாம் ...

மேலும்..

இராணுவத் தளபதியாகிறார் போர்க்குற்றவாளி சவேந்திர

வன்னியில் இறுதிப்போரின் போர்க்குற்றங்களைப் புரிந்தார் எனக் குற்றம்சாட்டப்பட்டு சர்வதேச சமூகத்தின் கடும் விசனங்களுக்குள்ளாகியிருந்த இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் சேவைக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கியுள்ளார் என அறியமுடிகின்றது. இதன்படி, எதிர்வரும் ...

மேலும்..

கல்முனை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக்கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கிழக்கு மாகாணத்தில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நாளை (வியாழக்கிழமை) கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் உள்ள வர்த்தக நிலையங்களையும் மூடி உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு ...

மேலும்..

மருதமடுக் கிராமத்தில்இடம்பெறும் மறுசீரமைப்பு வேலைகளை பார்வையிட்டார் – ரவிகரன்.

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்புப் பிரதேசசெயலாளர் பிரிவின், கைவேலி கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட, மருதமடுக்கிராமத்தில், தனது பரிந்துரையில் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு, மறுசீரமைப்பு வேலைகள் இடம்பறும் இடங்களை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்களின் ...

மேலும்..

விமலின் மூளையை பரிசோதனை செய்க – நாடாளுமன்றில் ரிஷாத் கோரிக்கை

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மூளையைப் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் சபையில் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் ...

மேலும்..

நாங்கள் உயிர் துறந்தாலும் எங்கள் சந்ததிக்காவது நீதி கிடைக்கட்டும்

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் உரிய முறையில் காணி, நிதி அதிகாரங்களை பெற்று இயங்க நாட்டின் சனாதிபதி,பிரதமர் தங்களது உச்ச அதிகாரங்களை பயன்படுத்தி பெற்றுத்தர வேண்டும்மென உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகின்றது. கல்முனை மக்களின் நியாமன கோரிக்கைகளை வலியுத்தியே உண்ணாவிரதத்தை மேன்கொள்வதாக ...

மேலும்..

யாழில் வாள்வெட்டில் ஈடுபட்ட 10 பேருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பத்துடன் தொடர்புடையவர்களெனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 10 சந்தெகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் 10 பேரையும் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கொக்குவில், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் ஆகிய மூன்று இடங்களில் ...

மேலும்..

வவுனியாவில் தந்தையர் தின நிகழ்வு அனுஸ்டிப்பு!!

வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள நாற்சதுர சுவிசேச சபை ஆலயத்தில் கடந்த 16 ஆம் திகதி உலக தந்தையர் தினம் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. நாற்சதுர சுவிசேச சபையின் வாலிபர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற தந்தையர் தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராக போதகர் ரி.துரைராஜா ...

மேலும்..

ராஜபக்ச குடும்பத்துக்குள் வலுக்கின்றது மோதல்……. – கோட்டாவே வேட்பாளர் என்கிறார் பசில்

"ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுமக்கள் முன்னணி சார்பில் கோட்டாபாய ராஜபக்ஷவே போட்டியிடுவார். அவரது பெயரே முதலிடத்தில் உள்ளது." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுனர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவார் என்று ...

மேலும்..

சைவர்களையும் புத்தர்களையும் மோத விடும் சூழ்ச்சி

கன்னியா மற்றும் செம்மலை நீராவியடி புத்தர் சிலைகளை ஆக்கிரமிப்புகளை அகற்ற நாடாளுமன்ற உறுப்பினர் வணக்கத்துக்குரிய அத்துரலிய இரத்தின தேரர் உதவுவாரா என மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வவுனியாவில் முந்தையநாள் நடந்த கூட்டம் ஒன்றில் கேட்டுள்ளார். சைவர்களையும் புத்தர்களையும் மோத ...

மேலும்..

சுமந்திரன் டெல்லி வந்தால் தீர்வில்லை:அர்ஜுன் சம்பத்!

பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு ஈழத்தமிழர்களிற்கு முற்றுமுழுதாக உதவுமென இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அர்ஜுன் சம்பத் தனக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக ஈழம் சிவசேனை தலைவர் சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். இந்திய அரசு அதிலும் பிரதமர் ...

மேலும்..

மின்சார சபை தங்களுக்கு கொள்வனவாளர்கள் தேவையில்லை என்றே செயற்படுகிறது – ரவி

மக்களுக்கு மின்சாரம் அத்தியாவசியமாக இருந்தாலும் மின்சார சபையோ தங்களுக்கு கொள்வனவாளர்கள் தேவையில்லை என்று நினைக்கிறதென அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இதுபோன்ற ஒரு நிலையே தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ளதென்றும் இதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்றுமுன்தினம் (திங்கட்கிழமை) இடம்பெற்ற ...

மேலும்..

கோட்டாவின் மனுக்கள் நிராகரிப்பு – இன்று முதல் தொடர் விசாரணை

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த இரண்டு மனுக்கள், மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன. டீ. ஏ. ராஜபக்‌ஷ நினைவகத்தை நிர்மாணிக்க அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நிரந்தர நீதாய மேல் ...

மேலும்..

கோட்டாவுக்காக வியாழேந்திரனும் ஹிஸ்புல்லாவும் ஒரே மேடையில் வாக்குச் சேகரிப்பார்கள் -சிறிநேசன்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் ஆகியோர் ஒரே மேடையில் நின்று கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவாக வாக்குச்சேகரிப்பார்கள் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்கு ...

மேலும்..

இலங்கை கிரிக்கெட்டின் தலைமை பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் விமானப்படை தளபதி நியமனம்

இலங்கை கிரிக்கெட்டின் தலைமை பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் விமானப்படை தளபதி ரோஷன் குணதிலகவை இலங்கை கிரிக்கெட் சபை நியமித்துள்ளது. அந்தவகையில் இவரது புதிய நியமனம் 2019 ஆம் ஆண்டு மே 17 முதல் நடைமுறைக்கு வருவதாகவும் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அனைத்து வகையான கிரிக்கெட்டையும் ...

மேலும்..

சலசலப்பின்றி நிறைவடைந்தது அமைச்சரவை கூட்டம்!

அமைச்சரவைக் கூட்டத்தின்போது, நாடாளுமன்ற தெரிவுக்குழு விவகாரம் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்து எந்தவொரு கருத்தையும் ஜனாதிபதி முன்வைக்கவில்லை என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான தெரிவுக்குழு தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே கடந்த வாரம் ஜனாதிபதியினால் அமைச்சரவை ஒத்திவைக்கப்பட்டது என்ற பரவலான ...

மேலும்..

19 ஆவது திருத்த சட்டம் இருக்கும்வரை ஜனாதிபதி அதிகாரமற்றவர் – மனுஷ நாணயக்கார

19 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் இருக்கும்வரை ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரம் அற்றவர் என பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “19 ஆவது ...

மேலும்..

விசேட அதிரடிப்படையினரின் வாகனம் மோதி ஒருவர் காயம்

வவுனியா புகையிரத நிலைய வீதியில் விசேட அதிரடிப்படையினரின் வாகனம் மோதி ஒருவர் காயமடைந்துள்ளார். அதிரடிப்படையினரின் வாகனம்வீதிக்கு ஏற முற்பட்டபோது புகையிரத வீதி வழியாக பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த முதியவர் காயமடைந்த நிலையில் முச்சக்கரவண்டி ...

மேலும்..

கல்முனை பிரதேச சபை விவகாரத்தில் தேசிய தௌஹீத் ஜமாத் – கோடீஸ்வரன்

அடிப்படை வாதத்தை போதித்து இஸ்லாமிய தீவிரவாத்தையும் இஸ்லாமிய இராஜ்ஜியத்தையும் உருவாக்க நினைப்பவர்களே கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதை தடுப்பதாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்பாக நாடாளுமன்றில் நேற்று ...

மேலும்..

முஸ்லிம் உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றி முடிவு!

மைச்சுப் பதவிகளை மீளப் பெற்றுக் கொள்வது குறித்த கலந்துரையாடல் எவ்வித தீர்வும் எட்டப்படாத நிலையில் நிறைவடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பைஸர் காசிம் தெரிவித்துள்ளார். பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களுக்கிடையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சுப் பதவிகளை மீளப் பெற்றுக் கொள்வது குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்தக் ...

மேலும்..

அசாத் சாலி வழங்கிய சாட்சியங்களில் உண்மையில்லை – காத்தான்குடி முன்னாள் OIC

சஹரான் ஹாசீம் காத்தான்குடியில் 120 வீடுகளை தீ வைத்து எரித்ததாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கூறியமை உண்மைக்கு புறம்பானவையென காத்தான்குடி முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர தெரிவித்துள்ளார். தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் நேற்று ...

மேலும்..

மூன்றாவது நாளாகவும் தொடரும் மதத்தலைவர்களின் உண்ணாவிரதப் போராட்டம்

சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரின் போராட்டம் 3ஆவது நாளாகவும் தொடர்கிறது. உடல்நிலை மோசமடைந்துள்ள அவருக்கு முதலுதவிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், போராட்டம் இன்றும் (புதன்கிழமை) தொடர்வதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். அம்பாறை, கல்முனை வடக்கு ...

மேலும்..

போரை வழி நடத்திய தளபதியாக சுமந்திரன் தன்னை எண்ணுகிறார் – உறவுகள் சாடல்

போரை வழி நடத்திய தளபதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தன்னை எண்ணுவதாக வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் 850ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட கொட்டகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடக ...

மேலும்..

கோர விபத்தில் சிக்கி பெண்கள் உட்பட ஐவர் உயிரிழப்பு – 12 பேர் காயம்

மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியில் வெலிகந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு 12 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (புதன்கிழமை) அதிகாலை நேர்ந்துள்ளது. டிரக்டர் ஒன்றும் வான் ஒன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போதே 4 ...

மேலும்..

மகாசங்கத்தினரின் ஆலோசனைகளின் பிரகாரம் நடந்தால் நாடு தவறான பாதையில் பயணிக்காது! – இப்படிக் கூறுகின்றார் மைத்திரி

"ஆட்சியாளர்கள் மகாசங்கத்தினரின் ஆலோசனைகளை ஏற்று அதற்கமைய செயற்படுவார்களாயின் நாடு ஒருபோதும் தவறான பாதையில் பயணிக்காது." - இப்படிக் கூறினார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. "பௌத்த கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட அரச கொள்கையையே நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பல உலக நாடுகளின் தற்போதைய அசாதாரண நிலைமைகளை ...

மேலும்..

முஸ்லிம் அடிப்படைவாதிகளின் பின்னணியில் அமெரிக்க நிகழ்ச்சி நிரல் – நாடாளுமன்றில் விமல் ஆவேசம்

அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு இணங்கவே முஸ்லிம் அடிப்படைவாதம் இன்று நாட்டில் செயற்பட்டு வருவதாக மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். மேலும், அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோவின் இலங்கை விஜயமானது, நாட்டின் எதிர்க்காலத்திற்கே பாரிய ஆபத்தாக அமையும் என்றும் அவர் ...

மேலும்..

வீரவன்சவின் மூளையை பரிசோதிக்க வேண்டும் – ரிஷாட்

விமல் வீரவன்சவின் மூளையை பரிசோதிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். இதன்போது அவர் மேலும் கூறியதாவது, “எனது தாயின் சகோதரர் ஒருவரின் மகள்தான் தெமடகொட தற்கொலை குண்டுதாரி ...

மேலும்..

முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஒற்றுமை பற்றிப் போற்றி பாடுபவர்கள் அவர்களது சந்தர்ப்பவாத அரசியலையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்!

நக்கீரன் பார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார். கூண்டோடு முஸ்லிம்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலகித்   தங்கள் ஒற்றுமையை உலகறியச் செய்திருக்கிறார்கள். ஆனால் இந்த ஒற்றுமை தமிழர்களிடையே இல்லை. நெல்லிக்காய் மூடை போல் பிரிந்து கிடக்கிறார்கள்! இந்தமாதிரியான நுனிப்புல் விமரிசனம் ...

மேலும்..

கல்முனை பிரதேசசெயலகத்தை தரமுயர்த்தக் கூடாது: முஸ்லிம்கள் போராட்டத்தில் குதிக்கிறார்கள்?

கல்முனை வடக்கு தமிழ் பிரதேசசெயலகத்தை தரமுயர்த்தக் கோரி போராட்டம் நடந்து வரும் நிலையில், அதற்கு எதிராக முஸ்லிம்களும் போராட்டம் நடத்த முஸ்தீபுகள் நடந்து வருகிறது. கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்தை தரமுயர்த்தக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, முஸ்லிம்கள் சிலர் நாளை போராட்டத்தில் குதிக்கலாமென ...

மேலும்..

அவசரகால விதிகள் ‘நியாயமான மற்றும் விகிதாசாரத்தில்’ இருக்க வேண்டும்

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புக்களைத் தொடர்ந்து பிரகடனப்படுத்தப் பட்ட அவசரகால விதிகளில் காணப்படும் ஏற்பாடுகளுக்கு எதிராக இரண்டு அடிப்படை உரிமை விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன இரண்டு முக்கிய சிவில் சமூக ஏற்பாட்டாளர்கள்  சிறிலங்கா குடிமக்களது அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் கூறி தற்போதுள்ள அவசரகால ...

மேலும்..

வாகனத்தையும் வீட்டையும் சம்பந்தன் எடுத்துச் சென்றுவிட்டார் – சபையில் மஹிந்த

எதிர்க்கட்சி தலைவருக்கு வழங்கப்பட்ட வாகனம் மற்றும் வீட்டை எதிர்க்கட்சி தலைவராக இருந்த இரா.சம்பந்தன் எடுத்துவிட்டார் என மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார் இதன் காரணமாகவேதான் எதிர்க்கட்சி தலைவருக்கான வாகனத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக அவர் தெரிவித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வின்போது, மஹிந்த ...

மேலும்..

மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதால் இலங்கை தோல்வியடைகிறது – நஸீர் அஹமட்!

மனங்களை வெல்லாது மதத்தை முன்னுரிமைப்படுத்தி வருவதால் தோல்வி அடைந்த நாடாக இலங்கை மாறி வருவதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். அத்தோடு, நாட்டில் அதிகாரபூர்வமற்ற அதிகாரிகளாக பேரின மதவாதிகள் செயற்பட இடமளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சாடியுள்ளார். நாட்டின் சமகால நிலைமைகள் ...

மேலும்..

கடந்த வருட கறுவா ஏற்றுமதியில் 35,000 மில்லியன் வருமானம்

கடந்த வருடத்தில் கறுவா ஏற்றுமதியின் மூலம் இலங்கை 35,000 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது. இந்த வருடத்தில் வரலாற்றில் அதிக தொகை கறுவா ஏற்றுமதி செய்யப்படுவதாக கறுவா வர்த்தகம், ஏற்றுமதி விவசாய பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஏ.பி. ஹீன்கந்த தெரிவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டுடன் ...

மேலும்..

தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிபுரியாத அரசு மஹிந்தவுக்கு வாகனத்தை கொள்வனவு செய்கின்றது – ஜே.வி.பி.

குண்டுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈட்டினை வழங்காத இந்த அரசாங்கம் அதிசொகுசு வாகனங்களை கொள்வனவு செய்வதாக ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க ...

மேலும்..

திரு . கருணாகரன் குணாளன் அவர்களின் நிதியுதவியில் பருத்தியடைப்பு விளையாட்டு கழகத்தினருக்கும் , நாரந்தனை அண்ணா விளையாட்டுக் கழகத்தினருக்கும் பதினெட்டாயிரம் ரூபாய் பெறுமதிமிக்க விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

திரு . கருணாகரன் குணாளன் அவர்களின்  நிதியுதவியில்  பருத்தியடைப்பு விளையாட்டு கழகத்தினருக்கும் ,  நாரந்தனை அண்ணா விளையாட்டுக் கழகத்தினருக்கும்   பதினெட்டாயிரம் ரூபாய்   பெறுமதிமிக்க   விளையாட்டு உபகரணங்கள்  வழங்கிவைக்கப்பட்டது. இவ் நிகழ்வில்   புதிய சுதந்திரன் பத்திரிகை ,  Tamil Cnn இணையத்தளத்தின்   நிர்வாக பணிப்பாளர்  ...

மேலும்..

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவுக்குழுவில் சாட்சியம்!

சர்ச்சைகளுக்கு மத்தியில் கூடியுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி முன்னிலையாகியுள்ளார். தாக்குதல்கள் குறித்து ஆராயும் குறித்த குழுவில் அவர் தற்போது சாட்சியம் வழங்கி வருகிறார். வவுணதீவு பொலிஸார் படுகொலை மற்றும் பயங்கரவாதிகள் குறித்து காத்தான்குடி மக்களால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவல்கள் தொடர்பாகவும் அவர் ...

மேலும்..

தொல்பொருள் துறையில் 32 பேரும் சிங்களவர்கள் – பாரதி

நாங்கள் தேசியம் என்றும், தாயகம் என்றும் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், அவற்றை இல்லாமல் செய்வதற்கான திட்டங்கள் கச்சிதமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்றும் இந்த நிலைமையில் வெறுமனே கோட்பாடுகளைப் பேசிக்கொண்டு – முரண்பட்டுக்கொண்டு நின்றால் தாயகமே காணாமல் போய்விடும் என்றும் தினக்குரல் வார இதழ் பத்திரிகையின் ...

மேலும்..

வாசிப்புத் தொடர்பான போட்டியில் வென்று சீனா பயணமாகின்றனர் நுணாவில் மாணவர் இருவர்.

மேலும்..

தமிழரசின் தீவக வாலிபர் முன்னணியால் விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணம்!

இலங்கைத் தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணியின்  தீவக கிளை தலைவர்  கருணாகரன் குணாளன் தலைவரும் தமிழரசுக் கட்சியின் தீவக செயற்பாட்டாளருமாகிய கருணாகரன் குணாளன் அவர்களின்  நிதியுதவியில்  பருத்தியடைப்பு விளையாட்டு கழகத்தினருக்கும் ,  நாரந்தனை அண்ணா விளையாட்டுக் கழகத்தினருக்கும்   பதினெட்டாயிரம் ரூபாய்   பெறுமதிமிக்க  ...

மேலும்..

தமிழர்களின் நலன்களைப் பலியிடும் தரப்புக்களுடன் சேர்வது அர்த்தமற்றது – கஜேந்திரன்

தமிழ் மக்களின் நலன்களைப் பலியிடும் தரப்புக்களுடன் கூட்டுச் சேர்வது அர்த்தமற்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதனையே தமது கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் வலியுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். யாழில் உள்ள தமிழ்த் தேசிய ...

மேலும்..

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவது தவறு – ஜி.எல்.பீரிஸ்

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்த அரசாங்கம் முயற்சிப்பதானது, 19ஆவது அரசியலமைப்புக்கு முற்றிலும் முரணான ஒன்றாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ...

மேலும்..

NTJவின் கொழும்பு மாவட்ட அமைப்பாளருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் மொஹமட் ஃபவாஸ்ஸிற்கு தொடர்ந்தும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணை கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவரை எதிர்வரும் 2ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் ...

மேலும்..

மாற்றீட்டு தாமதமே காரணம் ,பாடசாலை காணி ஆக்கிரமிக்கப்படவில்லை கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்

கிளிநொச்சி மதிய ஆரம்ப பாடசாலைக்கு உரிய காணியை ஆக்கிரமித்தும் பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளிடமும் முறையிட்டும் எதுவித பலனுமில்லை என்னும் செய்தி ஆதாரமற்றதும் உண்மைக்கு புறம்பானதுமாகும் என கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் விஸ்வநாதன் வித்தியானந்தன் குறிப்பிட்டுள்ளார். 25 வருடங்களாக வாழ்வாதார சுயதொழிலாக வெதுப்பாக உற்பத்தி நிலையத்தை ...

மேலும்..

600 கடிதங்களுடன் கைதான கிரியெல்லவின் அலுவலக அதிகாரிகள் பிணையில் விடுதலை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிரான 600 கடிதங்களுடன் கைதான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் அலுவலக அதிகாரிகள் மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த மூவரையும் இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பெயரை குறிப்பிட்டு இன முறுகலை ஏற்படுத்தக் ...

மேலும்..

எகிப்திய முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்ஸி காலமானார்

எகிப்து இராணுவத்தால் பதவி கவிழ்க்கப்பட்ட அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்ஸி (Mohammed Morsi) தனது 67ஆவது வயதில் நேற்று காலமானார். எகிப்தின் மாமனிதராக வர்ணிக்கப்படும் மொஹமட் முர்ஸி தம்மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை நீதிமன்றில் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக ...

மேலும்..

சப்தகன்னியர் ஆலயத்தின் வளாகம் தொடர்ந்தும் இராணுவத்தினர் வசமுள்ளதாக மக்கள் விசனம்!

வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலயத்தின் சடங்கு வழிபாடுகளுடன் தொடர்புடைய இடம் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக பல தரப்பினரிடமும் முறையிட்டுள்ள போதிலும் இதுவரையில் தீர்வு வழங்கப்படவில்லையென அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட வட்டுவாகல் ...

மேலும்..

புதிய சமூர்த்தி பயனாளிகளிடம் இருந்து 500 ரூபாவை அறவிடுமாறு முகாமையாளர்களுக்கு கடிதம்

புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள சமூர்த்தி பயனாளிகளிடம் இருந்து தலா ஐநூறு ரூபா அறவிட்டு அத் தொகைக்குரிய காசோலையினை மாவட்டச்  சமூர்த்தி பொது வைப்புக் கணக்கில் வரவு வைக்கும் வகையில்  நடவடிக்கை எடுக்குமாறு கிளிநொச்சியில்  அனைத்து  சமூர்த்தி வங்கி முகாமையாளர்களுக்கும் கடிதம் அனுப்பி ...

மேலும்..

தொடரும் தேரரின் உண்ணாவிரதப் போராட்டம் – கூட்டமைப்பின் உறுப்பினர்களும் ஆதரவு

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி, கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் பலரும் இணைந்துள்ளனர். பெருமளவான மக்கள் அங்கு திரண்டுள்ளதோடு, இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற ...

மேலும்..

மைத்திரி தலைமையில் பொசன் பெரஹர

பொலனறுவை வரலாற்று முக்கியத்துவமிக்க பொசன் பெரஹர நேற்று (17) பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் வரலாற்று சிறப்புமிக்க வட்டதாகையவுக்கு அருகில் ஆரம்பமானது. சங்கைக்குரிய வென்டறுவே உபாலி நாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரின் அனுசரணையுடன் மாவட்டத்தின் அரச நிறுவனங்கள், விவசாய சமூகத்தினர், தன்னார்வ ...

மேலும்..

முத்தக்காட்சி கூட ஓகே, ஆனால், அப்படி மட்டும் நடிக்க மாட்டேன்.

ப்ரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் ஹீரோயின். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த மான்ஸ்டர் படம் கூட செம்ம ஹிட் அடித்தது. இந்நிலையில் இவர் ஒரு பேட்டியில் மிக வெளிப்படையாக பல விஷயங்களை பேசியுள்ளார், அதில் ’முத்தக்காட்சி, பிகினி ...

மேலும்..

பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவரை விடுவிக்க இலஞ்சம் வழங்கிய நபர் பிணையில் விடுதலை

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் சந்தேகநபர் ஒருவரை விடுவிக்க ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட சந்தேகநபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றபோதே அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தேசிய தௌஹீத் ஜமாத் ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னரே பல தாக்குதல்கள் இடம்பெற்றன – சம்பிக்க

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு முன்னர் பல்வேறு பிரதேசங்களில் சில பயங்கரவாதச் செயற்பாடுகள் இடம்பெற்றதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அத்தோடு நாட்டிற்கு பொதுவான சட்டமும் கல்விக் கொள்கையும் அவசியம் எனவும் அதற்கு அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவு அவசியமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். குருநாகல் ...

மேலும்..

குடித்து கும்மாளம் போட்ட பிக்பாஸ் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா – வைரலாகும் புகைப்படங்கள்

குடித்து கும்மாளம் போட்ட பிக்பாஸ் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா - வைரலாகும் புகைப்படங்கள் அவர்கள் இருவரும் வீட்டுக்குள் நெருக்கமாக இருந்தது போலவே பிக்பாஸ் முடிந்த பிறகும் நெருக்கமான தோழிகளாகவே உள்ளனர். அவர்கள் பிக்பாஸில் சந்தித்து ஒரு வருடம் ஆனதை கொண்டாட நேற்று சென்னையில் ஒரு ...

மேலும்..

ரயில் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானம்

ரயில் தொழிற்சங்க ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட  தீர்மானித்துள்ளனர். அதற்கமைய நாளை (புதன்கிழமை) நள்ளிரவு முதல் அவர்கள் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். சாரதிகள், காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட  தீர்மானித்துள்ளனர். சம்பளம் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி ...

மேலும்..

இனவாதக் கருத்துக்களை முன்வைத்து எமது நாட்டையும் மக்களையும் குழப்ப முயற்சிக்கவேண்டாம் – முன்னாள் எம்.பி

எமது நாட்டிலுள்ள சிறு பான்மைக் கட்சிகள்தான் மிக அதிகமான இனவாதக் கருத்துக்களை முன்வைத்து எமது நாட்டையும் மக்களையும் குழப்பிவிட்டு அதில் குளிர்காய்ந்துகொண்டு, தங்களின் அரசியல் சுய இலாபத்துக்கான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனை தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் நன்கு விளங்கிக்கொள்ளவேண்டும் ...

மேலும்..

எந்தத் தேர்தலில் போட்டியிட்டாலும் மைத்திரி வெற்றியடைய மாட்டார் – சிறிநேசன்

எந்தத் தேர்தலில் போட்டியிட்டாலும் மைத்திரிபால சிறிசேனவால் மீண்டும் வெற்றியடைய முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். அத்தோடு கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா கட்சி மாறுவதில் வரலாறு படைத்தவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு கொத்துக்குளம் ...

மேலும்..

இனப்பிரச்சினைக்கான தீர்வை மைத்திரி முடக்கிவிட்டார் – சிவமோகன்

தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வை இனவாதிகளுடன் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடக்கிவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், சிவமோகன் தெரிவித்தார். மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு என்றும் ஆதரவு வழங்கியதில்லை என்றும் அவர் கூறினார். யாழில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் ...

மேலும்..

வவுனியாவில் 1929 தொலைபேசி இலக்கத்திற்கு 18 முறைப்பாடுகள்

வவுனியா மாவட்டத்தில் இவ்வருடத்தில் முதல் நான்கு மாதத்தில் 1929 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு 18 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட உளசமூக உத்தியோகத்தர் செ.நந்தசீலன் தெரிவித்தார். சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக அவரிடம் வினவிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் ...

மேலும்..

வவுனியாவிற்கு நான்கு பதக்கங்களை பெற்றுக்கொடுத்து சாதனை படைத்த மாணவிகள்

பளுதூக்கும் போட்டியில் மூன்று தங்கப்பதக்கங்களையும் ஒரு வெண்கலப்பதக்கத்தையும் பெற்று வவுனியா மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் நான்கு மாணவிகள் பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளார்கள். 2019ஆம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி கந்தர்மடம் சிவப்பிரகாச பாடசாலையின் அண்மையில் இடம்பெற்றது. வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரி மாணவியான நி. சுஸ்மிதாஹினி ...

மேலும்..

இரண்டாவது நாளாகவும் தொடரும் சாகும் வரை போராட்டம் : களத்தில் ஆதரவு கூடுகிறது !! எம்.பிக்கள் மௌனம் !!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி சாகும் வரை உண்ணாவிரதமொன்று நேற்று காலை 10.30 மணி முதல் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு முன்னால் ஆரம்பித்து இரண்டாம் நாளாகவும் இன்று இடம்பெற்று வருகிறது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கல்முனை சுபத்திராம விகாரையின் ...

மேலும்..

வவுனியா மூனாமடு குளத்தில் இறந்த மீன்களை அகற்ற நடவடிக்கை

வவுனியாவில ஏற்பட்டுள்ள வரட்சி மற்றும் சிறுபோகத்திற்கு அதிக நீரை இறைத்து பயன்படுத்தியமை காரணமாக மூனாமடுக் குளத்தின் நீர் வற்றியமையால் இறந்த மீன்களினை அகற்றுவதற்தற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக சுகாதார பணிமனையில் மாவட்ட பொது சுகாதாரா பரிசோதர் எஸ்.தியாகலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா, புதுக்குளம் கிராம அலுவலர் ...

மேலும்..

புதிய வினைத்திறனை நோக்கிய பாதையில் நைற்றாவின் பணிகள்

நைற்றாவின் வேலைத் திட்டங்களை விரிவாக்கம் செய்யவும் தற்போது தொடரும் பணிகளின் பெறுபேறுகளை மேம்படுத்தும் நோக்கோடு தேசிய பயிலுநர் கைத்தொ ழில் பயிற்சி அதிகாரசபையின்(நைற்றா) பணிப்பாளர்கள்(னுசைநஉவழசள) உதவிப் பணிப்பாளர்கள்;(னுநிரவல- னுசைநஉவழசள) மாவட்ட முகாமையாளர்கள்( னுளைவசiஉவ அயபெநசள) உடனான முக்கிய சந்திப்பு ஒன்று இன்று மேற்படி அதிகாரசபையின் தலைவர் நஸிர் ...

மேலும்..

மைத்திரி – ரணில் சண்டையால் நாட்டுக்குப் பேராபத்து! – வேலுகுமார் சீற்றம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தமது பதவி நிலையை மறந்து, போட்டி அரசியலில் ஈடுபடுவதானது நாட்டுக்கே பேராபத்தாக அமையும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் ...

மேலும்..

சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் சமீப காலமாக நிலவி வரும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக ...

மேலும்..

கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் உடல்நிலை மோசமடைந்து வருகிறது

கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி  ரன்முத்துகல சங்கரத்ன தேரர்  மோசமடைந்து வருகிறது. இதனால் முதலுதவி சிகிச்சை தற்போது கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்திற்கு முன்பாக நேற்று(17) காலை ...

மேலும்..

கை – மொட்டு பேச்சுகள் இழுபறியில்; நேற்றைய சந்திப்பு திடீரென இரத்து!

புதிய அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில்  நேற்று திங்கட்கிழமை நடைபெறவிருந்த ஆறாம் சுற்றுப் அடுத்த வாரம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 26ஆம் திகதி மாலை 4 மணிக்கு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ...

மேலும்..

பொஷன் தினத்தை முன்னிட்டு விகாரைக்கு நிதியுதவி

பொஷன் தினத்தை முன்னிட்டு திருகோணமலை நகரிலுள்ள பிரபல விகாரையான ஐயசுமநாராம விகாரைக்கு இஸ்லாமிய வர்த்தக  நலன் புரி அமைப்பு நிதியுதவி வழங்கியுள்ளது. திருகோணமலை இஸ்லாமிய வர்த்தக நலன் புரி அமைப்பின் உப தலைவர் நியாஸ் ஹாஜியார் தலைமையில் இந்நிதியுதவ  வழங்கப்பட்டுள்ளது. இன ஒற்றுமையை மேலோங்கச்செய்யும் நோக்கில் பொஷன் தினத்தில் செலவிடப்படும் செலவீனங்களை குறைக்கும் நோக்கில் விகாரையின் விகாராதிபதி ஞான கீர்த்தி ...

மேலும்..

மட்டக்களப்பில் ஏற்பட்ட சுழல் காற்றில் 62 வீடுகள் சேதம் – நிவாரணங்கள் வழங்க நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட சுழல் காற்றினால் பாதிப்படைந்த பகுதிகளுக்கு அதிகாரிகள் கள விஜயம் மேற்கொண்டுள்ளனர். அத்தோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மட்டக்களப்பின் சில பகுதிகளில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மாலை பெய்த கடும் மழையின்போது ஏற்பட்ட சுழல் காற்றில் ...

மேலும்..

நம்பிக்கையில்லாப் பிரேரணை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து கூட்டமைப்பு பேச்சு!

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூடவுள்ளது. அதற்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெறவுள்ளது. இன்று நாடாளுமன்றம் கூட்டவுள்ள நிலையில், அதற்கு முன்னர் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக ...

மேலும்..

அஜித் மீது விஷாலுக்கு ஈகோ, உடைத்து பேசிய பிரபல நடிகை

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவரை எந்த ஒரு காரணத்திற்கும் எளிதில் அனுக முடியாது. அவரே நினைத்தால் தான் அனுக முடியும். அந்த அளவிற்கு சினிமாவை விட்டு ஒதுங்கியே இருப்பார். இந்நிலையில் விஷால் நடிகர் சங்க பொறுப்பிற்கு வந்தவுடன் சங்க கட்டிடம் ...

மேலும்..