June 19, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தலவாக்கலை சென்கிளயார் ஸ்டேலின் தோட்டத்தில் தொடர் குடியிருப்பில் திடீர் தீ 09 வீடுகள் முற்றாகசேதம்.06 குடும்பங்களை சேர்ந்த 26 பேர் நிர்கதி

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை செ;னகிளயார் ஸ்டேலின் தோட்டத்தில் ஐந்தாம் இலக்க தோட்டத்தொழிலாளர்களின் தொடர்குடியிருப்பு ஒன்று இன்று ( 19) திகதி பகல் 2.30 மணியளவில் திடீரென தீப் பற்றிக்கொண்டதில் அக்குடியிருப்பில் இருந்த 09 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இத்தீயினால் ...

மேலும்..

எல்லா கட்சிகளுக்குள்ளும் ஒருசில குழப்பவாதிகள் உள்ளார்கள்: அதைவிடுத்து ஒற்றுமைப்பட வேண்டும்: செல்வம் எம்.பி

எல்லா கட்சிகளுக்குள்ளும் ஒரு சிலர் குழப்பவாதிகளாக இருப்பார்கள். அதைவிடுத்து எமது மக்களின் விடுதலையை வென்றெடுப்பதற்காக அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்று பட வேண்டும் என குழுக்களின் பிரதி தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ...

மேலும்..

நள்ளிரவில் டயர் எரித்தவர்களை தேடும் பணிகள் முன்னெடுப்பு

கல்முனை தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நள்ளிரவில் டயர் எரித்தவர்களை தேடும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டனர். நற்பிட்டிமுனை சந்தி கிட்டங்கி வீதி உள்ளடங்களாக பொதுக்கட்டடங்கள், தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் கடைகளில் குறித்த சோதனை நடவடிக்கைகள் நேற்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டன. கற்பிட்டிமுனை கிட்டங்கி வீதிகளில் ...

மேலும்..

அங்கஜன் எம்பியினால் போதை ஒழிப்பு வலுவாக்கும் செயற்பாடு யாழ் மாவட்டத்தில்

போதை ஒழிப்பு வாரம் எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட உள்ளது. அதனை முன்னிட்டு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் காலை 10 மணிக்கு யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் தலைமையில் போதை ...

மேலும்..

கல்முனை போராட்டத்தை வலுப்படுத்த காரைதீவு, நாவிதன்வெளி, மட்டக்களப்பிலும் அடையாள உண்ணாவிரதம் !

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயத்துமாறு கோரி கல்முனையில் இடம்பெற்றுவரும் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் காரைதீவில் உண்ணாவிரதம் ஆரம்பமாகியுள்ளது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களான ஆ.பூபாலரெத்தினம், இ.மோகன், ச.ஜெயராணி, ...

மேலும்..

அரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்

அரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்களின் ஒன்றியத்தின் தலைவர் கி.லிங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறு கோரி மதத்தலைவர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் பிரதேச செயலகம் ...

மேலும்..

சின்ன புதுக்குளம் மற்றும் வேப்பங்குளம் வங்கி ஊடாக மேலும் 4611 பயனாளிகளுக்கு சமுர்த்தி

வவுனியா சின்ன புதுக்குளம்  வங்கி மற்றும்  வேப்பங்குளம் வங்கி  ஊடாக 4611  பயனாளிகளுக்கு மாதாந்தம்    சமுர்த்தி பணம் பெறுவதர்கான    உரிமைப் பத்திரம்  வழங்கிவைக்கப்பட்டது வங்கி  மட்டத்திலான  புதிய  சமுர்த்தி  பயனாளிகளுக்கான  உரிமைப் பத்திரம் வழங்கும்  நிகழ்வு  இன்று  வவுனியா  பிரதேசத்துக்குட்பட்ட ...

மேலும்..

பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது -முஸ்லீம் சமூகம் சத்தியாக்கிரக போராட்டம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அனுமதிக்க கூடாது என அரசை கோரும் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றினை முஸ்லீம் சமூகம் முன்னெடுக்கவுள்ளது. இன்று(20) கல்முனை மாநகரில் உள்ள பொதுஇடம் ஒன்றில் காலை குறித்த சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே வேளை கல்முனை ...

மேலும்..

யாழ். ஓட்டுமடம் ஃபிஸ்கால் ஒழுங்கை புனரமைப்பு – யாழ்.மாநகரசபை உறுப்பினர் ப.தர்சானந் நேரில் பார்வையிட்டார்.

ஊரெழுச்சி (கம்பரெலிய) திட்டத்தின் கீழ் நல்லூர் தொகுதியில் அடங்கியுள்ள யாழ்.மாநகரசபையின் 09ஆம் வட்டாரமான ஐயனார்கோவிலடி வட்டாரத்தில் உள்ளடங்கியுள்ள ஓட்டுமடம் ஃபிஸ்கால் ஒழுங்கையானது மக்கள் போக்குவரத்துச்செய்யமுடியாதவாறு சிதைவடைந்து காணப்பட்டது. இந்நிலையில் தற்போது இவ்வீதியானது உயரமாக்கப்பட்டு தாரிடப்பட்டு முழுமையாகப் புனரமைக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகரசபையின் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் 02ஆம் வட்டார ...

மேலும்..

பல்லாயிரக்கணக்கான மக்கள் சுடரேற்றி போராட்டத்திற்கு வலுச்சேர்த்தனர்

பல்லாயிரக்கணக்கான மக்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டு வரும்  கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்னால் உள்ள வீதியின் இருமருங்கிலும் மெழுகுதிரி ஏந்தி நாங்களும் இருக்கின்றோம் உங்களுடன் என போராட்டத்திற்கு வலுச்சேர்த்தனர். கல்முனை பிராந்தியத்திலுள்ள மக்கள் தங்களின் போராட்டத்தை வெளிப்படுத்துமுகமாக ஒன்றுகூடி ஆதரவு வழங்குவதாக தெரிவித்தனர். ...

மேலும்..

மதத் தலைவர்களின் போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்கிறது

சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரின் போராட்டம் 4ஆவது நாளாகவும் தொடர்கிறது. அதற்கமைய தேரர் உள்ளிட்ட மதத்தலைவர்கள் இன்றும் (வியாழக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். கல்முனையில் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ...

மேலும்..

ரயில் தொழிற்சங்கத்தினருக்கும் நிதி அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல்

ரயில் தொழிற்சங்கத்தினருக்கும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் இடையில்  தீர்மானமிக்க கலந்துரையாடலொன்று  நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று (வியாழக்கிழமை) நிதி அமைச்சில் நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடலில் போக்குவரத்து அமைச்சரும் கலந்துகொள்ளவுள்ளார். சம்பளப்பிரச்சினையை தீர்ப்பதற்கு நிதி அமைச்சர் தவறிவிட்டதாக தெரிவித்து நேற்று நள்ளிரவு முதல் ரயில் ...

மேலும்..

தீர்வு தாமதமாவது குறித்து நாடாளுமன்றில் விசேட விவாதம் கோர கூட்டமைப்பு முடிவு!

இனப்பிரச்சினைக்கான தீர்வு தாமதமாவது குறித்து நாடாளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்தக் கோருவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்திருக்கின்றது. நேற்று நடைபெற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டது. இன்று வியாழக்கிழமை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெறும் நாடாளுமன்றக் கட்சித் ...

மேலும்..

கல்முனை தமிழ் சிங்கள கிறிஸ்தவ மக்களின் பெரும் ஆதரவுடன் 1000 மெழுகுவர்த்தி போராட்டம்

நேற்று (19) மாலை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரும் சாகும்வரையான உண்ணாவிரதப்போராட்ம்  வலுவடைந்த நிலையில் ஒன்று கூடிய பெரும் திரளான மக்கள் இவ்வாறான நூதனமான போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர். இப்போராட்டத்தில் பங்குகொண்டவர்கள் பல்வேறு சுலோகங்களை ஏந்தி கோஷங்களை எழுப்பி தத்தமது கைகளில் ...

மேலும்..

மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றத் தெரிவுக்குழு – அப்துல் ராசிக்கு அழைப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எதிர்ப்பையும் மீறி செயற்பட்டு வரும் நாடாளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் கூடவுள்ளது. அதன்படி அந்தக் குழுவின் 7ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. இன்றைய தினம் சாட்சியம் வழங்குவதற்காக சிலோன் தௌஹீத் ஜமாத்தின் செயலாளர் அப்துல் ராசிக்கு ...

மேலும்..

வடக்கு கிழக்கில் உள்ள பாதுகாப்பு கெடுபிடிகள் குறித்து மனித உரிமை ஆணைக்குழு ஆராய்வு

இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் பின்னரான பாதுகாப்பு கெடுபிடிகள் தொடர்பாகவும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் மன்னார் மனித உரிமை ஆணைக்குழுவின் உப காரியாலயத்தின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. உப காரியாலயத்தின் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தலைமையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இந்த ...

மேலும்..

தலவாக்கலையில் திடீர் தீ விபத்து – 10 வீடுகள் தீக்கிரை

தலவாக்கலை சென்.கிளயார் தோட்டத்தின் ஸ்டேலின் பிரிவில் நேற்று (புதன்கிழமை) ஏற்பட்ட தீ விபத்தில் 10 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. இதில் சில வீடுகள் முற்றாகவும், சில வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்ததுடன் வீடுகளில் குடியிருந்த 5 குடும்பங்களைச் சேர்ந்த 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் தற்காலிகமாக ...

மேலும்..

போராட்டத்தை திசைதிருப்ப வேண்டாம்: இது இனத்திற்கு எதிரானது அல்ல- கல்முனை சங்கரத்ன தேரர்

கல்முனை போராட்டம் இனத்திற்கு எதிரானது அல்ல என கல்முனை சுபத்திராம ராமய விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துகல சங்கரத்ன தேரர் தெரிவித்துள்ளார். அத்துடன், வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக்கோரியே தாங்கள் போராட்டத்தினை நடாத்திவருவதாக தெரிவித்த அவர் தமது போராட்டத்தினை யாரும் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம் ...

மேலும்..

கிளிநொச்சியில் போதைப் பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புணர்வு நடை பயணம்

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடை பயணம் இன்று (புதன்கிழமை) கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. கரிதாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த விழிப்புணர்வு பயணம், கிளிநொச்சி மருதநகர் பகுதியில் ஆரம்பமாகி ஏ-9 வீதி ஊடாக மாவட்ட செயலகம் வரை சென்றதுடன் அங்கு மகஜரும் கையளிக்கப்பட்டது. கிராமங்களில் ...

மேலும்..

இலஞ்சம் மற்றும் ஊழல் சட்டங்கள் குறித்து பயிற்சிப் பட்டறை

இலஞ்சம் மற்றும் ஊழல் சட்டங்கள் குறித்து அறிவூட்டும் பயிற்சிப் பட்டறை நேற்று(புதன்கிழமை) யாழில் நடைபெற்றது. யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறை, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் திணைக்களம் மற்றும் கபே அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. கபே அமைப்பின் யாழ். ...

மேலும்..

எல்லை நிர்ணய சட்டமூலத்தின் ஊடாக கல்முனை பிரச்சினைக்குத் தீர்வு!

கல்முனை பிரச்சினைக்கு அரசியலமைப்பிற்கும், எல்லை நிர்ணய சட்டமூலத்திற்கும் அமைவாகவே தீர்வுகாணப்பட வேண்டும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். அதற்கமைய இப்பிரச்சினையை விரைவில் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நாளை உரிய அதிகாரிகளைச் சந்தித்து இதுகுறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பருத்தித்துறை ...

மேலும்..

புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு நவீன உபகரணம்

புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு, குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளை பாதுகாக்கும் உயர் தொழில் நுட்ப கருவி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை வைத்தியசாலை நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று (புதன்கிழமை) வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் வைத்திய அத்தியட்சகர் சுமித் திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றது. புத்தளம் ...

மேலும்..

அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக பிரதான வைத்தியத்துறை சங்கங்கள் ஒன்றிணைவு

அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக வைத்தியத் துறையின் பிரதான மூன்று சங்கங்கள் ஒன்றிணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சரின் தன்னிச்சையான செயற்பாடுகளினால் சுகாதார துறைக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்களை சுட்டிக்காட்டி, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு வைத்திய துறையின் குறித்த பிரதான ...

மேலும்..

ஜனாதிபதித் தேர்தலின் போது புதிய தீர்மானங்கள் – மைத்திரி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சிதரும் வகையில் வலுவான அரசியல் வேலைத் திட்டத்தின் ஊடாக கட்சியை முன்னெடுத்து செல்லவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் அநீதி இழைக்காத வகையில் புதிய ...

மேலும்..

தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தாவிட்டால் ஆதரவை விலக்குவோம் – த.தே.கூட்டமைப்பு எச்சரிக்கை

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை உடனடியாக தரமுயர்த்தாது விட்டால் அரசாங்கத்திற்கு வழங்கும் தமது ஆதரவை விலக்குவோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபன ...

மேலும்..

தமிழர்களது பூர்வீக நிலங்கள் பல்வேறு பெயர்களால் சூறையாடப்படுகின்றன – சாந்தி

யுத்தத்துக்குப் பின்னரான வடக்கில், தமிழர்களது பூர்வீக நிலங்கள் பல்வேறு பெயர்களினால் சூறையாடப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார். அவ்வகையில், வனவளத் திணைக்களத்தின் காணி கையகப்படுத்தல் நடவடிக்கை வடக்கு கிழக்கில் தலைவிரித்தாடுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ...

மேலும்..

கிழக்கில் பாரிய நிர்வாக முடக்கம் ஏற்படுத்தப்படும் – வியாழேந்திரன் எச்சரிக்கை

கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவை அரசாங்கம் தரமுயர்த்தாவிட்டால், கிழக்கு மாகாணத்தில் பாரிய நிர்வாக முடக்கம் ஏற்படுத்தப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். கல்முனையில் உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தரப்பினரை சென்று பார்வையிட்டதையடுத்து நேற்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு ...

மேலும்..

வவுனியா மாவட்ட நகர மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்களுக்கும் கௌரவ ஆளுநர் சுரேன் ராகவன் இடையில் சந்திப்பு

வவுனியா மாவட்ட நகர மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்களுக்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (19) பிற்பகல் வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. வவுனியா மாவட்டத்திலுள்ள நகர மற்றும் பிரதேச சபைகளின் தற்போதைய நிலைமைகள் , அவற்றினூடாக ...

மேலும்..

தலவாக்கலை சென்.கிளயார் தோட்டத்தில் தீ – 10 வீடுகள் சேதம்

(க.கிஷாந்தன்) தலவாக்கலை சென்.கிளயார் தோட்டம் ஸ்டேலின் பிரிவில் 19.06.2019 அன்று (புதன்கிழமை) மதியம் 2.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 தொழிலாளர் குடியிருப்புகள் தீக்கிரையாகியுள்ளன. இதில் சில வீடுகள் முற்றாகவும், சில வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 05 குடும்பங்களை ...

மேலும்..

வுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் நான்கு பேர் உட்பட ஐவருக்கு காயம்

வுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் நான்கு பேர் உட்பட ஐவர் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியாவிலிருந்து பாடசாலை முடிவடைந்து மாணவர்களை ஏற்றி கோவில்குளம் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும் சிதம்பரபுரத்திலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் ...

மேலும்..

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புனர்வு நடை பயணம் இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புனர்வு நடை பயணம் இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த விழிப்புனர்வு பயணம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது. கரிதாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நடைபயணம் கிளிநொச்சி மருதநகர் பகுதியில் ஆரம்பமாக ஏ9 வீதிஊடாக மாவட்ட செயலகம் ...

மேலும்..

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் குறித்து வெளியாகும் திடுக்கிடும் ஆதாரங்கள்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான வரலாற்றைப் பார்க்கும் போது பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன . 1989 ம் ஆண்டு வர்த்தமானி ஊடாக அங்கிகாரம் வழங்கப்பட்ட பிரதேச செயலகத்தை செயற்பட விடாது தடுத்து வருகின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்பது கரவாகு ...

மேலும்..

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை உடனடியாக தரமுயர்த்துவதாக பிரதமர் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் வாக்குறுதியளித்துள்ளார்

தற்போது நாட்டில் பேசுபொருளாக மாறியிருக்கின்ற கல்முனை தமிழ் பிரதேச சபை விவகாரம் பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் பிரதேச செயலகத்தின் எதிரில் உண்ணாவிரத போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது. கல்முனை சுபத்திராம ...

மேலும்..

எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை சந்திக்கும் நிலை வரும்! கல்முனையில் கருணா எச்சரிக்கை

கல்முனை பிரதேசத்தை வேறுபடுத்தி இனத்துவேசத்தை இதற்குள் கொண்டு வந்து எங்களை பிரிக்க நினைப்பார்களானால் எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை வரும் என முன்னாள் பிரதியமைச்சரான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் எச்சரித்துள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி ...

மேலும்..

வவுனியாவில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட தியாகிகள் தினம்!

ஈழமக்கள் புரட்சிகர முன்னனியின்(EPRLF) செயலாளர் நாயகம் பத்மநாபா மற்றும் போராளிகளின் 29வது தியாகிகள் தினம் வவுனியா வெளிவட்ட வீதியில் உள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் இன்று காலை (19.06.2019) 10.00 மணியளவில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. மறைந்த தோழர் பத்மநாபா மற்றும் ...

மேலும்..

வவுனியா மாவட்ட செயலகத்தில் வடமாகாண ஆளுனர் மக்களுடன் சந்திப்பு

வடக்கு மக்களின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்ய வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனால் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் சந்திப்பு இன்று (19.06.2019) வவுனியாவில் இடம்பெற்றது. வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன் தலைமையில் வடமாகாண அலுவலகங்களினால் தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகளிற்கு தீர்வினை பெற்றுக்கொள்வதற்காக ஒழுங்குபடுத்தப்பட்ட ...

மேலும்..

ஜனநாயக விழுமியங்களை கேள்விக்குறியாக்கும் நிலைப்பாடுகள் வலுப்பெறுவதை அனுமதியாதீர்!

ஜனநாயக விழுமியங்களை கேள்விக்குறியாக்கும் நிலைப்பாடுகள் வலுப்பெறுவதை அனுமதியாதீர்! கிழக்கு முன்னாள் முதல்வர் நஸிர்அஹமட் வலியுறுத்து நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் பேரினவாத நடைமுறைகள் உண்;ணாநோன்பு இருப்பதன் மூலமாக எதனையும் சாதித்துவிடலாம் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கிவருகின்றன. இவை ஏனைய சமூகங் களுக்கு மத்தியில் புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் நிலைகுலையைச் செய்யும் சூழ்நிலைகளைத் ...

மேலும்..

கல்மடு ரங்கன்குடியிருப்பு மக்கள் யானைக்கு எதிராக அரச அதிபரிடம் மகஜர்

கிளிநொச்சி கண்டாவளை ரங்கன்குடியிருப்பு மக்கள் காட்டு யானைகளின் பாதிப்புக்களிலிருந்து தங்களை பாதுகாக்குமாறு கோரி கிளிநொச்சி அரச அதிபரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். இன்று(19) காலை பத்து மணிக்கு மேற்படி குடியிருப்பு மக்கள் கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு சென்ற மக்கள் அங்கு பிரதேச செயலாளரிடம் ...

மேலும்..

“முஸ்லிம் தேசத் துரோகிகளை கல்லால் அடித்து கொல்ல வேண்டும்” என்ற கருத்துக்கு மங்கள பதிலடி!

பௌத்த தர்மங்களையும் உயரிய சிந்தனைகளையும் தீவிரவாதத்தினை நோக்கி திசை திருப்ப முயல்கின்றவர்களுக்கு எதிராக பௌத்தர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர கோரிக்கை விடுத்துள்ளார் மேலும், மனிதர்களை கல்லால் அடித்து கொல்ல வேண்டுமென எந்தவொரு பௌத்தர்களும் எண்ணமாட்டார்கள் எனவும் ...

மேலும்..

நள்ளிரவில் ரயர் எரித்தவர்களை தேடி இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கை- ஹர்த்தாலுக்கும் அழைப்பு

கல்முனை தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நள்ளிரவில் ரயர் எரித்தவர்களை தேடி இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இன்று (19) காலை நற்பிட்டிமுனை சந்தி கிட்டங்கி வீதி உள்ளடங்களாக பொதுக்கட்டடங்கள் தனியார் கல்வி நிலையங்கள் கடைகளில் குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நள்ளிரவு ...

மேலும்..

இரத்த ஆறை எப்படி ஓட வைத்திருப்பீர் என்று கேள்வி கேட்கப்பட்டதா?

முன்பெல்லாம் மாணவர்களிடம் நீவிர் ஜனாதிபதியாக வந்தால்; நாட்டின் பிரதமராக இருந்தால் எப்படி அரசாட்சி செய்வீர் என்று கட் டுரை வரைக எனக் கேள்வி கேட்பது வழக்கம். அவ்வாறான கேள்விக்குக் கட்டுரை எழுதிய அந்த மாணவப் பருவத்தை நினைத்துப் பார்க்கிறேன். நூற்று ஐம்பது சொற்களுக்குள் நாட்டை ...

மேலும்..

மீண்டும் அமைச்சர்களாகிய கபீர் ஹாசீம், அப்துல் ஹலீம்

கபீர் ஹாசீம், அப்துல் ஹலீம் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக இன்று (19) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். இந்தத் தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. கபீர் ஹாசீம் - நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி ...

மேலும்..

அரசியல் கைதிகள் விவகாரத்தில் நடக்கபோவது என்ன? ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா வெளியிட்ட தகவல்

அரசியல் கைதிகளின் விடுதலை என்பது மிகவும் மந்தகதியில் இருப்பதாகவும், இதற்கு பல காரணங்கள் இருப்பதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். இந்நிலையில், 2015ம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் சுமார் 40 பேர் வரையிலான அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். லங்காசிறியின் அரசியல் ...

மேலும்..

அரசாங்க ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்! ஜுலை முதலாம் திகதி முதல்……!

நாடாளுமன்றத்தில் வைத்து அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையிலான தகவலொன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற வாழ்க்கை செலவு கொடுப்பனவு 2500 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை நிதி அமைச்சர் மங்கள சமரவீர நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ...

மேலும்..

48 மணிநேரம் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில் திணைக்களம் அறிவிப்பு

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில் செயற்பாட்டு கண்காணிப்பு அதிகாரிகளின் தொழிற்சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, இன்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அந்த சம்மேளனம் அறிவித்துள்ளது. சம்பள பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கையை முன்வைத்து ...

மேலும்..

நாட்டில் தற்போது நான்கு அரசாங்கங்கள் – தயாசிறி

நாட்டில் தற்போது நான்கு அரசாங்கங்கள் உள்ளன என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது ...

மேலும்..

2 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோய்னுடன் ஒருவர் கைது!

கட்டுபெத்த பகுதியில் ஹெரோய்ன் போதைப்பொருளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று(புதன்கிழமை) காலை குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. காரொன்றில் குறித்த ஹெரோய்ன் போதைப்பொருளைக் கொண்டுச் செல்வதற்கு முயன்ற வேளையிலேயே சந்தேக ...

மேலும்..

மூன்றாவது நாளாகவும் தொடரும் கல்முனை உண்ணாவிரதம் : களத்தில் கருணாவும்,கோடிஸ்வரனும் !!

சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரின் தலைமையிலான போராட்டம் 3ஆவது நாளாகவும் தொடர்கிறது. உடல்நிலை மோசமடைந்துள்ள அவருக்கு இரு தடவைகள் முதலுதவிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், போராட்டம் இன்றும் (புதன்கிழமை) தொடர்கிறது. அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் ...

மேலும்..

கல்முனை போராட்டத்தில் இணைந்தார் கோடீஸ்! குழப்புவதற்காக அங்கு ரயர்கள் எரியூட்டப்பட்டன!

கல்முனை வடக்கு தமிழ் பிரதேசசெயலகத்தை தரமுயர்த்தக் கோரி ஆரம்பிக்கப்பட்டுள்ள உண்ணாவிரத போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. கல்துனை விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் மற்றும் இந்துமத குரு, கல்முனை நகரசபை உறுப்பினர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு பெருமளவானவர்கள் ஆதரவு ...

மேலும்..

மேற்கத்தேய நாடுகளின் தேவைக்காக உருவாக்கப்பட்டதே ஐ.எஸ்.ஐ.எஸ் ” முஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் அல்லரென அப்துல்லாஹ் மஃறூப் தெரிவிப்பு !!!

முஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் அல்லர்  எனவும் ஐஎஸ் .ஐஎஸ், மேற்கத்தேய நாடுகளின் தேவைக்காக உருவாக்கப்பட்ட பயங்கரவாத இயக்கமெனவும்   அகில இலங்கை மக்கள் காங்கிரசின் திருகோணமலை மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஃறூப் நேற்று செவ்வாய்க் கிழமை (18) தெரிவித்தார். மதுவரித்திணைக்களத்தின் சட்டமூலம் தொடர்பாக உரையாற்றிய ...

மேலும்..

33 இலட்சம் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடம் கௌரவ ஆளுநரினால் மாணவர்களிடம் கையளிப்பு

வவுனியா அரசினர் சிங்கள கலவன் பாடசாலையில் இந்திய அரசின் 33 இலட்சம் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடம் இன்று (19) முற்பகல் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் இந்தியத் துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் அவர்களும் கலந்துகொண்டார்.

மேலும்..

பத்திரிக்கை அறிக்கையும் பாராளுமன்ற அறிக்கையும்தான் தமிழ் தலைமைகளின் செயற்பாடு. கிழக்கு தமிழர் ஒன்றியம் குற்றச்சாட்டு

பத்திரிக்கை அறிக்கையும் பாராளுமன்ற அறிக்கையும்தான் தமிழ் தமிழ் தலைமைகளின் செயற்பாடு. பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வக்கற்ற வங்குரோத்து அரசியலில் செய்து ஐக்கிய தேசிய கட்சிக்கு முட்டுக்கொடுக்கும் கூட்டமைப்பிற்கு கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை  இயலாதகாரியமா? என கிழக்கு தமிழர் ஒன்றியம் ...

மேலும்..

மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றனர் முஸ்லிம் தலைமைகள்!

பதவிகளை இராஜினாமா செய்திருந்த முஸ்லிம் அமைச்சர்கள் இருவர் மீண்டும் பதவியேற்றுள்ளனர். அதற்கமைய ஹலீம் மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோரே இன்று (புதன்கிழமை) மீண்டும் பதவியேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் அவர்கள் இன்று தமது பதவிகளை பொறுப்பேற்றுக்கொண்டனர்.

மேலும்..

வீதியை புனரமைக்க கோரிக்கை

திருகோணமலை மாவட்டம் தம்பலகாம பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தம்பலகாம கோயிலிக்கு முன்னால் செல்லும் வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்கள். தாயிப் நகரயையும் தம்பலகாம கோயில் பிரதான கொழும்பு வீதியை இணைக்கும் இவ் வீதி பல வருட காலமாக சேதமடைந்துள்ளதுடன் போக்குவரத்து ...

மேலும்..

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துகின்ற கோரிக்கை எந்தவொரு வகையிலும் முஸ்லிம் மக்களுக்கு எதிரானது அல்ல என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன்

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை அரசாங்கம் தரம் உயர்த்தி தர வேண்டும் என்று கோரி கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துக்கல சங்கரட்ண தேரர் தலைமையில் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இப்போராட்டத்துக்கு ஆதரவாக காரைதீவில் ஊடகவியலாளர் மாநாடு நடத்தி கருத்து ...

மேலும்..

இ.தொ.கா ஒரு போதும் மலையக கல்வியில் அலுத்தங்களை பிரோகிக்காது அது சுதந்திரமாக இயங்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு.

வலையக கல்வி கல்வியை பொருத்த வரையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒரு போதும் அவர்களின் நிர்வாக செயப்பாட்டில் தலையிடுவதில்லை. அது ஐயா சௌமிய மூர்த்தி தொண்டமானும் சரி நானும் சரி அந்த நிர்வாகத்தில் நாங்கள் தலையிடுவதில்லை. அதற்கு மாறாக எங்களிடம் பாடசாலை ...

மேலும்..

கோட்டாவிற்கு வௌிநாடு செல்ல வழங்கப்பட்ட அனுமதிக் காலம் 6 வாரங்களுக்கு நீடிப்பு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் மருத்துவ தேவைக்காக வௌிநாடு செல்ல வழங்கப்பட்டிருந்த காலத்தை நீடிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி விவகாரம் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் உட்பட 7 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ...

மேலும்..

விமல் வீரவன்ச இனக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக அப்துல்லா குற்றச்சாட்டு

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச போன்ற இனவாதிகள், நாட்டில் மீண்டும் இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்தும் வகையிலேயே செயற்பட்டு வருகிறார்கள் என்றும் முஸ்லிம்கள் எப்போதும் பயங்கரவாதத்துக்கு எதிரானவர்களே என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விவாதத்தின்போதே அவர் ...

மேலும்..

மட்டக்களப்பிலும் தொடரும் போராட்டம் – வியாழேந்திரன் நேரில் சென்று ஆதரவு

கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மட்டக்களப்பில் முற்போக்கு தமிழர்கள் அமைப்பினர் முன்னெடுத்துவரும்  போராட்டக் களத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார். மட்டக்களப்புக்குச் சென்ற அவர் அங்கிருந்து போராட்டக்களத்திற்கு பேரணியாகச் சென்றதாக எமது பிராந்திய ...

மேலும்..

தமிழர் மீதான இனப்படுகொலையை விசாரிக்க கனடிய வெளிவிவகார பாராளுமன்றக்குழு கோரிக்கை

கனடிய எதிர்கட்சியான கன்சவ்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கானட் ஜெனஸ் MP Garnett Genius ; அவர்களால், கனடிய வெளியுறவு மற்றும் பல்நாட்டு அபிவிருத்திக்கானபாராளுமன்றக் குழுவில் முன்மொழியப்பட்டு அனைத்துக் கட்சிப் பாராளுமன்ற பிரதிநிதிகளாலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வரைபு பின்வருமாறு:  தற்போது செயற்பாட்டிலுள்ள வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச முன்னேற்றத்திற்கான குழுவால், கனடிய நாடாளுமன்றத்திற்கு வழங்கப்படும் கோரிக்கை வருமாறு:  1. சிறீலங்காவில் வன்முறைகள் மற்றும் பேர்ரினால் பாதிப்புற்ற அனைவருக்கும் எமது கவலையைத் தெரிவிக்கிறோம். 2. அண்மைக் காலத்தில் சிறீலங்காவில் முஸ்லிம்களை இலக்குவைத்து நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டிப்பதுடன், அடிப்படை மனித உரிமைகளை மதித்தவாறு இனவாத மற்றும்தீவிரவாத செயற்பாடுகளை தடுக்க அதிகரித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிறீலங்கா அரசை வேண்டுகிறோம். 3. உயிர்ப்பு ஞாயிறு தாக்குதலில் பாதிப்படைந்தோருக்கு நீதிவழங்க சிறீலங்கா அரசு முனையவேண்டும், அத்துடன் சமயத் தலங்களைப் பாதுகாப்பதற்கும் மதரீதியான சிறுபான்மைஇனங்களின் உரிமையைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 4. ஐநா மனித உரிமை சபையின் தீர்மானங்களான 30-1 மற்றும் 40-1 என்பவற்றில் தெளிவாகக் குறிப்பிடப்படும் காலக்கெடுவுக்குள் சிறீலங்கா தனது கடப்பாடுகளை நிறைவேற்றவேண்டுமென்ற கனடிய நிலைப்பாட்டை மீளவும் உறுதிசெய்வதுடன், அந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களுக்குமான அமைதி, இணக்கப்பாடு மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றைமுன்னெடுப்பதில் கனடாவின் ஆதரவு தொடருமெனவும் உறுதிகூறுகிறோம். 5.  2009 போரின் இறுதிப்பகுதி உட்பட, தமிழர்களுக்கெதிராக சிறீலங்காவில் நடைபெற்றிருக்கக்கூடிய இனஅழிப்புக்கு சுதந்திரமான சர்வதேச விசாரணை நடாத்துவதற்கு ஐநா சபையைக்கோருகிறோம். 6. சட்டக்கோவை 109ற்கு அமைய, கனடிய அரச சபையில் இந்தக் கோரிக்கையை முன்வைப்பதுடன், இந்த அறிக்கைக்கு அரசாங்கம் விரிவான பதிலை வழங்க வேண்டுமென்றும்கோருகிறோம்.

மேலும்..

யாழில் பொலிஸ் திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வு – ஆளுநர் விஜயம்

பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் தமிழ் பொலிசாரின் குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் முகமாக வடமாகாணத்திலிருந்து இளைஞர் யுவதிகளினை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக் கொள்வதற்கான ஆரம்ப நேர்முகத் தேர்வு  இன்று யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றபோது கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் ...

மேலும்..

வவுனியாவில் வீட்டுத்திட்டம் வழங்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

வவுனியா கந்தபுரம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நாகர் இலுப்பைக்குளம் கிராம மக்கள் தங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்க கோரி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தேசிய வீடமைப்பு அதிகாரசபை அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் 50 மேற்பட்ட கிராம ...

மேலும்..

சிறைக்குள் ‘செல்பி;’ சிக்கினார் துமிந்த!

பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர படுகொலை வழக்கின் மரணதண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் அடைத்துவைக்கப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் 'செல்பி' புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. சிறை அறைக்குள் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் 'பேஸ்புக்'கில் பதிவொன்றை இட்டுள்ள ...

மேலும்..

அம்பாறை விவகாரம் : முஸ்லிம் உறுப்பினர்களும் இஸ்லாமிய பயங்கரவாதமும் காரணம் – வியாழேந்திரன் ஆவேசம்

அம்பாறை – கல்முனை பிரதேச செயலக விவகாரத்திற்கு முஸ்லிம் உறுப்பினர்களும் இஸ்லாமிய பயங்கரவாதமும் காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் ச. வியாழேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். அதன் காரணமாகத்தான் 30 வருடங்கள் தாண்டியும் இன்னமும் குறித்த உப பிரதேசசபை தரமுயர்த்தப்படாமல் இருக்கின்றது என்று அவர் ...

மேலும்..

வவுனியாவில் வீட்டுத்திட்டம் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

வவுனியா தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு முன்பாக வீட்டுத்திட்டம் கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. வவுனியா நாகர் இலுப்பைக்குளத்தைச் சேர்ந்த சுமார் 30 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதோடு, தமக்கு வீட்டுத்திட்டம் வழங்க வாய்ப்புக்கள் உள்ளதாகக் கூறி ஆதாரப்படுத்தும் வரைபடத்தினையும் ...

மேலும்..

வெலிக்கந்தையில் கோர விபத்து! ஐவர் மரணம்; 12 பேர் படுகாயம்!!

மட்டக்களப்பு - பொலனறுவை வீதியின் வெலிக்கந்தைப் பகுதியில் இன்று (19) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். வான் ஒன்றும் டிரக்டர் ஒன்றும் மோதிக்கொண்டமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். டிரக்டரில் பயணித்தவர்களே ...

மேலும்..

வாசிப்பு போட்டியில் தேசியத்தில் வென்ற நுணாவில் மாணவர் இருவர் சீனா பயணம்!

பாடசாலை மாணவர்களுக்கிடையில் ''வாசிப்பை மேம்படுத்தும் நிகழ்ச்சித் திட்டமும் ஆலோசனைக் கோவையும் 2018'' போட்டியில் கைதடிநுணாவில் அ.த.க.பாடசாலை மாணவர்கள் இருவர் தேசிய நிலையில் தெரிவாகியுள்ளனர். அவர்கள் சீனாவுக்கு 10 நாள்கள் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். மத்திய கல்வி அமைச்சின் பாட சாலை நூலக அபிவிருத்திச் ...

மேலும்..

முஸ்லிம்களின் கடைகளுக்கு சிங்களவர்கள் செல்லக்கூடாது

"முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை சிங்களவர்கள் பகிஷ்கரிக்க வேண்டும். அத்துடன், முஸ்லிம்களின் கடைகளில் சிங்களவர்கள் உணவுகளையும் உண்ணக்கூடாது." - இவ்வாறு அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரக்காகொட ஞானரத்தன தேரர் தெரிவித்துள்ளார். யட்டிநுவர, தியகெலினாவ , கித்சிறிமேவன் ரஜமஹா விகாரையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் ...

மேலும்..

பிகினி உடையில் படு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட பிரபல நடிகை வாணிகபூர்

வாணி கபூர் தமிழ் சினிமாவில் ஆஹா கல்யாணம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் நடிப்பில் பாலிவுட்டில் பல படங்கள் வரவுள்ளது. அடுத்துக்கூட ஹிரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் வாணி கபூர் நடிக்கவுள்ளார், இப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. இந்நிலையில் வாணி கபூர் பாலிவுட் ...

மேலும்..