June 20, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அவசரகால விதிகள் ‘நியாயமான மற்றும்  விகிதாசாரத்தில்’ இருக்க வேண்டும்

அவசரகால விதிகள் 'நியாயமான மற்றும்  விகிதாசாரத்தில்' இருக்க வேண்டும் உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புக்களைத் தொடர்ந்து பிரகடனப்படுத்தப் பட்ட அவசரகால விதிகளில் காணப்படும் ஏற்பாடுகளுக்கு எதிராக இரண்டு அடிப்படை உரிமை விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன 16 யூன் , 2019 இரண்டு முக்கிய சிவில் சமூக ...

மேலும்..

வவுனியா வடக்கு கரப்புக்குத்தியில் வீட்டுக்கு அத்திவாரம் போட்ட 7 பேர் கைது

வவுனியா வடக்கு, கரப்புக்குத்தி பகுதியில் உள்ள வன இலாகாவின் எல்லையிடப்பட்ட பகுதியில் வீட்டு நிர்மாண பணிகளை மேற்கொண்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று வன இலாகாவினரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து குறித்த 7 பேரையும் கைது செய்தனர். வவுனியா வடக்கு, சின்னடம்பன் கிராம ...

மேலும்..

கல்முனை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் 108 தேங்காய் உடைப்பு

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த கோரி நடத்தப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் இன்று (21.06.2019) காலை 7.30 மணியளவில் 108 தேங்காய் உடைக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியமும், வவுனியா மாவட்ட பொது அமைப்புகளும் ...

மேலும்..

தற்கொலைத்தாரிகள் ஐ.எஸ் உறுப்பினர்கள்: உறுதிப்படுத்தியது ரஷ்யா

இலங்கையில் தொடர் குண்டுத் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டவர்கள் சிரியா- ஈராக் ஆகிய நாடுகளில் முன்னர் தீவிரமாக செயற்பாட்டில் ஈடுபட்ட ஐ.எஸ் உறுப்பினர்கள் என ரஸ்ய பாதுகாப்பு சபையின் பிரதி செயலாளர் யூரிகொகோவ் தெரிவித்துள்ளார். ரஸ்யாவின் உவா நகரில் நடைபெற்ற பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான ...

மேலும்..

ஊழல் புரியும் உயரதிகாரிகளும் தண்டிக்கப்படுவர் – ஆளுநர்

இலஞ்ச ஊழல் புரியும் அனைத்து உயரதிகாரிகளும் தண்டிக்கப்படுவார்கள் என்று கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்  தெரிவித்தார். வடமாகாண அரச சேவையில் இலஞ்ச ஊழலை ஒழிக்கும் முகமாகவும் இது தொடர்பான விழிப்புணர்வினை அரச அதிகாரிகள் , ஊழியர்களுக்கு ஏற்படுத்தும் கௌரவ ஆளுநரின் எண்ணக்கருவிற்கு ...

மேலும்..

எமது விடுதலை தொடர்பில் யாரும் அக்கறை காட்டவில்லை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பின் நெருக்கடிகள் அதிகரிப்பு என தமிழ் அரசியல் கைதிகள் சிவசக்தி ஆனந்தனிடம் தெரிவிப்பு!!

மகசின் சிறைச்சாலையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வை இடுவதற்கு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் 20-06-2019அன்று காலை பத்து மணியளவில் நேரில் சென்றிருந்தார். சுமார் ஒருமணி நேரத்திற்கும் அதிகமாக ...

மேலும்..

வடமாகாண கல்வி அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்

வடமாகாண ஆளுநரின் புதிய செயலாளராக சி.சத்தியசீலன் அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனமானது 2019 ஜுலை 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும்..

அரசியல்வாதிகளுக்காக சிறையில் வாடும் அரசியல் கைதிகள்!! -சிறிமதன்

என்றோ ஒருநாள் விடுதலையாவேன்! என்ற நம்பிக்கையுடன் நான்கு சுவருக்குள் அடைபட்டு கிடக்கும் இவர்கள் ஏமாற்றத்தின் எல்லையை எட்டிவிட்டார்கள். யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்தும் கம்பிகளுக்கு பின்னால் இன்றும் தங்கள் விடுதலையை எதிர்பார்த்து தினம் தினம் போராடிக்கொண்டு இருப்பவர்களே நாம் ...

மேலும்..

இழுத்தடிப்பு, ஏமாற்றம் இன்றி உருவாக்கவேண்டும் கல்முனை பிரதேச செயலகம்! – சிறீநேசன் காட்டம்

இழுத்தடிப்புகள், ஏமாற்றங்கள் இல்லாத வகையில் துரிதமாக கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகம் உருவாக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காட்டமாக வலியுறுத்தியது. இது தொடர்பில் இணக்கப்பாடு காணப்பட்டு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரினால் ஆரம்ப கட்ட வெளிப்படுத்தல்களை அறிவிக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ...

மேலும்..

கல்முனை வடக்கு பிரதேசசெயலகம் தரம் உயர்த்த தமிழ்தேசியகூட்டமைப்பு தடைகளை உடைத்து விடைகளை பெறும்!

அடுத்துவரும் அமைச்சரவைக் கூட்டத்தில் அதாவது எதிர்வரும் 25ஆம் திகதி தவறினால் ஜூலை 2ஆம் திகதி கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தித் தருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க எமது தலைமையிடம் வாக்குறுதி அளித்துள்ளார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். கல்முனையில் ...

மேலும்..

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சட்டநடவடிக்கை

பயங்கரவாதச் தடை சட்டத்துக்கு எதிரான முறையீட்டுக்கு என அமைக்கப்பட்ட, தற்சார்புத் தீர்ப்பாய ஆணையத்தின் முன் இந்த வாதங்கள் எடுத்துக் கொள்ளப்படும்" விடுதலைப் புலிகள் மீதான தடை, ஜனநாயகரீதியாக செயற்படுகின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும், ஈழத்தமிழ் மக்கள் தமது அரசியல் விருப்பினை சுதந்திரமாக ...

மேலும்..

யாழில் 8 வயது மாணவி துஸ்பிரயோகம் : ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 8 வயது மாணவியை பாலியல் துஸ்பிரயோகத்திற்குற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் குறித்த விசாரணை நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்தேகநபர் விசாரணைகளில் தலையீடு செய்யலாம் ...

மேலும்..

தமிழர்களை எவரும் சீண்டுவதற்கு கூட்டமைப்பு இன்று வரை அனுமதிக்கவில்லை – சிவமோகன்

அவசரகாலச்சட்டத்தினை பயன்படுத்தி தமிழர்களை எவரும் சீண்டுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றுவரை அனுமதிக்கவில்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார். தற்போதைய சூழலில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துவதில்லை என்ற கருத்து மக்கள் ...

மேலும்..

ஐ.எஸ் பயங்கரவாதிகளினால் மீண்டும் இலங்கைக்கு அச்சுறுத்தல்: இந்தியா

இலங்கை மற்றும் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலை ஐ.எஸ்.அமைப்பு நடத்துவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக இந்திய உளவுப்பிரிவான றோ எச்சரிக்கை விடுத்துள்ளது. பயங்கரவாத தாக்குதல் குறித்து மூன்று எச்சரிக்கை கடிதங்களை இந்திய உயர்மட்ட பாதுகாப்பு தரப்புகளுக்கு றோ அனுப்பி வைத்திருப்பதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் றோ ...

மேலும்..

அவசரகாலச் சட்டம் இனி ஒருபோதும் இல்லை: மஹிந்த

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது இதுவே கடைசி முறையென்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த அமரவீர இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டில் காணப்பட்ட அசாதாரண சூழ்நிலை ...

மேலும்..

உண்ணாவிரதப்போராட்ட காரர்களுக்கு நீதிமன்ற அழைப்பாணை

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி உண்ணாவிரதமிருந்து வருபவர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. பொதுத்தொல்லை ஏற்படுத்தினார்கள் எனத் தெரிவித்தே அவர்களுக்கு இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. உண்ணாவிரதம் மேற்கொள்ளும் மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரன், கல்முனை சிறிமுருகன் ஆலய சச்சிதானந்த குருக்கள், ...

மேலும்..

கொழும்பு புறக்கோட்டையில் அசாதாரண சூழ்நிலை! கொந்தளிக்கும் மக்கள்

கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திடீரென நாடு தழுவிய ரீதியில் ரயில்வே ஊழியர்கள் தொழில் சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து அஞ்சல் ரயில் சேவைகள் உள்ளிட்ட பல ரயில் சேவைகள் திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக ...

மேலும்..

கல்முனை வடக்கைத் தரமுயர்த்துவோம்; விரைவில் வரும் வர்த்தமானி அறிவித்தல் – சம்பந்தன் குழுவிடம் ரணில் உறுதி

"கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழு அதிகாரமும் கொண்ட பிரதேச செயலகமாகத் தரமுயர்த்துவதற்கு ஏற்கனவே அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதால், மீண்டுமொரு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கத் தேவையில்லை. எனவே, வர்த்தமானி அறிவித்தல் மூலம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை விரைவில் ...

மேலும்..

கல்முனை வடக்கைத் தரமுயர்த்த முஸ்லிம் காங்கிரஸும் இணக்கம்

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழுமையான நிர்வாக அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக இயங்கவைக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் சம்மதித்துள்ளது. மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை நடத்திய சந்திப்பின்போதே இந்த இணக்கம் காணப்பட்டுள்ளது. கல்முனை விவகாரம் தொடர்பில் ...

மேலும்..

கல்முனை தமிழ் மக்களுக்காக பதவித்துறக்க தயார் -அங்கஜன் ராமநாதன்

கல்முனைத் தமிழ் மக்களுக்காக  தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்க தயாராகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்தின் தலைவருமான  அங்கஜன் ராமநாதன் தெரிவித்துள்ளார், மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவே மக்களால் பதவிகள் வழங்கப்படுவதாகவும் பிரச்சினை  வரும்  போது  வீர வசனம்  ...

மேலும்..

அமைச்சரவை அங்கீகாரம்பெற்று 26 வருடங்கள் கடந்தும் தமிழருக்கு அநீதி

கல்முனை வடக்கு பிரதேச செயலகம்; 1993 ஆம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படாமை அங்கு வாழும் 46 ஆயிரம் தமிழ் மக்களின் உரிமைக்கு இழைக்கப்படும் அநீதியெனத் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் – கனேடிய நாடாளுமன்றில் பிரேரணை நிறைவேற்றம்!

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை ஐ.நா. விசாரிக்க வேண்டும் என கோரிய பிரேரணை ஒன்று கனேடிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக சுதந்திரமான விசாரணை ஒன்று வேண்டும் என இந்த பிரேரணையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய ஜனநாயகக் கட்சி ...

மேலும்..

கோட்டாவிடம் நிதி பெற்றுக்கொண்டது தொடர்பாக அப்துல் ராசிக் தகவல்!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து எவ்வித நிதியையும் பெற்றுக்கொள்ளவில்லை என இலங்கை தௌபீக் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் சாட்சியம் வழங்கும்போதே அவர் மேற்கண்டவாறு ...

மேலும்..

அடிப்படைவாதிகள் தமிழர்களின் உரிமையை வழங்க மறுக்கின்றனர் – அம்பிட்டிய சுமணரத்ன தேரர்

அடிப்படைவாதிகள் தமிழர்களின் உரிமையை வழங்க மறுக்கின்றனர் என மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார். அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்முனை சுபத்திரா ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதல்: விசாரணைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை தொடர்ந்து பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) அறிவுறுத்தல் விடுத்துள்ளார். கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பு கருதி பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடையவர்கள் ...

மேலும்..

இலங்கையர்களை திருப்பி அனுப்பியது குவைத்!

குவைத்திற்கு வீட்டுப் பணிப்பெண்களாக சென்றிருந்த பெண்கள் இலங்கைக்கு திருப்பியனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 54 பெண்கள் இன்று(வியாழக்கிழமை) அதிகாலை இவ்வாறு நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குவைத்திலுள்ள இலங்கை தூதரகத்தினூடாக இவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. குவைத்தில் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கிய ...

மேலும்..

கோடீஸ் தலைமையிலான குழு இன்று பிரதமரைச் சந்திக்கின்றது!

கல்முனை விவகாரம் தொடர்பான முக்கிய கலந்துரையாடல், குறித்த பிரதேச மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நடைபெறவுள்ளது. குறித்த கலந்துரையாடல் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ள நிலையில் சம்மந்தப்பட்ட பிரதிநிதிகள் குழு நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் ...

மேலும்..

நாளை 12மணிக்குள் தீர்வுகள் எட்டப்பட வேண்டும் :கல்முனையில் போராட்டகாரர்களை சந்தித்து வருகிறார் சுமன ரத்ன தேரர்

நாளை 12 மணிக்குள் கல்முனை தமிழர்களுக்கு தீர்வு கிட்டவேண்டும் என அரசாங்கத்தை எச்சரித்தார் சுமன ரத்ன தேரர். நியாமன கோரிக்கைக்காக உண்ணாவிரதமிருக்கும் எமது மதகுருமார், இளைஞர்கள் நீதியின் பக்கம் நிற்கின்றனர் போராட்டம் நேர்மையானது. அடிப்படைவாதிகள் தமிழ் மக்களுக்கான உரிமையை வழங்காதிருப்பதை எண்ணி  நான் ...

மேலும்..

கல்முனையில் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்த ரத்ன தேரர்

கல்முனை உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் ஆராய்வதற்காக கல்முனைக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் முஸ்லிம் தமிழ்  பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு  இன்று (20) வியாழக்கிழமை கல்முனை மாநகர சபையில் மேயரின் அலுவலகத்தில் இடம்பெற்றமை ...

மேலும்..

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு மகாத்மா காந்தி புரத்தில் ஒரு தொகுதி வீடுகள் கையளிக்கும் நிகழ்வும், மரம் நடுகை வேலைத்திட்டமும் ஆரம்பம்

இந்திய உயர்ஸ்தானிகரகம் மற்றும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு ஆகிய இணைந்து வாழ்வாதார மேம்பாட்டிற்காகவும் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் பல்வேறு வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் முதலாவதாக இந்திய சுதந்திர போராட்ட தியாகி மகாத்மா காந்தியின் 150 வது ...

மேலும்..

ஐ.நா அபிவிருத்தி திட்ட இலங்கை பணிப்பாளர் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் Mr.Joern Soerensen அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (20) முற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தினால் வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் தொடர்பில் ஆளுநர் அவர்களுக்கு ...

மேலும்..

உண்ணாவிரதப்போராட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் வருகை

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மேற்கொள்ளப்படும் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் வருகை தந்துள்ளார். இன்று(20) குறித்த இடத்திற்கு வருகை தந்த அவர் உண்ணாவிரதம் மேற்கொள்பவர்களது சுகநலன்களை விசாரித்து அறிந்து கொண்டார். மஞசள் சீலையால் குடைபோல பிடிக்கப்பட்டு, ...

மேலும்..

தமிழ்-முஸ்லிம் சலசலப்பை தணித்த கல்முனை பொலிஸ் : சுமூகமாக தொடரும் போராட்டங்கள் !!

கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் ,கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ க.கு.சச்சிதானந்தம் சிவம் குரு, பெரியநீலாவணை பிழிவஸ் ஈஸ்டர்ன் தேவாலய பாதிரியார் அருட்தந்தை தங்கமணி கிருபைநாதன் அவர்களுடன் கல்முனை மாநகரசபை கௌரவ உறுப்பினர்களான ...

மேலும்..

கிளிநொச்சியில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சியில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் அடிப்படைத்தகுதியுள்ள பணியிலிருக்கும் எங்களை  அந்த தகுதியே கோரப்படாத பதவியிலிருப்பவர்கள் தகுதியில்லை என கூறுவது நியாயமா எனவும் கேள்வி கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி உத்தியோத்தர்கள் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராச்சி  உதவி உத்தியோகத்தர் சங்கத்துடன் ...

மேலும்..

கல்முனை நோக்கி திரளும் மக்கள் : தீர்வை கொடுப்பதிற்கு அஞ்சும் அரசு

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் உரிய முறையில் தரமுயத்தி தரகோரி 4வது நாளாக தொடரும் உண்ணாவிரதப்போராட்டத்திகு கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழ்,சிங்கள மக்கள் ஆதரவளித்துவருகின்றனர். இன்று காலை 8 மணியளவில் சேனைக்குடியிருப்பு கணேச மகாவித்தியாலயத்திற்கு அருகிலிருத்து கல்முனை உண்ணாவிரத போராட்டம் ...

மேலும்..

சேவையினையும் தேவையினையும் உயர்ந்து துரித கதியில் பொது மக்கள் பங்களிப்பில் அபிவிருத்தியடையும் அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலை.

வழமையாக மக்கள் குறைபாடுகளை கூறுவதனையே நாளாந்தம் கண்டும் கேட்டும் இருக்கின்றோம். ஆனால் பொது மக்கள் மனம் வைத்தால் எதனையும் செய்யலாம் என்பதற்கு சிறந்த உதாரணமாக விளங்குவது அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலையாகும். அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலை கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக பிரதேச மக்களின் ...

மேலும்..

கள்ளப்பாடு, றோயல் முன்பள்ளியில் களைகட்டிய சிறார்களின் சந்தை

முல்லைத்தீவு - கள்ளப்பாடு வடக்கு பகுதியில் அமைந்துள்ள றோயல் முன்பள்ளியில், சிறார்களுடைய சந்தை வைக்கும் நிகழ்வானது மிகச் சிறப்பாக இடம்பெற்றது.இந் நிகழ்வில் விருந்தினராக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா - ரவிகரன் அவர்கள் கலந்துகொண்டார்.மேலும் இந் நிகழ்வானது, 19.06.2019 முன்பள்ளியின் முதன்மை ...

மேலும்..

தமிழ் மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைக்கும் போது மாத்திரம், அதற்கு இனச்சாயம் பூசுவது நியாயமில்லை – கல்முனை வடக்கு பிரதேச செயலக போராட்டம் பற்றி அமைச்சர் மனோ கணேசன்

கல்முனை வடக்கு பிரதேச செயலக போராட்டம் பற்றி அமைச்சர் மனோ கணேசன் கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை இன்று தமிழ்-முஸ்லிம் ஐக்கியத்தின் மையப்புள்ளியாக மாறியுள்ளது. எனவே கல்முனை வடக்கு உப-பிரதேச செயலகத்தை, முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தும் நீண்டகால கோரிக்கைக்கு உடன்பட்டு முஸ்லிம் ...

மேலும்..

கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் ஹர்த்தால்! வெறிச்சோடி போயுள்ள தமிழ் பிரதேசங்கள்

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி இன்றையதினம் கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் ஹர்த்தால் அனுஸ்ரிக்கப்பட்டு வருகிறது. கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிழக்கு மாகாணத்திலுள்ள பெரும்பாலான வர்த்தக நிலையங்கள், அரச மற்றும் அரச சார்பற்ற காரியாலயங்கள், ...

மேலும்..

அக்கரப்பத்தனை கிளாஸ்கோ மேல் பிரிவு தோட்ட வெளிகள அதிகாரியை இடம்மாற்றம் செய்யுமாறு கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

இத்தோட்டத்தில் 20 வருடகாலமாக வெளிகள உத்தியோகஸ்தர் காமனி என்பவரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு இத்தோட்டத்தை சேர்ந்த 100 பேர் நேற்று தோட்டத்தில் உள்ள கொழுந்து மடுவத்திற்கு முன்பாக பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். தொழிலாளர்களை குறித்த வெளிகள உத்தியோகஸ்தர் கடுமையாக வஞ்சிப்பதாகவும் கட்டாயம் 18 கிலோ கொழுந்து பறித்தால் மாத்திரம் முழு நாள் சம்பளம் கொடுக்கமுடியும். இல்லாவிட்டால் அரை ...

மேலும்..

யாழ்.பல்கலைக்கழகத்தை தாரைவார்த்து விடாதீர்கள்

எம் தமிழினத்தின் பலயீனங்கள் பற்றி நாம் சிந்திக்காதவரை எமக்கு விமோசனம் கிடைக்கப் போவதில்லை. மற்றவர்களைக் குறைஅளக்க முன்பு நாம் எம் இனத்தைப் பற்றிச் சிந்தித்தோமா? என் பதுதான் முதற் கேள்வி. இந்தக் கேள்விக்கான பதில் வெறும் மெளனமாகவே இருக்க முடியும். தமிழினத்தை நசுக்குவதும் அடக்குவதும் எங்ஙனம் ...

மேலும்..