June 21, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலிருந்து விலகத் தயார் – விமலுக்கு ரிஷாத் பகிரங்கள் சவால்

தன்னைப்பற்றி தொடர்ச்சியாக கூறி வரும் குற்றச்சாட்டுக்களை பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ நிரூபித்தால் அரசியலிருந்தும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் தான் விலக தயார் எனவும் அவ்வாறு நிரூபிக்க தவறும் பட்சத்தில் விமல் வீரவன்ஸ அரசியலிருந்து விலகுவாரா? என அகில இலங்கை மக்கள் ...

மேலும்..

பதற்றமாகும் கல்முனை?: 350 பிக்குகள் இன்று வருகிறார்கள்!

கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடத்தப்படும் உண்ணாவிரத போராட்டம் இன்று 6ம் நாளாகவும் தொடர்கிறது. நேற்று 5வது நாள் போராட்டத்தின் போது, அரச தரப்பின் வாக்குறுயுடன் வந்த பிரமுகர்கள் விரட்டியடிக்கப்பட்டிருந்தனர். வாக்குறுதியை ஏற்றுக்கொள்ளாமல் போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், ...

மேலும்..

உங்களை பாதுகாப்பதும் உங்கள் எதிர்காலத்தை பாதுகாப்பதும் நம் கையில் உள்ளது – ஆளுநர்

வடமாகாணத்தின் கல்வித்துறையை சீர்திருத்துவதற்காக கல்விக்கு தன்னை அர்ப்பணித்து அதனை சீர்திருத்தி தரக்கூடிய ஒரு போராளியை நான் நேற்று கல்வித்துறையின் செயலாளராக நியமித்துள்ளேன் என்று வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் யாழ் ...

மேலும்..

விஸ்வகலா விளையாட்டுக் கழகம் நடாத்தும் 2019 VPL சுற்றுப் போட்டி.

இவ் விளையாட்டுக் கழகத்தினரால் வருடாவருடம் விஸ்வகலா பிறீமியர் கிரிகெட் சுற்றுப் போட்டியினை  VPL மிகவும் சிறப்பான முறையில் நடாத்தி வருகின்றது. அந்தவகையில் இந்தவருடமும்  தமது 6வது VPL சுற்றுப் போட்டியினை இம்மாதம் 21,22, மற்றும் 23ம் திகதிகளில் ஆரையம்பதி மகா வித்தியாலய மைதானத்தில் ...

மேலும்..

வேட்பாளர் கோட்டாவா? – ஓகஸ்ட் 11இல் தெரியவரும்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைப் பதவி ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது என்றும், அன்றைய தினம் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை மஹிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக வெளியிடுவார் என்றும் அறியமுடிகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ...

மேலும்..

முஸ்லிம் என்ற காரணத்திற்காக டாக்டர் ஷாபியை பழிவாங்க வேண்டாம், பாராளுமன்றில் ரிஷாத் பதியுதீன் கவலை

குருநாகல், டாக்டர் ஷாபி தொடர்பாக இன்று பேசப்படுகின்றது. அவர் தவறு செய்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டும். என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால் நிதிக்குற்றம் தொடர்பில் அவரை கைதுசெய்துவிட்டு, அதன் பின்னர் ஊடகங்களில் இவரது சிசேரியன் சத்திர சிகிச்சை தொடர்பில் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் முறையிடுங்கள் என்று கோரப்படுகின்றது. நிதிக்குற்றம் தொடர்பாக வைத்தியர் ஒருவரை கைதுசெய்து விட்டு அவர் மருத்துவத்தில் தவறு இழைத்துள்ளார் என அறிவிப்பதும்  முறைப்படுங்கள் என  ஊடகங்களில் மூலம் வேண்டுகோள் விடுப்பதும் எந்த நாட்டில் இருக்கின்றது என கேட்க விரும்புகின்றேன். பாராளுமன்றில் நேற்று  (21) மாலை உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது ;  டாக்டர் ஷாபியால், இவ்வாறான தனியான சத்திர சிகிச்சை ஒன்றை ஒருபோதும் செய்ய முடியுமா? இவ்வாறான சத்திர சிகிச்சை ஒன்றில்  சுமார் 12 பேர் சம்பந்தப்படுகின்றனர். அதுவும் மகப்பேற்று வைத்தியர் ஒருவரும்,அறுவைசிகிச்சை வைத்தியர், அவருக்கு உதவியாக இன்னொரு வைத்தியர், மயக்க மருந்து வைத்தியர் , தாதிகள் இருவர், அத்துடன்  ஆண் பெண் என்ற இரு கண்காணிப்பாளர்கள். அத்துடன்  அதி உயர் வெளிச்சம் கொண்டபிரகாசமான ஒளித்திரையும் அந்த சத்திர சிகிச்சையின் போது சம்பந்தப்படுகின்றது. இந்த மருத்துவ நடைமுறையிலயே மருத்துவர் ஷாபியினால் 8000 பேருக்கு இவர்கள் கூறும் சத்திர சிகிச்சையை தனித்து செய்ய முடியுமா?அவர் தவறு செய்திருந்தால் விசாரித்து உரிய முறையில் தண்டிப்பதை விடுத்து விட்டு ...

மேலும்..

நான்கு மாதங்களுக்குள் ஆட்சியைக் கவிழ்ப்பேன்

இலங்கையில் இன்னும் நான்கு மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும். இது உறுதி."  இவ்வாறு இன்று அடித்துக் கூறினார் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தேசிய சுதந்திர முன்னணியால் விகாரமகாதேவி பூங்கா வளாகத்தில் இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் ...

மேலும்..

எட்டினால் குடும்பி, எட்டாவிட்டால் கால் பிடிக்க முற்பட்ட முஸ்லிம் அமைச்சர்கள்!

எட்டினால் குடுமியைப்பிடி எட்டாவிட்டால் காலைப்பிடி என்பார்கள். இந்தப் பழமொழியை போல முஸ்லிம் அரசியல் தலைகளான கபீர் ஹாசிம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகிய இருவரின் பதவியேற்பு ஹைலைற் செய்திகள் வந்தன. கடந்த 3ஆம் திகதியன்று தமது பதவி விலகல்களின் மூலம் அரசாங்கத்தின் குடுமியை ...

மேலும்..

நாளை 10 மணிக்குள் தீர்வை பெற்றுத் தருவேன்; இன்றேல் முழுக் கிழக்கும் கொதித்தெழும் அம்பிட்டிய சுமண தேரர்

கொழும்பிலிருந்து வந்த பொய்யர்களின் பொய் வாக்குறுதிகளை நம்ப நாம் தயாரில்லை. வெற்றி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். நாளை (22) காலை 10 மணிக்கிடையில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தருவேன்' என மட்டக்களப்பு விஹாராதிபதி அம்பிட்டிய சுமண தேரர் தெரிவித்தார். கல்முனை ...

மேலும்..

இந்தவாரத்துக்குள் சாதகதீர்வு; இல்லையேல் பதவி துறப்பேன்! கோடீஸ்வரன் ஆவேச பேச்சு

இந்த வாரத்திற்குள் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்திற்கு சாதகமன தீர்வு கிடைக்காவிட்டால் கட்சியையும் பார்க்க மாட்டேன் நான்  பதவிவகிப்பது தொடர்பில்  நான் மீள்பரிசீலனை செய்வேன் என மக்கள் முன்னிலையில் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். கல்முனை வடக்கு பிரதேச ...

மேலும்..

கல்முனையில் என்னை எவரும் தாக்கவில்லை – அமைச்சர் மனோ கணேசன்

கல்முனையில் என்னை எவரும் தாக்கவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தனது முக நூல் பக்கத்தின் ஊடாக தெரிவித்துள்ளார். அவர் தனது முக நூலில் வெளியிட்ட கருத்து -; தங்கள் மனதில் உள்ள ஒளிந்துள்ள என் மீதான குரோதங்களை வெளிப்படுத்த சில ஊடகங்கள் முயல்கின்றன. சில ...

மேலும்..

விளம்பர ஆர்ப்பாட்ட அரசியலை விட விடயதானமுடைய அர்த்தமிக்க அரசியலே தேவைப்படுகின்றது – ஞா.ஸ்ரீநேசன்

உண்மையான முற்போக்கு மிக்க மக்கள் எழுச்சிகளுக்கு நாம் மரியாதை அளிக்க வேண்டும். விளம்பரத்திற்கான ஆர்ப்பாட்ட அரசியலை விட விடயதானமுடைய அர்த்தமிக்க அரசியலே தற்போது தேவைப்படுகின்றது. சுயநலமிகளின் சுயநல இருப்புக்கான அரசியல் நாடகங்களை மக்கள் இனங்காண வேண்டும். ஓசையில்லாமல் அறிவு பூர்வமாக பிரச்சினைகளை ...

மேலும்..

சாதகமான தீர்வு கிடைக்காவிடின் – கட்சியில் நீடிப்பது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யப்படும் – கோடீஸ்வரன் எம்.பி

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தகவல்களை தெரிவிக்க கல்முனை சென்றிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உட்பட்ட சிலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமரின் செய்தியை தாங்கி கற்பிட்டிமுனை சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அமைச்சர் மனோ ...

மேலும்..

பலர் போஷாக்கின்மை தொடர்பான நிபுணர்களாக மாறியுள்ளனர்: சஜித்

போஷாக்கு இன்மை தொடர்பாக தற்போது பலர் மேடைகளில் விசேட நிபுணர்களை போல் பேசி வருவதாகவும் இவர்களே காலஞ்சென்ற தனது தந்தை ரணசிங்க பிரேமதாச பாடசாலை மாணவர்களுக்கு வழங்கிய மதிய நேர உணவு முத்திரையை இரத்துச் செய்தனர் எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச ...

மேலும்..

செவ்வாய்க்கிழமை உரிய தீர்வு கிடைக்க பெறாத விடத்து நஞ்சு குடித்து சாவதற்கு தயார் – தேரரின் அதிரடி அறிவிப்பு!

கல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தினர். இச்சம்பவம் இன்று(21) மாலை கல்முனைக்கு விஜயம் செய்த அமைச்சர்களான மனோ கணேசன் தயா கமகே உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ...

மேலும்..

தொலைபேசி நிறுவனத்தின் பெயரில் உடுவிலில் விபச்சார விடுதி!

மொபைல் தொலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின் பெயரில் உடுவில் கிழக்கு கிராம அலுவலகரின் காரியாலயம் இயங்கும் வீடொன்றில் விபச்சார விடுதி இயங்குவது கண்டறியப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 2 பெண்கள் உட்பட மூவர் தப்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில் ...

மேலும்..

செவ்வாய்க்கிழமைக்குள் தீர்வு: இல்லையேல் உயிர் துறப்பேன்! நஞ்சருந்தப்போவதாகவும் தேரர் எச்சரிக்கை

எதிர்வரும் செவ்வாய்க் கிழமைக்குள் உரிய தீர்வு கிடைக்கப் பெறாதவிடத்து நஞ்சருந்தி உயிர்துறக்கத் தயாராகவுள்ளதாக உண்ணாவிரதத்தில் பங்குகொண்ட தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது குறித்து பிரதமரின் தகவலை கொண்டு சென்ற அமைச்சர் குழுவினருக்கு பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். கல்முனைக்கு விஜயம் செய்த ...

மேலும்..

வவுனியாவில் படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு – அமைச்சர் மாரப்பன அதிகாரிகளுடன் சந்திப்பு!!

வவுனியாவில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான அவசர கலந்துரையாடல், வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில் வவுனியா மாவட்டச் செயலகத்தில் இன்று (21.06.2019) மதியம் நடைபெற்றது. செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் அருவித்தோட்டத்தில் இராணுவம் கையப்படுத்தியுள்ள 123 ஏக்கர் காணியை விடுவிப்பது தொடர்பில் ...

மேலும்..

கல்முனை உண்ணாவிரத போராட்டத்தில் புகுந்த குழப்பக்காரரை அடித்து கலைத்த மக்கள்

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி சர்வ மதத் தலைவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் இடத்திற்கு சென்ற கல்முனை பிரதி மேயர் காத்த முத்து கணேஷ் அடித்து கலைக்கப்பட்டார். குறித்த போராட்டம் இன்றுடன் ஐந்தாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அங்கு சென்று ...

மேலும்..

அரசியல்வாதிகள் மீது தாக்குதல் நடத்த முயற்சி? கல்முனையில் பதற்றம்; பேச்சுவார்த்தை தோல்வி!

கல்முனை போராட்டக்காரர்களுக்கும் அரச தரப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதகுருமார்கள் நடத்தும் போராட்ட இடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

கல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் கொண்டு வந்த அமைச்சர் குழுவினை துரத்திய மக்கள்

கல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தினர். இச்சம்பவம் இன்று(21) மாலை கல்முனைக்கு விஜயம் செய்த அமைச்சர்களான மனோ கணேசன் தயா கமகே உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ...

மேலும்..

ஓ.எம்.பி இல் பதிவுகளை மேற்கொண்டு, பணத்தை பெறுமாறு வறபுறுத்துகின்து ஐ.சி.ஆர்.சி, முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டோரின் அமைப்பின் தலைவி ஈஸ்வரி கதறல்

ஓ.எம்.பி இல் பதிவுகளை மேற்கொண்டு, பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு ஐ.சி.ஆர்.சி காணாமல் ஆக்கப்பட்டோரை வற்புறுத்துவதாக, முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் அமைப்பின் தலைவி மரியசுரேஸ் - ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.ஐ.சி.ஆர்.சி அமைப்பினால் எமது உறவுகளைத் தேடித்தர முடியாதெனில், எங்களுடைய மக்களுக்கு அவர்கள்ஏன் வாழ்வாதாரம் கொடுக்கவேண்டும் ...

மேலும்..

சட்டவிரோதமாக அமையப்பட்ட நடைபாதை நகரசபையினரால் அகற்றம்

வுனியா தர்மலிங்கம் வீதிக்கு அருகே காணப்பட்ட சட்டவிரோத நடைபாதை இன்று (21.06.2019) காலை 10.00 மணியளவில் வவுனியா நகரசபையினரால் அகற்றப்பட்டது. வவுனியா தர்மலிங்கம் வீதிக்கு அருகே காணப்படும் வர்த்தக நிலையத்திற்கு (சட்டவிரோத கட்டிடம்) முன்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியா நகரசபையின் ...

மேலும்..

வவுனியாவில் குளங்களை நோக்கிப் படையெடுக்கும் கொக்குகள்

வவுனியாவில் குளங்களை நோக்கி கொக்குகள் படையெடுத்து வருகின்றன. வவுனியாவில் வரட்சியான காலநிலை நீடிப்பதால் குளங்கள் மற்றும் நீர் நிலைகளின் நீர்மட்டம் வற்றியுள்ளது. இதன்காரணமாக குளங்களில் மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் உயிருக்காக போராடுவதுடன் இறந்தும் வருகின்றன. அவற்றை உணவாக பெற்றுக் கொள்வதற்காக கொக்குகள் இரைதேடி ...

மேலும்..

பிரதமரின் செய்தியோடு கல்முனை விரையும் ,சுமந்திரன் ,மனோ, தயா கமகே – பரபரப்பாகும் கல்முனை!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செய்தியோடு அமைச்சர்களான மனோகணேசன், தயாகமகே, மற்றும் சுமந்திரன் ஆகியோர் தற்போது கல்முனை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாகத் தகவல். அம்பாரை , கல்முனை வடக்குத் தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் ...

மேலும்..

பிரதமரின் செய்தியோடு விரையும் மனோ, தயா கமகே – பரபரப்பாகிறது கல்முனை!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செய்தியோடு அமைச்சர்களான மனோ கணேசன் மற்றும் தயா கமகே ஆகியோர் தற்போது கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் ...

மேலும்..

புகையிரத தொழிற்சங்க வேலை நிறுத்தம் காரணமாக வவுனியாவில் பயணிகள் பாதிப்பு

இலங்கை புகையிரதநிலைய சாரதிகள் தொழிற்சங்கம் மேற்கொண்டு வரும்  பணிப்புறக்கணிப்பு காரணமாக வவுனியாவில் பயணிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வவுனியா புகையிரத நிலையம் மூடப்பட்டு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் பயணிகள் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றது. புகையிரத நிலையத்திற்குச் சென்ற பயணிகள் புகையிரத சாரதிகளின் வேலை நிறுத்தம் ...

மேலும்..

ஜனாதிபதி சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொண்டிருக்கிறார்: செல்வம் அடைக்கலநாதன்

பாராளுமன்ற தெரிவுக்குழு விடயத்தில் ஜனாதிபதி சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொண்டிருக்கிறார் என குழுக்களின் பிரதி தலைவரும் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவுத்துள்ளார். ஊடகவியலாளர் இன்று எழுப்பிய கேள்வி ஓன்றுக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பாராளுமன்ற ...

மேலும்..

அச்சுவேலி ம.வியின் கனடாகிளை கோடைகால ஒன்றுகூடல்!

அச்சுவேலி மத்திய கல்லூரி பழையமாணவர் சங்கத்தின் கனடா கிளையின் ஒன்றுகூடல் ஜூலை மாதம் 7 ஆம் திகதி - Morningside Park , Lot number 4  இல் இடம்பெற உள்ளது. விளையாட்டுப் போட்டி பற்றிய அறிவித்தலும் 2019 இடம்பெற உள்ளது. இந்த கோடைகால ஒன்றுகூடல் காலை ...

மேலும்..

கல்முனை மக்களுக்காக பதவியை தூக்கியெறியத் தயார்!- அங்கஜன் ராமநாதன்

தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக பதவியை தூக்கியெறியவும் தயாரென யாழ்.நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்தின் தலைவருமான அங்கஜன் ராமநாதன் தெரிவித்துள்ளார் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அங்கஜன் ராமநாதன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் ...

மேலும்..

ஜனாதிபதியின் கம்போடிய விஜயம் பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கம்போடிய விஜயம் பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 26ஆம் திகதி தொடக்கம், கம்போடியாவுக்கும் லாவோஸுக்கும் பயணம் மேற்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டிருந்தார். எனினும், அவரது குறித்த பயணம் தற்போது பிற்போடப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஆகஸ்ட் மாதமே அவர் இந்தப் பயணத்தை ...

மேலும்..

ஜனாதிபதிக்கு எதிராக அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில், இரண்டு அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் நேற்று(வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து மற்றும் மாற்றுக்கொள்கைக்கான நிறுவனத்தினால் இந்த இரண்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நீதிமன்றத்தை அவமதித்தார் என்றக் குற்றச்சாட்டில் குற்றவாளியாக ...

மேலும்..

சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குமாறு பரிந்துரை!

சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை கண்காணிப்பு குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்கவினால் இன்று(வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. சர்சைக்குரிய குறித்த பல்கலைக்கழகம் ...

மேலும்..

தொடர் குண்டுத் தாக்குதல்கள்: பொலிஸ் அதிகாரிகள் 9 பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

நாட்டில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல் விவகாரத்தில் பொலிஸ் அதிகாரிகள் 9 பேருக்கு எதிராக குற்றவியல் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய குழுவின் அறிக்கைக்கமைய பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவிற்கு சட்டமா அதிபர் ...

மேலும்..

நீ அறிவாயா?…

உயிரில் உன்னை வைத்தே நாளும் தினம் தினம் நானும் கனவினில் மிதந்தேன்!. இறுதியாய் இன்று உன்னைவிட்டே நானும் போகிறேன்....!. இதயத்தின் வலியினை நீ அறிவாயா?.. வாழ்வில் உனையே நம்பியதுண்மை உண்மை என்பது உன்னிடமில்லை சுயநலம் உன்னில் தலைவிரித்தாட்டம்!. மகிழ்வை தந்து தவிக்க விட்டாய் உறவாய் நீயென கண்டது கனவே!. நித்தம் உன்னால் சித்தம் தொலைத்தேன் சத்தம் இன்றி தினம் அழுகின்றேன்!. ஒன்றை மறைக்க போடும்வேசம் முழவதும் அறிந்ததால் வாழ்வே நாசம்!. போலி வேசம் போட்டே நாளும் சுயநலவாழ்க்கை வாழ்வது முறையா?.. விலையில்லா அன்பால் விளைந்தது வினையே உண்மையில்லா நீ என் ...

மேலும்..

உண்ணாவிரதிகளின் உடல்நிலை பாதிப்பு – குவியும் மக்கள்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தலை கோரி உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்வர்களின் உடல் நிலை மோசமடைந்துள்ளது. சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வருமாறு வைத்தியர்கள் அழைத்தும் மறுத்துள்ள உண்ணாவிரதிகள் தீர்வு உறுதியான திருப்தியான உத்தரவாதம் வருவரை போராடுவோம் என்று தெரிவித்துள்ளனர். சர்வமத குருக்களும் ,பொது மக்களும், ...

மேலும்..

ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை வெளியிட்டார் தலதா அதுகோரல

நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக அமைச்சர் சஜித் பிரேமதாஸவே நியமிக்கப்படுவாரென நீதியமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். கடுறோதகம பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே தலதா அதுகோரல இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு கடந்த 2015 ஆம் ...

மேலும்..

கல்முனை உப பிரதேச செயலகத்தை தர முயர்த்துவதில் என்ன சிக்கல்?- சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி

பிரதேச சபையை ஒரே இரவில் மாநகரசபையாக தரம் உயர்த்த முடியுமென்றால், 35 வருடகாலமாக கோரி வருகின்ற பிரதேச செயலகத்தை உடனடியாக தரம் உயர்த்துவதில் என்ன சிக்கல் இருக்கின்றதென ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ். பருத்திதுறை ...

மேலும்..

கிராமத்து வளங்களைக்கொண்டு வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கான உத்திகளை வகுக்க வேண்டும்

எமது கிராமத்தில் எம்மைச்சூழ காணப்படும் வளங்களைக்கொண்டு அவ் வளங்களை உச்சமாகப் பயன்படுத்தி தொழில் துறைகளை வடிவமைப்பதாக எமது இலக்குகள் காணப்படவேண்டும். இவ்வாறு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். சிறுப்பிட்டி ஜனசக்தி மண்டபத்தில் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகத்தின் ...

மேலும்..

இங்கிருந்த வீதி எங்கே? -கவனயீர்ப்புப் போராட்டம்

இங்கிருந்த வீதி எங்கே? - அபகரிக்கப் பட்ட வீதியை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்குமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டம். இடம்: அபகரிக்கப்பட்ட வீதியின் கே.கே.எஸ் வீதி முனை(பெசஸ் ஹவுஸ் முன்னால்) 22-06-2019 சனிக்கிழமை, காலை 10 மணி.

மேலும்..

தமிழ் தரப்பு உண்ணாவிரப் போராட்டம் ஐந்தாவது நாளை எட்டியது. குவியும் ஆதரவு பேரணி.

ஐந்தாவது நாளாக தொடரும் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு தமிழ் மக்கள் பல்வேறு இடங்களிலிருந்து ஆரவுதெரிவித்து பேரணியாக வருகைதந்தவண்ணமுள்ளனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயத்துவதற்கான தமிழ், சிங்கள தரப்பு அரசுக்கு பாரிய அழுத்தத்தை கொடுத்துவரும் நிலையில் தமிழ் தரப்பு உண்ணாவிரதப்போராட்டத்திற்கு ஆதரவு பெருகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

இன மத பேதமின்றி திருக்கேதீஸ்வர நுழைவாயில் அமைக்க அனுமதி

ISIS தீவிரவாதிகளால் இலங்கையில் மதவன்முறைகள் மக்களை அழிவு பாதையில் இட்டு செல்லும் நிலையில் மன்னார் பிரதேச சபையின் செயற்பாடு அனைத்து மதத்தவர்களையும் பாரட்ட வைத்துள்ளது. திருக்கேதீஸ்வர வளைவு உடைப்பு பாரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் குறித்த இடத்தில் நிரந்தரமாக வளைவை அமைப்பதற்கு ...

மேலும்..

உண்ணாவிரத போராட்டக்காரர்களை சீண்டும் விதமான பேரணிக்கு முஸ்லிம்கள் முஸ்தீபு – கல்முனையில் உச்சகட்ட பதற்றம்!

கல்முனை பிரதேசசெயலகத்தை தரமுயர்த்த வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சீண்டும் விதமாக, அவர்களின் போராட்ட இடத்திற்கு முன்பாக முஸ்லிம் மக்களை திரட்டி பேரணியொன்றை நடத்த நடக்கும் ஏற்பாட்டால் கல்முனையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கல்முனை எம்.பி, ஹரீஷின் ஏற்பாட்டில் நடக்கவுள்ள இந்த பேரணி ஏற்பாடுகளையடுத்து, அங்கு இராணுவம், அதிரடிப்படை, பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை தொழுகையின் பின்னர், வெளியிடங்களிலிருந்து ...

மேலும்..

கருணை கொலையாவது செய்யுங்கள்!- இலங்கை தமிழர்கள் திருச்சி சிறையில் உண்ணாவிரத போராட்டம்

எங்களை கருணை கொலையாவது செய்யுங்கள் என வலியுறுத்தி திருச்சி மத்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் நான்கு பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை தமிழர்களான பாஸ்கரன், ரமேஷ், அருளின்பதேவன் மற்றும் செல்வம் ஆகியோரே இவ்வாறு வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு ...

மேலும்..

பௌத்த தேரர் உண்ணாவிரதமிருந்து அனாவசியமான பிரச்சினையை ஏற்படுத்துகின்றார் – எச்.எம்.எம்.ஹரீஸ்

பௌத்த தேரர் உண்ணாவிரதமிருந்து அனாவசியமான பிரச்சினையை ஏற்படுத்துகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘கல்முனை பிரதேசத்தில் 73 வீதமான முஸ்லிம்களும், 23 வீதமான தமிழர்களும் ...

மேலும்..

இலங்கையை பின்னிலைப்படுத்தியது அமெரிக்கா

ஆட்கடத்தல் விவகாரத்தில் இலங்கையை அமெரிக்கா தமது வருடாந்த அறிக்கையில் பின்னிலைப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் கூறப்பட்டுள்ளது. மேலும் ஆட்கடத்தல் விடயத்தில் இரண்டாம் அடுக்கு கண்காணிப்பு பட்டியலில் இலங்கை காணப்படுவதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஆட்கடத்தல் நடவடிக்கைகளை ...

மேலும்..

காவியுடை தரித்தவர் எல்லாம் இன்று ஐ.ஜி.பி.க்களாகி விட்டனர் – அமீர் அலி

காவியுடை தரித்தவர் எல்லாம் இன்று ஐ.ஜி.பி.க்களாகி விட்டனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் அலி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘காவியுடை தரித்தவர் எல்லாம் ...

மேலும்..

கல்முனையை ஆண்ட பரம்பரையினர் தமிழர்களே: முஸ்லிம்களால் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் நாசம் செய்யப்பட்டன!

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துகின்ற கோரிக்கை எந்தவொரு வகையிலும் முஸ்லிம் மக்களுக்கு எதிரானது அல்ல என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்தார். கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை அரசாங்கம் தரம் உயர்த்தி தர ...

மேலும்..

தற்கொலைதாரியான சாரா என்ற புலஸ்தினி குறித்த முக்கிய தகவலை வெளியிட்டார் அப்துல் ராசிக்!

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானை நேரில் சந்தித்ததில்லை என சிலோன் தௌஹீத் ஜமாத்தின் பொதுச்செயலாளர் அப்துல் ராசிக் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் சாட்சியம் வழங்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது ...

மேலும்..

நடிகர்கள் சிபிராஜ்- விக்ரம் பிரபுவிற்கு இடையே இருந்த தலைப்பு இழுபறி! கடைசியில் ஜெய்தது யார்

சத்யராஜ் வால்டர் வெற்றிவேல் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் பெரிய வெற்றி பெற்றது. தற்போது அவர் மகன் சிபிராஜ் நடிக்கும் படத்திற்கு வால்டர் என்று பெயர் வைத்திருந்தனர். ஆனால் வால்டர் என்ற தலைப்பும், கதையும் என்னிடம் உள்ளது. அதை நான் ...

மேலும்..

ரயில் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு: சேவையில் மேலதிக அரச பேருந்துக்கள்

ரயில் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் காலங்களில் பயணிகளுக்கு தேவையான போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்கு மேலதிக அரச பேருந்துக்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இலங்கை போக்குவரத்து சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளது. நேற்றைய தினம் கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் ...

மேலும்..

யோகிபாபுவுடன் காதலா? ’புஷ்பா’ ரேஷ்மா கூறிய வித்தியாசமான விளக்கம்

வேலைனு வந்துட்டா வெள்ளைகாரன் படத்தின் புஷ்பா என்ற கேரக்டரின் மூலம் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. இப்படம் தவிர்த்து வாணி ராணி, வம்சம் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். மேலும், திருமணமாகாத இவரை பற்றிய கிசுகிசுக்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் தான் உள்ளன. அதில் முக்கியமான ...

மேலும்..