June 23, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஞானசார தேரரின் காலக்கெடு

நாட்டிலுள்ள முக்கிய மதத்தலைவர்களுள் ஒருவராகிய ஞானசாரதேரரின் உறுதி மொழியில் நம்பிக்கை வைத்து எமது சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தினை இத்துடன் தற்காலிகமாக நிறைவு செய்கிறோம் என கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்துள்ளார். கல்முனையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து ...

மேலும்..

பிரதேச செயலகம் தரமுயரவில்லையாயின் பௌத்த சித்தாந்தம், தேரர்கள் அரசிடம் தோற்றுவிடுவர்

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்திக்கொடுக்கப்படவில்லை எனில் பௌத்த சித்தாந்தமும், காவி உடைதரித்த தேரர்களும் அரசிடம் தோற்றதாகவே ஒட்டுமொத்த உலகமும் பார்ப்பார்கள் என கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயத்தப்படாமல் இருப்பது குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

தயா கமகே தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாலேயே சலசலப்பு ஏற்பட்டது

உண்ணா விரதத்தை மேற்கொண்டு நொந்து போய் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்ற உறவுகளை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடி வேளையில், ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் தயா கமகே தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் முஸ்லிம் அடிப்படைவாதிகள் மேற்கொண்ட கேளிக்கை போராட்டத்தில் ...

மேலும்..

இலங்கையில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!

கோத்தபாய ராஜபக்ச ஏதோ ஒருவகையில் இலங்கையின் ஜனாதிபதியாக பதவிக்கு வந்தால், நாடு எப்படியான நிலைமையை எதிர்நோக்கும் என்பதை அவரை சுற்றியுள்ளவர்களை வைத்து தற்போதே கணித்துவிட முடியும் என சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. இலங்கையை சிங்கள பௌத்த நாடாக மாற்றக் கூடிய இயலுமை ...

மேலும்..

சுயபுத்தியில் செயற்படுங்கள்; எதிரணியினரை நம்பாதீர்கள்- மைத்திரிக்கு ஐ.தே.க. அறிவுரை

"ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது எதிரணியினரை நம்பாமல் தனது சுயபுத்தியில் செயற்பட வேண்டும். அப்போதுதான் அவரும் அரசும் ஒத்துழைத்துச் செயற்பட முடியும்." - இவ்வாறு தெரிவித்தார் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் அமைச்சருமான ரவி கருணாநாயக்க. அவர் மேலும் கூறுகையில், "2015ஆம் ஆண்டு நல்லாட்சியின் ...

மேலும்..

கிளிநொச்சி சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம் தன்னிலை விளக்கம் கோரப்பட்டுள்ளது

கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம் கடந்த 20.06.2019 அன்று கடமைக்கு அறிக்கையிடாத சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம் அதற்கான காரணத்தை கோரி அவர்களிடம் தன்னிலை விளக்கமளிக்குமாறு கிளிநொச்சி மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திருமதி ஆரணி தவபாலன் கடிதம் அனுப்பியுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, ...

மேலும்..

ஞானசார தேரரின் வாக்குறுதியை ஏற்று :தற்காலிகமாக நிறைவுக்கு வந்தது உண்ணாவிரதப்போராட்டம்

அம்பாறை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தரகோரி கடந்த ஒரு வாரமாக உண்ணாவிரதப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வந்தனர். பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் அவர்கள் நேற்று (22) கல்முனை பிரதேசத்திற்கு வருகைதந்து உண்ணாவிரதிகளிடம் ஒரு மாத காலத்திற்குள் ...

மேலும்..

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை உடனடியாக தரமுயர்த்துமாறு கோரி யாழில் ஆர்ப்பாட்டம்!

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை உடனடியாக தரமுயர்த்துமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கவனவீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில், யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக மாலை 2 மணிக்கு இப்போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் இந்து ...

மேலும்..

நாடு பிளவுபடாமல் தடுக்க ஒரே வழி அதியுச்ச அதிகாரப் பகிர்வே – சம்பந்தன்

அதியுச்ச அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டால், நாட்டை பிளவுப்படுத்த வேண்டிய தேவை இருக்காது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு ஊடகங்களின் பங்களிப்பும் முக்கியமானதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். திருகோணமலையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து ...

மேலும்..

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யத் தயார் – வியாழேந்திரன்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யத் தயாராகவுள்ளதாக எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன் கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதில் உள்ள பிரச்சினைகள் எனக்கூறப்படும் காரணங்களை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். கல்முனையில் போராட்டத்தில் ஈடுபட்ட மதத்தலைவர்களை நாடாளுமன்ற ...

மேலும்..

18, 19ஆவது திருத்தங்களை இரத்துச் செய்தால் சிறந்த நாட்டைக் கட்டியெழுப்பலாம் – மைத்திரி

சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் அரசியலமைப்பிலிருந்து 18 மற்றும் 19ஆவது திருத்தங்களை இரத்து செய்ய வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க ஞாபகாரத்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது ...

மேலும்..

வவுனியாவில் புளொட் அமைப்பின் 9ஆவது மாநாடு

வவுனியாவில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) 9ஆவது பேராளர் மாநாடு இடம்பெற்றுள்ளது. இம்மாநாடு அக்கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில் நடைபெற்றது. வவுனியா, கோவில்குளம் ஆதி திருமண மண்டபத்தில் நடைபெற்ற பேராளர் மாநாட்டில் அக்கட்சியின் வடக்கு கிழக்கு ...

மேலும்..

யாழ்.மாநகர சபைக்கு புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு

யாழ்.மாநகர சபை உறுப்பினர் பதவிக்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவர் புதிதாக பதவியேற்கின்றனர். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் யாழ்.மாநகர சபைக்கு தெரிவான அஜந்தா தனபாலசிங்கம் மற்றும் சுகந்தினி சிறிகரன் ஆகிய உறுப்பினர்கள் கடந்த மே மாதம் தமது ...

மேலும்..

கடலில் நீராடச் சென்ற 2 மகள்களும் தந்தையும் உயிரிழப்பு – தாய் வைத்தியசாலையில்

கிரிந்த பகுதியில் கடலில் நீராடச் சென்றபோது அலையினால் அடித்துச் செல்லப்பட்ட குடும்பத்தவர்களில், சிகிச்சைப் பெற்றுவந்த மற்றுமொரு மகளும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த தாயார் மேலதிக சிகிச்சைகளுக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும்..

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 16 ஆவது தேசிய மாநாடு யாழில்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 16 ஆவது தேசிய மாநாடு, கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா தலைமையில் எதிர்வரும் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு தமிழரசின் தந்தை மூதறிஞர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் சிலைக்கு மலர்மாலை ...

மேலும்..

சுமந்திரனை அவமதிக்காவிட்டால்தான் நாம் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும்!

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக்கோரி நடைபெற்றுவரும் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை பார்வையிடச்சென்ற கெளரவ சுமந்திரன்அவர்களை வெளியே செல் என ஒரு அணியினர் கூச்சல் இட்டதாகவும் அவர் மீது செருப்பினை வீசியதாகவும் ஊடகங்கள் செய்தி எழுதுகின்றன. அதன் உண்மைத்தன்மை ...

மேலும்..

பிரதமர் திருகோணமலைக்கு விஜயம் செய்யவுள்ளார்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். அதன்படி அவர் எதிர்வரும் 27ஆம் திகதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது, அவர் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை பொதுமக்களிடம் கையளிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய திருகோணமலை மாவட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட 1000 வீடுகளில், நிர்மாணப் பணிகள் நிறைவுசெய்யப்பட்ட 200 ...

மேலும்..

இந்தியாவுடன் இணைந்து செயற்படவுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவிப்பு

புலனாய்வு தகவல்களைப் பெற்றுகொள்வதற்காக இந்தியாவுடன் இணைந்து செயற்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். மாதுருஒயா இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் உரையாற்றிய அவர், “நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு நாட்டிலும் ஏதேனும் ...

மேலும்..

கல்முனை விவகாரம் யாழிலும் சூடுபிடிக்கின்றது! யாழ். மக்கள் நாளை முதல் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை ..!

அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முதல் முன்னெடுத்த சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் நேற்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாக இப்போராட்டம் சுழற்சி முறையிலான உண்ணாவிரத ...

மேலும்..

பிக்பாஸ் சீசன் 3 இல் ஈழத்தமிழர் இருவர்!

பிக்பாஸ் சீசன் – 3 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக வெளிவந்து கொண்டிருகின்றது. ஹிந்தியில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் ரசிகர்கள் மத்தியில் மெல்ல, மெல்ல தீயாய் பற்றிக் கொண்டது. மக்களின் மனதை எளிதாக வெல்ல ...

மேலும்..

கோட்டாவே ஜனாதிபதி வேட்பாளர்: 11ஆம் திகதி உத்தியோகப்பூர்வ அறிவிப்பு -உதயகம்மன்பில

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவையே வேட்பாளராக களமிறக்குவோம் என மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்தார். மேலும் ஒகஸ்ட் 11ஆம் திகதி இதனை உத்தியோகபூர்வமாக அறிவிப்போம் என்றும் இதில் எந்தவொரு சிக்கலும் இல்லை என்றும் அவர் ...

மேலும்..

சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதத்தலைவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. மதத்தலைவர்களும் அரசியல் தலைவர்களும் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் ஊடக சந்திப்பொன்று தற்போது இடம்பெறவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும்..

சுயபுத்தியில் செயற்படுங்கள்; எதிரணியினரை நம்பாதீர்கள்

- மைத்திரிக்கு ஐ.தே.க. அறிவுரை  "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது எதிரணியினரை நம்பாமல் தனது சுயபுத்தியில் செயற்பட வேண்டும். அப்போதுதான் அவரும் அரசும் ஒத்துழைத்துச் செயற்பட முடியும்." - இவ்வாறு தெரிவித்தார் ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் அமைச்சருமான ரவி கருணாநாயக்க. அவர் மேலும் ...

மேலும்..

இத்தாலி விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு!

இத்தாலியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாத்தாண்டிய பிரதேசத்தை சேர்ந்த 40 வயதான துஷார சஞ்சீவ பெரேரா என்ற இலங்கையரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்த இலங்கையர் பயணித்த மோட்டார் வாகனம் அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்த போது திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் வீதியில் ...

மேலும்..

தனித்து செயற்பட்டாலே வேகமாக அபிவிருத்தியடைய முடியும் – பிரதமர்

தனிக் கட்சி அரசாங்கத்தினாலேயே வேகமான அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மொனராகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “துட்டகைமுனு அரசனின் காலத்தில்போல அல்லாது, தற்போதுதான் அபிவிருத்தி என்றால் ...

மேலும்..

மட்டக்களப்பு போராட்டக்களத்திற்குச் சென்றார் அங்கஜன்!

கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டக்களத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் முற்போக்கு தமிழர்கள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கல்முனையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மதத்தலைவர்களையும் அவர் சென்று ...

மேலும்..

கடலில் நீராடச் சென்ற மகளும் தந்தையும் உயிரிழப்பு – தாயும் மற்றொரு மகளும் வைத்தியசாலையில்

கிரிந்த பகுதியில் கடலில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த கடற்கரைக்கு நீராடச் சென்ற தந்தையும் மகளும் உயிரிழந்துள்ள நிலையில், தாயும் மற்றைய மகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் தாயின் ...

மேலும்..

இலங்கை தாக்குதல்கள் குறித்து அறிந்திராமலே உரிமை கோரிய ஐ.எஸ்.! – வெளிவரும் புதிய தகவல்

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஆரம்பத்தில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அறிந்திருக்கவில்லை என விசாரணைகளுடன் தொடர்புடைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் இந்திய நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற ...

மேலும்..

இலங்கைக்கு தொடர்ந்தும் கடன் வழங்கும் சீனா!

இலங்கை அரசாங்கத்துக்கு 1 பில்லியன் டொலர் கடனை வழங்க சீனா முன்வந்துள்ளது. மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின், ஒரு பகுதியை அமைக்கவே இந்த நிதி வழங்கப்படவுள்ளது. மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் கடவத்த தொடக்கம் மீரிகம வரையான பகுதியை அமைப்பதற்கு சீனாவின் ஏற்றுமதி ...

மேலும்..

காற்றின் வேகம் அதிகரிக்கும் – மக்களுக்கு எச்சரிக்கை!

நாடு முழுவதும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு, நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடன் கூடிய வானிலை நிலைமையும் அடுத்த சில நாட்களுக்கும் மேலும் தொடரும் ...

மேலும்..

கல்முனை விவகாரம் – முஸ்லிம்களின் போராட்டமும் தொடர்கிறது

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டாமெனக் கோரி முஸ்லிம்கள் முன்னெடுத்துவரும் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கல்முனை ஐக்கிய சதுக்க முன்றலில் கடந்த வியாழக்கிழமை காலை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) நான்காவது நாளாகவும் தொடர்கிறது. மாநகர மேயர் மற்றும் உறுப்பினர்கள் ...

மேலும்..

முடிவுக்கு வந்தது ரயில் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு!

ரயில் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவடைந்துள்ளது. அதற்கமைய நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு 12 மணியுடன் இந்த போராட்டம் நிறைவடைந்துள்ளது. பல்வேறுப்பட்ட கோரிக்கைளை முன்வைத்து கடந்த 20ஆம் திகதி நள்ளிரவு முதல் ரயில் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன்காரணமாக பாதிக்கப்பட்டிருந்த ரயில் போக்குவரத்துக்கள் ...

மேலும்..

மட்டக்களப்பிலும் தொடரும் போராட்டம் – அங்கஜன் நேரில் ஆதரவு!

கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மட்டக்களப்பிலும் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்ட சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதற்கமைய மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக முற்போக்கு தமிழர்கள் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடர்கிறது. இந்நிலையில் போராட்டக்களத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தல் – போட்டியிலிருந்து மைத்திரி விலகல்?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக்கொள்ளக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெண்கள் முன்னணி கூட்டத்தில் கடந்த புதன்கிழமை உரையாற்றிய மைத்திரி, கட்சிக்கும் கட்சியின் ஆதரவாளர்களுக்கும் அநீதி ஏற்படாத வகையில் ஜனாதிபதி தேர்தல் விடயத்தில் கௌரவமான முடிவு ...

மேலும்..